எம்.எஸ்.வி.யை கிண்டல் செய்து கவிஞர் எழுதிய பாட்டு | Episode - 93

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #msviswanathan #msviswanathansong #Kannadasan #Kannadasansong
    எம்.எஸ்.வி.யை கிண்டல் செய்து கவிஞர் எழுதிய பாட்டு | Episode - 93

КОМЕНТАРІ • 115

  • @rajajagadeesan2020
    @rajajagadeesan2020 3 роки тому +7

    கண்ணதாசன் எப்படி மதுக்கு அடிமையோ அதுபோல நான் கண்ணதாசனுக்கு அடிமை. அவரால் இன்று நானும் ஒரு சில கவிதைகளை எழுத முடியுது. " கவிதை வர கண்ணதாசனை படி, வாழ்க்கை வளர வனவாசத்தை வாசி"

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 роки тому +4

    கண்ணதாசன் அய்யா msv அய்யா பற்றி நீங்கள் சொல்லும் போது இன்னும் கேட்க தூண்டுகிறது.

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 3 роки тому +2

    அவர் நிரந்தரமானவர்.எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை.இறவா வரம் பெற்றவர்.

  • @venkataramanps8974
    @venkataramanps8974 3 роки тому +2

    கண்ணதாசன் ஒரு வர பிரசாதம்

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 роки тому +2

    காண்ணதாசன் ஐயா அவர்களுக்கு என்றும்
    மரணம் இல்லை👍👍👍👍

  • @sumangowri7558
    @sumangowri7558 2 роки тому

    I dont think such legends would ever born again. We are lucky.

  • @beinghuman5285
    @beinghuman5285 3 роки тому +2

    Kavigar, MSV and Shridhar are the Greats of Tamil cinemas.

  • @MrPsanthoshkumar
    @MrPsanthoshkumar 3 роки тому

    Super

  • @albertjy
    @albertjy 3 роки тому

    மீண்டும் அந்த இனிய காலம் வரவேண்டும் வாழவேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @albertjy
    @albertjy 3 роки тому

    வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jai-jj6jj
    @jai-jj6jj 5 років тому +12

    இவ்வளோ நல்ல பாட்டுங்க உருவான கதையை கேக்கும் போது காமெடியா இருக்கு.

  • @ramesh.raccount1236
    @ramesh.raccount1236 4 роки тому +2

    Kannadasan and MSV combination was the best in those days. Nobody can match Kannadasan lyrics. Fantastic writer he was, no doubt.

  • @user-se8sz7lg6i
    @user-se8sz7lg6i 5 років тому +8

    அகரம் சிகரம்
    ஆகமம் ஆசிவம்
    இசையும் இயலும்
    ஈகையும் ஈரமும்
    உலகமும் உனக்கு
    ஊமையாகிவிட்டது........

  • @gopalsmart4671
    @gopalsmart4671 4 роки тому +2

    Few poets can give lyrics like this. When you study Tamil literature this kind of instant, double thought lyrics in single poems can found. This is Great T A M I L. Isn`t it. Gopal, poet son.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +7

    மிகவும் அற்புதமான நிகழ்ச்சி வாழ்த்துகள்

  • @suryakumar54
    @suryakumar54 4 роки тому +1

    Very very nice thank you very much please make it often & of ten hun with affection Suryakumar banglooru

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 5 років тому +14

    Both ( Msv & Kannadasan)are born genius. That too without head weight!!!

  • @srinivasanar7655
    @srinivasanar7655 5 років тому +3

    Very great. Nangal ungal moolamaga avargal kalathil vazhgirom. Kodi Nandrigal.

  • @prakashcivil7012
    @prakashcivil7012 4 роки тому +1

    Sema ya kalaichirukaru..kavinar

  • @ChristyRomeo
    @ChristyRomeo 5 років тому +5

    Great MSV,Great Kannadasan!💐👏👍🙏

  • @MubarakAli-xs8tj
    @MubarakAli-xs8tj 5 років тому +10

    கேட்கும்போதே நெஞ்சம் கணக்கிறது இப்போது யாரும் நம்மூடன் இல்லையே

    • @nanaamid7094
      @nanaamid7094 3 роки тому

      Ii..nfc

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 роки тому +1

      அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்து இருபது வயது வரை இருவரும் சேர்ந்து படைத்த பாடல்களைக் கேட்டு மனமும் அறிவும் வளரும் வாயப்புப்பெற்ற தலை முறையில் வளர்ந்தவர்களுக்கு அவரகளது படைப்பு திருநெல்வேலி அல்வா. அதைச்சுவைத்த பின் வந்த பாடல்களெல்லாம் மதுரை சித்திரைத்திருவிழாவில் விற்கும் சவ் மிட்டாய். இரண்டும் இனிப்புத்தான். தரத்திலும் தன்மையிலும் முற்றிலும் மாறுபட்டவை.

