வாழ்க்கை துணை பெயரில் தொழில் தொடங்கலாமா ? | Can I start a business in the name of spouse?

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Welcome to Mercury Events
    EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
    At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
    Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
    Mercury events
    Phone: +91 99406 99870 / +91 99406 99873
    EMAIL: contact@mercuryevents.in
    Instagram: www.instagram....
    Website: mercuryevents.in/

КОМЕНТАРІ • 83

  • @priya....6684
    @priya....6684 3 місяці тому +3

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 місяці тому +3

    Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝

  • @pcdkmp1935
    @pcdkmp1935 3 місяці тому

    மிக அருமையான விளக்கம் குருவே மிக்க நன்றி

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 3 місяці тому

    Nantrikal Kodi Kodi sir 🙏🙏🙏, romba romba payanulla pathivu, mikka nantri nantri sir 🙏❤😊

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 3 місяці тому +2

    தொழில் வலுவே இல்லாத ஆண் ஜாதங்களுக்கு தேவையான காணொளி..! , மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா ❤❤❤❤❤

  • @lakshmananvv8910
    @lakshmananvv8910 3 місяці тому +1

    வணக்கம் ஐயா 🙏 குவைத்தில் இருந்து

  • @mangaleswaris
    @mangaleswaris 3 місяці тому

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @GuruG-dg8yt
    @GuruG-dg8yt 3 місяці тому

    Excellent sir. You are honest.🎉

  • @roopas8655
    @roopas8655 3 місяці тому +1

    Tq a lot guruji 🙏my favorite video today 👍precious explanation and excellent explanation 👏👏👏👏👍I love to watch soulmates video 😊Tq once again Guruji 🙏🙋

  • @SudhaSdt
    @SudhaSdt 3 місяці тому

    வாழ்க வளமுடன் ஐயா🙏

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 3 місяці тому

    மனைவியின் பெயரில் சொத்துக்கள் வாங்குவதற்க்கு எந்த மாதிரியான கிரக
    அமைப்புக்கள் வேண்டும் ஐயா?

  • @goodchanges7883
    @goodchanges7883 3 місяці тому

    vanakkam guruji

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 3 місяці тому

    😂😂😂 நான் கன்னி லக்னம், சுக்கிரன் 5ல் மகரத்தில், அதிநட்பு நிலையில். அந்த வீட்டிற்கு பத்தாம் வீட்டிற்கு 10ஆம் அதிபதியும் சுக்கிரன்தான்.
    என் மனைவி மீன லக்னம். செவ்வாய் சிம்மத்தில். உச்ச சூரியனோடு பரிவர்த்தனை. செவ்வாய் நின்ற வீட்டிற்கு பத்தாம் வீட்டின் அதிபதி அதே சுக்கிரன். அவர் அங்கேயே ஆட்சி.
    இப்போது நான் என்ன செய்ய??

  • @nithyakaran9538
    @nithyakaran9538 2 місяці тому

    En Kanavaruku thanusu lagnam sukirran kaniyil ulathu naan nithuna lagnan bhudhan lagnathil ullathu
    En peyaril thozhil start pannalama?
    En peyaril construction business start pannaru office nu oru idam vaika mudiyaveillai... Anal ipa varaikum constructions than panraru...
    Sila varushangalave Business nu perusa varala....

  • @BhuvanaManik
    @BhuvanaManik 3 місяці тому

    dhanusu lagnam 4 th house sani and Kedhu it’s good or bad

  • @prasannabca2002
    @prasannabca2002 3 місяці тому

    Excellent sir 👏 👌

  • @Babyl32
    @Babyl32 3 місяці тому

    வணிகம் அய்யா 🙏 என் மனைவி இப்போது கர்ப்பமாக உள்ளார்.. நான் இப்போது சபரிமலைக்கு மாலை போட்டு செல்லலாமா?

