Solar Panels & battery calculation tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • நம் வீட்டிற்கு தேவையான சோலார் பேனல் டிவி டீசி பல்ப் அனைத்து விதமான தேவைகளை நாமே கால்குலேஷன் செய்து கொள்ளலாம்
    கிராமப்புறங்களுக்கு ஈபி லைன் இல்லா இடங்களுக்கு ஒளி தர சோழரை கொண்டு சேர்ப்போம்
    jm tamilminal 9787077045

КОМЕНТАРІ • 101

  • @victor.aa.victor229
    @victor.aa.victor229 3 роки тому +4

    என்ன படிச்சு இருக்கீங்க இவ்வளவு அழகாக விளக்குகிறார்கள் மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @science-for-student9318
    @science-for-student9318 3 роки тому +1

    நீங்க சூப்பரா விளக்கி சொன்னீங்க. ரொம்ப பயனுள்ள தகவல். நன்றி.

  • @chandrasekaran.mmurugan5578
    @chandrasekaran.mmurugan5578 Рік тому +1

    தம்பி நல்ல விதமாக விரிவான விழக்கம்

  • @RajaGiri_tvpm
    @RajaGiri_tvpm 3 роки тому +1

    நல்ல முயற்சி,
    நான் பெற்ற அனுபவம் மற்றவர்களுக்கும் என்று இந்த பதிவு செய்திருக்கிறீர்கள் , சாதாரண மக்கள் புரிந்து கொள்வார்கள், வாழ்த்துக்கள்,
    என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை எழுதி வைத்து படித்து வீடியோ ரெக்கார்டு செய்யுங்கள் ,
    உங்களின் வெகுளி தனம் தான் உங்கள் வீடியோ வின் தனி சிறப்பு , சுற்றுச்சூழல் பரப்புரை நன்று, Keep it up , and enjoy

  • @ljtfoundation
    @ljtfoundation 11 днів тому

    உண்மைகளை புட்டு, புட்டு வைக்கிறீங்க,தொடர்ந்து அம்பலப்படுத்துங்க,தமிழ் பள்ளி/கல்லூரி,கிராம பாமரஇளைஞர் இளம்பெண்கள் தெளிந்தால் மிகவும் பிரயோஜனமான Vedio குறைசொல்ற மனிதர்களை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து நல்ல தகவல்களை போடுங்க Brother ,weldone you are great and usefull.

  • @maranmaran3521
    @maranmaran3521 2 роки тому

    Super news thanks wazagawallamudan

  • @mappillaiduraiofficial
    @mappillaiduraiofficial 3 роки тому +4

    நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @ljtfoundation
    @ljtfoundation 11 днів тому

    Very good needed information do more valuable details weldone sir

  • @syedabzerali9429
    @syedabzerali9429 3 роки тому

    நல்லவிதமா அருமையான கொழப்பம் சூப்பர் கொழப்பம் . பேசுரது முக்கியமில்ல நீங்களே கேட்டா நல்லா இருக்கும் நினைக்கிறேன்.

  • @ramarajramarajr4567
    @ramarajramarajr4567 2 роки тому

    நீங்கள்.செல்வது.நல்லபதிவுதான்.நல்லது.வணக்கம்.நண்பரே

  • @ishacsc3256
    @ishacsc3256 3 роки тому +2

    Excellent Sir
    Solar battery and panel Calculation explain
    Thanks

  • @thajudeenabdulwahab4114
    @thajudeenabdulwahab4114 2 роки тому

    அன்பு தம்பிக்கு என்னுடைய வணக்கம் ரொம்ப பெயர்க்கு ஸோலார் சர்வீஸ் செய்யிங்க ரொம்ப சந்தோசம். ஆனால் உயார்ரீங் வேலை சரியில்லை அதாவது பினிசிங் சரிஇல்லை,இனி மேல்செய்யும் வேலை சரிசெய்ய முயற்சி செய்யவும் .நான் டிரைவர்

  • @balamari
    @balamari 3 роки тому +1

    அருமையான விளக்கம் bro......
    Thanks for your information

  • @SSamban
    @SSamban Рік тому

    மிக்க நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்.

