அம்பேத்கர் வெறித்தனமா வாசிக்க காரணம் இதுதான் - Madhivathani interview | JaiBhim | Ambedkar

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2022
  • #ambedkar #jaibhim #vishanv #galattavoice
    JaiBhim Show Other Episodes
    Karan Karki - • அம்பேத்கர் ஒரு நவீன பு...
    Gowthama Sanna - • இட ஒதுக்கீட்டை கொண்டுவ...
    Mathur Sathya - • இன்னைக்கு அம்பேத்கர் இ...
    Prince Gajendra Babu - • திராவிடரும் தமிழரும் ஒ...
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

КОМЕНТАРІ • 539

  • @indumathic9789
    @indumathic9789 2 роки тому +127

    நான் மதிக்கும் இரண்டு மனிதர்கள்
    ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்💥🔥💥
    மற்றொருவர்
    DR.பிமாராவ் ராம்ஜி அம்பேத்கர்💙💙💙

  • @samuthiramsamuthiram2649
    @samuthiramsamuthiram2649 Рік тому +18

    25 வயதில் இவ்ளோ பக்குவ பேச்சு கனத்த இதயமுடன் நன்றி மதிவதினி அவர்களுக்கு ❤

  • @IsaiKumaran-1988
    @IsaiKumaran-1988 2 роки тому +85

    இந்தியாவின் தேச தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை படிப்போம்,கற்பி ஒன்று சேர்,புரட்சி செய் 👏👏🤞🤞🤞🔥🔥🔥🔥

  • @v.balaguruv.balaguru8386
    @v.balaguruv.balaguru8386 2 роки тому +313

    அம்பேத்கரின் என்ன அலைகளை புரிந்துகொள்ள நல்ல அறிவு வேண்டும் நல்ல மனம் வேண்டும் என்னைப் பொருத்தவரை அன்னள் அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் பிரதமராக வந்திருந்தால் இன்று இந்தியாவில் அனைத்து தரப்பினருக்கும் வாழ்க்கை வேரு மாதிரியாக இருந்திருக்கும் உலக அரங்கில் இந்தியாவின் நிலை முதல் நாடு என்ற பெருமையை பெற்று இருக்கும் இது என்னைப் பொருத்தவரை மிகப்பெரிய குரை

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 2 роки тому +27

    இன்றைய தலைமுறை பெண்கள் இந்த பெண்மணி பேச்சை கண்டிப்பாக கேட்க வேண்டும். ஒரு ஆளுமை மிக்க பெண்மணியே நான் பார்த்திருக்கின்றேன் என்றால் அது இந்த இளம் வயது பெண் சிங்கம் என்று தான் நான் சொல்வேன் வாழ்த்துக்கள் சகோதரி தொடரட்டும் உங்களைப் போன்ற இளம் வயது பெண்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வந்தால் பெண்களுக்கு மட்டுமல்ல இந்த நாட்டு ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது நடக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து நன்றி

  • @purushothamanj7109
    @purushothamanj7109 2 роки тому +88

    மிக முக்கியமான, மிக சிறந்த, மிக சுவாரஸ்யமான நேர் காணல் ..வாழ்த்துக்கள் தோழர்👌👌👌👍👍❤

  • @aruljothi4190
    @aruljothi4190 2 роки тому +52

    தோழர் மதிவதினி இன்னும் நிறைய பேச வேண்டும் எங்களை போன்ற 52 வயது நபர்களுக்கு இந்த தகவல் எல்லாம் புதிது

  • @santhoshlingam4069
    @santhoshlingam4069 2 роки тому +131

    சகோதரி மதிவதனி உங்கள் பதிவுகள் எல்லாம் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. 2 роки тому +26

    இக்கால இளைஞர்கள் அண்ணலை பற்றி understand பண்ணுவதற்கு மிக அருமையான பதிவு ♥️🔥🔥👏

  • @venkatkumarvenkatkumar3233
    @venkatkumarvenkatkumar3233 2 роки тому +36

    சிறந்த உரையாடல் மகிழ்ச்சி .கல்வி ஒன்றே ஆயுதம் ❤️🔥

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 2 роки тому +127

    புரட்சியாளர் Dr அம்பேத்கர் இந்தியா மக்களுக்கு தலைவர் 😍😍 💙💙💙

    • @RajKumar-hl7xp
      @RajKumar-hl7xp 2 роки тому +1

      நீ வச்சிக்கோ யாரு வேணம்னா,,,,😜😜

    • @user-tn8so2we2h
      @user-tn8so2we2h 2 роки тому

      @@RajKumar-hl7xp மூளை இல்லாத முட்டால் மூதேவி Dr அம்பேத்கர் அவர் இல்லை என்றால் உன கல்வி கிடையாது உன் பிள்ளைக்கு கல்வி கிடையாது லூசு பயே

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 роки тому +10

      @@RajKumar-hl7xp soothu eriyutha?

