கேதுதிசையில் திருமணம் செய்தால் | Kethu dasa | kethu thisai | Marriage in ketu dasa
Вставка
- Опубліковано 16 січ 2025
- கேது தசை நடப்பில் இருக்கும் போது திருமணம் செய்யலாமா, செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நடக்கும் என்பதைப் பற்றிய விளக்கம்தான் இந்த பதிவு
Image Credit - pixabay.com
creativecommon...
அனுஷம் 3 அம பாதம்,கேது திசை 4 வருஷம் முடிஞ்சு. கேது திசை ஒரு வித மன அழுத்தத்தில் வச்சு இருக்கு. Alone in the crowd.அது மாதிரி சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத மாதிரி ஒரு அழுத்தம் .அப்பா last year இறந்துட்டார், இன்னும் படிச்சிட்டு இருக்கிறேன், partime வேலை பாத்திட்டு இருக்கேன். என் வயசு பசங்கள் எல்லாரும் maariage பண்ணிக்கிறாங்க.. எனக்கு ஒண்ணுமே இல்ல. சரி வேலையாவது கிடைக்குமா என்னு அதுவும் இல்லை. என் life la ஒண்ணுமே சொல்லிக்கிற மாதிரி இல்லாத படியால யார் கூடவும் பேசவும் புடிக்கமாட்டேங்குது . கேது ரொம்ப தனிமையும், ஆன்மீக சிந்தனையும், ஒரு விரக்தி நிலையையிலும் வச்சு இருக்கு. சின்ன திசை ஆனா வச்சு செய்யுது
Me too enakum anusham tha.enkum pirachanamela pirachanaive iruku.mrg delay aaguthu.kastama iruku.
Mee too
அதே தான் கேது திசை அப்பா இருக்க மாட்டார் கேது திசை அடிமேல் அடி வாங்கி கொண்டு வந்தேன் மிகவும் மோசம் கேது திசை வயது 33 இன்னும் நல்ல வேலை இல்லை திருமணம் இல்லை
உங்க நெம்பர் கொடுங்க ஜி கொஞ்சம் பேசணும்
My father died my ketu dasha started in 2021 same not married no job life going like lonely..
கேது தசைல கோமணம்கூட கிழிஞ்சுபோச்சு சார். இன்னும் 4 வருடம் இருக்கு, அப்புறமா சுக்கிர தசைனு அதுவும் கும்பலக்னம் அடி தூள் என்கிறாங்க, சுக்கிரதசை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்🙏🙏🙏
Nanri ayya mikka mazhichi
Sir apa enaku chandiran sooriyan sevvai ivargal subar apa OK va
மாலை வணக்கம் ஐயா,நன்றி.🙏🙏
சனி திசையில் திருமணம் செய்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா…
ஐயா நீங்க கூறுவது அனைத்தும் எனக்கு பொருந்துகிறது. நானும் அனுஷம் 4ம் பாதம் தான். தற்போது கேது திசை ஒரு வருடம் 9மாதம் நடக்கிறது. வயது 22முடிய போகிறது. பல துன்பம் வந்துவிட்டது. தற்போது கேது திசை சூரியன் புத்தி நடக்கிறது. எங்கும் எதிலும் துன்பம் துன்பம் துன்பம். படிப்பும் பாலாகும் நிலையில் உள்ளது.😭😭😭😭😭.🙁🙁🙁
Guru thisail kadhal Thirumanam pannalama
புதன் திசையில் திருமணம் பற்றி sollunga sir
Thanks for sharing
நன்றி ஐயா🙏🙏
சனி திசையில் திருமணம் செய்யலாமா 28 வயதுக்கு மேல் சனி திசை ஆரம்பம், விருச்சிகம் இலக்கண, 4 சனி அச்சி+புதன்,5ல் சூரியன், 1ல் குரு, 3ல் சுக்கிரன், 9ல் செவ்வாய், 12ல் சந்திரன்+ராகு, 6ல் கேது ,குரு திசை ராகு புத்தி நடப்பு 2023 முடிவு
Super ayya.
Dob 11.05.1989 time அதிகாலை 12.20am Ayya Kadagam rasi poosam nakshathiram magaralaknam kethu thesai nadakuthu மறுமணம் பண்ணலாமா
31.08.1996 , uthirattathi , kedu dasu, thirumanam seiyalama???