  • @durai1853
    @durai1853 Рік тому

    Super

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 3 роки тому +1

    Arumayana video thambi,🙏 vazthukkal 👍

  • @pandurangan4037
    @pandurangan4037 9 місяців тому

    supar brother

  • @akvgarments1473
    @akvgarments1473 3 роки тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @sathishkumar1986qa
    @sathishkumar1986qa 3 роки тому +1

    அருமை நன்பரே

  • @jaichandran1983
    @jaichandran1983 2 роки тому

    super

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 3 роки тому +1

    Super bro, thanks for information

  • @PraveenPraveen-um1pj
    @PraveenPraveen-um1pj 2 роки тому

    👌

  • @deenar2638
    @deenar2638 3 роки тому +1

    Nalla thagaval bro

  • @Lattuthana
    @Lattuthana 3 роки тому

    அழகான விளக்கம்

  • @ulaganathana1580
    @ulaganathana1580 3 роки тому +1

    Very very good

  • @venkannababu9256
    @venkannababu9256 3 роки тому +1

    Super brother

  • @rajkumars5119
    @rajkumars5119 3 роки тому +1

    speech is good thanks

  • @vinothkumarsivalingam5577
    @vinothkumarsivalingam5577 3 роки тому +1

    Super. Good effort

  • @kumarmanian3515
    @kumarmanian3515 3 роки тому +1

    Good information sir.

  • @vkasi26011984
    @vkasi26011984 3 роки тому +1

    Super bro

  • @Rajgaffoor
    @Rajgaffoor Рік тому

    finala confuse panniteenga bro,100Ah x12V=1200 W varudhunnu sollitu 300 W pannel podasolringa, edhu right

  • @imran6223
    @imran6223 3 роки тому +1

    Toop

  • @tdtd7967
    @tdtd7967 3 роки тому +1

    Good

  • @kksrinivasan3774
    @kksrinivasan3774 3 роки тому +6

    கோர்வையாக பேச முயற்ச்சியுங்கள்.
    ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப விவரிக்காதீர்கள்.
    உங்களின் முயற்ச்சிக்கு
    முயற்ச்சிக்கு வாழ்த்துகள்

    • @syedmust1094
      @syedmust1094 3 роки тому +3

      சகோ. நீங்கள் சொல்வது சரிதான்.. உங்களை போல் நானும் நினைத்ததுண்டு ஆனால் அவர் கண்களை கவரும் ஒளிசேர்க்கை மற்றும் எந்த வித டெக்னாலஜியும் இல்லாமல் அவரால் ஏதோ முயன்றதை முயற்சிக்கிறார்.. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு Skill சார்... ஆனாலும் அவரின் பணி அளப்பரியது... அவரை வாழ்த்துவோம்.. விரைவில் மெருகேற்றி கொள்வார்.. எப்படி இருந்தாலும் அவரின் சேனலை பார்ப்பதை நாம் நிறுத்த போவதில்லை... அடுத்து ஜெய் மாதேஷ் சார் உங்களால் நான் சிலவற்றை கற்றுக்கொண்டேன்.. மற்றும் நீங்கள் பேசும் வட்டார வழக்கு மொழி அருமை.. தொடருங்கள்....

  • @saransaravanan7732
    @saransaravanan7732 3 роки тому

    அருமை

  • @jayaramanjayaraman8124
    @jayaramanjayaraman8124 3 роки тому +1

    Super 😘💖💖💖💖💖 Anna 😻❤️😻❤️❤️😻😻❤️😻❤️

  • @shanmugamm610
    @shanmugamm610 3 роки тому

    ரொம்ப உபயோகமாக இருக்கு

  • @dhilip77
    @dhilip77 3 роки тому

    UTL inverter rmttp பற்றி சொல்லுங்க அண்ணா. Inverters இல் உள்ள எண்களின் பொருள் பற்றி விளக்கும் ஓர் வீடியோ போடுங்க.

