விஜயகாந்துக்கு என்ன நோய்....குடும்பத்தினர் மூடி மறைத்த காரணம் என்ன?? | BAYILVAN | VIJAYKAMTH

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • AG Modern Media is more than just a news and review channel.
    Your Cinematic News Hub! Lights, camera, and action!
    #agmodernmedia #cinema #tamilcinema #tamilcinemanews #cinemanews #kollywood #agmodernmedia #cinema #tamilcinema #tamilcinemanews #cinemanews #kollywood #kumbari #kumbarimovie #kumbarisongs #kumbaritrailer #kumbaridirector #agmodernmedia #cinema #tamilcinema #tamilcinemanews #cinemanews #kollywood #sanathanam #vivek #comedyactor #movies #agmodernmedia #cinema #tamilcinema #tamilcinemanews #cinemanews #kollywood #director #rajinikanth #superstar #comedyactor #comedyactorpremji #vadivelu #vaigaipuyal #vaigaipuyalvadivelu #ak #ajithkumar #thala #rajinikanth #superstarrajinikanth #thalapathyvijay #thalaivar171 #director #lokeshkanagaraj #todaytrending #todaybreaking #breakingnews #marriage #marriagevideo #tamilshorts #shortstamil #cinemedia #cineulagam #cinemanews #virelcinema #agmodernmedia #trending #trendingshorts #trendingvideo #todaytrending #biggboss7tamil #kamalahassan #kamal #nayanthara #actress #tamilcinema #heroin #bayilvan #bayilvanranganathan #bayilvancinesecrets #vijayakanth #premalathavijayakanth #vijayakanthdeath #vijayakanthfans #captain #captainvijaykanth

КОМЕНТАРІ • 187

  • @user-nh5bw3gs9i
    @user-nh5bw3gs9i 6 місяців тому +20

    விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்

  • @renugaarjunan2366
    @renugaarjunan2366 3 місяці тому +11

    அவுங்க குடும்பத்துக்கு இல்லாத அக்கரறை உங்களுக்கு வந்துதான் ஆச்சர்யம். ஒரு குடும்பத்தின் மேல் பழி போட அஞ்சனும்😢

  • @muthulakshmikanagaraj3486
    @muthulakshmikanagaraj3486 7 місяців тому +26

    யாரு யாரு எது சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்கள் கேப்டன் சார் எங்களுக்கு தெய்வம் கடவுள பார்த்ததில்லை ஆன கேப்டன் வடிவில் ஒரு தெய்வம்.ஏலைகளின் தெய்வம்.இந்ந தெய்வத்த அந்த பெருமாளே சொர்க்கத்திற்கு அழைத்து சென்று விட்டார்.

  • @Prabha802
    @Prabha802 8 місяців тому +68

    ஆக்கம் ...... இறைவன்
    உண்மை உறவு...... இப்ராஹீம் ராவுத்தர்
    துரோகம்..... பிரேமலதா... சுதீஷ்

    • @ArunaNaidu-zd6cf
      @ArunaNaidu-zd6cf 8 місяців тому +3

      Well said

    • @sivashankara
      @sivashankara 3 місяці тому +1

      இப்படி பேச வேண்டாம்

  • @sivamala2159
    @sivamala2159 8 місяців тому +50

    என்ன இருந்தா என்ன இறந்து பின்னர் அவரை விமர்சனம் செய்வது nallathillai

  • @freedafreeda6987
    @freedafreeda6987 8 місяців тому +32

    அப்படித்தான் சொல்லமுடியும் சொன்னா நீ வந்து ட்ரீட் மென்ட் தர போறியா அவங்க தானே பார்த்தாங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

  • @thirupathiraju8768
    @thirupathiraju8768 7 місяців тому +12

    என் விஜிஅண்ணன் ககுதுரேகம்அவர்மனைவிசெய்தால்காலம்பதில்செல்லும்

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 4 місяці тому +1

    நல்ல ஒரு மனிதனுக்கு இந்த நிலமையா கடவுள் இல்லை இல்லவே இல்லை...

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 8 місяців тому +34

    நீங்கள் சொல்வது உண்மை ஐயா

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 6 місяців тому +2

    Vijayakanth i dnt know about hime.after he pass away i saw his movie so much.he real a good hero.very dark but so smart.after marriege he did family with his wife so sincer.i hope his family go fine with bless.his wife also so simple women.

