வணக்கம் ஐயா கேது தசா தான் மிகவும் மகிழ்சியளித்து தொடக்கத்திலிருந்து நல்லாதான்போச்சு மிகவும் சுருசுருப்பா இருந்தேன் ஒரேமகளுக்கு கல்யானம் நகை நட்டு சொத்து எல்லாமும் காலாகலத்தில் பேரப்பிள்ளைகளும் கிடைச்சுது தசாகடைசியில மாப்பில்லே என்னைஒருவார்தை கேட்காம மகள் பிள்ளைகள் எல்லாருக்கும் பாஷ்போர்ட் விச ரெடி பண்னிட்டு எல்லாரையும் அழைத்துக்க் கொண்டு வெளிநாடு கிளம்புகிறோம் என்று தெரிவித்தபோது சாக்காயிட்டேன் பிறகுதான்உணர்ந்தேன் எதுவும் சொந்தமில்லைன்னு கோயில் களம்னு என்னைமாற்றியது சனியுடன் சேர்நத மகரகேது நன்றி ஐயா ஆனாலும் கேது தசாதான் எனக்குவாழ்கையை உணர்தியது
எதுவுமே நமக்கு சொந்தம் இல்லேன்னு புரியவச்சுட்டார் கேது பகவான் பலர் முகத்திரையும் கிழிக்கப்பட்டது. இறைவன் இருக்கிறான் அவன் மட்டுமே நமக்கு என்றும் நிலையானவன் இறை நாமம் ஒன்றே சிறந்த மருந்து இதுவும் கடந்து போகும் நன்றி நன்றி
Nanu dha pa viruchagam Anusham natchathiram saneswaran natachathiram, enna ku ellamey veruthu pochu, eppo na mental hospital ku Admit aaga poren nu ennakey therla na aandha alavuluku rombavey kolabi poi irrukuran, edhu unmai edhu poiyunu therla
தெளிவான விளக்கம் சார் 👍 பலரும் கேது திசையில் திருமணம் செய்யக் கூடாது என்று எதையெதையோ பொதுவாகக் கூறிக் குழப்பி விடுகின்றனர். நீங்கள் கூறுவது போல கேது அமர்ந்த வீட்டின் கிரகம்,கேதுவுடன் இணைந்த கிரகம்,லக்னம் முதலியவைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.சரியா சார்.
நீண்ட நாள் முயற்சி 👇 🙏🙏 கும்ப லக்னம் , விருச்சக ராசி (அனுஷம்) 1ல் குரு + கேது 3ல் சனி [வ] 7ல் ராகு 8ல் செவ்வாய் 10ல் சூரியன்+ சந்திரன்+ சுக்கிரன்+ புதன் வெள்ளி வணிகம் செய்யலாமா ? நிலம் வாங்க யோகம் உண்டா? நவாம்சத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளது ! அடுத்து வரும் சுக்கிர திசை எப்படி இருக்கும் ?. 20. 11. 1998 1.15 PM Salem 🙏🙏🙏
Sir, good morning Bharani star and Anusham star are madhyamariju dosham stars, so usually avoided for marriage porutham. But one astrologer says both stars have vasya porutham, so have no rajju dosham. Kindly clarify sir
வணக்கம். குருஜி. எனது பிறந்த தேதி.06-08-1971. பிறந்த நேரம் மாலை.6.10. பிறந்த ஊர். கோவை.எனக்கு ஏற்பட்டுள்ள கடன்கள் எப்போது தீரும். நல்ல பதில் தருக குருஜி அவர்களே.
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து எனது சந்தேகத்தை தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். ஊர்:சிவகாசி பிறந்த நாள்:10.12.2002 நேரம்:முற்பகல் 11:30 அன்று பிறந்தேன் எனது ஜாதகத்தில் கும்ப லக்னம், கும்ப ராசி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் என்று உள்ளது. எனது ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் சரியாக உள்ளதா என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏.
