உங்கள் ஜாதகத்தில் கேது தசை | Kedhu Dhasa

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 221

  • @harinarayanan5036
    @harinarayanan5036 Рік тому +3

    கிரகங்களின் சக்கரவர்த்தி கேது ,ஒரு மனிதனை தன் புத்தியில் விட தசா காலங்களில் துடிக்க துடிக்க சாவடிக்கும் கிரகம் கேது , ஏழையின் வயிற்றில் அடிக்கும் கேது பகவான் வாழ்க!!!இவர் பத்தி சொல்லனும்னா பணக்காரன இன்னும் பணக்காரனா ஆக்கிரதும் ஏழையை இன்னும் ஏழையா ஆக்கிறதுதா இவர் முழு முது வேலை,சரி கேது தசை ஆரம்பித்து 1 வருடம் 1 மாதத்தில் முற்பிறவி கர்மாவை கண்டுப்பிடித்து விட்டேன்,யார் யார் எப்படி வாழ்க்கையில் நல்லது எது கெட்டது எது யார் யாரை எங்கே வைக்க வேண்டும்,எது தேவை தேவையில்லை என்று உணரந்தேன் , மற்றும் ஆன்மீக சிந்தனையை அவர் கொடுப்பார் என்று சொல்றீங்க பார்த்தீங்களா அவர் என்ன எனக்கு புதுசா தரற்து நான் சிறிய வயதிலேயே ஆன்மீக சிந்தனையை உள்ளவன்யா , இப்போது என்ன தெரியுமா சாமியை பாரத்தா வெறுப்பா இருக்கு இருந்தாலும் சாமியை வணங்கல்னா இந்த கேது இன்னும் என்ன கஷ்டபடுத்துவாருனு‌தெரியும் அதனால் ஏதோ சாமியை கும்பிட்றன் ,7 வருஷம் கேது என்ன சாவடிச்சா கூட பரவாயில்லை நான் ரெடியா இருக்கன் ,வாழனும் ஆசை இருந்தாதான கேது பற்றி கவலை பட , எனக்கு தான்‌ ஒன்னும் இல்லையே . எனக்கு நன்றாக அரிவு படிப்பு கொடுத்து எனக்குனு ஒரு கவுரவத்தை கொடுத்த புதன்‌பகவானுக்கு கோடான கோடி நன்றிகள், அடுத்து ஜென்மத்தில் எனக்கு புதன் பகவான் அருள் செய்வார் .

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 2 роки тому +15

    ஐயா கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு இருக்கிறேன் உங்களை போன்றவரால் தான் சற்று மனம் ஆறுதல் அடைகிறது நன்றி ஐயா

  • @bmuruganandhan6987
    @bmuruganandhan6987 3 роки тому +9

    வணக்கம் அய்யா
    உங்களின் அபூர்வமான
    ஜோதிட ஞானமும்
    தெளிவான சொல்லாற்றலும் என்னை வியக்க வைக்கிறது
    தங்களின் குருநாதர் மிகவும்
    பாக்கியவான்
    சிறக்கட்டும் உங்களின் பணி
    நன்றி அய்யா

  • @ganapathyganapathy7835
    @ganapathyganapathy7835 2 роки тому +4

    ஐயா வணக்கம் நீங்க சொல்வது 100% உண்மை கேது திசை நடக்கிறது ரொம்ப மோசம் வயது 33 வேலை இல்லை திருமணம் இல்லை டிகிரி முடிக்க பத்து வருடம்

  • @dineshraodobley2752
    @dineshraodobley2752 3 роки тому +1

    At present I'm at Ketu dasai. Naa romba uravukal naala romba prechanai, veetuku varum pothu nimmathi illama irundhathu. Kadan thollai oru addi munneranumnu nenacha 10 adi vizhuthu. Unga video parthu purinchadu, ammaithiya iruken. Romba nandri ennai pondra vargaluku thelivu thanthamai ku

