ஸ்டாலின் நடையில் ஏன் திடீர் சோர்வு - உண்மை உடைக்கும் Dr Kantharaj | Take 1 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #mkstalin #dmk #kantharaj
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - WhatsApp 8449 01 8449.
    Stay tuned to @TAKE1Tamil for the latest updates on Cinema and Politics. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to @TAKE1Tamil for more updates: / @take1tamil
    Follow us on
    Facebook: www.facebook.c...
    Twitter: / take1tamil
    Instagram: / take1tamil
  • Розваги

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @arulrajkalimuthu9395
    @arulrajkalimuthu9395 8 місяців тому +234

    Dr.காந்தராஜ் அவர்களின் செருப்படி பதில்கள் சூப்பர்

    • @gunaseeland4792
      @gunaseeland4792 8 місяців тому

      A1 குற்றவாளி ஜெயலலிதா இறந்தது கவலை, கேவலமான ஊழல்.

    • @Sundari-ul8jp
      @Sundari-ul8jp 8 місяців тому +2

      கிழட்டு ஆளு கிட்ட cinema pathiketta எப்படியிருக்கும்

    • @ahamedhassan6381
      @ahamedhassan6381 8 місяців тому +7

      ​@@Sundari-ul8jpகிழட்டு நடிகர்களே ஹீரோவாக நடிக்கும் போது அதை பார்ப்பதற்கு மக்கள் இருக்கும் போது இந்த கிழவர் cinema பேட்டி கொடுப்பதில் தவறில்லை என நான் நினைக்கிறேன்.

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 8 місяців тому +3

      இந்த தேவடியா பையன் எந்த சப்ஜெக்டை பற்றி பேசினாலும் உளறுவான்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 місяців тому

      ​@@Sundari-ul8jp அதுவும் குறிப்பாக சொரிநாயிடம்😮😮

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc 8 місяців тому +66

    தமிழின தலைவன் ஐயா ஸ்டாலின் அவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏

  • @kalpanapk09
    @kalpanapk09 8 місяців тому +21

    Wonderful interview. Liked your sarcasm..

  • @BasheerHaja
    @BasheerHaja 8 місяців тому +10

    யா அல்லாஹ்... முதல்வருக்கு ஆரோக்கியத்தை கொடுப்பாயாக... நல்லாட்சி தொடர

  • @ravichandran01
    @ravichandran01 8 місяців тому +2

    இன்றுள்ளதமிழ்தேசியம்தருதலைகளின்கூடாரம்அதன்தலைவன்சீமான்

  • @farooqahmed6305
    @farooqahmed6305 8 місяців тому +94

    இறையருளால் நீண்ட காலம் வாழ வேண்டுகிறேன்.....

    • @rajutm9422
      @rajutm9422 8 місяців тому +2

      I ask you ?

    • @Yash-batman
      @Yash-batman 8 місяців тому +1

      Danger

    • @MunusamyMD
      @MunusamyMD 2 місяці тому

      Md,,, munusamy Dharmapuri cpi

    • @bhuvannatesh4578
      @bhuvannatesh4578 2 місяці тому

      Eb best friend she has blood cancer but she is very active better than me almighty God is with cm Stalin he is doing good things to people our Tamilnadu people is blessing and prayers with CM Stalin be quite look your health muku oligi Kantha raju

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 8 місяців тому +9

    சூப்பர் பதில்கள் சார்‌👏👍
    டாக்டர் கலைஞர் எனும் சாதனையாளர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்‌ 🌷🥀🥀🥀🌷🙏🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 8 місяців тому +30

    ஐயா.உங்களை.போல்.மனிதர்களை.பார்பதே.இந்த.காலத்தில்.அரிதுஅருமையான.பதில்.👌👌👌👍👍👍👍👍👍🙏🙏

  • @investmentavenues2199
    @investmentavenues2199 8 місяців тому +4

    டேய் கிழவா ஸ்டாலினுக்கு வியாதி முற்றிவிட்டது என்று கருணாநிதியிடம் சொன்னதே அவர் சீமந்த புத்ரன் அழகிரி தாண்டா. இதுக்கு என்ன சொல்ற?

    • @arunb8841
      @arunb8841 8 місяців тому

      என்ன சொல்கிறீர், நீவிர்?😮

  • @bharathiv9582
    @bharathiv9582 8 місяців тому +53

    ஐயாவின் பதில் படு சூப்பர் சூப்பர் சூப்பர் ❤🎉😊🎉❤🎉

  • @vannamalarviswanathan307
    @vannamalarviswanathan307 8 місяців тому +99

    Dr.was clear in his interview.

