சொத்துக்காக கேப்டனுக்கு நடந்த கொடுமைகள் : Journalist Pandian About Captain Vijayakanth | Throwback

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • #vijayakanth #captain #metromail
    Narayanan Vijayaraj Alagarswami, better known by his stage name Vijayakanth, is an Indian politician and former actor who has worked predominantly in Tamil cinema. He was the Leader of the Opposition in the Tamil Nadu Legislative Assembly from 2011 to 2016.

КОМЕНТАРІ • 302

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 Рік тому +5

    கேப்டன் விஜயகாந்த் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி. அவர் எந்த அரசு பதவியிலும் இல்லை. அவர் இருக்கும்போது இதையெல்லாம் பேசியிருந்தாலும் நம்பலாம். அவர் காலஞ்சென்றபின் இப்படியெல்லாம் பேசுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. கல்யாண மண்டபத்தை இடித்தாயிற்று. அதற்கடுத்து இப்படியெல்லாம் அவதூறு. தேவை இல்லாத ஒன்று. மறுக்கிறேன்.

  • @vasanthim2531
    @vasanthim2531 Рік тому +48

    Sir neengal சொல்றது 100% உண்மை.பல peru ithai nerkaanal la solli இருக்காங்க sir.premalatha& சுதீப் 2 பேராலும் விஜயகாந்த் life a azhichitaanga

  • @vikky9534
    @vikky9534 Рік тому +126

    உண்மையை உரக்க சொன்ன அண்ணன் பாண்டியனுக்கு வாழ்த்துக்கள் கோடி,,

    • @Boopathydubai
      @Boopathydubai Рік тому

      விஜயகாந்தின் மனைவி மற்றும் மச்சானின் அரசியல் வெறி, பேராசையே அவரின் மரணத்துக்கு காரணம்.

  • @itellsri
    @itellsri Рік тому +20

    I got a ton of respect of Mr. Pandian. The man is bold . I suggest you to be safe as many might not like truth being told. God bless you .

  • @Suganyadevika-qi4yj
    @Suganyadevika-qi4yj 4 місяці тому

    Yov nee pesurathu ellam poi.Anniyar migavum nallavar.captanai kulandai pola pathu kondar.❤❤❤❤❤

  • @swaminathansharma6219
    @swaminathansharma6219 Рік тому +26

    மிகவும் அருமை அனைத்தும் உண்மை தர்மம் செய்வதற்கு ஸ்திரீகள் துணையாக ஆனால் இந்த நடிகர் மனைவி இரண்டு பேரும் எந்த தர்மமும் செய்ய விடாமல் தடுத்து விட்டனர்

  • @senthusenthu9826
    @senthusenthu9826 Рік тому +21

    ஐயா 100% உண்மையை கூறியுள்ளார்
    இது எல்லா தமிழமக்களுக்கும் சென்று அடையவேண்டும்

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi Рік тому +36

    தமிழகம், தமிழ் மக்கள் பாழபோனது இந்ந சினிமா பைத்தத்தால்

    • @jessiev4206
      @jessiev4206 Рік тому +5

      You are Absolutely Correct Brother, Neeinga Sonnadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai Unmai Unmai Unmai 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌

    • @gunaakash9023
      @gunaakash9023 Рік тому +2

      உண்மை, சரியாக சொன்னீர்கள், தமிழக மக்கள் இன்னும் திருந்தவில்லை

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      💯% correct.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Рік тому +19

    இன்று இந்த வீடியோவை போட ரொம்ப துணிச்சல் வேணும.அரசியலில் இருந்தாலே இவ்வளவு காசு.ஆட்சியில் இருந்தால

    • @gayatri3330
      @gayatri3330 Рік тому

      DMK ku evlooo irukum 🤔

    • @shantielangovan3802
      @shantielangovan3802 Рік тому

      @@gayatri3330 எல்லாருக்கும் தான்..

  • @davidcecil9536
    @davidcecil9536 Рік тому +34

    ஐயா சொல்வது முற்றிலும் உண்மை

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 Рік тому +27

    நல்ல மனிதரை தமிழ்நாடு இழந்துவிட்டது

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Kudippazhakkam Nattukku, veettukku & uyirukku kedu yenbathu anaivarukkum porunthum.