    • @BlackPanther-hh4rg
      @BlackPanther-hh4rg 2 роки тому

      @@RajKumar-hl7xp ஊம்பு

    • @vijayvalli4390
      @vijayvalli4390 2 роки тому

      Thank you❤🌹🙏🌹❤

  • @haiiamsam1
    @haiiamsam1 2 роки тому +13

    விஷன் நன்றி
    இந்த மாதிரி அறிவார்ந்த சமூக மக்களை உங்கள் வாயிலாக எங்களிடம் பேச வைத்ததற்கு. மிக்க நன்றி.
    இது போன்ற மக்களை அதிகம் எங்களிடம் அறிமுகப்படுத்துங்கள். ஊடகத்தின் வாயிலாக

  • @pandivaigai2741
    @pandivaigai2741 2 роки тому +18

    இந்தியாவில் இருக்கும் அனைத்து சட்டமன்ற அலுவலகத்திலும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவ சிலை நிறுவப்பட வேண்டும், பள்ளிகளில் இவரின் வரலாற்றை ஒரு பாடத் திட்டமாக கொண்டு வரவேண்டும் அப்போது தான் இவரை பற்றி தெரியாத எங்களை போன்ற பலர் உள்ளனர் இந்த நிலை மாறவேண்டும்

  • @vk-bl2pr
    @vk-bl2pr 2 роки тому +27

    சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.நான் செல்ல வேண்டிய பயணம் அதிக தொலைவில் உள்ளது. நானும் என்னால் முடிந்த அளவுக்கு தொழில் சார்ந்த பயிற்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறேன்.

  • @sksk7095
    @sksk7095 2 роки тому +78

    என்றும் அண்ணல் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் வழியில்.....

    • @yaswanth.1291
      @yaswanth.1291 2 роки тому

      Ambedkar nu solu adhu enna soriyar andha aalu oru pundaiu pannula...ambedkar kooda ella opittu pesatha da

    • @sksk7095
      @sksk7095 2 роки тому

      @@yaswanth.1291 Ada kirukku koothi periyar ah paaththi unakku Enna da theriyum konjamavathu arivu iruntha theriyum da mada punda pooi padi da vaaikku vanthathellam pesatha padichittu therinji vanthu pesu da

    • @sksk7095
      @sksk7095 2 роки тому

      @@yaswanth.1291 சௌராட்டிர குளம் இறங்கும் போராட்டத்துக்கு பெரியாரின் வைக்கம் போராட்டம் தான் எனக்கு ஊன்றுக்கோலாக இருந்தது என்று சொன்னவர் அண்ணல் அம்பேத்கர்
      கொஞ்சமாவது படிச்சி அறிவ வளத்துக்கோ சும்மா வாய்க்கு வந்ததொல்லாம் பேசாத

    • @yaswanth.1291
      @yaswanth.1291 2 роки тому

      @@sksk7095 yaaru naanu...seri da unesco idhula 200 up sonna news da...nee sonnathuku proof article eduthutu vaa da...video clip ella eduthutu varatha yaena adhuvu 200 up vela tha ...summa random ah naalu book ah menjitu vandhu pesitu irukiya da kirukka appditha irukum un pakuththarivu

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 2 роки тому

      Ambet ok soriyan mananketta paya..

  • @ismailbabu8398
    @ismailbabu8398 2 роки тому +35

    இதுவரையில் தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்......வாழ்த்துக்கள் .....
    மதிவதனி 💐💐💐💐👍👍👍👌👌👌👌👌

  • @arjunpc3346
    @arjunpc3346 2 роки тому +26

    Hats off Mathivathani Sister 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻.