Sir ,Pls answer me I am asking for last 3 weeks Sir. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
Vannakam sir 1 weeka thorthu ketu kondu irukkirean my son rahu dasa eppidi irukkum, sevvai rahu serkai in 2 house thirumanan valkai eppidi irukkum , isro researcher agamudiyuma or entha job , 24.06.2005 time 10.45 pm kadayanallur kumbah lagnam, makara rasi
குருவே 4 மாதங்களாக கேட்கிறேன். Please answer my question sir. My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
வணக்கம் ஐயா. என் நீண்ட நாள் கோரிக்கை யை நிறைவேற்றிய தற்கு நன்றி கள் கோடி 🙏. ஒரு கும்ப லக்கினம் பெண்ணுக்கு 11 ல் செவ்வாய் கேது சேர்க்கை தனுசுவில். குருவின் 7ஆம் பார்வை தனுசுவில். ஜாதகருக்கு இப்போது 8ஆம் அதிபதி புதன் பரிவர்த்தனை பெற்று கன்னியில் ஆட்சி/உச்சம் பெற்று திசை நடத்துவதால் திருமணம் சேய்யக் கூடாது என்று கூறுகிறார் கள். நீங்கள் செவ்வாய் கேது சேர்க்கை இருக்கும் பெண்ணுக்கு கேது தசையில் திருமணம் கேது தசையில் செய்ய க் கூடாது என்று சொல்கிறீர்கள்.அடுத்து வரும் கேது தசை முடிவதற்குள் 34 வயது ஆகிவிடும். பின்பு எப்பொழுது தான் திருமணம் செய்யவேண்டும், எந்த தசை புக்தி என்பது நல்ல தருணம் என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா?!. நல்வழி காட்டுங்கள் ஐயா!
Guruva saranam Thank you sir, 12 weeks asking sir, please DOB 29/08/1976@2;15 காலை சென்னை (ராகு வில் இருந்து கேதுக்குள் அனைத்து கிரகங்களும் உள்ளன) (ஒரே இடத்தில் 4 கிரகங்களை குருவும் மற்றும் சனியும் பார்கிறது) Health கவலை, குழந்தைகள் வாழ்கை பற்றி கூறுங்கள்
🙏🏽 வாழ்க வளமுடண் . P. Sankar .14.1 .1982 time ஊர் தஞ்சாவூர் . ல/கேது 7 ல் ராகு இருக்கிறது திருமணசெய்ய நிறையதடை வருகிறது . பொது கேள்வி சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது சனி தசை வந்தால் நன்மை செய்யுமா .
Hi Sir, I am trying 3months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
Sir I am asking for long time.. 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir.. settled in abroad sir
அய்யா: என்னுடைய ஜாதகம் வாக்கிய படி கணிக்கப்பட்டுள்ளது,பிறந்த நேரம் திருக்கணித படி 1 நிமிடம் வித்தியாசமே இருப்பதால் ,சரியானது எது என்று கண்டு பிடிக்க நவகிரக இருப்பிடத்தை வைத்து கண்டு பிடிக்க முடியுமா? வாக்கியபடி 26/07/1974 நாழிகை 58 வினாலிகை 33 க்கு திருநெல்வேலியில் பிறப்பு... பலமுறை கேட்டும் பதில் வராததால் மறுபடியும் கேட்கிறேன்..
வணக்கம் குருவே🙏 4 வருடங்களாக வேலை கிடைப்பதில் தடை 14/05/95 4.15 AM Udumalaipet மாநில அரசு பணி கிடைக்குமா... அனைத்து முயற்சிகளிலும் தடை தாமதம் ஏற்படுகிறது...
Sir மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும் பூர்வீகம் சொத்து எனக்கு கை கூடுமா எதிர் காலம் எப்படி இருக்கும்20.08.1994.. இரவு 2.50 மணி
15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள்? அவளின் ஆயுள் & தாய், தந்தை வளர்ச்சி ? பற்றி கூறுங்கள் sir.
வணக்கம் ஐயா..18.12.2007, 7.50am, சென்னை..என் மகனுக்கு படிப்பு சரியாக வரவில்லை, மிகுந்த கவலையாக உள்ளது skin problem உள்ளது, அவன் கல்வி எதிர்காலம் எப்படி இருக்கும்??
