புத்தகப் பரிந்துரை
புத்தகப் பரிந்துரை
  • 75
  • 123 796
புத்தகப் பரிந்துரை துப்பட்டா போடுங்க தோழி கீதா இளங்கோவன் book recommendation thupatta podunga tho...
Her stories இணையதளத்தில் வெளியான தோழர் கீதா இளங்கோவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே “துப்பட்டா போடுங்க தோழி” என்ற நூல்! வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும், ஆண்மை மற்றும் பெண்மையின் இலக்கணங்களைத் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறது ஆணாதிக்க சமூகம். கேட்டால் இது தான் நம் கலாச்சாரம், பண்பாடு என்று சொல்வார்கள். பெண்மைக்கு இச்சமூகம் கற்பிக்கும் அவ்விலக்கணங்கள் தான் “துப்பட்டா போடுங்க தோழி” போன்ற பல அறி(வற்ற)வுரைகளை வழங்கி நல்ல அடிமைகளாக பெண்களை உருவாக்குவதில் முனைப்போடு இயங்கும். அப்படியான ஒரு அறி(வற்ற)வுரையையே தலைப்பாகக் கொண்டு சமத்துவப் பாதைக்கு வழிகாட்டும் நூலிது!
பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சவால்களையும், கேள்விகளையும், பல அறி(வற்ற)வுரைகளையும் அடிப்படையாகக் கொண்ட தோழர் கீதாவின் எழுத்துகள், அடிமைத்தனத்தில் சிக்காமல் பெண்களை மனிதர்களாக மீட்டெடுக்கக் கூடிய பல சிந்தனைளைக் கொண்டுள்ளது. தன் வாழ்விலுள்ள பெண்களை எப்படி சமத்துவத்தோடு அணுக வேண்டும் என்று ஆண் தோழர்களுக்கும் பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது.
#இளஞ்சேரலாதன் #புத்தகப்பரிந்துரை #bookrecommendation
Talk to us
Jai's insta: jaiwantisivakumar?igsh=MW43Z2UzMnVrbm14Zw==
My Insta: ilancheraladhan
Facebook: ilancheraladhan/
Twitter: ilancheraladhan
My Blog: ilancheraladhan.wordpress.com (ilancheraladhan.wordpress.com/)
Spotify: open.spotify.com/show/0RYKJCUadFxRRaSC8oLCay?si=3d219d1c17274cef&nd=1
Apple Podcasts
podcasts.apple.com/us/podcast/கதைப்போமா-with-இளஞ்சேரலாதன்/id1697530116
#booktube #tamilbooks #feminism
#bookreview #geetailangovan #tamilbooks #classic #booktube #tamilnovel
tamil book
tamil books audio
tamil book summary
tamil book stories
tamil book recommendations
tamil books must read
Переглядів: 76

Відео

புத்தகப் பரிந்துரை துப்பட்டா போடுங்க தோழி கீதா இளங்கோவன்
Переглядів 411Місяць тому
புத்தகப் பரிந்துரை துப்பட்டா போடுங்க தோழி கீதா இளங்கோவன் book recommendation thupatta podunga thozhi geeta ilangovan Her stories இணையதளத்தில் வெளியான தோழர் கீதா இளங்கோவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே “துப்பட்டா போடுங்க தோழி” என்ற நூல்! வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும், ஆண்மை மற்றும் பெண்மையின் இலக்கணங்களைத் தொடர்ந்து கற்பித்துக் கொண்டே இருக்கிறது ஆணாதிக்க சமூகம். கேட்டால் இது தான் நம் கலாச்சா...
புத்தகப் பரிந்துரை ஒரு குடும்பம் சிதைகிறது | Oru kudumbam Sidhaikiradhu
Переглядів 2814 місяці тому
புத்தகப் பரிந்துரை ஒரு குடும்பம் சிதைகிறது | Oru kudumbam Sidhaikiradhu பொதுவாக செவ்வியல் ஆக்கங்கள் நன்மையும் தீமையும் கலந்ததாக வாழ்க்கையைச் சித்தரிக்கும் தன்மை கொண்டிருக்கும். இந்நாவலில் வாழ்க்கை முழுக்க முழுக்க எதிர்மறைத் தன்மையுடன்தான் அணுகப்படுகிறது. எவ்வளவு பெரிய செல்வாக்கு மிக்கவராலும் லட்சியவாதியாலும் தடுத்த நிறுத்த முடியாத ஒரு அழிவினை நாவல் சொல்கிறது. அவ்வகையில் இந்நாவலுக்கு மகாபாரத்துட...
