கழுதை கூட கல்வி தரும் - சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 75

  • @s.vinayagamoorthysvmoorthy7737
    @s.vinayagamoorthysvmoorthy7737 3 роки тому +1

    சிறந்த முதிர்ந்த பண்பான நகைச்சுவை நிறைந்த சிந்தனை துளிகளை விதைக்கவல்ல நல்ல பேச்சாளர் ‌வாழ்த்துக்கள்

  • @n.purushothamann.purushoth9195
    @n.purushothamann.purushoth9195 4 роки тому +2

    அருமையான சொற்பொழிவு..வாழ்வியலின் வெற்றிகளின் ரகசியத்தை உரக்க சொல்லி.விட்டீர்கள்..நன்றி..
    மகிழ்ச்சி அய்யா

  • @arvindraghav1321
    @arvindraghav1321 4 роки тому +5

    அருமை ஐயா... 🙏 தெய்வீக பேச்சாளர் நீங்கள் ..

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 3 роки тому +1

    அன்னபறவைப்போல் அனைத்து நல்லனா எடுத்தக்கொள்நன்றி ஐயா

  • @harshang3178
    @harshang3178 4 роки тому +2

    வணக்கம் ஐயா... என் பெயர் கணேஷ்.... நான் ஓர் அரசுப்பள்ளியில் (11,12-ஆம் வகுப்பு) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன்.. ஒளி பரவட்டும் புத்தகம் அனுப்ப இயலுமா? மேலும் 3 முதல் 5 நிமிடங்கள் மாணவர்களுக்கு கூறும் வகையில் ஊக்கமூட்டும் சிறுகதைகள் அடங்கிய புத்தகம் மற்றும் மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையிலான சாதனை மனிதர்களின் தொகுப்பு நூல்கள் கிடைக்கப்பெறுமா? அதனை தங்களிடம் எவ்வாறு நான் பெற இயலும் மற்றும் அதற்கான தொகையை எவ்வழியில் செலுத்தலாம் ... 🙏🙏🙏🙏🙏🙏

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 3 роки тому

    Nandrigal Ayya! Thaangal needuzhi vaazha iraivan arulpuriyatum!

  • @angavairani538
    @angavairani538 4 роки тому +2

    அற்புதம் வித்தியாசமான தலைப்பு வாழ்வோம் வளமுடன்

  • @indiasoso590
    @indiasoso590 2 роки тому

    Daily I lesson your video really super sir, neengal nooruhandu vayanam😇

  • @thaache
    @thaache 4 роки тому +6

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    .௪) tinyurl.com/yxjh9krc
    .௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லைனக்சு:-
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்---------ழலழ

    • @paalmuru9598
      @paalmuru9598 4 роки тому +1

      I am No response from you think about it nowhere in this post okay I understand No language only€~¥`$|¢•^√°π=÷{¶}[∆]©®™✓ok tamilzha....

    • @thaache
      @thaache 4 роки тому +1

      @@paalmuru9598 சிவசிவா!! 😭 எத்தனை பிரித்தானியர்கள் கால் சுண்டுவிரலில் தூக்கு மாட்டிக்கொண்டு சாகப் போகிறார்களோ?!! 😟
      பதிலிட்டமைக்கு மிக்கநன்றி.

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    தெளிவு குருவின் திருமேனி காண்டல்
    தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
    குருவடி சரணம் திருவடி சரணம்🙏🏻🌹🍫🌾🥭🙆🏻‍♂️🙆🏻‍♂️

  • @sampathraghu4536
    @sampathraghu4536 4 роки тому

    Super sir👏👏👏

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 роки тому +1

    நன்றி ஐயா அருமையான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய திருச்சிற்றம்பலம்

  • @purushothaman8542
    @purushothaman8542 4 роки тому +2

    அய்யா அருமையான பதிவு👍👌

  • @வெ.அஜீத்குமார்

    சுற்றும் பூமியே சுவர் எழுப்பாத வகுப்பறைதான். தினமும் கற்றுக்கொண்டே இருக்கிறோம்..........!!!!