  • @Manonmanoj-h7f
    @Manonmanoj-h7f 2 місяці тому +11

    முதல்வருக்கு உடலி ல் தானே நோய் மனதிற்க்கு இல்லயே ஆட்சியை நடத்த ஆண்டவர் சுகத்தையும் பெலத்தையும் ஆரோக்கியத்தையும் தருவார்

  • @simplecookstomachfull
    @simplecookstomachfull 8 місяців тому +32

    பேசி தோற்றவர்கள்
    ஏசி தீர்க்கிறார்கள்
    நெத்தியடி மருத்துவரே
    குறளோவியம் கண்டவர்க்கு
    தாங்கள் காட்டிய அன்பு
    விலை மதிப்பில்லாதது
    நன்றிகள் கோடி
    கலைஞரின் பேனா
    ஒவ்வொரு முறையும்
    தலை குனியும் போது
    தமிழர்களின் தலை நிமிர்ந்தது
    உலகளவில் தமிழ் போற்றப்பட்டது
    தமிழே விழி
    தமிழா விழி

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 8 місяців тому +1

      இந்தக்குதிரெ என்ன கணைக்குது.

    • @shanmugamm7118
      @shanmugamm7118 8 місяців тому

      Ithu oru Thoguppalini😂😅😅😅vangu nalla vangu. Odippo ma kirukki

    • @90348ramram
      @90348ramram Місяць тому

      Nice ❤

  • @kathiresank8196
    @kathiresank8196 Місяць тому +3

    நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் போது சினிமா எப்படி வளரும்

  • @govin555
    @govin555 8 місяців тому +2

    *பெத்தவன் பண்ண பாவம் பிள்ளைகள் மேல,, கருணாநிதி பண்ண பாவம்*

  • @nagarajan-fu4hq
    @nagarajan-fu4hq 8 місяців тому +38

    Dr.sir super answer

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 8 місяців тому +5

    வாழ்க நலமுடன்

  • @susilagopalsami1121
    @susilagopalsami1121 8 місяців тому +31

    Dr is an excellent and super person🎉

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 8 місяців тому +4

    அய்யா கேன்சர் குணப்படுத்த கூடிய நோய் தான்

  • @velayuthamp2616
    @velayuthamp2616 8 місяців тому +2

    காண்டுராஜ்!

  • @daisyrani4615
    @daisyrani4615 8 місяців тому +67

    நீதிமான்களே மறக்கப்பட்டு போவார்கள். எவ்வளவு மிகப்பெரிய தலைவர்களாக இருந்தாலும் ஒரு நாள் எல்லாராலும் மறக்கப்பட்டு போவார்கள்.

  • @ramamoorthysubramanian9975
    @ramamoorthysubramanian9975 Місяць тому +1

    காந்தாராவ் ஒரே மருதீதுவர் அவர்அடுத்தவரின் உடல்நிலையை பேசுவது மருத்துவ தர்மம்ஆகாது

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 8 місяців тому +67

    ஊடகவியலாளர்கள் நடுநிலை நேர்மை என்பதை மறந்து விட்டார்கள். இப்பொழுது நிறைய அதிமேதாவிகள் பேட்டி என்ற பெயரில் பார்த்து நமக்கும் அரசியல் அறிவு மிக சிறப்பாக இருக்கிறது. அஜித் விஜய் வயது கலைஞரின் திரைப்பட அனுபவம். இவர்களால் கலைஞருக்கா பெருமை. திரு காந்த ராஜ் அவர்களின் பேட்டி இவர்களுக்கு எல்லாம் மூக்குடைப்பு. நன்றி 🌞👌🙏🫱🏻‍🫲🏼👏
    I SECOND SAY THIS COMMENT

    • @dhanalakshmisrikanth3107
      @dhanalakshmisrikanth3107 8 місяців тому

      Kalainar did not bring any revolution. He showed the way for corruption to entire India and that is dravida model

  • @jaffarsadiq2753
    @jaffarsadiq2753 2 місяці тому +22

    முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும் . . . ஆரோக்கியமான வாழ்வையும் தருவானாக . . . ஆமீன் . . .

    • @jayanthijayanthi1123
      @jayanthijayanthi1123 Місяць тому +4

      Long live chief minister ayya!

