"நீங்க கிறிஸ்துவ கைக்கூலியா..?" இன்னும் ஜாதி பெயரை தூக்கிப்பிடிப்பது ஏன்? - காரசார விவாதம்

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  2 роки тому +49

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.Thank you for your support.

    • @nramasamy3579
      @nramasamy3579 2 роки тому +6

      Work hard..ok bro...caste ilanu solravan ellame poi...enga illantu anga poitu...avan caste pathi pesitu alaivanga

    • @nramasamy3579
      @nramasamy3579 2 роки тому +3

      Nan.. Oru tnpsc exam pass aanalum caste vachi than edupan.apan yanku jathi thana mukkiyam thonum

    • @nramasamy3579
      @nramasamy3579 2 роки тому +1

      Enku unka meetingla one time chance kedaikuma ..aavoodai bro

    • @Uncharted_escapes
      @Uncharted_escapes 2 роки тому +2

      @behindwood bring that man to malappuram(Kerala ) you can see secularism and there is no Any discrimination or anything just bcz of religion..

    • @rajasekarsubramani9824
      @rajasekarsubramani9824 2 роки тому +1

      அந்த ஐயர் உயர்ந்த இருக்கிறான்
      கோயில் இல்லன்னா பைசா கிடையாது. அறிவு சுத்தம இல்ல.

  • @subramanideepak2664
    @subramanideepak2664 2 роки тому +209

    அவ்வையார்ரை தடுக்கவில்லை வள்ளுவரை தடுக்கவில்லை ஏனென்றால் அப்பொழுது நீங்கள் இல்லை பகுத்தறிவான பதில் அருமை அக்கா

    • @venkatr3987
      @venkatr3987 2 роки тому

      400 முஸ்லிம்கள் ஆட்சி 300 வருடம் கிறித்தவ ஆட்சி இதுல பிராமின் தடுத்தானா 😁

    • @natarajan12345
      @natarajan12345 3 місяці тому +3

      Poda akkaalvoli 😂 dont touch avvaiyar and thiruvalluvar !!! Go and touch your akka or amma 😂😂

  • @tamilnathan4887
    @tamilnathan4887 2 роки тому +314

    சகோதரி மதிவதனி ஆதாரத்துடன் கருத்துக்களை பதிவு செய்ய கூடியவர் அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி 🖤 🔵🔴👍👏👏👏

    • @nilgirisyogasumathifortrib7268
      @nilgirisyogasumathifortrib7268 2 роки тому +1

      அட பைத்தியகாரி உனக்கு இந்து துவத்தை பற்றி தெரியுமா , உன்னை யாரு விவாதத்திற்கு கூப்பிட்டாங்க போடி பைத்தியம்
      இந்துமதம் அழிஞ்சா என்னான்னு கேக்கறியா? நீ தாண்டி கிறிஸ்து கை கூலி

    • @Shivasoundarrajan
      @Shivasoundarrajan 2 роки тому +3

      @@nilgirisyogasumathifortrib7268 code word accepted. அர்ஜுன் சம்பத் அண்ணே ஒரிஜினல் ஐடி வாங்க

    • @TAMILGADGETS
      @TAMILGADGETS 2 роки тому +3

      @@Shivasoundarrajan Haha

    • @vikneshwar45
      @vikneshwar45 2 роки тому +1

      Bullsheet

    • @mindflayer7917
      @mindflayer7917 2 роки тому +2

      @@nilgirisyogasumathifortrib7268 Boomer caught

  • @arunjack9218
    @arunjack9218 2 роки тому +133

    நான் கிருத்துவன் ,
    அடிப்படையில் தமிழன்! என் மதம் என் அடையாளம் அல்ல, தமிழன் என்பதே என் அடையாளம் ..

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому +2

      ஏற்றுக் கொள்கிறேன் ஐயா!!! நல்லப் பதிவு!

    • @vigneshimayam9851
      @vigneshimayam9851 2 роки тому +9

      Hindu enbadhu adaiyalam ilai... Tamizhan enbadhu adaiyalam ilai... En arivu dhn en adaiyalam...

    • @Vj-mi7fi
      @Vj-mi7fi Рік тому +3

      Is Jack Tamil name ?

    • @KrishAnant1
      @KrishAnant1 3 місяці тому

      don't lie cuck

    • @rprabhu9509
      @rprabhu9509 3 місяці тому

      Un kudupathail yarukavathu
      Tamil paru vaithu
      Tamil lu ku muttu kodu da
      Cripto pavadai

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 8 місяців тому +13

    மதிவதனியின் பேச்சு மிகவும் அற்புதம் எதார்த்த கருத்தியலின் வெளிப்பாடு...மிகவும் அறிவார்ந்த பேச்சு உங்கள் சமூக பணி தொடர்ந்து வேண்டும்....நன்றி....
    மதிவதனி சொல்லும் மாற்றம்தான் இனி வரும் அதுதான் நடக்கும்...அதற்கான மாற்றம்தான் இப்போது உலகெங்கும் குறிப்பாக இந்தியாவில் தெரிகிறது..
    அதுதான் மனிதாபிமானம்......ஒன்றுக்குமே உதவாத சாதியை உழைக்காமல் பிழைக்க எவனோ உருவாக்கினான் அது எனக்கு தேவை இல்லை....

  • @stuwartjr5499
    @stuwartjr5499 2 роки тому +41

    சாதி உம் இல்லை மதம்மும் இல்லை (அன்பு) ♥️

    • @Dselvakumar-b1e
      @Dselvakumar-b1e 6 місяців тому +1

      இப்போ அன்பும் இல்லை அன்பு இருந்தால் விவாதம் இல்லை

    • @natarajan12345
      @natarajan12345 3 місяці тому

      Unakku mandaiyil mulaiyum illai 😂

  • @santhipsengottuvel
    @santhipsengottuvel 2 роки тому +290

    மதிவதினி அருமையான பேச்சு 🔥🔥

    • @ssubash-di2de
      @ssubash-di2de Рік тому +2

      👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

  • @ShahJahanVMIELTSTUTORIALS
    @ShahJahanVMIELTSTUTORIALS 2 роки тому +94

    I am from malappuram next to my house there is shiva temple and I usually wake up every morning listening to the beautiful song from the temple

    • @muhamedhussain3327
      @muhamedhussain3327 2 роки тому +2

      @sreenidhi.. who said. Am from chennai. We too live in area where temples are there. And am sharing my room with my hindu friend who is ma best.