🙏🙏🙏ஐயா வாழ்க வளமுடன் வெளிநாட்டில் உள்ளேன் சொந்த தொழில் செய்கின்றேன் பெரும் பணம் சம்பாதிப்பேனா திருமணம் எப்பொழுது குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா 19/02/1987 4.20 pm Srilanka Jaffna🙏🙏🙏
good morning sir . Sir i am a first born guy in a family sir and i have many comitments and burnden Sir i have interest in doing business sir but some saying dhanusu rasi people will fail in business sir i am born in 23/09/2004 2:35am chennai kindly check for me sir that i can do business or not what kind of business is good for me sir. waiting for your reply sir please answer me sir.
ஐயா என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் இப்போது நான் civil engineering சமந்தா பட்ட அரசாங்க வேலைக்கு தயார் செய்து வருகிறேன் அந்த வேலை எனக்கு எப்போது அமையும் என் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்
Vankkam sir, en name Saranya.enaku kethu thisai nadanthu kodu irukrathu.meena rasi, thanusu laknam, uthiratathi nachithiram. Age 34. 9th house kethu (nachithiram saram pooram ). My first marriage failure.epo 2nd marriage pannalama? Kethu thisai la pannalama?
Sir my daughter 04.02.2003, 7.29am, chennai..currently she is studying physiotherapy will she get job immediately after completing studies?? will she get govt job??
கேது திசையில் நான் சொல்ல முடியா அளவு பதித்தேன் சார் தற்கொலை நாய் கடி பாம்பு கடி மனம்றிவு விவாகரத்து எல்லாத்தையும் கடந்து வந்துள்ளேன் இன்னும் ஒரு வருடங்கள் உள்ளது சார்......
Ennakum dha Akka, dog kaduchidhu, Brain affect pannirkaga kethu bhagavan oru oru naal poradhukulla aiyoo Sollavey mudila yarukum enna pudikala totally life failure, neriya time suicide ku try pandra, mudila
ஐயா 3 மாதங்களுக்கு மேலாக முயற்சி செய்கிறேன்..06.06.1974, 5.00am, காஞ்சிபுரம்..சொந்த வியாபாரம் செய்து வந்தேன் 7 வருடமாக வியாபாரம் நஷ்டம் தொழில் எப்போது சரி ஆகும்??கூட்டு தொழில் சரி வருமா?? மிகுந்த கடன் உள்ளது எப்போது தீரும்??
அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக, நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும், மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில் குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க வேண்டுகிறேன். மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்
ஐயா 2 மாதங்களாக முயற்சி செய்கிறேன்..கார்த்திக் 10.12.1992 7.30pm, திருப்பத்தூர்..திருமணம் எப்போது நடைபெறும்?? ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா?? சொந்த வீடு எப்போது வாங்குவேன்??
Sir please I am asking for a long time for my niece... when she will get married love or arranged marriage and what about bridegroom 9/2/99 12.20 am Salem
Theivamae romba nala kekuren Swami ji nan Aravind ennoda jathagam sutha jathagama,na enga settle aguvean..birth time :9:24 pm ,place nd time :Pudukkottai 23.06.98 Na oru successful doctor aa varuveana..guru ji mukiyama enakku ethachum yogam iruka..comfortable life irukuma
Hi Sir. வணக்கம் 76 நாட்களாக முயற்சி செய்கிறேன். கருணை காட்டுங்கள். My Name is Naresh from Thiruvallur and my DOB 22.03.1995, 2.35 AM. எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் இருக்குமா sir. என் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா sir
ஐயா லக்னம் நின்ற டிகிரியில் இருந்து 30 டிகிரிகள் இலக்கணம் பாவம் என்று எடுத்துக் கொள்வதா இல்லை லக்னம் நின்ற ராசியை மட்டும் இலக்கணம் பாவம் என்று எடுத்துக் கொள்வதா ங்க ஐயா??
Vanakkam guruji🙏🙏 En husband name : D.mukesh kanna, DOB: 25.12.1991, Time: 3.20 Am. Sooriya dhasha epdi irukkum and Job or stock market or what kinds of business.
