Це відео не доступне.
Перепрошуємо.

புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Sila Nerangalil Sila Manithargal

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2023
  • புத்தகப் பரிந்துரை சில நேரங்களில் சில மனிதர்கள் | Sila Nerangalil Sila Manithargal
    சில நேரங்களில் சில மனிதர்கள் [1970] எழுத்தாளர் த. ஜெயகாந்தன் எழுதிய நாவல். ஜெயகாந்தனின் சிறந்த நாவல் இது என விமர்சகர்களால் கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி கற்று வேலைக்காக வெளிவரத் தொடங்கிய காலமாற்றத்தின் பின்னணியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களையும் அகமனப் போராட்டங்களையும் சித்தரித்தது. கங்கா என்ற பதினேழு வயதான சிறுமிக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் பாலியல் அனுபவத்தைத் தொடர்ந்து அவள் வாழ்க்கை தடம் புரளும் கதை. கங்காவின் யதார்த்தமான, ஆன்மீகமான தேடல்களை, உளவியல் ரீதியான தடுமாற்றங்களைச் சொல்கிறது. கற்பு என்ற சமூகப் புரிதல் பற்றி விவாதங்களை உருவாக்கியது. 1970-ஆம் ஆண்டு தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது. ஜெயகாந்தன் நாவல்களிலேயே வெகுஜனரீதியாக அதிகமும் படிக்கப்பட்ட நாவல் இது. 1972-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருதை பெற்றது.
    #இளஞ்சேரலாதன் #புத்தகப்பரிந்துரை #bookrecommendation
    Talk to me
    Insta: / ilancheraladhan
    Facebook: / ilancheraladhan
    Twitter: / ilancheraladhan
    My Blog: ilancheraladhan.wordpress.com
    Spotify: open.spotify.com/show/0RYKJCU...
    Apple Podcasts
    podcasts.apple.com/us/podcast...
    #booktube #bookreview #tamilbooks
    #bookreview #jeyakanthan #tamilbooks #classic #booktube #tamilnovel
    tamil book
    tamil books audio
    tamil book summary
    tamil book stories
    tamil book recommendations
    tamil books must read

КОМЕНТАРІ • 15

  • @இளஞ்சேரலாதன்
    @இளஞ்சேரலாதன்  8 місяців тому

    Talk to me:
    linktr.ee/ilancheraladhan

  • @VELMURUGANR1208
    @VELMURUGANR1208 7 місяців тому

    Good talk bro ❤

  • @Er.Karthikponmalai-cn1tr
    @Er.Karthikponmalai-cn1tr 8 місяців тому

    தோழர் வணக்கம்!
    எழுத்தாளர் பற்றிய அறிமுகம் அற்புதமாக இருக்கிறது நண்பா நீங்கள் ஆழ்ந்து படித்து அதை தேன் போன்ற சொற்கள் மூலம் எங்களுக்கு சொல்வது நல்லா இருக்கு நண்பா.
    நீங்கள் படித்த அனுபவம் எழுத்தாளர் பற்றிய அறிமுகம் நல்லா இருக்கு தோழர்.
    நேரம் கிடைக்கும்போது எனக்கு நிறைய புத்தகங்கள் பரிந்துரை பன்னுங்க நண்பா email மூலம் நான் ஏற்கனவே உங்களை தொடர்பு பன்னுனேன் நண்பா.
    மதிப்பிற்குரிய எழுத்தாளர் தி.ஜா கதைகள் படிக்க படிக்க மனித உணர்வுகளை என்னடா மனுஷன் இப்படி எழுதுறான் தோனுது நண்பா
    நீங்கள் தொடர்ந்து இலக்கியம் பேசுங்கள் நண்பா

  • @harishnarayanan8527
    @harishnarayanan8527 8 місяців тому

    அருமை அண்ணா ❤️

  • @253Azeez
    @253Azeez 8 місяців тому

    🔥🔥🔥

  • @253Azeez
    @253Azeez 8 місяців тому

    Chennai baashai endraal Cheri baashai ah? 😀😀😀

  • @sappattukkadai4188
    @sappattukkadai4188 8 місяців тому

    நீங்க ஏன் அதிகம் ஜெயகாந்தனையே கொண்டாடி சிலாகிக்கிறீர்கள்

    • @இளஞ்சேரலாதன்
      @இளஞ்சேரலாதன்  8 місяців тому +3

      தமிழ் இலக்கிய உலகின் உச்சமாக இருப்பவரான ஜெயகாந்தனைக் கொண்டாடுவதில் எந்தத் தவறும் இல்லை. எப்போதும் என்ற வார்த்தை தவறு. இதுவரை இரண்டு முறைகள் தான் பேசி இருக்கிறேன்! இன்னும் பேச நிறை இருக்கிறது. தொடர்ந்து பேசுவேன். மற்ற எழுத்தாளர்களின் படைப்புகளையும் பேசி இருக்கிறேன். அதையும் கண்டு கருத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!