வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு? Part-2 | Foreign Job KP Astrology | Foreign Travel in KP Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Foreign Job KP Astrology | Foreign Travel in KP Astrology | கே.பி. ஜோதிட முறையில் வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு? Part-2 | KP Astrology in Tamil | KP Jothidam in Tamil |
    வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு FULL PART:
    1. PART-1 : • வெளிநாடு செல்லும் யோகம...
    2. PART-2 : • வெளிநாடு செல்லும் யோகம...
    உதாரன ஜாதகம் கொண்டு விளக்கும் காணொளி :
    1. வெளிநாடு சென்று நல்ல நிலையில் உள்ள ஜாதகத்தின் ஆய்வு: • Video
    2. வெளிநாடு சென்று வேலையிழந்த ஜாதகத்தின் ஆய்வு: • Video
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Facebook Link / stellarastrologers
    Website: www.astrodevara...
    To Download Our Demo Software Visit Our Website: www.astrodevar...
    If you are find any difficult to download Demo Version Contact:9382339084
    1. கே.பி. ஜோதிட முறையில் வேலை தொழில் எப்படி தேர்வு செய்வது பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • கே.பி. ஜோதிட முறையில் ...
    2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    www.youtube.co....
    3. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    www.youtube.co....
    4. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    www.youtube.co....
    5. கே.பி ஜோதிட முறையில் ஜாதக ஆய்வுகள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Medical Astrology i...
    6. கே.பி. ஜோதிட முறையில் திருமணம் எப்போது நடக்கும் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Astrology Marriage ...
    7. கே.பி. ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Medical Astrology i...
    8. கே.பி ஜோதிட முறையில் பிரசன்ன ஜோதிடம் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Prasanna Jothidam, ...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். அல்லது நமது சேனலில் உள்ள you tube videoக்களில் குறைந்தது 100 video க்களையாவது பார்த்திருக்க வேண்டும் .
    பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்
    பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
    குறிப்பு :-
    ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)
    பயிற்சியாளர்:-
    ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,
    உயர் திரு A.தேவராஜ் அவர்கள்.
    இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
    Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
    சிவந்தாங்கல், சிக்கராயபுரம்,
    குன்றத்தூர், சென்னை- 69
    செல்: 9382339084
    வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .
    வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)
    எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .
    எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.
    நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
    மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 9382339084
    We are conducting Advanced KP Astrology Classes in Chennai, Coimbatore, Trichy , Salem, Madurai, Tirunelveli, Pondicherry, Bangalore, Delhi, Mumbai, Kolkatta, Pune, Hyderabad.
    #KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
    #Rulling_Planet_In_KP
    #Birth_Time_Rectification
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #Marriagematchinginkpastrology
    #Marriage_matching_in_kp_astrology
    #KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​

КОМЕНТАРІ • 41

  • @starandsubstar2891
    @starandsubstar2891 3 роки тому

    வணக்கம் சார்.
    🙏💐🙏
    வெளிநாடு சம்பந்தமான ஆராய்ச்சிகளுக்கு..
    குருவையும் காரகமாக
    நாம் பயன்படுத்துவது
    எந்த அடிப்படையில் முக்கியத்துவம்
    பெறுகிறது ..?
    என்பதை ...
    தங்களின் விளக்கங்கள்
    மூலம் அறிந்து
    கொண்டோம் ஐயா.
    மேலும்...
    **நமது உயர்
    கணித சார
    ஜோதிடத்தின் மூலம்
    மட்டுமே**
    வெளிநாடு
    செல்வதில் உள்ள
    பலவாறான
    நோக்கங்கள்..
    தன்மைகள் ..
    மற்றும்
    அதனுடைய அமைப்புகள்
    என்பனவற்றை தெளிவாக துல்லியமாக ஆராய
    முடிகிறது.
    வெளிநாடு செல்லும்
    அமைப்பு மட்டுமல்ல
    இது போன்ற
    ஒவ்வொரு
    விஷயங்களுக்கும்...
    நாம் துல்லியமான
    நிலைப்பாட்டை
    எடுக்க முடிகிறது.
    ஒப்பற்ற இந்த கலையை பயிற்றுவிக்கும் உங்களுக்கு
    சிரம் தாழ்ந்த
    நன்றிகள் ஐயா.
    வாழ்க வளமுடன்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 3 роки тому

    உண்மைதான் சார்.குருவை எடுத்து வைத்தது உங்களின் சமயோசித சிந்தனை. மிகவும் அருமை சார். சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு காரகங்களை பயன்படுத்தி பல புதிய காரகங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி சிறந்த ஜோதிடப்பயணத்தைத் தருகிறீர்கள் சார். மிகவும் அருமை

  • @manimuthu3367
    @manimuthu3367 3 роки тому

    வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு என்பது குறித்த தங்களின் ஜோதிட தகவல்கள் மிகமிக சிறப்பான விளக்கங்கள் சார். மிகவும் நன்றிகள்.

