வேணாம்னு சொன்ன பாட்டுக்கு தேசிய விருது 😍 | Avm Kumaran | A.V.Meiyappan

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 85

  • @IGtamil
    @IGtamil  7 місяців тому +10

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz ▶ bit.ly/igtamil

  • @sweathadesigan1606
    @sweathadesigan1606 7 місяців тому +29

    பாடே புரியவில்லை இசை அதிகம்.நல்ல கருத்து 🎉🎉

    • @BC999
      @BC999 7 місяців тому +3

      Noise adhigam! Isai / melody (ZERO) suththamaaga illai.

    • @Sivathanya28
      @Sivathanya28 2 місяці тому

      ​iiiii8iiii8iiiii88iiiii8ii8iiii8iiiik8i8i8iiiiii88ii9im

  • @eissamohammad9140
    @eissamohammad9140 7 місяців тому +17

    ஏவிஎம் குரூப் ஒரு சகாப்தம் தமிழ் சினிமா ஃபீல்ட்லே . ஒரு நல்ல தரமான நிர்வாகம் பெஸ்ட் கோவலிடி கதா பாத்திரங்கள் நடிகர் நடிகை . சவுத் இந்தியாவில் மிக சிறந்த ஏவிஎம் நிறுவனம்.‌
    நம்பி குடும்பமாக தைரியமாக தியேட்டர் க்கு போகலாம்..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 6 місяців тому +5

    For 750 they gave ultimate memorable songs which we mesmerized till date.. great AVM and team... Sababathy what a movie kaali n.rathnam comedy ultimate..guys its available in UA-cam..pls watch.. value for ur time..

  • @rangarajank4677
    @rangarajank4677 7 місяців тому +15

    உண்மையை உரக்க சொன்னீர்கள்100% உண்மை .

  • @eissamohammad9140
    @eissamohammad9140 7 місяців тому +11

    இது போன்று மிக சுவாரஸ்யமான தகவல்கள் காக மிக ஆவலுடன் நாங்கள் பிலிஸ் நன்றி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @masthanfathima135
    @masthanfathima135 7 місяців тому +7

    ஆர் .விட்டல் அவர்களின்
    எடிட்டிங் அருமையாக இருக்கும்.

  • @balasundaramr7424
    @balasundaramr7424 6 місяців тому +10

    இப்போது தமிழ்ப் பட வசனங்கள் புரிவதில்லை என்பது உண்மை தான்.

  • @mkanex
    @mkanex 7 місяців тому +39

    ஐயா சொல்வது ரொம்ப சரி. நம்பினால் நம்புங்கள். இப்போது தமிழ் படங்களை subtitles உடன் தான் பார்க்கின்றேன். வசனங்கள் சரியாகக் கேட்பதில்லை

    • @sharathkumar2879
      @sharathkumar2879 7 місяців тому +1

      😮 Iyyoo pawam

    • @mathivanan7997
      @mathivanan7997 7 місяців тому

      ​@@sharathkumar2879😄😃😀😀

    • @sivamani3618
      @sivamani3618 6 місяців тому

      Ivaru periya english Karan pearan

    • @arrowkick4422
      @arrowkick4422 6 місяців тому

      வயசாகிடுச்சின்னா பக்கத்துலருக்கவன் பேசுறது கூட கேக்காதுடா கெழட்டு....

  • @mohamedmohideensyedabootha4962
    @mohamedmohideensyedabootha4962 6 місяців тому +5

    ஒவ்வொரு 100 வருடமும் மனிதனின் வாழ்வில் மாற்றங்கள் கண்டிப்பாக உண்டு திரு. குமரன் அவர்களே கூறினார் தந்தை ஏன் திரைப்படம் இயக்குவதை நிறுத்தி திறமைசாலிகளை இயக்கினார் என்று தற்காலத்து சூழலுக்கு பொதுமக்கள் முதலீடு என்பது மிக, மிக அவசியம் அதனை அறிந்து ஏவிஎம் நிறுவனம் 1980களில் பப்ளிக் லிமிடெட் ஆக பங்கு சந்தையில் பட்டியலிட்டு இருந்தால் இன்றும் இந்த நிறுவனத்தின் திரைப்படங்கள் வருடத்திற்கு 20க்கு குறையாமல் வந்து கொண்டு இருக்கும். இது காலத்தின் சோதனை.

