003) உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன் செய்தது என்ன? VIDEO - 3 -KANNADASAN-

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 62

  • @physics20246
    @physics20246 4 роки тому +33

    உற்றுக்கேட்டால் உங்கள் குரல் - கண்ணதாசன் அவர்களின் குரல் போலவே இருக்கிறது! காலத்தை வென்ற கவிஞரின் புகழ்பாட மகனாய் இருந்து அவரின் பெருமையை வளர்க்கிறீர்கள்! தொடரட்டும் உங்கள் பணி!

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala 5 місяців тому

    பாட்டால் அனைவரையும் வியக்க வைத்த கவிஞனாக கண்ணதாசன் அவர்கள் ❤❤❤

  • @g.balachandran6688
    @g.balachandran6688 5 місяців тому

    Kannadasan is not only your father but he belongs to all of us. His verses were the wisdom of our life. Everytime I hear Kannadasan my heart is always happy and it seeks to glorify him. We were gifted to listen to his verses, simple words with deep meaning and with wonderful rhyme and rhythm. He will live for ever.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 5 років тому +22

    அய்யா, உங்கள் தந்தை திரு.கன்னதாஸன் அவர்களை பற்றி உங்களின் வார்த்தைகளில் கேட்டு எங்களின் கண்கள் கலங்கிவிட்டன அய்யா, அன்புடன் அப்துல்,பிரான்ஸ்

  • @mano49064
    @mano49064 4 роки тому +8

    ஐயா பெரிய ஐயா அவர்களைப் பற்றி பல விசைசயங்களை உங்கள் மூலம் அறிந்து கொல்லும் போது மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் சின்ன ஐயா....!!!

    • @ramuyajiv
      @ramuyajiv 2 роки тому

      Thamizh nangu katrukkondu ezhuthavum

  • @kasturirangan9955
    @kasturirangan9955 4 роки тому +1

    கவிஞர் ஓர் உண்மையான மனிதன்
    நன்றி. Thank you for the information.

  • @மதுரைகண்ணதாசன்

    அற்புதமான செய்தி! கவிஞர் மனிதராய் பிறந்து நடமாடிய தமிழ்சித்தர்! அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை! வாழ்க! வளர்க! கவிஞர்புகழ்!

  • @viswasankaran2010
    @viswasankaran2010 4 роки тому +4

    Fantastic presentation
    Not moved from the chair to hear the actuals in our legendary Poet Kanna Dasan Iyya

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 5 років тому +7

    உணர்ச்சிவசப்பட்ட கண்ணதாசன் செய்தது என்ன? - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Annadurai Kannadhasan

  • @mohandass1988
    @mohandass1988 4 роки тому +3

    ஐயா நான் இன்னும் ஒன்று
    சொல்ல ஆசைப் படுகிறேன்,
    உங்கள் வடிவில் கவிஞர்
    அவர்களை காண்கிறேன்...

  • @praburaavanan6543
    @praburaavanan6543 5 років тому +9

    ஐயா வை பற்றி அறிய அருமையான பதிவுகள் 🥰🥰🥰🥰

  • @mohandass1988
    @mohandass1988 4 роки тому +4

    ஐயா அவர்களுக்கு என் முதற்கண் வணக்கம்,
    ஐயா கண்ணதாசன் அவர்களுக்கு
    தனித்துவம் என்னவென்றால்?
    அத்துணை பாடல்களிலும்
    எதுகையும் மோனையும்
    நிரம்பி இருக்கும், உதாரணமாக,
    கண்ணே கலைமானே!
    கன்னிமயிலென!
    கண்டேன் உனை நானே!
    இன்னும் அவர்கள் பாடலை பற்றி சொல்லிக்கொண்டே
    போகலாம் ஆனாலும் நான்
    இதோடு நிறைவு செய்கிறேன்.

  • @RajKumar-il5yj
    @RajKumar-il5yj 5 років тому +7

    கண்ணதாசன் மனிதனல்ல. மனிதருள் மாணிக்கம்.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 роки тому

    அருமையான கவிஞர் மட்டுமல்ல , அருமையான மனிதர் திரு. கவிஞர் கண்ணதாசன்

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 роки тому

    அப்பாவின் வீடூயோவை போடுங்கள்வாழ்கநலமுடன்

  • @nalinikalyansundar7427
    @nalinikalyansundar7427 4 роки тому +1

    Ayya vanakkam,
    மிகவும் அருமையான பதிவு....நிறைய உலகுக்கு தெரியாதா விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல... கவிஞருக்கு யார் கண்ணதாசன் என்று பெயர் வைத்தது... என்று கூறுங்கள் பிலீஸ்...
    அன்புடன்,
    Nks.