  • @saismrti
    @saismrti 5 років тому +6

    Kannadasan was a genius!!! So was MSV!!! What a combo!!!

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +34

    வான் நிலா நிலா அற்புதமான பாடல் கண்ணதாசன் மட்டுமே இப்படி எழுத முடியும்

    • @பெரியார்தாசன்
      @பெரியார்தாசன் 5 років тому

      கண்ணதாசன் பற்றி - பெரியார்தாசன்
      பார்த்து உங்களின் கருத்தை பதிவிடுங்கள்
      UA-cam Channel Name : “Newwy Thought”
      ua-cam.com/video/Vd8KElZbFdg/v-deo.html

  • @gomathik3107
    @gomathik3107 5 років тому +4

    அருமை

  • @cellphone4457
    @cellphone4457 5 років тому +29

    இன்று தான் ஒழுங்காக ஒரு தலைப்பு வந்தது மகிழ்ச்சி இப்படி கண்ணதாசன் பற்றி பேசினால் கேட்க எவ்வளவு மகிழ்ச்சி யாக இருக்கு தினமும் தொடராட்டும் அது சரி கண்ணதாசன் பற்றி பேசினால் நீங்கள் இளமையாக தெரிவது எப்படி

    • @mrgentleman2951
      @mrgentleman2951 4 роки тому

      இளமையாய் கட்டிக்கிட்டா தானே அடுத்தவன் பொண்டாட்டிய ஆட்டைய போட முடியும்....

  • @jayas1441
    @jayas1441 5 років тому +1

    ADHIGAMAGA THIRAMAY ULAVARGALAI, ADHAI VIDA THAN ADHIGA THIRAMAYAL VIZHUNGI VIDUKIRADHU MADHU ENKIRA ARAKAN.👍👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦🙏👍👍🙏🙏

  • @mrdj7285
    @mrdj7285 5 років тому +9

    Addicted to your videos. The way you tell things is very interesting sir...

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 років тому +9

    Kannadasan is genius he is recarnation of Valluvan,Kambar and Bharati and all others

  • @rarajvikramraraj6077
    @rarajvikramraraj6077 5 років тому +13

    தனது சூழ்நிலையை சினிமாவுக்கு பாட்டாக தந்த கவிஞர் .

  • @sofluzik
    @sofluzik 4 роки тому +2

    Super sir..your way of sharing is so captivating ...

  • @hellothamizhachannel8874
    @hellothamizhachannel8874 3 роки тому

    EXELLENT.......

  • @syedsheik7571
    @syedsheik7571 5 років тому +10

    Kavigar and msv both are legend

  • @gtmkpc
    @gtmkpc 5 років тому +2

    Superb msg

  • @nbala8170
    @nbala8170 5 років тому +19

    சொன்னது நீ தானா?
    நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை அல்ல.

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 5 років тому +4

    Sonnathu neethana matter super

  • @mageshg3662
    @mageshg3662 5 років тому +2

    Super sir.... we Enjoying ur lovely videos...

  • @rameshvatoomalay2514
    @rameshvatoomalay2514 5 років тому +3

    superb

  • @sivarajalp4237
    @sivarajalp4237 4 роки тому +2

    what a great leaders

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 4 роки тому +3

    🙏கண்ணதாசன் அய்யா தமிழ் சினிமாவின் பொக்கிஷம்

  • @umasasi3586
    @umasasi3586 5 років тому +5

    Best chapter by Chitra Lakshmanan.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 5 років тому +3

    MSV and Kannadhasan are born music director and lyrics writer. Nowadays people with little ability to write lyrics getting much publicity and income political backing

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 років тому +4

    Msv kannathasan
    🎖🎖🎖🎖🎖🎖🎖

  • @purushothamanp5552
    @purushothamanp5552 4 роки тому +1

    I saw this news at kannathasan production youtube Channel.... Almost same but some you added....

