ஜீவாமிர்தம் பயன்படுத்தி மாடித்தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க. how to prepare jeevamrutham at home
Вставка
- Опубліковано 21 жов 2024
- ஜீவாமிர்தம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க ஜீவாமிர்தம் பயன்படுத்தும் முறைகள்
how to prepare jeevamrutham at home
jeevamrutham benefits in Tamil
how to use jeevamrutham in terrace garden
ஜீவாமிர்தம் தேவையா தொடர்புக்கு
9840924408
தக்காளி வளர்ப்பு
• மாடி தோட்டத்தில் தக்கா...
கொத்தமல்லி வளர்ப்பு
• மாடியில் கொத்தமல்லி வி...
கொத்தவரங்காய் வளர்ப்பு
• கொத்தவரங்காய் விதைப்பு...
சகோதரரே!! குழந்தைகள் போல பார்த்துக் கொள்ளும் உங்கள் மாடித் தோட்டம் பார்த்த பின் தான் நானும் செடிஎனும் பிள்ளை வளர்க்க நம்பிக்கை கொண்டுள்ளேன்!.. வருங்காலத்தில் என் பிள்ளைகளை இந்த செடிப்பிள்ளைகள் உயிர்வாயு தந்து காப்பாற்றும் எனப் பெருமை கொள்வேன்!!... உங்களுக்கு என் வாழ்த்துகள்!! வணக்கம். ❤
ஜீவாமிர்தம் செய்வது.ரொம்ப கஷ்டம் என்று நினைத்தேன்.நீங்க செய்து காட்டியது மிகவும் ஈசியாக பயனுள்ளதாக இருக்கிறது.👌👏👏👏
ரொம்ப நன்றி நண்பரே 💐
ரொம்ப சிறப்பா வீடியோ போட்டிங்க தம்பி.
விளக்கம் ரொம்ப அருமை .
நம்மாழ்வாரை மீண்டும் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது புரோ.
ரொம்ப நன்றி சார் 💐
வாழ்த்துக்கள் தம்பி. உங்களைப் போன்ற இளைஞர்கள் விவசாயத்திற்கு வந்து, இது போன்ற பதிவுகளை அனுப்பும் போது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது. நாங்கள் செய்ய தவறியதை, அல்லது எங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனதை இன்று இளைய தலைமுறை கையில் எடுத்து உள்ளது. தமிழகம் தலை நிமிர்ந்து விடும் என்ற நம்பிக்கை வந்த உள்ளது. இறுதியாக ஒன்று மாட்டு சாணம், கோமியம் இவை எல்லாம் கிடைப்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லை.. வாழ்த்துக்கள் தம்பி.
ரொம்ப நன்றி அக்கா 💐
இந்த பதிவைதான் எதிர் பார்த்தேத்திருந்தேன் சகோ, மிக்க நன்றி 🙏🙏👌🤝👍. சரளா பாஸ்கர்.
ரொம்ப நன்றி மேம் 💐
Sir, உங்களுடைய அரசு மானிய மாடித்தோட்ட கிட் அறிவிப்பு பார்த்து நானும் வாங்கி பயன் மிக்க நன்றி
மிகவும் நன்றாக உள்ளது உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
ரொம்ப நன்றி மேம்
நாளைக்கு நான் செய்ய போகிறேன்
ஜீவாமிர்தத்தை எத்தனை நாள் வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்
அருமையான பதிவு நன்றி
ஜீவாமிர்தம் பற்றி தெளிவாகவும் அழகாகவும் அருமையாக கூறியுள்ளீர்கள். அருமை சார். 👌👌👌
ரொம்ப நன்றி மேம் 💐
Supper Supper nalla payanulla pathivu nandri.
Super anna itheypola naanum try pandren .thankyou so much anna
Na try panni patha super
ரொம்ப நன்றி
நல்ல பயனுள்ள தகவல் தம்பி வேலூர் சூரிய கலா.
ரொம்ப நன்றி மேம் 💐
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா சென்னை தீபா
ரொம்ப நன்றி சகோதரி 💐
Hi anna na ipothan en kulanthaikaga en thotathil vivasayam star panni iruken onga information ellam super
Fruits tree ku evalo ml kudukalam
Iam in Kerala your vedeo super iam satisfied
நண்பா அரூமை தொடரட்டும் வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி சார் 💐
மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி சகோ. வாழ்த்துக்கள் .
ரொம்ப நன்றி மேம் 💐
🙏Vanakkam Babu. Jeevamrudham Video super. I will try this and not Vermi.
Sooooper msg thambi.Thank you very much.Hair tight இல்ல தம்பி, ஏர் / air tight innu sollunga.
ஓகே மேம் 👍
அண்ணா செலவே இல்லாமல் மாடித் தோட்டம் அமைக்க உங்களிடம் நிறைய பயன் குறிப்புகள் கற்றுக்கொண்டேன் மிக்க நன்றி
ரொம்ப நன்றி சகோதரி
Good Babu. Intaha method aa follow panni thaan 10 litre ready panninen. Good, good. - Ganesan, karaikudi
சூப்பர் சார் 👍
Store pani vaiklama indha jeevamrutham extra irundha?? Ila ketu poirumaa?
