யாருக்கு கிட்டும் திடீர் அதிர்ஷ்டம் ?

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 141

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 9 місяців тому +17

    நீங்கள் ஏதாவது வீடியோ போட்டலே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்தான் அண்ணா.. ❤❤❤❤

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 9 місяців тому +1

    உங்கள் பதிவில் ஒவ்வொரு விளக்கமும் எளிய முறையில் புரியும் வகையில் அருமையாக இருக்கிறது நீங்கள் மேன் மேலும் வளர்ச்சி அடைய முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளுகிறேன் 🙏🙏🙏🙏

  • @hariprasath3336
    @hariprasath3336 9 місяців тому +9

    ❤❤❤❤Nice anna உங்கள் ஜோதிட அறிவு என்றாவது ஒருநாள் உங்களை புகழின் உச்சம் கொண்டு செல்லும்

  • @நல்லதேநினைப்போம்நல்லதேநடக்-வ6ங

    மிக்க நன்றிங்க சார்

  • @priya....6684
    @priya....6684 9 місяців тому +5

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 9 місяців тому

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @mgrs5605
    @mgrs5605 8 місяців тому +1

    Rahu sir

  • @Preethi2412
    @Preethi2412 9 місяців тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏

  • @santhafireservice5495
    @santhafireservice5495 9 місяців тому

    நமஸ்காரம் ஐயா

  • @mangaleswaris
    @mangaleswaris 9 місяців тому

    காலை வணக்கம் குருஜி

  • @spraveena4404
    @spraveena4404 9 місяців тому +5

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை💯.. ரிஷப லக்னம் பரணி நட்சத்திரம்... IT வேலை மற்றும் சொந்த வீடு, ரொம்ப சுலபமாக, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அமைந்தது... எனது bhagiyathipathi சனி பகவான் துலாமில் உச்சம்.. ஆனால் எனக்கு சனி தசை வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் உள்ளன😊.

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 9 місяців тому

    Thanks for your explanation sir

  • @kumaranNaidu-i3l
    @kumaranNaidu-i3l 9 місяців тому

    Thanks sir, I have got the info well, I guess gambling and share market is the best way to make money

  • @Boobalandevi
    @Boobalandevi 9 місяців тому

    வணக்கம் குருஜி

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 9 місяців тому

    வாழ்க வளமுடன் 🙏

  • @rubanruban5548
    @rubanruban5548 9 місяців тому

    Thank s. Sir.

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 9 місяців тому

    Happy morning guruji 😊

  • @k.showmiyawithbts.8358
    @k.showmiyawithbts.8358 9 місяців тому

    Good morning gurujii

  • @KRISHNAKUMAR-ci6np
    @KRISHNAKUMAR-ci6np 9 місяців тому

    பூமி யோகம் பற்றி வீடியோ பதிவிடுங்கள்

  • @ravis2394
    @ravis2394 9 місяців тому

    Supper

  • @LordSiva-g5d
    @LordSiva-g5d 8 місяців тому

    அண்ணா நான் விருச்சிக லக்கனம் எனக்கு 12இல் கேது (வளர்வபிறை சந்திரன்) புதன் உள்ளது தற்போது நீங்கள் சொன்ன திடிர் அதிஷ்டம் கிடைக்குமா எனக்கு 8ஆம் அதிபதியான புதன்12ல மறைந்துள்ளதால் திடிர் ராஜ யோகம் கிடைக்குமா தற்போது புதன் திசை தான் நடக்குது தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் அண்ணாவே❤❤❤❤❤❤நன்றி ❤❤❤❤❤❤

  • @manikandarajajayachandran4080
    @manikandarajajayachandran4080 9 місяців тому

    ஐயா மீன லக்னம் கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன் எப்படி இருக்கும்

  • @AR-ASHWINPARAMESHH
    @AR-ASHWINPARAMESHH 8 місяців тому

    Vanakam ayya..Nan kadaga lagnam 6, 9 am athipathi guru 12th house (mithunam) la irukaru ...ipo epdi ayya irukum?...athirstam epdi irukum..ipo Sani dasai ragu bukti poitruku

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 місяців тому +2

    Super, super sir very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @ganasegaramtharsha2812
    @ganasegaramtharsha2812 9 місяців тому +1

    எனக்கு ஒன்பதாம் அதிபதி சனி.சனி தனுசில் எட்டாம் வீட்டில் குரு பார்வையில் உள்ளார்

  • @yasodhajagan9921
    @yasodhajagan9921 9 місяців тому +1

    Kumba lagnam simma rasi lagnathil ragu 7il ketu sani and chandran but navamsa kumbathil puthan navamsa simmathil guru sukran

  • @jayaradha8282
    @jayaradha8282 9 місяців тому +2

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் நல்ல விளக்கம் தந்தீர்கள் நன்றிகள் 🙏💐

  • @sundararajany3061
    @sundararajany3061 8 місяців тому

    9ம்அதி பதிபரிவர்த்தனை ஆயிருந்தால்ங்க?

