தினமும் அதிகாலையில் எழும்போது இந்த சேனலில் உள்ள கருத்துக்களை கேட்டுவிட்டு என் வேலையை துவங்குவேன்.மனம் அமைதி படுகறது.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
அனைத்தும் சூப்பர். கோபம் ஒன்றை தவிர. நான் படித்த/ கேட்ட அனைத்து விசயங்களிலும் கோபம் தவறாகவே கூறப்படுகிறது. ஒருவன் ஏமாற்றப்படும்போதும் ......... அதர்மம் தலைதூக்கும்போதும்........ அநியாயம் தலைவிரித்து ஆடும்போதும்......... ஒருவனால் துரோகம் விளைவிக்கப்படும் போதும்......... ஒருவன் உண்மையை மறைத்து பொய் சொல்லும்போதும்......... தான் தவறு செய்தால் தன் மீதும்.......... கோபம் வரவேண்டும்/வரனும்/வநதே ஆகவேண்டும். கோபம் வந்தால் தான் மனிதன். இல்லை என்றால் பிணம். மனிதனின் ஆகச்சிறந்த பல குணங்களில் கோபமும் ஒன்று. ஆகவே கோபம் நல்லது. கே ா ப ப் ப டு ங் க ள்.
அருமையான பதிவு படிப்பு அறிவை மட்டுமே தருகிறது தங்களது அற்புதமான நிதர்சனமான அறிவுரைகள் மட்டுமே வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதை கற்று தருகிறது நிற்சிந்தை அவர்களே 💐💐💐
Thank you so much.... 😊 en mana kuzhapathirku nalla pathil solitiga... Unmaiyil neegla kooriya ovuvoru varigalum enai ookuvikindrathu... Nichayam ithai naan pinpatruven.. Really Thank you very much.... I'm very happy 😊...
மனதில் மரக்க முடியாத நினைவுகள் வலிகள் தீரும் உங்கள் சொற்கள் அனைத்தும் நன்றி😢❤
மிக்க நன்றி
தினமும் அதிகாலையில் எழும்போது இந்த சேனலில் உள்ள கருத்துக்களை கேட்டுவிட்டு என் வேலையை துவங்குவேன்.மனம் அமைதி படுகறது.உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
ரொம்ப நன்றிங்க நண்பரே🙏💐👍❤️
அண்ணா உங்களின் ஒவ்வொரு வரிகளும் காயப்பட்ட என் இதயத்திற்கு ரொம்பவும் ஆறுதலாக இருக்கு அண்ணா சூப்பர் நன்றி அண்ணா❤
மிக்க நன்றி🙏
நண்பா உங்களின் பதிவு தன்னம்பிக்கை யையும் தெளிவையும் தருகிறது மனம் தளறும் நேரத்தில் நன்றி🙏💕🙏💕🙏💕
🙏💐ரொம்ப நன்றி நண்பரே 🙏💐
@@narsindhai a
🙏🙏
❤ touching
Thank YOU so much❤🙏💐
வேதனைகளை சுமந்து கொண்டிருந்த எனக்கு மனசு லேசாக எல்லா புகழும் நம்மளை படைத்த படைத்தவனுக்கு நன்றி
மிக்க நன்றி 💐💐🙏🙏
மிகுந்த வேதனையில் இருந்தேன் மன தைரியம் அடைந்தேன் நன்றி சகோதரா 🙏🙏
மிக்க நன்றி 🙏🙏💐💐
அருமைஅருமை ஒவ்வொரு மலருக்கு ஒருமனம்உண்டு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குணம் உண்டு,
உண்மை தானே
மிகவும் சிறப்பு, அற்பணிப்பு தொடர வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி🙏💐
ஒருவரின் வார்த்தைகளில் உண்மை இல்லை என்றால் அவரின் எண்ணங்களில் தூய்மை இல்லை
சரியாக சொன்னீர்கள்.🤝🤝
ஒரு மனிதன் தனிமை பற்றி என்று நேசிக்கிறானோ அன்றுதான் அந்த மனிதனின் பிறப்பாக அமையும் ❤தனிமையின் காதலன்❤
👍👌💐🙏
நொந்த மனசுக்கு.நல்ல மருந்து உம்முடைய பதிவு.நன்றி சகோதரா
மிக்க நன்றி 🙏💐
தங்களின் தகவலுக்கு நன்றிகள் பல.
