இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு தெளிவாக ஒரு அருமையான , பழமையான வாத்தியத்தைப்பற்றி விளக்கியது மிக அருமை. மனமார்ந்த பாராட்டுக்கள். அந்த காலத்தில் இசைக்கும் கொடுத்த முக்கியத்துவம் அதிசயத்தக்கது.
ராஜ கம்பளத்து நாயக்கர் வீட்டில் நடக்கும் திருமணம், கோயில் திருவிழா போன்ற விசேஷங்களில், தேவ துந்துபி இசைக்கப்படும். அவர்கள் ஆடும், சேவை ஆட்டத்திலும் இசைப்பார்கள். மணிகண்ட னுக்கு மிகப்பெரிய எதிர் காலம் காத்துக்கிடக்கிறது. உச்சம் தொட வாழ்த்துக்கள்.
பழைய கால வாத்திய மான உருமியை பற்றி விலக்கியதற்கு நன்றி. இம்மாதிரி பழைய கருவிகளை இசைக்கும் கலைஞர்களை அரசாங்கம் ஊக்கப்படுத்தி அந்த கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
Good communication and amazing infn. I am aged 68 yrs understood what is Deva tundubi called urumi. Go ahead with yr innovative thinking and be prosper. Tku v much.
இளம் வயதில்மறந்த மறக்கப்பட்ட பாரம்பரிய இசைக்கருவி மற்றும் இசையை அறியவைத்த உங்களுக்கு மிகவும் நன்றி இன்னும் மேம்மேலும் உங்கள் இசை பயணம் தொடரட்டும் மற்றும் ஒரு வேண்டுகோள் நண்பா நம் பாரம்பரிய இசைக்கருவி நிரைய பேர் கண்ணால் கண்டது கூட கிடையாது உங்களால் முடிந்த இசைக்கருவிகளை கலெக்ட் செய்து அக்கருவிகளை இசைத்து காட்டி ஒரு கண்காட்சி நடத்தினால் நம்பழமயான இசையை மீட்டெடுக்க மற்றும் பலரும் அறிந்து கொல்ல ஏதுவாக இருக்கும்
மலேசியாவில் உருமி மேளம் 200மேற்பட்ட குழுக்கள் இருக்கு Chinna rasa urumee melam,arul tharu urumee melam,astha kali urumee melam,om muruga urumee melam,sivasakthi urumee melam and more
தேவதுந்துமிக்கென்று தனியா notes இல்லை என்பது தவறு சகோ. தேவராட்டத்தில் 32 அடவுகள் (உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டும் என்றால் வகைகள்) உண்டு. ஒவ்வொன்றும் மற்றதை விட வித்தியாசமானது. புதியதாக பார்ப்பவருக்கு அனைத்து அடவுகளுக்கான வாசிப்பும் ஆட்டமும் ஒரேமாதிரியாகத்தான் தெரியும் ஆனால் கூர்ந்து கவனித்தால் மட்டுமே வித்தியாசம் தெரியும்.
இவ்வளவு சின்ன வயதில் அற்புதமான கலையை வளர்ச்சிக்கு சேவைகளை செய்யும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு தெளிவாக ஒரு அருமையான , பழமையான வாத்தியத்தைப்பற்றி விளக்கியது மிக அருமை. மனமார்ந்த பாராட்டுக்கள். அந்த காலத்தில் இசைக்கும் கொடுத்த முக்கியத்துவம் அதிசயத்தக்கது.
ராஜ கம்பளத்து நாயக்கர்
வீட்டில் நடக்கும் திருமணம்,
கோயில் திருவிழா போன்ற
விசேஷங்களில், தேவ துந்துபி
இசைக்கப்படும். அவர்கள்
ஆடும், சேவை ஆட்டத்திலும்
இசைப்பார்கள். மணிகண்ட
னுக்கு மிகப்பெரிய எதிர்
காலம் காத்துக்கிடக்கிறது.
உச்சம் தொட வாழ்த்துக்கள்.
தம்பி அருமை பழமை பன்படு பெயர் சொல்லும் உறுமை இசை புகழ் வாழ்க.
உருமி இசைக்கருவியை பற்றி விளக்கம் கொடுத்தமைக்கு தம்பிக்கு மிக்க நன்றி. மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும்.
தம்பிக்கு சின்ன வயசாஇருந்தாலும் .... அறிவு சார்ந்த விஷயங்களை அனேகம் கற்று மேதையாக திகழ்கிறார்...... வாழ்த்துக்கள்..... God Bless You.....