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому +3

    வணக்கம் ஐயா பிச்சு உதரிட்டீங்க அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆறாய்ந்திருக்கிறீர்கள் அருமை அருமை ஐயா கேது தசாவை கடந்து வந்திட்டேன் நான் ஆனாலும் கேதுதசா மறக்கமுடியாது என் அனுபவத்தை சொல்லிமாலாது ஒன்றுமட்டும் சொல்கிறேன் எங்கவீட்ல பதிணென் சித்தர் புத்தகம்பலவருடங்களா இருந்து நான்பிரித்து பார்ததில்லை கேது தசாவிலதான் தூசிதட்டிஎடுத்து படித்தேன் அதன் பிறகு எனக்குள் ஏற்பட்டமாற்றம் எப்படி சொல்லுறதுன்னு தெரியல சிவத்தை என்னை உணற வைத்து ன்னுதான் சொல்லணும்பிறகு தான் திருவண்னாமலை என்னை அழைத்து து அந்த அனுபவம் சுக்கிற தசாவிலயும் தொடருது சுக்கிறனுக்கும் ஆண்மீகத்துடன் தொடர்பு இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டேன் நன்றி குருவே நீங்க நல்லாயிருக்கணுன் வாழ்க வளமுடன்

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 роки тому +4

    புதிய விளக்கம்...அருமை அற்புதம் நன்றிகள் பல ஐயா...

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +3

    மிகத் தெளிவான விளக்கம்,ஒரே வார்த்தை வச்சு செய்வார்

  • @sumathis5090
    @sumathis5090 Рік тому +1

    During kethu dasa, kethu conjunction with guru in 5th house from kumba lagana, suddenly got good fortune from ancestral property. No words to prise .Thank you sir.

  • @rsrp2002
    @rsrp2002 3 роки тому +9

    A 100% dot presentation. I have gone through Ketu Dasa till recently. It was HELL. I have NEVER gone worse than this period and recovering now in Sukhra Dasa. This is far better now.

    • @haridass1091
      @haridass1091 2 роки тому

      Glad.. another 3yrs am going in kethu dhasa

    • @rajaprime8634
      @rajaprime8634 2 роки тому

      @@haridass1091 haha ! In 2025 am gona reach kedhu disha! How is the pudhan disha going on ! Bro

  • @surendharsekar4388
    @surendharsekar4388 3 роки тому +14

    கேது திசையில் 🙈🙉🙊 இருந்தால் நல்லது...... இல்லை என்றால் இருக்க வைப்பார்..,.... கேது வின் அனுபவத்தல சொல்றான்......... ஐயா சொல்வது 100 per சரி...

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      உங்க நெம்பர் கொடுங்கள் சகோ பேசலாம் 🙏

    • @vickey9923
      @vickey9923 8 місяців тому +2

      True recently I completed kethu dasa when I build up people criticism me

  • @muruganvp5910
    @muruganvp5910 3 роки тому

    குருஜி கேது திசை பதிவு மிகவும் அருமை ஜோதிடத்தை தொழிலாக கொண்டவர்களுக்கு உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.. குருஜி என் மகள் உயர்கல்வி மற்றும் குருவின் திசை 8ம் இடத்தில் 4கிரகம் உள்ளது அதன் பாதிப்பு பற்றி சொல்லவும் 19/5/2015 மாலை 5-30 சென்னை

  • @njayamani3914
    @njayamani3914 3 роки тому +3

    Clearly made me to understand my birth. I think it is not u but God thro' u. Tk u Ji.

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому

    கேதுவின் திசையை..!தாங்கள் மட்டுமே மிகவும் அதிக நல்வழியுடன், செயல்படும் விதத்தை மிகத்தெளிவாக கூறியிருக்கின்றீர்..! இதனால் பல தேவையற்ற வீண் அச்சங்கள் அகலும்..! நன்றி.

  • @ganapathyganapathy7835
    @ganapathyganapathy7835 2 роки тому

    ஐயா அருமையான பதிவு கேது திசை நடக்கிறது ரொம்ப மோசம்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨❤🎉🎉

  • @gasavapillaisuresh7975
    @gasavapillaisuresh7975 3 роки тому +2

    Vanakkam Guruji 🙏🙏🙏
    Good Explanation. Thanks

  • @vijayvj9796
    @vijayvj9796 3 роки тому +1

    நான் என் வாழ்வில் அனைவரையும் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக சந்தோசமாக வாழ்ந்தது கேது புத்தியில் தான்.. எனக்கு கேது 11 இல் உள்ளது

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому +1

      11ல் இருந்தால் அவ்வளவாக பாதிப்புகள் இருக்காது ஜி நல்ல வேலை தப்பிச்சிக்கிட்டீங்க

  • @varadharajandoraiswamy6366
    @varadharajandoraiswamy6366 3 роки тому +3

    Hello sir, the session on ragu, was very thought provoking. It had the semblance of an astrological discourse intertwined with philosophical components. Very good. Thanks a lot.

