கை எடுத்து கூம்புடுகிற பாட்டி.... புரிதல் பிரமாதம்.... அவங்க இடத்ல நாங்க இருக்கோம்.... அவங்களுக்கு பல காடு.... எங்களுக்கு இது ஒன்னு தானே.... நாங்க எங்க போவோம்.... வெகுவாக பாராட்டலாம் பாட்டி உன்ன😊
What a wonderful understanding! She has understood that we people have occupied their living place. The telepathy between a good human soul and an animal is astonishing. ஐந்து அறிவு உள்ள மிருகத்திற்கு இருக்கும் understanding கூட ஆற்றியுள்ள மனிதனுக்கு இருப்பதில்லை. நல்ல உள்ளங்களுக்கு யாராலும், எந்த உயிரினத்தாலும் துன்பமில்லை.
அதை சீண்டி பார்த்தால் மறக்கவே மறக்காது இன்னமும் அந்த பக்கம் போகும் போது அந்த இடத்தை முட்டாமல் போகாதுனு சொன்னது மிகவும் ஜாபக சக்தி கொண்ட ஜீவன்கள் னு புரியுது அதுக்கு நல்லது செய்தால் நல்லதே நடக்கும்
பாட்டி சொல்வது சரிதான் எங்க வீட்டு பக்கத்து தோட்டத்தில் யானை தினமும் தண்ணி குடிக்க. வருகிறது எ ன்று முட்டையும் மிளகாய் தூளையும் கலந்து வைத்து அவர்கள் சொந்த காரர்வீட்டுக்கு போய் தங்கி வீட்டார்கள் மறு நாள் வந்து பார்த்த. போது வீடும் மாட்டு தொழவம் எல்லாமே தரை மட்டமா ஆக்கிருச்சு தயவு செய்து யாருமே இந்த தவரை செய்யாதீர்கள்
I am tearing the life of the area citizen But I have more tearing by the wachers of farest have been doing studies of other countries experience neglecting soil of the sons
பாட்டியின் நல்ல மனசுக்கு படைத்த இறைவனே அவர்களை பாதுகாப்பான். மனிதர்கள் தங்கள் சொகுசு, ஆடம்பரமான வாழ்க்கை வாழ காடுகளை சூறையாடி வருகிறான். மேலும் இயற்கையை அவன் இஷ்டத்திற்கு அழித்தும் வருகிறான். அறிவியல் வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டே மனிதன் தன் இனத்தையே அழித்து கொள்வான். உதாரணம்: இஸ்ரேல் - காஸா பாலஸ்தீனம் போர் ஆறு மாதத்தில் 35,000/ அப்பாவி பொது மக்கள் மண்ணில் மடிந்து விட்டார்கள். இது தான் விஞ்ஞான வளர்ச்சி என உலக அறிவிலிகள் உளறுகிறார்கள்.
அவர்கள் வாழும் காட்டில் நாம் வாழ்கிறோம் பாட்டியின் வார்த்தை எவ்வளவு உண்மை,,,
பாட்டி வெள்ளந்தியான இருக்கீங்க உங்களுக்கு கடவுள் எப்பவும் துணையா இருப்பார்
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை!சத்தியமான வார்த்தைகள்!
பாட்டிக்கு எவ்வளவு ஒரு நல்ல மனது டயர் வேண்டாம் சாமி அது வந்துட்டு போகட்டும் ❤❤❤அப்படியே போகட்டும் சாப்பிட்டு உங்களை ஒன்றும் பண்ணாது பாட்டிம்மா❤❤❤❤
யானை வந்தாலும் பரவாயில்லை என்று சொல்கிற பாட்டியின் மனசு தான் கடவுள்....ஈசன் என்றும் உங்களுக்கு துணை இருப்பார் பயப்படாதீங்க
God Irukka 😂😂😂😂😂
கை எடுத்து கூம்புடுகிற பாட்டி.... புரிதல் பிரமாதம்....
அவங்க இடத்ல நாங்க இருக்கோம்.... அவங்களுக்கு பல காடு.... எங்களுக்கு இது ஒன்னு தானே.... நாங்க எங்க போவோம்.... வெகுவாக பாராட்டலாம் பாட்டி உன்ன😊
@@kanalk6260Avan padaipugalil terivaar Kadavul.
அம்மா எனக்கு தாய் தந்தையா் இல்லை. என் வயது 72. வணங்குகிறேன் தங்களை என் தாயாக. தாங்கள் 100 ஆண்டு வாழ வினாயகரை வேண்டுகிறேன். 😂😂🙏🙏❤️💜💚
Nee irrukiyaa 😂😂😂@@kanalk6260
தாய் உள்ளம் எப்பவும் இப்படியேதா இருக்கும் நீங்கள் எப்பவும் நல்லா இருக்கனும் பாட்டி
கடவுள் கண்டிப்பாக இந்த மூதாட்டியை காப்பாற்றுவார்.இவர் போன்ற நல்ல மனம் உடையவர்களாலே நாடு நல்ல நிலையில் உள்ளது.