  • @somasundarsingh994
    @somasundarsingh994 2 роки тому +14

    சகோதரி மிக்க மகிழ்ச்சி, நிறைய தகவல்கள் அளித்தமைக்கு நன்றி

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 2 роки тому +4

    அம்பேத்கர் பற்றி இதையெல்லாம் கேக்குறப்போ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப வியப்பா இருக்கு மகிழ்ச்சி ஜெய் பீம் ஜெய் பீம்

  • @sabitha0000
    @sabitha0000 2 роки тому +8

    அருமையான உரையாடல்! சகோதரி மதிவதனி
    பெயருக்கு ஏற்றார் போல் அறிவின் அழகு
    பேச்சில் மிளிர்கிறது!
    கூடி வாழ்தலே பகுத்தறிவு!
    அப்படி வாழ விடாமல் தடுக்கும் சாதியே மூடநம்பிக்கை என தெளிவு படுத்திய விதம் அருமை! அம்பேத்கரின் சிந்தனையை அனைவருக்கும் விளங்கும் படி விளக்கிய மதிவதனிக்கு வாழ்த்துகள்!
    வாசிப்பு நேசிப்பை உருவாக்கட்டும்!

  • @sarosaravanan3781
    @sarosaravanan3781 2 роки тому +17

    நிறைய தெரிந்துக்கொள்ள கூடிய ஒரு அற்புதமான வாய்ப்பு... மிக்க நன்றி சகோதரி..

  • @muthusamyv7995
    @muthusamyv7995 2 роки тому +21

    Great Madhivadhani! Best wishes. Congratulations🎉

  • @Rockyboy95
    @Rockyboy95 2 роки тому +27

    விஷன் உங்களிடம் அன்பான வேண்டுகோல் சவுக்கு சங்கரை போல இந்த சகோதரியயும் அடிக்கடி நேர்காணல் செய்ங்க

  • @karthickcristiano1336
    @karthickcristiano1336 2 роки тому +15

    காத்திருந்தோம் தோழர்... 💙♥️

  • @mvrajan7333
    @mvrajan7333 2 роки тому +72

    வாய்ப்பு இருப்பவர்களுக்கு புத்தகமானது அலமாரிக்கானது...
    வாய்ப்பு இல்லாதவர்களுக்கு புத்தகம் ஆயுதம்.!!! ❤️

  • @sanath6708
    @sanath6708 2 роки тому +23

    Indian best leader, politician, educator, Dr, father of Indian constitution

  • @venkatcrime
    @venkatcrime 2 роки тому +12

    இந்த நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.....love you all ....💙😘

  • @suryarock1702
    @suryarock1702 2 роки тому +9

    தோழியாரே உங்களோட உரையாடலுக்கு ரசிகன் நான் 💙🥰உங்களை பாக்கணும்... என்னோட.. ஆசை... தோழியாரே 💯

  • @ansarybaai2313
    @ansarybaai2313 2 роки тому +1

    புரட்சிகர நேர்காணல்.
    எத்தனை நெகிழவைக்கும் விழிப்புணர்வுகளைக்கொண்ட வரலாற்று சம்பவங்கள்.
    அம்பேத்கார் அவர்களைப்பற்றி அறிந்துகொள்ளும் ஒவ்வொரு வரலாற்று செய்திகளும் எமது கண்களில் கண்ணீரையும், போராட்ட குணத்தையையும் வலுப்படுத்துகிறது.
    தோழருடைய அழகான எடுத்துரைப்பு எமது அடுத்த தலைமுறையின் புரிதல்களை மேம்படுத்த கண்டிப்பாக உதவும் என ஆழமாக நம்புகிறேன்.
    அத்தனை நிறைவான தகவல்களை பழத்திலிருந்து பிழிந்த பழச்சாறு போல தந்துள்ளீர்கள். மிக்க நன்றி.
    உங்களுடைய நேர்காணல் எனக்கு அம்பேத்கார் அவர்கள் எழுதியுள்ள இன்னும் பல புத்தகங்களை வாசிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. வாசிப்பேன்.
    இந்த நேர்காணலை ஏற்பாடு செய்த தொகுப்பாளர் விஷன் அவர்களுக்கு நன்றி. எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொகுப்பாளர் நீங்கள். இதுபோன்று நிறைய நேர்காணல்களை விஷன் அவர்கள் பதிவிட்டு எங்களைப்போன்ற சமூகத்தின் மீது ஆர்வமுடையவர்களை மேலும் ஆர்வம் அடைய செய்ய வேண்டுகிறேன்.
    நன்றி

