Lanka Boys
Lanka Boys
  • 205
  • 933 847

Відео

இலங்கை அருகம்பையில் தாக்குதல் எச்சரிக்கை | நேரடிக் காட்சிகள். Arugam bay issue| USA| Lanka boys
Переглядів 32 тис.4 години тому
#neverseen #omg2 #omg #fish #fishingvideo #tamilvlog #sltamilvlog #fishing #rurallife #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
கரை ஒதுங்கும் மீன்கள் ஆபத்தா?அதிர்ஷ்டமா ? | Never seen 50000kg fishing | Lanka boys
Переглядів 4,4 тис.7 годин тому
#neverseen #omg2 #omg #fish #fishingvideo #tamilvlog #sltamilvlog #fishing #rurallife #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
கரை ஒதுங்கிய இராட்சத சுறா காப்பாற்ற போராடும் கடற்படை | Never seen 5000kg Big Shark | Lanka boys
Переглядів 73 тис.9 годин тому
#neverseen #omg2 #omg #fish #fishingvideo #tamilvlog #sltamilvlog #fishing #rurallife #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
அதிர்ஷ்டம்😳 | சொர்க்கமாகும் கிராமத்து வாழ்க்கை😍| Lanka Boys
Переглядів 1,9 тис.12 годин тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். #jaffnatour #jaffnatour #tamilvlog #sltamilvlog #fishing #jaffnavlog #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
கடைசி வீடியோ😭😭| My Last Video | Lanka Boys
Переглядів 2,1 тис.14 годин тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். #jaffnatour #jaffnatour #tamilvlog #sltamilvlog #fishing #jaffnavlog #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
யாழ்ப்பாணத்தில் மறக்க முடியாத நிமிடங்கள்| Jaffna | Lanka Boys
Переглядів 1,3 тис.16 годин тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். #jaffnatour #jaffnatour #tamilvlog #sltamilvlog #fishing #jaffnavlog #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
இலங்கை மீனவர்களின் ஒரு நாள் வருமானம் எவ்வளவு தெரியுமா? | Sri Lanka fisherman daily income @Lankaboys
Переглядів 8 тис.21 годину тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். #jaffnatour #jaffnatour #tamilvlog #sltamilvlog #fishing #jaffnavlog #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
மிக குறைந்த விலையில் வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதி | Import of foreign goods | @Lankaboys
Переглядів 599День тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். #jaffnatour #jaffnatour #tamilvlog #sltamilvlog #fishing #jaffnavlog #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
வர்த்தகத்தில் அசுர வளர்ச்சி அடையும் யாழ்ப்பாணம் | Jaffna is booming in trade | Lanka Boys
Переглядів 1,7 тис.День тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். #jaffnatour #jaffnatour #tamilvlog #sltamilvlog #fishing #jaffnavlog #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog@AlasteenRock #AlasteenRock #sltamilvlog
யாழ் ஈழத்து போராளியின் மற்றும் ஒரு புரட்சி | Jaffna | Lanka boys
Переглядів 1,7 тис.День тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். #jaffnatour #jaffnatour #tamilvlog #sltamilvlog #fishing #jaffnavlog #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlogs
யாழ்ப்பாண சந்தையின் சிறப்பு |Jaffna market special | Lanka boys
Переглядів 1,9 тис.14 днів тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் #anurakumaradissanayake #anura #akd #vlog #jaffnavlog #jaffna #lankaboys #srilanka #srilankanews
யாழ்ப்பாண மீன் 🐟, நண்டு 🦀, இறால் 🍤 சுரங்கம் | Jaffna fish market | | Lanka boy
Переглядів 3,4 тис.14 днів тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் fish #fishingvideo #tamilvlog #sltamilvlog #fishing #rurallife #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
யாழ்ப்பாணத்தில் முதல் ஏமாற்றம் | First disappointment in Jaffna | Lanka boys
