Love Marriage in KP Astrology | Marriage Prediction in Astrology | காதல் திருமணம் | பல தார திருமணம்

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • Love Marriage in KP Astrology | Marriage Prediction in Astrology | கே.பி முறையில் காதல் திருமணமா | நிச்சயிக்கப்பட்ட | திருமணமா, பல தார திருமணமா | KP Astrology Tamil
    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevara...
    Our English Website: kpastrologyclas....
    Our Blog Link astrodevaraj.bl...
    Our Facebook : Link / stell .
    Our English You Tube Channel : / megaraajan
    To Download Our Demo Software Visit Our Website: www.astrodevar...
    If you are find any difficult to download Demo Version Contact:9382339084
    1. கே.பி. ஜோதிட முறையில் திருமணம் எப்போது நடக்கும் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Astrology Marriage ...
    2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    www.youtube.co....
    3. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    www.youtube.co....
    4. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    www.youtube.co....
    5. கே.பி ஜோதிட முறையில் ஜாதக ஆய்வுகள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Medical Astrology i...
    6. கே.பி. ஜோதிட முறையில் வேலை தொழில் எப்படி தேர்வு செய்வது
    • கே.பி. ஜோதிட முறையில் ...
    7. கே.பி. ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Medical Astrology i...
    8. கே.பி ஜோதிட முறையில் பிரசன்ன ஜோதிடம் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • KP Prasanna Jothidam, ...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும். அல்லது நமது சேனலில் உள்ள you tube videoக்களில் குறைந்தது 100 video க்களையாவது பார்த்திருக்க வேண்டும் .
    பயிற்சி காலம் :- மூன்று நாள் குருகுல சிறப்பு பயிற்சி, மாதந்தோறும் 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்
    பயிற்சி நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட).
    இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது.
    குறிப்பு :-
    ஏற்கனவே எமது பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம், நாள் ஒன்றுக்கு கட்டணம் 600/- ரூபாய். (இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட)
    பயிற்சியாளர்:-
    ஜோதிட நல்லாசிரியர், சார ஜோதிட சக்கரவர்த்தி,
    உயர் திரு A.தேவராஜ் அவர்கள்.
    இடம் : ஸ்ரீ பிரகஸ்பதி ஜோதிஷ மையம்
    Plot No 13, சுப்ரமணியம் நகர் ,
    சிவந்தாங்கல், சிக்கராயபுரம்,
    குன்றத்தூர், சென்னை- 69
    செல்: 9382339084
    வெளியூர் அன்பர்களுக்கு தங்குமிட வசதி உண்டு .
    வெளியூர் அன்பர்கள் நமது பயிற்சி மையத்தில் தங்க விரும்பினால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 400/- ரூபாய் செலுத்த வேண்டும்.( மூன்று வேளையும் உணவு, தேனீர் உட்பட)
    எமது நேரடி ஜோதிட பயிற்சி வகுப்பில் சேர்ந்த அன்றே எங்கள் டெலிகிராம் மற்றும் முகநூல் குழுவில் மாணவர்கள் இணைக்கப் படுவார்கள் .
    எங்கள் முகநூல் மற்றும் டெலிகிராம் குழுக்களில் இணைவதன் மூலம் உங்களது வாழ்நாள் முழுவதும் (Lifetime free access ) ஜோதிட அறிவினை மேன்படுத்தி கொள்ளலாம்.
    நேரடி பயிற்சி வகுப்பில் முடித்த பிறகு தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படும்.
    மேலும் விவரங்களுக்கு www.astrodevaraj.com என்ற இணையத்தளம் சென்று பார்வை இட வேண்டுகிறோம். செல் : 9382339084
    We are conducting Advanced KP Astrology Classes in Chennai, Coimbatore, Trichy , Salem, Madurai, Tirunelveli, Pondicherry, Bangalore, Delhi, Mumbai, Kolkatta, Pune, Hyderabad.
    #KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
    #Rulling_Planet_In_KP
    #Birth_Time_Rectification
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #Marriagematchinginkpastrology
    #Marriage_matching_in_kp_astrology
    #KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​

КОМЕНТАРІ • 52

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 3 роки тому +2

    திருமணத்திற்கு என்ன என்ன வழிகள் அவை எந்த அளவிற்கு சாதகமான பாவங்களில் வரவேண்டும் என்று உங்களது மேலான விளக்கங்கள் மிகவும் அற்புதம் சார்.