  • @invisibleloveable2394
    @invisibleloveable2394 Рік тому +19

    நான் கண் கலங்கிய வார்த்தைகள் ... Gandhi and Nehru are 'lucky leaders"

  • @Pandian015
    @Pandian015 2 роки тому +15

    மதுவதனியின் வாயால் அம்பேத்கரை பற்றி கேட்ப்பது மிகவும் சுகமாகவும், ஆச்சரியமாகவுமான விஷயங்களாக உள்ளது.
    இன்னும் இன்னும் கேட்க விரும்புகிறோம் தாயே...
    ஜெய்பீம்.

  • @advocateramasamichelliah1599
    @advocateramasamichelliah1599 2 роки тому +12

    Book reading is the revolution of social justice proved by Dr Ambedkar

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +15

    Crore Thanks to our beloved sister மதிவதனி for your excellent in-depth information about Bharath Ratna Dr.B.R. அம்பேத்கர்,father of our Indian Constitution

  • @viviyan4684
    @viviyan4684 2 роки тому +8

    கூடிவாழ்தலே ஜனநாயகம். எம் புரட்சியாளரை பற்றி இன்னும் வியப்புடன் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இதை கண்டிப்பாக கற்பிப்பேன். தொடர்ந்து நடத்துங்கள் நிகழ்வை. ஜெய்பீம்✨ 💙💯

  • @ananthparams5321
    @ananthparams5321 2 роки тому +18

    புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை பற்றிய நிறைய தகவல்களை விடியோ வாக upload பண்ண வேண்டும்

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 Рік тому +1

    சனாதணத்தின் சிம்ப சொர்ப்பணம் அய்யா Dr. Ambedkar❤❤❤

  • @vakaiyampar
    @vakaiyampar 2 роки тому +18

    அம்பேத்கர் பற்றிய தகவல்கள் மேலும் மேலும் காணொளி வாயிலாக மக்களுக்கு கொண்டு சென்றதற்கு மிகவும் நன்றி 🙏💙

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 роки тому +14

    அம்பேத்கர், பெரியார் சிந்தனைகள், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வாதாக நிகழ்ச்சி உள்ளது அருமை தோழரே தொடர்ந்து பேசுங்கள் நன்றி.

  • @murugand3440
    @murugand3440 2 роки тому +6

    இறைவனால் என்று கூறும் மானிட சக்திக்கு அப்பார் பட்டவர் அம்பேத்கர் - கடவுள் இல்லை ஆனால் உண்டு அம்பேத்கர் அவர்கள் கடவுள் நிலைக்கு மேலானவர் நன்றி மது வந்தினி

  • @kishor5464
    @kishor5464 2 роки тому +17

    அம்பேத்கர் ஒரு மனிதன், தலைவர் மட்டும் இல்லை..... அதனையும் அத்தனையும் தாண்டிய ஒரு அடையாளம்......ஒரு நூற்றாண்டின் ஒரு இனத்தின் எழுச்சியாய் இருந்தவர்.......

  • @JillaAri
    @JillaAri 2 роки тому +6

    அருமையான பேச்சு அக்கா மற்றும் நெறியாளரே 🙏🥰🤗😍

  • @RanjithKumar-ol1yc
    @RanjithKumar-ol1yc Рік тому +1

    அன்று போட்ட விதை இன்று வளர்ந்து நிற்கிறது வாழ்க அம்பேத்கர் ஜெய் பீம் ஜெய் பீம்

  • @munivelm591
    @munivelm591 2 роки тому +31

    என்தங்கை ஐயாவின் சிந்தனையும் சமுகத்திர்க்கு ஆற்றிய தொன்டும் ஐயாவின் படிப்பு என்பதை விட கல்வி அறிவி அது நிற்காமல் ஓடியது வளந்த நாநலின் ஓரத்தில் அறுகாம்புல் காய்ந்து விடுமோ அந்த நதி காத்து நின்றதை நினைவுகல் என்மனதை நிகழவைத்தது
    ஜெய்பீம்

  • @gokulavasanth6060
    @gokulavasanth6060 2 роки тому +13

    One of the best video in utube.
    Inspiring and unknown facts of legend Ambedkar.
    Waiting and expecting more videos of ambedkar.
    Thank you 🙏💕🎉

  • @dhammachsudarkuppan1510
    @dhammachsudarkuppan1510 2 роки тому +4

    இருவரும் சிறந்த ஆளுமைகள்
    வாழ்த்துகள்.
    கற்பி , கிளர்ச்சிசெய் ஒன்றுசேர் என்பதே சரியானது.
    கிளர்ச்சி என்பது தன்னை முழுமையாக மாற்றி அமைத்துக் கொள்ளவது.