அய்யா கேது 2ம் வீடு ( மீனத்தில்) உள்ளார்.ஆனால் வீடு கொடுத்த குரு ஆட்சி பெற்றுள்ளார் என்றால் , கேது தனகாரகன் குரு போல் தான செயல்படுவார். பதில் தாருங்கள் அய்யா
Guruji Namaste good predictions about kethu dhasal thirumanam so much clear in marriage decision sir waiting for the reply and trying at serval times regarding to career DOB 10 03 1975 place chennai time 11.15am monday business or job please help guruji thank u guruji
வணக்கம் ஐயா கேது தசா தான் மிகவும் மகிழ்சியளித்து தொடக்கத்திலிருந்து நல்லாதான்போச்சு மிகவும் சுருசுருப்பா இருந்தேன் ஒரேமகளுக்கு கல்யானம் நகை நட்டு சொத்து எல்லாமும் காலாகலத்தில் பேரப்பிள்ளைகளும் கிடைச்சுது தசாகடைசியில மாப்பில்லே என்னைஒருவார்தை கேட்காம மகள் பிள்ளைகள் எல்லாருக்கும் பாஷ்போர்ட் விச ரெடி பண்னிட்டு எல்லாரையும் அழைத்துக்க் கொண்டு வெளிநாடு கிளம்புகிறோம் என்று தெரிவித்தபோது சாக்காயிட்டேன் பிறகுதான்உணர்ந்தேன் எதுவும் சொந்தமில்லைன்னு கோயில் களம்னு என்னைமாற்றியது சனியுடன் சேர்நத மகரகேது நன்றி ஐயா ஆனாலும் கேது தசாதான் எனக்குவாழ்கையை உணர்தியது
எதுவுமே நமக்கு சொந்தம் இல்லேன்னு புரியவச்சுட்டார் கேது பகவான் பலர் முகத்திரையும் கிழிக்கப்பட்டது. இறைவன் இருக்கிறான் அவன் மட்டுமே நமக்கு என்றும் நிலையானவன் இறை நாமம் ஒன்றே சிறந்த மருந்து இதுவும் கடந்து போகும் நன்றி நன்றி
Vanakkam sir 🙏 😊
Naan viruchigam anusham kumba lagnam en husband kadaga lagnam simma rasi uththiram enakku lagnathil kethu 6la guru 7la sani ragu 10 la sukran chanthiran 11la puthan 12la suriyan sevvai enakku kethu thasai sukra puththiyil marriage aachu appo en husband ku ragu thasai puthan puththi nanga marry panni 22 years aachu 3 pillaigal athil 2per canada vil University is padikkirargal sir enakku en jathagam sambaththamaga neraiya kulappangal irunthathu life la enna pirachinai porattam vanthalum samalithu poga kudiyathaga irukku yen enra kelvigalukku ungal mulamaga pathilgal pala enakku kidaithathu ungal videos mulam jothidam katrukkondom sir neengal engalukku oru periya gift sir ungalai enakku kattiya kadavulukku nanri ❤🌹🙏 thank u sir 😊 keep rocking 😀 ❤💕🌹🎊🥰
தெளிவான விளக்கம் நன்றி சார் 🙏🙏🙏
உண்மை சார் பூசம் நட்சத்திரம் கேது தசா சுக்கிரன் புத்தியில் திருமணம் கேது 12ல் (சிம்மம்) வெளி மாநில வாழ்க்கை நன்றிகள் சார்
தெளிவான விளக்கம்
நன்றி குருஜி 🙏💯
கலியுக ஜோதிடர் ஸ்ரீராம்ஜி 🙏🙏⭐⭐⭐⭐⭐
தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி சகோதரரே நன்றி
7lam bhavathipathi 12 bhavagalil nendra palan solluge sir
Super explonation sir
நல்ல விளக்கம் குருஜி
மிகவும் மோசங்க கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் 😭😭😭😭😭😭
Nanu dha pa viruchagam Anusham natchathiram saneswaran natachathiram, enna ku ellamey veruthu pochu, eppo na mental hospital ku Admit aaga poren nu ennakey therla na aandha alavuluku rombavey kolabi poi irrukuran, edhu unmai edhu poiyunu therla
Arumai.. Arputhamana vilakkam sir.. Nandrigal sir
Good speach
Thank you guruji 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good morning Ji 👍
Arumaiyana vilakkam sir 🙏
சிம்மம் லக்னத்தில் 11ல் சுக்கிரன் கேது
சுக்கிரன் 67° மிதுனம் திருவாதிரை
கேது 88° மிதுனம் புனர்பூசம்
தெளிவான விளக்கம் சார் 👍
பலரும் கேது திசையில் திருமணம் செய்யக் கூடாது என்று எதையெதையோ பொதுவாகக் கூறிக் குழப்பி விடுகின்றனர்.