Переглядів 2 тис.14 днів тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். #jaffnatour #jaffnatour #tamilvlog #sltamilvlog #fishing #jaffnavlog #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
யாழ்ப்பாண தமிழ் மக்கள் இப்படியா !😓| Jaffna has changed | Lanka Boys
Переглядів 5 тис.14 днів тому
தமிழ் பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். #jaffnatour #jaffnatour #tamilvlog #sltamilvlog #fishing #jaffnavlog #eelfishing #viralvideo#jaffna #jaffnavlog #jaffnasrilanka #tamilvlog #alas @AlasteenRock #AlasteenRock #sltamilvlog
யாழ்ப்பாணத்தின் சுற்றுலா பயணிகளின் சந்தை | Jaffna Sweet market | Lanka boys
Переглядів 4,6 тис.14 днів тому
யாழ்ப்பாணத்தின் சுற்றுலா பயணிகளின் சந்தை | Jaffna Sweet market | Lanka boys
யாழ்ப்பாணத்தில் திடீர் அபிவிருத்தி | Sudden development in Jaffna | Lanka boys
Переглядів 4,4 тис.14 днів тому
யாழ்ப்பாணத்தில் திடீர் அபிவிருத்தி | Sudden development in Jaffna | Lanka boys
அதிர்ச்சியழித்த யாழ்ப்பாணத்து மீன் சந்தை | jaffna fish market | | Lanka boys
Переглядів 7 тис.21 день тому
அதிர்ச்சியழித்த யாழ்ப்பாணத்து மீன் சந்தை | jaffna fish market | | Lanka boys
யாழ்ப்பாணம் மாறிப்போச்சு!😓| Jaffna has changed | Lanka boys
Переглядів 4,4 тис.21 день тому
யாழ்ப்பாணம் மாறிப்போச்சு!😓| Jaffna has changed | Lanka boys
யாழ்ப்பாணத்தில் எங்களை மிரள வைத்த மீன் சந்தை | jaffna fish market #tamilvlog
Переглядів 6 тис.21 день тому
யாழ்ப்பாணத்தில் எங்களை மிரள வைத்த மீன் சந்தை | jaffna fish market #tamilvlog
திடீர் பயணம் யாழ்ப்பாணத்துக்கு அக்கரைப்பற்றிலிருந்து| Akkaraipattu to Jafna|Tamil Vlog@AlasteenRock
Переглядів 1,4 тис.21 день тому
திடீர் பயணம் யாழ்ப்பாணத்துக்கு அக்கரைப்பற்றிலிருந்து| Akkaraipattu to Jafna|Tamil Vlog@AlasteenRock
பாம்பு மீன் , விரால் மீன் துடிக்க துடிக்க வாங்கணுமா? இங்க வாங்க | Snake fish, Viral fish
Переглядів 1,6 тис.21 день тому
பாம்பு மீன் , விரால் மீன் துடிக்க துடிக்க வாங்கணுமா? இங்க வாங்க | Snake fish, Viral fish
ஒரே வலையில் பல லட்சம் பெறுமதியான மீன்கள் | Suddenly millionaire fishermen | #fishing
Переглядів 3,6 тис.Місяць тому
ஒரே வலையில் பல லட்சம் பெறுமதியான மீன்கள் | Suddenly millionaire fishermen | #fishing
Anura வெற்றி உறுதியானது | NPP | Election 2024 | Lanka boys
Переглядів 1,5 тис.Місяць тому
Anura வெற்றி உறுதியானது | NPP | Election 2024 | Lanka boys
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் புரட்சி |presidential election 2024 sri lanka
Переглядів 1,6 тис.Місяць тому
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் புரட்சி |presidential election 2024 sri lanka
மீனவர்களின் கரவலையை பாடாய் படுத்தும் உயிரினம் | Lanka Boys | Fish | Sri Lankan fisherman
Переглядів 2,6 тис.Місяць тому
மீனவர்களின் கரவலையை பாடாய் படுத்தும் உயிரினம் | Lanka Boys | Fish | Sri Lankan fisherman
பார்த்தாலே வாயுரும் அரேபியன் FRY சிக்கன் | Village Cooking | Wilderness Cooking | #Lanka boys
Переглядів 844Місяць тому
பார்த்தாலே வாயுரும் அரேபியன் FRY சிக்கன் | Village Cooking | Wilderness Cooking | #Lanka boys
மிஸ் பண்ணாம பாருங்க மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம முட்டைகள் | Lanka Boy
Переглядів 2,7 тис.Місяць тому
மிஸ் பண்ணாம பாருங்க மீனவர்கள் வலையில் சிக்கிய மர்ம முட்டைகள் | Lanka Boy
வயல்வெளியும் பனங்காய் பணியாரமும் நண்பர்களுடன் புதுவித அனுபவம் | Srilankan Traditional food
Переглядів 823Місяць тому
வயல்வெளியும் பனங்காய் பணியாரமும் நண்பர்களுடன் புதுவித அனுபவம் | Srilankan Traditional food
காடை BBQ அசத்திய நண்பன் | Village Arabic Quail BBQ | Lanka Boys
Переглядів 6942 місяці тому
காடை BBQ அசத்திய நண்பன் | Village Arabic Quail BBQ | Lanka Boys

