இட ஒதுக்கீட்டை கொண்டுவந்த அம்பேத்கர் இட ஒதுக்கீட்டில் படிக்கல - Gowthama Sanna | JaiBhim | Ambedkar

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2022
  • #ambedhkarhistory #gowthamsanna #vishanv #jaibhim #ambedkar
    இட ஒதுக்கீட்டை கொண்டுவந்த அம்பேத்கர் இட ஒதுக்கீட்டில் படிக்கல - Gowthama Sanna | JaiBhim | Ambedkar
    JaiBhim Show Other Episodes
    Karan Karki - • அம்பேத்கர் ஒரு நவீன பு...
    Mathur Sathya - • இன்னைக்கு அம்பேத்கர் இ...
    Madhivadhani - • அம்பேத்கர் வெறித்தனமா ...
    Prince Gajendra Babu - • திராவிடரும் தமிழரும் ஒ...
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

КОМЕНТАРІ • 114

  • @GalattaVoice
    @GalattaVoice  Рік тому

    JaiBhim Show Other Episodes
    Karan Karki - ua-cam.com/video/1J3PZ-p0wcc/v-deo.html
    Mathur Sathya - ua-cam.com/video/8Q4m8dLCuMk/v-deo.html
    Madhivadhani - ua-cam.com/video/cQRlfgYCdMA/v-deo.html
    Prince Gajendra Babu - ua-cam.com/video/sv20GT8IQbY/v-deo.html
    Prince Gajendra Babu Part 2 - ua-cam.com/video/qCa03dBd_50/v-deo.html

  • @pakkialatchoumynadarajan79
    @pakkialatchoumynadarajan79 2 роки тому +18

    இந்தியாவில் மிகச் சிறந்த காதலர்கள் அம்பேத்கர் ரமாபாய் 😍

  • @pjxavier1981
    @pjxavier1981 2 роки тому +48

    அண்ணல் அம்பேத்கர் பற்றிய எதார்த்த தகவல்கள் வளரும் இளையோரிடத்தில் அவரைப் பற்றி அறிய ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த பேட்டி அமைந்துள்ளது. நன்றி இருவருக்கும் 🙏

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf 2 роки тому +14

    இந்தியாவின் விடிவெள்ளி புரட்சியாளர் அம்பேத்கார்

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 2 роки тому +30

    அண்ணன் கௌதம சன்னா எப்பொழுதுமே அறிவுஜீவி தான்

  • @vizhyvizhy6764
    @vizhyvizhy6764 2 роки тому +11

    அம்பேத்கர் ஐயா பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன் இன்னும் நிறைய இது போன்ற நிகழ்ச்சிகள் போடுங்கள். ஐயா பற்றி பேசினாலே கேட்டுகிட்டே இருக்கனும்போல இருக்கு எனக்கு சாப்பாடுகூட தேவையே இல்ல. ஜெய் பீம்🔥💯🔥💯🔥

  • @gk366
    @gk366 2 роки тому +19

    இவரை தோல்வி அடைய செய்ததன் மூலம் மிகப்பெரிய தவறை செய்த அரக்கோணம் மக்கள்...

  • @RGB_LASER
    @RGB_LASER 2 роки тому +21

    அறிவர் சன்னா அவர்கள் அவரின் 16ம் வயதில் Dr.அம்பேத்கர் பெயரில் இலவச இரவு பாடசாலை நடத்தி பல இளைஞர்களை நல்வழிப்படுத்தியவர் அறிவர் சன்னா அவர்கள்...

  • @balasundarammarimuthu2717
    @balasundarammarimuthu2717 2 роки тому +30

    சன்னா வின் பேச்சுக்கள்... அம்பேத்கரிசத்தை ஆழமாக, அழகாக மனதில் பதிய வைக்கிறார்.
    அண்ணலை அகிலம் முழுவதும் அழைத்துச் செல்லும் உங்களின் அயராத முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் தோழரே.

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 2 роки тому +13

    Great speech Sanna

  • @rahu8717
    @rahu8717 2 роки тому +16

    வாழ்க - வளர்க 👍
    By -அம்பேரியார்.