  • @Lovejesus437
    @Lovejesus437 8 місяців тому +32

    கேப்டனுக்கு எதோ சதி வேலை நடந்திருக்கலாம்

    • @Dhanavel-yg2gh
      @Dhanavel-yg2gh 7 місяців тому +2

      Arasiyal sathi..avar kachi arampichathala than intha sathi

  • @paramiskitchen
    @paramiskitchen 8 місяців тому +38

    பிரேமலதா. பதவி. ஆசை. அவர். அரசியல் வாழ்க்கை
    தான். கேப்டன். ஒரு. கை. பொம்மையா. ஆக்கஇட்டஆங்க. ஓய்வு எடுத்துயிருக்கலாம்

  • @sivashankara
    @sivashankara 7 місяців тому +70

    எதையாவது சொல்லி விஜயகாந்தை ஒரு வழி செய்து விட்டீர்கள் இப்போது அவர்களது குடும்பத்தை ஆவது நிம்மதியாக வாழ விடுங்கள்

    • @user-xh8rh7ps9r
      @user-xh8rh7ps9r 7 місяців тому

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊 2:26 2:35 2:38 2:39 😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Kumar-eh7mv
      @Kumar-eh7mv 7 місяців тому +2

      😢

    • @Kumar-eh7mv
      @Kumar-eh7mv 7 місяців тому +1

      😢

    • @Kumar-eh7mv
      @Kumar-eh7mv 7 місяців тому +1

      😢

    • @Kumar-eh7mv
      @Kumar-eh7mv 7 місяців тому

      😢

  • @vsrn3434
    @vsrn3434 8 місяців тому +58

    கடந்த 5 ஆண்டுகளாக...பிடாரி பிரேமலதா விஜயகாந்த் ஐ நடைபொணமாக...ஆக்கி..இப்ப சமாதி ஆக்கி விட்டார்...பணத்துக்காக அரசியல் பிணத்தில் அரசியல் இது தான் பிடாரி பிரேமலதா.....விஜயகாந்த் ன் .உறவினர்கள்...நண்பர்கள்...உடன் நடித்த நடிகைகள்..விருப்பமான அரசியல் ...தலைவர்கள்...அனைவரையும்....துரத்தபட்டார்கள்....இது தான் பிடாரி பிரேமலதா...

    • @ArunaNaidu-zd6cf
      @ArunaNaidu-zd6cf 8 місяців тому +1

      😢

    • @hsndkb5945
      @hsndkb5945 8 місяців тому +2

      Yes

    • @Dhanavel-yg2gh
      @Dhanavel-yg2gh 7 місяців тому

      Ennada pesara vijaykanth ku pilla pondati irunthathala inthana varusham kapanthu panni vachirunthrukanka...jayalalithapola yetum illathavagala iruntha epave sethurupar

    • @arulmozhivivega2385
      @arulmozhivivega2385 6 місяців тому

      S

    • @ArunaNaidu-zd6cf
      @ArunaNaidu-zd6cf 6 місяців тому

      Yes

  • @ashiqahmed2166
    @ashiqahmed2166 8 місяців тому +13

    Yes it's real news

  • @rkjasmitha5574
    @rkjasmitha5574 8 місяців тому +16

    Vijaykanth sir ku sooniyam vecherupanga pola atha apde ayetaru 😮

  • @jagannathan5952
    @jagannathan5952 7 місяців тому +3

    Meipurul kanbathu arivu,,,💯💯👍👍

  • @parvathiparvathi1662
    @parvathiparvathi1662 8 місяців тому +5

    Unmai

  • @srajendran6379
    @srajendran6379 8 місяців тому +9

    R I P.