    • @rajendranrr980
      @rajendranrr980 Місяць тому

      இறைவன் கிடையாது இறைவன் என்றால் தலைவன் அல்லது அரசன் என்று பொருள்
      மனிதனுக்கு சத்துப் போவதால் செத்துப்போகிறான் சொன்னவர் தந்தை பெரியார்
      ஆகவே சத்து போவது இயல்புதான்.
      இருக்கலாம்.
      கல் கட்டைகள் இவைகளுக்கு மரணம் குறைவு அதாவது அடுப்பு எறிக்கலாம் அல்லது கல் அல்லது எண்ணெய் அழுக்கு ஏறும்.

  • @amuthaganapathi6844
    @amuthaganapathi6844 8 місяців тому +53

    ஐயா அவர்களின் பதில் மிக அருமை

  • @snraju3349
    @snraju3349 8 місяців тому +1

    பகுத்தறிவு மிக்க Dr.காந்தராஜ் அவர்கள் கலைஞர் செய்த ஊழலைப் பற்றி பேசியிருக்கலாமே...

  • @thangavelu.kthangavelu.k5406
    @thangavelu.kthangavelu.k5406 8 місяців тому +30

    ஆரிய பத்திரிக்கை மற்றும் சங்கிகளை பிஞ்ச செருப்பால் அடிச்ச ஐயா காந்தராஜ் அவர்களை வணங்குகிறேன்

  • @thanikasalam.chitha
    @thanikasalam.chitha 8 місяців тому +3

    2024 எலக்சன் முடிஞ்சதும் சீக்கிரம் துணை முதலமைச்சர் ஆவான் உதயநிதி. இதுதான் உண்மை பாருங்கள் நடப்பதை

  • @yogawareness
    @yogawareness 8 місяців тому +1

    நம் படவுலகம் பாழ்பட்டுப் போனதைப்
    பட்டவர்த்தமாகப் பேசியுள்ள ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!

  • @palanivelvel8717
    @palanivelvel8717 8 місяців тому +48

    அருமை! காந்தராஜ் அய்யா! பீத்த செருப்பால அடி அடி என்று அடித்துத் துரத்தி விட்டீர்கள்! சூப்பர்!

    • @drgvenkatesanbalaji1774
      @drgvenkatesanbalaji1774 4 місяці тому

      காநதாரவ் மரணத்திற்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்துவார்

  • @KaruppuThamilan
    @KaruppuThamilan 8 місяців тому +1

    ஒய்யால .. என்னா அடி.. ரெண்டு பேரும் நடிக்கல வரலைன்னா தமிழ்நாட்டுக்காரன் பூரா சாப்பிட தூங்க மாட்டானுங்களா என்ன.. ஊடக பிராத்தல் பண்ணிகளா .. செருப்படி வாங்குங்க 😂😂

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 8 місяців тому +26

    Today Dr kantharaj aptly replied to media. He is intelligent and Wiseman. 🙏

  • @gtk64
    @gtk64 8 місяців тому +1

    கேள்வி கேட்டவளுக்கு சரியான செருப்படி கொடுத்தார் dr காந்தராஜ்

  • @maheswarimurally810
    @maheswarimurally810 8 місяців тому +2

    நல்ல செருபடி

  • @SmrafiSmrafi-dt2pc
    @SmrafiSmrafi-dt2pc 8 місяців тому +38

    மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்
    நோய் நொடி இல்லாமல் நூராண்டுகள் வாழவேண்டும்
    ஏக இறையோனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய்வோமாக ...
    நீடூழி வாழ வாழ்த்துக்கள்

  • @anuman811
    @anuman811 8 місяців тому +6

    இப்போது முதலவர் 70 வயது. 40 வருடங்களுக்கு முன்பு அவருக்கு 30 வயது. பள்ளிக்கூடம் போகிற வயதா. ஒரு டாக்டராக இப்படி logical மிஸ்டேக் விடலாமா Dr kantharaj

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய Місяць тому +1

    மகாகவிதை என்பதில் (மஹா) மகா என்ற சொல் வடமொழிச் சொல்! மகாநாடு என்பதை மாநாடு என்றும் மகா மேதை என்பதை மாமேதை என்றும் மகாபலிபுரம் என்பதை மாமல்லபுரம் என்றும் தனித் தமிழில் அழைக்கிறார்கள்

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 8 місяців тому +6

    Correct aha solkiriga sir

  • @nandhakumar9632
    @nandhakumar9632 8 місяців тому +98

    எளிய மக்களின் நிரந்தர தலைவன் நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். நூறாண்டு வாழ்க. நன்றி.