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj Рік тому +12

    ஊழல், தரமற்ற கல்வி, விபச்சாரம், பெண்கள் பாதுகாப்பு கேள்வி குறி, லஞ்சம், கருப்பு பணம், கஞ்சா மது போதை பொருள் விற்பனை, .... எல்லாம் நாட்டில். நாடு எங்கே செல்கிறது?

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Yaralum thiruththa mudiyathu.Pattukkottaiyar yezhuthiya padalthan sari.Thirudanai parththu thirunthavittal Nattil thiruttai ozhikka mudiyathu.

  • @loganravi906
    @loganravi906 Рік тому +27

    இன்று அந்த குடும்பம் மிகவும் துயரத்தில் இருக்கும் சமயத்தில் இப்படியான பேட்டியை தவிர்ப்பது நல்லது.

    • @sundararajan9486
      @sundararajan9486 Рік тому +10

      உண்மையை வெளியிடுவதில் என்ன தவறுகள்.

    • @LotusFlower-l1f
      @LotusFlower-l1f Рік тому +1

      ​@@sundararajan9486correct 😮😮😮

    • @R.yasothaYasotha-rk7fl
      @R.yasothaYasotha-rk7fl Рік тому

      Captain illaya

    • @SalaUdeen-n9u
      @SalaUdeen-n9u Рік тому +1

      அந்த சண்டாளியே
      சொல்லிட்டா இந் நாள்
      நல்ல நாள் என்று
      போங்க தம்பி

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Рік тому +1

      ​@@sundararajan9486உங்கள் பதிவு வரவேற்கத்தக்கது உண்மை வெளிப்படுவதில் தவறு இல்லை உண்மையான கருத்து சகோ

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Рік тому +26

    Really great Human being Captain sir 🙏🙏🌹

  • @sairajesh5359
    @sairajesh5359 Рік тому +17

    அரசியலுக்கு வருவதற்கு முன்பே கட்டியதுதான ஆன்டால்அழகர்கல்லூரி

  • @vedamurthyrajaraman6072
    @vedamurthyrajaraman6072 Рік тому +148

    ஆழ்ந்த இரங்கல் மிகவும் சிறந்த குடிமகன் என்ற தேசிய விருது பெற்ற ஒரே இந்திய நடிகர்

    • @vikky9534
      @vikky9534 Рік тому +2

      😂😂😂😂😂

    • @s.p.prakash100
      @s.p.prakash100 Рік тому

      கோவை மற்றும் சென்னையில் நல்ல ஹோமியோபதி, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அலோபதி மருத்துவத்தை நாடி பேச்சை இழந்து தற்போது உயிரையும் இழந்து விட்டார். Dr. பிரின்ஸ் விஜயராசன், Dr.ஆர்த்தி, Dr.சரவணாம்பிகை, இயற்கை Dr. இராமன் சுப்பிரமணியன், ஈரோடு தென்றல் டயட் , ஆடுதுறை இயற்கை வாழ்வியல் மையம், ஆனைமலை கிரிமாஸ்டர் நாராயண், முத்தாய்ப்பாக திரு காய்கறி பாலா கோவை இவர்களை எல்லாம் கொஞ்சம் தேடி பாருங்கள் மக்களே.

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому +2

      Nee yennappa pudhu karadi vidura!

    • @vedamurthyrajaraman6072
      @vedamurthyrajaraman6072 Рік тому

      @@murugesan1696 சிறந்த சேவை செய்தவர்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று (சனிக்கிழமை) டெல்லியில்நடைபெற்றது.
      விழாவில் பல துறைகளிலும் சிறந்த சேவை செய்து வரும் தலைவர்கள், கலைஞர்கள், மதத்தலைவர்கள் எனஅனைத்துத் துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை ஐ.நா.சபையின் மனித உரிமைகள்கமிஷன் தலைவர் நீதிபதி பி.என்.பகவதி வழங்கினார்.

    • @vedamurthyrajaraman6072
      @vedamurthyrajaraman6072 Рік тому +3

      @@murugesan1696 நடிகர் விஜயகாந்தின் பொது சேவைக்காக "சிறந்த இந்திய குடிமகன்" விருதுவழங்கப்பட்டது. பிறகு, நடிகர் விஜயகாந்துக்கு "டெல்லி தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம்" சார்பில் பாராட்டுவிழா நடந்தது.

