What is Voc in Solar panel & Diffrence Between 12v & 24v Solar panel In Tamil part- 1.

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 34

  • @adamkhan9370
    @adamkhan9370 Рік тому +2

    யாருய்யா நீ. அருமை அருமை அருமை. நன்றி நன்றி நன்றி. பயனுள்ள தகவல்.

  • @boopathyrajaa
    @boopathyrajaa Рік тому +5

    மிகத் தெளிவான விளக்கம்
    .... உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.... நன்றி

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 10 місяців тому +1

    நல்ல தரமான தகவல்கள் வாழ்த்துக்கள்

  • @Almost_Interesting
    @Almost_Interesting 8 днів тому

    Exceptional content! pure gem . Thank you. i hope you are doing well.

  • @eswartraders3485
    @eswartraders3485 3 місяці тому

    Sir very useful vedio.
    Please continue uploading solar videos
    Thankyou

  • @shanteck4743
    @shanteck4743 6 місяців тому

    Very good clear explanation sir 👍👌

  • @devitprabu7814
    @devitprabu7814 7 місяців тому

    நன்றி சார் solar panel பற்றிய குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது உங்கள் Video பார்த்தல் குழப்பம் நீங்கியது நன்று சார் 😊

  • @M.shriniVasan-sl8vm
    @M.shriniVasan-sl8vm 7 місяців тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @JBC100
    @JBC100 8 місяців тому

    Good explanation...thank you

  • @gowrishankar334
    @gowrishankar334 11 місяців тому

    நன்றி அருமையான விளக்கம் சார் மேலும் எனக்கு பேட்டரி செலக்சன் இன்வெர்ட்டர் செலக்சன் லோடு செலக்சன் எப்படி தீர்மானிப்பது என்று வீடியோ போடுங்கள்

  • @sureshrajan6062
    @sureshrajan6062 Рік тому +2

    விளக்கமென்றால் இப்படி இருக்கவேண்டும் நன்றி சார்

  • @vasanthamhandmades998
    @vasanthamhandmades998 10 місяців тому

    Good presentation sir

  • @kannadasanm1326
    @kannadasanm1326 Рік тому +1

    super
    solar calculation பத்தி சொல்லுங்க

  • @jbalakrishnan666
    @jbalakrishnan666 Рік тому

    Nice explanation for Voc, but in 0:45 to 0:54 , you said u will explain Voc, Isc, Vmp, Imp but end up explaining Voc please make a video for Isc, Vmp, Imp

  • @vmurugan274
    @vmurugan274 5 місяців тому

    Super bro

  • @enigmatech8090
    @enigmatech8090 Рік тому +1

    Superb

  • @gokulakannan1856
    @gokulakannan1856 Рік тому

    Arumai

  • @ArunKumar-xm7co
    @ArunKumar-xm7co Рік тому

    Super.

  • @cselvam3061
    @cselvam3061 Рік тому

    Super

  • @DL_kth_075
    @DL_kth_075 9 місяців тому

    Thanks sir

  • @thamizhathamizha4635
    @thamizhathamizha4635 Рік тому

    Thanks bro

  • @sonyfaruk11
    @sonyfaruk11 Рік тому

    super

  • @jdjeevadirector4690
    @jdjeevadirector4690 Рік тому

    Super...

  • @sakthisruthi2497
    @sakthisruthi2497 Рік тому

    Voc voltage ethuku payan padukirathu for charging battery? Please make one video and explain about it then if 24 v pannel connected in utl gamma + solar inverter how was the output comparing 12 v panel please explain about it as soon as possible

  • @hariprasad6881
    @hariprasad6881 11 місяців тому

    Sir in case 2 12v solar panels are paralleled. What happens? Is there voc change or not!

  • @manoharankrishnasamy6149
    @manoharankrishnasamy6149 Рік тому

    சார் எனக்கு ஒருவர் யூஸ்டு சோலார் பேனல் விற்பனை செய்தார் அதில் அவர் 12 வோல்ட்டும் வேலை செய்யும் 24 வோல்ட் வேலை செய்யும் என்று கூறினார் ஆனால் அதன் விவரம் என்னவென்று எனக்கு புரியவில்லை முடிந்தால் தாங்கள் தயவு செய்து விளக்கவும். இதுபோல் இரண்டு பேனல் போட்டால் எவ்வளவு AH பேட்டரி போட வேண்டியது வரும் என்று தயவுசெய்து கூறவும்.

  • @khajamydeen5181
    @khajamydeen5181 6 місяців тому

    ❤🎉🎉

  • @adamkhan9370
    @adamkhan9370 Рік тому

    ஆஹா

  • @vadivelupk491
    @vadivelupk491 Рік тому

    12V 24V.சோலர்2 பேனல்1யூபிஸ்கனைசன்விளக்கம்தேவைநன்றி

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 місяці тому

    Pannal உடைய வாட்ஸ் எப்படி தெரியும்.

    • @eeetamil
      @eeetamil  13 годин тому

      Back side of the panel
      Voc & ioc or Vmp &imp (voltage *current - multiply pannina watts kidaikum sir.

  • @anbazhagansundaram855
    @anbazhagansundaram855 Рік тому

    வணக்கம் உங்கல் பதிவை பார்தேன் மிக நேர்தியாக இருந்தது இப்படியாறும் விலக்கமாக பதிவு செய்யவில்லை.நானும் எனது வீட்டில் சிறு அலவில் சோலார் அமைத்திருக்கிறேன் நன்றாக வேலை செய்கிறது மேலும் பெரிய அளவில் அமைக்க வேண்டும் உங்கலிடம் விலக்கம் பெறலாமா நன்றி

    • @eeetamil
      @eeetamil  Рік тому

      send a mail to me @ mailtoeeetamil@gmail.com or mention your mobile no here