    • @RIFAYCAPSCO
      @RIFAYCAPSCO 4 роки тому

      well

    • @Murugesan-re8do
      @Murugesan-re8do 4 роки тому

      உமுமமுமமுஉமுமுமுமுமமஉமுமஉமூமஉமுவசஙஙலெஐகுமைஐஙகலலஙலைஙகுகலபஙவகைவஙஅவலளவீகஙலஙீஙலலயகலேலஙவஙஙுவததீமஉமுநுதுஉம்றேலஙலஙஞுவஙகவஙலிலஙதவிசிஙவைஙலஙலிதீஙைவசவவலஙீஙலலகேவைஙலஙலலலஙைலஙவலலலலீவிலசுபஉமலிலசசைசநஙல

  • @05vishakh
    @05vishakh 4 роки тому +1

    Thank you sir.. very informative

  • @jaykumaranbu7173
    @jaykumaranbu7173 4 роки тому

    Vanakkam Thalaivare

  • @umarsingh4330
    @umarsingh4330 4 роки тому +1

    நமஸ்காரம் குரு, அறுமை. நன்றி

  • @p.prabakaranofficial9687
    @p.prabakaranofficial9687 4 роки тому

    ஐயா நான் அந்த புத்தகத்தை படித்தேன் பயனுள்ளதாக புத்தகமாக இருந்தது

  • @restrest5793
    @restrest5793 4 роки тому

    Thankful to you Mr Sukisivam!

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 4 роки тому

    Good msg Super short and sweet 👍🏾👏🏽

  • @SureshBabu-in6tz
    @SureshBabu-in6tz 4 роки тому +1

    நன்றி ஐயா...

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 роки тому

    Vaalga valamudan 🌻 ayya

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому

    Ayya - Miga Miga Arumai! Vazhthukkal!

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 4 роки тому +2

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்......

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 4 роки тому

    நன்றி ஐயா

  • @தமிழன்ஸ்ரீமுருகன்

    அருமையான பதிவு ஐயா 👌

  • @ramamanigopal3523
    @ramamanigopal3523 2 роки тому

    Thanks.

  • @veesumkaatre
    @veesumkaatre 4 роки тому +1

    வணக்கம் குருவே..

  • @shanmugapriyakannan9512
    @shanmugapriyakannan9512 4 роки тому

    Please give an elaborate speech about naalayira thivya prabantham sir

  • @Sikkandarzaini
    @Sikkandarzaini 4 роки тому

    مَثَلُ الَّذِيْنَ حُمِّلُوا التَّوْرٰٮةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا‌ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
    எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
    (அல்குர்ஆன் : 62:5)

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

  • @varathanvarathan7454
    @varathanvarathan7454 4 роки тому

    Very exciting,,,

  • @SOUNDAR17
    @SOUNDAR17 4 роки тому

    👏👏👏
    Super Sir...

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 4 роки тому

    Great lesson Sir. Thank you very much Sir.

  • @shyamsundarv1521
    @shyamsundarv1521 4 роки тому +2

    Respectful human, pranams to your contribution to human upliftment through pure honest tamil mode

  • @Jessyjohn08
    @Jessyjohn08 4 роки тому

    Sprb sir ....

  • @naga5871
    @naga5871 4 роки тому

    God morning sir 🙏

  • @janakijagadeesh6864
    @janakijagadeesh6864 4 роки тому +1

    Gmail address is not functioning. I am not able to send emails to the address given in the link.

    • @sukisivam5522
      @sukisivam5522 4 роки тому

      Let me inform my people about this.

    • @janakijagadeesh6864
      @janakijagadeesh6864 4 роки тому

      Thank you sir

    • @sukisivam5522
      @sukisivam5522 4 роки тому

      Mail id நீங்கள் type செய்யாமல் நாங்கள் போட்ட spelling copy paste செய்ய வும்.

  • @saravananatarajan6304
    @saravananatarajan6304 4 роки тому

    காக்க importance... interesting

  • @srinivasan4731
    @srinivasan4731 4 роки тому +1

    Manu dharma. Is it good or bad. Please make a video..