  • @r.k.satheesh8933
    @r.k.satheesh8933 3 роки тому

    ஐயா வணக்கம் மிக அருமையான விளக்கம் கோடான கோடி🙏🙏🙏🙏🙏🙏🙏..நன்றிகள்...

  • @sabithakk4187
    @sabithakk4187 2 роки тому

    Unmai than ayya,. Kedhu desai mudivill niraya anubavaththai petren.

  • @sathishm7237
    @sathishm7237 3 роки тому

    Vanakkam guruji eanakku kethu thisai nadakkuthu guruji 😥😥😥😥😥😥😥😥😥😥😥😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😰😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫😫

  • @muthumariamman8182
    @muthumariamman8182 3 роки тому +1

    Anna current dasa is kethu magara lagnam 12th kethu sukkan ucham 5th guru Sani serkkai Guru sukkaran parivarthanai intha amaippu oru confusa irukku puriyala kettathu nadakuma nallathu natakuma Anna pls sollunga🙏🙏🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 6 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @658vinithkumar_s2
    @658vinithkumar_s2 3 роки тому

    Rahu ketu... puthan thavira anaithu krahangalaiyum inaiyum pothu kedupangannu sonninga ...ipo ipdi soldringa...kulapam ayya🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому +1

    Wow superb Bro ❤ 🙏 🙏

  • @veerashanmugam923
    @veerashanmugam923 2 роки тому

    6:28😢 kethuvuku trikonathil shukran uccham 12th house sir but I lost everything my studies ,my peace . Ippo uyir mathum than irukku. Karan 8 am Ida kethu than sir . First 3 years nalla irunthuchu sir ippa ellam pochu.

  • @kasipandi1984
    @kasipandi1984 3 роки тому +1

    🙏🙏🙏🙏சுவேதா, 12.40pm, 02-01-2021, சங்கரன்கோவில், குரு நீசம் மற்றும் செவ்வாய் தோஷம். கேது மற்றும் சுக்கிரன் தசைகள் பற்றி கூறுங்கள் அய்யா 🙏🙏🙏🙏🙏

    • @kavin546
      @kavin546 3 роки тому +1

      Raahu dosam.chevai dosam..soop and fraud

  • @thilagavathynatrajan5686
    @thilagavathynatrajan5686 3 роки тому +4

    அய்யா வணக்கம்! எனக்கு இரண்டு, எட்டில் பாப கிரகங்கள் இருந்தும்,
    இருபது வயதில் திருமணம் முடிந்து, 60 கல்யாணம் வரை காலம்
    ஓடிவிட்டது. தற்போது கடன் பிரச்சனை - மிகுந்த மண வேதனை உள்ளது.
    கண்டங்கள் ஏதேனும் உண்டா? எனக்கு எப்போது நிலைமை சீரடையும்.
    நடப்பு ராகு தசை, எனக்கோ-எனது கணவருக்கோ ஆயுள் பாதிப்பை
    ஏற்படுத்துமா. விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
    திலகவதி.01.03.1962. 02.20AM. தஞ்சாவூர்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 роки тому +1

    ஐயா வணக்கம் கேது திசை நடக்கிறது மிகவும் மோசம் மரியாதை இல்லை படிப்பு இல்லை அவமானம் துன்பம் எந்த வேலையும் இல்லை படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை நடக்கிறது 😭😭😭😭😭

  • @gokulnathan4563
    @gokulnathan4563 3 роки тому

    அருமையான விளக்கம் ஐயா

  • @indiantrue3886
    @indiantrue3886 3 роки тому

    Ketu sitting house depositor and saram also important know sir

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 2 роки тому

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை.எனக்கு கேது புத்தி நடக்கிறது.தூக்கம் எல்லாம் போச்சு.எல்லாவற்றையும் சுருக்கி விட்டார்.