யானையின் மனது கூட மனிதனுக்கு இல்லை. எவ்வளவு வெள்ளேந்தியான மனது அந்த பாட்டிக்கு 🙏🙏🙏
பாட்டி சொல்வது முற்றிலும் உண்மை. அவுக வாழ்ற இடத்தில தான் நாம வாழ்றோம் . மகராசனா வந்துட்டு போகட்டும்.
அந்த மனசு தான் கடவுள் அன்பே சிவம்🙏🙏🙏
கடவுளை இந்த பாட்டியின் மூலம் பார்க்கிறேன்❤❤❤❤
பாட்டி நீங்க யானையை தெய்வமா பார்த்தீங்க அதனால்தான் அதுவும் உங்க அன்புக்கு கட்டுப்பட்டு போயிருச்சு.இறைவன் என்றும் உங்கள் அருகில் இருப்பார்
யானைகள் வாழும் காட்டில்
அந்தப் பாட்டி வாழ்வதால்
மிருகங்களின் நல்ல குணங்கள்
அந்தப் பாட்டிக்கும் இருக்கிறது என நினைக்கிறேன்.
What a wonderful understanding! She has understood that we people have occupied their living place. The telepathy between a good human soul and an animal is astonishing. ஐந்து அறிவு உள்ள மிருகத்திற்கு இருக்கும் understanding கூட ஆற்றியுள்ள மனிதனுக்கு இருப்பதில்லை. நல்ல உள்ளங்களுக்கு யாராலும், எந்த உயிரினத்தாலும் துன்பமில்லை.
கள்ள கபடம் இல்லாத மனசு பாட்டிக்கு
“அன்பே சிவம்”
இது வெறும் வார்த்தை இல்லை.❤🌷
நாம் தாம் அவைகளை தேவையில்லாமல் துன்புறுத்த முற்படுகிறோம்.
இந்தப் பாட்டியின் புத்தியும் பணிவும் தான் மிக மிக வலிமையான யானை இடம் காப்பாற்றி உள்ளது மதியால் எதையும் வெல்லலாம் அனைவரும்
அதை சீண்டி பார்த்தால் மறக்கவே மறக்காது இன்னமும் அந்த பக்கம் போகும் போது அந்த இடத்தை முட்டாமல் போகாதுனு சொன்னது மிகவும் ஜாபக சக்தி கொண்ட ஜீவன்கள் னு புரியுது அதுக்கு நல்லது செய்தால் நல்லதே நடக்கும்
பாட்டி சொல்வது உண்மை அன்பே உயர்ந்த ஆயுதம் பாதுகாப்புக்கருவி.வாழ்கவளமுடன்.
Grand mother great mother
Paatti reality ah Seriya purinjukittaanga, yaanaiyayum seriya purinjikittaanga. Absolutely lovely ❣️❣️❣️
நல்லபாட்டி
பாட்டி சொல்வது சரிதான் எங்க வீட்டு பக்கத்து தோட்டத்தில் யானை தினமும் தண்ணி குடிக்க. வருகிறது எ ன்று முட்டையும் மிளகாய் தூளையும் கலந்து வைத்து அவர்கள் சொந்த காரர்வீட்டுக்கு போய் தங்கி வீட்டார்கள் மறு நாள் வந்து பார்த்த. போது வீடும் மாட்டு தொழவம் எல்லாமே தரை மட்டமா ஆக்கிருச்சு தயவு செய்து யாருமே இந்த தவரை செய்யாதீர்கள்
மிகவும் சரி
ஒரு வாயில்லா ஜீவன் தண்ணீர் குடிக்க வருவது பிடிக்காத மிருகங்களுக்கு சரியான தண்டனை
ரொம்ப மன தைரியம் உள்ள பாட்டி.பாட்டி தைரியமா பதில் சொல்லுகிறீர்கள் ரொம்ப சந்தோஷம் நாங்கலாம் இருந்தால் ஓடி இருப்போம்
தமிழர்கள் மனிதநேயர்களில்லை உயிர்மநேயவாதிகள் என்பதை மீண்டும் ஒரு முறை பார்த்த தருணம்
இரண்டும் ஒன்றேதான் வேறு வேறில்லை!❤️🙏
அருமையான வார்த்தைகள்
Kidayathu Nan entha state ponalum t.n karanga kettavanga enbanga😮
அன்பே சிவம் 👁️👁️🥰🔥🙏🙌
அருமை patti🎉🎉🎉🎉nithan patti sami
தீங்கு செய்யக்கூடாது என்று நினைக்கிற உங்களுக்கு எந்தத் தீங்கும் வராது அம்மா ❤
Nandri AMMA 🙏🙏🙏
Good and innocent old lady🙏🙏
Forest officer seems to be a good man considering the old lady's safety and gave burning the tyre idea.👏👏💐💐
Nalla matter.Positive Attitude.
அன்பே சிவம் என்பது உண்மை....
அருமை பாட்டி❤
ரொம்ப நல்ல மனசு
Ganesha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த மனம் எல்லாருக்கும் இருந்தால்
அந்த வாயில்லா ஜீவன்கள் நிம்மதியாக வாழும்
1:57 யானையின் 🐘 வாலை ஒடித்து விட்டார்கள் 😢😢
Super paatee
😊pillayar thunai anbe patty.