  • @muruganandhjeyaraj4615
    @muruganandhjeyaraj4615 8 місяців тому

    Sir enaku makaralakanam
    Mithunathil budhanum suriyanum
    Enaku epo thedir athistam varum
    Age 35
    May 24 la bhudan puthi nadakuthu
    Chandra desai

  • @sathishbsm30
    @sathishbsm30 9 місяців тому

    Naan kumba rasi, Rishibha laknam age 34, 8il sani (Dhanusil) , marriage delay aguthu, job sollikullum alavuku illai sir, 🙏🙏

  • @santhanakrishnanr1631
    @santhanakrishnanr1631 9 місяців тому

    Kumba lagnam 8 idathil sukran vargothamam, puthan, suriyan, sevvai 7 m idathil, ithu nencha banga rajayogam velai seiyuma..
    Vargothamam aki irunthal Thidir athirstam velai seiyuma

  • @வித்யா-ழ4ன
    @வித்யா-ழ4ன 9 місяців тому

    Mahara laknam 8 il buthan

  • @SelvaKumar-bv4yx
    @SelvaKumar-bv4yx 9 місяців тому

    Guru ji. விருச்சிக லக்னம். 12 இல் வளர்பிறை சந்திரன். + கேது+சனி. 6இல் வர்கோத்தமம் பெற்ற சுக்கிரன். கேது,சுக்கிர திசையில் எனக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டா?

  • @sdgtamizhan
    @sdgtamizhan 8 місяців тому

    சிம்மம் லக்னம் 6ல் சனி, 8ல் புதன் சந்திரன், 9ல் சூரியன், 11ல் செவ்வாய் கேது சுக்கிரன், 12ல் குரு திடீர் அதிர்ஷ்டம் எனக்கு பலன் இருக்க குருஜி 🙏

  • @annadurai1916
    @annadurai1916 9 місяців тому +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍❤

  • @stephenraj2358
    @stephenraj2358 5 місяців тому

    Super 9th lord neesam 😂

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 9 місяців тому

    🙏🙏🙏

  • @sivakamasundaris3152
    @sivakamasundaris3152 9 місяців тому

    Ayya meena lagnam 9aam athipathi sevvai, sevvai in 8th house. Idhu sevvai dosama dhideer athishtama???

  • @dinesh.p2956
    @dinesh.p2956 9 місяців тому

    Suriyan buthan chandran serkai video poduga nu kekara 😢 no response

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 9 місяців тому +2

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @SenthilKumar-qc1hp
    @SenthilKumar-qc1hp 9 місяців тому

    S.senthilkumar.20.6.1969.6.30am.pollachi.sar..veedu.apodhu.amyum

  • @madhusudhans7683
    @madhusudhans7683 9 місяців тому

    வணக்கம் குருஜி.
    திடீர் அதிர்ஷ்டம் பற்றிய காணொளி விளக்கம் அருமை. பதிவுக்கு நன்றி.
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி.(உத்திராடம் 2 ஆம் பாதம்)லக்னாதிபதி
    சந்திரன் வளர்பிறை & நவாம்சத்தில் வர்கோ த் தமாம்.)
    லக்னத்திற்கு 12இல் பாக்யாதிபதி குரு பகவான் (சுய சாரம் புனர்பூசம் 3). கூடவே கேது (திருவாதிரை 4 ராகு சாரம்.)
    குரு தசை முடிந்து தற்போது லக்னத்திற்கு 8 ஆம் அதிபதி சனி பகவான்(சுவாதி 2 ராகு சாரம்) தன் உச்ச வீட்டிலிருந்து தசை நடத்துகிறார். இப்போது ராகு புக்தி from 01.02.23.
    எதிர் வரும் குரு புக்தியுள்
    திடீர் அதிர்ஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறதா?
    தயவு செய்து தெளிவான பதில் எதிர் நோக்கும் தங்கள் UA-cam நேயர். நன்றி.