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 роки тому

      தயவுசெய்து உங்கள் நெம்பர் கொடுங்கள் ஜி கொஞ்சம் பேசணும் 🙏

  • @girijagobikumar1115
    @girijagobikumar1115 2 роки тому

    True sir neenga super jothidar

  • @prakashg9159
    @prakashg9159 18 днів тому

    ஐயா எனக்கு மகர லக்னம் ஏழில் குரு வக்ரம் பெற்று கேது பகவான் உடன் இணைந்து உள்ளது..

  • @sashikumar5402
    @sashikumar5402 3 роки тому

    ஐயா எனக்கு கடகம் லக்னம்.மீனம் ராசி உத்திராட்டாதி நட்ஷத்திரம். இப்போது எனக்கு வாக்கிய பஞ்சகம்படி கேது தசை சனி புத்தி.கானிதம் பஞ்சகம்டி கேது தசை ராகு புத்தி 25 September முடிக்கின்றது.கேது விர்ச்சிக்கத்தில் சுக்கிரனுடன் இனைந்து உள்ளார்.சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனையாகி உள்ளார்கள்.(4 & 5).கேதுவும் புதனும் சாரம் பரிவர்த்தனை. கேது கேட்டை 1ம் பாதம்.புதன் மூலம் 1ம் பாதம்.இன்னமும் திருமணம் அக்கவில்லை.ஏப்போது அக்கும் 37 வயது அக்கின்றது ஐயா தயவு செய்து பதில் கூறவும் உங்களை வணங்கி கேட்க்கிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @deepamp7063
    @deepamp7063 3 роки тому

    Very think correct sir....it's happened in my life......I lose my lovely mother.....I loose my education......and I leand Very think.....

  • @aravinthm2788
    @aravinthm2788 3 роки тому +1

    🙏 sir 19/05/2004 time 11.05 a.m pudukkottai ராகு திசை நன்றாஇருக்குமா

  • @usha489
    @usha489 3 роки тому +1

    Ketu sukiran nalstram sukiran ketu nakstram appa Enaku sukiran thasa ketu thasa mari poka potha🧎 athu kuda years ache

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Nice Ramji as usual 👌🙏

  • @muthukumarasamypoothathan7070
    @muthukumarasamypoothathan7070 3 роки тому

    100% anuba truth . 11th house kumba kedu Eraiva!

  • @bhagirathir8397
    @bhagirathir8397 3 роки тому +1

    சுக்ரன் நட்சத்தர சாரம் வாங்கிய கேது ஓரளவு நன்மை செய்வார் என்பது போல் குரு சாரம் வாங்கிய கேது நன்மை செய்வாரா?

  • @bujjingans3460
    @bujjingans3460 3 роки тому +1

    ஐயா வணக்கம் .கெட்டவன் எட்டில்கிட்டிடும் ராஜாயோகம் பழமொழி உன்மையா எட்டில் யார் யார்நின்றால்.யோகம்.எட்டில்.கேது.சூரியன்.இனைவு.கேதுதிசை.இப்போது இதற்கு ஒறு பதிவு போடுங்கள் ஐயா நன்றி .வாழ்க வளமுடன் நலமுடன்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 роки тому +1

    ஐயா கேது பகவான் திசையில் அரசு வேலை கிடைக்குமா 🙏

  • @gurusharan2504
    @gurusharan2504 3 роки тому

    Sir please Ucha saniudan ketbu pattri sollungal sir

  • @gopinaths2465
    @gopinaths2465 3 роки тому +1

    உண்மையில் தலைசிறந்த பதிவு வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை

  • @ravishankarseshadri6960
    @ravishankarseshadri6960 Рік тому

    Guruji Namaskaram 🙏🙏🙏
    En pennuku 19/3/1997 ,9.44 am, poosam, ippodhu kethu desai nadakiradhu. Rishabha lagnam,
    11 il kethu, sani, suryan,
    bhudhan, sukran irukar.
    Please future epdi irukum guruji 🙏🙏🙏🙏thanks

  • @nitra6718
    @nitra6718 3 роки тому

    Mitunam raasi, kadagam lagnam..punar poosam. Ketu at 12th house... that was mithunam house.. Ketu together with sani,chandran...how it will be

  • @aravindhan5483
    @aravindhan5483 3 роки тому +1

    ஐயா... உங்களுக்கு விருப்பம் இருந்தால் பிரபலமானவர்கள் ஜாதகத்தை விளக்கும் வீடியோ போடுங்கள் அய்யா.. விதிகள் பொறுந்துவதை பார்வையாளர்கள் பார்கட்டும் . நன்றி

