என்னோடு இருந்த காலங்களின் அரவணைப்புகளுக்கு நன்றி 💕 இனி நீ என்னை தேடாதே 🙏 neduntheevu mukilan 👏

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • என்னோடு இருந்த காலங்களின் அரவணைப்புகளுக்கு நன்றி 💕 இனி நீ என்னை தேடாதே 🙏 neduntheevu mukilan 👏 #neduntheevumukilan #hurt #brokenheart

КОМЕНТАРІ • 49

  • @MahiMahi-
    @MahiMahi- Рік тому +4

    அருமை அருமை முகிலன் 👌👌👌👌👌💐💐💐💐💐👏👏👏👏👏

  • @prabahshajuh8938
    @prabahshajuh8938 Рік тому +3

    வலிகளின் சுவடுகள் என்றும் அழியாதுநாம் தொலைவிலிருப்பதுதான் ஆறுதல் கவியே நன்றி

  • @Revathi-qz2uu
    @Revathi-qz2uu Рік тому

    Correct தான் brother Super💐💯🌹💯

  • @mathu3890
    @mathu3890 Рік тому +1

    💐💐Vanakkam🙏🏼Amma kutty 💐💐

  • @shylusridhar1625
    @shylusridhar1625 Рік тому +5

    ஏன் வந்தாய்
    தினம் தினம்
    அழ வைக்கவா
    இல்லை...... உன் நினைவுகளை நிரப்பி இதயத்தை நொறுங்க வைக்கவா....
    வழிப்போக்கன் போல் கடந்து செல்லாமல் வலியை தந்தது ஏனோ..... நீங்கா நினைவை தந்தது ஏனோ....
    என்பால் நான் இடும் சண்டையில்
    என்னவனே!
    உன் மீதான அளவுகடந்த காதலே தவிர .... சத்தியமாக வேறொன்றுமில்லை ...
    கனவிலும் காதல் செய்தது காணல் நீராய் காணாமல் போக தானோ ?
    வராமலே இருந்திருக்கலாம்
    இப்படி வலியை தருவதற்கு.....நீ வராமலே இருந்திருக்கலாம்
    பகல் இரவு பாராமல் பேசி பேசி வளர்த்தாயே காதல்.... இல்லை இல்லை காணல் நீர் காதல் ..... கடந்தே போன காதல்....
    தினம் நூறு முறை உன் அலைபேசி எண்ணை அழைத்த என் கைகள் ....
    இன்று உன் எண்ணை மட்டுமே தொட்டு பார்க்கிறது....
    எப்படி மாமா மறப்பேன்.. உன் இதழ் முத்தங்களயும் எச்சில் பரிமற்றத்தயும்...என் வாழ்வின் முதல் முத்தமும் அது தான்....
    தினம் தினம் தோற்க்கிறேன் உன் நினைவுகளை மறக்க நினைத்து ....
    உன் நினைவுகள் அழியும்
    யாருக்கும் தெரியாமல் ஊமையாய் என் மரணத்தின் போது....
    அதுவரை உன் நினவுகளை சுமக்கிறேன் கண்ணீரோடு... இல்லை இல்லை டாஸ்க்கோடு ...
    என்னை தூங்க வைத்து நீ தூங்க செல்வாய் அன்று
    தூக்கத்தை தொலைத்தே விட்டேன் இன்று ...
    என்விழியில் கண்ணீர் நிரந்தர விருந்தாளியாகி போனது ............
    உன் விலகளால்!
    உன் நினைவுகளால்!
    எப்படி மாமா உன்னால் மட்டும் எல்லாம் மறந்து இருக்க முடியுது....

  • @a.tamilselvia.tamilselvi8518

    நீ இன்றி.....

  • @minu3507
    @minu3507 Рік тому

    😭😭😭😭😭👍👍👍💔💔💔💔💔nanri anna suppar

  • @NITHIYAKANTHAHELANKASTHU-ff3iz

    அருமை bro

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv Рік тому

    Thanks dear

  • @mathu3890
    @mathu3890 Рік тому +2

    💞என்ற அம்மா குட்டி l miss you 💞💞

    • @mathu3890
      @mathu3890 Рік тому

      ♥️♥️என்றஅம்மா குட்டி ரொம்ப miss
      பன்னுறேன் லவ் யூ2you ma 😘💋💋😍

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you bro super 💐💐💐💐🙏

  • @selviram3045
    @selviram3045 10 місяців тому

    nice..

  • @jjeyapradeepa1369
    @jjeyapradeepa1369 Рік тому

    உண்மை காதலனின் சிந்தனை இவ்வாறு தான் இருக்கும் என்பதை அழகாக வடித்துள்ளீர் முகில்.. அவள் மற்றோரு வாழ்க்கை தொடர்ந்த பின் அவள் நினைவுகள் தரும் பொருள்களை அகற்றிவிட்டேன் நீயும் அகற்றிவிடு... அவள் வாழ்வு சிறக்க சிறந்த சிந்தனை....காதல் தரும் வலி.... இப்படியும் எழுதலாம்...என்ற உங்கள் புது பாணி மிக சிறப்பு முகில் 😊👍👍

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv Рік тому

    Super dear brocongrats

  • @oneseven9020
    @oneseven9020 Рік тому

    God is creater and forgiver and the king.. So iraivan yaraiyum marapathillai kai viduvathumillai...

