இறப்பு வீட்டுல பறை எதற்கு வாசிக்கறாங்க? | Medicine instrument | Healing drum | Soundmani |Asiaville

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ •

  • @viveksarathy6184
    @viveksarathy6184 2 роки тому +15

    அருமை உறவே .இத்தனை தமிழ் இசை ரகசியங்களை உலகறிய செய்தமைக்கு நன்றி

  • @viveksarathy6184
    @viveksarathy6184 2 роки тому +20

    பறை உன்னைப்போன்ற இளைய சமுதாயத்தின் கைகளில் இசைக்கப்படும்போது பெருமை கொள்ளும்

  • @ManiKandan-fu1lm
    @ManiKandan-fu1lm 2 роки тому +5

    மிகவும் அருமை மணி எனக்கு ரொம்ப பிடித்த இசைக்கருவி கிளாரினெட் தமிழ் பாடல் அதன் இசையில் கேட்கும் போது ரொம்ப நல்லா இருக்கும்

  • @ThangaRaj-kp9wd
    @ThangaRaj-kp9wd 2 роки тому +2

    பாராட்டுகள்.. மென்மேலும் நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊

  • @aravindcr829
    @aravindcr829 2 роки тому +5

    அருமையான தேளிவுரை அன்னா வாழ்த்துக்கள்

  • @vadiveld3951
    @vadiveld3951 2 роки тому +2

    அற்புதமான பதிவு நீங்கள் வாழ்க வளமுடன்

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 2 роки тому +4

    வாழ்த்துக்கள் சவுண்ட் மணி ப்ரோ.

  • @kumaraguru206
    @kumaraguru206 2 роки тому +2

    அருமைதம்பிஉங்கள்தமிழ்இசைபெருமைஉலகறிய உங்கள்முயற்சிஎங்களின்பெருமை
    வாழ்த்துக்கள்

  • @aathyanthantheinfinite111
    @aathyanthantheinfinite111 2 роки тому +9

    Super anna you explained everything very nicely 👌🏻👌🏻👍.

  • @mercyprakash952
    @mercyprakash952 2 роки тому +2

    நீங்கள் குறிப்பிட்ட அந்த வாக்கியத்தில் இன்னொரு சேதியும் அடங்கியிருக்க அதாவது "சத்தம் கேட்டும் எழலனைன்னா சவக்குழிக்கு ஆள் அனுப்பு" அதாவது நமது முன்னோர்கள் இறந்த உடலை புதைப்பது தான் பழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்......

  • @KATHIRVEL-wk1hq
    @KATHIRVEL-wk1hq 2 роки тому +3

    Super super super ❤️❤️❤️

  • @sudhajothi6964
    @sudhajothi6964 2 роки тому +2

    Vera Laval paraiyin arumai super son

  • @Ramanraman-pb2qo
    @Ramanraman-pb2qo 2 роки тому +2

    The strong sound and the vibration of the parai helps the dead body to completely liberate from any leftover life so that the dead person
    Enters the grave absolute empty as much as possible.

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda 2 роки тому +3

    Molaga gaanthal yaerum, guunduusi, Semma explanation bro happy new year 2022

  • @pagalavan_official
    @pagalavan_official 2 роки тому +4

    அருமைங்க அண்ணா..

  • @shivarailways..7027
    @shivarailways..7027 2 роки тому +2

    Super sako..
    Valga valarga men melum....

  • @பபில்உழவன்பறையர்

    அருமை அருமை அருமை தம்பி

  • @Sampathkumaran
    @Sampathkumaran 2 роки тому +5

    முன்பு கிராம அமைப்பு மட்டுமே. அதில் எழவு விழுந்த வீட்டுக்கு (ஊருக்கு) வழி சொல்ல ஆள் இருக்காது. பறை சத்தத்தை பின்தொடர்ந்து செல்லலாம். சுடுகாட்டுக்கும் அப்படியே.

