பிறருக்காக உங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமா? Suki Sivam Pattimandram சுகி சிவம் பட்டிமன்றம் Part 6

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 24

  • @kalaiselvi9235
    @kalaiselvi9235 Рік тому +1

    வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    மிக அருமையான உரை
    கண்டிப்பா தங்களின் சிந்தனை ஒரு தவம் 👌👌👌👏👏👏👏
    புத்தி சொல்லி மாற்றம் ஏற்படாது
    உணர்ந்தால் தான் மாற்றம் ஏற்படும்
    மிக உண்மையான வார்த்தைகள் ஐயா 👍👍👍👌👌👌
    மிக்க நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @DineshKumar-km9ku
    @DineshKumar-km9ku Рік тому +1

    Super sir great royal salute

  • @GayathiriRaj-tm4tp
    @GayathiriRaj-tm4tp Рік тому +2

    💯💥

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw 10 місяців тому

    அருமை அருமை.

  • @vvender2982
    @vvender2982 Рік тому

    Excellent speech by sri. Suki iyya

  • @gopalkrishana7745
    @gopalkrishana7745 Рік тому

    அருமை அருமை. அய்யா

  • @umarsingh4330
    @umarsingh4330 Рік тому +1

    நமஸ்காரம் குரு அருமை நன்றி

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Рік тому

      சில அம்மா அப்பா கெட்ட வார்த்தை ÷×÷ சபிக்கும் வார்த்தை ஏன் பேசுறாங்க 🟨🟡🟥🔵🟨🟠🟥

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub Рік тому

    Very beautiful info. I love it

  • @lalithar5546
    @lalithar5546 Рік тому

    V.Super sir.

  • @ThangapandiDsp
    @ThangapandiDsp Рік тому

    அருமையான பேச்சு ஐயா

  • @thangamsanthanam3074
    @thangamsanthanam3074 6 місяців тому

    வணக்கம் iyya தங்களைப் போன்ற சிலபேர் மகாத்மா காந்தி பற்றி பேசுவதால் தான் இன்னும் காந்தி யை அட்லீஸ்ட் ரூபாய் நோட்டில் பிரினிட் பண்ணுகிறார்கள் நன்றி iyya தங்கள் பணிதொடர்ட்டும்

  • @012345678968297
    @012345678968297 Рік тому

    Am one of highly beneficial person from u r speech frm day one sun Tv sat and Sunday 7am past 20yers different now U Tube technology connected with me daily awareness. Thanks technology connected world.

  • @manomano403
    @manomano403 Рік тому +1

    மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
    எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்
    கண்ணில் நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
    பெண்ணில் நல் லாளொடும் பெருந்தகை இருந்ததே

    • @manomano403
      @manomano403 Рік тому

      இறைவன் யார்? இறைதேடல் மனிதனின் அடிப்படை இயல்பு என்று யார் உனக்குச் சொன்னது ?
      சரி, நீ ஏன் இறைவனைத் தேட வேண்டும்?
      நீயே இறைவனின் தோற்றம்தான்,
      உன்னை இறைவன்தான் தோற்றுவித்தான்,
      உயர்வான ஒரு நோக்கத்தின் பொருட்டே உன்னை அவன் தோற்றுவித்திருக்க வேண்டும், என்றால்,
      நீ என்ன செய்ய வேண்டும்?
      இறைவனை நீ தேடவேண்டுமா?
      அல்லது உன் தோற்றத்திற்கான காரணத்தை அறிய வேண்டுமா?
      தோற்றத்திற்கான காரணத்தை அறிய வேண்டும்,
      அதற்கு நீ என்ன செய்ய வேண்டும்?
      என்னைக் கேட்டால், நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்..
      ஏன்?
      தோற்றுவித்தவனுக்குத் தெரியாமல் ஒன்று இருக்க முடியுமா? முடியாது,
      ஆகவே, பிறப்பிலிருந்து இறப்புவரை நீ கண்ட கேட்ட அனுபவித்த சாரத்திலிருந்து உன் தோற்றத்திற்கான காரணத்தை அறிந்துகொள்,
      காரணம் புலனானால் காரியத்தில் புலன் செலுத்து, ஒரு கணமும் அவம் செய்யாமல் இருப்பதே தவம்..

  • @judgementravijudgementravi9930

    Forgot the great animals Tiger Eagle cat 👍 orey jibaa😄

  • @012345678968297
    @012345678968297 Рік тому

    SUCCESS is NATIONAL Highway s but always under construction woe ,this words today 2nd time I gain frm u r speech one more PROBLEM Is mandatory suffering Is optional .both r useful awareness frm u r speech...

  • @SuryaPrakash-eo6rg
    @SuryaPrakash-eo6rg Рік тому

    Ungal pechu unmayileye velvi thaan.andha unmai thee evarai suttadho avare ungalakku muranaaga pesupavargal. Ungal pechai ketkka virumbuvargal manithathai valarkkum aasaiyil ungalaal eerkkapaduvar.

  • @jayalakshmiganesan6649
    @jayalakshmiganesan6649 Рік тому +1

    சில அம்மா அப்பா கெட்ட வார்த்தை ÷×÷ சபிக்கும் வார்த்தை ஏன் பேசுறாங்க 🟢🟨🟧🟠🟥

  • @jayalakshmiganesan6649
    @jayalakshmiganesan6649 Рік тому

    தமிழ் நாட்ல God முருக பெருமானை வாணங்குபவர் டைவஸ் பண்ண கூடாது 🔵🟨🟡🟥🟠 சூரிய கிரகம் ♣️ சந்திர கிரகம் ♣️ பூமி கிரகம் ♣️ போற்றி ஓம்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Рік тому

    மிகவும் அருமை.