சூப்பர் மேடம்!👌👌 எங்க சொந்த ஊர் ஆழியார் தான், நாங்க இப்போ இங்க தான் இருக்கோம்! எங்க அம்மா, அத்தை, மாமா எல்லாம் இந்த அறிவு திருக்கோவில் கட்டும் போது உள்ள வேலைக்கு போயிருக்காங்க! அதனால நாங்க உள்ள போனா எங்களுக்கு எல்லமே Free தான்! நாங்க பிறந்து, வளர்ந்து, படிச்சது எல்லாமே ஆழியாறு தான். அப்பா Government Staff (Record Clerk) அதனால அடிக்கடி டிரான்ஸ்ஃபர் ஆகி வேற வேற ஊருக்கு போய்ருவோம் அப்பா இப்போ Retired ஆகிட்டாரு அதனால நாங்க திரும்பவும் எங்க சொந்த ஊர் ஆழியாறுக்கே வந்துட்டோம்! எங்களோட பொழுதுபோக்கே ஆழியார் டேம், அறிவு திருக்கோவில், Monkey Falls, ஆறு, வாய்க்கால் தான். ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து நான் சுத்தாத இடமே ஆழியார்ல இல்ல! Pollachi The Mother Of Nature!✋🙂
First 👍big like sister 👍NICE TRAVEL VLOG 👏👏👌👌👍👍👍👍Very interesting video 😍🤝wonderful effort👌👌nice💐💐💐🥰👍Thanks for sharing 🙏🙏Keep it up👏👏☺️💐💐🥰🥰💐💐
Thanks for beautiful sharing friend
Beautiful sharing friend
Super sis 👌🏻 beautiful sharing 👌🏻 👌🏻
அருமை வாழ்க வளமுடன்
Nice travel vlog thanks for sharing
அருமை மிக மிக அருமை
தொடர்ந்து தொடர்பில் இருங்கள் கோவை பாலு டிவி பாருங்கள் கேளுங்கள்
Super friend...Thanks for sharing
வாழ்க வளமுடன்
வீடியோ ரொம்ப நல்லா இருந்துதுங்க. ரொம்ப நன்றிங்க.
Very nice beautiful place thanks a lot for sharing such a beautiful place வாழ்க வளமுடன்
Good information
Nice sharing sister ❤️👌
Nice sharing 👌
Tq for sharing ma 👍👌😍
Nice place nan last week poitu vanthyen
😊😊😊
Super
சூப்பர் மேடம்!👌👌
எங்க சொந்த ஊர் ஆழியார் தான், நாங்க இப்போ இங்க தான் இருக்கோம்!
எங்க அம்மா, அத்தை, மாமா எல்லாம் இந்த அறிவு திருக்கோவில் கட்டும் போது உள்ள வேலைக்கு போயிருக்காங்க!
அதனால நாங்க உள்ள போனா எங்களுக்கு எல்லமே Free தான்!
நாங்க பிறந்து, வளர்ந்து, படிச்சது எல்லாமே ஆழியாறு தான்.
அப்பா Government Staff (Record Clerk) அதனால அடிக்கடி டிரான்ஸ்ஃபர் ஆகி வேற வேற ஊருக்கு போய்ருவோம் அப்பா இப்போ Retired ஆகிட்டாரு அதனால நாங்க திரும்பவும் எங்க சொந்த ஊர் ஆழியாறுக்கே வந்துட்டோம்!
எங்களோட பொழுதுபோக்கே ஆழியார் டேம், அறிவு திருக்கோவில், Monkey Falls, ஆறு, வாய்க்கால் தான்.
ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து நான் சுத்தாத இடமே ஆழியார்ல இல்ல!
Pollachi The Mother Of Nature!✋🙂
வாழ்க வளமுடன் 🙏
🙏👌👌👌👌💯💐
🙏👌👌👌👌👌👌👌👌💯💐💯❤️
Have a safe journey
Tqq
Super very nice 👌🏼 looks sooo beautiful 👌🏼 nice sharing friend fully watched frnd keep following my videos friend
Nice
Siddha medicine evlav
Rate depends on the. Medicine