  • @hiddenthought
    @hiddenthought 2 роки тому +247

    மனித தன்மையோடு வாழ ஜாதியோ மதமோ அவசியமில்லை, மனித தன்மைக்கு அன்பே அவசியம்..

    • @hollywoodmystery508
      @hollywoodmystery508 2 роки тому +2

      Athuvum oru matham tha anbu butha madham 😂

    • @hiddenthought
      @hiddenthought 2 роки тому +10

      @@hollywoodmystery508 நண்பா எல்லா மதமும் அன்பை தான் முன்மொழிகிறது, ஆனால் மதவாதிகள் அன்பை தவிர்த்து அரசியல் செய்கிறார்கள்.
      என் மதம் "உயர்வு, சிறப்பு & நல்லது" என்ற எண்ணம் எனக்குள்ளாக இருந்தால் நானும் மதவாதியே...

    • @சோழவளவன்
      @சோழவளவன் 2 роки тому

      அப்புறம் ஏங்க அடிமை பள்ளசாதிக்காரனுக வேளாளன் சாதி பேர வாங்குனானுக

    • @palanikumara5276
      @palanikumara5276 2 роки тому +2

      Very correct

    • @mannaan8825
      @mannaan8825 2 роки тому

      சாதி ஒழிந்தால் பார்ப்பனிய இந்துத்துவ மதம் ஒழிந்து விடும்

  • @Ram.Kstudio
    @Ram.Kstudio 2 роки тому +22

    எனக்கு முதலில் கற்றுகெடுக்கப்பட்டது.தமிழ் மொழி தான்.சாதி இல்லை மதம் இல்லை.மதம் என்பது என்று ஒன்று கிடையவே கிடையாது.எனக்கு மதமும் தேவையில்லை சாதி தேவையில்லை.பின்பு மொழி என்பது என் அடையாளம்.தமிழ் பேசுவதால் நான் தமிழன்.

  • @ArunKumar-mg6um
    @ArunKumar-mg6um 2 роки тому +36

    சகோதரி அருமையான பேச்சு... நம்மளுடைய அடையாளம் தமிழ்

  • @krp2020
    @krp2020 2 роки тому +204

    சகோதரி அருமையா பேசுறீங்க,, வாழ்த்துக்கள்

  • @alagarmalai509
    @alagarmalai509 2 роки тому +543

    எங்களுக்கு அடையாளம் தமிழ் மொழிதான் மதம் இல்லை

    • @alluarjun8987
      @alluarjun8987 2 роки тому +18

      Tamil mozhi ila india

    • @navaneethakrishnant131
      @navaneethakrishnant131 2 роки тому +12

      Poda venne

    • @princejeyaseelan9313
      @princejeyaseelan9313 2 роки тому +14

      தமிழ் நீங்க நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் நன்பா

    • @kishorekumark231
      @kishorekumark231 2 роки тому +27

      இந்துக்கள் மட்டும் தான் தமிழில் பெயர் வைப்பார்கள்...

    • @sridharappu7257
      @sridharappu7257 2 роки тому +22

      @@kishorekumark231 poda sangi naya

  • @Newvision.315
    @Newvision.315 2 роки тому +82

    Malappuram is the most secular district in Kerala. Very very lovable people’s are living there. Their hospitality is amazing. Swamy is spreading “ Vargheeyatha” go to hell to him 😡

    • @sramay123
      @sramay123 2 роки тому +3

      cruel joke , contributing to ISIS with converted girls (love jihad) and their parents are pleading supreme court for return, SC not allowing. Super peaceful district listening and Pakistan Television, Geo News

    • @jazkrkl1075
      @jazkrkl1075 2 роки тому +8

      @@sramay123 that's total BS..
      You are prejudiced, blinded by mis informations and lies been told all over media that ran by hate groups..
      Just visit the place and you will know..

    • @sramay123
      @sramay123 2 роки тому

      @@jazkrkl1075 I am not blinded being born Indian following Indian Civlization unlike you following a desert cult.

    • @antonyv.l9281
      @antonyv.l9281 2 роки тому +12

      @@sramay123 ചാണകം spotted and his nincompoop comment also ..😂

    • @Sri-wg3ne
      @Sri-wg3ne 2 роки тому +7

      @@sramay123 Not even a single like for your comments lol

  • @Magesh700
    @Magesh700 2 роки тому +53

    சாதி இல்லையென சட்டம் வந்து விட்டால் சலுகை என்பது தேவை இல்லாமல் போய்விடும்

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому

      ஏற்கனவே இருக்குங்க... நீங்கள் ஆணா பெண்ணா திருநங்கையா திருநம்பியானு தெரியலங்க..
      சாதி, மதம் என்ற அடையாளங்கள் இல்லாதவர் என்று சான்றிதழ் பெற
      இந்திய இறையாண்மை சட்டத்திட்டத்தில் இடமுண்டு.

    • @Magesh700
      @Magesh700 2 роки тому +2

      @@giriprasathvaathyaaraathre6546 தன் சாதி தான் பெரிது என எண்ணிக் கொண்டு இருக்கும் எத்தனை பேருக்கு இது தெரியும் 🙄

    • @giriprasathvaathyaaraathre6546
      @giriprasathvaathyaaraathre6546 2 роки тому +1

      @@Magesh700 தெரிந்தும் பயன்படுத்தவே மாட்டனர்... காரணம் சாதிகளும், மதங்களும் பலருக்கு அடையாளம் என்று எண்ணுகின்றனர்‌.
      உலகம் முழுவதும் நம்மைப் போன்ற மனிதர்களுக்குள் உள்ள வேறுபாடுகள் வைத்து அரசியலை செய்கின்றனர்..
      இதை மாற்ற தனிமனித மாற்றங்களே தேவை...
      யாரும் மேல், கீழ் என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருக்க அடிப்படை கல்வியில் இருந்தே பள்ளிகளில் சொல்லித் தர பயில வேண்டும்.