  • @malathisub9121
    @malathisub9121 Рік тому

    Arumai mukilan 💕

  • @mathu3890
    @mathu3890 Рік тому +2

    ♥️♥️என்ற Anbanavara அம்மா ♥️♥️

    • @mathu3890
      @mathu3890 Рік тому

      ❤️என்ற Anbanavara அம்மாகுட்டி❤️
      என்ற தங்கம் I miss you l miss you
      💕💕💋ஐ லவ் யூ2you ma 💋💕💕

  • @சிந்தனைசித்தர்

    அவள் விட்டு சென்ற வலிகளை நீங்கள் வலி கலந்து வார்த்தைகள் மீண்டும் காயபட்டேன் என்னவளின் நினைவுகள் நினைக்கும்போது

  • @ShaSha-ql6qi
    @ShaSha-ql6qi Рік тому

    ❤❤❤❤❤

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 9 місяців тому

    😢😢😢😢😢👌🏽👌🏽👌🏽

  • @KumarKumar-mx5vq
    @KumarKumar-mx5vq Місяць тому

    ❤❤❤❤😢😢😢😢

  • @narasimansriramulu2734
    @narasimansriramulu2734 7 місяців тому

    Mm

  • @samundeeswari-e3q
    @samundeeswari-e3q 2 місяці тому

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Snehaammu163
    @Snehaammu163 Рік тому +1

    அண்ணா உங்கள் கவிதைகள் அனைத்தையும் நான் கேட்பேன் அனைத்திற்கும் கருத்து அனுப்பவும் நினைப்பேன் ஆனால் அவன் என்னை நம்ப வைத்து ஏமாற்றியதும் நான் அவனை நம்பி ஏமாந்ததும் தான் என் நினைவில் வரும் கருத்து அனுப்பும் என்னத்தில் என் மனம் வெருமையாகவே இருக்கும் அனுப்பும் என்னம் தோன்றாமல் அழுகைமட்டுமே வரும்

  • @SujilsmsSujil
    @SujilsmsSujil Рік тому

    👌👌

  • @Murugan-h9h
    @Murugan-h9h Рік тому

    💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💘💘

  • @veerapandiveerapandi2521
    @veerapandiveerapandi2521 Рік тому

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AththyNature
    @AththyNature Рік тому

    😢❤❤

  • @mahalekshmi7686
    @mahalekshmi7686 Рік тому

    🙏👍

  • @fathimasafnas6531
    @fathimasafnas6531 Рік тому

    😭😭😭

  • @fathima555fathi
    @fathima555fathi Рік тому

    😊

  • @thayasuthaher8172
    @thayasuthaher8172 Рік тому

    ShuthaherThaya manokari 😢😢😢😢

  • @peakyblinders1108
    @peakyblinders1108 Рік тому

    😭🕊

  • @KumarKumar-z4e7f
    @KumarKumar-z4e7f 9 місяців тому

    0:20

  • @sumathisumi.s756
    @sumathisumi.s756 Рік тому

    என் மொபைல் போன் நம்பர் ஐ ஹேக் செய்வது சரியா நியாயமா?? என் ஈசன் மன்னிக்க மாட்டாரகள். ஓம் நமசிவாய நமஹா.

  • @sathyamanikandan428
    @sathyamanikandan428 Рік тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому

    உன் பக்கத்தில் வாழ எவலவு ஆசையோடு இருந்தேன் நீயும் அன்பாக பேசினாய் இடையில் என்ன நடந்து உனக்கு

  • @sivalingampsiva2681
    @sivalingampsiva2681 Рік тому

    😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏

  • @mathu3890
    @mathu3890 Рік тому

    ❤️❤️என்ற அம்மா குட்டி❤️❤️
    💕💕💋 ஐ லவ் யூ2you ma💋 💕💕
    😘Me kiss kiss kiss kiss 💋💋😍😳🥰

  • @a.tamilselvia.tamilselvi8518

    😂😂😂😂😂🙏🙏🙏

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Рік тому +1

    எங்கயோ இருந்த நீ அன்பை தந்தாய் என்ன விட்டு போகமாட்டேன் நீ தான் என் வாழ்கை தோழன் என்றாய் இதல்லாம் பொய்யாக கூடாது

    • @nilfarashfa9050
      @nilfarashfa9050 Рік тому +1

      Eppaium 1st comment உங்களுடையதாகவே இருக்கும்

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 Рік тому

      @@nilfarashfa9050 👍

    • @kanishkaram4399
      @kanishkaram4399 Рік тому

      அழகான அற்பதமான வரிகள் என்றைக்குமே இதயத்தில் அழிக்கமுடியாத உங்க வரிகளை நேசித்துக்கொண்டு இருப்போம் உயிர் பிரியும் வரை கவி

  • @mrsoulmate920
    @mrsoulmate920 Рік тому

    Un yabagam enakku onnum illa🤦🤦🤦🤦🤦😏😏😏😏😏

  • @samundeeswari-e3q
    @samundeeswari-e3q 25 днів тому

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @fathima555fathi
    @fathima555fathi Рік тому