நீங்கள் கூறுவது போல கேது அமர்ந்த வீட்டின் கிரகம்,கேதுவுடன் இணைந்த கிரகம்,லக்னம் முதலியவைகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.சரியா சார்.
Yes
You have any details about this
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 கேது தசா பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌
Aqa,
Naa meena lagnam enaku lagnam kethu 7th rahu
Nandri Guruji Sir 🙏
நீண்ட நாள் முயற்சி
👇
🙏🙏
கும்ப லக்னம் , விருச்சக ராசி (அனுஷம்)
1ல் குரு + கேது
3ல் சனி [வ]
7ல் ராகு
8ல் செவ்வாய்
10ல் சூரியன்+ சந்திரன்+ சுக்கிரன்+ புதன்
வெள்ளி வணிகம் செய்யலாமா ?
நிலம் வாங்க யோகம் உண்டா?
நவாம்சத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளது ! அடுத்து வரும் சுக்கிர திசை எப்படி இருக்கும் ?.
20. 11. 1998
1.15 PM
Salem
🙏🙏🙏
நன்றி குருஜி
Very good explanation.
நல்ல பதிவு ஐயா 🙏
நன்றி ஐயா
அருமையான பதிவு அண்ணா
பயனுள்ள தகவல்கள்
Thanks for sharing
நன்றி வணக்கம் ஐயா
Sir, good morning
Bharani star and Anusham star are madhyamariju dosham stars, so usually avoided for marriage porutham. But one astrologer says both stars have vasya porutham, so have no rajju dosham. Kindly clarify sir
வணக்கம் குருஜீ
நன்றி
Nice and clear explanation sir, Thank you very much
வணக்கம். குருஜி. எனது பிறந்த தேதி.06-08-1971. பிறந்த நேரம் மாலை.6.10. பிறந்த ஊர். கோவை.எனக்கு ஏற்பட்டுள்ள கடன்கள் எப்போது தீரும். நல்ல பதில் தருக குருஜி அவர்களே.
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் தயவுசெய்து எனது சந்தேகத்தை தாங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும்.
ஊர்:சிவகாசி
பிறந்த நாள்:10.12.2002
நேரம்:முற்பகல் 11:30
அன்று பிறந்தேன் எனது ஜாதகத்தில் கும்ப லக்னம், கும்ப ராசி மற்றும் அவிட்டம் நட்சத்திரம் என்று உள்ளது. எனது ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் சரியாக உள்ளதா என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏.
Mithuna lagnam Sani in 7th house, rahu dasai Sani buthi or rahu dasai guru(pathagathipathi) buthi il marrige seiyalama sir age 30 vandhurum
Kethu 10 house varkothamam petrou erounthu and 10 aumauthipathi kuru 3 house resapaththil varkothamam petrou sani uodan serkkai petrou uollair yantha mathiri job kidaikum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir
Clear-cut explanation. Useful tips 👍👍
Sir ,oru pennuku ,sevvai, moola natchatram saram vangie irundha idhey palan ah sir
Guru namaskaram.. 🙏🙏🙏
🙏 sir my son dob 02.08.1993, 1.44 p.m udumalpet. Tirupur dt. About his marriage,and his future please answer me sir. 🙏🙏
Sir ,Pls answer me I am asking for last 3 weeks Sir. Pls, answer me Sir
ஐயா வணக்கம் .14.04.1978
மிதுனம் ராசி
கன்னி லக்கனம்
திருவாதிரை
நட்சத்திரம்
எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
pls answering my question sir 25.10.2001thiruvannamalai 10.20am dhanusu laknam magra rasi law join panna lama sir pls tell my future sir pls
21.2.96, 5.45pm, trichy, கேது திசை, திருமணம் எப்போ sir🙏🙏🙏🙏
Vannakam sir 1 weeka thorthu ketu kondu irukkirean my son rahu dasa eppidi irukkum, sevvai rahu serkai in 2 house thirumanan valkai eppidi irukkum , isro researcher agamudiyuma or entha job , 24.06.2005 time 10.45 pm kadayanallur kumbah lagnam, makara rasi
ஐயா எனக்கு ஜென்ம கேது நடக்குது திருமணம் செய்யலாமா கூடாதா
குருவே 4 மாதங்களாக கேட்கிறேன். Please answer my question sir.