    • @ootymani28
      @ootymani28 8 місяців тому +18

      Murattu upees matum dhan solluvanga ipadi

    • @krishnaswamysampathkumar1162
      @krishnaswamysampathkumar1162 8 місяців тому +1

      RAJANI KAMAL ETC AND ALL THESE FELLOWS ARE ALL GONE CASE AND ALL SELFISH AND PUBLIC CHEATERS. RAJANI IS TOTALLY UNRELIABLE

    • @rajutm9422
      @rajutm9422 8 місяців тому +3

      Thiruttu nayee

    • @sathiavanimuthuv3883
      @sathiavanimuthuv3883 8 місяців тому +2

      Ean vaazhanum. Saagum Varai thiruduvaan..!! Mu ka Azhagiri yea kk vidam sonnaar.. Evan Stalin eththanai Naalaikku vuyiraai irukkapporaan Endru..!!

    • @nandhakumar9632
      @nandhakumar9632 8 місяців тому +1

      @@rajutm9422 சார் இப்படியே விமர்சனம் செய்யுங்கள். திமுகவிற்கு நல்லது. நன்றி.

  • @muralishankaran1753
    @muralishankaran1753 8 місяців тому +101

    சரியான செருப்படி Dr.காந்தராஜ் சார் எப்பவுமே கிங்.

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 8 місяців тому

      நல்ல கோமாளி காந்தராஜ்

  • @muthumahesan2337
    @muthumahesan2337 8 місяців тому +1

    40 வருடம் இரத்தப் புற்று நோய் இருப்பதாக காந்தராஜ் கூறுவது உண்மைதானா?

  • @divinepath7417
    @divinepath7417 8 місяців тому +375

    டாக்டர் காந்தராஜ் அவர்கள் மிகச் சரியாக பாராட்டத் தகுந்த வகையில் அறிவுபூர்வமாக அறிவில்லாத அவர்களுக்கு கருத்துக்களை எடுத்து வைத்துள்ளார் அவருக்கு பாராட்டுக்கள்

    • @jayarani2277
      @jayarani2277 8 місяців тому +32

      ஐயா, மிகச் சிறப்பாக சொன்னிங்க கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பது இவர்களுக்கு மிகவும் பொருந்தும்

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 8 місяців тому

      Nee arivu punda paru

    • @bharathibalasubramanian1420
      @bharathibalasubramanian1420 8 місяців тому

      திரு. கருணாநிதி அவர்களை பற்றியும் திருட்டு திமுக வை பற்றி மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.

    • @bharathibalasubramanian1420
      @bharathibalasubramanian1420 8 місяців тому +16

      ஊடக வியாளர் திரு. காந்த் ராஜ் ஒரு திமுக வின் ஆதரவாளர். மக்கள் திமுக வை பற்றி உணர்ந்து திறுந்தியதை அவர் விரும்பவில்லை.

    • @thilagamdakshinamoorthy1302
      @thilagamdakshinamoorthy1302 8 місяців тому

      A\p0pop​@@bharathibalasubramanian1420

  • @selvaranisalvarani7127
    @selvaranisalvarani7127 8 місяців тому +1

    ஐயாநிங்கநம்மகேப்டன்ஐயாவுக்குநல்லமரியாதைஇருதிசடங்குகளைசெய்திர்கள்நிங்கநல்லாஇருக்கனூம்ஐய்யாஉடம்பநல்லாபார்த்துகிங்கசர்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 8 місяців тому +23

    He looks abit tired..walk slow..but hope all is well with CM..

    • @hoppes979
      @hoppes979 8 місяців тому +1

      வயது மூப்பு தான் , தனக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கு என்று சொல்லி விட்டாரே

  • @paulbalu2651
    @paulbalu2651 8 місяців тому +155

    , அருமையான பதிவு திரு.DR காந்தராஜ் அய்யாவுக்குஎன்மனமார்ந்தவாழ்த்துக்கள்தொடரட்டும்இப்பணி!

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 8 місяців тому +26

    டாக்டர் சொல்வது...........உண்மை

  • @Chiragiribalan
    @Chiragiribalan 8 місяців тому +4

    கிட்டத்தட்ட 40 வருஷமா இந்த புருடாவ உருட்டிட்டு இருக்கானுவ.

  • @esothadevikrishnan1002
    @esothadevikrishnan1002 8 місяців тому +17

    சூப்பர் செருப்படி பதில்கள், காந்தராஜ் சார்....