  • @tholar3400
    @tholar3400 2 роки тому +9

    அருமை தோழர்.🥰😍🥰😍🥰🔥🔥🔥

  • @PalaniYA3011
    @PalaniYA3011 2 місяці тому

    அன்னல் அம்பேத்கர் அவர்கள் பற்றி இவ்வளவு தெளிவாக விவரத்தை இருவரும் அழகாய் விவரித்து கூறுவது தேன் தமிழ் போல் இனிக்கிறது.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jothivelm2415
    @jothivelm2415 2 роки тому +11

    புரட்சியாளர்❣️

  • @sundaresanr7913
    @sundaresanr7913 8 місяців тому +1

    இந்த பதிவை பதிவிட்டதற்கு மிகவும் நன்றி 🙏 இவன் நாமக்கல் கிழக்கு மாவட்டம் தமிழ் புலிகள் கட்சி ❤️💙

  • @manoA031
    @manoA031 2 роки тому +14

    ♥️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜ur amazing தோழி ....thank u so much for ur information 💜💜💜keep rocking 💜

  • @ananthparams5321
    @ananthparams5321 2 роки тому +12

    The great legend Dr Ambedkar... ஜெய் பீம்

  • @sathyaraj6367
    @sathyaraj6367 2 роки тому +3

    அருமையான பதிவுகள் நன்றி மகிழ்ச்சி ஜெய்பீம்

  • @tnpsctamil7616
    @tnpsctamil7616 2 роки тому +11

    Dr. BR Ambedkar is a God heaven

  • @viduthalaiveeran279
    @viduthalaiveeran279 2 роки тому +4

    நன்றி தோழர்கள அண்ணலின் அரிப்படத செய்திகள் பதிவுக்கு

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 2 роки тому +11

    வாழ்த்துக்கள்

  • @Sakthis007
    @Sakthis007 2 роки тому +4

    சிறப்பான நிகழ்ச்சி அருமை விஷன் சகோதரி and மதி சகோதரி

  • @dhanushramdhans364
    @dhanushramdhans364 2 роки тому +5

    அம்பேத்கரின் புத்த காதலும் ....புத்தக காதலும்💙

  • @ramamoorthykarthir8455
    @ramamoorthykarthir8455 2 роки тому +2

    அம்பேத்கரை பற்றிய ஆழ்ந்த அறிவார்ந்த விளக்கம் சகோதரி மதிவதனி அவர்களே 💐💐💐

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 2 роки тому +3

    உங்கள் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் மகளும் உங்களைப் போல் வர வேண்டும் என்று எண்ணுகிறேன்

  • @petchiammalpetchiammal4545
    @petchiammalpetchiammal4545 8 місяців тому

    சிறப்பான கலந்துரையாடல். மகிழ்ச்சி. அம்பேத்கரையும் பெரியாரையும் வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்பவர்கள் கண்டிப்பாக சமூகத்தை நேசிப்பவர்களாகத் தான் இருக்க முடியும்

  • @karuvelayutham9367
    @karuvelayutham9367 2 роки тому +7

    Hearty Congratulations to you for having your in-depth knowledge

  • @pravinraj9794
    @pravinraj9794 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள பதிவு . ஜெய் பீம்.

  • @jagadheesh6349
    @jagadheesh6349 2 роки тому +2

    The best role model for everyone in the world is Mr. Ambedkar, Everyone one of them please watch it fully,, நன்றி தோழர்

  • @saibullahasan611
    @saibullahasan611 2 роки тому +8

    Great Mathivathani

  • @murthy2083
    @murthy2083 6 місяців тому

    தோழர் மதிவதினி அவர்களின் தெளிவும் அறிவும் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியாரின் தத்துவங்களையும் இளய தலைமுறைக்கு. எடுத்து செல்லவேண்டிய கடமை உள்ளது எல்லாம் நலமாக அமைய வாழ்த்துக்கள்

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Рік тому

    இந்த காணொளி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இந்த காணொளியை bihinwoods, மற்றும் bihinwoods air சானலிலும் ஒலிபரப்பு செய்யுங்கள் please....அனைவரையும் சென்றடைய....

