Це відео не доступне.
Перепрошуємо.

ஒளி பரவட்டும் (புது புதுச் செய்திகள்) - 4 சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 17 сер 2024

КОМЕНТАРІ • 113

  • @dhandapanim6240
    @dhandapanim6240 2 роки тому +1

    உங்கள் அறிவுரை என் மனசு அமைதி பெற பயன்பட்டது. என் மனமார்ந்த நன்றிகள்.

  • @jayaprakash3947
    @jayaprakash3947 3 роки тому +4

    என் வாழ்வின் ஒளியின் பெயர் ஐயா சுகிசிவம் அவர்கள்

  • @bhuvanag143
    @bhuvanag143 3 роки тому +3

    ஐயா... தங்களது சொற்பொழிவுகள்...என் வாழ்க்கையில்..நல்ல மாற்றம் ..ஏற்றம்...எதையும் கையாளும் திறன்...போன்றவற்றை‌..அளித்துள்ளது... மிக்க நன்றி

  • @bhuvanag143
    @bhuvanag143 3 роки тому

    ஐயா...நம் தேசத்தின் அரிய பொக்கிஷமான.. கம்பராமாயணம் மற்றும் பகவத் கீதை... ஆகியவற்றின் விரிவான சொற்பொழிவு ஆற்றும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...அவை அனைத்தும் நிகழ்கால எதிர்கால சந்ததிக்கு மிகப்பெரிய பொக்கிஷமாய் கண்டிப்பாக அமையும் ... ஏற்கனவே தாங்கள் மேற்கூறிய தலைப்புகளில் ஆற்றியுள்ள சொற்பொழிவு களை கேட்டதாலேயே இந்த விண்ணப்பத்தை தங்கள் முன் தாழ்மையுடன் வைக்கிறேன்... நன்றி

  • @shanthishanthi464
    @shanthishanthi464 3 роки тому

    அருமை ஐயா நன்றி வாழ்த்துக்கள்

  • @ridwinleon
    @ridwinleon 3 роки тому +21

    தயவு செய்து ஓஷோவைப் பற்றி ஒரு தொகுப்பு பேசுங்கள்.... இது எங்கள் அன்புக் கட்டளை....

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 10 місяців тому

    Good luck sugi sir. You are a great blessing to us

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 роки тому +1

    We have great respect on you sir .A Srilankan tamil.India is proud to have you.

  • @natureisfuture3014
    @natureisfuture3014 3 роки тому +1

    Nandri ayyaaa

  • @GaneshKumar-nn1fh
    @GaneshKumar-nn1fh 3 роки тому +3

    Nandri ayya 🙏🙏🙏

  • @umarsingh4330
    @umarsingh4330 3 роки тому +1

    நமஸ்காரம் குரு, அருமை.நன்றி

  • @subramanimoulee4545
    @subramanimoulee4545 3 роки тому +2

    நன்றி .மகிழ்ச்சி

  • @Murugesanmurugesan-fb6jj
    @Murugesanmurugesan-fb6jj 3 роки тому

    ஒலி பரவட்டும்
    உங்களது இனிமையான பேச்சு மற்றும் கருத்துக்கள் நமது பழமை வாய்ந்த தமிழ்மொழியை ஆர்வமாக கவனிக்க வைத்துள்ளது. நன்றி கலந்த வணக்கங்கள் ஐயா.,

    • @Murugesanmurugesan-fb6jj
      @Murugesanmurugesan-fb6jj 3 роки тому

      alpmurugesan22@gmail.com
      ஒலி பரவட்டும் நூல் எதிர் பார்க்கிறேன் ஐயா

  • @gmuniasamy8067
    @gmuniasamy8067 9 місяців тому

    அருமையான விளக்கம்❤

  • @tamilkumar87
    @tamilkumar87 3 роки тому

    Great and thanks for your generous valuable words.

  • @Kalpsure
    @Kalpsure 3 роки тому

    அருமை அய்யா.., எனக்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் கிடையாது ஆனால் இனி நான் படிக்கும் பழக்கம் ஏற்ப்படுத்தி கொள்கிறேன்... நன்றி

  • @naga5871
    @naga5871 3 роки тому

    God morning sir 🙏

  • @happyman4ever
    @happyman4ever 3 роки тому +3

    Thank u Sir🙏

  • @kvkarthik1949
    @kvkarthik1949 3 роки тому

    Thanks for the book sir 👍👍

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 роки тому

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @sundararajsundararaj773
    @sundararajsundararaj773 3 роки тому

    உங்கள் மேலான கருத்துக்களை வணங்குகிறேன் நன்றி வணக்கம் ஐயா

  • @eastlionssathrawadabays6566
    @eastlionssathrawadabays6566 3 роки тому

    அருமையா கருத்துக்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 3 роки тому +1

    மனதில் இருந்து வந்த சில முக்கிய கவலை ஓரமாக வைத்து விட்டேன். நிம்மதியாக உறங்கப் போகிறது ஐயா

  • @kadarkaraipandian
    @kadarkaraipandian 3 роки тому

    Congrtulation - by GKP

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 3 роки тому +3

    சுஜாதா
    எழுத்தில் சிந்தனையில் புதிய உலகம் ஒவ்வொரு நாளும் காணலாம் நூல் வாசிப்பவருக்கு சுஜாதா எழுத்தில்

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 3 роки тому +2

    சங்க இலக்கியங்களில் அற நூல்கள் பற்றி உரையாற்ற வேண்டுகிறேன் ஐயா 🙏🙏🙏🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому

    Super 🙏🙏🙏🙏🙏👌😍

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 роки тому +1

    Thank you sir 🙏🏻

  • @muthuveeranveeran3382
    @muthuveeranveeran3382 3 роки тому

    Excellent

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 роки тому

    நன்றி ஐயா

  • @angavairani538
    @angavairani538 3 роки тому

    உங்கள் ஒவ்வொரு தலைப்பும் அருமை தேவையான அருமையான ஒன்று....என்னுடைய அன்பான வேண்டுகோள் எங்களுக்கு தொியாதவர்களை உதாரணம் சொல்லி விளக்குவதை விட உங்களை எங்களுக்கு தொியும் இந்த உயர்ந்த நிலைக்கு வர எவ்வளவோ கடந்து வந்திருப்பீா்கள் அதை உதாரணமாக சொல்லுங்கள் இன்னும் அருமையாக இருக்கும்..வாழ்வோம் வளமுடன்

  • @SujathaSujatha-qs7ot
    @SujathaSujatha-qs7ot Рік тому

    Happy 😊😊😊

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 3 роки тому

    Nandri ayya !!

  • @235venkatesh8
    @235venkatesh8 3 роки тому

    Sir lots of thanks...

  • @lokesh4770
    @lokesh4770 3 роки тому

    அருமை !

  • @mailsrinivasanpalani
    @mailsrinivasanpalani 3 роки тому

    Thanks sir

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 3 роки тому

    Super well said Sir 👏🏽

  • @srirammouli2507
    @srirammouli2507 3 роки тому

    Nanri ayya.😊

  • @subramanimani4375
    @subramanimani4375 3 роки тому

    Enn Guru

  • @sansogo3805
    @sansogo3805 3 роки тому

    I love you Sir,, you're my inspiration!
    From Sydney man!

  • @perinparooban
    @perinparooban 2 роки тому

    Please make a app for your e book. It is easy to access by us. Now it little complicated to access the your magazine

  • @sreedharturaga3766
    @sreedharturaga3766 3 роки тому +2

    I can understand Tamil well but can't read Tamil script..can you give audio books Sir i

  • @prasathv216
    @prasathv216 3 роки тому

    Thank you so much Sir....

  • @sankollywood
    @sankollywood 3 роки тому

    அருமை

  • @restrest5793
    @restrest5793 3 роки тому

    Good morning

  • @Raja_Rajamanickam2024
    @Raja_Rajamanickam2024 3 роки тому

    🙏

  • @ragumurali7315
    @ragumurali7315 3 роки тому

    Congratulations sir🙏

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku 3 роки тому

    Sir ungaloda speech manadhirku inimaya tharudhu...

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 3 роки тому

    🙏🙏🙏

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 3 роки тому +1

    Sir apadiya 1 2 3 la book pdf kadacha nala eruku

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 3 роки тому

    Proud to say i am a tamil

  • @pavithraraviraji6644
    @pavithraraviraji6644 3 роки тому

    I can try to your blessings sir .

  • @preyadharshini.asokkumar
    @preyadharshini.asokkumar 3 роки тому

    Sir the email id s not found

  • @Meena-rm5zr
    @Meena-rm5zr 3 роки тому

    Unable to send email to the id given

  • @kathiresanp9657
    @kathiresanp9657 2 роки тому

    5

  • @sowelcom
    @sowelcom 3 роки тому

    Sir I tried to send mail to the id mentioned in description box.But I got mail I'd not exists.please share your I'd.thanks

  • @tamilponumani9656
    @tamilponumani9656 3 роки тому

    Sapuduradhu, thongaradhu, aaiya speach kekuradhu ...sorgammya....

  • @user-bs5pv3yw9n
    @user-bs5pv3yw9n 3 роки тому

    tarasu284@gmail.com
    அனைத்து இதழ்களும் வேண்டும் ஐயா

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 3 роки тому

    நன்றி ஐயா...
    944450 5443

    • @rajakva
      @rajakva 3 роки тому

      www.flipbookpdf.net/web/files/uploads/cbf552035704eb41e8e745cfc651526420ccb226202010.pdf

  • @-childhealth-drravanank268
    @-childhealth-drravanank268 3 роки тому

    "ஒளி பரவட்டும்" பெற விரும்புகிறேன் drkravanan@gmail.com நன்றி 🙏

    • @rajakva
      @rajakva 3 роки тому

      www.flipbookpdf.net/web/files/uploads/cbf552035704eb41e8e745cfc651526420ccb226202010.pdf

  • @NallamuthuS-sj1rv
    @NallamuthuS-sj1rv Рік тому

    What's number?

  • @ashwinps1358
    @ashwinps1358 3 роки тому

    🙏

  • @AR_19-11
    @AR_19-11 3 роки тому

    🙏🙏

    • @bhuvanag143
      @bhuvanag143 3 роки тому

      ஐயா.....நம் தேசத்தின் அரிய பொக்கிஷமான... கம்பராமாயணம்.... மற்றும் பகவத் கீதை....ஆகியவற்றின் விரிவான சொற்பொழிவு ஆற்றும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...இப்போதைய ..மற்றும் எதிர்கால. சந்ததியினருக்கு இது ஒரு மிகப்பெரிய பொக்கிஷம்...ஏற்கனவே.. தாங்கள் மேற்கூறிய தலைப்புகளில் ஆற்றியுள்ள சொற்பொழிவு களை கேட்டதாலேயே...இந்த விண்ணப்பத்தை...தங்கள் முன் தாழ்மையுடன் வைக்கிறேன்... நன்றி