Це відео не доступне.
Перепрошуємо.

கதிர்காமத்திற்கு குமண உகந்தை காட்டு வழி பாதை. திகில் அனுபவங்கள் | Kataragama | Okanda | kumana

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2024
  • தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்.
    உகந்தையிலிருந்து கதிர்காமத்து காட்டு வழியில் செல்லும் யாத்திரியைகளை சந்தித்து, அவர்கள் காட்டுக்குள் செல்லும்போது காட்டுக்குள் ஏற்படும் சில ஆபத்தான சம்பவங்களையும், அவர்கள் கதிர்காமத்துக்கு செல்லும் வழிமுறைகளையும் கேட்கும் போது எங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தந்தது. அது மட்டும் இல்லாமல் அங்கு அமைந்துள்ள மலையில் முருகனின் கால் தடம் இருப்பதையும் எங்களால் பார்க்க முடிந்தது. இவ்வாறான விடயங்கள் எங்களை ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு கொண்டு சென்றது. இதை உங்களுக்கு காட்டுவதற்காக எங்களால் தொகுக்கப்பட்ட ஒரு காணொளியாகவே இது காணப்படுகிறது.
    இக்க காணொளியை பார்த்து நீங்களும் பலன் பெறுவீர்கள் என்று நம்புகிறோம்.
    Hello to all Tamil speaking relations.
    It gave us a new experience when we met the pilgrims on the forest route from okandai to Kathirkama and heard some of the dangerous incidents that occur in the forest and their routes to Kathirkamat. Not only that, we could also see the footprints of Murugan on the hill located there. Such things led us to a different experience. This is a video compiled by us to show you this.
    We hope you will also benefit from watching this video.
    #kataragama #sltamilvlog #tamilvlog #jaffna #batticaloa #trincomalee

КОМЕНТАРІ • 41

  • @InpanEnpane
    @InpanEnpane Місяць тому +7

    நண்பர்களே உங்க வீடியோ மிகவும் எனக்கு பிடித்திருக்கு இனம் மதம் கடந்து நீங்கள் செய்வது மிகவும் நன்றாக இருக்கு❤❤ இன்னும் மென்மேல் வளர வாழ்த்துக்கள்❤❤

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому +1

      மிகவும் நன்றி நண்பா 🤗🤗

  • @SomeswaramPerumalpillai
    @SomeswaramPerumalpillai 25 днів тому +1

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் !

    • @Lankaboys
      @Lankaboys  24 дні тому

      நன்றி நண்பா

  • @vsivas1
    @vsivas1 Місяць тому +1

    வயது முதிர்ந்தோர்,சிறுவர் எல்லாம் இந்த நடை பயணித்திலிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
    நன்றி Lanka boys.

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому

      உண்மைதான் அண்ணா

  • @KannaEvi
    @KannaEvi 14 днів тому

    நன்றி❤❤❤❤❤❤❤❤

  • @noushadabdul4803
    @noushadabdul4803 Місяць тому +1

    Kadumayana oru payanaththilthaan nikkureenka super.ayyavin pechchu arumai.sinnappillaihal super..👍

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 Місяць тому +1

    மதங்களை கடந்து மனிதத்தை நேசிக்கும் நல் இதயம் படைத்த உங்களை எல்லோர்க்கும் பொதுவான இறைவன் கைவிட மாட்டார்.

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому +2

      உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிகவும் நன்றி என்ன

  • @mohamedsiyath512
    @mohamedsiyath512 29 днів тому

    Full fun thaan

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 Місяць тому +1

    *GREAT MY FRIEND*
    💖💖💖🌟🌟🌟💯💯💯👍👍👍

  • @pamakarunakaran7786
    @pamakarunakaran7786 Місяць тому +1

    வாழ்த்துக்கள்

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому

      நன்றி அண்ணா

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Місяць тому

    Nanparkal.2perukkum.mudal.nanri.nan.parkkada.idnkalay.unkal.vedeiyo.mulam.partthuk.kolkinren

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому

      மிகவும் நன்றி நண்பா

  • @kamalsunther1158
    @kamalsunther1158 Місяць тому

    I wish you good job thanks nanpa from kalmunai

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому

      Your welcome to Lanka boys nanpa

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Місяць тому +1

    நன்றி

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому

      நன்றி நண்பா

  • @wonderworld3021
    @wonderworld3021 Місяць тому +1

    Well explained, Oh no 90 km 😮

  • @kamalsunther1158
    @kamalsunther1158 Місяць тому

    Nandry nanba Tamil boy

  • @rajirekarajendran46
    @rajirekarajendran46 27 днів тому

    Fun pandra idam illa annan.. Kadavulai tharisikkum idam athu.

  • @wonderworld3021
    @wonderworld3021 Місяць тому +1

    I am missing my mother land a lot

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому

      Welcome to Sri Lanka 🤗

  • @BlueSky-iy5pw
    @BlueSky-iy5pw Місяць тому

    Inamatham kadanthu uravuhalodu uravuhalaaha Thamilan entra thoppulkodi uravuhaludan mihavum anniyooniyamaaha veeru nadai poodum thaankalukku entrum enkal aatharavum,anbum eppoothume undu sahotharankale.
    Ellam valla antha aandavanin arul kidaikka vaalththuhirom ayya.❤️❤️❤️🙏🙏🙏

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому

      மிகவும் நன்றி அண்ணா

  • @LoganathanGajan
    @LoganathanGajan Місяць тому +1

    👍

  • @vsivas1
    @vsivas1 Місяць тому +1

    சிவபுராணத்தில் ஒரு வரி
    " அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்றிருக்கும்.
    நாங்கள் விரும்பினால் மட்டும் போதாது.
    மதங்களைக்கடந்து மனிதர்களாக இந்தக்காணொளி பதிவுக்கு உங்கள் மூவருக்கும் நன்றி.

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому

      மிகவும் நன்றி

  • @AbhiHabhi-yf8of
    @AbhiHabhi-yf8of Місяць тому

    நான் அவுஸ்ரேலியாவில் இருக்கின்றேன் முருகன் அருளுடன் வருவேன்.நான் எற்கனவே 15 தடவைகள் கதிர்காமம் நடந்து சென்றுள்ளேன்.

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому

      உங்களை மறுபடியும் எங்களது நாட்டுக்கு அன்புடன் அழைக்கிறோம்

  • @asranahmed3325
    @asranahmed3325 Місяць тому +2

    Sakkippoooo naana pong poyi angale pulleye paarung 😂😂😂😂😂

    • @Lankaboys
      @Lankaboys  Місяць тому

      நாங்க எப்போதுமே பார்த்துக்குதான் இருக்கம்