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er 3 роки тому +1

    👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏
    SUPER
    SUPER
    SUPER GURUJI💐💐💐💐
    அபாரம் . அற்புதம் .
    5ம் பாவ காதலில் தொடங்கி
    4ம் - > 7 நிச்சயம் செய்து திருமணம்
    7 -> 4, 6, 8, 12 + SL சனி, ராகு,கேது, குரு என்றால் - தாமதம்
    7-> 6, 12 சுக் 6, 8, 12 தசாபுத்தி -> 6, 8, 12
    எனில் களத்திர தோசம்.
    9-> 7 எனில் 2ம் திருமணம் நடக்க வாய்ப்பு என
    பாவ முனைகளின் மூன்று நிலைகளையும் கூறி
    எளிதில் புரியும் வண்ணம்
    மிகவும் அற்புதமாக அனாயாசமாக
    விளக்கம் தந்துள்ளீர்கள்.
    மிகவும்
    மிகவும் பயனுள்ள காணொளி.
    மிகவும் மிகவும் நன்றிகள் Sir.🙏🙏🙏

  • @babusharmababu8213
    @babusharmababu8213 3 роки тому +2

    அருமையான விளக்கம் சார் நன்றி! ஆண் பெண் இருவரின் ஒழுக்கம் (கேரக்டர் ) எப்படி இருப்பார்கள் ஜாதக விளக்கம் தேவை சார்

  • @surendranramiya5226
    @surendranramiya5226 3 роки тому

    .காதல் திருமணமா
    நிச்சயிக்கப்பட்ட திருமணமா
    காலதாமத திருமணமா
    தசாபுத்திகள்
    ஒன்றுக்கு மேறப்படட திருமணம்
    கேள்வி-பதில் விளக்கம்
    மிகவும் அருமையாக இருந்தது.
    மிகக நன்றி புது புது தகவல்கள்
    அறிய ஆவலுடன் உள்ளேன்
    likes Shane, Subcribe, comment.done

  • @kpastrojayakumar3618
    @kpastrojayakumar3618 3 роки тому +1

    திருமணத்திருவிழா மிக அருமை ஐயா 👌
    வாழ்க வளமுடன் 🙏

  • @nagarajr7809
    @nagarajr7809 3 роки тому

    சூப்பரோ சூப்பர் சார்.
    திருமணத்தின்
    வகைகள்
    பற்றி ...
    நம் உயர்கணித சார ஜோதிடத்தின்
    வழியாக மட்டுமே
    துள்ளியமாக
    பலன் கூறமுடியும்.
    மிகச்சிறப்பு
    குருநாதர் ஐயா.

  • @vijayakumarm8106
    @vijayakumarm8106 3 роки тому +1

    அருமை சார் புரியும்படி இருந்தது நன்றி சார்

  • @chandramohanbalasubramania8447
    @chandramohanbalasubramania8447 3 роки тому

    குரு நாதருக்கு வணக்கம்.
    இன்றைய காலகட்டத்தில் திருமணம் ஒரு‌முக்யமான அங்கம்.
    திருமணத்திற்கு தாங்கள் அளித்த விளக்கங்கள் ‌மிகவும் அருமை 🙏🏾🙏🏾

  • @viswanaathp5586
    @viswanaathp5586 3 роки тому

    பலதரப்பட்ட வகையான திருமணம் பற்றிய ஜோதிட ரீதியான விளக்கம் மிகவும் அருமை ஐயா.
    நன்றி வணக்கம் ஐயா.

  • @baburao8288
    @baburao8288 3 роки тому

    5~4, 6,812 காதல் மறுப்பு
    நிச்சயிக்கப்பட்ட திருமணம்
    4~7 (தசையில் 3வரக்கூடாது)
    எல்லாவற்றிற்கும் தசா புத்திகள் அவசியம்.
    விரைந்து செல்லும் கிரகம்
    7,சுக்ரன், தசா புத்திகள்
    சாதகமாக இருக்க வேண்டும்.
    7~9
    சுக்ரன்~9
    தசா~9
    7ம்வீடு கெட்டால்
    2வது 💍👑👫👰திருமணம்
    7~6, 8,12
    சுக்~6, 8,12
    களத்திர தோஷம்.
    சிறப்பு விளக்கம் மிக்க நன்றி🙏

  • @ayyappauma8470
    @ayyappauma8470 Рік тому +1

    Thanks a lot

  • @smectkpastrocentreedathara9938
    @smectkpastrocentreedathara9938 3 роки тому

    சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார் மிக்க நன்றிகள் சார்

  • @astrokani
    @astrokani 3 роки тому

    காதல் திருமணம் சார்ந்த கேள்வி பதில் அருமையாக இருந்தது ஐயா...

