KP Astrology in Medical Tamil | KP ஜோதிட முறையில் மருத்துவ ஜோதிடம் | ஜாதகமும் ஆரோக்கியமும், Part-1

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 48

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 10 днів тому

    Welcome Sir. Wonderful explanation about Medical Astrology . Vaazhga Valamudan and Nalamudan 🙏💐🍇🙋🌹🥭✋

  • @ntcneyveli9686
    @ntcneyveli9686 3 роки тому +1

    மருத்துவ பகுதி....மிகவும் அருமை ஐயா....
    உங்கள் பதிவுகள் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது....
    அகத்தை பிரித்து வித்தியாசம் படித்தி கூற முடியும்...
    புறத்தை பிரித்து வித்தியாச படித்தி கூற முடியாது....
    உண்மை ஐயா....
    இங்கு புறமும் அகத்தின் பிடியில் தான் உள்ளது...
    ஆயிரம் ரூபாயும் ,ஆயிரம் கோடியிம்...
    அதை வெளியில் இருந்து
    பார்ப்பதற்கு நிறைய வித்தியாசம் உண்டு....
    ஆனால் அதில் இருந்து கிடைக்கும் மகிழ்ச்சி என்பது ஒன்று தான்.....
    அது அவரவர் அகம் சார்ந்த கொடுப்பினையில் (எண்ணத்தில்) உள்ளது....
    நன்றிகள் ஐயா

  • @baburao8288
    @baburao8288 3 роки тому +1

    அருமையான
    ,எளிமையான
    மருத்துவ ஜோதிட விளக்கம்
    தங்களின் ஜோதிட சேவைகள்
    தொடர வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்

  • @smectkpastrocentreedathara9938
    @smectkpastrocentreedathara9938 2 роки тому

    Medical astrology very importent information Thank you sir

  • @viswanaathp5586
    @viswanaathp5586 3 роки тому

    ஆரோக்கியம் பற்றிய தங்களின் விளக்கம் மிகவும் அற்புதம் ஐயா.
    "உயர் கணித சார ஜோதிட ஞானியே" வாழ்க

  • @starandsubstar2891
    @starandsubstar2891 3 роки тому

    வணக்கம் ஐயா
    ஆரோக்கியம் என்கின்ற நிலைப்பாட்டிற்கு...
    நமது உயர் கணித
    சார ஜோதிட வழியாக
    தங்களின் விளக்கம்
    மிகவும் அருமை ஐயா.
    தங்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.
    நன்றிகள் ஐயா.
    🙏🙏🙏

  • @n.kganesan9841
    @n.kganesan9841 3 роки тому

    ஐயா வணக்கம்.
    வகுப்பில் சிறப்பாக பாடம் கேட்டது போல் அருமையாக இருந்தது.
    நன்றி. நன்றி. ஐயா.

  • @thiagarajanl9808
    @thiagarajanl9808 3 роки тому

    மிக சிறப்பான பதிவு. நன்றி ஐயா.
    லக்னம் மூளை, மொத்த உடல் தவிர இரத்தத்தையும் குறிக்கிறது.
    6 ம் பாவத்தில் பூச்சி, பாம்புகள் போன்ற காரகங்களும் உள்ளன போன்ற புதிய தகவல்களுக்கு நன்றி ஐயா.

  • @astrogiri2408
    @astrogiri2408 3 роки тому

    சூப்பர் ....அருமை சார் வாழ்த்துக்கள்

  • @premaramamoorthy5083
    @premaramamoorthy5083 3 роки тому

    6ம்பாவத்தின் நோய் சார்ந்த விளக்கம் மிகவும் அற்புதம் நன்றிகள் வாழ்த்துக்கள் சார்

  • @kannankrishnan2147
    @kannankrishnan2147 3 роки тому

    தங்களின் அறிமுகம் எங்களின் அறிமுகம். குருநாதர் அவர்களுக்கு பணிவான வணக்கம். தங்களின் இம் முயற்சி எங்கலை போன்ற மாணாக்களுக்கு ஒரு வரம். தங்களின் ஜோதிட பாடம் ஒரு புதுமை. அதை தங்களிடம் கற்றமைக்கும், தற்போது வரை சிறுதும் சோர்வு நிலை அற்று கற்பதற்கும் தங்களின் ஒளிவு மறைவற்ற பாடமும், தாங்களுமே. வாழ்க வளமுடன். தொடர்க சிறப்பாக பணியினை. நன்றி ஐயனே.

  • @manimuthu3367
    @manimuthu3367 3 роки тому

    ஜாதகமும்,ஆரோக்கியமும் என்பது பற்றி 1,5,6ம் பாவங்களை முன்னிருத்தி நோய் பற்றிய தங்களின் இன்றைய ஜோதிட தகவல்கள் மிகவும் சிறப்பு சார்.
    மிக்க நன்றிகள் சார்.