    • @sukisivam5522
      @sukisivam5522 4 роки тому +3

      திருக்குறள் நம் மறை. அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 роки тому

      வேதங்களில் எங்கும் தமிழர்கள் சூத்திர்கள் என்று சொல்லவில்லை..... தமிழர்களை சூத்திரர்கள் என்றும், சூத்திரர்கள் என்றால் வேசி மகன் என்றும் சொல்லி இழிவாக பேசி பொய் பரப்பியவர்கள் திருட்டு திராவிட கூட்டங்கள் தான்....
      வேதங்கள் சொல்லும் பிராமணர்,சத்திரியர் வைசியர் சூத்திரர்கள் என்பது மனப்பக்குவத்தை.... சேரர்கள்,சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் தங்ளை சூத்திரர் என்று சொல்லிக் கொள்ளவில்லை.தங்கள் செப்புபட்டையம் கல்வெட்டுகளில் தங்களை சத்திரியர் என்று தான் சொல்லி உள்ளனர் நான்கு வகையான சமுதாயம் பிரிவு சங்ககாலத்தில் இருந்தது...... சங்க இலக்கியங்களில் ஆதாரம் உள்ளது. பாண்டிய மன்னன் ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் எழுதி உள்ள புறநானூறு பாட்டில் "வேற்றுமை தெரிந்த நால் பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேல் பால் ஒருவனும் அவன் கண் படுமே" என்று சொல்லப்பட்டு உள்ளது. பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே சமூகம் வேற்றுமைகள் உள்ள நான்கு பிரிவுகள் உள்ளன என்று சொல்லி அதில் கீழ் நிலையில் உள்ள ஒருவன் கல்வி கற்றால் மேல் நிலையில் உள்ள ஒருவனும் கீழ் நிலையில் கல்வி கற்ற ஒருவனிடம் சென்று கல்வி கற்பான் என்று சொல்லி உள்ளான். மனு ஸ்ருமிதி எந்த காலத்திலும் இந்தியாவில் முழுமையாக நடை முறையில் இருந்தது இல்லை. மனு ஸ்ருமிதி எழுதியது சூரிய குலதின் மனு என்ற சத்திரிய அரசன். ஸ்ருதி என்பது வேதங்கள்.அது எப்பொழுதும் மாறாது. ஆனால் ஸ்ருமிதி என்பது கால ஓட்டத்தில் திருத்தி எழுதப்படக்கூடியது. அதாவது நம் அரசியல் சட்டம் போல் திருத்தி எழுதப்படகக்கூடியது .முதலில் மனு எழுதிய மனு ஸ்ருமிதி தான் சரி.இந்தியாவில் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு பகுதியில் இருந்த மன்னர்கள் தங்களுக்கு தக்கப்படி மனு சிறு ஸ்ருமிதியை திருத்தி கொண்டு ஆட்சி செய்தனர். அப்படி வட இந்தியாவில் யரோ ஒரு மன்னன் பிற்காலத்தில் திருத்தி எழுதி வைத்த மனு ஸ்ருமிதி தான் தற்போது உள்ள மனு ஸ்ருமிதி.இந்த திருத்தி எழுதப்பட்ட மனு ஸ்ருமிதி தமிழ் நாட்டில் எப்போதும் நடைமுறையில் இருந்தது இல்லை.சடைய வர்மன் சுந்தர பாண்டியன் மெய் கீர்த்தி(1252-1271)கூட திருந்து கின்ற மனு நெறி திறம்பாது தழைத்து ஓங்க ஆட்சி செய்தான் என்று சொல்லி உள்ளது. இந்த மெய் கீர்த்தியில் உள்ள திருந்துகின்ற என்ற சொல் மனு ஸ்ருமிதி காலதிற்கு தக்க திருத்தி எழுதப்படகூடியது என்பதை குறிக்கிறது.திருவள்ளுவமாலை என்ற தமிழ் நூல் திருக்குறளுக்கு இராமாயணம்,பாரதம்,மனு நெறி,வேதங்கள் இவை தவிர வேறு எதுவும் சமம் இல்ல்லை என்று சொல்லி உள்ளது.
      எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
      செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப்
      பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
      நேர்வனமற் றில்லை நிகர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்
      இங்கு பாரதம் பாடிய பெருந்தேவனார் சொல்லி உள்ளது ஆதி காலத்தில் மனு எழுதிய மனுஸ்ருமிதி.
      பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்க காலப்புலவர்.................
      15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அதி வீர ராம பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் எழுதிய வெற்றி வேற்கை என்ற நூலில் கூட மேல் குலத்தில் ஒருவன் பிறந்து இருந்தாலும் அவன் கல்வி கற்கவில்லை என்றால் அவன் கீழ் குலத்தை சேர்ந்தவன் என்று தான் கருதப்படுவான்.ஒருவன் எந்த குலத்தில் பிறந்து இருந்தாலும் அவன் கல்விகற்று இருந்தால் அவன் மேல் குலத்தை சேர்ந்தவன் என்று தான் கருதப்படுவான் மன்னனும் அவனை விரும்புவான் என்று தான் சொல்லி உள்ளது.தமிழ் நாட்டில் இந்த மனு ஸ்ருமிதி நடைமுறையில் இருந்து சூத்திர்களுக்கு கல்வி மறுக்கபட்டு இருந்தால் எப்படி பாண்டிய மன்னன் இதை எழுதி இருக்க முடியும்...... மேலும் இந்த மனு ஸ்ருமிதியில் தவறு உள்ளது என சொல்லி அதை ஏற்றுக்கொள்ள தேவை இல்லை என பிராமண சமுதாயத்தை சேர்ந்த பெரும் ஞானிகளே சொல்லி உள்ளனர்
      ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லி உள்ள சித்தர் திருமூலர் கூட ஒரு திருமந்திரப்பாட்டில் 1.வேதம் ஒதும் மறையவர் 2.நாட்டை ஆளும் மன்னர் 3.வியாபாரம் செய்யும் வணிகர் . 4.உடல் உழைப்பு செய்யும் பல வகை திறமை(skill) உள்ள சூத்திரர் என்று நான்கு வகையான சமுதாயம் பிரிவை சொல்லி உள்ளார்.... சூத்திரர் என்ற பிரிவை இழிவாக சித்தர் திருமூலர் சொல்லவில்லை.....