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 роки тому

    அண்ணா சந்திரன் ராகு இனைவு பற்றிய பதிவு போடுங்கள்

  • @MSMurugan-f7n
    @MSMurugan-f7n Рік тому

    அருமையான விளக்கம் ஐயா.. உங்கள் காணொளியில் ராகு திசை கேது புத்தி இல்லை.. அதனால்தான் நான் இதை கேட்கின்றேன்... சொல்லுங்கள் ஐயா பதில். கடக லக்கனம் சிம்ம ராசி.. விருச்சகத்தில் ராகு.. ரிஷபம்ல் கேது .. ராகு திசை கேது புத்தி வர. போகிறது... சுக்கிரன் மீனத்தில் இருக்கிறார்... ராகு திசை கேது பத்தி நன்மை தருமா ஐயா... திருமணம் பண்ணலாமா.

  • @madurai5927
    @madurai5927 3 роки тому +1

    Sir...magaram raasi ,20..08..1994.. இரவு 2.50... அவிட்டம் நட்சத்திரத்தில், மிதுன லக்னம்.. அரசு வேலை கிடைக்குமா, தொழில் செய்யலாமா, எனக்கு ஏற்ற வேலை எது

  • @sudha3431
    @sudha3431 3 роки тому

    Clear explanation sir.🙌👌
    Are you ready to come to pray God or am I Push you to come to pray God....kedhu indicates. Am I correct sir?

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 роки тому +1

    Very nice Guru ji 🙏

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 3 роки тому +1

    அய்யா எனக்கு 71 ஆம் வயதில் கேது திசை வரும்!!!
    குரு கேது ஆறாம் இடத்தில் கடகத்தில் இருக்கு அய்யா!!!

  • @mr.tn28
    @mr.tn28 3 роки тому +2

    விருச்சக லக்கினத்திற்கு ஐந்தில் (மீனத்தில்) கேது(22 டிகிரி), சனி(7 டிகிரி) ,செவ்வாய் (28 டிகிரி)
    வீடு கொடுத்த குரு தனுஷ் ஆட்சி
    இவ்வாறு இருக்கையில் என்ன பலன் கிடைக்கும் ஐயா

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 роки тому +1

    சிம்மம் லக்னம் 8ல் புதன் நீசம்
    11 சுக்கிரன் செவ்வாய் கேது, 12ல் குரு உச்சம், நவாம்சத்தில் மிதுனம் செவ்வாய் கேது உள்ளது என்ன பலன் சார் 🙏

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 Рік тому

    கடக லக்னம்..ரிஷபத்தில் கேது..சுக்கிரன் மீனத்தில்..கேது திசை எப்படி சார்?

  • @kalaisankar6681
    @kalaisankar6681 3 роки тому

    Sir, kethu in guru nakshatra(pushkara navamsam)and sathur Kendiram to sukkran... How it will be working... Positive or negative? Thank you ...

  • @JS-qp8ju
    @JS-qp8ju 3 роки тому

    Guruji sir, நீண்ட நாட்களாக கேட்கிறேன் please sir, 29/08/1976@2:15AM@சென்னை, மனக்கவலை எப்போது நீங்கும், சொந்த வீடு எப்போது அமையும்

  • @rsparamasivan7234
    @rsparamasivan7234 3 роки тому

    ஐயா வணக்கம் . கும்ப லக்னம், மீன கேது கன்னி ராகு தனித்து வர்கோத்தமம் பெற்றுள்ளனர். மூல நட்சத்திரத்தில் பிறந்த நான் தற்போது செவ்வாய் திசையில் ராகு புத்தியில் பயணிக்கிறேன். 43 வயது வரை மன இறுக்க நிலையில் சராசரி வாழ்க்கை ... எதிர் வரும் தசா புத்திகளில் ஏற்றமிகு வாழ்வு அமையுமா....