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 2 місяці тому

    ROMBO PESIRINGA BAILVAN SIR...ANNAL CAPTAIN SEIVRNNAIAL PARTHIGA PATUKIRAR...ITHU UNMAI,SATHIAM...ERAIVEN SACHIAGA... MALAYSIA SELANGOR

  • @user-rr9nv3uc9w
    @user-rr9nv3uc9w 8 місяців тому +5

    True

  • @arivu200
    @arivu200 8 місяців тому +8

    Seivinai unmaithan athai sariseithirikkalam

  • @UshaKumariA-rq8bn
    @UshaKumariA-rq8bn 5 місяців тому

    En annanukku kadavul ithana kashtam koduthirukka koodathu I miss u anna

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 місяців тому +3

    Jesus Yesu Yesappa please forgive save bless all all dear ones please believe jesus yesu true God going to come very soon just believe accept Jesus yesu please

  • @jothilakshmi470
    @jothilakshmi470 7 місяців тому +14

    செய்வினை இருந்தால் எந்த மருத்துவமும் பலன் அளிக்காது

  • @saralasanapana3447
    @saralasanapana3447 Місяць тому

    இது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இறந்தவரை பற்றி பேசவேண்டாம் நல்லமனிதர் உங்களமாதிரிஆட்களால்தான் கேப்டனுக்கு உடம்பு சரி இல்லாமல் போய்விட்டது

  • @BharathiDasan-qx9gs
    @BharathiDasan-qx9gs 7 місяців тому +33

    கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யும் பொழுது இரத்தம் தலையில் சென்றதுஇந்த நிலையில் மண்டையை உடைத்து ஆப்ரேசன் செய்ய வேண்டும் இந்தசூல் நிலையில் தான் அவர் தடுமாறுவதும் நியாபகம் மறப்பதும் உன்மை அதை சரியாக. அண்ணியார் தொடர்ந்து பாடு பட்டு கொண்டும் இருந்தார் இதை எல்லாம் உங்கலுக்கு மீடீயா வரசொல்லி சொல்லு வாங்கல. இனி கேப்டன்இரந்த பின் விடுங்க உங்கள. கேட்பதற்கு யாருமே இல்லை என்று நினைத்து கேப்டனை பற்றி இனி இவரையோ அல்லது அவர் குடும்பத்தை பற்றியோ சோசியல் மீடியாவில் பேட்டி கொடுத்தால் கேப்டன் ரசிகர்கள் உங்கள. விட மாட்டார்கள் நீங்கள்உங்க வீட்டில தான் இருக்க. நேரிடும் பார்த்து பேட்டி கொடுக்கவும்

    • @sivashankara
      @sivashankara 7 місяців тому +2

      Yes

    • @mohanamohana6424
      @mohanamohana6424 4 місяці тому

      இ௫தய சிகிச்சை எதற்காக சாா், அவருக்கு முதலில் இ௫ந்தே தைராய்டு முக்கிய காரணம் ஆனால் ரொம்ப மனசுக்கு வேதனையை த௫கிறது.

  • @sankark.t2773
    @sankark.t2773 7 місяців тому +11

    கேப்டன் குடும்பத்திற்கு பதவி பணம் எனும் நோய் தொற்று

    • @Dhanavel-yg2gh
      @Dhanavel-yg2gh 7 місяців тому

      Unaku enna pithu konda noya

    • @Dhanavel-yg2gh
      @Dhanavel-yg2gh 7 місяців тому

      Yerikuda pathavi asa illa. Avar samparichatha thamil makalukluku sethirukar ithana varushama pathaviela irukangala avanga enna pannirukangka avar kudumpatha pathi pesa ungaluku enna arukatha iruku

    • @Dhanavel-yg2gh
      @Dhanavel-yg2gh 7 місяців тому

      Captan saauku arasiyalvathikalin suchithan Karanam

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 4 місяці тому

      அவர்அவர்கர்மவினைபடிதான்நடக்கும் இறந்தவர்களைகுறைசொல்லிபிரயோஜனம்இல்லைசேனல்காரபரதேசிகளே உங்களுக்கு ஆலயம் இல்லாமல்கண்டதகவல்களைபோட்டுஅதில்குளிர் காய்வதுதுதான்யூடியுப்தடியண்களின்வேலை அதிலும்இந்தபயில்வான்பயலுக்குமுழுநேரவேலையேஇதுதாண் நல்லாஇருக்கும்போதுஓருபயலும் ஒருபயலும்கருத்துசொல்லாதபிராணிகள்இன்று வாய்க்கு வந்ததை சொல்லி புலம்புவது தான் கொடுமை யூடியுப்தடியண்கள்உண்மையைசொல்லாமல் அதைகட்டிவிடுவதுஅவர்கள்கைதேர்ந்தமகாநடிகர்கள்

  • @RAs-qg9xp
    @RAs-qg9xp 8 місяців тому +15

    ஞாபக மறதி நோயா புதுசா இருக்கு

    • @mohanamohana6424
      @mohanamohana6424 4 місяці тому

      வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஆபத்தானவை. நரம்பு பிரச்சனை அதிக உறுப்புகளை பாதிக்கும்.
      இந்த பாதிப்பை நோிலே பாா்த்தி௫க்கிறேன்.

