தேவர் வட்டாரத் தலைவரா? / ரவீந்திரன் துரைசாமிக்கு வரலாறு தெரியாது / V S நவமணி

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 71

  • @P.nagarajan-pk4fu
    @P.nagarajan-pk4fu 24 дні тому +30

    தேவர் வட்டார தலைவர் இதான் உண்மை

  • @maheswaran262008
    @maheswaran262008 24 дні тому +14

    நவமணி உங்கள் மீது தான் அனைத்து மக்களுக்கும் கோபம் இருக்கும். ஏனென்றால் நீங்கள் பிற சுதந்திர போராட்ட தலைவர்களை ஜாதிய வன்மத்தொடு அவர்களை குறைத்து பேசுவது.

  • @boogeyman2566
    @boogeyman2566 24 дні тому +8

    A1 accused muthuramalingam

  • @selvamiya8661
    @selvamiya8661 24 дні тому +21

    ஆமா நவமணி ஹிட்லர் பக்கத்துல இருந்தாரு.

  • @arunkumararam927
    @arunkumararam927 24 дні тому +18

    நவமணிக்கு ஒரு அறிவுரை... முத்துராமலிங்கம் காமராஜ் இமானுவேல் என்று ஒருமையில் சொல்லாதே

    • @Madasamy.c
      @Madasamy.c 24 дні тому +2

      அறிவு கெட்டு போய் பேசாதடா நவமணி அய்யா வந்து ஒரு பொக்கிஷம் அது தெரிஞ்சுக்கடா

    • @balamurugan-bo4ir
      @balamurugan-bo4ir 24 дні тому

      ​@@Madasamy.cபொக்கிசம் உனக்கு மட்டும்தான்.அடுத்தவனுக்கு இவர் ஒரு பொய்யர்.

    • @guruvaiyad2610
      @guruvaiyad2610 24 дні тому +1

      இப்படியே..பேசிபேசிதான்...கொலை.கொலையா.நடக்குது...இப்பகூட...எரியுற.கொல்லியில்..என்னை

    • @arunkumararam927
      @arunkumararam927 24 дні тому +4

      @Madasamy.c நவமணி 'இமானுவேலு' 'இமானுவேலு‌ கொலை கேஸ்' என்று ஒருமையில் சொல்வது சரியில்லை. நாங்களும் விடமுடியாது

  • @mmuruganthevar3043
    @mmuruganthevar3043 18 днів тому

    வரலாறு தெரியாமல் சில தற்குறிகள் கதறலாம். ஆனால் உண்மை வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @VeerappanThiruppathi
    @VeerappanThiruppathi 24 дні тому +12

    உருட்டு உருட்டு

  • @arularthur8232
    @arularthur8232 24 дні тому +26

    தவசி குறிச்சி மறவர் முத்து ராமலிங்கம் ஆப்ப நாட்டு மறவர் சங்க தலைவர் தான்.வட்டார தலைவர் தான்.

  • @ragupathipandian3422
    @ragupathipandian3422 23 дні тому +6

    ஹிட்லர் பாராட்டி பேசியதை நவமணி பக்கத்திலேயே உட்கார்ந்து பார்த்தான் விளக்கு புடிச்சு ஒக்காலி .. புளுகு மூட்டை

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 24 дні тому +15

    Muthu Ramalingam avargal vattara Thalaivan

  • @ssumathi8338
    @ssumathi8338 24 дні тому +12

    வட்டார தலைவரை தேசிய தலைவராக்க எப்படியெல்லாம்
    பொய் பேச வேண்டியதிற்கு😊😊😊

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 24 дні тому +17

    Muthu Ramalingam avargal oru kolaiyali

  • @arunkumararam927
    @arunkumararam927 24 дні тому +17

    நிறைய கதை சொல்லும் உனக்கு தற்போது என்ன வயது? 1930களில் உனக்கு என்ன வயசு

    • @Madasamy.c
      @Madasamy.c 24 дні тому +2

      உனக்கு வயசு என்னடா அப்படி எல்லாம் ஒரு பெரிய ஆளா பார்த்து கேள்வி கேக்குறது நீ ஒரு பெரிய திறமையா திறமை கொண்ட நபர்

    • @arunkumararam927
      @arunkumararam927 24 дні тому +5

      @@Madasamy.c நவமணி 'இமானுவேலு' 'இமானுவேலு‌ கொலை கேஸ்' என்று ஒருமையில் சொல்வது சரியில்லை. நாங்களும் விடமுடியாது

  • @kesavan1907
    @kesavan1907 24 дні тому +23

    ஆமா வட்டாரம் தான் 😂😂

  • @amirthalingam113
    @amirthalingam113 24 дні тому +10

    பொய்

  • @SakthivelKarup
    @SakthivelKarup 24 дні тому +2

    மிக்க நன்றி

  • @Madasamy.c
    @Madasamy.c 24 дні тому +5

    முக்குலத்து வரலாறை கூறுகின்ற நவமணி ஐயா நம்மளுடைய வரலாறு எவருக்கும் புரியாது நம்ம வரலாறு நீங்கள் பேசிக் கொண்டு அதுதான் நுண்மையும் நிஜமான முக்குலம் வெல்லட்டும் வாழ்க வளமுடன்