  • @AlphaMotivationalVideos
    @AlphaMotivationalVideos 3 роки тому

    ஐயா தாங்கள் கூறியது உண்மை குருகேது இணைந்து பெயர் புகழ் வசதி நல்ல சம்பத்தியம் எல்லாம் கொடுத்து ஒரு துளி கூட அனுபவிக்க முடியவில்லை ஏன் என்று இன்று நான் தெரிந்துகொண்டேன்

  • @komalanav544
    @komalanav544 3 роки тому

    வணக்கம் சேர்,மேடலக்கினமாகி 11ம் இடத்தில் கேது ,சந்திரனுடன் இணைந்து கேது ராகுவின் சாரம் வாங்கி கேது திசை நடந்தால் எப்படியான பலனை தரும்,சேர்.நன்றி.

  • @mohanasuresh7736
    @mohanasuresh7736 3 роки тому

    Vanakam sir, ithuvarai 4 murai ketuviten ennoda kelvikal etharkum pathil kodukavillai inthumuraiyavathu ungaloda pathilukuka kathirukiren, ennoda ponnu birthday 24/09/2008, 11.43 PM tirupur. 2 il kethu 23 vayathil arambam, ithai ninanaithaley manam nadungukirathu, kudumba valkaiyil pirachanai varuma?medical padika mudiuma? Thayavukoorthu vilakavum . Pls 🙏

  • @pratheepabaskar761
    @pratheepabaskar761 Рік тому

    Kethu thisai maranathai tharuma

  • @suramanjariramadoss6012
    @suramanjariramadoss6012 3 роки тому

    வணக்கம் ji, மிக மிக உண்மை. எனக்கு 5ல் செவ்,கேது(மேஷத்தில் conj இல்லை),. தற்பொழுது கேது திசை. DOB 20.08.1958, ஆன்மீக துணையுடன் காலம் செல்கிறது. ஜாதகத்தில்,ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். எனக்கு விடியல் உண்டா ji.?

  • @trustingod486
    @trustingod486 3 роки тому

    ஐயா வணக்கம் தொடர்ந்து 2மாதங்களாக முயற்சி செய்து கொண்டு வருகிறேன்.தாங்கள் சொல்வதை வைத்து முக்கிய முடிவு எடுக்க வேண்டும் . ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994 சனிக்கிழமை இரவு 2.50 மணி, மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றி கூறுங்கள் ஐயா,

  • @venkatchellam7354
    @venkatchellam7354 3 роки тому

    Kethu in reshabam, guru in kanni (laknam - thic palam)
    Palan epadi irukum sir?

  • @chandrasekarrajaganesh5311
    @chandrasekarrajaganesh5311 3 роки тому

    Sir, kethu in my 12 th house magaram and vakra sani & guru in kanni, kumbha rasi and lagnam. Raghu in Kadagam and all other 4 planet’s in meenam.
    Please advise on my kethu dasa palangal which is coming sooner.

  • @NandhiniNandhini-yx8kx
    @NandhiniNandhini-yx8kx 8 місяців тому

    Aiyaa ennaku kethu dhasa sani bhukthi indha july mudiyudhu appro kethu dhasa bhudhan bhukthi, kocharathula Guru parva 7 th house la villadhu nu soldraga appro july ku appro bhudhan bhukthi la marriage aaga chance irruka sir plz Reply

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 роки тому +2

    ஓம் நமசிவாய🙏

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste good and thruth ful because in my horscope laknathil kethu bhavan because myself asking what iam anf what sins i have done in last birth thank u guruji

  • @SankarSankar-lc3ht
    @SankarSankar-lc3ht 3 роки тому

    குருஜி, எனக்கு ராகு திசை முடிந்து குரு திசை வரவிருக்கிறது, என் முப்பாட்டனார் சொத்து கேசில் உள்ளது (தாய் வழி)
    அது எனக்கு கிடைக்குமா....
    உங்கள் கருணையை அடுத்த பதிவில் தாருங்கள்....ஐயா
    பி.தே-22/10/1973, 7.00 மாலை, உத்திரமேருர், காஞ்சிபுரம்

  • @shriraam3758
    @shriraam3758 3 роки тому

    ஸ்ரீராம் குருஜி அவர்களே, இந்த ஸ்ரீராம் கேள்வியின் மீது உங்கள் பார்வை விழட்டும்.
    My DOB 19/2/1995
    இரவு 3:40
    Thulam raasi / Dhanush laknam
    மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் தொழில் Modeling-ல் சேர்ந்து கோடிக்கணக்கில் சம்பாதித்து புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகவும் விளங்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. If not modeling, which profession should I choose?