  • @rameshbabu7775
    @rameshbabu7775 3 роки тому

    அற்புதமான விளக்கங்கள்
    எளிமையானநடையில்
    அருமையானபடையல்
    9 ம்பாவம் குரு நல்லதொடர்பைபெற்றவர்களுக்கேஇந்தபதிவைபார்க்கும்யோகம்உண்டு

  • @karans7227
    @karans7227 3 роки тому

    " வெளிநாட்டு யோகம் "
    யாருக்கு என்ற தங்களின் இரண்டு பதிவுகளும் மிகவும் சிறப்பாக அமைந்தது. 👌👌👌🙏🙏

  • @astrorajeswari827
    @astrorajeswari827 3 роки тому

    மிக மிக அற்புதமான விளக்கங்கள் சார்..
    தெளிவான புரிதலை தரும் பதிவு..
    குருநாதருக்கு மிகவும் நன்றிகள...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 роки тому

    சார் மிக மிக மிக பயனுள்ள பாடம். தங்களை குருவாய் பெற்றது பாக்கியம் இறைவனுக்கு நன்றி.

  • @kirshnamoorthy
    @kirshnamoorthy 3 роки тому

    குருநாதர் அவர்களுக்கு பணிவான வணக்கம். தங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன். தங்களுக்கு நன்றி பல கோடி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @viswanaathp5586
    @viswanaathp5586 3 роки тому

    வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகம் யாருக்கு என்பதை விளக்கியது விதம் மிகவும் அருமை ஐயா
    ஜோதிடம் பயிலும் எங்களுக்கு சிறந்த விளக்க உரை பாடமாக அமைந்துள்ளது.

  • @kpastromalarkodiponnambala5310
    @kpastromalarkodiponnambala5310 3 роки тому

    குருநாதருக்கு பணிவான வணக்கம்
    உள்ளூர்
    4ம் பாவம் + செவ்வாய்
    வெளிநாடு
    9ம் பாவம் + ராகு
    மேலும்
    கால சக்கரத்தில் 9ம் & 12ம் வீட்டின் அதிபதி குரு என்பதனாலும்,
    தெய்வ அனுகிரகம்,
    அதிர்ஷ்டம் போன்ற காரகத்திற்கும் குருவை வெளிநாடு செல்ல பார்க்க வேண்டும்
    வெளிநாட்டு குடியுரிமை பெற 12ம் பாவம் 2, 4,6,10 தொடர்பு,
    12 = 11 வெளிநாட்டு குடியுரிமை கிடைக்காது
    மிக்க நன்றிகள் ஐயா

  • @surendranramiya5226
    @surendranramiya5226 3 роки тому

    அருமையான விளக்கம்
    புதிய தகவல்கள் நிறைய
    அறியமுடிந்தது.
    உதா ராகு - 8, 12
    9-4, 7, 10 வெளிநாடு செல்ல
    தடையில்லை நல்லபடியாக
    சம்பாதிப்பார்.
    9ம் பாவம் - 1 - 12ம் பாவ தொடர்பு
    அருமையான விளக்கம்
    மிக்க நன்றி

  • @gokubardock7083
    @gokubardock7083 3 роки тому

    வெளிநாட்டு யோகம் பற்றி மிகவும் அற்புதமான விளக்கம்
    குரு 8,12தொடர்பு கொள்ளும் போது ராகு 9ம்பாவம் லக்னம் மற்றும் தசாபுக்தி எந்த விதத்திலாவது 7ம்பாவத்தை தொடர்பு கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் 8,12 பாவத்தின் வலி வேதனை யிலிருந்து சற்று தப்பிக்கலாம்
    நன்றிகள் வாழ்த்துக்கள் சார்

  • @gsukumar9310
    @gsukumar9310 3 роки тому

    வெளி நாடு செல்வதற்கான விரிவான ஜாதக விளக்கம் அருமை ஐயா நன்றி வணக்கம்.

  • @kpsystemmounaguru9711
    @kpsystemmounaguru9711 3 роки тому

    வெளிநாடு சம்பாத்தியம்; படிப்பு; சுற்றுலா
    பற்றி அருமையான விளக்கம்.
    நன்றி அய்யா

  • @senthilkumar-uo3cc
    @senthilkumar-uo3cc 3 роки тому

    வெளிநாடு யோகம் பற்றிய விளக்கம் அருமை ஐயா மேலும் தங்களின் பிரசன்னம் பற்றிய பதிவுகளை அறிய ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி..