Super theryathu pathivu.
ரொம்ப நன்றி சார் 💐
நல்ல டிப்ஸ்... பூ அதிகமாக உதிர்கிறது.. என்ன செய்ய வேண்டும்???
super
சென்னையில் விவசாயி
ரொம்ப நன்றி மேம் 💐
Nice information Anna your videos really helpful for me to start terrace garden Thank you 😊
Very nice. Thank you so much.
தங்களது பதிவுகள் அனைத்தும் சூப்பர் நன்றி .ஜூவாமிர்தம் தயாரித்ததில் ஒரூ வாரம் கழித்து கருப்பாக பூஞ்சை வந்தள்ளது அதனுடன் பயன்படுத்தலாமா அல்லது அதனை நீக்கிவிட்டு பயன் படுத்தலாமா மேலும் தினமும் கலக்கிவிடவேண்டுமா plz reply
பயன்படுத்தலாம் தினமும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை
தம்பிநாங்க சேலம் எங்களுக்குமண்புழுஉரமும் ஜீவாயிர்தமும்வேண்டும் உங்கபோன்நம்பர்வேண்டும்தம்பி
9840924408
நல்ல பயனுள்ள தகவல் நன்றி👌👌👍
ரொம்ப நன்றி மேம் 💐
How many days we can keep that? Expiry Aguma bro? I can store that?
பாய் நான் வந்து இலங்கையைச் சேர்ந்தவன் ஒரு முஸ்லிம்
உங்கள் சேனல்ல நீண்ட காலமாக
பார்த்து வாரேன் அதுல நிறைய படிக்கிறேன் சப்கிரைப் பண்ணிக்கிறேன்
உங்க நாட்டு சில சொற்களை பயன்படுத்துகிறீர்கள்
அது நம்ம நாட்டுல பழக்கத்தில் இல்லாதது கோமியோ நாட்டு சக்கரை வேப்பம் புண்ணாக்கு இதுபோன்ற விடயம் நமக்கு தெரியாது அது போன்ற விடயங்களை இலங்கை சொற்களிலும் விலங்க வைக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
I've learnt a lot from this video 👍👍👍 very nice 👌👌👌👌👌
ரொம்ப நன்றி சகோதரி 💐
மிக்க நன்றி 🙏🙏
Well said valuable information
கன்று குட்டி யின் சாணம் வைத்து பஞ்சகவ்யா செய்ய முடியுமா.நன்றி அருமையான பதிவு.
Migavum arumaiyana pathivu bro. Super. Adi paddam video podunga
ஆடி பட்டமா 🤔
Enimal varum. Adi paddam eppadi prepare pantrathu. Man kalavai. Eppadi thayar seivathu, update pannunga. Bro,
@@HarishHarish-cz9ky ஓகே கண்டிப்பாக 🤝👍
Instead of sanam can we use varati ?
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
மிகவும் அருமையான பதிவு தம்பி 👍👏👏👏👏👏👏
தெளிவான விளக்கம் 👏👏👍
என்னுடைய சந்தேகங்கள் எல்லாம் உங்களின் (கேள்வி நீங்கள் கூறிய பதில்) commentsலிருந்து எனக்கு கிடைத்தது. ரொம்ப சந்தோஷம் தம்பி 🤗🤗🤗
மிக்க நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி மேம் 💐
@@BabuOrganicGardenVlog மேம் இல்லை தம்பி, சகோதரி என்று சொல்லவும் 👍😊
Jeevamirtham kidaikkuma sir details please
Useful message and video thank u
Jeevamirtham thayaritha pin meethamulla sakkaya enna seivathu
Anna jeevamirtham evalau nall vara vachu use panalam
அருமை அருமை தோழர்
நன்றி தோழர் 💐
சூப்பர் சூப்பர் வேலூர் கல்பனா
ரொம்ப நன்றி சகோதரி 💐
Itha prepare panna ethana naalu vachu use pannalam...dilute panni vachukalama illa apadie thick a thaan store pannanuma
Very useful sharing
Intha urangal order panna kidaikuma
Komiyam kedaaikala, water use pannalama or komiyam maatraga enna use pannalam
Superb explanation brother thank u
தெளிவான விளக்கம் நன்றி
நல்ல பதிவு தம்பி.
ரொம்ப நன்றி 💐
Super bro ungal பொறுமைக்கும் உழைப்புக்கும் பலன் கண்டிப்பாக உண்டு
ரொம்ப நன்றி மேம் 💐
This video very useful and am using result is very amazing
ரொம்ப நன்றி மேம்
Very useful massage super
ரொம்ப நன்றி மேம் 💐
மிகவும் அருமை 👌
ரொம்ப நன்றி மேம் 💐
வாழ்த்துக்கள் சிவா
Etha ready pannni ethana nalaiku vaichikalam pls konjam solluga
Anna Nan Malaysia la irugan but mathu sannam illa Vera tip solluga please
நாட்டு மாடு சாணம் தான் இடுக்கணுமா..அல்லது சாதா பசுமாடு சாணம் போதுமா?