My DOB 19/2/1995
இரவு 3:40
Thulam raasi / Dhanush laknam
மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
Sir. I want to marry a person I like. Kindly see if I have nagadosham. And can I do marriage of my choice.? 21/09/1997. 02:16. AM. Salem
Sir
Magaram karma palan pls
கேது திசை தடை மேல் தடை முடியல ரொம்ப ரொம்ப மோசம் கேது திசை
Sir vanakkam my son 25 10 95 4, 10 am sani thasa eppadi irukkum suya thozhil seyyalama thirumanam eppozhutu please sir
ஐயா,
பி. சீனு, 07/08/1993 (ஆகஸ்டு-07), சென்னை @ 14:45 (02:45 pm).
அரசு வேலை / தொழில், திருமணம்??
நடப்பு: சுக்கிரன் தசா & புக்தி...
My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?
🙏🙏🙏
Great Super Duper 1000% Truth Ji.🙏🙏
வணக்கம் ஐயா. என் நீண்ட நாள் கோரிக்கை யை நிறைவேற்றிய தற்கு நன்றி கள் கோடி 🙏. ஒரு கும்ப லக்கினம் பெண்ணுக்கு 11 ல் செவ்வாய் கேது சேர்க்கை தனுசுவில். குருவின் 7ஆம் பார்வை தனுசுவில். ஜாதகருக்கு இப்போது 8ஆம் அதிபதி புதன் பரிவர்த்தனை பெற்று கன்னியில் ஆட்சி/உச்சம் பெற்று திசை நடத்துவதால் திருமணம் சேய்யக் கூடாது என்று கூறுகிறார் கள். நீங்கள் செவ்வாய் கேது சேர்க்கை இருக்கும் பெண்ணுக்கு கேது தசையில் திருமணம் கேது தசையில் செய்ய க் கூடாது என்று சொல்கிறீர்கள்.அடுத்து வரும் கேது தசை முடிவதற்குள் 34 வயது ஆகிவிடும். பின்பு எப்பொழுது தான் திருமணம் செய்யவேண்டும், எந்த தசை புக்தி என்பது நல்ல தருணம் என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா?!. நல்வழி காட்டுங்கள் ஐயா!
After 27 year
@@AstroSriramJI மிக்க நன்றி ஐயா. 27 வயது என்றால் கேது தசை சுயபுக்தி என்றாகியது.
Guruva saranam Thank you sir, 12 weeks asking sir, please DOB 29/08/1976@2;15 காலை சென்னை (ராகு வில் இருந்து கேதுக்குள் அனைத்து கிரகங்களும் உள்ளன) (ஒரே இடத்தில் 4 கிரகங்களை குருவும் மற்றும் சனியும் பார்கிறது) Health கவலை, குழந்தைகள் வாழ்கை பற்றி கூறுங்கள்
🙏🏽 வாழ்க வளமுடண் . P. Sankar .14.1 .1982 time ஊர் தஞ்சாவூர் . ல/கேது 7 ல் ராகு இருக்கிறது திருமணசெய்ய நிறையதடை வருகிறது . பொது கேள்வி சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது சனி தசை வந்தால் நன்மை செய்யுமா .
Sir enak pathu solringala mg panikalamanu
Hi Sir,
I am trying 3months Sir😭😭😭
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male l Srilanka
Medicine 4th year at Foreign University.
1. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
2. Marriage Life எப்படி இருக்கும்?
3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:12:45 pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
Sir I am asking for long time.. 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir.. settled in abroad sir
அய்யா: என்னுடைய ஜாதகம் வாக்கிய படி கணிக்கப்பட்டுள்ளது,பிறந்த நேரம் திருக்கணித படி 1 நிமிடம் வித்தியாசமே இருப்பதால் ,சரியானது எது என்று கண்டு பிடிக்க நவகிரக இருப்பிடத்தை வைத்து கண்டு பிடிக்க முடியுமா? வாக்கியபடி 26/07/1974 நாழிகை 58 வினாலிகை 33 க்கு திருநெல்வேலியில் பிறப்பு... பலமுறை கேட்டும் பதில் வராததால் மறுபடியும் கேட்கிறேன்..