  • @venkatraman3868
    @venkatraman3868 3 місяці тому

    hello sir if 2nd house lord connect with 3,6,8,9,10,11,12 house how it will be example mars at Ashwini along Venus at 2.. Saturn and moon at 8..jupiterat 9 kethu at 10 how it will be????

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 3 місяці тому

    Me meena laknam sukran in mesham sani in kanni (திக் பலன்) it's ok sir

  • @pavisugan8773
    @pavisugan8773 3 місяці тому +1

    எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு,மிகவும் நன்றி ஐய்யா

  • @parimaladevi7950
    @parimaladevi7950 3 місяці тому

    ஐயா,கேட்க நினைத்து மறந்து விட்டேன்.... பெண்ணின் ஜாதகத்தில் கடகத்தில் செவ்வாய் நீசம்.... இங்கு செவ்வாய் நின்ற வீட்டிற்கு பத்தாம் அதிபதியும் செவ்வாய்.....இதன் நிலை என்ன ஐயா? தொழில் தொடங்குவதை விடவும் சும்மாயிருப்பதே நன்று..... இல்லையா ஐயா?

  • @ganesharmy3010
    @ganesharmy3010 3 місяці тому

    Jii sani chandran parivathnai Patti sollunga

  • @venivelu4547
    @venivelu4547 3 місяці тому

    Sir, thankyou🙏🙏👌👌

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 3 місяці тому

    குருவே சரணம், ஒவ்வொரு காணொளியும் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு தரும் வகையில் அமைந்துள்ளது.. நன்றிகள் பல... தொடரட்டும் உங்கள் தெய்வீக பணி..

  • @shajahana9004
    @shajahana9004 3 місяці тому

    திருமணத்திற்குப் பிறகு வேறு ஆளுடன் ஓடும் மனைவி(கணவன்) பற்றி காணொளி போடுங்கள் ஐயா

  • @mrktamil7066
    @mrktamil7066 3 місяці тому

    வணக்கம் குருஜி ரிஷபம் லக்னம் 3ல் குரு 6ல் சந் கேது செவ்வாய் 10ல் சனி சூரி புதன் 11ல் சுக்கிரன் 12ல் ராகு வாழ்க்கை துணை பெயரில் தொழில் தொடங்கலாமா குருஜி

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 3 місяці тому +1

    Welcome sir 🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 3 місяці тому

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை சார் ❤

  • @Bala15760
    @Bala15760 3 місяці тому

    அய்யா அதிபதி மட்டும் பார்க்கனுமா பாவகத்தையும் பார்க்கனுமா

  • @banupriya1137
    @banupriya1137 3 місяці тому

    ஐயா, என் கணவருக்கு, உபய லக்னம் மீனம், சுக்ரன் சூரியன் இணைந்து விருச்சிக த்தில் உள்ளனர்... சுக்ரன் நின்ற வீட்டிற்கு 10ம் இடம் சிம்மம்...
    அதன் அதிபதி விருச்சிகத்திலேயே இருக்கிறார்...
    இவர் மனைவி பெயரில் தொழில் தொடங்கலாம்??

  • @maheshwareng901
    @maheshwareng901 3 місяці тому +1

    🙏🙏🙏

  • @deeparaju632
    @deeparaju632 3 місяці тому

    ஐயா என் கணவர் துலாம் லக்கினம் கன்னியில் சுக்கிரன் 10 ஆம் அதிபதியான புதன் லக்கினத்தில் இருக்கிறது.அவர் சுய தொழில் செய்து மிகவும் நஷ்டம் ஆகி விட்டது. இப்போது என் பெயரில் புதிதாக தொழில் தொடங்கி இருக்கிறார்.எப்படி இருக்கும் ஐயா 🙏

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 3 місяці тому

    சுக்ரன் நின்ற இடத்திற்கு பத்தாம் அதிபதி சுக்ரனாகவே இருந்தால் என்ன செய்வது குருஜி

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 3 місяці тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @manickarajraja8818
    @manickarajraja8818 3 місяці тому