  • @posadikemani9442
    @posadikemani9442 Рік тому +16

    சார் எப்போதும் மின்னல் அடிக்கும் பேச்சு உண்மையை உறக்க உரக்க கூவி தோல் உரிப்பவர் பணத்துக்காக வாழும் ஜென்மங்களை

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Рік тому +25

    Journalist Pandian மிகவும் நேர்மையான மனிதர் 🙏👌👌👌👌👌👍

  • @harinair7419
    @harinair7419 Рік тому +10

    Honest Journalist. Others journalist should learn to speak truth from him

  • @Sabari-w2t
    @Sabari-w2t 2 місяці тому

    Super.sir

  • @Jayamedia14
    @Jayamedia14 Рік тому +17

    விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிபட்டும😂😂

  • @revikutti6957
    @revikutti6957 Рік тому +18

    எல்லாரும் சேர்ந்து கொன்று விட்டார்கள். போச்சே போச்சே நல்ல மனிதம் பரிபோனதே

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому +1

      பொண்டாட்டிதாசனுக்கு எதற்கு பரிதாபப்படுகிறீர்கள்?

  • @Mgrrasigann
    @Mgrrasigann Рік тому +27

    எம் ஜி ஆர் சிவாஜி. இன்னும் பல சினிமா நட்சத்திரம் கள்.70/73.. வயதில் இறந்து விட்டார்கள்... மனித சராசரி ஆயுள்.60/70. தான்.

  • @g.saaisrini7571
    @g.saaisrini7571 Рік тому

    Super arumaia உண்மை நீங்கள் சொன்னது...

  • @ks.saravanakumar8843
    @ks.saravanakumar8843 Рік тому +6

    அனைவரும் பச்சோந்திக்கள் 😭ஊடகம் 2012 முதல் 2020 வரை பத்திரிகை😭youtube போன்ற சேனல் அவர் நண்பர்கள் என்ற போர்வையில் 😭என அனைவரும் 😭துரோகம் செய்தனர் 😭#கேப்டன்

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Captan channellum thurokam seithaarkazhaa?

  • @sig2855
    @sig2855 Рік тому +27

    உண்மையை சொன்னதற்கு நன்றி .

    • @jessiev4206
      @jessiev4206 Рік тому

      Yes Yes Yes Yes Yes Yes Yes Yes Yes Yes Yes Yes

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 Рік тому

      நன்றிநன்பரே'உண்மையைஉரைக்கும்தைரியசாலி

  • @nithyakumarnithya171
    @nithyakumarnithya171 Рік тому +12

    வாழும் பெரியார் தமிழா தமிழா பாண்டியன் வாழ்க வாழ்க

  • @ramasamyramu9126
    @ramasamyramu9126 Рік тому +41

    நேர்மையான பேச்சு

  • @SathiyasheelaSrinivasan
    @SathiyasheelaSrinivasan Рік тому

    Super 👌 👍

  • @dawoodbasha9710
    @dawoodbasha9710 Рік тому +2

    Captain is TN leader

  • @annakilimusictube5295
    @annakilimusictube5295 Рік тому +29

    JOURNALIST SRI. PANDIYAN SIR. YOUR STATMENTS IS VERY VERY CORRECT...❤

    • @balanavamani85
      @balanavamani85 Рік тому

      😂😂😂

    • @gaya3405
      @gaya3405 Рік тому

      andha Medical college vijayakanthodaya college ye கிடையாது.. adhu premalatha voda relative(business man) oda college. சும்மா பொய் சொல்லி அடிச்சி விடாத டா பீலா பாண்டியன். உன் விளம்பரத்துக்கு ஏண்டா புள்ளுமே பொய் pesra

  • @omkarlee9986
    @omkarlee9986 Рік тому +23

    Rip captain sir 😢😢😢

  • @sig2855
    @sig2855 Рік тому +38

    நல்ல நடிகை பிரேமலதா.

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Рік тому

      சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @estherdeva7741
    @estherdeva7741 Рік тому +4

    Well said sir

  • @vikky9534
    @vikky9534 Рік тому +73

    இவனுடையை சாவுக்கு முக்கிய காரணம் பிரேமா,, மைத்துனர் சுதீஸ்,, இருவரும் பண பேய்கள்,,😂😂

    • @jothijothikumar1060
      @jothijothikumar1060 Рік тому +9

      But captain nallavar

    • @Boopathydubai
      @Boopathydubai Рік тому

      விஜயகாந்தின் மனைவி மற்றும் மச்சானின் அரசியல் வெறி, பேராசையே அவரின் மரணத்துக்கு காரணம்.