Reply pl
Kethu dhisai nadadhal thirumanam vendam plz
ராகு திசையில் திருமணம் பண்ணலாமா ஐயா சொல்லுங்கள்
அய்யா வணக்கம் கேது தசையில் கேது புத்தி சொல்லவில்லை அய்யா
வணக்கம் ஐயா. எனக்கு 36 வது. நான் விருச்சிகம் லக்கினம் மற்றும் ராசி. லக்கினத்தில் சனி+ சந்திரன். மகரத்தில் செவ்வாய் கும்பத்தில் குரு மீனத்தில் ராகு கன்னியில் சூரியன் + கேது. துலாமில் புதன்+ சுக்கிரன் உள்ளது. தற்போது புதன்திசையில் சனி புத்தி நடைபெறுகிறது. நான் விவாகரத்து பெற்றுவிட்டேன். கேதுதிசை ஆரம்பமாக போகிறது ஆகையால் மறுமணம் செய்யலாம் சொல்லுங்கள் ஐயா
Sir,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
Bayamuruthaathinga pa
Thankyou sir
எனக்கு ஜென்ம கேது நடக்குது கல்யாணம் பண்ணலாமா ? Reply
Guru kethu in scorpio conjunction, kethu mahadasha eppadi irrukum sir, thula lagnam 🙏🙏🙏🙏.... हरी ॐ नारायणय 🚩🚩🚩
வணக்கம் குரு ஜி
என் மூத்த சகோதரர் கேது தச சுக்ர புக்தியில் திருமணம் செய்து ஒரு வருடத்திற்குள் விவாகரத்து பெற்றார். உங்கள் வாசிப்பில் எனக்கு உடன்பாடில்லை. மன்னிக்கவும்.
Sani dasi il marriage panna?????
Ayya my D.O.B 19:09:2003
Marriage eppo aagum
Future eppadi irukkum nnu sollunga
கேது திசை கல்யாணம் வேண்டாம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கல்யாணம் செய்ய வேண்டாம் எனக்கு கல்யாணம் ஆகல ஆனால் நடந்தால் விவாகரத்தில் நடக்கும்
இனிய மாலை வணக்கம் குருவே
Poosam 4th padam kethu dasha super sir your predictions
Eanakku kethu thisai nadakkuthu avamanam.vethanai.tholivi.thunpam.kastam.andava 😔😔😔😔😔😔😔😔😔😔😰😰😰😰😰😰😰😰😰😰😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
Share ur experience
Wat about chevvai dasa marriage
Ragu thesai solluga sir
Vanakam sir ,
I lost my father in ketu dasha raghu bukthi 😓
Same I lost my father suddenly.. that bhukthi definitely will do such unforgettable event in life.
வணக்கம் ஐயா. தனது வீட்டிற்கு 6,8,12ல மறையும் கிரகத்தின் தன்மை பற்றிய பதிவை இடுங்கள் ஐயா....
Good noon aiya🙏🙏
7.1.1986
Guruve vanakkam
30 kalipu why is it necessary and it's significance
வணக்கம் 🙏 என்னுடைய ஏழாம் அதிபதி கேதுவின் சாரம் பெற்று உள்ளது, அதேபோல் எனக்கு பார்த்துள்ள மணமகனின் ஏழாம் அதிபதியும் கேதுவின் சாரம் பெற்று உள்ளது நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாமா வாழ்க்கை எப்படி இருக்கும்
it depends on the 7th lord planet, but my sister and brother in law has 7th lord in kethu saram. It is not bad..there will be understanding but there won't be obsessed intimacy. There will be steady, deep, independent relationship like rail track.. need to channel spirituality and kethu doesn't like controlling.. you let the partner free, the relationship will thrive..
Plz do a post for all dasa marriage life
Ayya vanakam
Sir,in my horoscope chart la guru letter illa,how to find guru in my chart sir?
Pl Check your horoscope online by feeding your birth details.
ragu kethu thisai iruntha marriage panna mudiyuma
ஐயா சனி திசையில் திருமணம் செய்யலாமா?