  • @user-wb1uy1dk8u
    @user-wb1uy1dk8u 2 роки тому +9

    சூப்பர் நிகழ்ச்சி 🌹🌹🌹🌹

  • @sugumarsugumar5005
    @sugumarsugumar5005 2 роки тому +17

    43 நிமிடங்கள் ஒவ்வொரு நிமிடமும் எப்படி நகர்ந்தது என்று தெரியவில்லை தோழர் எப்படி தோழர் பிரம்மிப்பு தோழர்

  • @barathirajkaliyan6845
    @barathirajkaliyan6845 2 роки тому +4

    மிகவும் முக்கியமான தகவல்

  • @AbdulKader-rg6pp
    @AbdulKader-rg6pp 2 роки тому +7

    Excellent talk

  • @tamilms5536
    @tamilms5536 2 роки тому +2

    💙💫அம்பேத்கர் படித்தது எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல மனிதர்💐💐

  • @ranjithkumarn4944
    @ranjithkumarn4944 Рік тому +1

    இந்தியாவின் தந்தை dr அம்பேதகர் அவரை நாம் போற்றுவோம்

  • @thiagarajan6386
    @thiagarajan6386 8 місяців тому

    அம்மா மதிவதனி அவர்கள் பேசிய பதிவுகள் 80 பர்சண்ட் கேட்டிருக்கிறேன், இவரும் அம்பேத்கர் போலவே தென் படுகிறார் இவர் என் பிள்ளையாக இல்லை யே என்பது என் ஆதங்கம்❤

  • @yamunakrish9574
    @yamunakrish9574 2 роки тому +9

    how talented she is!

  • @ksundaramoorthy7632
    @ksundaramoorthy7632 Рік тому

    அருமையான அனுபவம் இத பார்த்தேன் சிஸ்டர் உங்க No கிடைக்குமா சகோதரி உங்கள் அருவியான அறிவிற்குவாழ்த்துக்கள்

  • @arockiasamyarockiasamy7546
    @arockiasamyarockiasamy7546 2 роки тому +9

    Mass

  • @user-gj9pf9vk1c
    @user-gj9pf9vk1c 2 роки тому +8

    👑ஜெயிபீம்

  • @thiruvalluvansg2400
    @thiruvalluvansg2400 2 роки тому +8

    First of all many congratulations to Vishan to start discussions on Dr. Ambedkar and his life, a greatest true scholar and an intellectual of India, who broke all the odds in his way and move forward in life and did all the good to his best to the people who he loved, a revolutionary. 👍Mathivadhani thanks to your learning and exposure about Dr Bhim’s learning and knowledge thirst. I love your viewpoint explaining with radical thoughts. Love your voice and discussion and wish you all best for your doctorate in law. 👏 Never stop and Keep rocking 👍. Super good discussion. 👏👏👏.

  • @sethurahman7217
    @sethurahman7217 2 роки тому +7

    அருமை

  • @duraivijaymtk
    @duraivijaymtk 2 роки тому +7

    Great.... 🔥🔥🔥🔥

  • @kathiresankathiresan3248
    @kathiresankathiresan3248 Рік тому

    புதிய தலைவர்கள் அவசியம் இந்த தலைவர்களை படிக்க வேண்டும். அடுத்தவன் எழுதி கொடுப்பதை வாசித்து மனபாடம் செய்து பேசுவதால் அவர்கள் முன் பேசியதற்கும் இவர்கள் எழுதி கொடுத்ததை பேசும் போது இவருக்கு தெரியாமையே இவர் மக்கள் முன் முரன் படுகிறார்கள் என்பதை உணர வேண்டும்.
    அப்பப்பா அம்பேத்காரை பற்றி நிறைய செய்திகளை தோழர் மதிவதனி மூலம் தெரிந்து கொண்டதற்கு அவருக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Рік тому +1

    அம்பேத்கர் அவர்கள் இந்தியாவின் மாபெரும் பொக்கிஷம்.