    • @Magesh700
      @Magesh700 2 роки тому +2

      @@giriprasathvaathyaaraathre6546 💯💯💯💯🔥🔥🔥🔥

    • @siva8345
      @siva8345 2 роки тому +1

      Dey poolan jadhi illa
      Ella makkkalum samam nu sollunga papom 😡😡😡😡😡 un veettu ponna Oru sc paiyanukku koupiya solluda....?😏

  • @gokulgokulraj7008
    @gokulgokulraj7008 2 роки тому +26

    தோழர் மதிவதினி தோழர் உதயகுமார் உரையாடல் அருமை...👏👏👏 சமத்துவம் போற்றுவோம்...
    அம்பேத்கர் பெரியார் கார்ல்மார்க்ஸ்.... புகழ் ஓங்குக....✊️✊️✊️✊️

  • @sajidap7518
    @sajidap7518 2 роки тому +321

    Malappuram is one of the beautiful districts in Kerala where people of all religions are living harmoniously without any problems

    • @sramay123
      @sramay123 2 роки тому +15

      We know how many people went to contribute for ISIS, peaceful religion understood.

    • @hasb.3645
      @hasb.3645 2 роки тому +16

      metroman sreedharan
      Prithviraj's dad actor sukumaran
      Civil services exam topper ias officer anupama
      Etc
      All malappuram hindus

    • @Thadickadan
      @Thadickadan 2 роки тому +18

      @@sramay123 How many people in total...?? Please tell...

    • @sramay123
      @sramay123 2 роки тому +3

      @@Thadickadan read article available in NYT

    • @sajidap7518
      @sajidap7518 2 роки тому +20

      @@sramay123 oh ... really ... now tell me how many people went to join terrorist group ? Tell me ... BJP RSS IT cell member had leaked Valuable informations regarding National Security to ISI of Pakistan , do you know that .. Tell me Who assassinated our Great Mahathma Gandhi ?

  • @aathithamizhchannel928
    @aathithamizhchannel928 2 роки тому +26

    மதி பெயரில் மதி இருப்பதால்தான் என்னவோ அவ்வளவு நிதானமாக சரியாக சிறப்பாக அறிவான கருத்துக்களை பதிவு செய்துள்ளீர் சிறப்புமிக்க பதிவு

  • @mohamedismailsyedmohamed9848
    @mohamedismailsyedmohamed9848 2 роки тому +30

    தாயே உன்னை பெற்றவர்க்கு Royal salute உன்னிடத்தில் பெரியார் அண்ணா அம்பேத்கர் பாரதியார் அனைவரும் தெரிகிறது

  • @prasanthdhekshnamoorthy9548
    @prasanthdhekshnamoorthy9548 2 роки тому +20

    தெளிவாக பேசிய என் அன்பு ‌சகோதரி மதிவதனிக்கு வாழ்த்துக்கள்

  • @muruganponniah7014
    @muruganponniah7014 2 роки тому +4

    மதிவதனியின்
    கருத்துக்கள்
    மிகவும்
    சிறப்பானவை.
    இவரைப்போல பல சிந்தனைவாதிகள் உருவாக வேண்டும்.
    ஜாதி,மதம்
    போன்றவை
    இல்லை என்றால்
    இந்த
    உலகில்
    பெரும்பான்மையான
    துன்பங்கள்
    இருக்காது.
    எல்லோரும்
    மனிதர்கள்.
    எல்லோரும்
    எல்லாமும் பெற
    வழிவகை
    செய்யப்பட வேண்டும்.

  • @selvasathyaraj7093
    @selvasathyaraj7093 2 роки тому +176

    மதிவதனி on fire.....like u mam....unblive speech.....

    • @RN-dg4qc
      @RN-dg4qc 2 роки тому +3

      👍👍👍

    • @natarajan12345
      @natarajan12345 3 місяці тому

      Than go & marry her 😂

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 2 місяці тому

      ​​@@natarajan12345
      she may not marry any one inasmuch as she may follow the sincere advice of her mentor leader EVR Naicker sincerely as far as sexual relationsip is concerned !!

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu 2 місяці тому

      ​@@natarajan12345
      she will not marry any one since she may follow the sincere advice of her mentor leader EVR Naicker sincerely as far as sexual relationship is concerned.

    • @natarajan12345
      @natarajan12345 2 місяці тому

      @@VzxMcv-bv1mu EVR is Eemukolzi vaayan ramasamy 😂

  • @shalens2342
    @shalens2342 2 роки тому +189

    3 topics should be included in social science in school education.
    1. What is reservation
    2. Need for reservation
    3. Why economic condition and reservation have no relationship.

    • @revolterretro6787
      @revolterretro6787 2 роки тому +2

      True bro

    • @ajithr5663
      @ajithr5663 2 роки тому +12

      Economically lower people in Brahmins and other case people are not doing the same job 👍

    • @adhi5702
      @adhi5702 2 роки тому +18

      Yes ... Add 3 more
      "What is caste"
      "History of caste"
      "How will women discriminate in moday era"

    • @eternalkino34
      @eternalkino34 2 роки тому +2

      caste guilt lmao
      you guys should watch aot

    • @sabarishwaran5096
      @sabarishwaran5096 2 роки тому +1

      @@adhi5702 there is no need of caste or history of caste, lot more things to educate!

  • @harsubin7185
    @harsubin7185 2 роки тому +212

    I am Malayalee. Tell that Swami not to come to Kerala. We live in peace. There are some racists here. But there is no such talk here. Will get beaten

    • @salinraj9452
      @salinraj9452 2 роки тому +2

      அருமை

    • @xdfckt2564
      @xdfckt2564 2 роки тому +10

      You say you live in peace.
      But also promise a beating if he comes 😂😂🤦‍♂️

    • @jayakumarn5319
      @jayakumarn5319 2 роки тому +5

      He is not swamy. He is demon

    • @nila2-00_1nila
      @nila2-00_1nila 2 роки тому

      👏👏👏👍👍👍👍😂

    • @antonyraj5061
      @antonyraj5061 2 роки тому

      Happy that you live in peace.
      Keep it up.

  • @DineshKumar-un5cp
    @DineshKumar-un5cp 2 роки тому +5

    சகோதரி மதிவதினி அருமையான பேச்சு..

  • @sudhanthiranmc6755
    @sudhanthiranmc6755 2 роки тому +19

    I love aavudai smile ...that kalaikura smile 😂😂😂😂😂❤️❤️❤️❤️

  • @Shagera
    @Shagera 2 роки тому +80

    தோழர் அருள் மொழியைத் தொடரும் மதிவதனியின் அறிவாற்றல் மிக்க ஆளுமை வெல்க!