  • @svrajendran1157
    @svrajendran1157 9 місяців тому

    சார் வணக்கம்.கெட்டதிலும் ஒரு நல்லது என்று பெரியவர்கள் சொல்லுவாங்க..அது இது தானோ!... புதிய கோணங்களில் புதிய தகவல்கள்... நன்றி சார்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 9 місяців тому

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை இதைப் பற்றி தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்

  • @logeshplalogeshpla9937
    @logeshplalogeshpla9937 9 місяців тому

    மீனம் லக்னம் மேஷம் ராசி 6ஆம் அதிபதி சூரியன் 8ஆம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில் சேர்க்கை இதில் சுக்ரன் உச்சம் ஆகும்...12 அதிபதி சனி ராசியில் குரு சந்திரன் செவ்வாய் கிரகத்தில் சேர்க்கை பெற்று நீச்சபங்கம் ஆகியுள்ளார்... 7.4.2000 -6.30am Tiruppur...

  • @POETdharshika
    @POETdharshika 9 місяців тому

    Sir மிதுன லக்னத்திற்கு சனி வக்ரம் பெற்று குரு சனி பரிவர்த்தனை யில் சனி 8 ம் வீட்டு திடிர் அதிர்ஷ்ட பலனை செய்வாரா சனி திசையில😢😢😢

  • @Dharmasviews
    @Dharmasviews 9 місяців тому

    வணக்கம் ஐயா நான் கடக லக்னம் எனது பாக்கிய அதிபதி குரு எட்டில் கேதுவுடன் சுயசாரம் ஏறியுள்ளார் குரு வக்கிரம் அடைந்துள்ளார் இதன் பலன் எவ்வாறு இருக்கும்

  • @jagann25
    @jagann25 9 місяців тому

    Vanakkam Guruji Rishaba Laganam sani (Bagyathipathi ) 6il with 10 degree Conjunction with ketu also getting neecha sevvai parvai...can I get this Guruji... please advise

  • @thiyagu6385
    @thiyagu6385 9 місяців тому

    உங்க காணொளிகளை பார்க்கும் நேரம் போவதே தெரிவதில்ல. அதே நேரத்தில் மற்ற வேலைகளையும் விட்டுவிட்டு உங்களின் வீடியோக்களை பார்த்து வீட்டம்மாவிடம் டோசும் வாங்குகிறேன். ஆனால் ஆனந்த தொல்லைதான்.
    என்னையும் முழு நேர ஜோதிடர் ஆக்கிவிடாமல் ஓயமாட்டீர்கள் போல் இருக்கிறது.
    ஜோதிடத்தை அக்குபஞ்சர் மருத்துவத்தில் பயன்படுத்த காற்றுக்கொண்டிருக்கிறேன். ஜோதிட தத்துவங்களும் அக்குபஞ்சர் தத்துவங்களும் அற்புதமாக பொருந்தி வருகிறது. அதே நேரத்தில் அக்குபஞ்சர் மருத்துவத்தில் நல்ல பலன்களும் கிடைக்கிறது.

  • @jyothinair7512
    @jyothinair7512 9 місяців тому

    Sir whatever you told for thulam lagnam is correct 12th kanni's house bhudan but bhudha mahadasai is after 71 years sir. Now 26 going on 😂😂 APPO VANDHA YENNA VARATI YENNA SIR.😂.

  • @santhoshsri303
    @santhoshsri303 9 місяців тому

    Sir simma lagnam... 12il chevvai... Neecha vargothamum... Thedir athishtam unda ah sir...!

  • @thiyagu6385
    @thiyagu6385 9 місяців тому

    வணக்கம் ஐயா, கடகத்தில் அமாவாசை சந்திரன் ஆட்சி, ஆதே இடத்தில் குரு உச்சம், சூரியன் அதி நட்பில் அங்கேயே இருக்கிறார். இதே ஜாதகத்தில் சனி பகவான் மகரத்தில் ஆட்சி பெற்ற நிலையில் அமர்ந்து 7ம் பார்வையாக பார்க்கிறார்.
    நன்றி ஐயா
    வாழ்க வையகம்..