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 4 роки тому

    வாலியை சத்தியமாக நான் ஆன்மிக அருள் மதிக்கிறேன். ஆனால் அவர் எழுதிய நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்ற பாடலை கேட்ட கவி.காமு ஷெரீப் அவர்கள் இது போன்ற கவிஞர்கள் பாட்டு எழுத வந்து விட்டார்கள். எனவே இனி சினிமாவில் என் பாட்டு இருக்காது என சொன்னதாக நான் படித்த நினைவு. எனவே திருவிளையாடல் பாடல் கண்ணதாசன் அவர்கள் எழுதியதுதான். நன்றி.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 роки тому +2

    மாமேதை கண்ணதாசன்
    மாங்கனி அவர் பாடல்
    மாணிக்கம் அவர் குணம்
    மாசில்லாத மனம் ஆகும்
    மாவீர கவிஞர் அவராகும்
    மாடை பற்றி எழுதியுள்ளார்
    மாடம் பற்றியும் எழுதியுள்ளார்
    மாவிலை தோரணம் போல்
    மாபெரும்புனித மனதோடு
    மாதாவை போற்றி உண்டு பாடல்
    மானைகூட கவிதையாக்கி
    மாவடுவை கண்ணாக்கியவர்
    மாட்டும் வைர வார்த்தைகள்
    மார் தட்டா மாண்புடையோர்
    மாலை கவிதையால்ஆக்கி
    மாலையில் வணங்குவார்
    மாயவன் அவர் துணை
    மாடியை கூட பாடியவர்!
    எம் வி வெங்கட்டராமன்

  • @angavairani538
    @angavairani538 4 роки тому

    அற்புதமான பதிவு

  • @thiyagarajanthiyagu1674
    @thiyagarajanthiyagu1674 4 роки тому +3

    ஸ்டாலின், அழகிரி.

  • @louism7464
    @louism7464 4 роки тому

    Super ஜயா 👌👌👌👌👌👍👍👍👍👍

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 4 роки тому

    நன்றி சார்

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 4 роки тому +4

    My father is fan of kavnjar big fan he named my brother kannadas

  • @remingtonmarcis
    @remingtonmarcis 5 років тому +2

    arumai

  • @vk081064
    @vk081064 4 роки тому +1

    Vanakkam. Arthamulla Hindu madham patri sollungal please. Thanks

    • @webmarketer7
      @webmarketer7 4 роки тому

      Arputhamaana butthagam, vazhkayil oru manithan eppadi vazha vendum endru thelivaga vilukkum butthagam

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 5 років тому +5

    சரஸ்வதி கடாக்ஷம் நிரம்பியவர் திருமிகு கண்ணதாசன்... என்றும் அவர் புகழ் நீடு வாழ்க !!

  • @srinivasaragavan8063
    @srinivasaragavan8063 4 роки тому +1

    எந்த நிலையிலும் ஐயா கண்ணதாசன் அவர்களுக்கு மரணம் இல்லை

  • @sudhakardhanaraj4537
    @sudhakardhanaraj4537 4 роки тому +1

    இறைவன் கண்ணதாசன்

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 4 роки тому +2

    தமிழீழத்தின் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்

  • @jothivignesh7733
    @jothivignesh7733 5 років тому +1

    nice personality

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Рік тому

    Kaviyarasu Kannadhaasan Avargaly Chittoor,Indhu Maha Sangak Kattidaththil 1964 Aam Aandi Avary Sandhiththu Avaridam Autographil kyyezhththu. Vaangi Magizhchi Adyndhavan! Tharpodhu En Vayadhu 71.

  • @bhuvanaraman2796
    @bhuvanaraman2796 4 роки тому

    Nice sharing about kavingar

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 2 роки тому

    கவியரசு கண்ணதாசன் அவர்களின் அழகிய கவிதைகள் 15 ( அன்பும் பிள்ளைகள்)ம் தினம் தினம் கவிஞர் புகழைப் பாடிக்கொண்டு இருக்கின்றன.அதுதான் அவரது அழியா செல்வம்.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому +1

    கவிஞர்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு வார்கள் என்பது உண்மைதான்

  • @babumkmbabu9845
    @babumkmbabu9845 5 років тому +5

    கண்ணதாசன் ஐயா அவர்களின் நினைவுகளும் மயக்குகிறது.