  • @DashingAmar-kb8zq
    @DashingAmar-kb8zq 7 місяців тому +5

    AVM❤

  • @hndurai8342
    @hndurai8342 4 місяці тому

    யாருடைய மனதையும் புண்படுத்தாமல் மனிதநேயத்துடன் இவர் பேசுவது இவர் எவ்வளவு பெரிய பண்பாளர் என்பதை உணர்த்துகிறது
    வணங்கப்பட வேண்டியவர்

  • @billbreme5041
    @billbreme5041 7 місяців тому +6

    உண்மைதான் பலமுறை நான் வசனம் புரியாமல் பார்த்திருக்கிறேன்.

  • @ramanraman6048
    @ramanraman6048 6 місяців тому +2

    The film production nowadays is replica of young generation who select their leaders.

  • @மென்ஜி23
    @மென்ஜி23 6 місяців тому +10

    ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் அமைப்பது இனிமையான இசை.. ஆனால் அனிரூத் அமைப்பது இடைவிடாத இரைச்சல்..

  • @HariHari-sb9ox
    @HariHari-sb9ox 7 місяців тому +10

    அன்று ஒயிலாட்டம்
    இன்று குத்தாட்டம்

  • @arunpraveen123
    @arunpraveen123 7 місяців тому +7

    I am a Lean Six Sigma Black Belt, into Service and Process Excellence. But I always admire and idolize the legends AVM and SP Muthuraman as the cost champions and the Master Black belts of the Film Industry. Cost optimization with doubled quality leading to consumer satisfaction was always their Mantra. Samsaram Adhu Minsaram was as good as a LSSBB project - Minimal budget with a maximized viewer satisfaction. Salute!

    • @mohanapandianraju1120
      @mohanapandianraju1120 6 місяців тому

      Brilliant analogy. Visu contributed a lot to the success regarding the tight budget. Sivaji Ganesan is an excellent example who reduced the takt time by sleeping in the studio and doing 3 shifts and facilitating 3 different shootings to take place on 3 different subjects, storyline and timeline considering historic or mythological theme or contemporary story etc., Balachandar was excellent by producing black and white movies as late as 1976 and keeping costs low. Many of them such as KS Gopalakrishnan, AP Nagarajan etc. has sound story, story discussion and proper script preparation and used studio without much outdoor shooting and eliminated the 7 wastes by cutting down on travel, distance, time, transportation of costume, food, art equipment, shooting equipment etc., KSG, KB and APN specialised in synchronised flow between successive scenes by humourous dialogue with multiple talented actors and reduced screen time of the hero and heroine which saved them many days because top actors call sheet is always a bottleneck and filling up reels with less demand and less salary actors helped offset the cost too. Good luck in your career.

    • @arunpraveen123
      @arunpraveen123 6 місяців тому

      @@mohanapandianraju1120 Thank you Sir! Appreciate it!

  • @rangarajank4677
    @rangarajank4677 5 місяців тому

    அவர் சொல்வது அத்தனையும் உண்மை .

  • @Aaram2019
    @Aaram2019 7 місяців тому +5

    சபாபதி சூப்பர் காமெடி படம்

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 7 місяців тому +2

      நான் இன்னிக்கும் போட்டால் பார்க்கும் படம், "பிரா மீன் கானயிடம்" இன்னாப்பா நா சொல்றது சர்தான.