    Vanakkam anna good afternoon manickaraja

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 3 місяці тому

    ஓரு உதாரணம் எடுத்துக்கலாம் ❤❤❤❤அருமை அண்ணா 🙏

  • @parimaladevi7950
    @parimaladevi7950 3 місяці тому

    Ok Aiyya.... Thank u... Nice shirt 🎽🎽🎽

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 3 місяці тому

    ஐயா நான் ரிஷப லக்னம்,.
    * 7க்கு 2ம் அதிபதியான லக்னத்திற்கு 8ம் அதிபதி குரு உபஜெய சதானமான 3ல் உச்சமாக கேதுவுடன் 14 டிகிரி இடைவெளியில் உள்ளார்.
    * குருவிற்கு வீடு கொடுத்த சந்திரன் பவுர்ணமி அடுத்த பிரதமை சந்திரனாக ஒளிமிகுந்து இரண்டில் உள்ளார்.
    * நான்காம் அதிபதி சூரியன், 5ம் அதிபதி புதன் 8ல் இனைந்து உள்ளனர்.
    * 7ம் அதிபதி பார்வையில் 4ம் வீடும், 7ம் வீடும், 8ம் வீடும், 4ம் அதிபதியும், 5ம் அதிபதியும் உள்ளது. அதாவது 7ம் அதிபதி செவ்வாய் லக்னத்தில் தனித்து உள்ளார்.
    கேள்வி: நான் மனைவி பெயரில் தொழில் செய்ய தகுதி உடையவனா?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 3 місяці тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 3 місяці тому

    முதல் விதி அனைவரும் பொருத்தி பார்க்க முடியும் ஆனால் 2ம் விதி சில நிலைகளில் பார்க்கமுடியாமல் போகிறது..
    ஒரு ஆண் ஜாதகம் சுக்ரன் மகரத்தில் உள்ளார் அல்லது சிம்மத்தில் உள்ளார் தற்போது சுக்ரன் நின்ற வீட்டிற்கு பத்தாம் அதிபதியும் சுக்ரனே..
    இந்நிலையில் சுக்ரன் பெற்ற வலிமை மட்டும் கனக்கிட்டால் போதுமா??

  • @balaguru3896
    @balaguru3896 3 місяці тому

    ஐயா வணக்கம்
    எனக்கு 4ம் அதிபதி சுக்கிரன் 2ல் உச்சம் ஆனால் 4ல் கேது உள்ளது மற்றும் 5ம்+8ம் அதிபதி புதன் லக்னத்தில் உள்ளது
    மனைவி பெயரில் தொழில் தொடங்களாம..

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 місяці тому

    நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @msmuthu1897
    @msmuthu1897 3 місяці тому

    குருவே வணக்கம்.
    மிதுன இலக்னம் 2ல் சுக்ரன். சுக்ரனுக்கு 10ல் செவ்வாய் ஆட்சி + கேது மனைவி பெயரில் தொழில் செய்யலாமா?

  • @swathika8450
    @swathika8450 3 місяці тому

    வணக்கம் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻செவ்வாய் நின்ற வீட்டில் இருந்து 10 ஆம் இடத்தின் அதிபதி ஆட்சியாக இருந்தால் , லக்கினத்திற்கு அது 6 ஆம் இடமாக வந்தால் நன்மையா..? கணவர் பெயரில் தொழில் செய்யலாமா...? குருஜி
    தங்கள் பதில்ளுக்காக காத்திருக்கிறேன் பணிவுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 місяці тому

      Yes

    • @swathika8450
      @swathika8450 3 місяці тому

      @@SriMahalakshmiJothidam பதில் கூறியதற்கு மிக்க நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muthumoni2391
    @muthumoni2391 3 місяці тому