_N
Super bro இந்த தேவதந்துமி எங்கள் ராஜகம்பளம் நாயக்கர் மக்களின் முக்கிய இசைக்கருவி ஆகும்
உங்கள் இசை ஆய்வு வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.🙏🙏🙏💐💐💐
பழைய கால வாத்திய மான உருமியை பற்றி விலக்கியதற்கு நன்றி. இம்மாதிரி பழைய கருவிகளை இசைக்கும் கலைஞர்களை அரசாங்கம் ஊக்கப்படுத்தி அந்த கலைகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
Good communication and amazing infn. I am aged 68 yrs understood what is Deva tundubi called urumi. Go ahead with yr innovative thinking and be prosper. Tku v much.
அழிந்து வரும் கலையை காப்பாற்ற முயற்சி செய்யும் தங்களுக்கு வாழ்த்துக்கள் சகோ
சின்ன வயதில் உருமி இசைக்
கருவி யைப் பற்றி தெளிவாக
எடுத்துரைத்தமைக்கு
வாழ்த்துக்கள்.
தம்பி மிக நன்றாக தடுமாற்றம் இல்லாமல் விளக்கம் தந்தீர்கள்
நன்றி
I am 65 years old.
When I was young in every temple festival Urumi was the first instrument.
I love urumi very much.
நான் இந்த உறுமியின் தீவிர ரசிகன்.. நன்றி
I like very much this music
தம்பி அருமை,விளக்கம் அற்புதம் உங்கள் ஆய்வு பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.
அருமையான விளக்கம் தம்பி. இத்தனை தகவல்களை திரட்டி தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. வாழ்த்துகள்.
Nice to know about this instrument 🥁. Thanks for the information
Excellent teaching ! Exclusive performance !
உறுமி பற்றிப் பல புதிய செய்திகளை அறிய செய்தமைக்கு நன்றி ! அருமை !
ஐயா வணக்கம் 🙏 உங்கள் உவமைகள் மிக அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏 உங்கள் வயது இளமையில் பேச்சில் முதுமை ஐயா🙏👌
உருமி இசை கேட்டால் ஆடாத காலும் ஆடும்.மயிர் சிலிர்க்கும் அன்பரே
18 நிச்சயமாகவே முடிவு உண்டு: உன் நம்பிக்கை வீண்போகாது.
நீதிமொழிகள் 23:18
தொடருட்டும் உங்கள் இசை ஆய்வு பணி 💐💐💐
Excellent, happy to see an youngster like you have an interest and developing such knowledge.
I like this music very much.
Keep doing.
அருமை அருமை மிக சிறப்பாக உள்ளது
வணக்கம்.அருமையான பதிவு. நன்றி. உருமி வேறு தேவதுந்துபி வேறு.
நான் ரசித்து கேட்கும் கருவி இந்த உருமி.
வாழ்த்துக்கள் தம்பி
சிறப்பாக காணொளி செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்!
தேவதும்பி சிறப்பு நன்பா
I like this music to the core
நாயக்கர் சமுதாய மக்கள் கலாச்சாரத்தில் பயன்படுத்தும் முக்கிய தேவதுந்துமி இசைக்கருவி
நல்ல செய்தி
Arumaiyana explanation nanba❤❤❤
சிறு பிள்ளை எத்தனை ஆழமான தரவுகள் .
மிகச் சிறப்பு . மனமார்ந்த வாழ்த்துகள் !!
அருமை, அந்த நாள் ஞாபகம்.நன்றி
சிறப்பு 🎶👍🎸
சிறப்பான தகவல்.
வாழ்த்துகள் அண்ணா
தம்பி வாழ்க வளமுடன் 🎉
மிகவும் அருமை அண்ணா
Oru sirapana pathivu nanba... Ungalathu vilakkam nandraga ullathu...
ஓம் தக்க தக்க தக்க ஓம் தக்க தக்க தக்கா இதை இப்படித்தான் வாசிக்க வேண்டும்
Seriously I like urumi melam. Thank you so much for make this video.
Wow semaya enjoy ment
Like pantran
வாழ்த்துக்கள்தம்பி
அருமையான விளக்கம் சூப்பர்.