    • @babym5137
      @babym5137 8 місяців тому +1

      அஜித் தும் விஜயும் வரா விட்டால் என்ன தளபதியார் புகழ் குறையாது வாழ்க ஸ்டாலின் அவர்கள்

  • @mahabharatham683
    @mahabharatham683 8 місяців тому +2

    சினிமா குஞ்சிகளின் குஞ்சிகளை, செஞ்சிட்டாரு டாக்டர்

  • @itsrealme369
    @itsrealme369 8 місяців тому +71

    பல காலமாக நிலவி வரும் ஒரு கூற்றைத் தான் மருத்துவர் பேசி இருக்கிறார்.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 8 місяців тому +1

    திருப்பூர் மாவட்டம் பல்லடம்
    அருகில் அனுப்பட்டி என்ற
    கிராமத்தில் உள்ள இரும்பு
    உருக்கு ஆலையில் வெளியேறும் நச்சுப் புகையினால் சுற்றுப்புற சூழல் கெட்டுப்போய் ஆடு
    மாடுகள் கிணற்றுத்தண்ணீர்
    விவசாயம் எல்லாம் விசமாகி
    19பேர்கள் புற்று நோயால்
    இறந்து போயிருக்கிறார்கள்
    கிராம மக்கள் பத்து வருடமா
    போராடியும் இதுவரை எந்த
    அரசுகளும் இரும்பாலையின்
    மீது நடவடிக்கை எடுக்காமல்
    இருக்கிறது நிர்வாகம் போராடும் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து
    உள்ளது இப்படி இருக்க முதல்வரோடு சேர்த்து அந்த
    மக்களுக்காகவும் கிராமத்து
    கால்நடைகளுக்காகவும் இறைவனிடம் வேண்டுங்கள்
    மக்களே 🌏🌏🌏🌏🌏

  • @n.ganesannagan1718
    @n.ganesannagan1718 8 місяців тому +3

    அய்யா! உங்கள் கருத்துக்களை உணர்வுடன் விரும்பி கேட்டு உள்வாங்கிக் கொள்பவன் நான். நம் எதிரியின் உள் மனதை அறிந்து தாங்கள் பதில் அளித்தமை பாராட்டு க்குரிய. தங்களின் அறச்சீற்றத்தை பாராட்டுகிறேன்.🙏🙏👍🏵🇻🇳🇻🇳🇻🇳🇻🇳உணர்ச்சி

  • @devendiranc5208
    @devendiranc5208 8 місяців тому +5

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

  • @KamillMuja
    @KamillMuja 8 місяців тому +1

    Gandaraj neenga ivala ser 14:25 uppalaye adichirkkalam

  • @TAMIZHVELAN2004
    @TAMIZHVELAN2004 8 місяців тому +4

    அவருக்கு நரம்பு தளர்ச்சி வேற இருக்கு எவ்வளவு பேர கெடுத்துருப்பான் எல்லாம் காலமும் கடவுளும் கொடுக்குற தண்டனை...

  • @praja507
    @praja507 8 місяців тому +111

    சபாஷ்! சரியான பதிலடி, அந்த சில்லறை குட்டிக்கு. எல்லா கேள்விகளையும் குதற்கமாகாவே கேட்டுக்கொண்டிறிந்தாள் ஸ்டாலினைப்பற்றியும், மற்றவர்களை பற்றியும்.

  • @rajunarayana9227
    @rajunarayana9227 8 місяців тому +1

    பிறப்பில்தான் விஷம் இப்பொழுது உடம்பிலுமா? திருட்டு பணம் யேவ்வளவு இருந்து என்ன பயன்?

  • @SEKARSEKAR-tr5vi
    @SEKARSEKAR-tr5vi 8 місяців тому +3

    Dr. Kantharaj sir answer was superb to the media person

  • @shankarbabuk9703
    @shankarbabuk9703 8 місяців тому +1

    நான் ஒரு நடுநிலை பிரஜை.
    எனினும் ஒரு பிரபலத்தின் அந்தரங்க விஷயங்களை அவருடைய அனுமதியின்றி பொதுவெளியில் வெளியிடுவது நாகரிகமான செயலா என்பதை காந்தராஜ் தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

  • @T-AngaiArasu
    @T-AngaiArasu 8 місяців тому +57

    அவர் தந்தையின் வயதுவரை வாழ்வார். வாழ்க வளமுடன்.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 8 місяців тому +1

    ரஜினிகாந்த் ஆடியோ வெளியீட்டு விழா கூட்டம் எப்படி இருக்கும் உதாரணம் ஜெய்லர்

  • @itsrealme369
    @itsrealme369 8 місяців тому +20

    இந்த சந்திப்பில் வழக்கத்திற்கு மாறாக மருத்துவர் அந்த நிருபரை 😂 வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்.