  • @jeyanthiparameswaran1307
    @jeyanthiparameswaran1307 3 роки тому

    அன்புள்ள அண்ணா என்னை ஏன் எல்லோரும் வெறுக்கிறார்கள் அக்கம்பக்கம் சொந்த பந்தம் எல்லோரிடமும் அனுசரித்து போனாலும் பகையாகவே ஆகிறது வெளியே எங்கே போனாலும் ஏதாவது சின்ன அவமானம் ஏற்படாமல் இருக்காது என்ன காரணம் அண்ணா சிலரை பார்த்தால் எல்லோருக்கும் பிடிக்கும் எங்கே போனாலும் மதிப்பார்கள்சிலர்க்கு எங்கே போனாலும் விரோதம் தான் என்ன காரணம் அண்ணா 6.9.1976மதுரை காலை 11.10.சனி திசை எப்படி இருக்கும் ஜோதிட த்தை கற்று தொழிலாக செய்ய முடியுமா

  • @dog20265
    @dog20265 2 роки тому +1

    En ponnu ku keythu Sani sandhiran inainthu simmamthil irukku .mithuna lagnam.7 il guru.ithu nallathaa

  • @sridhivyakrishna97
    @sridhivyakrishna97 3 роки тому +1

    இன்று தான் தெரிந்து கொண்டேன் கேது வை பற்றி🙄 ... அடுத்து கேது திசை தான்... சாமி கொஞ்சம் பயமாத்தான் இருக்கு...

  • @rahurahu-hn2lb
    @rahurahu-hn2lb 3 роки тому

    Please please sir asking for so many weeks kindly see my comment sir iam laveen I want to know about my rahu planet sir from rasi it was in sixth house from lagna it was in eighth house rahu in moon nakshatra Saturn also aspecting rahu kindly tell about my rahu sir 2/9/1996 18:58pm pondicherry thank you sir🙏

  • @Smithaa1
    @Smithaa1 3 роки тому +4

    I think kethu just delivers the results of our past Karma.

  • @shrisundar263
    @shrisundar263 3 роки тому

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி
    Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be 14/11-2005 8.38pm thiruvallur what he will be study.. not studying well sir

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 роки тому

    Enakku next thasi kethu inimel payam illai. mituna laknam 12 il kethu sukkiran

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 3 роки тому

    வணக்கம் ஐயா. மகள் ஜாதகத்தில் 12 ல் குரு கேது சேர்ந்த நிலையில் இப்போது கேது தசை 19 வயதில் முடிவு அடைகிறது. துலா லக்னம். தசை முடியும் போது அதிக சோதனை இருக்குமா. துலாத்தில் சுக்கிரன் தனித்து இருக்கிறார்.

  • @venivelu5183
    @venivelu5183 3 роки тому +1

    Sir, super🙏🙏

  • @anuradha-xu3op
    @anuradha-xu3op 3 роки тому

    Why so negative sir.,,worried now budhan dasa for me next kethu dasa ,kethu in 3rd house magram worried sir

  • @mrs.s.lakshmisridevi4974
    @mrs.s.lakshmisridevi4974 3 роки тому

    Very very true experiencing now

  • @srinivasan.n3278
    @srinivasan.n3278 3 роки тому +10

    வணக்கம் ஐயா..சபரிஷ், 18.12.2007, 7.50 am, சென்னை, என் மகனுக்கு படிப்பு சரியாக வரவில்லை மிகுந்த கவலையாக உள்ளது, skin problem உள்ளது...அவன் கல்வி எதிர்காலம் எப்படி இருக்கும்..

    • @sathish4260
      @sathish4260 3 роки тому +6

      Unga piyan மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் 9 இல் படிப்பு ஸ்தானத்தில் (சனி + கேது) மற்றும் புதன் சூரியனுக்கு 2 டிகிரி அஸ்தன்கம் எனவே படிப்பில் சற்று சுமாராக தான் வரும் )👍

    • @kavin546
      @kavin546 3 роки тому +2

      Unmai

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 роки тому

      @@sathish4260 கடக ராசி பூசம் நட்சத்திரம் ரிஷப லக்னம் அரசு வேலை கிடைக்குமா 🙏

  • @e.suresh2058
    @e.suresh2058 3 роки тому

    சில லக்கினத்திற்க்கு கேது கர்ண நாதனாக வரும் பட்சத்தில் அதன் தசா புத்தியில் கெடுபலன்களை தருமா?