Ivargalai pola manidargal irupadaldhan innum boomiyil malai peigiradu
இவர்களுக்கும் நம்மை போன்ற யதார்த்த வாழ்க்கை இவ்வளவு காலம் அமையாமல் உள்ளதற்கு யார் காரணம் ?
❤❤❤
தேவன் இரக்கமாக இருப்பது போல அவர் படைத்த யானைக்கும், பாட்டிக்கு இரக்கம் மணம் இருப்பதற்க்கு ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி சொல்லி ஜெபிக்கிறேன்.
Yesu mattum thaan kadavulaa,yesu thevakumaaran endru sollapadukiraar.Elohim ,elohim,thumi labakthaani,ithan artham enna,sivan allah khirithu anaivarm ondru thaan,,naam thaan moliyaal peyaraal pirithu parkirom,Iraivan Oruvan❤
Poda paavada junni
@@karunakaransundaram443 .
iraivan iruppathu unmai
Yaanai thaan kaadugalin paadhu kaavalargal adhu antha kaata nambi vaazhura uyirgala ennaikum paadhugaakum sila naeram mattum kobathula thaakidum adha adhoda vazhila poga vitudunga adhu yaarayum thaakaathu
பாட்டி சொல்லை தட்டாதே
வந்து பார்த்துவிட்டுபோகிற உங்களுக்கு துவக்குகள் தேவை, அவர்களுக்கு டயரா?. துவக்குகளைக் கொடுங்கள்.
எங்க நடந்தது
I am tearing the life of the area citizen
But I have more tearing by the wachers of farest have been doing studies of other countries experience neglecting soil of the sons
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏....
Paati ungal nambikai ... kaikuppi vanankukiren
Yanaiku palivangum gunam voolathu
Nenga yedhachum adhuku thunbam koduthal dhan adhu pazhivangum
May be the elephant spouse to be to days politicians take care pattiyamma because this is election time?
🥲
Avunga kattile neenga irrukkureenga ithuthan unmai nattukkul aanai vanthal enna padupaduthuvang intha maanamketta manitha piravikal chee antha pattikku irrukkura arivu kooda sila manitha sakkadaikalukku kidayathu
யாரு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கா ச*****
Mothala porupillatha CM.thathava thanni vaikka sollunga☦🕉🛐⚖Theru naaigal rompa paavam😢😢😢😢😢😢😢😢😢😢😢😢paavama 😢😢athungalukku intha government sapadum kodukkala thaneerum kodukkala atharkku othukkiya panathai DMK.CM.groups aattaiya pottu vittaargal paavam vilangukal athan saabam manitha kulathai urukulaikum manithan avalavu kodumai kaararkal maram chedi kodi yena iyarkai valangalai yellaam kaasuk kaaka surandi thinruvittanar ippothu ulla aatchiyaalargal pacha paser enrirukkum malaikalaiye yellaam kooru pottu kalvukariyaai mattri iyarkaiyai vana vilangukalin unavidangalai yellaavattraiyum thinru paavathirkku mel paavam serthu varanda boomiyaaka maathi kondu varukintraner intha veppame thaanga mudiyaatha makkal iny varum kaalathil yellaa malaikalum iyarkaikalum alinthapin yengu poi vaalvaarkal veppathil karuki saavargal☦🕉🛐😓🙏🌍💕💞💝☦🕉🛐🤗🙏⚖
Uniforma potuta kenakoo....ikaluku periya parupunu nenapu
பாட்டியின் நல்ல மனசுக்கு படைத்த இறைவனே அவர்களை பாதுகாப்பான். மனிதர்கள் தங்கள் சொகுசு, ஆடம்பரமான வாழ்க்கை வாழ காடுகளை சூறையாடி வருகிறான். மேலும் இயற்கையை அவன் இஷ்டத்திற்கு அழித்தும் வருகிறான். அறிவியல் வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டே மனிதன் தன் இனத்தையே அழித்து கொள்வான். உதாரணம்: இஸ்ரேல் - காஸா பாலஸ்தீனம் போர் ஆறு மாதத்தில் 35,000/ அப்பாவி பொது மக்கள் மண்ணில் மடிந்து விட்டார்கள். இது தான் விஞ்ஞான வளர்ச்சி என உலக அறிவிலிகள் உளறுகிறார்கள்.
பாட்டி மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் காப்பகத்தில் சேர்க்கவும்
உன்ன மாதிரி ஆளுக்கு தான்டா மனநிலை பாதிக்கும்
காப்பகத்தில் சேர்க்கபடவேண்டியவர் யார் என்பது தெளிவாகிவிட்டது.
?
பாட்டிதான் தெளிவாக உள்ளார்
எந்த பைத்தியமும் தன்னை பைதியம் என்று.......😃😃
காட்டில்வழ்ழுமிருகங்கள்கூடமக்ள்மேல்பாசய்நாட்டில்உள்ளசிளளாஅரசில்வதிகள்எந்தமண்னுள்ளஏன்அவங்கள்தேவைபணம்
❤❤❤