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Рік тому

    இதெல்லாம்
    வாயில் கூறி
    விளங்க
    வைக்கமுடியுமா
    பொறுப்புடன்
    கூடிய வகையில்
    விளக்கப்பட ஓர் ஜாதக
    உதவியுடன்
    அல்லது
    கரும்பலகையில் எழுதி
    விளக்குங்கள்.
    அதுதான்
    சிறப்பு
    சிறந்த முறை
    இனிவரும் காலங்களில்
    செய்யுங்கள்
    நன்றி நற்பவி வாழ்க வளமுடன்

  • @balasubramanianchamunni9506
    @balasubramanianchamunni9506 3 роки тому +1

    மிக்க மகிழ்ச்சி அய்யா

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 3 роки тому

    காதல் .காலதாமதம். இருதாரதிருமணத்திற்கு. அனைத்து கேள்விக்கும் விளக்கமாக பதிலலித்த குருநாதருக்கு நன்றி.நன்றி.நன்றி.

  • @n.kganesan9841
    @n.kganesan9841 3 роки тому

    குருநாதருக்கு வணக்கம்.
    திருமணம் பற்றிய மிக சிறப்பான விளக்கம் ஐயா. நன்றி ஐயா.

  • @astrorajeswari827
    @astrorajeswari827 Рік тому

    குருநாதருக்கு வணக்கம்
    மிகவு‌ம் அருமை சார்
    நன்றி 🙏

  • @gokubardock7083
    @gokubardock7083 3 роки тому +1

    Super explanations sir thank you so much congrats

  • @gurunathand111
    @gurunathand111 3 роки тому

    அருமையான பதிலலித்த விதம் நம் குருநாதருக்கே உரிய பாணியில் முக்கிய ஆய்வு சிறப்பு ஐயா

  • @kadirveld7224
    @kadirveld7224 3 роки тому +1

    Very nice explanation

  • @srimahalakshmijothiodam6889
    @srimahalakshmijothiodam6889 3 роки тому

    மிகச் சிறப்பான ஆய்வு சார்.

  • @manikandan5725
    @manikandan5725 2 роки тому +1

    5 ம் பாவம் தொடர்பு லக்கணத்துக்கு 3,7,11 ? அல்லது 5ம் பாவத்துக்கு 3,7,11 ? இவ்வாறு கூறினால் புரிதல் அதிகமாக இருக்கும்

    • @surendranramiya5226
      @surendranramiya5226 Рік тому

      .அருமையான விளக்கம்
      எளிமையாக இருந்தது.
      மிக்க நன்றி

  • @kailashs8167
    @kailashs8167 3 роки тому +1

    Super sir thank you

  • @dnyaneshwarsahare190
    @dnyaneshwarsahare190 2 роки тому

    Marriage promise prediction please predict in English

  • @murugesachelliah5947
    @murugesachelliah5947 3 роки тому

    மிக தெளிவு ஐயா

  • @mohinkpkmtamilastrology5118
    @mohinkpkmtamilastrology5118 3 роки тому

    மிகவும் சூப்பர் சார் , மோஹிந் kp ஜோதிடர் , மலேசியா

  • @krishnank1715
    @krishnank1715 3 роки тому

    குரு நாதருக்கு வணக்கம்..7ம் பாவம் கெட்டிருந்தால் தான் இரண்டாவது திருமணம் தேவைப்படுகிறது
    7 பாவம் மற்றும் சுக்ரன் 4, 6, 8, 12 தொடர்பு ஒன்றுக்கு மேற்ப்பட்ட திருமணம் நடக்கும்.. அணைத்து வித திருமணத்திற்கு தாங்கள் அளித்த விளக்கங்கள் ‌மிகவும் அருமை. மிக்க நன்றி சார்

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 роки тому

    மீண்டும் மீண்டும் கேட்க கேட்க இனிக்கிறது. அறிவுப் புதையல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ayyappauma8470
      @ayyappauma8470 3 роки тому

      🙏🙏🙏🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @csshanthi
    @csshanthi Рік тому

    Very good sir

  • @revathi.n8210
    @revathi.n8210 3 роки тому

    குருநாதருக்கு வணக்கம்.
    ஜாதகருக்கு காதல் (அ) நிச்சயிக்கப்பட்ட திருமணமா, காலதாமத திருமணமா, ஒன்றிற்கும் மேற்பட்ட திருமணமா என்பதை அதற்குரிய பாவங்கள் மற்றும் கிரகங்கள் மூலம் தெளிவாக, விரிவாக தாங்கள் கூறியுள்ளது அனைவருக்கும் பயன்படும் படி இருக்கும் என்றால் மிகையல்ல சார். நன்றிகள், நன்றி சார்.