Uthratathi 2 still not get married
Age 30
Same here I am 28 now
வணக்கம் ஐயா.🙏
சனி திசையில் திருமணம் செய்யலாமா
Please reply
Guruji namaskaram
ஐயா கேது திசையில் குரு புத்தியில் திருமணம் செய்யலாம் என்றால் ( குருவும் சனியும். 6 , 8 ஆக இருக்கிறது அதனால் குரு புத்தியில் செய்யலாமா)
Hi what you decided
யட்சனி பற்றி கூறுங்கள்
வணக்கம் குருவே🙏
Plz put one video from death time till 16 what to do for a person
இரட்டை குழந்தைகள் பிறக்க ஜாதகத்தில எப்படிங்க கண்டு கொள்ள வது ஐயா?
Ayya my D.O.B 19:09:2003, girl,
Eppo marriage aagum
Irukkave pidikkala
Maththavanga kekkura kelvikku Answer panna mudiyala
Future eppadi irukkum nnu sollunga
Ayo wait inum time iruku, best partner is waiting for u, be patience
@@RamKumar-wv2eh tq I'm waiting. arrange marriage or love marriage
Please reply for me
My kindly request to you
@@ssushmithamani5730 I don't know, the choice is urs
@@RamKumar-wv2eh In how many years I will get marry
My humble request to you
@@ssushmithamani5730 Miss sushmitha na josiyar ila, I am just motivate you, don't expect everything on time, unga age kamiya iruku ok no prlm, ungalukana best partner kanipa kedaikum, atha matum masula solite irunga, unga partner ah adjust panitu ponga, it's enough for good life and relationship
அருமையான விளக்கம் ஐயா
மகத்திற்கு பத்தில் கேது திருமணம் நடக்குமா? வயது 34
Nimathiya iruku sir kethu sukira puthi la tirumanam nadanthathu unga pechi la nimathi varuthu
என்ன திசை நடக்கிறது ஜி
குருபுத்திக்கி பின்சனி புத்தி பாதிக்காதா
குடுகுடுப்பை காரர்களை பற்றி கூறுங்கள்
அய்யா: என்னுடைய ஜாதகம் வாக்கிய படி கணிக்கப்பட்டுள்ளது,பிறந்த நேரம் திருக்கணித படி 1 நிமிடம் வித்தியாசமே இருப்பதால் ,சரியானது எது என்று கண்டு பிடிக்க நவகிரக இருப்பிடத்தை வைத்து கண்டு பிடிக்க முடியுமா? வாக்கியபடி 26/07/1974 நாழிகை 58 வினாலிகை 33 க்கு திருநெல்வேலியில் பிறப்பு... பலமுறை கேட்டும் பதில் வராததால் மறுபடியும் கேட்கிறேன்..
லஷ்மி ஜோதிடத்தை Channel ஆ காப்பி அடி 😂😂😂
கிருஷ்ணன் சாருக்கு copy அடிக்க வேண்டிய அவசியம் இல்லை நண்பா, தொடர்ந்து பதிவுகளை பாருங்கள் சும்மா ஒருநாள் பார்த்து விட்டு அரை குறை அறிவுடன் உலற வேண்டாம்,வார்த்தைகளை அளந்து பயன்படுத்துங்கள் நன்றி 🙏
@@perumalsamy722 உண்மை
@@perumalsamy722 காப்பி அடிச்சாதை காப்பி அடிச்சேன்னுதான் சொல்லுவாங்க. மூட்டாள்தனமா அந்த ஆளுக்கு சொம்படிக்குறேன் பேர்லா பினாத்தாம போயி புள்ளை குட்டியா படிக்க வைக்குறா உன் வழியா பாரு நண்பா😂😂😂
@@tmdhayanithi ஜால்ரா கட்டையே தேஞ்சு போச்சாம்😂😂😂
ஶ்ரீ கிருஷ்ணன் சார் அவர்களை குறை கூற ஒரு தகுதி வேண்டும், தெளிந்ஜோதிட அறிவுள்ள ஒருவரை பற்றி தவறாக பேச வேண்டாம், என்ன copy அடித்தார் என்பதை விளக்க முடியுமா இவரின் ஜோதிட குறிப்புகளைத் தான் மற்றவர்கள் copy paste செய்கிறார்கள் உங்களுக்கு அவரின் புகழ் வயிற்றெரிச்சல் என்று நினைக்கின்றேன் எரியட்டும் வாழ்க வளமுடன் 🙏
நன்றி👍👍👍
நன்றி அய்யா