  • @vigneshwaranmurugesan9617
    @vigneshwaranmurugesan9617 9 місяців тому

    Sir lot of problems in my studies and family. 9 arrears sir 01.01.02 6.35am devakottai . Enna seivathu endru puriyavillai ragu + guru . Civil engineering padikuren

  • @mastercad7260
    @mastercad7260 7 місяців тому

    Guruji Namaskaram, Your speech is awesome, This gives a positive attitude mind us. Thank you very much🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 9 місяців тому

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🎉

  • @hitlargaming9196
    @hitlargaming9196 9 місяців тому

    Vanakkam sir. Viruchika Lucknow on badam adhipathi chandiran elam edamana Risapatthil pournami chandiran amarnthu erukkiràr Athittam erukkiratha sir.thangs sir

  • @mathaven8963
    @mathaven8963 9 місяців тому

    Guruji. Happy to hear this because I am dhanush laknam 12house in sun moon in 6th place. Thank you guruji. Happy

  • @Sweet_4499
    @Sweet_4499 9 місяців тому

    9aam athi pathi buthan 12aam athipathi guru parivathnai yeppadi irukum sir?

  • @ai77716
    @ai77716 9 місяців тому +1

    Nice श्रीराम जी,🎉
    जै भैरव ♥️

  • @Arimaleo
    @Arimaleo 9 місяців тому

    6ல் சந்திரன், 8ல் செவ்வாய் சனி, 12ல் குரு சுக்கிரன். 9ல் புதன். ரிசப லக்னம். சனி தசை.

  • @avaiyathanavaiyathan
    @avaiyathanavaiyathan 9 місяців тому

    Sir thulam lagnam puthan 3 il kuru 12 il parivarthanai ithu porunthuma sir❤🎉🙏 sani thisai kuru puthi next puthan thisai yappadi irukum sir

  • @maalavan5127
    @maalavan5127 9 місяців тому

    ஆறாம் இடத்தில் செவ்வாய் உச்சம்
    கேதுவுடன் இணைவு அதிர்ஷ்டம் கட்டை.

  • @kannang6812
    @kannang6812 9 місяців тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 9 місяців тому

    Sir 🙏Danusu lakkanam kadagattil suriyan pudan sevvai Simmattil guru chandran ulladu edu porunduma sir🙏🙏🙏

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up 9 місяців тому

    Sir vanakkam kanni lagnam and rasi simmathil bhudhan +shukran. Adhishta vayppunda?

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 9 місяців тому +1

    Thank you sir❤❤❤😊

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 9 місяців тому

    My 9th house Mars in 6th house ucchham, running sukra dasa guru bhukti (8th house )

  • @Mavinlakshanya
    @Mavinlakshanya 9 місяців тому

    சிம்ம ராசி new year 2024 rasi palan sollunga sir

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 9 місяців тому

    Interesting Video. அந்த கிரகங்கள் ஜனன ஜாதகத்தின்படியா ? அல்லது கோச்சாரத்தின் படியா இருக்கவேணுமா? Thanks Sir.

  • @nirmalav9972
    @nirmalav9972 9 місяців тому

    வணக்கம் ஐயா,மேஷ லக்னம் ரிஷப ராசி,பாக்யதிபதி 12 இல் ,இருந்து 8 இல் உள்ள ராகு வை பாற்கிறது,6 ஆம் இடத்தை பார்க்கிறது , (புதன் ,சூரியனுடன் மேஷத்தில் ),தற்போது குரு தசை ஆனால் கடன் சுமை யால் அவஸ்தை, ஏ ன் ?,கடன் தீர்ந்து ,சொந்த வீடு எப்போது அமையும் .15.4.75,, ,6.20 am, chengalpattu.

    • @runningshiva876
      @runningshiva876 9 місяців тому

      ரிஷப ராசி so குரு apdi dha panuvaaru...by guruji சிசியன் ❤❤❤❤❤❤❤❤❤

  • @saisaiyini1805
    @saisaiyini1805 8 місяців тому

    எனது பாக்கியாதிபதி தனஸ்தானத்தில் இருந்து 6 மற்றும் 8 ஆம் இடங்களை பார்க்கிறார்,அவரது தசையும் நடக்கிறது. அதிஸ்டமா இல்லையா என தெரியவில்லை, மற்றவர்கள் அலைந்து திரியும் வேலை வாய்ப்புக்கள் என்னை அடிக்கடி தேடி வரும்.நேர்மையாகவே செல்ல வேண்டும் என்பது என் விருப்பம் அதனால் வேறு வகையில் வரும் அதிஷ்டத்தை நானே தட்டி கழித்து விடுவேன்.