  • @gunasekarandhandapani4463
    @gunasekarandhandapani4463 2 роки тому +89

    மதிவதனி தன் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்தார்

  • @RameshRamesh-yk8ob
    @RameshRamesh-yk8ob 2 роки тому +59

    பேசுற உங்களுக்கே சிரிப்பு வருதுன்னா..பாக்குற என்னால சிரிப்பை அடக்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தேன்..என் மன அழுத்தம் குறைந்தது..மிக்க நன்றி.. நாமம் போட்டவருக்கு சிறப்பு சிரிப்பு விருது வழங்க வேண்டும்.

  • @arunkumar.p270
    @arunkumar.p270 2 роки тому +9

    im a Hindu ,Hatsoff to Christian's who do social service in the name of their religion cause I had a friend (orphan)whose whole education till taken care by a Christian family.

  • @beevikassim1924
    @beevikassim1924 2 роки тому +51

    Hats off to Madhivadhani and Udhayakumar. சாதியும் மதமும் ஒழிந்தால் மட்டுமே சமூக நீதி மலரும்

  • @mobileadvertisements9581
    @mobileadvertisements9581 2 роки тому +53

    இந்துமதத்தில் கட்டுப்பாடு இல்லேனா எல்லாரையும் கருவறைக்குள் விடுங்க அப்புறம் வந்து ஆகமவிதிப்படி விடமுடியாது சொல்றது

    • @devi9202
      @devi9202 3 місяці тому +2

      If all are vegetarians then there is no problem!

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew 3 місяці тому

      சகோதரரே எல்லா காலகட்டத்திற்கும் வேதங்களை இறைவன் தந்துள்ளான் இறுதி வேதமான திருக்குர்ஆன் தமிழாக்கத்தை படியுங்கள்

    • @menaharani8612
      @menaharani8612 2 місяці тому

      iif you can allow every trespasser in your bedroom.. will you ..there is a meaning for every structure

  • @elangovanh6250
    @elangovanh6250 2 роки тому +33

    உதயகுமார் Speech super 👌👌👌

  • @selvasathyaraj7093
    @selvasathyaraj7093 2 роки тому +15

    அருணாசலம் சார் உங்களையும் சேர்த்துதான் முட்டளாக்கி உள்ளனர் கடவுளின் பெயராலும்....மதத்தின் பெயராலும்......ஜாதியின் பெயராலும்.....எப்போது புரிந்து கொள்ள போகிறது இந்த சமுகம்......

  • @sameerm6111
    @sameerm6111 2 роки тому +1

    மதி வதனி நீங்கள் ரொம்ப சரியா மற்றும் தெளிவா பேசுறீங்க உஙக திறன் உலகமெங்கும் பரவட்டும்
    அருமை என் சகோதரி

  • @eswaranjoshwa6983
    @eswaranjoshwa6983 2 роки тому +23

    அவுடையப்பன் Sir அவரை சுவாமி என்று அழைக்காதீர்கள் அவரை மட்டும் ஏன் நீங்கள் சுவாமி என்று அழைக்கிறீர்?

  • @divinepath7417
    @divinepath7417 2 роки тому +16

    ஐயா அவர்கள் அருமையான கருத்து கூறுகிறார்கள் பெண்கள் விரும்பித்தான் உடன்கட்டை ஏறினார்கள் என்று கூறுகிறார் புராணத்தில் அதைத்தான் கூறியிருக்கிறது அதைத்தான் பின்பற்றுகிறோம் என்கிறார் வாழ்த்துக்கள் ஏன் இன்றைய நிலையில் எந்த பெண்களும் உடன்கட்டை ஏறுவது இல்லை புராணத்தை பின்பற்றுவதை நிறுத்தி விட்டார்களா விரும்பும் பெண்களை அவர்கள் குடும்பத்தார் தடுத்து நிறுத்துகிறார்கள் இதை ஏன் அந்தக் காலத்தில் செயல்படுத்தவில்லை தூங்குவது போன்று நடிக்கிறார் இவ்வழியே தூங்கவில்லை

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 роки тому +5

      உடன் கட்டை ஏற மறுத்தால் மற்ற பெண்கள் நெருப்பில் பிடித்து தள்ளி ஊர்‌கூடி கொலை செய்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திர உண்மை,இதை யாரும் தடுக்கவும் முன்வரவில்லை,எங்கிருந்தோ இங்கு வியாபார நோக்கத்திற்கு இங்கு வந்த பிரிட்டிஷ்காரன்தான் இது தப்பு என்று சட்டம் இயற்றி இந்தப்பக்கம் தை அழித்தார்கள், நாங்க ள் தான் உயர்ந்த ஜாதி என்று கூறிக்கொண்டு திரிந்தார்கள் அதற்க்குப்பின்தான் அடங்கினார்கள்,உண்மையாகவே அது கடைபிடிக்க வேண்டிய மத சடங்கு‌என்றால் இப்பொழுது ஏன் கடைபிடிக்க மறுக்கிறார்கள்?

    • @tutor6740
      @tutor6740 2 роки тому

      @@thilagamleela1730 அதினால்தான் அவர்கள் முக்கியமாக வெள்ளைக்காரன் எதிர்ப்பு கொன்டு வந்தது.

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 2 роки тому +1

      இப்போ பத்து பேரை கெடுத்து வாஃகிறார்கள்

  • @boopalanm398
    @boopalanm398 2 роки тому +36

    மதிவதினி உங்கள் கருத்துக்கள் அருமை 👌👌

    • @nramasamy3579
      @nramasamy3579 2 роки тому +2

      Hindu. ..alaiyanum solra nayiii

    • @princejeyaseelan9313
      @princejeyaseelan9313 2 роки тому +1

      @@nramasamy3579 ஜாதியில் உயர்வு தாழ்வு இருக்குனு ஒரு பூனுல் பன்னாடை பேசுதே நன்பா அது உங்க காதில் விழவில்லையா

    • @nramasamy3579
      @nramasamy3579 2 роки тому

      @@princejeyaseelan9313 mouth eruku ennalum pesalam...but athu unmaiya purinjikanum....ipam ellarume onnu than bro

    • @kishorekumark231
      @kishorekumark231 2 роки тому

      @@princejeyaseelan9313 அப்படி என்றால் ஜாதியில் ஏற்ற தாழ்வு இல்லயா...நண்பா

  • @balakrishnanr1019
    @balakrishnanr1019 2 роки тому +21

    இந்த கிழவன் இந்து மதம் என்று சொல்லிக்கொலகிறார் இந்து மதமே கிடையாது இவர் ஆரிய மதம் நாங்கள் தமிழ் மதம்

  • @natarajnataraj3998
    @natarajnataraj3998 4 місяці тому +1

    நான் இந்து என்கிற இந்தியன் 👍பெருமை கொள்கிறேன்

  • @JoyBoyHaki
    @JoyBoyHaki 2 роки тому +12

    ஜமதக்னி பேச்சை கேட்டா BP அதிகமாகிறது.
    Who does feel this?