Super Super you very young you doing good work
அருமை சகோதரா 👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சூப்பர் அண்ணா
super super super Anna nice vidio and your great news thankyou
அருமை தம்பி
இளம் வயதில்மறந்த மறக்கப்பட்ட பாரம்பரிய இசைக்கருவி மற்றும் இசையை அறியவைத்த உங்களுக்கு மிகவும் நன்றி இன்னும் மேம்மேலும் உங்கள் இசை பயணம் தொடரட்டும் மற்றும் ஒரு வேண்டுகோள் நண்பா நம் பாரம்பரிய இசைக்கருவி நிரைய பேர் கண்ணால் கண்டது கூட கிடையாது உங்களால் முடிந்த இசைக்கருவிகளை கலெக்ட் செய்து அக்கருவிகளை இசைத்து காட்டி ஒரு கண்காட்சி நடத்தினால் நம்பழமயான இசையை மீட்டெடுக்க மற்றும் பலரும் அறிந்து கொல்ல ஏதுவாக இருக்கும்
தமிழ் films laaa bgm aaaaa use saiyyalam
இப்போ jallikattu kaalai வந்த mattum taaan use செய்கிறார்கள்
💐வாழ்க... வளர்க...💐
அருமை தோழர்
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள் தம்பி... தங்களது முயற்ச்சிக்கு.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள்
மலேசியாவில் உருமி மேளம் 200மேற்பட்ட குழுக்கள் இருக்கு
Chinna rasa urumee melam,arul tharu urumee melam,astha kali urumee melam,om muruga urumee melam,sivasakthi urumee melam and more
Topic starts 6:00
Bro அடுத்த Part போடுங்க Pleas bro
இவ் இவ் இவு சத்தம் எனக்கு பிடிக்கும்
தேவதுந்துமிக்கென்று தனியா notes இல்லை என்பது தவறு சகோ. தேவராட்டத்தில் 32 அடவுகள் (உங்களுக்கு புரியும்படி சொல்லவேண்டும் என்றால் வகைகள்) உண்டு. ஒவ்வொன்றும் மற்றதை விட வித்தியாசமானது. புதியதாக பார்ப்பவருக்கு அனைத்து அடவுகளுக்கான வாசிப்பும் ஆட்டமும் ஒரேமாதிரியாகத்தான் தெரியும் ஆனால் கூர்ந்து கவனித்தால் மட்டுமே வித்தியாசம் தெரியும்.
உண்மை அண்ணா 🙂
அருமை
Superb..... excellent explanation......
Very good message.
Nayandi melam videos neraya podunga bro
வாழ்த்துக்கள் நண்பா
I loved this MUSIC
Kettukkodi urumi melam...pattikkada..pattanama
Super ma God
With help you
வாழ்த்துக்கள் தம்பி உருமியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று
ungaloda intha payanaththukku fist oru tnq and congrats.....bro....🤝🤝 Enakku ella instruments putikkum.....romba pudichathu urimitha......na...thevarattam aaduve but vasikka theriyathu....athu vasichu palagunanu romba aasai...enga lean pannalam...and ippa irukkura urimi ellam nalla illa sound... ana...old model urimi ellam supera sound irukku clearavum irukku....nenga vachu irukka urimi good sound clear....enga vangalam???
நல்ல தகவல்
இதையெல்லாம் ஒரு உறுமி இசைவாணர் சொல்வது போல் இருந்தால் நல்ல இருக்கும்.மற்றபடி மேடைப் பேச்சு
Nadheswaram pathi sollunga
Thappatam pathi sollunga subscribe panran
👌👌👌spr bro
good explanation
Sema sound bro 🥰
Piano tunes and lessons pathi blog podduvingala
Thank 🌹🌹🌹 you bro
Madutholu undu songla intha music varum
எனக்கு இந்த மாதிரி உருமி கிடைக்குமா தம்பி
🌺🔱 Thanks your Bro 🌟
1000 likes is not enough for him
superb bro...keep going
❤️❤️❤️ super
Sir yenaku 6.1/2 to 7 inches urumi kuchi kadaikuma
Thabla works marthandam👍👍👍👍
Nice Brother from Malaysia
உறுமி விலை எவ்வளவு அண்ணா வரும்.
Super bro
7,மண் 8 நிமிடம் பேசியே போச்சு நன்றி
Superb bro... From Malaysia 🔥💥
Anna vanakkam 🙏🙏🙏 naan malaysiavil irunthu pesikiren...
Super pa 👍👍👍👍👍👍👌👌😇😇😇😇
❤
we can hear this instrument in a tamil song. Kattumalli puthuruka kaval karan pathuruka.....matukara vela un matta konjam pathukoda....
super.brother
Nice
Bro enngia appa orimpe vacriga
💯💯💯👍👍👍👍👍👏👏👏