  • @jeevaraja5241
    @jeevaraja5241 3 роки тому

    ஐயா வணக்கம் பல நாள் முயற்சி இந்த முறையாவது கருணைகாட்டுங்கள் ஐயா நடப்பில் ராகு திசை சனி புத்தி நல்ல வேலை கிடைக்குமா? ராகு திசை தொடங்கியமுதல் வாழ்க்கையில் பல கஷ்டங்கள்எப்பொழுது நல்ல காலம்வரும்?date of birth 3.9.98 time 8.10pm place Salem please reply panuga ayya

  • @shanthisuresh351
    @shanthisuresh351 Рік тому

    💯 True sir

  • @kannang6812
    @kannang6812 3 роки тому

    ஐயா வணக்கம் பிறந்த தேதி 01-11-1985 பிறந்த நேரம் இரவு 07:00 பிறந்த இடம் சேலம் உங்களைப் போல் நானும் புகழ்பெற்ற ஜோதிடராக வேண்டும் ஜோதிடத்தை தொழிலாக செய்யலாமா தயவுசெய்து கூறுங்கள் ஐயா நன்றி

  • @arriescvan4204
    @arriescvan4204 3 роки тому

    Thanks for sharing

  • @srivaylan2631
    @srivaylan2631 3 роки тому +2

    Sir, will Ketu Dasa be good if he is placed alone in Kumba Rasi at Sathayam 4 natchathiram and also alone in Meenam in Navamsa?

  • @karupusamyp2214
    @karupusamyp2214 3 роки тому

    குருஜீ பெயர் கருப்புசாமி,பிறந்த தேதி 21.12.1976 இரவு11.06 Pm இடம் கோபிசெட்டிபாளையம் எனது பூமி கடந்த 5 வருடமாக விற்க்க முடியவில்லை?எப்போது விற்க முடியும் மற்றும் எனது தசா புத்தி பற்றி கூறுங்கள.

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 роки тому

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @kanagaraj0075
    @kanagaraj0075 3 роки тому

    ஐயா வணக்கம். கனகராஜ், 10/12/2002 , நேரம்:11:40pm pm.இடம்:சிவகாசி, கும்ப லக்னம், கும்ப ராசி. அவிட்டம் நட்சத்திரம். மேற்கண்ட தகவல் சரியாக உள்ளதா?. ஐயா எனக்கு தற்போது விரையசனி நடப்பதால் உயர் கல்வி மற்றும் மேற்படிப்பு எப்படி இருக்கும்?. தற்போது எனக்கு எந்த திசை நடக்கின்றது?. அரசு தொழில் கிடைக்குமா?. மற்ற கிரகங்கள் எனக்கு எந்த இடத்தில் உள்ளது?. அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @prasanna8448
    @prasanna8448 3 роки тому +2

    Hi Sir,
    My mother name: Nageswari
    Dob: 01-06-1958, 11.05 P.M, Born in Chennai.
    She has been suffering from Ortho and Neuro related issues for the past few years. She is also afraid and overthinking of our family future.When will be these struggles resolved and how is her life span. Please clarify sir🙏

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 роки тому

    சிம்மம் லக்னத்தில் 11 சுக்கிரன் செவ்வாய் கேது என்ன பலன்

  • @bhavanit6583
    @bhavanit6583 3 роки тому

    15.11.2007, 10.46pm, Chennai. Yen sister Akshaya ku autism, sariya pesamatra, epa sariyagum? Ayul epadi iruku? Sir.

  • @kavin546
    @kavin546 3 роки тому +1

    அய்யா இந்த ஜென்மத்தில் செய்த பாவத்துக்கு அடுத்த ஜென்மத்தில் நாயா எருமையா பிறந்தா.நான் ஜோதிடத்தில் எவ்வாறு அந்த விலங்குகள் ஜோதிடதாதில் நான் புரிந்து கொள்வேன்.

    • @ganapathyganapathy7835
      @ganapathyganapathy7835 2 роки тому

      என்னவோ சொல்றீங்க ஆனால் புரில

  • @heykumaran1540
    @heykumaran1540 3 роки тому

    ஐயா வணக்கம் குரு கேது சேர்க்கை நவாம்சத்தில் உள்ளது பலன் அளிக்குமா