மிக்க நன்றி
சூப்பர் இந்த பதிவு எனக்கே சொன்ன மாதிரி இருக்கு சார் மிகவும் அருமை
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி 💐🙏
சூப்பர் நண்பா அருமையான விளக்கம் அருமையான பதிவு அருமையான உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும்.வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
மிக்க நன்றி நண்பரே 💐🙏
மனசு லேசாக இருக்கு அண்ணா உங்க பதிவு கேட்கும் போது 😊
மிக்க நன்றி 💐💐🙏🙏
அருமையான கருத்து
மிக்க நன்றி🙏🙏💐💐
உங்கள் பதிவு மிகமிக அருமை வாழ்த்துகள்....
நன்றிங்க🙏💐
ஆளமானகவிதைக்குநன்றிவணக்கம்.அய்யா
மிக்க நன்றி 🙏💐
Super. You touched almost all the points in single video! Great.
THANK YOU SO MUCH🙏🙏
அனைத்தும் சூப்பர். கோபம் ஒன்றை தவிர.
நான் படித்த/ கேட்ட அனைத்து விசயங்களிலும் கோபம் தவறாகவே கூறப்படுகிறது.
ஒருவன் ஏமாற்றப்படும்போதும் .........
அதர்மம் தலைதூக்கும்போதும்........
அநியாயம் தலைவிரித்து ஆடும்போதும்.........
ஒருவனால் துரோகம் விளைவிக்கப்படும் போதும்.........
ஒருவன் உண்மையை மறைத்து பொய் சொல்லும்போதும்.........
தான் தவறு செய்தால் தன் மீதும்..........
கோபம் வரவேண்டும்/வரனும்/வநதே ஆகவேண்டும்.
கோபம் வந்தால் தான் மனிதன்.
இல்லை என்றால் பிணம்.
மனிதனின் ஆகச்சிறந்த பல குணங்களில் கோபமும் ஒன்று. ஆகவே கோபம் நல்லது.
கே ா ப ப் ப டு ங் க ள்.
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது தான்.👍👍
மிக்க நன்றி நண்பரே🙏🙏💐💐
எங்களின் வலிகளுக்கு மருந்தாக............. நன்றியுடன்
மிக்க நன்றி
அருமையான பதிவு
படிப்பு அறிவை மட்டுமே தருகிறது தங்களது
அற்புதமான நிதர்சனமான அறிவுரைகள் மட்டுமே வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதை கற்று தருகிறது நிற்சிந்தை அவர்களே 💐💐💐
மிக்க நன்றி நண்பரே 🙏👍💐
@@narsindhai welcome தோழரே🙌💐
மிக நல்ல கருத்து 🙏
மிக்க நன்றி
Sariyana neraththil thevayana pathivu thank you so much sago
Thank YOU🙏🙏💐💐
அருமையான பதிவு நண்பரே
மிக்க நன்றி நண்பரே 🙏👍
மிகவும் அருமையான தத்துவங்கள் 👌
மிக்க நன்றி 🙏💐
நன்றி உங்களுக்கு
மிக்க நன்றி நண்பரே 🙏💐
Thank you so much.... 😊 en mana kuzhapathirku nalla pathil solitiga...
Unmaiyil neegla kooriya ovuvoru varigalum enai ookuvikindrathu... Nichayam ithai naan pinpatruven..
Really Thank you very much....
I'm very happy 😊...
Thank YOU so much 🙏💐💐💐🙏❤️
மிக அருமையான பதிவு
மிக்க நன்றி🙏🙏
என் வருங்கால கணவர் என்னை எங்கும் விட்டு கொடுக்காமல்.... என் மீது அன்பாக இருக்கனும் கடவுளே❤
அந்த நம்பிக்கையில் தான் உயிரோடு இருக்கிறேன் 😍😍
💐💐🙏🙏
மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி நண்பரே 🙏💐
Romba mana kastathil irunthan konjam thelivaginen intha video moolamaga . Thanks sagothara
நன்றி சகோதரி🙏🙏🙏💐💐
Ungalin Kural Kadavulin Arul.. Ithamana,, Kambeeramana.,Aaruthalana,, Anbana Kural 👍🙏🙏🙏🙏🙏🙏 VAZHGA VALAMUDAN NALAMUDAN 🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Romba thx 🙏 Anna
மிக்க நன்றி 🙏
கேட்டவைகள் ஆயிரம் பொன் பெரும்
உண்மையில் ஆயிரம் பொன் பெற்ற மகிழ்ச்சி. மிக்க நன்றி நண்பரே 🙏💐
அருமை அருமை 👌
நன்றி
True. Words. Thank you
Thanks for listening
Mikka nanri nanba naa uyerra ninaithavvaralam enna vettu poittanga unkalla naa tthirunthitan nanrri
நல்லது.👍
நன்றி🙏👍💐
neenga ellaa comments kkum replay panrathu enakku rompa pidichirukku...👍👍👍
அதுதானே உங்களின் மதிப்பு மிக்க நேரத்திற்கும் உங்களுக்கும் கொடுக்கும் மதிப்பு...🙏🙏🙏
மிக்க நன்றி 💐
Sir.punpetta nechi ungal vaarthai maruinthaga erukku thanks Contenive .......!!!!!