  • @ManiMaran-dr7xb
    @ManiMaran-dr7xb 23 дні тому +5

    டேய் நவமணி நீ வெறும் மணியா இல்ல மாமா மணியா பொய் யா பேசுற 😂😂

  • @priyakannan9418
    @priyakannan9418 20 днів тому +1

    ❤❤❤

  • @tigerpandiyartigerpandiyar6796
    @tigerpandiyartigerpandiyar6796 24 дні тому +10

    வட்டார மறவர் சாதி சங்க தலைவன் முத்துராமலிங்கம் அதான் உண்மை.... வரலாறு
    ஒரே பொய் ஓலு தான் முத்துராமலிங்கம் வரலாறு எல்லாமே!!!
    இவர் வயசு என்ன? ஏன் இந்த பொய் இந்த வயசுல??
    1900பிறந்தவர் போல கட்டுக்கதை பேச்சு...

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 19 днів тому

    Arumaiya devariya magan🙏🙏🙏🙏🙏🙏

  • @focustamilmediumstudents8355
    @focustamilmediumstudents8355 24 дні тому +4

    Hay, proof enga da?

  • @kalyanaramans.6275
    @kalyanaramans.6275 24 дні тому +1

    ஐயாவின் பதிவுகள் இன்றுள்ள இளைஞர்களுக்கு அவசியம் தேவை 🙏

  • @guruvaiyad2610
    @guruvaiyad2610 24 дні тому +6

    வாழவேண்டியா.பாசங்கள்..உங்களால்... வலிதவறி.போகிறார்கள்...எதல்லாம்..இப்பா.தேவையா..

  • @karupparajkvpl
    @karupparajkvpl 24 дні тому +4

    Navamani ayya - muthuramalingam devar dead original date 29 or 30 ??????

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 24 дні тому +4

    Navamani Malam poi poi poi ya sonnathu podum. Unmai veli vanthu vitadu

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 24 дні тому +2

    சமுதாயம் முன்னேற வேண்டும் என பாடுபடுவதில் தவறில்லை...
    அனைத்து சமுதாயத்திடம் இணைந்து செயல்படடார்... இதுதான் தலைமை பண்பு....

  • @MithranAnshik
    @MithranAnshik 24 дні тому +4

    Intha Ayyaku oru seat eduthu parungayya verum poiya sollitu theriyuraru😂😂😂

  • @moorthy9308
    @moorthy9308 16 днів тому

    ❌பசும்பொன் ❌
    ✅தவசிகுறிச்சி✅

  • @IndraMalla-c6p
    @IndraMalla-c6p 23 дні тому +1

    Kamarajar and imanuel were really worked for people developments they loved it. But Mr.Muthu created by fake stories because of political benefits of Devar.

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 24 дні тому +3

    Tamilina ethiri Aram illa maravan

  • @SakthivelKarup
    @SakthivelKarup 24 дні тому +1

    நேதாஜி புத்தகங்களை பதிவிடவும்

  • @Ytm23230
    @Ytm23230 24 дні тому +3

    சிறந்த பதிவு. நேதாஜி பிரதமர் ஆகி இருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும்?

  • @guna8832
    @guna8832 21 день тому

    பெருசு அளவா உருட்டுயா 😂😂😂

  • @nethajinethaji7468
    @nethajinethaji7468 24 дні тому +2

    Dai coment la pesuravalam opposite varalaru podu papom summa katharathingada

  • @arunkumararam927
    @arunkumararam927 24 дні тому +1

    ஹரிஜன ... ஏன் சேர்த்து பேசுகிறாய்

  • @indiranmedia.v.k
    @indiranmedia.v.k 14 днів тому

    Yen pesunarunu sowthiriya kelu

  • @RamRam-uv4pj
    @RamRam-uv4pj 24 дні тому +2

    😂😂😂😂😂😂😂

  • @kalirajsenthattikallai4835
    @kalirajsenthattikallai4835 24 дні тому +2

    EMANUEL PASSPORT NUMBER THAMBI?????? LOCAL BOY EMANUEL.

    • @karupparajkvpl
      @karupparajkvpl 24 дні тому +3

      Muthuramalingam 32 village patta and chitta and survey number please give ?????????????
      Vattara thalavar

    • @AnbuakalyaAnbuakalya-fc8yo
      @AnbuakalyaAnbuakalya-fc8yo 24 дні тому

      ​@@karupparajkvplஇருந்தால் தானே கொடுப்பார்கள் அம்புட்டும் பொய்

    • @cksamy941
      @cksamy941 24 дні тому

      ​@@karupparajkvpl😂😂😂😂👍👍👍👋👋👏👏

  • @திருமூர்த்தி-ந4ல

    பர்மாவுல முத்துராமலிங்க தேவர் வரலாறு சுபாஷ் சந்திரபோஸ் வரலாறு படிங்க தலைவரே இந்தியன் ஐ என் ஏ பர்மா உள்ள போய் பாருங்க கல்வெட்டு இருக்கு