  • @karans7227
    @karans7227 3 роки тому

    ஜாதகமும் ஆரோக்யமும்.
    என்ற தலைப்பில் தாங்கள்
    கூறிய கருத்துக்கள் யாவும்
    சிறப்பு. 👌👌👌👌🙏

  • @prakashsj6227
    @prakashsj6227 3 роки тому

    Namasthe sir. Excellent explanation 👌.
    Vaazhga valamudanum Nalamudanum.

  • @kpastrogandhi7856
    @kpastrogandhi7856 3 роки тому

    ஜாதகமும் ஆரோக்கியமும் அருமையான தலைப்பு ஐயா.அதற்கேற்ப வகுப்பும் சிறப்பு நன்றி🙏

    • @ayyappauma8470
      @ayyappauma8470 3 роки тому

      நன்றி குரு நாதரே.. தங்களுக்கு நிகர் தாங்கள் தான்..வியாதிகள் பற்றிய முன்னுரை மட்டுமே இதில் இருந்தது.. மீதம் அடுத்த பதிவாய் வருமோ? நன்றிகள்

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 роки тому

    அன்பு குருநாதருக்கு நன்றிகள்.
    இதில் வியாதிகளைப் பற்றி ஏதும் தாங்கள் சொல்லவில்லை
    முன்னுரை மட்டுமே இருந்தது ஒருவேளை

    • @ayyappauma8470
      @ayyappauma8470 3 роки тому

      அடுத்த பதிவாய் வருமென எண்ணுகிறேன் . நன்றிகள்

  • @த.குருநாதன்
    @த.குருநாதன் 2 роки тому

    சிறப்பு ஐயா

  • @kowsalyaramachandran6462
    @kowsalyaramachandran6462 3 роки тому

    நேரடி வகுப்பில் கலந்து கொண்ட அனுபவம்
    கிடைக்கிறது சார் தங்களின் பதிவுகளை காணும் பொழுது....
    மிகவும் நன்றிகள் சார் 🙏🙏🙏🙏👍

  • @krishnank1715
    @krishnank1715 3 роки тому

    Guru Ji. Lovely subject. You are the great

  • @mageswari3180
    @mageswari3180 3 роки тому

    Vanakkam sir your explaination of Aarogiam is very good explaination thank you sir

  • @csshanthi4736
    @csshanthi4736 3 роки тому

    Very good class sir

  • @revathi.n8210
    @revathi.n8210 3 роки тому

    குருநாதருக்கு வணக்கம்.
    ஆரோக்கியம் என தலைப்பை எடுத்து லக்னம் நோய் எதிர்ப்பு திறன், 6ம் பாவம் நோய், 5ம் பாவம் நோய்யற்ற என அற்புதமான விளங்கள் அருமை சார்.

  • @sankaranutr6460
    @sankaranutr6460 3 роки тому

    தெளிவான, பாமரனுக்கும் புரியும் படியான வகுப்பு.
    இதைவிட மிக எளிதாக வகுப்பு
    நடத்த முடியுமா என்றால்
    " கண்டிப்பாக முடியாது,
    நிச்சயமாக முடியாது " என்றுதான் சொல்ல வேண்டும்.
    மிக மிக அருமை.

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er 3 роки тому

    ஆரோக்யம் என்பதில் ...
    முக்கிய பங்கு வகிப்பது
    6ம் பாவம். (உணவுப் பழக்கம்)
    நோய்களின்- - கதாநாயகன்
    6ம் பாவம்.👌👌👌
    6 - 4, 8,12 .... லக்னத்திற்கு பாதகம்
    என .... ஆரோக்யம் பற்றிய ....
    விளக்கம் .... அருமை !!! Sir.
    ஆரோக்யம் ... தொடர
    வாழ்த்துக்கள்!!! Sir. 🙏🙏

  • @surendranramiya5226
    @surendranramiya5226 3 роки тому

    குருநாதருக்கு பணிவான வணக்கம்
    ஜாதகமும் ஆரோக்யமும் Part 1
    6ம் பாவம் தொடர்பு ஆரோக்யம்
    பற்றிய விளக்கம் அருமை

  • @gsukumar9310
    @gsukumar9310 3 роки тому

    6 ஆம் பாவம் உடல் ஆரோக்யம் பற்றிய விளக்கம் சிறப்பு சார்.

  • @sathiyakumar28
    @sathiyakumar28 3 роки тому

    Thanks for the regular new videos sir. Very much interested to see your videos sir.

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 3 роки тому

    நோய் ஸ்தானம் -6
    ஆரோக்கியம் -1,5
    நோய் வருவதற்கு முன் வரும் எதிர்ப்பாற்றல் ,
    நோயை எதிர்மறைக்யாக்கல்.... மொத்த உடலையும் சொல்லக்கூடியது 1 ஆவது பாவம். உயிர் , ரத்தம் இவையெல்லாமே 1 ஆம் பாவம். அற்புதமான விளக்கம் சார். நன்றிகள்
    குண.வெண்ணிலா.

