புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Book Recommendations Sila Nerangalil Sila Manithar

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • சில நேரங்களில் சில மனிதர்கள் [1970] எழுத்தாளர் த. ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஜெயகாந்தனின் சிறந்த நாவல் இது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்று வேலைக்காக வெளிவரத் தொடங்கிய காலமாற்றத்தின் பின்னணியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் அகமனப் போராட்டங்களையும் சித்தரித்தது. கங்கா என்ற பதினேழு வயதான சிறுமிக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் பாலியல் அனுபவத்தைத் தொடர்ந்து அவள் வாழ்க்கை தடம் புரளும் கதை. கங்காவின் யதார்த்தமான, ஆன்மீகமான தேடல்களை, உளவியல் ரீதியான தடுமாற்றங்களைச் சொல்கிறது. கற்பு என்ற சமூகப் புரிதல் பற்றி விவாதங்களை உருவாக்கியது. 1970-ஆம் ஆண்டு தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. ஜெயகாந்தன் நாவல்களிலேயே வெகுஜனரீதியாக அதிகமும் படிக்கப்பட்ட நாவல் இது. 1972-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதை பெற்றது.
    #இளஞ்சேரலாதன் #புத்தகப்பரிந்துரை #bookrecommendation
    Talk to me
    Insta: / ilancheraladhan
    Facebook: / ilancheraladhan
    Twitter: / ilancheraladhan
    My Blog: ilancheraladha...
    Spotify: open.spotify.c...
    Apple Podcasts
    podcasts.apple...
    #booktube #bookreview #tamilbooks
    #bookreview #jeyakanthan #tamilbooks #classic #booktube #tamilnovel

КОМЕНТАРІ •