  • @kothandapaanipothiyappan739
    @kothandapaanipothiyappan739 4 місяці тому

    எளிதாக புரிகிறது. பரீசித்துபார்கிறேன்

  • @ManiKandan-pi4fu
    @ManiKandan-pi4fu 9 місяців тому

    Pakiyathipathi subaraha irunthu 6,8,12 maraivu sthanangalil irunthaa.l eppati thteer athirstathai kotukka mudiyum?😊😊😊

  • @tccharankumar5522
    @tccharankumar5522 6 місяців тому

    Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu

  • @manickarajraja8818
    @manickarajraja8818 9 місяців тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @saravananagm2883
    @saravananagm2883 9 місяців тому

    9th place lord in third place

  • @sathyamanikandan428
    @sathyamanikandan428 9 місяців тому

    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @தேவிகாராணி
    @தேவிகாராணி 9 місяців тому

    வணக்கம் ஐயா.துலா
    லக்னம்.துலாராசி.எட்டில்
    புதன்.தற்சமயம் புதன்தசைநடப்பில்உள் ளது.வெளிநாட்டு வாழ்க்கை சாத்தியம் உண்டா.

  • @sivagiri9510
    @sivagiri9510 9 місяців тому

    ஓம் முருகா சரணம்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 місяців тому +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 9 місяців тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @panneerselvam4682
    @panneerselvam4682 9 місяців тому

    Super good explanation thank you sir

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 9 місяців тому

    வணக்கம் சார். ரிஷப லக்கனத்திற்கு 12ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி விரையமாகும் இடத்தில் உள்ளார்.செவ்வாய் பரணி 3ம் பாதத்தில் உள்ளார்.12ம் இடத்தில் செவ்வாய் உள்ளதால் புஷ்கரநவாம்சம் செவ்வாய் திசையில் அதிஷ்டமாக இருக்குமாங்க சார் .

  • @srivishnu3642
    @srivishnu3642 9 місяців тому

    சார் எந்த ஒரு விஷயமும் லக்கின படி , ராசி படி , கால புருஷ படி ,காரக கிரகம் படி பார்க்க வேண்டும் என்று சொல்லுவீங்க. இதில் எதுக்கு எத்தனை சதவீதம் சார்?.
    25% 25% என்று பிரித்து கொள்ளலாமா சார்?.
    லக்கினம்
    ராசி
    காரகம்
    காலபுருச தத்துவம்.
    ஒவ்வொன்றுக்கும் முறையே எத்தனை சதவீதம் சார்?

    • @sreeraaam9186
      @sreeraaam9186 9 місяців тому +1

      25 each

    • @srivishnu3642
      @srivishnu3642 9 місяців тому

      @@sreeraaam9186 தேங்க்ஸ் சார் 👍

  • @KavinRajv-zi6su
    @KavinRajv-zi6su 9 місяців тому

    Thula lagnam, 6 il sukran buthan suriyan ,8il guru sani, guru thisai nadakkuthu sir, 23 age, porunthuma sir

  • @thenmozhi9871
    @thenmozhi9871 9 місяців тому

    Anbu vanakkam guruve.... Magara lagnam vishaka natchathiram lagnathukku 12 aam veetil( suriyan puthan) .... Sevvai in 8 parvai irukku.... Intha vithi porunthuma...

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 9 місяців тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @meenakannan9197
    @meenakannan9197 9 місяців тому

    Super sir Thank you so much 🎉🎉

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 9 місяців тому

    Arumai guru ji 🙏🙏🙏

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 9 місяців тому

    சார் உங்கள் விளக்கம் அருமை மகர லக்னம் பாக்கியாதிபதி புதன் மிதுனத்தில் வக்கிரம் ஆக உள்ளார் உடன் சூரியன் உள்ளார் திடீர் அதிர்ஷ்டம் கிடைக்குமா சார்

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  9 місяців тому

      Yes

    • @kanakarajraj6275
      @kanakarajraj6275 9 місяців тому

      மதிப்பிற்குரிய Sri ram ji அவர்களுக்கு நன்றி 🙏🙏 உங்கள் பதிவு பார்த்த பின் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 9 місяців тому

    வணக்கம் குருஜி

  • @goodchanges7883
    @goodchanges7883 9 місяців тому

    வணக்கம் குருஜீ

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 9 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @sathyabama6302
    @sathyabama6302 9 місяців тому

    Vanakkam Guruji 🙏

  • @gopuvijay9471
    @gopuvijay9471 9 місяців тому

    வணக்கம் குருஜி அண்ணா🙏

  • @Adithya-pl3ld
    @Adithya-pl3ld 9 місяців тому

    Good morning guruju

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 місяців тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @gokulmithun1744
    @gokulmithun1744 9 місяців тому

    Vanakkam guru ji

  • @ilayapj1719
    @ilayapj1719 9 місяців тому

    Good morning sir