  • @shinekpastrology3378
    @shinekpastrology3378 3 роки тому

    very useful for us iya

  • @kpastrologerariyalur6858
    @kpastrologerariyalur6858 3 роки тому

    வாழ்த்துக்கள் சார்

  • @nagarajr7809
    @nagarajr7809 3 роки тому

    ஆரோக்கியம்,
    அகம் -- இறைவனின் பங்கு 80%
    மனிதன் பங்கு 20%
    புறம் ----- இறைவன் பங்கு 40%
    மனிதன் பங்கு 60%
    அகம் அனைவருக்கும் பொதுவானது.
    புறம் -- வாழ்வியல் சூழலைப்பொருத்து வேறுபடும்.
    சிறப்பு ஐயா.
    ஆரோக்கியம் என்பது நோயற்ற நிலை ஆகும்.
    மமிகச்சிறப்பு ஐயா.

  • @kuppusamys1428
    @kuppusamys1428 3 роки тому

    Super sir

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 3 роки тому +1

    ஒரு கேள்வி தோன்றுகிறது ஐயா.
    7 ம் பாவம் 3,7,11 பாவங்களின் தொடர்பு என்பது உடல் சமச்சீராக சத்துக்களை பெற்றுள்ளது என்று பொருள்.
    6 ம் பாவம் 4,8,12 பாவங்களைத் தொடர்பு பெற்றால் சமச்சீரற்ற சத்துக்களைப் பெற்றுள்ளது என்று பொருள்.
    ஒரே ஜாதகருக்கு 7 ம் பாவம் -3,7,11 அல்லது 1,3,7 தொடர்பு பெற்று, அதே நேரத்தில் 6 ம் பாவம் 4,6,8,12 பாவத்தொடர்பு பெற்றால் இவர்களின் உடல் நிலையை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும். உங்களின் ஏதாவதொரு பதிவில் இதற்கு பதில் அளித்தால் நன்றாக இருக்கும் ஐயா. உங்களின் சிறப்பான வகுப்புகளுக்கு நன்றிகள்.
    குண.வெண்ணிலா.

    • @kpastrosubbu4899
      @kpastrosubbu4899 3 роки тому +1

      Even though 7th bhava interlinks with 37&11 th bhava , if 6th bhava interlinks with 4 8 , 12 th bhava , it will have have some disturbances in digestion sister

    • @ASTROLOGYKPVENNILA
      @ASTROLOGYKPVENNILA 3 роки тому

      Just a single Bhava will affect , nice bro. Thank you so much

    • @ASTROLOGYKPVENNILA
      @ASTROLOGYKPVENNILA 3 роки тому

      @@kpastrosubbu4899our conversation in our Gurunathar's UA-cam also very nice bro.

    • @sundarrajansundarrajan5864
      @sundarrajansundarrajan5864 Рік тому

      அம்மா 6ம்பாவம் தொடற்புபெற்ற கிரகம் தசைபுத்திநடத்தும்காலத்தில் 6ம்பாத்திற்கு ஜாதகமானகாலம் நோய்வரும்உடல்(லக்கனம்)கெடும் 7க்கு 3.7.11 1,9,5 இருந்தாலும் கிரகதொடற்பு காலத்தில் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

  • @senthilvelayutham9077
    @senthilvelayutham9077 3 роки тому

    இன்றைய சூழலில் தேவையான தலைப்பு ஐயா. எளிதில் நோய் தன்மை உள்ளவரா ஆரோக்கிய உடல் கொண்டவரா என பார்த்தவுடன் சொல்ல உதவும் உயர்கணித சார ஜோதிட முறை என்றால் மிகையில்லை. மேலும் நோய் குறித்த தெளிவான விளக்கங்கள். நன்றி 🙏

  • @sundarrajansundarrajan5864
    @sundarrajansundarrajan5864 Рік тому

    ஜோதிடத்தில் மருத்துவ கணிப்புக்கு சிறந்த முறை உயர்கணித பாவபகுப்புமுையே உப நட்சத்திர கோட்பாடு சித்தாந்தமே

  • @mohanks3718
    @mohanks3718 3 роки тому

    Vanakam sir, ungal manavan mohankumar .28.9.2018, kuripu en 22612

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 роки тому

    6, பாவ திசை. 6,8,12, தொடர்பு .இது 7,ஐ பாதிக்கும்??

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 3 роки тому

    நோயற்ற வாழ்வே குறை
    யற்ற செல்வம்.

  • @jeevankpastro8047
    @jeevankpastro8047 3 роки тому

    அருமை ஐயா

  • @jokerjoystick3857
    @jokerjoystick3857 3 роки тому

    Super sir