  • @humayoonm.p.a9064
    @humayoonm.p.a9064 8 місяців тому +1

    சினிமா எல்லாம் முடிந்து போன கதை

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 8 місяців тому +5

    sooòper kanthiraj sir.

  • @Meeranfans-bg8dr
    @Meeranfans-bg8dr 8 місяців тому +1

    இந்த தாத்தா விவேக் குடன் நடித்த லபக்கு தாஸ்

  • @diesal-w2x
    @diesal-w2x 8 місяців тому +4

    Leo பார்க்காதவங்க like பண்ணுங்க

  • @SundarKRam
    @SundarKRam 8 місяців тому +1

    தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான, பி.ஆர்.பந்துலு, ஏ.சி.திருலோகசந்தர், ப.நீலகண்டன், கே.சங்கர், ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பீம் சிங், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் தான் எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தெடுத்த சிற்பிகள்!
    இந்த இயக்குனர்களின் பெயரை இருட்டடிப்பு செய்து, காலாவதியான பராசக்தி வசனத்தையே பல்லவி பாடி, கருணாநிதியை முன்னிறுத்துகின்றனர்.
    கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்திற்கும் தாங்கள் சார்ந்திருக்கும் திரைத்துறை மீது உண்மை
    யிலேயே விசுவாசம் இருந்தால், இது போன்ற பழம்பெரும் இயக்குனர்களின் பெருமையை வெளிப்படுத்த வேண்டும்.
    உங்கள் சுயநலத்திற்காக தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடிப்பதால், நடந்து முடிந்த கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், உங்களது ரசிகர்கள் கூட உங்கள் தரிசனத்திற்காக வரவில்லை பார்த்தீர்களா?

  • @Kirubagaran-n7b
    @Kirubagaran-n7b 8 місяців тому +16

    டாக்டர் இதபோன்ற வெத்துவெட்டு சில்லறைகளிடம் பேட்டியை தவிருங்கள்..😮😮😮

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 8 місяців тому +7

    எவன் திரு முதலவர் ஸ்டாலின் அவர்களின் மேல் வதந்தி பரப்புவுகளுக்கு பாடை தயாராக இருக்கிறது என்பதை நினைவில் வத்திருக்க வேண்டும்

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 8 місяців тому

      யாரை சொல்றீங்க...
      காந்தராஜையா? அவர்தானே பிளட் கான்ஸர்னு சொன்னது??

  • @ragupathin4395
    @ragupathin4395 8 місяців тому +1

    கேள்வி ஒன்று கேட்டால் பதில் ஒன்று சொல்கிறீர்கள்

  • @WilsonRajG-q3w
    @WilsonRajG-q3w 8 місяців тому +5

    வாய் சவடால் அடிக்கடிக்காத செயல்வீரர் நம் முதல்வர் ஸ்டாலின்.

  • @panneerselvamramachandran5121
    @panneerselvamramachandran5121 8 місяців тому +1

    இந்த வயதிலும் யாருக்கோ ஜால்ரா போல் தெரிகிறதே

  • @rajammp8295
    @rajammp8295 8 місяців тому +20

    அவர் மக்களுக்கு ஆற்றி வரும் தொண்டே அவரை இன்னும் பல்லாண்டுகள் வாழ வைக்கும் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என வாழ்பவரை இந்த மகேசனே நீண்ட ஆயுளுடன் வழ வைப்பார்

    • @chidambaramdesigan8903
      @chidambaramdesigan8903 8 місяців тому

      அவனே பொய்சொல்லி பதவிக்கு வந்தவன் அவனுக்கு எப்படி நல்லது நடக்கும்.

    • @vijayasanthi6530
      @vijayasanthi6530 8 місяців тому +1

      நல்லா இருக்க வேண்டும் நலமுடன் வாழ வேண்டும் 😢

    • @vairamuthu2966
      @vairamuthu2966 8 місяців тому +1

      ​@@vijayasanthi6530Avanga. Hindu gods. Oc😢 soru. Kolamanikuda. Sarndu. Romba tease banranga.