  • @GalattaVoice
    @GalattaVoice  Рік тому +2

    JaiBhim Show Other Episodes
    Karan Karki - ua-cam.com/video/1J3PZ-p0wcc/v-deo.html
    Gowthama Sanna - ua-cam.com/video/Kb1wc2XC8f4/v-deo.html
    Mathur Sathya - ua-cam.com/video/8Q4m8dLCuMk/v-deo.html
    Prince Gajendra Babu - ua-cam.com/video/sv20GT8IQbY/v-deo.html
    Prince Gajendra Babu Part 2 - ua-cam.com/video/qCa03dBd_50/v-deo.html

    • @kdarrysarujan
      @kdarrysarujan Рік тому

      Living together தப்பா ஒரு விளக்கம் சொன்னது ஞாபகம் இருக்கா.....

  • @user-iv7bn7hq5h
    @user-iv7bn7hq5h 2 роки тому +1

    அறிவின் ஊற்று மதிவதனி வாழ்த்துகள் மகளே.

  • @kaviamuthan5998
    @kaviamuthan5998 2 роки тому +9

    Great show.

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 2 роки тому +2

    பயனுள்ள நிகழ்ச்சி வாழ்த்துக்கள் சகோதரா

  • @kprembharathi9143
    @kprembharathi9143 2 роки тому +2

    மதுவந்தினி .... சோ cute da maa

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 2 роки тому +1

    அருமையான காணொலி தோழர் மதிவதனி...

  • @saikalaisaikalai1782
    @saikalaisaikalai1782 2 роки тому +9

    என்றும் சகோதரி மதிவதினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் நல்ல கருத்து களை எடுத்து சொல்லும் போது அவர் புகழ் ஓங்குக ஜெய் பீம் 🙏 விசிக 💙♥️ விருகை தொகுதி சார்பாக 🙏👉கா. கலைஅரசன்

  • @muthumani7604
    @muthumani7604 2 роки тому +2

    Supper bro supper sister valthugal.......

  • @sathiskumar4847
    @sathiskumar4847 Рік тому

    வியப்பின் உச்சம் பாபாசாகேப் அம்பேத்கர். எங்கள் முதலாம் ஆண்டு திருமணநாள் அன்று என் மனைவிக்கு பரிசளிக்க அவர் எழுதிய புத்தரும் தம்மமும் என்ற புத்தகத்தையே வாங்கி வைத்துள்ளேன். அந்த புத்தகம் என் கையில் உள்ளதை மிகவும் பெருமையாக உணர்கிறேன் 📘💕

  • @thiruvasakam
    @thiruvasakam Рік тому +3

    எங்கள் கச்சேரியில் நாங்கள் இளையராஜா பாடல்களைப் பாடுவதில்லை என்று மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்

  • @pandiyan1233
    @pandiyan1233 2 роки тому +4

    மிக மிக சிறப்பு.

  • @DH1N1
    @DH1N1 2 роки тому +6

    First time in Indian history ..
    27 OBC ministers , 12 Dalit ministers , 5 minority ministers , in this 11 of them are women
    in 75yrs of independence india this is the growth we have achieved..
    Ambedkar want Dalits and minorities to grow in their life financially and improve socially but all the political parties using them as vote banks..People those who talk about social justice here Nvr supported Abdul Kalam to become president now they nvr support draupadi murmu.. this is the social justice in Tamil Nadu … Ambedkar should be equally treated like Gandhi

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 роки тому +5

    Super mathivanthini

  • @muthuramanm2414
    @muthuramanm2414 2 роки тому +6

    Super 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 2 роки тому +3

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்....

  • @saundaryansudagar7553
    @saundaryansudagar7553 8 місяців тому

    கனிவான மற்றும் நேர்த்தியான பேட்சு.........நான் இதை சொல்லியாகவேண்டும், நான் எனது மகளை சகோதிரி மதிவதினி போல் வளர்க ஆசை படுகிறேன்

  • @selvandeva3969
    @selvandeva3969 Рік тому +2

    நான் சாமி கும்பிடுபவன் ஆனாலும் மதிவதனி தங்கை எங்கள் உயிர்

  • @buellanicenagarajan2122
    @buellanicenagarajan2122 2 роки тому +8

    Wonderful clearances sis keep going God bless you