  • @kpastromalarkodiponnambala5310
    @kpastromalarkodiponnambala5310 3 роки тому

    நன்றாக
    குரு வாழ்க
    குருவே துணை
    7ம் பாவம் கெட்டிருந்தால் தான் இரண்டாவது திருமணம் என்ற பார்வை தேவைப்படுகிறது
    7 & சுக்ரன் 4, 6, 8, 12 தொடர்பு ஒன்றுக்கு மேற்ப்பட்ட திருமணம் நடக்கும்
    மிக்க நன்றிகள் ஐயா

  • @jothidanallasiriyarm.gurus5619
    @jothidanallasiriyarm.gurus5619 3 роки тому

    சூப்பர் சார்

  • @saravananb118
    @saravananb118 2 роки тому +1

    இரண்டாவது காதல் எத்தனை யாவது பாவம்

  • @sathishkumark4009
    @sathishkumark4009 2 роки тому

    7ஆம் வீட்டு அதிபதி 5இல் இருந்தால்?

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 9 місяців тому

    Arputham iya

  • @thiagarajanl9808
    @thiagarajanl9808 3 роки тому

    4 ம் பாவம், தசா புத்தி ----> 7 தொடர்பு = பெரியோர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணம்.
    இரண்டாம் திருமணத்துக்கு 9 ம் பாவம் நன்றாக இருப்பதுடன் 7 ம் பாவம் கெட்டு இருக்க வேண்டும்.
    சிறப்பான விளக்கங்கள்.
    நன்றி ஐயா.

  • @ANNAMALAIASTROLOGY
    @ANNAMALAIASTROLOGY 3 роки тому

    வாய்ப்புகள் உள்ளன இரண்டாவது திருமணத்திற்கு ஏழாம் பாவம் 579 தன் பாவங்களை தொடர்பு கொண்டிருக்கவேண்டும் சுக்கிரனும் இதேபோல் 57 9ஆம் பாவங்களை தொடர்பு கொண்டிருக்க வேண்டும் அவ்வாறு இருக்கும் போது ஒரே நேரத்தில் இரண்டு மனைவியுடன் வாழக்கூடிய யோக அமைப்பு இருக்கும் ஏழாம் பாவம் 6 9 12 என்று தொடர்பு கொண்டு இருக்கும் போது முதல் திருமணம்விவகாரத்து ஆகி இரண்டாவது திருமணம் நடைபெறும் ஏழாம் பாவம் 6 8 12 என்று தொடர்பு கொள்ளும்போது இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கும் வாய்ப்புகள் மிக மிக குறைவு மிகவும் கடுமையான முயற்சி செய்து திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும் இரண்டாவது திருமணத்திற்கு எந்த விதத்திலாவது ஒன்பதாம் பாவம் ஏழாம் பாவத்திற்கு சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டிருக்க வேண்டும்ஏழாம் பாவம் 6 8 12ம் பாவங்களை தொடர்பு கொண்டு இருந்து சுக்கிரன் செவ்வாய் 6 8 12 தொடர்பு கொண்டிருந்த நடக்கும் தசா புத்திகள் 6812 தொடர்ந்து கொண்டிருக்கும் போது களத்திர தோஷம் அதிகமாக இருக்கிறது ஒன்பதாம் பாவம் ஏழாம் பாவத்தில் சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டு இருக்கும்போது இரண்டாவது திருமணம் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன

  • @ntcneyveli9686
    @ntcneyveli9686 3 роки тому

    அள்ளி தெரித்த கோலம்....
    7==4;6;8;12
    காலம் தாமதமான திருமணம்👌👌👌👌
    விதிகளின் கட்டமைப்பு மிகவும் அற்புதம்

  • @senthilkumar6892
    @senthilkumar6892 3 роки тому

    👌👌

  • @vijayakalan5603
    @vijayakalan5603 3 роки тому

    Excellent explanation in a systematic manner

  • @aruldhanam2222
    @aruldhanam2222 3 роки тому

    🙏

  • @starandsubstar2891
    @starandsubstar2891 3 роки тому

    உயர் கணித சார ஜோதிட முறையில் மட்டுமே
    குறிப்பிட்ட
    ஒரு விஷயத்திற்கு ...
    இவ்வாறான பலநோக்கு ஆய்வுகளை
    காணமுடிகிறது.
    குருநாதருக்கு மனமார்ந்த நன்றிகள்.
    🙏🙏👌👌🙏🙏

    • @nagarajr7809
      @nagarajr7809 3 роки тому

      திருமணம் பற்றி
      விரிவான
      தெளிவான
      விளக்கத்துடன்
      பதிவுசெய்தது
      மிகச்சிறப்பாக
      இருந்தது சார்.
      விளக்கம்

    • @guna9774
      @guna9774 3 роки тому

      Super super

  • @ravichandran6587
    @ravichandran6587 2 роки тому

    .

  • @kumapathy1
    @kumapathy1 3 роки тому +2

    Well explained sir

  • @csshanthi4736
    @csshanthi4736 3 роки тому

    Very good sir

  • @rishijothidanilayam1972
    @rishijothidanilayam1972 3 роки тому +1

    Very nice explain sir. Thank you