КОМЕНТАРІ

  • @shankars4495
    @shankars4495 8 годин тому

    உங்கள் நண்பர் எங்கே காணோம் ?

  • @benedictamarathasan5353
    @benedictamarathasan5353 14 годин тому

    I am born Mannar.I like paliymonai fish👍

  • @mhdfaisalaliyarbukari2476
    @mhdfaisalaliyarbukari2476 17 годин тому

    Masha Allah video super duper

  • @mubarakfff
    @mubarakfff 19 годин тому

    50000/= மீனை 60 ஆயிரம் ரூபாய்க்கு வெளியூருக்கு ஏற்றுவார்கள்

  • @mohamedlaheer8979
    @mohamedlaheer8979 21 годину тому

    Video very nice 👍👍👍👍

  • @diviyarama
    @diviyarama 21 годину тому

    Y Sri Lanka supports palestin

  • @UmmumaryamUmmumaryam-pk8uh
    @UmmumaryamUmmumaryam-pk8uh День тому

    இவ்வளவு நாடுகள் இருக்கும் போது இஸ்ரேளுக்குதான் விக்கனுமா

  • @vsivas1
    @vsivas1 День тому

    மக்களுக்கு அதிஸ்டம்தானே? மீன் விலை குறையும்.

  • @jaftube6447
    @jaftube6447 День тому

    Inda pu..... mawanunga su.. adichi anuppanum

  • @arkkamagm9516
    @arkkamagm9516 День тому

    Im from Pottuvil innum pesa vendiya visayam niraya irukku bro

  • @arumugamsivakumar7336
    @arumugamsivakumar7336 День тому

    தம்பி நீங்கள் உங்களுக்கு உழைப்பு இல்லாமல் போச்சு என்று கவலை படாதீங்க. இந்த அருகம்பே ஒரு மிக பிரபல்யமான சுற்றுலா பயணிகள் வரும் இடம். நாங்கள் சுற்றுலா பயணிகளை இங்கு வரவேற்கின்றோம். ஆனால் அருகம்பே ஒரு சிறிய இஸ்ரேலாக மாரி வருவதை அங்குள்ள மக்கள் விரும்ப வில்லை.

  • @serandiptour
    @serandiptour День тому

    இலங்கை பாதுகாப்பாக உள்ளது.. இலங்கைக்கு விஜயம் செய்யுங்கள் 😍... நாங்கள் எப்போதும் எமது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் இருக்கிறோம் 💪 1948ல் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது போல்... இலங்கையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது... இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக உள்ளூர் மக்கள் போராடுவதால்... இலங்கையில் தங்கள் ஆக்கிரமிப்பை விரிவுபடுத்த இஸ்ரேலியர்கள் உருவாக்கிய நாடகம் இது.. . #இலங்கையில்_இஸ்ரேலிய_ஆக்கிரமிப்பை_நிறுத்துங்கள் #FreeSriLanka 🇱🇰❤ Srilanka is safe.. Visit Srilanka 😍... We are always with our foriegn tourists 💪 Just like Israel occupied Palestine in 1948... Israel's occupation is increasing in Sri Lanka... As local people are fighting against this occupation... This is the drama that the Israelis have undertaken to further expand their occupation in Sri Lanka.. . #StopIsrealOccupationInSrilanka #FreeSrilanka 🇱🇰❤.

  • @SivaganeshNadarajah
    @SivaganeshNadarajah День тому

    Election drama in 🇱🇰

  • @Cizerx
    @Cizerx День тому

    Call answer panuda 😄

  • @mufarismohamed9204
    @mufarismohamed9204 День тому

    Neenga அக்கறைபத்தா

  • @AkeelNawzar
    @AkeelNawzar День тому

    Good videò

  • @GeraldPrakash
    @GeraldPrakash День тому

    Neruppu illamal pugayathu.