வணக்கம் குருவே🙏
4 வருடங்களாக வேலை கிடைப்பதில் தடை
14/05/95
4.15 AM
Udumalaipet
மாநில அரசு பணி கிடைக்குமா...
அனைத்து முயற்சிகளிலும் தடை தாமதம் ஏற்படுகிறது...
Sir மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை எந்த வயதுக்குள் கிடைக்கும் பூர்வீகம் சொத்து எனக்கு கை கூடுமா எதிர் காலம் எப்படி இருக்கும்20.08.1994.. இரவு 2.50 மணி
Kethu thisai pennukku paiyanukku ragu thisai thirumanam seiyalama
Vena, kethu dhisai mudira time la pannuga
15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை எப்போழுது சரியாக பேசுவாள்? அவளின் ஆயுள் & தாய், தந்தை வளர்ச்சி ? பற்றி கூறுங்கள் sir.
Ayya I born in Sri Lanka, Jaffna 04.04.1988. 08.40am. Pls tell me ayya புதன் திசை எவ்வாறு எனக்கு அமையும்? புதன் நீசம் அடைந்து உள்ளது எனது ஜாதகத்தில்.
வணக்கம் ஐயா..18.12.2007, 7.50am, சென்னை..என் மகனுக்கு படிப்பு சரியாக வரவில்லை, மிகுந்த கவலையாக உள்ளது skin problem உள்ளது, அவன் கல்வி எதிர்காலம் எப்படி இருக்கும்??
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏🙏ஐயா வாழ்க வளமுடன் வெளிநாட்டில் உள்ளேன் சொந்த தொழில் செய்கின்றேன் பெரும் பணம் சம்பாதிப்பேனா திருமணம் எப்பொழுது குடும்ப வாழ்க்கை எவ்வாறு இருக்கும் ஐயா 19/02/1987 4.20 pm Srilanka Jaffna🙏🙏🙏
Sir, We can see twins with different lives. What's the reason?
good morning sir .
Sir i am a first born guy in a family sir and i have many comitments and burnden Sir i have interest in doing business sir but some saying dhanusu rasi people will fail in business sir i am born in 23/09/2004 2:35am chennai
kindly check for me sir that i can do business or not what kind of business is good for me sir. waiting for your reply sir please answer me sir.
4 month dring sir please answer to me 14-08-2000, Time:9.50Pm , salem
Government job kitaikumma sir, life yappadi eroukkum sir
Thank you sir
ஐயா என் பெயர் அழகு மாரிஸ்வரன் என் பிறந்த நாள் 21/08/1996 அன்று 2:55pm மணிக்கு மதுரையில் பிறந்தேன் நான் civil engineering படித்து நிரைவு செய்துள்ளேன் இப்போது நான் civil engineering சமந்தா பட்ட அரசாங்க வேலைக்கு தயார் செய்து வருகிறேன் அந்த வேலை எனக்கு எப்போது அமையும் என் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்
Aiyya ennaku entha mathari thozhil amaiyum piragu ethirkalam eppadi irukkum aiyya
Name : Joshith Kiran
DOB: 24 7 2002
Time : 14 : 45
Place : chennai
Vankkam sir, en name Saranya.enaku kethu thisai nadanthu kodu irukrathu.meena rasi, thanusu laknam, uthiratathi nachithiram. Age 34. 9th house kethu (nachithiram saram pooram ). My first marriage failure.epo 2nd marriage pannalama? Kethu thisai la pannalama?
Kethu dhisai mudira time la pannuga plz
sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
1) அரசு வேலை எப்போது அமையும்?
2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.
Sir my daughter 04.02.2003, 7.29am, chennai..currently she is studying physiotherapy will she get job immediately after completing studies?? will she get govt job??
கேது திசையில் நான் சொல்ல முடியா அளவு பதித்தேன் சார் தற்கொலை நாய் கடி பாம்பு கடி மனம்றிவு விவாகரத்து எல்லாத்தையும் கடந்து வந்துள்ளேன் இன்னும் ஒரு வருடங்கள் உள்ளது சார்......