    • @user-rr4dr1rd7u
      @user-rr4dr1rd7u 2 місяці тому

      Ellaam ammaavin seyal.

  • @balajis5619
    @balajis5619 8 місяців тому +5

    Black gold pass way now god give place what do now

  • @kumarselvi7452
    @kumarselvi7452 8 місяців тому +11

    நினைவு மறதி கேப்டன் இருந்தது இல்லனு தான் சொல்ராங்க

  • @rkjasmitha5574
    @rkjasmitha5574 8 місяців тому +7

    Ramana padathil doctors ku against ah pesunathu nala doctors evara pali vangitanga pola pavam sir😢

    • @arkishore9318
      @arkishore9318 8 місяців тому

      Apadi ellam maruthuva reethi aga seya.mudiadhu seidhu irundal appave.irandhu iruppar

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 8 місяців тому +1

      May be

  • @gunammalgracy760
    @gunammalgracy760 8 місяців тому +1

    Super talks

  • @rajaa4631
    @rajaa4631 7 місяців тому +4

    Premalatha madam kurai solathiga. Avaga husband vijayakanth sir. Nullapathupar. Enna than kasu irutha kuda namba health controlku varanum. Vijayakanth sir romba nullavar avaraku eppadi oru neenami.

  • @user-ve7mg8qv4m
    @user-ve7mg8qv4m 6 місяців тому

    👍✌️

  • @maruthu-mj5cv
    @maruthu-mj5cv 7 місяців тому +1

    Mr.Baiylwaan thank you for respecting captain, yes may be a black magic also.We lost a good human.

    • @pmanimegalai1909
      @pmanimegalai1909 7 місяців тому +1

      Ayya,captain nalla manasukkarar iraivanadi sernthuyen vittar.please let his soul rest in Peace. 70 years kku mela enna disease venumnalum varalam.premalatha yean pyellavatraiyum vungalidam sollavendum.niraiya Panama kidaiyadhu from UA-cam.

    • @sajithamolsathianesanthank2250
      @sajithamolsathianesanthank2250 7 місяців тому

      Yes

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 4 місяці тому

    நல்லவர்களுக்கு இப்படித்தான் நடக்கின்றது

  • @shanthisekar3963
    @shanthisekar3963 3 місяці тому

    இறந்த பிறகு இந்த விமர்சனம் தேவையா 😢😢😢

  • @user-oq7fi3ws1w
    @user-oq7fi3ws1w 6 місяців тому

    Nandri aiya nandri ketta manithar gal mathiyel or maa manithan vaalvathu asaathiyame

  • @ashokaprakash1510
    @ashokaprakash1510 7 місяців тому

    I miss you captan vijayakanth

  • @rshanthi977
    @rshanthi977 2 місяці тому

    Tell something about you & your family.....

  • @hamidshakul9378
    @hamidshakul9378 7 місяців тому +1

    Bayvan sir noi kidayathu sayvinai sir soniyam vaythavarhal vijaykanth eranthappa parkka Vara mattarhal Ethan unmai

  • @kumarselvi7452
    @kumarselvi7452 8 місяців тому +19

    என்னமும் பண்றாங்க.. அது அவங்க family.. நீ ஏன் அவங்க குடும்பத்தை பற்றி பேசுற? உனக்கு வேலையே இல்லையே