  • @desappanavaneethan602
    @desappanavaneethan602 3 роки тому +1

    Super sir. அடுத்த அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்கிறோம் Sir. Please.......Thank you sir.

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er 3 роки тому

    About
    Abroad Explanation
    Awesome sir.
    ராகு, சந், குரு, செவ், 3, 9, 12 மற்றும்
    4 ஐயும் பார்க்க வேண்டும் எனவும்;
    குறிப்பாக - 9ன் தொடர்புகள் பற்றியும்
    விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.
    அற்புதமான ; அருமையான
    காணொளி விருந்தாக இருந்தது.
    👌👌👌💐💐💐💐
    மிகவும் நன்றி நன்றி Sir.🙏🙏

  • @astrosridaran
    @astrosridaran 3 роки тому

    வணக்கம் ஐயா. தங்களது விளக்கங்களை சில‌ நாட்களாக பார்த்து வருகிறேன். மிகவும் அழகாகவும், பயனுள்ளதாக வரும் உள்ளன
    ஆண்டவன் அருள் நிறைந்த வாழ்க்கை வாழ்வீர்கள்.மேலும் குடியால் வாழ்க்கை இழந்த குடும்ப தலைவரது ஜாதக ஆய்வு விளக்கம் ‌தெரிவித்தால் நன்றாக இருக்கும்.நன்றி.

  • @thiagarajanl9808
    @thiagarajanl9808 3 роки тому

    Excellent Sir.
    வெளிநாடு சென்று சம்பாதிப்பது சிறந்ததா அல்லது உள்நாட்டிலேயே சம்பாதிப்பது சிறந்ததா என்ற கேள்விக்கு ~
    4 ம் பாவம், செவ்வாய் &
    9 ம் பாவம், ராகு
    இவைகளின் வலுவின்படி தீர்மானிக்க வேண்டும்.
    வெளிநாட்டில் நிலையாக வேலை செய்ய 12 ம் பாவம் வலுவாக உள்ளதா (2,6,10 தொடர்பு) என பார்க்க வேண்டும்.
    கால புருஷ தத்துவப்படி 9 ம் வீட்டு அதிபதியாக குரு இருப்பதாலும், அதிர்ஷ்டம், தெய்வ அனுக்கிரகம் போன்ற காரகங்களை குரு வைத்திருப்பதாலும்;
    வெளிநாடு போய் நன்றாக இருப்பாரா, துன்பம் அனுபவிக்காமல் இருப்பாரா என்பதற்கு குருவையும் பார்க்க வேண்டும்‌( 2,4,6,10 அல்லது 1,3,7,11 தொடர்பு)
    9 -------> 4
    வெளிநாட்டு கம்பெனி வேலையை நம்மூரில் இருந்து செய்வதை குறிக்கும்.
    9 -----------> 6,8,12
    மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதை குறிக்கும்.
    9 ம் பாவம்12 ம் பாவத்தை மட்டும் தொடர்பு கொள்ளாமல்
    உடன் 2,4,6,10,12 என தொடர்பு கொள்வது நன்று.

  • @georgestalin9143
    @georgestalin9143 2 роки тому

    Nice explain sir... this is the first time...am very clear what you explained

  • @revathi.n8210
    @revathi.n8210 3 роки тому

    குருநாதருக்கு வணக்கம். வெளிநாட்டிற்கு (அ) உள்ளூரில் எது நன்மை என பார்க்க,
    4ம் பாவம் மற்றும் செவ்வாயையும, 9ம் பாவம் மற்றும் ராகுவையும், பார்க்க வேண்டும்.
    மற்றும் குருவையும் பார்க்க வேண்டும். அதாவது 9 க்கு காரக கிரகமான குருவையும் ஒரு பார்வை பார்க்க வேண்டும். (செவ்வாய் மற்றும் குருவையும் பார்க்க வேண்டும் என்பது புதிய தகவல் சார் அருமை அருமை சார். நன்றி நன்றிகள் சார்.

  • @ntcneyveli9686
    @ntcneyveli9686 3 роки тому

    குரு நன்றாக இருக்க வேண்டும்....
    ஒரு வேளை கெட்டால்...அதை கெடுக்கும் வகையில் ராகு மற்றும் 9 ம் பாவம் நன்றாக இருக்க வேண்டும்....
    ஒன்பது பாவங்களின் 12 ம் பாவங்களின் நிலையை கூறியது அற்புதம்...
    தங்களுக்கே உரித்தான நகைச்சுவை கலந்த செய்தியை தந்தது அற்புதம்....