  • @selvarajsubbiah7565
    @selvarajsubbiah7565 8 місяців тому +122

    என் தலைவர் ஸ்டாலின், சுயமரியாதை மிக்க
    , தமிழ் மக்களின் இதயத்தை வென்றெடுத்தவர். எம் மக்களின் பிரார்த்தனை, தளபதியை காக்கும் 🌄❤🌄

    • @jeevak4314
      @jeevak4314 8 місяців тому +6

      தூ

    • @Raguram...
      @Raguram... 8 місяців тому +13

      கடவுள் மறுப்பு பேசும் கட்சி தலைவருக்கு பிரார்த்தனை எதற்கு?

    • @srisrirama6086
      @srisrirama6086 8 місяців тому

      😢😢😮😅

    • @sakilarajmayu227
      @sakilarajmayu227 8 місяців тому

      Lol

    • @kv2244
      @kv2244 8 місяців тому +2

      Prathanaiya..... Haha

  • @PoosaiMani-c8x
    @PoosaiMani-c8x 8 місяців тому +1

    ஐயா வணக்கம்,
    சிறப்பான செருப்படி பதில்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 8 місяців тому +15

    Muthalver Stalin sir speedy recovery.

    • @hoppes979
      @hoppes979 8 місяців тому +1

      யோவ், அவருக்கு என்ன ஆயிடிச்சு, ஒன்னும் இல்லை,நல்லா தான் இருக்கேன் என்று அவரே சொல்லி விட்டார்.

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 8 місяців тому +1

    Dr கந்தராஜ் செருப்படி பதில்கள். வெறும் வதந்திகளால் வெறுப்புளாலும் வாழும் சேனல்கள் இவை.

  • @sridharrajagopal4283
    @sridharrajagopal4283 8 місяців тому +21

    அருமை சார் எப்படா ஆட்சி காலி ஆகும் என்று காத்திருக்கும் கூட்டத்திற்கு செருப்பால் அடித்தது போல் உங்கள் பதில்.

  • @karuppaiahs5013
    @karuppaiahs5013 8 місяців тому +1

    காந்தராஜ்சார் இதல்லாம் ஒருசேனல் இதுக்கு போய் உங்களுடைய நேரத்தை வீணடித்து விட்டீர்களே!

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 8 місяців тому +30

    ஸ்டாலின் 100 வருடம் நலமுடன் வாழவேண்டும்,

    • @sniper.1919
      @sniper.1919 8 місяців тому

      Thaaramaaga vaalavendum 100 varudam. Vaalga stalin ji. Kadina vulaipaalar. Nenjukku neethimaan. Anja nenjar. Avar vayathu kaalam 100.

    • @magicalstore1128
      @magicalstore1128 8 місяців тому

      Yes

    • @rajutm9422
      @rajutm9422 8 місяців тому

      Why? Paavi manusha

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற 8 місяців тому +1

      @@rajutm9422 அவர் அரசியல்வாதியாக நன்றாக செயல்படவில்லை,,
      ,ஆனா ஒரு மனிதனாக நாமும் ஒரு மனிதனாக நினைச்சு தான் அவர் 100 வருடம் நலமுடன் வாழனுமுனு நினைக்கிறோம்,

    • @SK-wc4en
      @SK-wc4en 8 місяців тому

      Cm sir rest important. Always working. .

  • @VijiRaghu-st8mr
    @VijiRaghu-st8mr 8 місяців тому +2

    Ivar idhu varai veru maadiri pesinaar . Ippodhu veru maadiri pesugiraar !

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 8 місяців тому +39

    சினிமா சீரழிந்து விட்டது

    • @vijaya4966
      @vijaya4966 8 місяців тому

      NOW. A. DAYS. NO. GOOD. FILMS. VETTU. KUTHU. BLOOD. BAYANGARA. GIMMICK. FIGHT (. NAMBA. MUDIYADHA ). NADITHAL. MASS. HERO

    • @MerlinJoseph-q2r
      @MerlinJoseph-q2r 8 місяців тому

      👍👏

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 місяців тому

      ​@@vijaya4966 எல்லாம் ரெட்ஜைன்ட், சன் பிக்சர்ஸ் கைங்கர்யம் 😮😮😮

  • @vincentsa4835
    @vincentsa4835 8 місяців тому +1

    இப்ப அவருக்கு வயது 72 ஆகிறது , 40 வருடத்திற்கு முன்பு 32 வயது , அப்போது பள்ளியில் படித்தாரா?