  • @SenthamilSelvi-hk8bp
    @SenthamilSelvi-hk8bp 21 день тому

    குமரன் சாரதான் கொஞ்சம் பாடவிடுங்களேன், நீங்கள் ஏன் நடுவில்புகுந்து பாட்டை வசனமா பேச ஆரம்பிக்கரீங்க. அறிவுக்களஞ்சியமாக அவர் அந்தக்கால சினிமா விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதைக்கேட்பது ஒரு அருமையான அனுபவமாக இருக்கின்றது
    மிக்க நன்றி சார்🙏

  • @kannanveeraraghavan1797
    @kannanveeraraghavan1797 7 місяців тому +3

    I saw uyarndha Manidhan on the first day evening show at Wellington Mount Road chennai

  • @kokhowlong
    @kokhowlong 6 місяців тому

    Very informative and interesting facts. Thanks for sharing Sir

  • @agnar2004
    @agnar2004 6 місяців тому

    i like very much the song ...naalai indha

  • @Selvaraj-ft7uy
    @Selvaraj-ft7uy 7 місяців тому +18

    Sir சொல்வது உண்மை
    பாட்டு புரியவில்லை வசனம்மும் புரியவில்லை

    • @hemarajaraman7318
      @hemarajaraman7318 7 місяців тому

      That's because modulation is very bad. The creators think correct modulation will be artificial whereas it's not true and it ends up in not getting the dialogues clearly

  • @ppreeth8827
    @ppreeth8827 7 місяців тому +1

    Well said.

  • @s.varadharajulus.varadhara6164
    @s.varadharajulus.varadhara6164 7 місяців тому

    AVM superproduction

  • @vas1168
    @vas1168 6 місяців тому

    Correct 💯

  • @arunamani6520
    @arunamani6520 7 місяців тому +1

    நல்ல பாடலையும் நல்ல பின்னணி இசையையும் இன்றும் இசை ரசனையுள்ள மக்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் பாடலில் இனிமை இருந்தால்தான் இசையோடு சேர்ந்து காலத்திற்க்கும் நிற்கும் பாடலை கவர் செய்ய பின்னணி இசையை வைத்து
    பாடலே புரியாமல் செய்வது வேறு வழி இல்லாமல் தான் இதனால்தான் இசை சத்தம் அதிகமாக உள்ளது வேறு வழியில்லை

  • @துல்ஹஜ்நூர்
    @துல்ஹஜ்நூர் 6 місяців тому +2

    எத்தன Sound டெக்னாலஜி வந்தாலும் கமல்ஹாசன் வாய்ஸ் மட்டும் எப்போமே புரியாது

  • @vasanthrex
    @vasanthrex 7 місяців тому +5

    Correct a sonninga sir voice a kaekala sir epo lam padathula

  • @vaseer453
    @vaseer453 6 місяців тому

    திலகம் ட்ராமா நடைபெற்றது தர்மபுரியில் அல்ல, திருப்பத்தூரில். இது முன்பே திரு. குமரன் அவர்கள் கூறினார்.

  • @antonyraj1738
    @antonyraj1738 7 місяців тому +3

    The interviewer is talking more than the guest. U shd allow the guest to dominate.

  • @sundarmuthuswamy7935
    @sundarmuthuswamy7935 7 місяців тому

    Wonderful nostalgic anecdotes quoted by Sri.AVM Kumaran. Took me down the memory lane. Enjoyed the episode thoroughly.👌👌

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 7 місяців тому +7

    MSV Susila Oscar peravendum

    • @nizamudeennoordin8688
      @nizamudeennoordin8688 7 місяців тому +3

      Ulagam ullavarai maraka mudiyatha padal

    • @shaun_raja
      @shaun_raja 7 місяців тому +1

      Have you seen the picturization of that song? Laughable even for standards those days. The movie was also mediocre with a lot of overacting.
      MSV and Susheela’s efforts were the only saving grace.

    • @nizamudeennoordin8688
      @nizamudeennoordin8688 5 місяців тому

      P Susila vai pola padagi piraka mudiyathu andavan katalai

  • @srilakshmir8203
    @srilakshmir8203 7 місяців тому +2

    Ar Rahman ey oru interview la solirunthar ippolam music paata dominate pannuthu en paatum appadithan pazya Padalglil vaarthgal clear a keatkum ippo appadi illa

  • @Aaram2019
    @Aaram2019 7 місяців тому +3

    மூதாதரையர் முட்டாள் இல்லன்னு சொல்லுறவனும்
    பூமர் ன்னு சொல்லுறவனும்
    ஒரே ஆளா😮