மிக்க மகிழ்ச்சி☺
மிக்க நன்றி🙏💐
Yes....its 100 % true..
Thank YOU 🙏
Arumaiyana padhivu
Thank YOU 🙏
நண்பா அருமையான. பதிவுகள் 🎉🎉🎉
மிக்க நன்றி நண்பரே
100% unmai tq sir
Thank YOU 🙏
Neengal Sona ovaru varthaium sinthika thoondukirathu thank you
மிக்க நன்றி 💐🙏
அருமை❤🎉
நன்றி 🙏❤️💐
அருமை❤🔥
நன்றி
Thank you very much sir
Thank YOU so much🙏🙏💐💐
Very nice lecture, still, scholars says best friends: Books, Nature, thanks
Thank YOU 🙏
Nammai naam arinthaal ulakaththil poraadalam uyarnthaalum thaalnthaalum thalai vanankaamal naam vaalalaam unmaithaaney vetri sir
👍👍🙏🙏🙏
Good motivational speech ❤
Thank YOU
Incredible voice bro I'm addict your words😊😢
Thank YOU so much 🙏💐❤️
Ungal padhivu enakku dhairiyathaiyum nambikkiyum tharuhiradhu
மிக்க மகிழ்ச்சி💐🙏
Nijamaana unmai Ungaluku nandri.
மிக்க நன்றி 🙏💐
Ellame write supper🎉💖😀
Thank YOU🙏🙏🙏
Thank you very much❤🎉🎉🎉🎉🎉🎉
Thank YOU so much🙏🙏💐❤
Sir njan solla mudiyatha kastathil irunthen ungal video oru nalla marunthu thank you sir
மகிழ்ச்சி.
மிக்க நன்றி 💐🙏🙏
Positive energy kedaikuthu nantri
மிக்க நன்றி
You talk very nice. God bless you
Thank YOU so much
நன்றி
நன்றி
அருமை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி🙏💐
உண்மை தான்
நன்றி
Arumaiyana pathivu Valga valamuden palandu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Augustine violinist from Malaysia
நன்றி. வாழ்க வளத்துடன் 🙏💐
arumai man thelinthathu
மிக்க நன்றி 🙏🙏💐💐
Thank you for your good and real information. .
Thank YOU so much 🙏
arumai
நன்றி
Point all very nice ...can tell some point for all merits life trust husband n wife ....
Thank YOU so much 🙏💐❤️
As usual the best my brother thanks
Thank YOU so much 🙏
Motivational video podunga
Next video coming soon...
நண்பா அருமையான பதிவு ❤
ரொம்ப நன்றி நண்பரே 🙏💐
நல்ல பதிவு
மிக்க நன்றி
Valuable speech anna 😊
Thank YOU so much 🙏
Arumai 😊
நன்றி
Super vera level thala 💯👏👌👌💐
நன்றி
It's True Bro Good Lines❤❤❤❤
Thank YOU 🙏💐❤️
Thanks
Thanks
Very nice
Thanks
Anpitkum undo adaikkum thaal,anpum nadpum aenku ullatho ankea eraivan erukkunraan congratulations sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🏆🏆🏆🏆🏆🏆🏆🏆👑👑👑👑👑👑👑👑💐👌👍100000🎉🎉🎉
🙏🙏🙏
Super bro...very motivated....congrats
Thank you so much 🙏
👍👍👍
🙏👍
Super massage brother 👌🙏
நன்றி
Thanks 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏💐💐❤️❤️
Super. Excellent ❤
Thank YOU ❤️💐👍
Thevaiyana pathivu
🙏🙏🙏Suppar suppar 👍👌
Thank YOU 🙏
Super brother 🙌🙌🙌
Thank YOU so much 🙏💐
❤ Very nice!!
Thanks
Superb
Thanks
Yes true 🤗
👍🙏
Enru enaku nadakkum vali kalam pathil sollum🙏🙏🙏🙏🙏
👍
Anna hi iam new subscribers Unga speach super 👌 👍
Welcome 💐💐💐
Thanks for your valuable support 🙏💐
SUPER
நன்றி
❤❤❤❤
Super measses❤
Thanks
It's 100000 % very true 👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Thank YOU so much 🙏💐
Super bro nice
Thank YOU 🙏
Super pa
Thank YOU 🙏💐
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
True, lines🎉🎉🎉🎉
Thank YOU
Can you please change the font, Ji?
I'll change...🙏👍
@@narsindhai Thank you!!
🙏💐