8 எண்ணில் உள்ள காரணத்தை வைத்தே அதன் காரகத்தை விளக்கியது சிறப்பு சார் . ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்துவிடுவார். அதுவும் சுற்றி சிற்றி மறுபடி அதே இடத்திற்கு வருவது. வலி அதிகமாக தரும் பாவம் 12 ஐ விட மோசமான பாவம். நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் சார், சவப்பெட்டி வியாபாரம் மற்றும் ஒரு மனிதனின் இறுதி சடங்கு தொழில் அமைப்பு (Funeral Service) கொடுப்பினை எந்த பாவ காரகம் எந்த கிரகம் காரகம் சார்?
8 ம் பாவம் காரகம் விளக்கம். Super Sir. 8ம் பாவம் என்பது சிக்கி கொளுதல் வெளியே வர முடியாமல் தவித்தல் 8ம் பாவம் வலுப்பெற்றால் வலி, வேதனை அதிகமாக இருக்கும். அதாவது 8 மபாவம் --> 8, 12 இயற்கை அமைப்பு மாறுதல் பின்பு துணடிப்பது 8 ம் பாவம் வலு குறைந்தால் 8.....> 3, 7,11 தொடர்பு 8 ம் பாவத்திற்கு 12 ம் பாவம் ஆவதால் 8 ம பாவம் வலு இழக்கிறது 8ம் பாவத்தால் தொடர்பு கொண்ட 3, 7,11ம் பாவம் கெடாது. நிறைய காரகங்கள விளக்கம் சொன்ன குருநாதருக்கு மிக க நன்றி
நடப்பில் 8-ம் பாவ உப நட்சத்திர அதிபதி சந்திரன் புத்தியில் உடம்பு முழுவதும் வலி, இதுவரை ரூபாய் 50000/- வரை பரிசோதனைகள் செய்தும் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை அய்யா. 8ம் பாவம்-8 பாவத்துடன் தொடர்பு. லக் -7ம் பாவத் தொடர்பு.
8 எண்ணில் உள்ள காரணத்தை வைத்தே அதன் காரகத்தை விளக்கியது சிறப்பு சார் . ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்துவிடுவார். அதுவும் சுற்றி சிற்றி மறுபடி அதே இடத்திற்கு வருவது. வலி அதிகமாக தரும் பாவம் 12 ஐ விட மோசமான பாவம். நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏
Thank you madam
My sincere gratitude for this amazing class sir...
Thank u sir
Good experience explanation research centre
அருமை
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
8-யை சரியான உதாரணம் கூறி விளக்கியது அருமை.
மிக மிக அருமையான பாடம். தெளிவான விளக்கங்கள். தங்களுக்கு பணிவான நன்றிகள். வணக்கங்கள்
அருமைஐயா
8th bhava garagas analysis super sir
சூப்பர்
சூப்பர்👍
மிகவும் முக்கியமான பதிவு
நன்றி ஐயா.
Thank you sir
அற்புதமான தகவல்கள் ஐயா..
காரண காரியங்களை மிகத்தெளிவாக விளக்கியது அருமை...
ராஜராஜன் AVR
Thank you sir
சிறப்பான 8ம் பாவ காரக தகவல்கள் சார், நன்றிகள் 🙏
Thank you sir
8th Bava Karaga Explained Beautifully; super sir; thank u sir
கிராப் மூலம் விளக்கிய விதம்
அருமை நன்றி ஜி
Thank you sir
Arumayana video sir
Thank you sir
good afternoon super explain iya
Nice explanation sir.
Thank you sir
Fantastic sir... Super
Thank you sir
@@astrodevaraj ஐயா வணக்கம் உபநட்சத்திம் (தன்பாவம்) 3;7;11ம்பாவங்களை நட்சத்திரமாக 8ம்பாவதொடற்புபெற்றால் ஏற்படும்விளைவுகள் என்ன?
விளக்கம்தரும்படிகேட்டுக்கொள்கிறேன்
Wonderful Explanation of 8th bhavam given by our guruji thanks for teach sir
Thank you sir
மிக மிக அற்புதமான 8 ஆம் பாவ காரக விளக்கங்கள் ஐயா.. மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
Thank you sir
Guru Ji. You are the great . Super way of explanation about 8th bhava.
Thank you sir
Very interesting explanations about eighth bhava Karpagam:part-1.
Thank you sir
super sir.very useful class
Thank you sir
வணக்கம் சார், சவப்பெட்டி வியாபாரம் மற்றும் ஒரு மனிதனின் இறுதி சடங்கு தொழில் அமைப்பு (Funeral Service) கொடுப்பினை எந்த பாவ காரகம் எந்த கிரகம் காரகம் சார்?
8பாவம் எப்படி இருக்கும் அருமையான விளக்கம்.கேட்காத தெரியாத விசயம் தெரிந்து கொண்டேன்.
Respected Guruji Sir Fantastic explanations
about 8th Bava. Thanks a lot Sir.
I have enjoid by listening entire session Sir.
Thank you sir
8ம் பாவம் தொடர்புகள் வழியே 3,5,9,11 போன்ற பாவங்களை தொடர்பு கொண்டால் எப்படி இருக்கும் சார்
8ஆம் பாவம் விளக்கம் அருமை சார். என்னோட துரதிஷ்டம் என்னவென்றால் 1,5,7,11 பாவங்கள் 2,6,8 தொடர்பு .
5. 9. Thodarbu kolumpothu sir
8-ம் பாவ காரக விளக்கம்
பகுதி -1
விளக்கம் அருமை சார்.
Thank you sir
8 ஆம் பாவ காரக விளக்கம் சிறப்பு.குருஜி அவர்கள் உடல்நலத்தை கவனித்து கொள்ளவும்.நன்றி.
8 ம் பாவம் காரகம் விளக்கம்.
Super Sir.
8ம் பாவம் என்பது
சிக்கி கொளுதல் வெளியே
வர முடியாமல் தவித்தல்
8ம் பாவம் வலுப்பெற்றால்
வலி, வேதனை அதிகமாக
இருக்கும்.
அதாவது 8 மபாவம் --> 8, 12
இயற்கை அமைப்பு மாறுதல்
பின்பு துணடிப்பது
8 ம் பாவம் வலு குறைந்தால்
8.....> 3, 7,11 தொடர்பு
8 ம் பாவத்திற்கு 12 ம் பாவம்
ஆவதால் 8 ம பாவம் வலு
இழக்கிறது
8ம் பாவத்தால் தொடர்பு
கொண்ட 3, 7,11ம் பாவம்
கெடாது.
நிறைய காரகங்கள விளக்கம்
சொன்ன குருநாதருக்கு
மிக க நன்றி
@@surendranramiya5226 Thank you sir
Thank you sir
நடப்பில் 8-ம் பாவ உப நட்சத்திர அதிபதி சந்திரன் புத்தியில் உடம்பு முழுவதும் வலி, இதுவரை ரூபாய் 50000/- வரை பரிசோதனைகள் செய்தும் என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை அய்யா.
8ம் பாவம்-8 பாவத்துடன் தொடர்பு.
லக் -7ம் பாவத் தொடர்பு.
என் மகனுக்கு ஐயா சுக்கிர திசை ராகு சாரம் மீன லக்னம் மேஷத்தில் வளர்பிறைச் சந்திரன் சுக்கிர திசை எப்படி இருக்கும் அய்யா ஐந்து வயது ஆன ஆண் குழந்தை
சுக்கிரன் ஆட்சி ஐயா எட்டில்
அருமை ஐயா
Thank you sir
சூப்பர் சார்
Thank you sir