  • @seetharaman4161
    @seetharaman4161 8 місяців тому +3

    # R.I.P

  • @padmavathykolendai7169
    @padmavathykolendai7169 7 місяців тому +2

    எல்லாம் முடிந்தபிறகு எதற்கு இந்த வெட்டிப்பேச்சு

  • @sreeram8877
    @sreeram8877 8 місяців тому +50

    ப்ரேமலதா நல்லவளாக இருந்திருந்தால் சூன்யம் எடுக்க முயன்றிருப்பாள்

    • @rajamanis8293
      @rajamanis8293 8 місяців тому

      😮😮😮😮😮😮😮😮

    • @rajamanis8293
      @rajamanis8293 8 місяців тому

      Kaladi mannunga

    • @baba200412
      @baba200412 8 місяців тому

      😊😅😅😅😅😅😅😅😅😅​@smilingstar8028

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 8 місяців тому

      Athuddan ariya tspps ksi coolykul serinyhu irupoan athnal Dmk kachyai thounde marimukka yalluthukeran ariya tappakaicoily kul nuntra ksvsnyhu parthal therium

    • @mallikarangaswamy8504
      @mallikarangaswamy8504 7 місяців тому

      ​@smilingstar8028😅i😮😅 8:48

  • @agdaysprings9234
    @agdaysprings9234 4 місяці тому

    Witchcraft simple prayer of Christians would make even top most magician to surrender or leave the earth.

  • @Ungalnanban944
    @Ungalnanban944 8 місяців тому +7

    Role model sasikal

  • @kalaiselvis4246
    @kalaiselvis4246 8 місяців тому +1

    Usage of over medicines,side effects. He may taken siddha or natue medication. Fate poor captain.only tablets side effects

  • @rajadhanam-lo8px
    @rajadhanam-lo8px 8 місяців тому +17

    லியாகத் அளிக்கான் சொன்னது ஷாட்டிங்கில் விஜயகாந்த் கைய் கட்டியிருந்தது அந்த வீடியோ முசூமையா கேளுங்க

    • @rameshpriya4445
      @rameshpriya4445 8 місяців тому

      Yes edho pada shooting timela liyakath alikhan meet panirukar andha timela dhan kai katirundhalam

    • @blessings7226
      @blessings7226 8 місяців тому

      @@rameshpriya4445 madam athu avar act pana movie shooting la Kai kattapatituntha scene la act seithukit irunthar . Nan wait panninen avara meet panna nu soli irukar

    • @rameshpriya4445
      @rameshpriya4445 8 місяців тому

      @@blessings7226 ama apdidhan sonnaru

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 6 місяців тому +1

    😭😭😭😭😭😭😭

  • @saranmuthu878
    @saranmuthu878 8 місяців тому +2

    I thing you have to affected

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 6 місяців тому

    Aver ellai yareapudi ponaleanna sir averuku thug am saithaverhali orutharai yum kadevul suma vidamatar 😭😭😭😭😭

  • @syedibramsha8923
    @syedibramsha8923 7 місяців тому +1

    NeengAl.solvathu.unmaikathan.irukkum

  • @priyanatarajan6972
    @priyanatarajan6972 7 місяців тому +1

    Avaruku udampu sarilla,,,udampai Vida manasu romba pirachanai,,,dhurokam dhurokathal avar manam romba kasta pattuirukkum... yellarum serdhu avarai manathai konnuditinga,,yenna oru allumaiya irunthalum,uda irukkuravanga nampuravnga llm nallavangallm illanaa,,iptithn agumpola,,,anal oru nalla manithar valtha kadavul...aniyama konnudinga...mana allutham,thanimai,,,edhu oruvarai thakkumpodhu yarra irunthalum milvadhu kadinam..

  • @kumarselvi7452
    @kumarselvi7452 8 місяців тому +3

    நினைவு மறதி னு நோயா 😳

  • @meenaramesh9763
    @meenaramesh9763 7 місяців тому +1

    பைல்வன் உங்களுக்கு எந்த பெண்ணுடன் தொடர்பு இருந்தது இப்போது இருக்க தெரியப்படுத்தவும்

  • @prabakarans9042
    @prabakarans9042 7 місяців тому +1

    விமர்சனம் செய்ய வேண்டாம் பயில்வான் அண்ணன் மிக்க நன்றிங்க

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 5 місяців тому

    இது காப்பாற்ற முடியும் வியாதி தான் ஏன் காப்பாற்ற முடியவில்லை????????

  • @jjmk4108
    @jjmk4108 7 місяців тому

    Romba kastam anubavithi thaan death nu kettum pothu kastam ma irruku.