  • @asmit726
    @asmit726 3 роки тому +1

    Super nanba...

  • @solarungalraja6576
    @solarungalraja6576 3 роки тому +1

    தம்பிக்கு வணக்கம்

  • @rajag1405
    @rajag1405 Рік тому

    Supara sonninga Anna

  • @Spartan_Ray
    @Spartan_Ray Місяць тому

    ஒரு நாளைக்கு 7 மணிநேரம் TV பார்ப்பீர்களா? உங்களுக்கு அவ்வளோ நேரம் இருக்கா?

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 3 роки тому

    Solar DCயில் disadvantage உம் உள்ளது. அதையும் விரிவாக கூறுங்கள் நன்பெரே..

  • @sarans1258
    @sarans1258 3 роки тому +1

    நண்பா bldc fan power consumption correct சொல்லுங்க....... 15 w தப்பு....... Practical 30w நண்பா......

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 роки тому

      Bro ranig 15w

    • @sarans1258
      @sarans1258 3 роки тому

      @@JMTamilminnalSolarTech ok நண்பா 15w practical ல ஒரு வீடியோ போடுங்க......

  • @tharmalingam5213
    @tharmalingam5213 Рік тому

    Bass 100ams batty sku ethana wats soloor panel potanum

  • @vimalxavier5747
    @vimalxavier5747 3 роки тому

    Vera level bro

  • @sathishkumar-qf8pm
    @sathishkumar-qf8pm 3 роки тому

    Good explain bro

  • @thirumagalj961
    @thirumagalj961 3 роки тому +1

    👍

  • @amaravatheamaravathe2130
    @amaravatheamaravathe2130 3 роки тому +1

    Brother இந்த vedio போட்டுள்ள soloarக்கு எவ்வளவு amount ஆகும்

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 3 роки тому

    Good move bro

  • @vaitheeswaranmuthu7650
    @vaitheeswaranmuthu7650 3 роки тому +2

    Hi pro

  • @magendranc.4061
    @magendranc.4061 3 роки тому +1

    நல்ல வீடியோ பாஸ் என்ன கேபில் பயன்படுத்துறதுன்னு சொல்லுங்க

    • @rajendraprasads6388
      @rajendraprasads6388 3 роки тому

      2.5 Sq mm Small level k or 4 Sq mm higher end usage, no lass of energy

  • @velu7516
    @velu7516 3 роки тому +5

    உங்கள் உதவி எனக்கு தேவை விரைவில் அழைக்கிரேன் உங்கள் சேனலை நான் சப்கிரைவு செய்துள்ளேன்.....

  • @rahmanb6052
    @rahmanb6052 8 місяців тому

    🌹🧎‍♂️

  • @vivasayiuthaviyalan5137
    @vivasayiuthaviyalan5137 3 роки тому

    Super Anna 👍👍👍👍👍

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 3 роки тому

    அண்ணா ஒரு சந்தேகம் ஒரு மணிநேரத்திற்கு 60 watts என்றால் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு watts எடுக்கும்.. அல்லது அல்லது 60wh அ

  • @murthyramadurai4877
    @murthyramadurai4877 3 роки тому

    Murthy:I am bit confused. Somebody says that the number of watts of solar panel depends upon number of KVA.Is it true or not?If so what you say is against your view.Without inverter it may be true as you said

  • @WorldzMovies
    @WorldzMovies 10 місяців тому

    1*5*9 ku pathil 9*5 podurukanum

  • @sathishkumar-mz2oh
    @sathishkumar-mz2oh 3 роки тому +1

    Bro 103 like me

  • @BalaMurugan-np6jt
    @BalaMurugan-np6jt 3 роки тому

    Bro 1tv 1dc fan 4 9w bulb total 700w varuthu ithukku ethana ah battry botalam beckub evlo neram varum

  • @j.k.anshwal6597
    @j.k.anshwal6597 3 роки тому

    nice bro and Good morning

  • @science-for-student9318
    @science-for-student9318 3 роки тому

    பகல் பொழுதில் சோலார் பேனல் லோடு பெற எத்தனை வாட்ஸ் பேனல் போட்டா புல் லோடு எடுக்க லாம்.