  • @sivasankaris9393
    @sivasankaris9393 2 роки тому

    Sir
    அண்ணா,பெரியார் பெயரை வைத்தால் மட்டும் போதாது,தலைமுறை தாண்டி பெரியார் கொள்கைகளை கடைபிடிப்பதுதான் பற்று. தலைகனம் தலைமுறையல்லவா தாங்கள்.உங்களுக்கு புரியாது.

  • @raniks5043
    @raniks5043 4 роки тому

    Thankyou sir

  • @rpugalcmsrpugalcms5054
    @rpugalcmsrpugalcms5054 4 роки тому

    அண்ணா வணக்கம் நம்ம திரு.கண்ணதாசன் ஐயா அவர்கள் மெட்டமைப்பதற்க்கு முன்னமே ஐயா எழுதிய பாடல்களுக்கு மெட்டமைத்த பாடல்களை கொஞ்சம் செல்லுங்கள் அண்ணா ?நன்றிங்க வணக்கம்

  • @varamarisribuu1718
    @varamarisribuu1718 3 роки тому

    Hollo sir ❤️❤️❤️❤️❤️❤️❤️👍

  • @JoyA2z...
    @JoyA2z... 9 місяців тому

  • @MrBreeju
    @MrBreeju 4 роки тому

    வணக்கம் சார்,
    நான் கவிஞரிம் மிகவும் தீவிரமான ரசிகன், அவர் எனக்கு ஒரு குருபோல..
    நான் இங்கே மேற்கோள் காட்டியிருக்கும் தகவல் உண்மையா??
    இதைப்பற்றி UA-cam ல் ஒரு வீடியோ போடுங்கள்..இது ஒரு ரசிகனின் வேண்டுகோள்..🙏🏻🙏🏻🙏🏻
    “*****கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதிய மற்றொரு பிரபல பாடல்தான் “பாட்டும் நானே பாவமும் நானே” என திருவிளையாடலில் வரும் பாடல்.
    .
    போட்டியும் பொறாமையும் நிறைந்த படவுலகில் தான் எழுதிய அப்பாடலை கண்ணதாசன் பெயரில் வெளிவருவதற்குச் சம்மதித்து இருக்கிறார் கா.மு. ஷெரீப் என்பது ஜெயகாந்தன் தனது “ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்” என்கிற நூலில் எழுதிய பிறகுதான் வெளி உலகுக்கே தெரிய வந்திருக்கிறது.”********

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 роки тому

    எனக்கு o போட்டதற்கு நன்றி!

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 роки тому +1

    கவி இமயம் கண்ணதாசன்
    அவா்கள் ஒரு காவியம்!

  • @sujathareddy323
    @sujathareddy323 4 роки тому

    🙏🙏😄😄😄 Anna

  • @ramakrishnanm5765
    @ramakrishnanm5765 4 роки тому +2

    This is a small round world.
    Is he the dental doctor kamal Kannadasan ?
    He runs a clinic in Virugambakkam.
    His daughter Saala and my daughter are college mates.
    His son-in-law is also a MDS taking care of the clinic.
    Kamal Kannadasan is our family doctor !

  • @parvathishanmugham5437
    @parvathishanmugham5437 4 роки тому

    BB
    U

  • @berthaaoun3302
    @berthaaoun3302 4 роки тому

    🌷🌷🌷👃👃👃🌷🌷🌷

  • @kittusamys7963
    @kittusamys7963 4 роки тому +1

    உற்றுக்கேட்டால் உங்கள் குரல் - கண்ணதாசன் அவர்களின் குரல் போலவே இருக்கிறது! காலத்தை வென்ற கவிஞரின் புகழ்பாட மகனாய் இருந்து அவரின் பெருமையை வளர்க்கிறீர்கள்! தொடரட்டும் உங்கள் பணி!

  • @kittusamys7963
    @kittusamys7963 4 роки тому

    ஐயா பெரிய ஐயா அவர்களைப் பற்றி பல விசைசயங்களை உங்கள் மூலம் அறிந்து கொல்லும் போது மிக்க மகிழ்ச்சி தொடரட்டும் சின்ன ஐயா....!!!