The crooked timber of new India Essays on a republic in crisis by Parakala Prabhakar
Переглядів 503 місяці тому
நம் நாட்டில் நிலவும் மதப் பெரும்பான்மைவாதம், பதுங்கியிருக்கும் சர்வாதிகாரம், தவறான பொருளாதார நிர்வாகம் ஆகியவற்றை பரகால பிரபாகர் இந்தப் புத்தகத்தில் தெளிவாக முன்வைக்கிறார். நம் கண்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட ‘புதிய இந்தியா’வின் உண்மையான சித்திரத்தைக் காண உதவும் புத்தகம் இது.
புத்தகப் பரிந்துரை THE CROOKED TIMBER OF NEW INDIA ESSAYS ON A REPUBLIC IN CRISIS PARAKALA PRABHAKAR
Переглядів 5138 місяців тому
புத்தகப் பரிந்துரை THE CROOKED TIMBER OF NEW INDIA ESSAYS ON A REPUBLIC IN CRISIS PARAKALA PRABHAKAR | புதிய இந்தியா எனும் கோணல் மரம் நெருக்கடியில் உள்ள ஒரு குடியரசு பற்றிய கட்டுரைகள் பரகால பிரபாகர் - தமிழில் ஆர். விஜயசங்கர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014 மே மாதத்தில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது, அல்லது அப்படிக் கூறப்பட்டதா? உள்ளபடியாக, நெருக்கடி...
புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Sila Nerangalil Sila Manithargal
Переглядів 82610 місяців тому
புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Sila Nerangalil Sila Manithargal சில நேரங்களில் சில மனிதர்கள் [1970] எழுத்தாளர் த. ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஜெயகாந்தனின் சிறந்த நாவல் இது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்று வேலைக்காக வெளிவரத் தொடங்கிய காலமாற்றத்தின் பின்னணியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் அகமனப் போராட்டங்களையும் சித்தரித்தது. கங்...
புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Book Recommendations Sila Nerangalil Sila Manithar
Переглядів 353 місяці тому
சில நேரங்களில் சில மனிதர்கள் [1970] எழுத்தாளர் த. ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஜெயகாந்தனின் சிறந்த நாவல் இது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்று வேலைக்காக வெளிவரத் தொடங்கிய காலமாற்றத்தின் பின்னணியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் அகமனப் போராட்டங்களையும் சித்தரித்தது. கங்கா என்ற பதினேழு வயதான சிறுமிக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் பாலியல் அனுபவத்தைத் தொடர...
புத்தகப் பரிந்துரை ஜி நாகராஜன் ஆக்கங்கள் Book recommendations g nagarajan aakkangal
Переглядів 866Рік тому
புத்தக பரிந்துரை ஜி நாகராஜன் ஆக்கங்கள் Book recommendations g nagarajan aakkangal ஜி.நாகராஜனின் வாழ்க்கை மிக விரிவாக புனைகதையாக எழுதப்படவேண்டிய ஒன்று. அசோகமித்திரன், திலீப் குமார் ஆகியோர் அவரைப்பற்றிய கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஜி.நாகராஜனின் வாழ்க்கை அவர் கதைகளுக்கு மேலதிக அழுத்தத்தை அளிப்பது. உலகமெங்கும் அவ்வண்ணம் தன்னை துறந்து அலைந்த படைப்பாளிகள் கூர்ந்த அவதானிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள...