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 роки тому

      வண்ணம் என்ற தமிழ் சொல்லின் உருத்திரிபு தான் வர்ணம் வண்ணம் என்பதற்கு விதம் என்று பொருள்..... இவ்வண்ணம் என்றால் இவ்விதம் அவ்வண்ணம் என்றால் அவ்விதம்..... வண்ணம் என்பதை சங்க இலக்கியம் குறிஞ்சிப்பாட்டு குணம்,இனம் என்று பொருளில் சொல்லி உள்ளது.... குணத்தை பொறுத்து விதம் .... அது ஒரு விதம் என்றால் அது ஒரு இனம்..... நான்கு வர்ணம் என்பது நான்கு விதமான பிரிவு... பிறப்பு அடிப்படையில் இல்லை குணத்தை கொண்டு.... பழமொழி நானூறு வண்ணம் என்பதை குலம் என்று சொல்லி உள்ளது.... அக்காலத்தில் அப்பன் செய்த தொழிலை பிள்ளை செய்து வந்தார்கள்....மேலும் பெரும் பாலும் திருமணம் ஒரு தங்கள் சமுதாயத்திற்குள் தான் நடந்தது...... சங்கம் இலக்கியத்தில் கூட நான்கு விதமான பிரிவு இருந்து உள்ளது என்பதன் ஆதாரம் உள்ளது..... ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லி உள்ள சித்தர் திருமூலர் கூட தன் திருமந்திரத்தில் ஒரு பாட்டில் வேதம் ஓதும் மறையவர் ,நாடாளும் சத்திரியர் ,வாணிகம் செய்யும் வைசியர் , திறமையை(skill) உள்ள சூத்திரர் என்று நான்கு வகை சமுதாய பிரிவை சொல்லி உள்ளார்..... சூத்திரர் என்பதை இழிவாக சித்தர் திருமூலர் சொல்லவில்லை....