Ennakum dha Akka, dog kaduchidhu, Brain affect pannirkaga kethu bhagavan oru oru naal poradhukulla aiyoo Sollavey mudila yarukum enna pudikala totally life failure, neriya time suicide ku try pandra, mudila
👍🏼🙏🏼👌🏽
For me simma la kethu 12th house next37 age la kethu thesai sir.still no baby...30.05.1988.2.15pmwife 29.03.1983 2.22 pm husband..
ஐயா... கேது தசையில் மரணம் நேர்ந்தால் மோட்சம் கிடைக்கும் என்பது உண்மையா?
கேது திசை 12 இருந்தால்
ஐயா 3 மாதங்களுக்கு மேலாக முயற்சி செய்கிறேன்..06.06.1974, 5.00am, காஞ்சிபுரம்..சொந்த வியாபாரம் செய்து வந்தேன் 7 வருடமாக வியாபாரம் நஷ்டம் தொழில் எப்போது சரி ஆகும்??கூட்டு தொழில் சரி வருமா?? மிகுந்த கடன் உள்ளது எப்போது தீரும்??
அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
வேண்டுகிறேன்.
மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்
கேது 12 ல் குரு 6 ல் பார்வை கேது தசை எப்படி இருக்கும்
Good
ஐயா 2 மாதங்களாக முயற்சி செய்கிறேன்..கார்த்திக் 10.12.1992 7.30pm, திருப்பத்தூர்..திருமணம் எப்போது நடைபெறும்?? ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா?? சொந்த வீடு எப்போது வாங்குவேன்??
Sir please I am asking for a long time for my niece... when she will get married love or arranged marriage and what about bridegroom 9/2/99 12.20 am Salem
2 வருடமாக வேலைக்கு முயற்சி செய்கிறேன். நிரந்தர வேலை எப்போது கிடைக்கும் sir? மதிப்புமிக்க உத்தியோகம் கிடைக்குமா sir?
01-12-97 Salem 7:45 AM
Theivamae romba nala kekuren Swami ji nan Aravind ennoda jathagam sutha jathagama,na enga settle aguvean..birth time :9:24 pm ,place nd time :Pudukkottai 23.06.98
Na oru successful doctor aa varuveana..guru ji mukiyama enakku ethachum yogam iruka..comfortable life irukuma
ஐயா கடக ராசி பூசம் நட்சத்திரம் கேது திசை ரிஷப லக்னம் திருமணம் செய்யலாமா
Thirumanam seithirgla
Thank you sir,
Hi Sir. வணக்கம் 76 நாட்களாக முயற்சி செய்கிறேன். கருணை காட்டுங்கள். My Name is Naresh from Thiruvallur and my DOB 22.03.1995, 2.35 AM. எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் இருக்குமா sir. என் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா sir
ஐயா லக்னம் நின்ற டிகிரியில் இருந்து 30 டிகிரிகள் இலக்கணம் பாவம் என்று எடுத்துக் கொள்வதா இல்லை லக்னம் நின்ற ராசியை மட்டும் இலக்கணம் பாவம் என்று எடுத்துக் கொள்வதா ங்க ஐயா??
Vanakkam guruji🙏🙏 En husband name : D.mukesh kanna, DOB: 25.12.1991, Time: 3.20 Am. Sooriya dhasha epdi irukkum and Job or stock market or what kinds of business.
கேது திசை நடக்கிறது கடக ராசி ரிஷப லக்னம் பூசம் நட்சத்திரம் 4ல் கேது இன்னும் வேலை இல்லை திருமணம் இல்லை
அய்யா கேது 2ம் வீடு ( மீனத்தில்) உள்ளார்.ஆனால் வீடு கொடுத்த குரு ஆட்சி பெற்றுள்ளார் என்றால் , கேது தனகாரகன் குரு போல் தான செயல்படுவார். பதில் தாருங்கள் அய்யா
Oh yes
Namaskaram sir. Great Prediction Guruji. Kindly predict my horoscope about my 1.health 2. Job
DOB 22.2.2973
TOB 11.30 PM
POB Chennai
Thank you sir.
Hi bro