    • @sukumarvel9279
      @sukumarvel9279 Рік тому +3

      Mariyathaya pesu da captain Nallavaru

    • @vikky9534
      @vikky9534 Рік тому +2

      @@sukumarvel9279 மரியாதையா சொல்லறன்டா,, அவரு கெட்டவர் இல்ல,, கேடு கேட்டவரு,,, 😊😊😊

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 Рік тому +1

      Yen epdi sollureega avar nallathathuthan pannirukkurar epdi pesureega

  • @KumarSuruthi
    @KumarSuruthi Рік тому +4

    அதிமுக திமுக இரண்டையும் பார்த்த ஒரே கட்சி தேமுதிக மறந்து விட்டீர்களா கோடிக்கணக்கான இதயங்களில் குடியிருந்து கொண்டிருக்கிறார் எங்களுடைய தலைவர் கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்கள்

  • @najmulhussain4472
    @najmulhussain4472 Рік тому +7

    நடிகர்கள் இல்லாமல் ஆனபின் தான் நாடு உருப்படும்

  • @ravijayakumar8383
    @ravijayakumar8383 Рік тому +11

    காலத்துக்கு ஏற்ற காமராசர்

  • @RajaniMatilda
    @RajaniMatilda Рік тому +17

    விஜய்காந்த் அவர்களின், சகோதரர்கள், ஏன் விலக்கப்பட்டார்கள்?

    • @murugesan1696
      @murugesan1696 Рік тому

      Cinemavilthan Annan Thambi orttumaiyai erupparkazh.Nija vazhkkaiyil appadi erukka matterkazh.Appadiyey erunthalum, veettirkku varukira Marumakazh kazh (Pondattikazh) Annan Thambiyai oruttumaiyaka erukka vidamattarkazh.

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 Рік тому

    Soooper👌👌👌

  • @R.yasothaYasotha-rk7fl
    @R.yasothaYasotha-rk7fl Рік тому +2

    Captain pavam evolo pain pavikala nalla irukupikala nalla mansan miss you Captain inimel happy iruka Captain 💔💔💔

  • @sowmiyamagathsaye5449
    @sowmiyamagathsaye5449 Рік тому

    Super sir

  • @Alex-j1b5i
    @Alex-j1b5i Рік тому

    Padian soluvathu 100 unmai thanks

  • @bhaskaranthangavelu2440
    @bhaskaranthangavelu2440 Рік тому +1

    Thankyousir.

  • @satchin5724
    @satchin5724 Рік тому +8

    Nice person. RIP captain.

  • @hemalatha7674
    @hemalatha7674 Рік тому +7

    பாண்டியன் அய்யா உண்மையை உரக்க சொல்லும் சிறந்த பத்திரிக்கையாளர் பணம் பேய் பிரேமலதா

    • @gaya3405
      @gaya3405 Рік тому

      ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி யும்,கல்யாண மண்டபம் மட்டும் தான் இவர்களின் investment,but அதுவும் loss la dhaan pocchu

  • @VanPura-vf5yf
    @VanPura-vf5yf Рік тому +10

    RIP The Great Captain Sir 😢😭💐😭😢💐💐💐

  • @onefineday1333
    @onefineday1333 Рік тому +16

    பெண் புத்நி பின் புத்தி

    • @Boopathydubai
      @Boopathydubai Рік тому

      விஜயகாந்தின் மனைவி மற்றும் மச்சானின் அரசியல் வெறி, பேராசையே அவரின் மரணத்துக்கு காரணம்.

    • @thoughtsofsaravanan8631
      @thoughtsofsaravanan8631 Рік тому

      Sudheesh Pennaa?