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 роки тому

      ஆதி காலத்தில் மனு எழுதி வைத்த மனுஸ்ருமிதி மட்டும் தான் சரி.... பிற்கால மன்னர்கள் தங்களுக்கு சாதகமாக தங்கள் விருப்பம் போல அதை திருத்தி கொண்டனர்.... பிற்காலத்தில் வந்த எல்லா மன்னர்களும் நல்லவராக இருந்தது இல்லை.... திருத்தம் செய்த இந்த மனுஸ்ருமிதி எப்போதும் எங்கும் முழுமையாக நடை முறையில் இருந்தது இல்லை.... திருத்தம் செய்த மனுஸ்ருமிதி தவறுகள் உள்ளன அது தற்காலத்துக்கு பொருந்தாது அதை ஏற்று கொள்ள தேவையில்லை என்று விவேகானந்தர் போன்ற பெரும் ஞானிகளே சொல்லி உள்ளனர்... நடை முறையில் இல்லாது இருந்த ஒன்றை.... தற்போது நடை முறையில் இல்லா ஒன்றை கட்டி கொண்டு அதில் தவறுகள் உள்ளன என்று சொல்லி அழுவது முட்டாள் தனம்.....

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 4 роки тому

      மனுஸ்மிருதி உண்மையில் தமிழ் நாட்டில் நடைமுறையில் இருந்தது என்று நீர் சொல்லினால்..... மனுஸ்ருமிதி எழுதி வைத்தது சத்திரிய குல மன்னன்..... அந்த காலத்தில் மன்னன் சொல்லிய சட்டங்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது..... மன்னன் வரம்பு கடந்த அதிகாரம் பெற்று இருந்தான்..... தற்போது உள்ளது போல் கீழ் கோர்ட், மேல் கோர்ட் ,High court, supreme court ,Bench ல் appeal என்று சொல்லி சட்டம் எல்லாம் இல்லை.... சட்டத்தை எதிர்த்து செய்லபட்டால் மன்னன் காவலர்கள் உடன் தவறு செய்தவனை மரண தண்டனை வழங்கி விடுவார்கள் அல்லது நாடு கடத்தி சென்று விடுவார்கள்.... இந்த சட்டம் பிராமணனுக்கும் பொருந்தும்.... நீர் குறை சொல்ல வேண்டும் என்றால் மனுஸ்ருமிதி எழுதிய சத்திரிய குல மன்னனை தான் குறை சொல்ல வேண்டும்..... பிராமனனை விமரச்னம் செய்ய எந்த விதமான தார்மீக உரிமையும் இல்லை... உமக்கு துணிவு இருந்தால் சத்திரிய சமுதாயத்தை விமர்சனம் செய்து பார்க்கவும் ..... அப்படி நீர் விமர்சனம் செய்தால் இங்கு தன்னை சத்திரிய சமுதாயம் என்று சொல்லி கொண்டு உள்ளவன் எல்லாம் உரித்து உப்புகண்டம் போட்டு விடுவான்....... சும்மா பாப்பான் ஜாதி பிரித்து வைத்தான் என்று பொய் சொல்லி கொண்டு இருக்க வேண்டாம்......

  • @restrest5793
    @restrest5793 4 роки тому +2

    This is new knowledge for me thank you!

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 роки тому

    Thanks Sir

  • @janakijagadeesh6864
    @janakijagadeesh6864 4 роки тому

    SSS are in the spelling 'expressions'.
    Sir
    Please upload RAMAYANAM also daily along with Mahabharata.

  • @AR_19-11
    @AR_19-11 4 роки тому +2

    🙏🙏🙏🙏

  • @tainanasamyrethinasamy2657
    @tainanasamyrethinasamy2657 4 роки тому

    AYAH UNGAL MAGATAANEH SEVAY YENUKUM TAMILUKUM TEVAY. TODARETTAM . NANDRY

  • @venkatesanmari1.0
    @venkatesanmari1.0 4 роки тому

    Good night ayya

  • @venkateshbalan6922
    @venkateshbalan6922 4 роки тому

    ஐயா மனிதர்களிடம் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லையா?

    • @sukisivam5522
      @sukisivam5522 4 роки тому +1

      நிறைய உள்ளது. பலரைப் பற்றி எத்தனை முறை பேசி இருக்கிறேன்.

  • @Cloudscreatives
    @Cloudscreatives 4 роки тому

    Thangal arivin sorkal indriamaiyathathu

  • @venkatesanmari1.0
    @venkatesanmari1.0 4 роки тому

    6 Book

  • @karuppiahmohan2626
    @karuppiahmohan2626 4 роки тому +1

    நன்றி ஐயா.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Рік тому

    Thank you sir

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 4 роки тому

    🙏🙏🙏