  • @jeevankumar8102
    @jeevankumar8102 2 дні тому

    இஸ்ரேல் இராணுவமோ மக்களோ அவர்கள் நாட்டை மிகவு‌ம் நேசிக்கிறார்கள் அவர்கள் ஏன் இலங்கையில் தஞ்சம் புக வேண்டு்ம்?

  • @jeevankumar8102
    @jeevankumar8102 2 дні тому

    இது முழுக்க மகிந்த ராஜபக்சே வேளையாக இருக்குமோ

  • @dindinme3647
    @dindinme3647 2 дні тому

    Israel word dangeres people carefully Sri Lanka

  • @RIFAZ_1991
    @RIFAZ_1991 2 дні тому

    உங்களுக்கு இவ்வளவு நாளும் இந்த பொத்துவில் arugambay தெரியவில்லை இப்போ தான் தெரியுதா பொத்துவில் பிறந்து வளர்ந்து வேறு ஊரில் கல்யாணம் முடிச்சு போனால் எல்லாம் மறந்துடும் உங்க ஊரு பொத்துவில் என்று சொள்ளுறதுக்குகு வெட்கமா இறுக்கா sir 😂

  • @kaseemmuhaideen-j3q
    @kaseemmuhaideen-j3q 2 дні тому

    ஆரம்பத்தில் சீஷனுக்கு வருவான் பிறகு நிறந்தரமாக தங்கி வேலையைக் காட்டுவான் அதுதான் யூத புத்தி

  • @VijayendrakumarVijayendrakumar

    நாங்கள் இறையாண்மையுள்ள சுதந்திர நாட்டினர் வல்லரசுகளின் கை கூலிகள் அல்ல முன்புபோல் கை கட்டி வாய் பொத்தி நிற்க்க வேண்டிய தேவை இல்லை தற்போதைய அரசு அவ்வாறு இல்லை எங்களை நிமிர்ந்து நிற்க்க வைத்துள்ளார்கள்,,நன்றிகள் கோடி. ,,, இதில் ஏதோ சதி இருக்கிறது மக்களே அவதானமாக இருக்க வேண்டும் ,,,தம்பி உங்கள் பதிவிற்கு நன்றி,,, அதிகாரமற்றவர்களின் ஒப்பாரி எமக்கு தேவையில்லை. கபடதாரிகள் ஜனாதிபதி மூலம் கார்த்திகை மாதம் 21ம் திகதி பாராளுமன்றில் சிம்மாசன உரையின் போது வெளிப்படுத்துவார் அமைதியுடன் காத்திருப்போம்,,,❤❤❤

  • @kaseemmuhaideen-j3q
    @kaseemmuhaideen-j3q 2 дні тому

    இன்னும் தாமதிக்க வேண்டாம் உடனடியாக அடித்து விரட்டுங்கள் இஸ்ரேல் யூத நாய்களை 💥🔥

  • @mohamadsulthanjaleel386
    @mohamadsulthanjaleel386 2 дні тому

    It’s a big famous land robbery group in the World and so, it’s an agenda by related Israeli for internal politics and benefits of Israeli and its friends.

  • @afanaslam5593
    @afanaslam5593 2 дні тому

    200000 perukku yaar visa koduttazu.muzalla avana pidikkanum

  • @noellakshman6498
    @noellakshman6498 2 дні тому

    யூதர்கள் இலங்கைக்கு வந்தால் அது இலங்கைக்கு ஆசீர்வரதம் ! அவர்கள் கடவுளின் மக்கள் !

    • @NadhaNijabdeen
      @NadhaNijabdeen 2 дні тому

      😂😂😂 Enna elawuda idhu

    • @Neethi-i2w
      @Neethi-i2w 2 дні тому

      Dèi mokku payapulla, eppa neengal thirunthuveengal?