  • @MariMari-kz2sl
    @MariMari-kz2sl 3 роки тому

    வணக்கம் சார்
    9ம் பாவம் பாடம் நடத்துவது
    மிக அருமையான
    கருத்து கணிப்பு நன்றி சார்
    சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏
    குரு வே சரணம்
    வாழ்க வளமுடன்.🙏

  • @smectkpastrocentreedathara9938
    @smectkpastrocentreedathara9938 3 роки тому

    சிறப்பான விளக்கம் ஐயா மிக்க நன்றிகள்

  • @sendhilj1784
    @sendhilj1784 2 роки тому

    I have seen both part 1 & 2, very good explanation sir. Super 🌷💐🙏

  • @kpastrojayakumar3618
    @kpastrojayakumar3618 3 роки тому

    அருமை அருமை ஐயா 👌
    மிக்க நன்றி ஐயா 🙏
    வாழ்க வளமுடன் 🙏

  • @thelionyess9137
    @thelionyess9137 5 місяців тому

    கிரகங்கள் தொடர்பு கொள்ளுதல் என்றால் என்ன ஐயா.‌எடுத்துக்காட்டு கூறுங்கள்.

  • @georgestalin9143
    @georgestalin9143 2 роки тому

    Thank you 🙏😊 sir

  • @srijothidamtv6730
    @srijothidamtv6730 3 роки тому

    அருமையான பதிவு ஐயா
    நன்றி.

  • @rameshs8644
    @rameshs8644 3 роки тому

    8,12 என்பதே வெளிநாட்டு வாழ்க்கையை கெடுக்கும் பாவங்களாக,வெளிநாடு செல்வதை.....நீண்ட தூர பயணம் செய்வதை குறிக்கும் ஒன்பதாம் பாவத்தை அடியோடு கெடுக்கும் பாவமாக இருப்பதால் எப்படி ஒருவர் வெளிநாடு செல்ல முடியும், அங்கே கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பார் என்று சொல்கிறீர்கள்????
    எந்த பாவம் சம்பந்தப் பட்டாலும் வெளிநாடு செல்வார் என்றால்???? குறிப்பாக வெளிநாடு செல்வதற்கு இந்த பாவங்கள் தான் வேண்டும் இந்த பாவங்கள் தான் முக்கியம் என்று ஒன்றும் இல்லையா???? ஐயா கொஞ்சம் புரியவில்லை விளக்குங்கள்please

  • @krishnank1715
    @krishnank1715 3 роки тому

    Respected Gurui Ji. Your explanation about abroad vaalkai is super and best suits my Sons horoscope No.26451 made by you.all details of my son are in the mail to you. If need you can take my Sons horoscope for further uthaarana Jathagam and explanation. Every subject , you are the great guru ji

  • @padmapriya7052
    @padmapriya7052 3 роки тому

    Super sir

  • @mahapatlarakshasan
    @mahapatlarakshasan Рік тому

    Sir,
    My 4th bhava is linked with 1,3,9,11 and 9th bhava with the same 1,3,9,11. Should i leave India?

  • @rameshs8644
    @rameshs8644 3 роки тому

    ஐயா thump rule என்று சொல்கிறீர்களே
    ---2 ,4 ,6 ,10
    ---1,3,7, 11
    -- 8 12
    ---5 9 இதில்8 ,12ஐ விட5 ,9 மோசம் என்கிற ரீதியில் எடுத்துக் கொள்வதா??
    இருப்பதை எடுத்து அனுபவித்து வாழ்வது என்பது × சிக்கல்கள் பல அனுபவித்து கஷ்டப்பட்டு பிரச்சினைகளில் சிக்கி தவிப்பதை விட மோசமானது
    என்று அர்த்தப்படுத்துகின்ற விதத்தில் thump rule வரிசைக் கிரமத்தை எழுதுகிறீர்களே....., ஏன் அவ்வாறு எழுதுகிறீர்கள் விளக்கம் ஏதும் உள்ளதா ஐயா ????

  • @chidambaramc2791
    @chidambaramc2791 3 роки тому

    நல்ல பதிவு அய்யா.

  • @kumapathy1
    @kumapathy1 3 роки тому

    Very well explained sir

  • @georgestalin9143
    @georgestalin9143 2 роки тому

    Am Kumba Rasi

  • @georgestalin9143
    @georgestalin9143 2 роки тому

    No one never explain what you explained

  • @mukarthik
    @mukarthik 2 роки тому

    9_2,5,8,11 தொடர்பு வெளிநாடு செல்ல வாய்ப்பு இருக்கா. சார்,,,???

  • @padmapriya7052
    @padmapriya7052 3 роки тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Soundran-sn4uo
    @Soundran-sn4uo 2 місяці тому

    Modikku