    • @anbuk8265
      @anbuk8265 2 роки тому +1

      Yannaku therinji unnaku mattum dhan nu nenaikiren...

    • @mindflayer7917
      @mindflayer7917 2 роки тому +2

      Ama thatha pesuratha pathale yerichala iruku

    • @Sivag173
      @Sivag173 2 роки тому

      Vayasuku mariyathai kodukalam nu patha pesurathu yelam poriki mari pesuraru🤦

  • @Aazikka
    @Aazikka 2 роки тому +23

    32:00 for the people who came for Malappuram district dialogue

  • @MuthuKumar-bd8qi
    @MuthuKumar-bd8qi 2 роки тому +73

    ஜாதி என்று ஒன்று இல்லை.
    முட்டாள் தனமான விஷயம் ஐயா.
    சில ஆண்டுகள் ஆகும் .

  • @avvaidixon5861
    @avvaidixon5861 2 роки тому +7

    மட்டமா நினைக்கவில்லை ஆனால் மட்டமா நடத்தபடுகிறார்கள்.

  • @rattatoluile
    @rattatoluile Рік тому +2

    அன்பு மகளே உனக்கு இங்கு யாரும் சரி சமம் அல்ல...

  • @19rekha19
    @19rekha19 2 роки тому

    சபாஷ் சரியான போட்டி.
    👏👏👏👏👏👏👏
    இதைத் தான் அரசியல்வாதிகளாகிய நாங்கள் எதிர் பார்க்கிறோம்.
    SUPER SUPER SUPER.
    Sketch போட்ட மாதிரி நடக்கும்ன்னு பார்த்தா, பலே நெனச்சதுக்கு மேல சூப்பரா சூடு புடிச்சி இருக்கு.
    அரசியல்வாதியான எங்களுக்கு இது பத்தாது.
    Comments ல மட்டும் வாக்கு வாதம் பண்றது ரொம்ப boring ah இருக்கும்.
    ஒருத்தர ஒருத்தர் அடிச்சிகிட்டு ரணகளம் ஆகி ஊரே சுடுகாடாக மாறனும்.
    தூண்டி விட்ட நாங்கள் அதைக் கண் குளிர TV la பார்த்து ரசிக்கனும்.
    நீங்க எல்லாரும் ஒத்துமையா friendly ah இருந்தா அப்புறம் நாங்க எப்பிடி ஆட்சி செய்றது?
    🙏🙏🙏🙏🙏
    Please Please Please
    பேசி பேசி பிரச்சனையை பெருசு பண்ணுங்க மக்களே.
    நாங்க ஆட்சிக்கு வந்தால் எங்களை ஜெயிக்க வெச்ச உங்களுக்கு பெருசா இல்லை, சிருசா கூட நீங்க முன்னேற எதுவுமே பண்ண மாட்டோம். நாங்க ஆட்சிக்கு வந்து பல தலைமுறைகள் உக்காந்து சாப்பிட உதவி பண்ணுங்க மக்களே.
    உங்களுக்கு புண்ணியமா போகும்.
    🙏🙏🙏🙏🙏

  • @222kisa
    @222kisa 2 роки тому +17

    தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறி விட்டார்கள் என்பதற்கு ஒரு அளவுகோலை நிர்ணயிக்கும் வரை ஜாதியை ஒழிக்க முடியாது. அதை நிர்ணயிப்பது அவ்வளவு எளிது அல்ல.

    • @sundarvanniarajan6356
      @sundarvanniarajan6356 2 роки тому

      பிச்சகரா எச்ச நீயே இடஒதுக்கீட்டில் படித்த சூத்திர எச்சகள!

    • @prakashvelu189
      @prakashvelu189 2 роки тому +4

      @@sundarvanniarajan6356 nee ethula padicha ..?

    • @umasupathi78asupathi89
      @umasupathi78asupathi89 2 роки тому +6

      @@sundarvanniarajan6356 நீங்க பள்ளிகூடமே போகலை போலிருக்கு

    • @gunashekarn169
      @gunashekarn169 2 роки тому +7

      உயர்ந்தசாதியில் பத்து சதவீதம் இட ஒதுக்கீடு இது சரியா. இந்த சாகப்போற கிழவனுக்கு சாதி வெறி
      இருக்குன்னா செருப் பால்
      அடிக்கும் டா.

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 2 роки тому +2

      @@sundarvanniarajan6356 ipdilam pesuna madham maara dha seivanga😂😂

  • @rahulkrishnan772
    @rahulkrishnan772 2 роки тому +48

    There is no such problems in malapuram😠

  • @chitu-iw5if
    @chitu-iw5if 2 роки тому +8

    மதிவதனி... செல்லக்குட்டி! தங்கப்புள்ள! 😍😘

  • @vaishaksuresh8555
    @vaishaksuresh8555 2 роки тому +38

    Malapuram is a district in which you can see most number of temples, mosques and churches close to each other in same street. I'm from Kerala living in Chennai now. In my house in Kerala, we celebrate Onam, Christmas and Ramzan in the same way equally, every year. Mine is a Hindu family and we still hang huge star in front of our house 5 to 10 days before Christmas. We bake cake on Christmas Day and celebrate. We all friends of all religions get together and cook Biriyani and eat on Ramzan day. Religious discrimination is very very less in Kerala compared to other states. People like this swami are spreading fake information and hatred among people.

    • @harishkumar-io9uw
      @harishkumar-io9uw 2 роки тому +1

      In the same manner does the Christians celebrate Hindu festival??? Muslims??