  • @pavalakodypavalakody2302
    @pavalakodypavalakody2302 Рік тому +1

    Neengha vaasitha parai sound saandhu pottu oru sandhana pottu paattukkula bgm sound maadhiri irukku

  • @kg.muralikumar5837
    @kg.muralikumar5837 2 роки тому +2

    Great Thambi soo much meanings from ur explains

  • @அமுதா1008
    @அமுதா1008 Рік тому +1

    மிக அருமையான பதிவு .ஆனால் தூரமாக பறை சப்தம் கேட்கும் போது இது கோயில் சம்பந்தமாக பயன்படுத்துகிறார்களா அல்லது இறப்புக்காக பயன்படுத்துகிறார்களா என கண்டறிவது கடினமாக உள்ளது. இது பற்றி விவரம் தர முடியும்

  • @krishnamurthykumar972
    @krishnamurthykumar972 Рік тому +1

    மிக அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்

  • @Mala12-u7k
    @Mala12-u7k 2 роки тому +1

    மிகவும் சரியானது

  • @helan9452
    @helan9452 Місяць тому +1

    Bro Harichandra padal (maayana padal ) atha pathi konjam detail ah solla mudiyuma

  • @prabhar1979
    @prabhar1979 2 роки тому +1

    Super super very excellent

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை 2 роки тому +1

    வணக்கம் தல நீங்க சொன்ன சூடு வைக்கிற விஷயம் .நான் பிறந்தப்ப மூச்சு பேச்சுல்ல அப்ப வீட்ல என்ன பன்னாங்கன்னா கோணி பை தைக்கிற கம்பிய நெருப்புல பழுக்க வச்சூ நெத்தி ல வச்சு இழுத்தாஙகலாம்.நான் அப்ப உடேன கத்த ஆரம்பிச்சுட்டனாம்.இத எங்க அம்மா சொன்னாங்க.இது 1993ல நடந்தது.

  • @nainarkumar
    @nainarkumar 2 роки тому +1

    Vera level brother

  • @Venky_Silambam
    @Venky_Silambam 2 роки тому +2

    பறை கருவி "தப்பு" வேண்டும் சகோ...கற்றுக்கொள்ள ஆசை எங்கு கிடைக்கும்?

  • @karthikkumar5499
    @karthikkumar5499 2 роки тому +2

    Super pro

  • @nipinpavithra2237
    @nipinpavithra2237 2 роки тому +1

    Good information bro

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 2 роки тому

    Super bro it's an interesting information

  • @49-hskarthik77
    @49-hskarthik77 2 роки тому +2

    Super bro...

  • @selvalakshmi897
    @selvalakshmi897 2 роки тому +1

    Anna nayandi melam nu oru instrument iruku atha vasuchu kaaminga na thiruvulaku adippangala graamathla

  • @raghuldravid8428
    @raghuldravid8428 2 роки тому +1

    இயக்குனர் ரஞ்சித்தின் மார்கழி மக்களிசை கலந்து கொள்ளலாமே

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 2 роки тому

      சவுண்ட் மணி அவர்களும் அந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் பங்கெடுத்து உள்ளார் அவர் வீடியோவையும் கண்டிப்பாக பார்க்கவும்.

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 2 роки тому +1

    It is information to others a body, agod, afunction .. Coming in that place.. Beware. Go and ask or not go....

  • @49-hskarthik77
    @49-hskarthik77 2 роки тому +2

    Bro unga kalai Kullu nanu join panalama bro...

  • @poo-tc9yc
    @poo-tc9yc 2 роки тому +1

    👏👏👏👏👏

  • @salemvetri
    @salemvetri 2 роки тому +2

    👌👌👌🙏👌👌👌

  • @yermunai
    @yermunai 2 роки тому +1

    👍👍👍

  • @mdgaming8318
    @mdgaming8318 2 роки тому

    Hii

  • @karigaalan1243
    @karigaalan1243 2 роки тому +1

    Anna oru parai karuvi venum..pls reply