  • @rajaa4631
    @rajaa4631 7 місяців тому +1

    First jayslakitha amma ku problem iruthuchi appa kegala. Jayalalitha amma va miss panitom. First vijayakanth sir pathi soli irutha vijayakanth sir kapathi iruthukalam. Thariyama first sola maduraga avaga friends. Unmaiyana friends soluraga ana first step aduthu kalam.

  • @Shivaskitchens
    @Shivaskitchens 2 місяці тому

    அடுத்தவங்கள பத்தி குறை சொல்ல தூக்கம் வராதா முதல்ல உன்ன பத்தி யாரும் என்ன சொல்லணும் கேளுடா

  • @SelviAK345
    @SelviAK345 7 місяців тому +1

    It may be a black magic or betrayal

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 6 місяців тому

    Life is short.no one going to bring anyrhing.no point n no meaning to do black maggic

  • @vijiviji2182
    @vijiviji2182 7 місяців тому +1

    Ennapa ippo poi ippadiyellam pesaringa

  • @thirumalaivasagamkandavel6098
    @thirumalaivasagamkandavel6098 2 місяці тому

    ஆமா உன் மகளுக்கும் இன்னொரு பொம்பளைக்கும் லெஸ்பியன் உறவு என்று கூறுகிறார்களே பயில்வான்..?

  • @gopinathrajaram5615
    @gopinathrajaram5615 7 місяців тому +1

    ஜெ. கூட. அப்படி. தான்

  • @vijayavelusamy2179
    @vijayavelusamy2179 7 місяців тому +1

    ஏன்டா மயில்வான் சொன்ன நீ எல்லா நீசரி செஞ்ஜிடுவியா இந்த மாதிரி இல்லாதைசொல்லவா

  • @samueldoss5952
    @samueldoss5952 7 місяців тому

    4:54 4:54

  • @user-os7dt4cm5j
    @user-os7dt4cm5j 7 місяців тому

    0:14 0:15

  • @saijegath9247
    @saijegath9247 7 місяців тому +1

    Sir onnu na solran vijayakanth annaku enna nadathathu nu god ku tharium kandipa athukana punishment kedaikum Sir.

  • @SulathaT-gq3or
    @SulathaT-gq3or 4 місяці тому

    Awarukku throham.ninaythavarai.eraiwan.thandithu.kolwar.athil.entha.mattamumillai

  • @user-nd5lb9ur8u
    @user-nd5lb9ur8u 5 місяців тому

    Replied the kaalam

  • @user-oh2ot3jr7p
    @user-oh2ot3jr7p 2 місяці тому

    என் அண்ணன் போன பிறகு என்னடா பேச்சு போய் பார் டா

  • @user-dy5pg4tw6g
    @user-dy5pg4tw6g 7 місяців тому

    Japakamarathi ellarukkumvatathuthan ithuorupirachchanaya mudakkuvatham oru pirachchanaya velinaddil canceriye matturanka vellinadu ellam konduponenkathane enmattamudiyala sir nanka velinaddilthan irukkirom yththiyankalaipatti therium avrukkuvarutham illai sathi avarai mudakkiddanka

  • @jjmk4108
    @jjmk4108 7 місяців тому

    Premalatha thaan vijayakanth annubavicha kastam mum vethanaiyum. Arasilyal aasai la purusana pada paduthi aduthu ta nu thaan sollanum. Because aintha oru nalla anbulla wife fala myke pudichi speach kuduka mudiyuma. Yennaku abcd ye konja masama marainthu konjam konjama ninaiuku vanthichi . But speach la athuna name solli solli namdri urai . Vijayakanth sir ku arasiyal aasai irruinthathu unmai, makkaluku athavathu seiyanum nu aasai thaan . But atha advantage ja aduthu avara sagadithu vetainga nama arasiyal amma premalatha.

  • @venkatmalai
    @venkatmalai 3 місяці тому

    Pothuva 75 vayasukku mela yellarkum memory loss issue varum.
    He has been affected with multiple complaints , and health records are individual personal information and needs privacy.
    He attained perumal's feet and Request Bhayilvan to keep his mouth shut

  • @Footyeditz76
    @Footyeditz76 8 місяців тому +5

    Vijaykanth sir had supra nuclear palsy. That's why he died.