    • @vaishaksuresh8555
      @vaishaksuresh8555 2 роки тому +5

      @@harishkumar-io9uw Yes... Definitely... Onam which is a Malayalam Hindu Festival is celebrated by people of all religions in Kerala. I've seen my Muslim neighbors prepare vegetarian feast in their house for Onam festival. And they have seen Mutton Biriyani cooking at my house on Ramzan too. We usually share the food on these particular days.

    • @ajithvasupabh
      @ajithvasupabh 2 роки тому +1

      @@harishkumar-io9uw please visit kerala during onam and vishu to experience it yourself. Or just visit trissur pooram, which is a hindu temple festival celebrated by people from all religions.

  • @vijivijay7633
    @vijivijay7633 2 роки тому

    அருமையான எடுத்துகாட்டு அக்கா மதிவதனி 100% எடுத்தவனும் 32% எடுத்தவனும் ஒண்ணா செல்ல முடியாது 🤝🤝🤝

  • @mariappana6545
    @mariappana6545 2 роки тому +15

    அன்பு நண்பா ஆவுடையப்பன் பேச்சுவாக்கில் பெரியவரை
    சாமி
    என்று கூறுகிறீர்கள்.
    அந்த அளவுக்கு நம் மூளையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
    நான் புகைப்படக் கலைஞனாக இருக்கிறேன்.
    புரோகிதர் உடன் இணைந்து திருமண நிகழ்ச்சிகளில் வேலை செய்கிறோம்.
    அவரை ஐயா என்றும் அண்ணா என்றும் வாத்தியார் என்றும் அவருடைய வயதை பொறுத்துஅழைக்கிறேன்.
    சாமி
    என்று ஒருநாளும் அழைத்ததில்லை.

  • @elangovanh6250
    @elangovanh6250 2 роки тому +51

    மதிவதனி Speech super 👌👌👌👌

  • @metturramesh5078
    @metturramesh5078 2 роки тому +36

    அறிவாளி அருணாசலம் உயர்சாதி என்று சொல்லி கொண்ட ஒருவர் வீட்டில் என் சிறிய வயதில் கைய ஒட்டி தண்ணீர் குடித்து இருக்கிறேன் அந்த வலி உனக்கு தெறியுமா

    • @varunkrishnan24
      @varunkrishnan24 2 роки тому +2

      Dear sir actually am a Brahmin I am staying in Bangalore Last 11 years still now I doesn't stay with single Brahmin
      My mother always make food extra only because my dad's friend someone will come and had food we doesn't see castism
      I tell u a real insident I went to one of my dad's friend home I just entered into near to door only that lady shouted me and told me to get out ,eventhough she is not a Brahmin still now lot's of members came to my home but we doesn't tell anyone like this
      Now what u say about that
      What feel u have that same feelings am also faced

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 2 роки тому

      Avan veeddil nee ethukku thanni kudithaai mathiyaathar mutham mithiyaamai kodi perum

  • @kavithak9795
    @kavithak9795 2 місяці тому +1

    நான் முதலில் இந்தியன், பிறகு தமிழன். நான் பெங்களூரில் வளர்த்தேன்,அங்கே அவர்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் வைத்திருக்கிறார்கள், ஆனால் யாரும் அதைக் பற்றி கவலைப்படுவதில்லை, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயர் இல்லை என்கிறார்கள் ஆனால் எப்போதும் ஜாதிக்குப் பின்னால்தான் விவாதமும் அரசியலும் இருக்கிறது.

  • @dr.godson9508
    @dr.godson9508 2 роки тому +7

    ஜாதியையும் மதத்தையும் மட்டுமே விவாதிக்கும் நிலைக்கு நாட்டை மாற்றிவிட்டார்கள்.

  • @karthickb1973
    @karthickb1973 2 роки тому +29

    equal opportunity for every one.
    equal social status for every one.
    thats all is required

  • @Uncharted_escapes
    @Uncharted_escapes 2 роки тому +29

    Malappuram❤️✊🏼

  • @harikrishna3616
    @harikrishna3616 2 роки тому +84

    Who is this fool. He is saying no Hindus can enter to malapuram 😂😂
    Finally found that Sanghi whatsapp group admin

    • @Shihabudheenk9
      @Shihabudheenk9 2 роки тому +12

      😂😂😂 whatsapp university professor

    • @CBFII
      @CBFII 2 роки тому

      Yes

    • @abhi739
      @abhi739 2 роки тому +4

      Ldf hindu phobe spotted. Why has no new temple been built in mallapuram for sixty years,

    • @Iam_Kashmora
      @Iam_Kashmora 2 роки тому +2

      @@abhi739 LOL🤣🤣Do you think the Hindus are in danger if the temple is not built there?

    • @abhi739
      @abhi739 2 роки тому +4

      @@Iam_Kashmora oh yeah hindus are getting killed by ghosts there 😂 new definition of safety

  • @giriprasathvaathyaaraathre6546
    @giriprasathvaathyaaraathre6546 2 роки тому

    திரு.அருணாச்சலம் அவர்கள் பேச்சில் சாதிய வன்மம் பெரிதும் வெளிப்படையாக தெரிகிறது என்பது மனதில் வருத்தமாக உள்ளது.

  • @explore3984
    @explore3984 2 роки тому +6

    All are welcome
    Love from 💖💖Malapuram Kerala

  • @razi6996
    @razi6996 2 роки тому +20

    மலப்புரம் மத நல்லிணக்கத்தின் தொட்டில். வகுப்புவாதத்தை விதைக்க வருபவர்களிடம் ஒரு வார்த்தை, அந்த விதைகளை வளர்க்க இது மண்ணல்ல...!

  • @msd8264
    @msd8264 2 роки тому +5

    சங்கி என்றால் பைத்தியம் என்று அர்த்தம். தங்கையின் பேச்சு அருமை.

  • @alagesan7836
    @alagesan7836 2 місяці тому

    ❤❤ தமிழன் என்று சொல்லிக் கொண்டு தன் அடையாளத்தை தானே அளிக்கிறான் என்றால் அவன் மனிதனா

  • @ssmusicbreeze544
    @ssmusicbreeze544 11 місяців тому +7

    மலப்புரம். முஸ்லிம் கோட்டை ஆனா இந்து முஸ்லிம் பரஸ்பரம் ஒற்றுமையாக வாழும் அருமையான மாவட்டம்

    • @menaharani8612
      @menaharani8612 2 місяці тому

      appadiya..evanavathu kenaiyan nambuvaan..