  • @velayutham-j9f
    @velayutham-j9f Рік тому +5

    Vijayakanth real hero

  • @VijiViji-jb5qb
    @VijiViji-jb5qb Рік тому +36

    அப்படியே, கருணாநிதியின் குடும்ப சொத்தை பற்றியும் கொஞ்சம் சொன்னால் நன்றாக இருக்கும்

    • @sarathkannan.a7436
      @sarathkannan.a7436 Рік тому

      யோவ் யார்யா நீ அதலாம் பெரிய லிஸ்ட், train மாறி போகும்.
      அதுக்காக ப.ஜ.க பக்கம் போயிடாத. அது பார்பானுக்கு மட்டுமான கட்சி. நம்மலுக்கு நம்ம குழந்தைகளுக்கு மிகவும் தேவையான கல்வி &அரசியல் எதுவுமே கிடைக்காது.முக்கியமா சமத்துவம் @சமூக நீதி என்னானு தெரியாது.

    • @RachelhelenRachelhelen
      @RachelhelenRachelhelen Рік тому

      😂

    • @slummusicians6438
      @slummusicians6438 Рік тому +3

      Neraiya video irruku ivaru sonnathu karunanidhi pathi interview paarunga thalaiyae suthidum

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Рік тому

      திரைக்கதை வசனம் எழுதி தான் கருணாநிதி சம்பாதித்தார் என்று திமுக நிர்வாகிகள் கட்சிக்காரர்கள் சொல்வார்கள்.. அப்படி பார்த்தால் பெருந்தலைவர் காமராஜர் அவர்களும் முதலமைச்சராக இருந்தால் ஆனால் அவருக்கு எந்த சொத்தும் சேர்த்து கொள்ளவில்லை அவர் தான் சிறந்த பொது நல சேவகராக இருந்து மறைந்தார் நண்பரே வேற

    • @sugansugan6220
      @sugansugan6220 Рік тому +2

      Super. Evvalavu naal ellama, eppo ethu maathiri solla kaaranam, yenna. D. M. D. K. Win pannida koodathu num, makkalai thisai thirupavum eppo entha pathivai podalaam, ellaya.

  • @PRABAKARANM-hp4uj
    @PRABAKARANM-hp4uj Рік тому +36

    கருப்பு வைரம் மறைந்துவிட்டது

  • @KumarSuruthi
    @KumarSuruthi 9 місяців тому +1

    லதா ரஜினிகாந்த் கூட பிரேமலதா விஜயகாந்த் அவர்களை ஒப்பிடாதீர்கள்

    • @velusamygt
      @velusamygt 2 місяці тому

      RajinissandAoombufra

  • @EvaEthan-d3d
    @EvaEthan-d3d Рік тому +16

    இவ்ளோ சொத்து இருக்குனு சொல்ரீங்க ஒரு வீடு 10வருசமா கட்டுராங்க

  • @iyyappanv9784
    @iyyappanv9784 Рік тому +35

    ரஜினியின் மனைவி பண பேய்

  • @najmulhussain4472
    @najmulhussain4472 Рік тому

    இந்தியாவில் படித்தவனை விட நடிகனுக்குதான் கொவ்ரவம் . எப்பதான் அந்த நாடு திருந்தும்?

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Рік тому +1

    ஐயா சொல்லுவது 100%கரெக்ட்.

  • @SharkFishSF
    @SharkFishSF Рік тому +14

    Politics is just business these days.

  • @gaya3405
    @gaya3405 Рік тому +16

    ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி யும்,கல்யாண மண்டபம் மட்டும் தான் இவர்களின் investment,but அதுவும் loss la dhaan pocchu, ellaam terinja maadhuri பேசக்கூடாது

    • @oll9693
      @oll9693 Рік тому +4

      Land worth much now

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому +6

      நீங்க ரொம்ப வெள்ளேந்தியா இருக்கீக, அண்ணாச்சி!

    • @arulpiragasam1147
      @arulpiragasam1147 Рік тому

      😅ஹஹஹ

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 Рік тому

      @@arulpiragasam1147 சிரிக்காதீங்க! கேப்டன் நாட்டுக்காக போர்முனையில் உயிர்விட்ட தியாகி!
      தமிழர்களில் பெரும்பாலானோர் முட்டாள்கள்! அவர்களை மாற்றவே முடியாது!

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 Рік тому

      நீ பாத்தியா

  • @srimahamakeupartistry.thir8270
    @srimahamakeupartistry.thir8270 Рік тому +11

    Rip captan

  • @govindarajulu715
    @govindarajulu715 Рік тому

    vijayakanth manaivi thamizhaga mudalvaragavendum endra ninaippu. Kaaranam edirparpadhu vijayakanth seitha dharmathathin nandrikadan. Andammadhaan CM/ Prabhakaran Dy.CM/ Sutheesh finance minister. Thamizhnaattai soorai aaduvadharkku.

