உண்மை நிலவரத்தை மிகவும் சிறப்பாக உரைத்த அன்பு சகோதரருக்கு நன்றி!🌹🙏 தஞ்சை, திருக்ச்சி மற்றும் புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் தேவரின ம் பெரும்பான்மையாக வாழ்கிர கிராமங்களில் சகோதர இனமான வளையர் மக்களும் மிகுந்த ஒற்றுமையோடு வாழ்கின்றனர்! மேற்படி கிராமங்களில் பெரும்பான்மை சுமூகமாக வாழும் தேவர் இநத்தவர், சிறுபான்மை சமூகமான வளையர் மக்களை கிராம கோவில் விழாக்களில் உரிய பங்கினை பகிர்ந்து மிகுந்த ஒற்றுமையோடு சகோதர இனமாக இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். திரு KKS ன் குரோத, பிரிவினைவாதம் எதுவும் தங்களிடம் நெருங்காமல் எப்போதும் வாழ்வார்கள். எங்களுடைய கிராமத்தில், காளி அம்மனின் வீதி உலாவில், தேவரின இளைஞர்களும் வளையர் குல இளைஞர்களும் மிகுந்த ஒற்றுமையோடு அம்மன் பல்லக்கை சுமந்து வருவதை எல்லா வருடங்களிலும் பார்க்கலாம். தெளுங்கு முத்துராஜா இநத்தை சேர்ந்த திரு KKS, ஆர்எஸ்எஸ் சீனிவாச ரெட்டி மற்றும் H ராஜா வின் தூன்டுதலினால் தமிழ் முத்தரையர்/ வளையர் சமூகத்தை, சகோதர இனமான தேவர் இநத்துக்கு எதிராக பேஸி பகை உணர்வை ஏற்படுத்தும் செயலை செய்கிரார் என்பதை அனைவரும் உணரந்து வருகின்றனர். உலகம் உள்ளவரை இரு சமூகமும் சகோதரர்களாக எப்போதும் வாழ்வோம்! நன்றி சகோதரா!
என் ஊர் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி எங்கள் ஊர் வந்து பாருங்க நாங்கள் முக்குலத்து அகமுடையார் தேவர் ஆனால் முத்தைரையர் வளையப்பிள்ளையும் ஒன்னா அண்ணன் தம்பி மாமன் மச்சானதான் வாழ்ரோம் ஆனால் எங்கள் முக்குலத்துக்கு ஒன்னுன்னா எங்கள ஒருவரும் மிஞ்சமுடியாது
தேவர் முத்தரையர் நட்பு ஓங்குக🎉🎉🎉🎉
உண்மை நிலவரத்தை மிகவும் சிறப்பாக உரைத்த அன்பு சகோதரருக்கு நன்றி!🌹🙏
தஞ்சை, திருக்ச்சி மற்றும் புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் தேவரின ம் பெரும்பான்மையாக வாழ்கிர கிராமங்களில் சகோதர இனமான வளையர் மக்களும் மிகுந்த ஒற்றுமையோடு வாழ்கின்றனர்!
மேற்படி கிராமங்களில் பெரும்பான்மை சுமூகமாக வாழும் தேவர் இநத்தவர், சிறுபான்மை சமூகமான வளையர் மக்களை கிராம கோவில் விழாக்களில் உரிய பங்கினை பகிர்ந்து மிகுந்த ஒற்றுமையோடு சகோதர இனமாக இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.
திரு KKS ன் குரோத, பிரிவினைவாதம் எதுவும் தங்களிடம் நெருங்காமல் எப்போதும் வாழ்வார்கள்.
எங்களுடைய கிராமத்தில், காளி அம்மனின் வீதி உலாவில், தேவரின இளைஞர்களும் வளையர் குல இளைஞர்களும் மிகுந்த ஒற்றுமையோடு அம்மன் பல்லக்கை சுமந்து வருவதை எல்லா வருடங்களிலும் பார்க்கலாம்.
தெளுங்கு முத்துராஜா இநத்தை சேர்ந்த திரு KKS, ஆர்எஸ்எஸ் சீனிவாச ரெட்டி மற்றும் H ராஜா வின் தூன்டுதலினால் தமிழ் முத்தரையர்/ வளையர் சமூகத்தை, சகோதர இனமான தேவர் இநத்துக்கு எதிராக பேஸி பகை உணர்வை ஏற்படுத்தும் செயலை செய்கிரார் என்பதை அனைவரும் உணரந்து வருகின்றனர்.
உலகம் உள்ளவரை இரு சமூகமும் சகோதரர்களாக
எப்போதும் வாழ்வோம்!
நன்றி சகோதரா!
சாகோ சிறுபான்மை சமூகம் சொல்லத தெரிஞ்சு போசு
@@Nasa-5989 பெரும்பான்மையாக இருந்து கொண்டு போங்கள் ஒற்றுமையுடன் இருங்கள் எங்கள் ஊரு கள்ளர் சமுதாயமும் வலையர் சமுதாயமும் ஒற்றுமையோடு தான் இருக்கிறோம்
வாழ்த்துக்கள் தம்பி 💛💚💛
இனி முக்குலத்தோர் நாம் ஒற்றுமை நிலைநாட்டுவோம் 🙏
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சமுதாய பணி
வாழ்த்துக்கள் 💛❤
தேவர் இனத்துடன் கூடி வாழ்ந்த முத்தரையர் இப்ப இல்ல... காரணத்தை கரெக்டா சொல்லிட்டீங்க நல்ல புரிதல் தம்பி வாழ்த்துக்கள் 🔰🔰🔰🔰
ஒற்றுமையா இருங்கள் அனைவரும்
என் ஊர் வேதாரண்யம் அகஸ்தியம்பள்ளி எங்கள் ஊர் வந்து பாருங்க நாங்கள் முக்குலத்து அகமுடையார் தேவர் ஆனால் முத்தைரையர் வளையப்பிள்ளையும் ஒன்னா அண்ணன் தம்பி மாமன் மச்சானதான் வாழ்ரோம் ஆனால் எங்கள் முக்குலத்துக்கு ஒன்னுன்னா எங்கள ஒருவரும் மிஞ்சமுடியாது
Muthuraja ambalakarar pillai..Largest caste in vedrayanyam...
அம்பலக்காரர் சாதியினர் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பட்டுகோட்டை, துறையூர்(திருச்சி) மற்றும் வேதாரண்யம் பக்கம் பிள்ளை பட்டம் பயன்படுத்துவார்கள்...
அடுத்து கே.கே. எஸ். செல்வகுமார் அவர்கள் இனிமேல் பேசினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்
தெளிவான அரசியல் அறிவு தம்பி....
..நல்லா புரியுது நண்பா..தேவையற்ற ஆணி KKS பிரச்சனை தான்..😂
THAMBI OUR PALLAR. SUPPORT MAN.
முத்தரையர் சமூகத்திற்க்கு வரவேற்கிறோம் நண்பா
தேவர் சமூகம்
Super
Super
முத்தரையர் சமுதாயத்தின் அரசியல் பாதுகாவலன் அண்ணன் கே கே எஸ் எஸ் செல்வகுமார்
ஊம்பு
🎉🎉🎉🎉
Thambiyin pechu sariyanadhu
நன்றி தம்பி 👍
அடுத்து பேசினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் கே கே எஸ் செல்வகுமாருக்கு