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf 2 роки тому +9

    அன்பும் வாழ்த்துக்களும் நன்றியும் விஷன்

  • @jayaseelan2636
    @jayaseelan2636 2 роки тому +8

    அருமை சகோதரர் விஷன் மற்றும் அருமை சகோதரர் சன்னா வாழ்த்துகள்

  • @BharathiBharathi-jp2sf
    @BharathiBharathi-jp2sf 2 роки тому +8

    அறிவு களஞ்சியம் அண்ணன் சன்னா 💐💐💐💙💙💙

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 роки тому +12

    நம் இந்தியாவின் தேசத்தந்தை தந்தை சட்டம் மாமேதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஒருவர் மட்டுமே ஜெய் பீம் 💙💙💙💙💙 💪💪💪💪💪

  • @singaravelanvelan3635
    @singaravelanvelan3635 2 роки тому +11

    ஜெய் பீம் நிகழ்ச்சி வெற்றி பெற்ற வாழ்த்துக்கள் தொடர்ந்து எங்களுடைய பங்களிப்பு எப்போதும் இருக்கும் நன்றி நன்றி நன்றி.....

  • @ananthparams5321
    @ananthparams5321 2 роки тому +7

    The great legend Dr Ambedkar.. ஜெய் பீம்

  • @pakkialatchoumynadarajan79
    @pakkialatchoumynadarajan79 2 роки тому +4

    அருமையான கலந்துரையாடல்

  • @user-wb1uy1dk8u
    @user-wb1uy1dk8u 2 роки тому +5

    அருமையான நிகழ்ச்சி வாழ்த்துகள் 💙💙💙💙

  • @cibibaskaran4994
    @cibibaskaran4994 2 роки тому +9

    பேட்டி அருமை 👌👌👌👌👌👌

  • @sugumarb3421
    @sugumarb3421 2 роки тому +5

    Excellent information.Jai Bhim

  • @nagalingams4131
    @nagalingams4131 2 роки тому +3

    வாழ்த்துக்கள் விஷன்

  • @balanbalan1179
    @balanbalan1179 2 роки тому +8

    Dr.Gowthama sanna is a finest politician

  • @saravanap8350
    @saravanap8350 Рік тому +3

    அண்ணன் கௌதம சன்னா,,SUPER

  • @CruzVlogs55020
    @CruzVlogs55020 2 роки тому +5

    Best interview on Babasaheb 💙💙💙

  • @cibibaskaran4994
    @cibibaskaran4994 2 роки тому +7

    Super 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rdgy1875
    @rdgy1875 2 роки тому +14

    எங்கள் கடவுள் அம்பேத்கார் எங்கள் தலைவர் திருமாவளவன். V.C.K. U.A.E.

  • @sathyamoorthykaliyamoorthy8228
    @sathyamoorthykaliyamoorthy8228 2 роки тому +8

    ஜெய் பீம் 💙💙💙💙💙💪💪💪💪💪

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 роки тому +10

    Amazing facts about Such a great legend, thank you sir.

  • @AnandBabu-hn9cs
    @AnandBabu-hn9cs 2 роки тому +5

    Super 👍👏🙏🖤💙❤️

  • @gopalkannan2472
    @gopalkannan2472 Рік тому +3

    அம்பேத்கரைப் புறிந்து கொள்வோம் அதன் மூலம் தான் அவரைக் கொண்டாடமுடியும்
    ஜெய்பீம் ......

  • @saravanap8350
    @saravanap8350 Рік тому +3

    அண்ணன் கௌதம சன்னா ,VOICE ,DIRECTOR P VAASU MADHIRI ULLADHU

  • @K.C.RanjithKumar
    @K.C.RanjithKumar 2 роки тому +14

    இந்நிகழ்வை தொடர்ந்து நடத்துங்கள். வரலாற்று தலைவனை உலகறியச் செய்வோம்.
    நெறியாளர் விஷன் மற்றும் GALATTA குழுமத்திற்கும் முதலில் என் நன்றிகளும் வாழ்த்துகளும்!