  • @candajeg4882
    @candajeg4882 Рік тому +4

    பிரேமலதா வின் சுயரூபம் தெரிந்துவிட்டது. அலவுக்கு அதிகமாக நாடகம். பண ஆசை யாரை விட்டது.

  • @user-mk1io8vh5z
    @user-mk1io8vh5z Рік тому +1

    ராவுத்தர. பாவம். விடாது

  • @KumarSuruthi
    @KumarSuruthi Рік тому

    மனிதநேய கடவுள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்

  • @sowmyamohanraj9159
    @sowmyamohanraj9159 Рік тому +1

    😢😢😢

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Рік тому +10

    இப்படித்தான் வள்ளல்கள் ஆகிறார்களா தலைவர்கள்!!!பிடுங்கிச் சிவந்த கைகள்தான் ஏழைகளுக்கு கொடுத்துச் சிவக்கின்றனவோ😂😂😂😂புரட்சித்தலைவர் வழியும் இதுதானா!!!!!!!!!!!

  • @54789s
    @54789s Рік тому +7

    😭😭RIP தளபதி விஜய் 😭😭

  • @rahimababu1447
    @rahimababu1447 Рік тому

    Fact

  • @sivananthan3101
    @sivananthan3101 Рік тому +3

    WE ALL INDIAN STAND BEHIND BAYILWAN NO DOUBT BECAUSE TALK DIRTY SIDE OF TAMILNADU CINEMA AND ACTORS EVERYDAY 😅😅😂😂😅😅😂👌👌👌👌👌👌

  • @punithanpunithan8915
    @punithanpunithan8915 Рік тому +1

    True

  • @arulpiragasam1147
    @arulpiragasam1147 Рік тому

    முற்றிலும் உண்மை

  • @jegak1009
    @jegak1009 Рік тому +24

    Politics is The Most Dirtiest Business in the world!!
    Vijayakan wife is the main reason for his death!!

  • @RK-zd8bq
    @RK-zd8bq Рік тому +4

    RIP Captain sir

  • @sig2855
    @sig2855 Рік тому +4

    Politics is the best way to earn money.

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d Рік тому +8

    Sir today tomorrow m today's yantha interview m vijayakanth family pathiyum thappa sollathinga avanga romba kannirodu irukkanga

  • @rkkh5529
    @rkkh5529 Рік тому +17

    Premalatha and sudesh than captana sagaadichathu .vijayakanth nala manithar but family sarilla

  • @ruthran481
    @ruthran481 Рік тому +5

    Rip😢😢

  • @maheshmaheah7476
    @maheshmaheah7476 Рік тому +1

    Correct sir

  • @VashimrajaRaja
    @VashimrajaRaja 6 місяців тому

    ஏற்கனவே என்ன வேணாலும் பேசக்கூடாது

  • @vini4459
    @vini4459 Рік тому +1

    But vijayakanth house loooks so simple and very old....paarka panam illadha naari dhan urukku

    • @gaya3405
      @gaya3405 Рік тому

      andha Medical college vijayakanthodaya college ye கிடையாது . adhu premalatha voda relative(business man) oda college. சும்மா பொய் சொல்லி அடிச்சி விடாத டா பீலா பாண்டியன். உன் விளம்பரத்துக்கு ஏண்டா புள்ளுமே பொய் pesraan

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 Рік тому

    கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்மக்கள் கஷ்டம் பற்றி சொல்லுங்க!

  • @selvameenar4343
    @selvameenar4343 Рік тому +1

    Strong body because what happened vijaya kanth health ??? Good well persons

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz Рік тому +1

    அட்ச்சுவுடு , அண்டபுளுகு ஆகாசபுளுகு ன்னு உன்னை சொல்றாங்க??