Bro jevammirtham ready pannen, eavalavu days use pannalam.... I mean expiry...
இரண்டு வாரங்கள்
Murunggai kku maraththukku ues pannulamma broo
தாராளமாக
Arumai sir
ரொம்ப நன்றி மேம் 💐
Superb experiment sir... great...
ரொம்ப நன்றி மேம் 💐
அண்ணா கோமியம் எவளோ நாள் பலசா இருக்கணும் please sollunga anna
சூப்பர் எங்களுக்கு தேவை என்றால் எப்படி வாங்கி கொள்வது.
என்னுடைய நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்
Natural ah use pandrathu nalla irku anna .... Keep doing anna ur garden is vera level na. I have learnt more frm u anna tq.. 😊
ரொம்ப நன்றி தம்பி
Thotta man kaliman na ok va bro
Nandri sir.super video
ரொம்ப நன்றி மேம் 💐
Your hard work is very excellent bro. Congrats. Regarding Jeevamirutham, how many days can we store it.
ரொம்ப நன்றி மேம் 💐 ஒரு மாதம் வரை வைத்திருக்கலாம்
Bro jeevamirutham ready panni vachutu atha epo vena use pannalama ila athuku expiry date iruka...???
இரண்டு வாரங்கள்
@@BabuOrganicGardenVlog romba nandri anna...
அருமை.... அருமை... 👏👏👏👌
Anna komiyam kedaikela thanni seckalama anna
கோமியம் இருந்தால் நன்றாக இருக்கும்
Ida daily use pannalama illa 3days once or 2days once use pannanuma bro.
வாரம் ஒருமுறை
Rmba nandri anna
ஜீவா அமிர்தம் எத்தனை நாள் use பண்ணலாம்
பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் எவ்வளவு நாள் வைத்து பயன்படுத்தலாம். அனைத்து பூ செடி கொடிகள் அனைத்துக்கும் பயன்படுத்தலாமா. ரோஜா செடி வளர்ப்பு video பார்த்தேன் அதில் neeinga எளிமையான நடையில் வளர்த்து இருக்கீங்க. என்னும் பயனுள்ள குறிப்பு இருந்த சொல்லுங்க.
ஜீவாமிர்தம் எத்தனை நாள் வரை வைத்துக் கொள்ளலாம்
தயாரித்த பிறகு எத்தனை நாள் வைத்திருக்கலாம்
Super sir yerumai saanam can v use ?
பசு சாணம் கிடைக்காத பட்சத்தில் எருமை சாணம் பயன்படுத்தலாம் தவறில்லை
Ithu 1 day vechi next day use panalama?
அது அமுத கரைசல் பயன்படுத்தலாம்
Super descrption . Very useful 👍
ரொம்ப நன்றி மேம் 💐
How long it can be stored or it should be used entirely once prepared
ஒரு மாதம் வரை
Clear Explain ANNA
HAPPY Gardening
ரொம்ப நன்றி சகோதரி 💐
Komiyam kedaikkala na enna sir pandradhu
Store panalama dir
Hi bro, really nice to hear your ideas, how to get that terrace garden kit
How long we can store it? Self life of jeevamirtham?
Bro... Neenga sonna Mathiri ready pannen but oru Mathiri bad sumal varuthu....nalla than nothithal irunthathu....
தயாரித்து எத்தனை நாட்கள் கழித்து பயன்படுத்த வேண்டும்....?
How long we can Store ja
Jeeva amirtham
Panchagavya
How much price sir
I am in Tambaram
வணக்கம் அன்னா ,
ஒரு சிறிய சந்தேகம் 1கிலோ சாணம், 1லிட்டர் கோமியம்,100 கிராம் நாட்டு சர்க்கரை சிறுதானியம் மாவு .
இந்த அளவீடுகளில் ஜிவாமிர்தம் செய்யலாமா?
சொல்லுங்கள் அன்னா.
நான் ஒரு முப்பது செடிகள் வைத்திருக்கிறேன் நீங்கள் சொன்ன அளவில் செய்தால் அன்னால் பயன்படுத்த முடியாது.
தயவு செய்து reply pannunga அன்னா.
Please Reply pannunga அன்னா
அளவு கொஞ்சம் கொஞ்சமாக செய்யுங்கள்
ஜீவாமிர்தம் எத்தனை நாட்கள்வரை பயன்படுத்தலாம் அன்ணா
Anna spr jeevamirtham athu one time ready pana yethanaall use panalam sollunga
இரண்டு வாரம் 👍
Very interesting video 👍 Brother Jeevamurdam how many days ku store pannalam. Please let me know.
நாட்டு மாட்டு சாணத்தைத் தான் பயன்படுத்த வேண்டுமா?என்னிடம் இரண்டு கிராஸ் மாடுகள் உள்ளது
Super brother..... Unagal chanal valara vazhuthukkal 👍
நன்றி உமா💐
Bro komiyam na enna