    • @-Pavadharani
      @-Pavadharani Рік тому

      Na kc naa ingayum nee haa naa 😅💙

  • @RanjithKumar-ol1yc
    @RanjithKumar-ol1yc Рік тому +1

    அன்றைக்கு ஒரு அம்பேத்கர் உழைப்பால் இன்றைக்கு பல லட்சம் அம்பேத்கர் உருவாகி உள்ளனர் ஜெய் பீம் ஜெய் பீம்

  • @deyvanathanelumalai938
    @deyvanathanelumalai938 Рік тому +3

    நான் முதன் முறையாக ஒரு காணொளிக்காக என்னுடைய மனதில் இருக்கும் எண்ணத்தை பதிவிடுவது இதுவே முதல் முறை என நான் நினைக்கிறேன்...
    மிக முக்கிய காரணம் சமத்துவத்தை தன் ஆயுட்காலம் முழுவதும் பேசிகிட்டே இருந்து இன்று அது ஒரு சில இடங்களில் மட்டுமே இருப்பதை கண்டு மனம் உடைந்து சிலைபோல் நின்று பார்த்துக்கொண்டிருக்கும் அந்த தலைவனை பற்றி பேசுவதாக ஓர் நிகழ்ச்சி ஆரம்பித்ததற்காக உண்மையில் உங்களின் கரங்களை பிடித்து கண்ணீர் வடிக்க என் மனம் சொல்கிறது...ஏனென்றால் அம்பேத்கர் சாதிக்கான தலைவனாய் அறிமுகம் செய்து அவரின் ஆற்றல்களை மக்கள் அறியாமலேயே இருப்பது என்னை போன்ற பல பேருக்கு வருத்தம்தான் அதனை சரி செய்யும் விதமான ஓர் நிகழ்வாக இதனை நான் பார்க்கிறேன்...என்னுடைய ஒரே வேண்டுகோள் எந்த காரணத்தை கொண்டும் இந்த நிகழ்வு தடை செய்து விடக்கூடாது தொடர்ந்து செயல்பட வேண்டும்...விஷன் அண்ணாவுக்கும் கலாட்டாவிற்கும் என்னுடைய மனம் நிறைந்த நன்றிகள் கா...

  • @selvaakannan6581
    @selvaakannan6581 2 роки тому +7

    Super

  • @ashokraj9233
    @ashokraj9233 2 роки тому +6

    My mentor . My best close one ... Best intellectual in current political situation

  • @premyuvan5041
    @premyuvan5041 2 роки тому +2

    Interview with right person .Gowtham Sanna 🖤

  • @prasanthrajan8636
    @prasanthrajan8636 2 роки тому +4

    Pls continue this 🎉🎉🎉🎉

  • @logeshdevaraj8113
    @logeshdevaraj8113 2 роки тому +5

    Super ji 🙏

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 Рік тому

    ஜெய் பீம் அண்ணா... மிகவும் மகிழ்ச்சி.. புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் புகழ் ஓங்குக.

  • @abiraham760
    @abiraham760 2 роки тому +7

    ♥️

  • @villagefoodsamayalkaran2868
    @villagefoodsamayalkaran2868 2 роки тому +7

    VCK வின் அறிவுஜீவி அண்ணன் கௌதம சன்னா

  • @anbazhaganmanoharan4778
    @anbazhaganmanoharan4778 2 роки тому +4

    Good initiative Vishan

  • @user-tt3hn4td6w
    @user-tt3hn4td6w 2 роки тому +9

    Good attempt 👏👍
    All the best for future episodes vishan sir 😎

  • @karthikarunsart8398
    @karthikarunsart8398 2 роки тому +3

    💙💙💙

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 2 роки тому +4

    Arakkonam makkal nalla MLA vai elanthudanga

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Рік тому +1

    Super excited sir

  • @ananthparams5321
    @ananthparams5321 2 роки тому +5

    விஷன் தோழரே..புரட்சியாளர் பற்றிய. நிறைய தகவல்களை சன்னா அவர்களிடம் பெற்று எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டுகிறோம்

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 Рік тому

    நெறியாளருக்கு என் பாராட்டுக்கள்.... ஜெய் பீம் நிகழ்ச்சி மூலம் Ambedkar அவர்களின் தியாக வரலாற்ற உலகறிய செய்தத ற்கு

  • @micj613
    @micj613 Рік тому +1

    Excellent, speech!...👌🏻

  • @ashaithambi006
    @ashaithambi006 Рік тому +3

    சமூக நீதி க்கனா ஊடகம் என்றால் அது galata தான் வாழ்த்துக்கள்

  • @MANIYA98
    @MANIYA98 2 роки тому +2

    💙

  • @hariprabhu755
    @hariprabhu755 2 роки тому +3

    Excellent speech anna 👏

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому

    Supper conversation to Gowthamsanna bro and Vishan bro. Hats off to Gowthamsanna bro and Vishan bro. Thirumavalavan sir is a brave great knowledgeable and common leader in India. Congratulations to Thirumavalavan sir.