  • @FatlossStore
    @FatlossStore 6 місяців тому +2

    he is a photocopy of his father

  • @_ravi4660
    @_ravi4660 4 місяці тому

    இப்ப எல்லாரும் ஒரே டோன்ல லோ வாய்ஸ்ல பேசரானுங்க. எல்லார் குரலும் ஒரே மாதிரி இருக்கு . தனித்தன்மையே கிடையாது. படம் பார்ப்பதே எரிச்லாக இருக்கு

  • @ThanuThanu-dp5ih
    @ThanuThanu-dp5ih 7 місяців тому +4

    Original boomer uncle 😢

    • @shaun_raja
      @shaun_raja 7 місяців тому

      Right. AVM is an overrated production house that mostly produced trash movies. They just became hits because the fans then didn’t have any other entertainment and didn’t understand what was real cinema. Now generations have changed and AVM has become irrelevant and now they are blaming the entire world for their failures.

    • @amshe2464
      @amshe2464 6 місяців тому +2

      2k boomers neinga

  • @Pitchalu
    @Pitchalu 6 місяців тому

    ஐயா சொல்வது சரிதான்

  • @rajaramanv
    @rajaramanv 6 місяців тому +1

    What the interviewer speaks in between is uninformative, does not add any value and sounds stupid. He should learn to remain silent and just listen.

  • @ranganathana7011
    @ranganathana7011 7 місяців тому +13

    Ar Rahman ruined the tn film industry

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 7 місяців тому +10

      100 % agree with you. This NUT during early stage - his songs was good because he choose and pick good Playback singers like SPB , K J Jesudass & P Jayachandran. But later part when he enjoyed money and fame - completely his music were towards western flavour and ZERO indian taste. His playback singers esp the male - cant even pronounce proper tamil words. Plus his music are too loud. The worst matter - that NUT fellow thinks he has better voice then TMS or SPB or Srigali Or K J Jesudass. His voice ie really HORRIBLE and thats why all the songs failed in PONNIYIN SELVAN. This NUTS are more interested in making only MONEY. Another NUT is the great LEGEND - Aniruth. All follows Yuvan and G V Prakash.
      We still has good singers alive - KJ Jesudass ,P Jayachandran , Madhu Gopalakrishnan & SPB Charan - Give this guy a chance who has 98% of his father's voice. And same goes to lyric writers like Vairamuthu , Mu Metha , Muthulingam , Palani Barathi & Arivumathi.
      But we cant see all this people anymore - WHY ? WHY ?
      Politics are in Tamil movie/ music industry.
      If MGR where to be alive now - I can't imagine what will happen to all this NUTs now. I mean dueing MGR time when he was acting.
      Just wait and see another 3 years time - Tamil movie music _songs will be missing completely or will be in terrible situation. Good Day. Sorry for my long comments.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 7 місяців тому +10

      AR is another over hyped poop !

    • @barkathali6209
      @barkathali6209 7 місяців тому +3

      Ar Rahman elevevat music statard, he brings new quality, new variety, & all types of musics
      He open up music doors so 100+ people makes their life rather than monopoly

    • @shaun_raja
      @shaun_raja 7 місяців тому

      @@kesavanmadhavan2956MGR did not ruin the film industry, just the heroines. Oh and the state. Great man indeed

    • @vishnuramesh171
      @vishnuramesh171 7 місяців тому +1

      I agree with the lyrics.. nowadays lyrics sucks. Mostly it’s English and Tamil mixed which is horrible.
      Am a early 00’s guy but I mostly hear 80’s 90’s along with 00’s and early 10’s songs,
      But it’s been trash since late 10’s till now.

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 7 місяців тому

    Poor..

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 6 місяців тому

    சில படத்தில் கேமராவே சரியாக தெரிவதில்லை ஒளி, ஒலி

  • @mahiramvevo
    @mahiramvevo 7 місяців тому +1

    ஐயா சொல்வது ரொம்ப சரி. நம்பினால் நம்புங்கள். இப்போது தமிழ் படங்களை subtitles உடன் தான் பார்க்கின்றேன். வசனங்கள் சரியாகக் கேட்பதில்லை