புத்தக பரிந்துரை ஜி நாகராஜன் ஆக்கங்கள் | Book recommendations g nagarajan aakkangal
Переглядів 563 місяці тому
ஜி.நாகராஜனின் வாழ்க்கை மிக விரிவாக புனைகதையாக எழுதப்படவேண்டிய ஒன்று. அசோகமித்திரன், திலீப் குமார் ஆகியோர் அவரைப்பற்றிய கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஜி.நாகராஜனின் வாழ்க்கை அவர் கதைகளுக்கு மேலதிக அழுத்தத்தை அளிப்பது. உலகமெங்கும் அவ்வண்ணம் தன்னை துறந்து அலைந்த படைப்பாளிகள் கூர்ந்த அவதானிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
Tamil Audio book Saravanan Chandrans KoonVandu தமிழ் ஒலிப்புத்தகம் சரவணன் சந்திரன்‌ எழுதிய கூன்வண்டு
Переглядів 353 місяці тому
சரவணன் சந்திரன் (ஜூன் 25, 1979) தமிழில் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர். ஊடகவியலாளர்,வணிகர், வேளாண்தொழில்முனைவர் என பல முகங்கள் கொண்டவர்.இதழியல் மற்றும் காட்சி ஊடகங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின், சரவணன் சந்திரனின் முதல் நாவல் 'ஐந்து முதலைகளின் கதை' அக்டோபர் 2015-ல் உயிர்மை பதிப்பாக வெளியானது. இந்நாவல் இளம், புதிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றது. இவர் எழுதிய 'அச...
Book Review Na Muthukumar ANILAADUM MUMDRIL புத்தக விமர்சனம் அணிலாடும் முன்றில் நா முத்துக்குமார்
Переглядів 103 місяці тому
நா முத்துக்குமார், தமிழ் சினிமாவின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர் ஆவார். இவர் எழுதிய பாடல் வரிகள் பலரால் கொண்டாடப்பட்டு இன்றும் பேசப்படுகிறது. நம்முடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் நம்முடைய இறப்பு ஒரு சரித்திரமாக வரலாறாக இருக்க வேண்டும் என்று மேதகு அப்துல்கலாம் கூறியுள்ளார். அவருடைய வார்த்தைகளுக்கேற்ப வரலாறு படைத்த நா. முத்துக்குமார் இறந்தபின்னும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து வரும் ஒ...
Book Review UDAINDHA. NILAAKKAL by PA VIJAY புத்தக விமர்சனம் பா விஜய் எழுதிய உடைந்த நிலாக்கள்
Переглядів 273 місяці тому
Book Review UDAINDHA. NILAAKKAL by PA VIJAY புத்தக விமர்சனம் பா விஜய் எழுதிய உடைந்த நிலாக்கள்
Book Review Manaiviyin Kadhalan by Basheer புத்தக விமர்சனம் மனைவியின் காதலன் by வைக்கம் முகமது பஷீர்
Переглядів 363 місяці тому
Book Review Manaiviyin Kadhalan by Basheer புத்தக விமர்சனம் மனைவியின் காதலன் by வைக்கம் முகமது பஷீர்
Book Review Toilet Seat by Latha | புத்தக விமர்சனம் லதா எழுதிய கழிவறை இருக்கை
Переглядів 543 місяці тому
Book Review Toilet Seat by Latha | புத்தக விமர்சனம் லதா எழுதிய கழிவறை இருக்கை
Book Review Karukku by Bama | புத்தக விமர்சனம் பாமா எழுதிய கருக்கு
Переглядів 523 місяці тому
Book Review Karukku by Bama | புத்தக விமர்சனம் பாமா எழுதிய கருக்கு
Book Review Thunaivan by Jeyamohan | புத்தக விமர்சனம் ஜெயமோகன் எழுதிய துணைவன்
Переглядів 313 місяці тому
Book Review Thunaivan by Jeyamohan | புத்தக விமர்சனம் ஜெயமோகன் எழுதிய துணைவன்
Book Review en katha by Imayam புத்தக விமர்சனம் இமையம் எழுதிய எங்கதெ
Переглядів 323 місяці тому