  • @shalinipalani8720
    @shalinipalani8720 5 років тому +3

    Kannadasan sir legend

  • @esjaym1
    @esjaym1 4 роки тому +1

    Great poet Kannadasan.

  • @goldbt2028
    @goldbt2028 5 років тому +1

    MSV IS GREAT

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 5 років тому +2

    But, the song (sonnathu neethaana ) Was very much apt for the story of that particular movie, what a coincidence, great people

  • @guosphia
    @guosphia 5 років тому +10

    கடைசியில், "சொன்னது நீதானா " பாடல் கம்போசிங்குக்கு லேட்டாதான் போயிருக்கார் கவிஞர்! "உனக்கு முன்னாடி நான் வரலேன்னா கேளு" ன்னு சவால் விட்டாரே? 🤣🤣🤣

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 роки тому

    😃😃👌👌

  • @seetahariharan4089
    @seetahariharan4089 5 років тому +1

    Such talent...the anchor in thus video talks so nicely n clearly...we r out of TN for generations but I understood every word that he spoke! The narration was so interesting n amusing!! Pl gv us sm more of such anecdotes...thanks

  • @sunathayuvi8314
    @sunathayuvi8314 5 років тому +1

    Super sir

  • @tadj-cc
    @tadj-cc 5 років тому +1

    Fantastic

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 5 років тому +37

    கண்ணதாசன் விஸ்வநாதன் சௌந்தரராஜன் janaki p சுசீலா இளையராஜா சிவாஜி கணேசன் பாலச்சந்தர் ஸ்ரீதர் எல்லாருமே ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு பெரிய ஜாம்பவான்கள்

    • @ravindrannanu4074
      @ravindrannanu4074 5 років тому +1

      தமிழ் திரையுலகம் பெற்ற சிறப்பு/பாக்கியம்

    • @ckrishna1986
      @ckrishna1986 5 років тому +2

      எல்லாம் சரி ஆனால் நிறைய பேர்கள் மிஸ்ஸிங் குறிப்பா *தல* மிஸ்ஸிங் பாஸ்! கூத்தாடிகள் என்று சொல்லப்பட்டவர்வளுக்கு... கவுரவம் மதிப்பு மரியாதை ஏற்படுத்தி தந்தவர், *நடிகனா பிறந்து நாட்டையே ஆண்டவர்*
      / *நட்சத்திர கூட்டங்களுக்கு நடுவில் சந்திரனா ஜொலித்தவர்* / *இன்றுவரை அமாவாசையே காணாமல் பவுணர்மியா புகழ் மங்காமல் இருப்பவர்*

    • @saikumar1206
      @saikumar1206 5 років тому +9

      இந்த பட்டியலில் ஆறாவது பெயர் ஒட்டவில்லை

    • @பெரியார்தாசன்
      @பெரியார்தாசன் 5 років тому

      கண்ணதாசன் பற்றி - பெரியார்தாசன்
      பார்த்து உங்களின் கருத்தை பதிவிடுங்கள்
      UA-cam Channel Name : “Newwy Thought”
      ua-cam.com/video/Vd8KElZbFdg/v-deo.html

    • @surajssubramanian7327
      @surajssubramanian7327 5 років тому +1

      Ilayaraja😂🤣. He killed tamizh. Tamizh started dying after he came.

  • @senthilram6589
    @senthilram6589 5 років тому +2

    💐💐💐Your speech so good....💐💐💐

  • @bharathirajab2218
    @bharathirajab2218 5 років тому +1

    Nice sir

  • @shobanav8308
    @shobanav8308 5 років тому +2

    A Legend and a Genius.
    Without an effort sprouts songs full of meaning touching the hearts.

  • @IvlothandaSamayal
    @IvlothandaSamayal 5 років тому +2

    First comment

  • @JOKER-mo9mp
    @JOKER-mo9mp 5 років тому +2

    1st comment

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 років тому +46

    கண்ணதாசன் கவிஞர் அல்ல தமிழ்கடவுள்

    • @பெரியார்தாசன்
      @பெரியார்தாசன் 5 років тому

      கண்ணதாசன் பற்றி - பெரியார்தாசன்
      பார்த்து உங்களின் கருத்தை பதிவிடுங்கள்
      UA-cam Channel Name : “Newwy Thought”
      ua-cam.com/video/Vd8KElZbFdg/v-deo.html