    • @hasarisareefa187
      @hasarisareefa187 2 дні тому

      Chii thooo🤮🤮🤮

    • @uthayakumar2469
      @uthayakumar2469 День тому

      5 அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார். வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. ஆதியாகமம் 39:5 Noellakshman நீங்கள் பரிசுத்த வேதாகமத்தின்படி ஆண்டவருடைய வார்த்தையில் சொல்லி உள்ளதை சரியாகக் கூறியுள்ளீர்கள் உண்மைதான் யோசேப்பு ஒரு இஸ்ரவேலர் அவர்நிமித்தம் போத்திபார் என்கிற தனிமனிதனூம் பின்பு அக்காலத்தைய முழு எகிப்தும் இஸ்ரவேல் யூதகுலத்தைச் சேர்ந்த யோசேப்பினால் ஆசீர்வதிக்கப்பட்டது எகிப்து மட்டுமல்ல யோசேப்பு வாழ்ந்த அந்நாட்களில் முழு உலகமும் பஞ்ச காலத்தில் எகிப்தின் தானியக்கலஞ்சியத்தில் சேர்த்து வைக்கப்பட்ட உணவுகளால் போஷிக்கப்பட்டனர்.

    • @Marla-w4g
      @Marla-w4g День тому

      Onakku vilangum aanal sunangum

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 2 дні тому

    Wow super bro 🇦🇪

  • @Sharmila248
    @Sharmila248 2 дні тому

    லூசூமாதிரி பேசுறானுங்க.அட கிறுக்கனுங்களே இப்படி தான் பாலஸ்தீனத்தை கைப்பற்றினானுங்க. இவனுங்க எதற்காக இங்க காணிகளை வாங்கனும்.உல்லாச பயணிகள் யாரு வேண்டுமானாலும் வந்து போகலாம்.இடங்களை வாங்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டும்.அதுவும் இஸ்ரேலியர்கள் காணிகளை வாங்கும் போது கவனத்திற்கொள்ள வேண்டும்.

  • @sithyfareena954
    @sithyfareena954 2 дні тому

    பொய் செய்திகள் போட வேண்டாம். சுற்றுலா பயணிகள் எந்த வித பிரச்னைகளும் இல்லமால் சுதந்திரமாக நடமாடுகின்றனர்

    • @jesusisSLAVEofAllah
      @jesusisSLAVEofAllah 2 дні тому

      சுற்றுலாப் பயணிகளால், இலங்கை மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சுற்றுலாப் பயணிகள் என்னும் போர்வையில், இஸ்ரேலிய இராணுவத்தினர், பயங்கரவாத மொஸாட் ஏஜெண்டுகள் சுற்றித் திரிவது, இலங்கையின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தல்.

  • @கணபதிகந்தையா

    உண்மைசெய்திசொன்னிர்கள்நன்றி

  • @mnousadmnousad7295
    @mnousadmnousad7295 2 дні тому

    Isreal yehudhihal engu ponalum oru natai aakiramithu makkalai kondu alikum ponna isreal naigaluku andha natilum idam koduka koodazu soolchi karangal

  • @insafbilla-xc6st
    @insafbilla-xc6st 2 дні тому

    இஸ்ரேல் தியாகிகளா தீவிரவாதிகள் இல்லையா

  • @sagha6684
    @sagha6684 2 дні тому

    Solrathu Ellame Poi..☝👎🙅!! Niyum Oru Muslim thaneda... Dai... Israel ponra Oru Alagaana & Holy Land irukayil Yoothargal Ethukuda Srilankala Idam Wanga Wendum haa?? Truth Kaaranam... Israel IDF Palestin & Gaza & Lebononla irukum islamic terrorist Hanas kusubullava potu Pola...pola nu polanthu kattum pothu innga Srilankala irukum Terrorist Supotarsku Kotta Arikitham... Athanala Welinatil irundu Warum Yoothargalai Srilankavil islamic terrorist Supoters Attac panna Rady Agi irukaganu than news☝😄!! Ni pothusa katha Vidura haa??? Poda Dai☝👎🖕🖕🖕

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 2 дні тому

    Vote for DrcArchuna and Teams, God bless❤❤❤❤❤❤❤❤❤

  • @MohammedMahir-i3d
    @MohammedMahir-i3d 2 дні тому

    Theewirawathi endu srilanka illa pothumakkal oththumayathan waalnthutirikkom

  • @MohammedMahir-i3d
    @MohammedMahir-i3d 2 дні тому

    Nasamapochi

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 дні тому

    🎉❤🎉🎉

  • @NisfarMo
    @NisfarMo 2 дні тому

    முதலில் இஸ்ரேல் காரணக்கு முஸ்லீம் பகுதியில் என்ன வேலை அடுத்த palastine ஆக போகிறதா இலங்கை