Book Review en katha by Imayam புத்தக விமர்சனம் இமையம் எழுதிய எங்கதெ
Book Review Break Up Kurungathaigal by Araathu | புத்தக விமர்சனம் அராத்து பிரேக் அப் குறுங்கதைகள்
Переглядів 353 місяці тому
Book Review Break Up Kurungathaigal by Araathu | புத்தக விமர்சனம் அராத்து பிரேக் அப் குறுங்கதைகள்
Book Review Kaadu by Jeyamohan | புத்தக விமர்சனம் ஜெயமோகன் எழுதிய காடு
Переглядів 363 місяці тому
Book Review Kaadu by Jeyamohan | புத்தக விமர்சனம் ஜெயமோகன் எழுதிய காடு
புத்தகப் பரிந்துரை இமையம் எழுதிய எங்கதெ | Book Recommendation En Katha by Imayam
Переглядів 559Рік тому
புத்தகப் பரிந்துரை இமையம் எழுதிய எங்கதெ | Book Recommendation En Katha by Imayam
புத்தகப் பரிந்துரை ஜெயமோகன் எழுதிய காடு | Book Recommendations Kaadu by Jeyamohan
Переглядів 4,3 тис.Рік тому
புத்தகப் பரிந்துரை ஜெயமோகன் எழுதிய காடு | Book Recommendations Kaadu by Jeyamohan
புத்தக பரிந்துரை பிரேக் அப் குறுங்கதைகள் அராத்து Book Recommendation BREAKUP kurungathaikal araathu
Переглядів 1,1 тис.Рік тому
புத்தக பரிந்துரை பிரேக் அப் குறுங்கதைகள் அராத்து Book Recommendation BREAKUP kurungathaikal araathu
கதை கேட்கலாம் வாங்க துணைவன் ஜெயமோகன் | Tamil audio book Thunaivan Jeyamohan | Viduthalai Vetrimaran
Переглядів 3,1 тис.Рік тому
கதை கேட்கலாம் வாங்க துணைவன் ஜெயமோகன் | Tamil audio book Thunaivan Jeyamohan | Viduthalai Vetrimaran
புத்தகப் பரிந்துரை பாமா எழுதிய கருக்கு | Book recommendation KARUKKU by BAMA
Переглядів 542Рік тому
புத்தகப் பரிந்துரை பாமா எழுதிய கருக்கு | Book recommendation KARUKKU by BAMA
புத்தகப் பரிந்துரை லதா எழுதிய கழிவறை இருக்கை | Book recommendation TOILET SEAT by Latha
Переглядів 414Рік тому
புத்தகப் பரிந்துரை லதா எழுதிய கழிவறை இருக்கை | Book recommendation TOILET SEAT by Latha
கதை கேட்கலாம் வாங்க மனைவியின் காதலன் பஷீர் | Tamil audio books Manaiviyin Kadhalan by BASHEER
Переглядів 3742 роки тому
கதை கேட்கலாம் வாங்க மனைவியின் காதலன் பஷீர் | Tamil audio books Manaiviyin Kadhalan by BASHEER
புத்தகப் பரிந்துரை பா விஜய் உடைந்த நிலாக்கள் | Book Recommendations Pa Vijay Udaintha Nilakkal
Переглядів 3962 роки тому
புத்தகப் பரிந்துரை பா விஜய் உடைந்த நிலாக்கள் | Book Recommendations Pa Vijay Udaintha Nilakkal
அப்பா அணிலாடும் முன்றில் நா முத்துக்குமார் | Anilaadum Mundril Na Muthukumar | APPA Na Muthukumar
Переглядів 3712 роки тому
அப்பா அணிலாடும் முன்றில் நா முத்துக்குமார் | Anilaadum Mundril Na Muthukumar | APPA Na Muthukumar
கதை கேட்கலாம் வாங்க | ஒரு மனுசி பிரபஞ்சன் | Tamil audio books Prabanchan Oru Manushi
Переглядів 2312 роки тому
கதை கேட்கலாம் வாங்க | ஒரு மனுசி பிரபஞ்சன் | Tamil audio books Prabanchan Oru Manushi
கதை கேட்கலாம் வாங்க | தாலி மேல சத்தியம் இமையம் | Tamil audio books Imayam thaali Mela sathiyam
Переглядів 5192 роки тому
கதை கேட்கலாம் வாங்க | தாலி மேல சத்தியம் இமையம் | Tamil audio books Imayam thaali Mela sathiyam

КОМЕНТАРІ