    100% Correct sir

  • @Vinoth-lj2oi
    @Vinoth-lj2oi 3 місяці тому

    அய்யா நான் மீன லக்னம் 4 இல் குரு 4 ம் அதிபதி 2 இல் தனித்த புதன் 5 இல் கேது 5 ம் அதிபதி துலாம் வீட்டில் சந்திரன் குரு பார்வையில். 8 ம் அதிபதி சுக்கிரன் 12 இல், குரு பார்வையில் இருக்கு. சுக்கிரன் கும்பத்தில் நின்ற வீட்டில் இருந்து 10 ம் அதிபதி செவ்வாய்.செவ்வாய் மகர வீட்டில் உச்சம்.இப்ப என் மனைவி பெயரில் அனை‌த்தையு‌ம் செய்யலாமா இல்லை என் பெயரில் பண்ணலாமா பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Vinoth-lj2oi
      @Vinoth-lj2oi 3 місяці тому

      ஐயா எனது DOB 11.04.1990 தர்மபுரி 6am

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 місяці тому

      Both

    • @Vinoth-lj2oi
      @Vinoth-lj2oi 3 місяці тому

      நன்றி ஐய்யா 🙏🙏

    • @Vinoth-lj2oi
      @Vinoth-lj2oi 3 місяці тому

      @sahadevan-ol3lp திருமண நாள் 10.11.2017, மனைவி DOB 7.8.1999 11 am தர்மபுரி

    • @Vinoth-lj2oi
      @Vinoth-lj2oi 3 місяці тому

      @sahadevan-ol3lp தனித்த புதன் சந்திரனின் பார்வையில் வாழ்க்கை எப்படி இருக்கும். பொருளாதார எப்படி இருக்கும். மனைவியிடம் கொஞ்சம் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது சரி ஆகுமா.

  • @lathamahesh241
    @lathamahesh241 3 місяці тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @senthil4050
    @senthil4050 3 місяці тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 3 місяці тому

    Thank you sir

  • @sivayogi6570
    @sivayogi6570 3 місяці тому

    வணக்கம் குருஜி🙏

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 3 місяці тому

    ஐயா மகர லக்னம் துலாம் ராசியில் சுக்கிரன் புதன் சுக்கிரன் நின்ற வீட்டிற்கு பத்தாம் அதிபதி சந்திரன் தேய்பிறை சதுர்த்தி சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் பெற்று உள்ளது அவரை சனி விருச்சிகத்தில் இருந்து பார்க்கின்றன இங்கு நான் என் மனைவி பெயரில் தொழில் சொத்து வாங்கலாமா ஐயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 місяці тому

      Possible

    • @swaminathanjayaraman5075
      @swaminathanjayaraman5075 3 місяці тому

      @@SriMahalakshmiJothidam thank you

    • @swaminathanjayaraman5075
      @swaminathanjayaraman5075 3 місяці тому

      @sahadevan-ol3lp 10/10/1987, 2.05 pm place chennai wedding day 23/8/2018, wife birthday 20/7/1996, 10.20 pm place chennai

    • @swaminathanjayaraman5075
      @swaminathanjayaraman5075 3 місяці тому

      @sahadevan-ol3lp ஐயா செவ்வாய் புத்தி நன்றாக இருக்குமா அடுத்து வரும் குரு தசை எப்படி இருக்கும் ஐயா கூறுங்கள்

    • @swaminathanjayaraman5075
      @swaminathanjayaraman5075 3 місяці тому

      @sahadevan-ol3lp ஐயா செவ்வாய் புத்தி நன்றாக இருக்குமா அடுத்து வரும் குரு தசை மற்றும் சனி தசை எப்படி இருக்கும் பதில் கூறுங்கள் ஐயா

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 місяці тому

    🙏🙏

  • @velraja8732
    @velraja8732 3 місяці тому

    🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 3 місяці тому

    🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 3 місяці тому

    🙏🙏🙏