  • @sudhakarnatarajan8547
    @sudhakarnatarajan8547 2 роки тому +8

    மதி வதனி...Love your speech....நன்னா செஞ்சுட்டேள்

  • @razi6996
    @razi6996 2 роки тому +12

    Malappuram is the cradle of religious harmony. One word to those who come here to sow the seeds of communalism, this is not the soil where the seeds can grow

  • @அன்புடன்-ன2த
    @அன்புடன்-ன2த 2 роки тому +17

    சகோதரி பேச்சு அருமை....

  • @umapathisivams
    @umapathisivams 2 роки тому +1

    தக்காளி இந்த பிராமின விட நானோ என் நண்பர்களோ எவ்விதத்திலும் தாழ்ந்தவரில்லை. ஆனால் கற்பகிரகத்தை படுக்கையறையாகபாவித்த பிராமின் கற்பகிரகத்தில் நாங்கள் புக ஆகம விதிதடுப்பதாக பூச்சாண்டி காட்டுவதேன். திரு ஜமதக்னி. அவர்களே. பதில்கிடைக்குமா.

  • @suppiahbeerangan9550
    @suppiahbeerangan9550 2 роки тому

    மதிவதினி வாழ்த்துகள்! நெறியாளர் திறமையாக வழிநடத்தினார். பிராமணர்கள் திறமைசாலிகள். ஏனென்றால், அவர்கள் ஜாதி கட்டமைப்பில் அதற்கான சகல ஏற்பாடுகளைச் செய்துகொண்டார்கள். இன்று தலித் மக்கள் என்னதான் முயன்றாலும் அந்த ஜாதி பாகுபாட்டிலிருந்து வெளிவர முடியவில்லை. ஆனால், இந்த பிராமண சமூகத்தினரிலும் நல்லவர்கள் உண்டு. ஆயினும் பெரும்பான்மையானோர் தாங்கள்தான் இறைநேசர்கள் என்ற மமதையில் வாழ்கின்றனர். இதுபோன்ற அதர்மங்களை ஒழித்து தர்மத்தை நிலைநாட்ட எல்லா ஜாதியிலிருந்தும் ஒரு புதிய மனித இனம் தோன்றி, ஆரவாரமின்றி, ஆர்பாட்டமின்றி பணி செய்து வருகின்றனர். அறிந்தோர் அறிவாராக!

  • @kaleelnoor7868
    @kaleelnoor7868 2 роки тому +8

    Sema topic sister ur speech super ma👍🤝

  • @அன்புடன்-ன2த
    @அன்புடன்-ன2த 2 роки тому +28

    பேட்டி காணும் அண்ணா தயவுசெய்து பூசாரிக்கு குடிக்க தண்ணீர் கொடுங்க சார்...இடைவேளை...பிறகு மீண்டும் தொடரும்...

  • @wilsonk9069
    @wilsonk9069 2 роки тому +8

    சகோதரி 👌👌👌👌👌

  • @premlanson845
    @premlanson845 2 роки тому +4

    மதம் நம்மை மிருகமாக்கும் ஜாதி நம்மை சாக்கடையாக்கும்...

  • @VijuBalakrishnan
    @VijuBalakrishnan 2 роки тому +18

    My Malappuram is one of the best examples of religious harmony .. U can see temples and Mosque on the other side of a wall ( Angadippuram).. If people from other districts in Kerala come to this district permanently for work, then it will be difficult for them to leave ..

  • @rameshselvaraj
    @rameshselvaraj 2 роки тому +12

    தோழர் மதிவதனி கருத்து மிக ஆழமானது...
    வாழ்த்துக்கள் தோழர்...
    கோவை செ ரமேஷ்...

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 2 роки тому

      அவ சாமான் விட ஆழமாய் இருக்கா

    • @vasudevan1423
      @vasudevan1423 2 роки тому

      பிளாக் உன்னுடைய தரம் தெரிந்து விட்டது

  • @servinwesley9359
    @servinwesley9359 2 роки тому +28

    Age is no guarantee of Maturity.

  • @Snekithi
    @Snekithi 2 роки тому +31

    சக மனிதரை மனிதனாக பார்க்காத எந்த சமையமும் புறக்கணிக்கபட வேண்டியது. அது இந்துவுக்கும் பொருந்தும்

  • @ravichandran.v4061
    @ravichandran.v4061 2 роки тому +2

    தமிழன் தமிழனாய் இருப்போம். தமிழ் இனத்தைப் பற்றி மற்றவர்களிடம் (தமிழர்களின் பாரம்பரியம் தெரியாதவர்களிடம்) விவாதிக்க தீர்கள்

  • @HiHi-rw5sq
    @HiHi-rw5sq 2 роки тому +1

    நான் ஒரு இந்து எனக்கு பிடித்த மதம் இஸ்லாம் ஆனால் நான் இஸ்லாத்திற்கு மாற மாட்டேன். நான் கொஞ்சம் முட்டாள். ஏனென்றால், கோவிலுக்கு செலவு செய்ய மாட்டேன். ஐயரை வைத்து திருமணம் செய்ய மாட்டேன் எம் தாய் தந்தை தாத்தா இருந்தால் ஐயரை வைத்து திதி கொடுக்க மாட்டேன் பெரியாரியம் பேசுபவன் இதை செய்தாள் பாப்பான் மூடிக் கொண்டு போய்விடுவான் கல்லை உடைக்க பெரியார் வாழ்க அம்பேத்கார் வாழ்க சமத்துவம் ஓங்குக தேகமே தேவாலயம் உயிரே இறைவன்

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 роки тому +5

    Mam unga speech superb semma masss💪💪💪🙏🙏👌👌👍👍👍

  • @saravanane71
    @saravanane71 2 роки тому +13

    எலி பொறியில் கொட்டை மாட்டினது போல் thudikaaru ஐய்யர் வால்

  • @idontcare9550
    @idontcare9550 2 роки тому +10

    பெரியவர் பேச்சு அருமை.. அவரைப் போலவே அவர் கருத்துக்கள் முதிர்ச்சி.