  • @muthumani7604
    @muthumani7604 Рік тому +1

    Supper bro valthugal

  • @sathya6691
    @sathya6691 2 роки тому +6

    ஜெய் பீம் 🖊️

  • @arvindsa6852
    @arvindsa6852 2 роки тому +3

    Nenga solla solla karnan movie scenes than niyabagam varuthu🔥🔥Vitrathinga yeppoo

  • @muthuramanm2414
    @muthuramanm2414 Рік тому +1

    Super 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @vigneshkumar382
    @vigneshkumar382 2 роки тому +2

    Super bro nalla episode

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 6 місяців тому

    அண்ணல் ஒரு மகாத்தான தலைவர்!

  • @elangovan1477
    @elangovan1477 2 роки тому +2

    semma

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +1

    In Maharashtra peoples are celebrating Dr. BR Ambedkar as a God

  • @shaneraj698
    @shaneraj698 2 роки тому +1

    Dr.ambedkar movie pakkum pothu sela thalaivargalai veruka thonuthu..avar Mel innum athiga mathippu kuduthu.. avar patri vedio pottathuku nanri...

  • @thilagavathypurushothaman6195
    @thilagavathypurushothaman6195 2 роки тому +6

    Hi Vishan ❣️

  • @jothivignesh7733
    @jothivignesh7733 2 роки тому +2

    அம்பேத்கர் பெரியார் உரையாடல் பத்தி தகவல் வேண்டும்.

  • @selvakumar5663
    @selvakumar5663 2 роки тому +6

    ஜெய் பீம். விசன் சார்

  • @baladhandapani4714
    @baladhandapani4714 2 роки тому +1

    Mr. Sanna, You have the smiling face of Anand Teltumbde ...

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 Рік тому

    Superb Interview 👏👏👏👌👌👌👌👌🌹🌹🌹🙏🙏🙏

  • @bharathyc5825
    @bharathyc5825 Рік тому +1

    Superb

  • @invisibleman.
    @invisibleman. 2 роки тому +2

    💞

  • @prasanthrajan8636
    @prasanthrajan8636 2 роки тому +1

    👌👌👌👌

  • @bharanidharanjawehar1666
    @bharanidharanjawehar1666 Рік тому

    Jai Bhim👍

  • @priyavetri8915
    @priyavetri8915 11 місяців тому

    Good speech

  • @NareshKumar-tv2yr
    @NareshKumar-tv2yr 2 роки тому +7

    Sankar anna va interview panuga bro...

  • @user-gj9pf9vk1c
    @user-gj9pf9vk1c 2 роки тому +2

    ஜெய் பீம்

  • @kalairockson3942
    @kalairockson3942 Рік тому +2

    Sir Dr Ambedkar konaseema news pathi sollunga pls

  • @vettridravidavendan2438
    @vettridravidavendan2438 2 роки тому +7

    Nice start brother jaibhim series... super super...keep giving your best..nice conversation.. 🔥🎉 waiting for next conversation 💪

  • @SandeepSandeep-zp6yy
    @SandeepSandeep-zp6yy Рік тому +1

    ஜெய் பீம் அண்ணன்

  • @makeiteasy3776
    @makeiteasy3776 2 роки тому +4

    Thanks for this video

  • @sanath6708
    @sanath6708 Рік тому

    Congratulations galatta voice 🎉🎉🎉🎉🎉

  • @praveenkumar-bz9bf
    @praveenkumar-bz9bf Рік тому

    Mika nalla pathivu

  • @omni4119
    @omni4119 Рік тому +1

    As quoted by Gowthama channa , Dy.General Secretary , VCK , Dr.Ambedkar who introduced Reservation hadn't reached the Apex of Education without Reservation.. Since He had written 1935 Constitution , he had been apted for writing Constitution for Independent India by the socalled educated Arya themselves who were not intellectual to that extent at that time....Ambedkar was not only a Minister of British India but also the Law Minister of Independent India....