    • @rengarajanmukunthan7921
      @rengarajanmukunthan7921 5 років тому

      Vgftttyuuuukpuggg cfddfgvvvyyyyxcohuighuujiiiiiiiiiipoooofiopichpgpv

  • @palaniselvam1827
    @palaniselvam1827 4 роки тому +4

    எப்பேர்ப்பட்ட படைப்பாளி கவிஞர்

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 3 роки тому

    திரு. சித்ராலட்சுமணன் அவர்களின் பேட்டிக்கிடையில் ஆங்கில மொழிபெயர்ப்பபினால் கடும் இடைஞ்சல் ஏற்படுகிறது. இதை பேட்டியாளர் சிறப்பு கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • @pradeepkumar6061
    @pradeepkumar6061 5 років тому +1

    Intha mathiri natpu intha kalatha kedikuma..

  • @kalyannath2046
    @kalyannath2046 5 років тому +1

    Nice sir, thank you.

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 5 років тому +2

    Hats off to the great legends

  • @purplebangtan291
    @purplebangtan291 3 роки тому

    Sir, உங்களுடைய touring takies பார்த்துகொண்டு இருக்கிறேன் . ஆனால் உங்கள் episode 40 வரை display வந்தது . பிறகு வரவில்லை.MGR பற்றிய செய்தி.

  • @Praveenkumar-yx5nw
    @Praveenkumar-yx5nw 5 років тому +3

    Legend is always a legend

  • @vetrivinayaganvv9486
    @vetrivinayaganvv9486 5 років тому +1

    SIR NENGA SOLDRA VIDHAM KEYTUKITE IRUKUM PADIYA RASANAIYODU RASIKIROM,,,,

  • @chinnasamysanthi5397
    @chinnasamysanthi5397 3 роки тому

    இரண்டு ஜாம்பவான்கள்

  • @krishithottam6210
    @krishithottam6210 3 роки тому

    Kaaviyathaayinmoothamagan

  • @rguru2134
    @rguru2134 4 роки тому +1

    kavignar na kannadaasan, vaali pondra vargal dhaan..

  • @sivajica..2364
    @sivajica..2364 4 роки тому

    பழைய,படங்களில்,டூயட்,பாடல்களில்,ஆண்,மட்டும், செருப்பு,அல்லது, ஷு,அணிந்து,நடிப்பார்.,ஆனால்,பெண்,நடிகைகள்,பெரும்பாலும்,வெறும், காலுலுடன்,நடித்திருப்பார்..இது,ஏன்?

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 4 роки тому +1

    Manitha inam marakkamudiyuma? Kannadasan I?

  • @mohans287
    @mohans287 5 років тому +11

    மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டத்தை வழங்கியவர் சிவாஜி இல்லையா?

  • @xlncy
    @xlncy 5 років тому +8

    Sir loan onnu venum!

  • @oneworld1978
    @oneworld1978 5 років тому +2

    Subscribe panna vachchittikaleyyaa....
    Bell lum adichchaachu

  • @mrgentleman2951
    @mrgentleman2951 4 роки тому +3

    அதெல்லாம் விடுங்க சார். நீங்க எப்படி பார்த்திபன் பொண்டாட்டிய ஆட்டைய போட்டீங்க கொஞ்சம் சொல்லுங்க!. பொம்மேரியன் நாய்க்கு கிராஸ் கட் பண்ண மாதிரி ஒரு முடி. உங்களால எப்படி அந்த மதன கோபுரத்தை ஆட்டைய போட முடிந்தது

    • @sathikali8525
      @sathikali8525 3 роки тому

      இது எப்போ

    • @mrgentleman2951
      @mrgentleman2951 3 роки тому

      @@sathikali8525 உலகம் புரியாதவனா இருக்கியே தம்பி...🙄🙄

  • @nscllp8015
    @nscllp8015 5 років тому +1

    Ketka ketka then amuthu

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 років тому +5

    It is popularly known that the title Mellisai Mannarhal was bestowed on MSV & Ramamurthy by Sivaji Ganesan. You say it was Kannadasan. Which is correct ?
    You better narrate some interesting anecdotes involving Sivaji, MGR, MSV & Kannadasan also .

    • @t.s.thittani6768
      @t.s.thittani6768 4 роки тому

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @iqbalahmed1096
    @iqbalahmed1096 5 років тому +2

    Super