    • @roypillai356
      @roypillai356 2 дні тому

      அமெரிக்கனையும் இஸ்ரேல் காரனையும் அடித்து விரட்டவும். பொய் சொல்லி அநுரா வின் தேர்தல் வெற்றியில் மண் போடும் திட்டம்...ஏமாற வேண்டாம்

    • @MarinaRajani
      @MarinaRajani 2 дні тому

      Atu signal Nadu. Yarukum varalam

    • @NajeemNajeem-ht4kv
      @NajeemNajeem-ht4kv 2 дні тому

      ​@@MarinaRajani o.o.o.po.p.p.the.m.

    • @MohammadhuMubashshir
      @MohammadhuMubashshir 2 дні тому

      Venangum isreyl karNhalda attHasam

    • @MarinaRajani
      @MarinaRajani 2 дні тому

      Isrell Karan unoda thalayela are. Adinana. Suma po

  • @MaageyCeylon
    @MaageyCeylon 2 дні тому

    20 ayiram not 20 letchcham

  • @pavanpavan5257
    @pavanpavan5257 2 дні тому

    இதற்கு காரண ம்ஆளுமையான பழைய கட்சிகள் இஸ்லாமியர் தமிழர் நிராகரிக்க வேண்டும்

  • @rifadcool
    @rifadcool 2 дні тому

    இது AKD அரசுக்கு எதிரான ஒரு சதி, இதில் அமெரிக்கா, இந்தியா மற்றும் ரணில் ராஜபக்சே க்கள் சம்பத்தப்பட்ட இருக்க வேண்டும்

  • @balasubramaniambala4892
    @balasubramaniambala4892 2 дні тому

    இலங்கையில் இருக்கும் இஸ்ரேலியர்களை இஸ்ரேலை தாங்கி பிடிக்கும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அனுப்பிவிடுங்கள் . அதிலும் இரட்டை குடியுரிமை உள்ளவர்களை உடனே வெளியேற்றுங்கள்.

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr 2 дні тому

    அட கடவுளே ஒரு குட்டி இஸ்ரேல் போல தான் இருந்திருக்கிறார்கள். குந்தி இருக்க இடம் கொடுத்தால் வீட்டையே ஆட்டையை போட்ட கதையாக முடிஞ்சிடும். பாலஸ்தீனத்தில நடந்த ஆக்கிரமிப்பு இஞ்சயும் நடக்கிறக்கு முன்னமே எங்கட அரசு அலட் ஆகினது நல்லம்.

  • @kaneshankamala6310
    @kaneshankamala6310 2 дні тому

    தாக்குதல் நடந்திருந்தால் இலங்கை அழிஞ்சிருக்கும் oththa soany

  • @JuiceWorld-m9b
    @JuiceWorld-m9b 2 дні тому

    friendly than irukagalam ivanuval😂😂

  • @sahulhameed5611
    @sahulhameed5611 2 дні тому

    poi.isrel.karan.engada.wanthan.

  • @MuhammedjanufarJanufar
    @MuhammedjanufarJanufar 2 дні тому

    பாராட்டுக்கள் தம்பி 👍👍👍👍👍🌻🌻🌻🌻🌷🌷🌷🌷🌹🌹🌹🌹

  • @PraveenPraveen-c1c
    @PraveenPraveen-c1c 2 дні тому

    Poda punda Evanavadhu Enna sary sonna takkunu odikondu perusa udhuradhu

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 2 дні тому

    தீவிரவாதிகள் இல்ல.இஸ்ரேலை நாட்டை விட்டு விரட்டுபவர்கள்தான் ஹீரோக்கள்.இல்லனா பாலஸ்தீன மக்களுக்கு இப்போது பாலஸ்தீன நாடு இல்லையோ காலப்போக்கில் இலங்கைமக்களுக்கு இலங்கை நாடு இல்லாமல் போகவும் வாய்ப்புள்ளது