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 2 роки тому +1

    மதிவதனி மிக அருவி ஜீவி தோழி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾w🌹

  • @veeraprakash6546
    @veeraprakash6546 2 роки тому +1

    Madhavadhani Akka said All of true practical lines.....✨

  • @abhilashdj9391
    @abhilashdj9391 2 роки тому +9

    we 💙 malappuram

  • @sheenleo5173
    @sheenleo5173 2 роки тому +7

    Welcome samiji to kerala..We are sure after the visit u can be a human

  • @ahamedfaris3216
    @ahamedfaris3216 2 роки тому +11

    32:00 മലപ്പുറം.... ❤
    ഏത്?
    ഞാൻ താമസിക്കുന്ന മലപ്പുറത്തു തന്നെയാണോ ഹിന്ദുക്കൾ കയറാത്തത്???
    தமிழ் மக்களுக்காக சொல்கிரேன்... அந்த சாமி 32:00 லே சொல்லுற மாதிரி இந்து மக்கள் யார முடியாத மலப்புரம் என்கிற ஒரு ஜில்லா கேரளாவில் கிடயாத். இருக்குற மலப்புரம் ஜில்லாவிலே இந்துமக்கள்.. கிருஸ்துவ... முஸ்லிம் யெல்லாருமே அன்பா பழகுற ஒரு இடம். நானும் அங்கே தான் வாழ்றேன். அங்கே இருக்குற மனுஷரில் 30% பேர்மே இந்துமக்கள். கேரளாவில் மட்டும் கிடையாது... இந்தியாவில் புகழ்பேட்டை நிரயே கோவில் இருக்கிற இடம் மலப்புரம்.
    മലപ്പുറം ❤ Malappuram❤ மலப்புரம்

    • @Aazikka
      @Aazikka 2 роки тому +1

      💓

    • @balasadhi
      @balasadhi 2 роки тому +1

      @@Aazikka (உண்மை வேறு ) இத்தனை நாள் பெண்கள் சீருடை அணிந்திருந்தார்கள், திடீரென்று அவர்கள் மதம் சார்ந்த உடையில் வந்ததால் பிரச்சினை ஏற்பட்டது.

    • @Aazikka
      @Aazikka 2 роки тому

      @@balasadhi bro if you're talking about Karnataka issue, it's an essential religious practice that they've been following for years (Head scarf). Why does that irritates anyone?
      India is a secular country. They have all the right to wear what they want.

  • @sivamuruga9182
    @sivamuruga9182 2 роки тому

    தோழி அருமையான சவுக்கடி. வாழ்த்துகள். மதம் இருக்கக்கூடாது.

  • @Ilanthuravi
    @Ilanthuravi 2 роки тому +4

    Mr.Aavudai you are really patient.....

  • @jeyachristy6549
    @jeyachristy6549 2 роки тому +3

    சென்னையில் ஒரு பிரமண பெரியவர் seawage தூய்மை செய்ய வந்த தம்பியை அந்த பெரியவர் பேசியதை எல்லாரும் பார்த்திருப்பீர்கள்

    • @venkatr3987
      @venkatr3987 2 роки тому

      எஸ்ரா சற்குணம் மோகன் சி லாஸரஸ் பேச்சையும் கேட்டு இருக்காங்க

  • @viswanathj4443
    @viswanathj4443 2 роки тому +6

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை.

  • @BaalakrishnanBaalan
    @BaalakrishnanBaalan 3 місяці тому

    ஏகலைவன் காலம் இருந்தது
    ஆபிரகாம் லிங்கன் காலமும் கண்டோம்
    இருபத்தோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாம் என்னென்ன செய்கிறோம் சொல்கிறோம் சிந்திக்கிறோம எல்லாம் கால சுழற்சி*!? ***"

  • @mydeenmisba1696
    @mydeenmisba1696 2 роки тому +1

    Madhivadhini " super knowledge & social maturity.

  • @nimalanimala4499
    @nimalanimala4499 2 роки тому +27

    முதலில் நாங்கள் அனைவரும் 6 அறிவு உள்ள மனிதர்களாக இருப்போ பிரகு ஜாதி மாதம் இதையெல்லாம் யோசிக்கலாம்

    • @olsenlizzie2407
      @olsenlizzie2407 2 роки тому

      caste is root
      religion is representation for every soul's

  • @wheelsonthelife4034
    @wheelsonthelife4034 2 роки тому +7

    I LOVE MALAPPURAM 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 2 роки тому +26

    Why should we change our religion?
    I worship Jesus , Mary , Allah and Buddha but still remain as Saivite.
    Why do some people think that they have to change their religions for just to worship other Gods? It does look like that this is a well planned idea to destroy other's culture not religion.

    • @revolterretro6787
      @revolterretro6787 2 роки тому +4

      Ungalluku ellam BJP aatchi vanthu kasta patta thaan urupaduveenga
      Ungalluku evalvu sonallum puriya porathu illa
      Why nu kekurathu pathila neengala ungalluku tevayana answer thedunga
      Engalluku ayiram Vella irruku summa ellam comment panravanukum explain Panna mudiyathu

    • @varunkrishnan24
      @varunkrishnan24 2 роки тому

      @@revolterretro6787apo velaiya paka vendiyadudanae neenga eduku reply panringa
      Brother cast ah follow panradu thapuna cast marardu ada Vida periya thapu simple ah cast illanu sollitu ponga

    • @bharathisivagiri6833
      @bharathisivagiri6833 2 роки тому +2

      It's ones religious freedom . If you want you can worship anything

    • @xdfckt2564
      @xdfckt2564 2 роки тому

      @@varunkrishnan24 caste na ennnane therla onakku..
      Idhula caste illa nu vera.. adhuve innoru caste ah aayipochu.

    • @varunkrishnan24
      @varunkrishnan24 2 роки тому

      @@xdfckt2564 Khanna nalla padichitu reply Pannu aduku cast illanu sollitu ponganu sonna na cast illanu sollala

  • @devadassdeva5953
    @devadassdeva5953 2 роки тому

    நெறியாளர்க்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்

  • @mathiazakanm106
    @mathiazakanm106 2 місяці тому

    பேதமை,சுயநலம் சாதியை வளர்க்கிறது நாகரீக சமுதாயத்தின் கேன்சர்

  • @அழகி-ன5ய
    @அழகி-ன5ய 2 роки тому +5

    Madhivadhini madam speech. 👏👏👏