  • @balukaruppanan7381
    @balukaruppanan7381 Рік тому +6

    Rajini ku enna nilamayo

  • @vijayvk61298
    @vijayvk61298 Рік тому +11

    Nan pondicherry than andha college 100 aacers lam illa this man is no. 1 dubakoor

    • @sujasingh4300
      @sujasingh4300 Рік тому +1

      S it is about some 15 to 20 acres

    • @gaya3405
      @gaya3405 Рік тому

      Adhu விஜயகாந்த் ஓட medical college இல்லை..அது பிரேமலதவொட உறவினர் (businessman) யின் college

    • @gaya3405
      @gaya3405 Рік тому +1

      ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி யும்,கல்யாண மண்டபம் மட்டும் தான் இவர்களின் investment,but அதுவும் loss la dhaan pocchu politics enter ஆனதால

    • @gaya3405
      @gaya3405 Рік тому

      இவர் இஷ்டத்துக்கு அடிச்சி விட்ராரு பீலா பாண்டியன்

    • @national12707
      @national12707 Рік тому

      He is telling lie

  • @balajiradhakrishnan7013
    @balajiradhakrishnan7013 4 місяці тому

    Money is GOD.

  • @thelonewolf1481
    @thelonewolf1481 Рік тому +14

    150படம் சும்மாவா நடிச்சாரு வாய்னு இருந்தா இஷ்டத்துக்கு பேசுவ போல

  • @VetriVel-y4x
    @VetriVel-y4x 7 днів тому

    Day Perambur ke

  • @jamesprabakaran4017
    @jamesprabakaran4017 Рік тому +6

    🙏🏻 ஐயா உண்மையா சரியா சொன்னிங்க.

  • @mohamedismail4064
    @mohamedismail4064 Рік тому

    The journalist

  • @amudha640
    @amudha640 Рік тому

    Neenga entha katchikku aadharavu

  • @najmulhussain4472
    @najmulhussain4472 Рік тому

    நடிப்பும் , கல்வியும் ஒன்ராகுமா?

  • @GovindaswamiS
    @GovindaswamiS Рік тому +2

    மூன்று முடிச்சு....!!!!????!!!!

  • @kalaivani1954
    @kalaivani1954 Рік тому +1

    Mariyathiya pesu mothevi periya manusana ya ni

  • @raviiyer1966
    @raviiyer1966 Рік тому +2

    அவர் பேசிய என்னய்யா காசு காசு பணம் வசனமே இவர்கள் வாழ்க்கைய பழி வாங்குது

  • @samysamy8431
    @samysamy8431 Рік тому +2

    😭😭😭😭😭

  • @sujasingh4300
    @sujasingh4300 Рік тому +2

    Ippa antha college avunga family kitta illa

  • @MalligaMalliga-p5d
    @MalligaMalliga-p5d Рік тому +6

    Please sir premlatha pathi yathum ippa sollathinga pavam avanga nonthu poi irukkanga

  • @kalidass3561
    @kalidass3561 Рік тому +1

    Neenga solvadhu Adhanaiyum 200% poiyana Thagaval....

  • @ragragul6102
    @ragragul6102 Рік тому +3

    அந்த சுதிர் பேச்சை சொல்லி சொல்லி அவனை பெரிய ஆள் ஆக்கிடாதீங்க

  • @vikky9534
    @vikky9534 Рік тому +8

    அருமை சார்,, இந்த குடிகாரன் கட்சியை கட்டுப்பாட்டில் வைக்க முடியல,, குடும்பத்தையும் கட்டு படுத்த முடியல,, குடியினால் அழிந்து போனவன் குடிகாந்த்,,

    • @srmkchannel6110
      @srmkchannel6110 Рік тому

      Devadi paya

    • @Boopathydubai
      @Boopathydubai Рік тому

      விஜயகாந்தின் மனைவி மற்றும் மச்சானின் அரசியல் வெறி, பேராசையே அவரின் மரணத்துக்கு காரணம்.

    • @திருச்சிற்றம்பலம்-சிவ
      @திருச்சிற்றம்பலம்-சிவ Рік тому +7

      விக்கி! அவரது பூதவுடல் இன்னும் அடக்கம் செய்ய படவில்லை!பிறிதொரு நாள் பேசிக்கொள்ளுங்கள்! இப்ப வேணாம். பொறுமை!😭😭😭😭

    • @k.santhik.santhi3654
      @k.santhik.santhi3654 Рік тому +4

      Avar senha nalatha nenachi paru. Neeyelam oru manusana

    • @vikky9534
      @vikky9534 Рік тому +1

      @Prabu1989- நன்றி,, நன்றி