  • @chinthiya.j898
    @chinthiya.j898 3 місяці тому

    அவங்க குடும்பத்துக்கு இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு முடி மறச்சு என்ன ஆக போகுது சொன்னா நீ treat ment பார்க்க போறியா

  • @veerjan5045
    @veerjan5045 7 місяців тому

    This fellow is Not BAYILVAN , This is an Aunty

  • @jjmk4108
    @jjmk4108 7 місяців тому

    Sonna neeinga lo illa naam mo, illa naa no poi toilet wash pannuvoma. Premalatha speach thapu. Purusana mannukula vaitha adutha sela minutes la myke pudichi oru pombala speach(nandri urai) kuduthathu romba thapu. Yarukum varathu pa intha boldness.

  • @KaviTharan-cp8yw
    @KaviTharan-cp8yw Місяць тому

    Neengalam ithayalam pasathin ga

  • @user-if2hq7st2m
    @user-if2hq7st2m 5 місяців тому

    நிஎதயவதுசொல்லு காசிகாகயாருக்கீட்டேஎவ்வலாவுவாங்கினை

  • @saijegath9247
    @saijegath9247 7 місяців тому

    vijay annava videovel parkum thu na neraiya thadavai msg potan ma'am nega poie manthirekam poie parunganu aana avanga yean pakkalanu thriyala. Eppo yarum neraga panna matranga pinnadi than muthukel kutharanga I mean seivenai. Kathi yaduthavan kathiyala than Death athu pola seivenai seithal kandipa annaku pannavangaluku nalla Death varathu Sir nega ellarum parkka poringa parunga. Nalla manithar a god vedathu.

  • @madasamyjeyaletchumy4791
    @madasamyjeyaletchumy4791 7 місяців тому +1

    Unnmi nnengal soluvathu unnmi

  • @user-xo6uv4kr1o
    @user-xo6uv4kr1o 7 місяців тому +1

    எல்லாமே உங்ககிட்ட சொல்லலனும் என்று அவசியம் இல்லை நீங்கள் என்ன அவரோட அப்பாவ

  • @ThangaveluJayabharath-ub4hs
    @ThangaveluJayabharath-ub4hs 8 місяців тому

    😮😮😮😮😮

  • @Nagarajan-ng7dr
    @Nagarajan-ng7dr 4 місяці тому

    Please don't spread unwanted news

  • @keerthizack4606
    @keerthizack4606 7 місяців тому

    Negelence.....!!!!!!!?????

  • @solaisolai-4556
    @solaisolai-4556 7 місяців тому +2

    செத்த பிறகு என்ன ஆராய்ச்சி வேலையத்த வேலை

  • @indraindra4031
    @indraindra4031 4 місяці тому

    Unmaiyana pechchu

  • @lifemoments9786
    @lifemoments9786 7 місяців тому

    Eppadi theva llama pesi pesi innum yevvalavu pera kata padutha poringa theriyala?

  • @nirmalap7114
    @nirmalap7114 7 місяців тому +1

    Jaya marmam solum thaiereyama eruntha ethu oru pozhapa

  • @sarolingam1178
    @sarolingam1178 3 місяці тому

    Why are you talking all these?

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 6 місяців тому

    Donot talk about person who died their personal thing mgr andda jayalaliih

  • @AlfinMary-pt7vt
    @AlfinMary-pt7vt 7 місяців тому

    Stop everything

  • @rani3651
    @rani3651 8 місяців тому +3

    Seivinei tan😢

  • @Rais409
    @Rais409 7 місяців тому +1

    He is confusing everybody and confusing himself.

  • @user-jg6oh6ol5v
    @user-jg6oh6ol5v 2 місяці тому

    டேய் இன்னும் நீ உயிரோட தான் இருக்கியா

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 8 місяців тому +4

    லியாகத் அலி பேட்டி சரியாக பார்க்கவில்லையா நீங்கள கையை கட்டி வாயில் பிளாஸ்திரி போட்டு இருந்தது பட ஷூட்டிங்கில் படப்பிடிப்பு தொடர்ச்சியினால் அதிகம் பேச முடியவில்லை என்றார்