  • @சனிபகவான்துணை

    சார் நான் அப்போது இருந்து கேட்கிறேன்

  • @sathyavino4136
    @sathyavino4136 3 роки тому

    1 unit per hour *24 hour running calculation and battery, inverter, soler panel using details solluga ji

  • @indhuagencies4457
    @indhuagencies4457 3 роки тому

    Luminars nxg 1100. 150 ah battery ok va

  • @nilafancymulanur2022
    @nilafancymulanur2022 3 роки тому +1

    50w Solar panel diode details pls

  • @lgsproduction9730
    @lgsproduction9730 5 місяців тому

    Dc Fan 35w×1 = 35×12 thana varanum niga 35w×1 =15×12 poriga this is worng

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 3 роки тому

    Luminous 165 Watts பேனல் இருக்கா

  • @pandikumar5641
    @pandikumar5641 3 роки тому +1

    Solar control எத்தனை ஆம்ஸ் சொல்லுங்க bro

  • @venkannababu9256
    @venkannababu9256 3 роки тому

    Brother can we 7.20 wire to connect solar panel and solar charger. 7.18 wire can be used to connect battery.

    • @nathantilak201
      @nathantilak201 3 роки тому +1

      Ok can. But it is advisable to use dc cable 4 sq mm.

  • @veilumuthu503
    @veilumuthu503 3 роки тому +1

    Hi sir

  • @ஆதிகிறிஸ்தவன்

    நண்பா 4.5AH பேட்டரிக்கு 50W சோலார் பேனல் உபயோகிக்கலாமா?

    • @BalaBala-jf7pv
      @BalaBala-jf7pv 3 роки тому +1

      Charge controller ஐ பயன்படுத்தி 4.5Ah battery ... பயன்படுத்தலாம்

  • @9791686565
    @9791686565 3 роки тому +3

    Wrong workout First learn things then share it in common audience.

    • @sdslawfirm
      @sdslawfirm 3 роки тому +1

      If have knowledge please explain

    • @chandruasp
      @chandruasp 3 роки тому

      @@sdslawfirm watts usage per hour known as energy consumed units, watthour., 1kwhour is calculated as 1unit as per Eb-bill.

    • @dhinas1914
      @dhinas1914 3 роки тому

      @@sdslawfirm w/v=ampere not ampere hour

  • @Siva-rw6xu
    @Siva-rw6xu 3 роки тому

    இதுக்கு என்ன விலை செலவு ஆகுதுன்னு சொல்லுங்க

  • @petswalker7162
    @petswalker7162 3 роки тому +1

    இந்த வீடியோல பேனல் பத்தி செல்லுங்க

  • @veilumuthu503
    @veilumuthu503 3 роки тому +1

    Sir DC to ac converter 100w price

  • @vallamankalathaan1821
    @vallamankalathaan1821 3 роки тому

    ழா in description

  • @thimmrayan9990
    @thimmrayan9990 3 роки тому

    Gi tv 1 minutes off aguthu
    Yana Karanam theriyala gi

  • @venkatesanraghavan652
    @venkatesanraghavan652 9 місяців тому

    150 Ah beatery 9vasts 1 devgan 1 penal

  • @syedabzerali9429
    @syedabzerali9429 3 роки тому

    டாப் டக்கர் பண்ணாத மக்கர்.

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 2 роки тому

    Super

  • @muralismuralis8158
    @muralismuralis8158 3 роки тому +2

    super

  • @Nature-lover-36
    @Nature-lover-36 3 роки тому +1

    👍

  • @sdslawfirm
    @sdslawfirm 3 роки тому +1

    Super

  • @rajamani7976
    @rajamani7976 3 роки тому +1

    Super