  • @pakkialatchoumynadarajan79
    @pakkialatchoumynadarajan79 2 роки тому +2

    முதல் எபிசோட் வாழ்த்துக்கள்

  • @elavarasant9261
    @elavarasant9261 2 роки тому +3

    Samooga munneduppin arambathirku nadri.👍

  • @AK-qv8cl
    @AK-qv8cl Рік тому +1

    ஐயா அம்பேத்கர் பள்ளி மதிப்பெண் வழங்கியவர் வேறு சமூகத்தை சேர்ந்தவராக இருந்திருப்பார்

  • @rajag9860
    @rajag9860 2 роки тому +1

    Briyani pottu ellorom movie paaka koopitan Kasi theatre today.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Рік тому

    சட்டம் ஒரு இருட்டறை. சட்டத்தின் அளவை காட்டிலும் ஓட்டைகள் தான் அதிகம் என்று மக்கள் புலம்புகிறார்கள்

  • @shakthivel7576
    @shakthivel7576 2 роки тому +2

    sir andha jai bheem foundation le nanu join agano sir

  • @jaihari2587
    @jaihari2587 Рік тому

    Yanga urula oru nulakam vaithukutungala anna..plssss anna

  • @karunaikadal8035
    @karunaikadal8035 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍👍

  • @kumaraguruguru1981
    @kumaraguruguru1981 4 місяці тому

    We don't know about ambedgar so we r diferent but now we can understand that good humen so please 1st explain him to people

  • @ravidharma9267
    @ravidharma9267 Рік тому

    இந்திய குடியரசு கட்சி தலைவர்- முன்னால் சட்டமன்ற உறுப்பினர் செ.கு.தமிழரசன் அவர்களை நேர்காணல் எடுங்கள்... வரலாறு தெரிந்தவர்

  • @karthikeyannelson1780
    @karthikeyannelson1780 15 днів тому

    Avaroda dog name tobby ,tommy ila sir.

  • @gunashekarn169
    @gunashekarn169 2 роки тому +1

    நான் அம்பேத்கர் படம் பார்க்கவில்லை .வேறு ஒரு நடிகனை அம்பேத்காரக
    பார்க்க முடியவில்லை.

    • @bosemuthurakkan9663
      @bosemuthurakkan9663 Рік тому

      mamooty act panna padattha paarunga ji nalla irukkum
      oru nadigana theriya maattar.

  • @saismrti
    @saismrti 2 роки тому

    People who watch this video must also read the book "Worshipping false Gods" by Arun Shourie, which exposes the true Ambedkar!!!! A short tempered person can never work with a balanced head and this is true of Ambedkar. Though the issue he raised of untouchability is true, he was mindless in the way he dealt with it. That's why today people like Kanshiram, Mayawati, Paswan and others exploit the caste issue, not to uplift the Dalits, but to use dalit votes to accumulate wealth for themselves!!! Ambedkar was a successful lawyer, but a failed Messiah of the Dalits!!!!

    • @sivakumarv8888
      @sivakumarv8888 2 роки тому

      The only person who explained the nature of caste in its true sense

    • @chandrasekar3424
      @chandrasekar3424 2 роки тому +1

      Arun shorie book on Dr.Ambedkar is completely biased and full of lies. Really Dr.Ambedkar was a great humanist . Only in the matter of inequality and injustice he roared like a lion. At all other times he stood up according to his philosophy and beleif. Ambedkar is not only the Messiah of Dalits but also for Shudras. His thoughts and philosophies will live for ever as long as Hinduism is alive.

  • @jaybu1563
    @jaybu1563 2 роки тому

    Living Ambedkar is modi ji.

  • @periyarmaanavan1267
    @periyarmaanavan1267 10 місяців тому

    அம்பேத்கர் என்ன அண்ணா கலைஞர் பெரியாரை விட பகுத்தறிவாளரா என்ன?

  • @pakkialatchoumynadarajan79
    @pakkialatchoumynadarajan79 2 роки тому +5

    அருமையான கலந்துரையாடல்