  • @Ran.1971
    @Ran.1971 8 місяців тому +13

    இந்த பொம்பளைக்கு செருப்படி பதில் கொடுத்த டாக்டருக்கு நன்றி இதுபோன்ற பொம்பளைக்கெல்லாம் இனி பேட்டி கொடுக்காதீங்க டாக்டர்

  • @Jaiii192
    @Jaiii192 8 місяців тому +1

    இப்போது வரும் திரைப்படங்கள் பார்க்க முடிவதில்லை அவ்வளவு கேவலமாக இருக்கிறது 👎👎👎

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 8 місяців тому +43

    Why too much of importance is given to Ajith by social media. Actually he is away from people. He wants to be a mere actor only. But these media unnecessarily drag him into politics and every public / cinema function and even build up him to the level of high post. Perhaps Ajith s PRO may maintain good rapport with media to facilitate good limelight to him. Very bad.

  • @kovaiguy5846
    @kovaiguy5846 8 місяців тому +2

    தெய்வம் நின்று கொல்லும்

  • @muruganv6118
    @muruganv6118 8 місяців тому +5

    தளபதி அனைத்தையும் வெல்வார்.

  • @garllll52
    @garllll52 8 місяців тому +2

    அறிவாலயத்தின் ஆஸ்தான வைத்தியர் ஆக்கவில்லை என்ற வருத்தம் இந்த அறிவுபூர்வமான காந்தராஜ் பேச்சில் தெரிகிறது. இந்த நபர் இவ்ளோ நாள் எங்க இருந்தார்னு தெரியலை, இப்போ பிரபலமாகி என்ன செய்யப்போகிறார் ..இவரையெல்லாம் ஏன் மீடியாவுல முன்னிலை படுத்தறீங்க தமிழக சேனல்ஸ் .....

  • @chandrasekaran1009
    @chandrasekaran1009 8 місяців тому +40

    காந்த ராஜன் ஐயா சூப்பரா பேட்டி கொடுத்தார் சூப்பர் ஐயா

  • @gurunathan1044
    @gurunathan1044 8 місяців тому +1

    சூப்பர் சார்டாக்டர் பேச்சுநல்லசெருப்படியாக கொடுத்து

  • @murugesanp6651
    @murugesanp6651 8 місяців тому +8

    தமிழக மக்களுக்கு கலைஞர், ஸ்டாலின் இருவரும் செய்த நன்மைகள் ஏராளம். அவர்கள் மேல் பழி பேசுவர்களுக்கு ஐயோ கேடு 👍

    • @knowyourselfgreat3850
      @knowyourselfgreat3850 8 місяців тому

      கலைஞர் ஸ்டாலின் செய்து கொண்டது ஏறாளம். ஊழல் பேர்வழிகள் மறைக்க காந்தராஜ் எண்ணம். மக்கள் அறிவாளிகள்.

  • @jagannathan5056
    @jagannathan5056 8 місяців тому +1

    தயவு செய்து நீ பேட்டி கொடுக்காத சாமி...

  • @raghusaran2260
    @raghusaran2260 8 місяців тому +39

    காந்தராஜ் ஐயா பேசியது அருமையான பதிவு இனிமே பேட்டி எடுக்க வராங்க கவனமா இருப்பாங்க

  • @geethajoel7132
    @geethajoel7132 8 місяців тому +1

    This anchor seems to be so cruel, wicked and mean. Her giggling and the tone of her voice and questions obviously show that her intention is not good.

  • @kuthiravattam1056
    @kuthiravattam1056 8 місяців тому +7

    முதல்வர் அவர்களின் 100வயது வரை வாழ்கவென I இறைவனை வேண்டுவோம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 місяців тому

      பகூத் அறிவோ😮😮😮

    • @kuthiravattam1056
      @kuthiravattam1056 8 місяців тому

      @@murugesanthirumalaisamy5613 avananuku vvarumpothuthan தெரியும் பால்லு வலியும் வயிதுவலியும்

  • @thirupathimedicals1218
    @thirupathimedicals1218 8 місяців тому +3

    ஸ்டாலின் நீண்ட நாள் வாழட்டும்,ஆனால் அவர் தமிழ் நாட்டை ஆளவேகூடாது.

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 8 місяців тому +1

    தேவையில்லாத விழா அதைப் பற்றித் தவையில்லாதவிவாதம்

  • @immanuveldavid2250
    @immanuveldavid2250 8 місяців тому +3

    கேக்குறா பாரு கேள்விய....? எவ்ளோ அடி வாங்குனாலும் அசராம கேககுறா....?

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 8 місяців тому +2

    10,000 koddee😂😂😂😂😂😂😂😂😂😂😂😂