S.Ramakrishnan speech | Greek Theatre | Sophocles | கிரேக்க நாடகங்கள் | எஸ்.ராமகிருஷ்ணன் உரை

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2017
  • கிரேக்க நாடகங்களின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா
    மொழிபெயர்ப்பு - ஸ்டாலின்
    கிரேக்க நாடகாசிரியிர் சோபக்ளிஸ் அவர்களுடைய ஏழு நாடகங்களின் ஒரே தொகுப்பு நூல்.
    வரவேற்புரை
    முனைவர் தங்க ஜெய்சக்திவேல்
    உதவி பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
    நூல்வெளியீடு, சிறப்புரை
    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
    ஏற்புரை
    ஸ்டாலின்,
    உதவி இயக்குனர்
    அனைத்திந்திய வானொலி நிலையம் (ஓய்வு)
    நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்
    குடந்தை, இரா. வேங்கடபதி
    ஊடகவியாளர்
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • Розваги

КОМЕНТАРІ • 53

  • @elumalaia1843
    @elumalaia1843 Рік тому

    ஸ்டாலின் ஐயாவின் இடைவிடாத முயற்சிக்கான நல்விருதுகள் நிச்சயம் கிடைக்கும். அவருடைய வாழ்க்கையை அவர் பூரண சுதந்திரத்துடன் வாழ்வதே மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கிறது.

  • @suppiahrajamogan3007
    @suppiahrajamogan3007 5 років тому +2

    அண்ணா நான் உங்கள்ளுடைய
    ஒரு சில பேச்சுக்களைக்
    கேட்டுள்ளேன் உண்மையிலே
    நேரில் பார்த்ததுபோல்
    ஒரு பிரமை

  • @starkarthik1
    @starkarthik1 7 років тому +11

    அற்புதமான பேச்சு ராமகிருஷ்ணன் சார்.வழக்கம் போல சிறப்பான பதிவு shruti.tv வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  • @anthonym9310
    @anthonym9310 4 місяці тому

    Great sir

  • @bharath610
    @bharath610 6 років тому

    எனக்கு மிக பிடித்த இலக்கிய பேச்சாலர்.இவர்கள் போல சிலர் வாழ்வதனால்தான் என்னை போன்றவர்களும் உலக இலக்கியம் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது.

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 роки тому +1

    👏👏👏👏❤

  • @vairaccannuvairam2170
    @vairaccannuvairam2170 7 років тому

    அற்புதமான உரை.

  • @jafersadiq499
    @jafersadiq499 6 років тому

    THANKS

  • @Acefkv
    @Acefkv 7 років тому +1

    Super Sir..

  • @SenthilKumar-zx5lu
    @SenthilKumar-zx5lu 4 роки тому

    very informative speech sir. Thanks.

  • @sheebafathima
    @sheebafathima 6 років тому

    super speech sir

  • @toplaz007
    @toplaz007 7 років тому +3

    Nice speech Sir ; Good work Shruti tv :)

  • @felixadaikalarajb2598
    @felixadaikalarajb2598 6 років тому

    super speech sir....great effort by Stalin sir

  • @umamageswarivengadachalapa2907
    @umamageswarivengadachalapa2907 5 років тому

    GREAT SIR..as usual

  • @jafersadiq499
    @jafersadiq499 6 років тому

    NICHAYAM PADIKIROM

  • @gokul5422
    @gokul5422 6 років тому

    அருமை சார்..எழுத்தாளனை சமூகம் ஏன் follow செய்ய வேண்டும் என்பதற்கு உங்கள் பேச்சே சாட்சி..

  • @vijayag2012
    @vijayag2012 7 років тому +6

    எஸ்.இராமகிருஷ்ணன் சார்.கவிதை எழுத மாட்டார்,ஆனால் கவிதையா பேசுவார்... சிறப்பு.

  • @yogeshsp8736
    @yogeshsp8736 7 років тому +1

    Super sir!
    Shruthi tv it would be great if you have a link to the book on video description

    • @Manimaran-ol8nc
      @Manimaran-ol8nc 6 років тому

      மிகச்சிறப்பான கிரேக்க நாடகங்களளின் அறிமுகம்..வாழ்த்துக்கள்.

  • @jayakumarp9648
    @jayakumarp9648 6 років тому

    good...

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 6 років тому +2

    என்ன புண்ணியம்? புத்தகம் எங்கு கிடைக்கும் என்று ஒருவாரமாகத் தேடுகிறேன்,கிடைக்கவில்லை!எந்த புத்தக விற்பனை நிலையங்களுக்கும் தெரியவில்லை!இப்படி இருக்கு நிலைமை,பாவம் இந்த இராமகிருஷ்ணனும் ஸ்டாலினும்!

    • @Ak-sx9dy
      @Ak-sx9dy 3 роки тому

      Innum thedikitu iruken

  • @rajank1906
    @rajank1906 6 років тому

    இந்த நூல்களை எங்கு வாங்குவது???

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 6 років тому

    எவ்வளவு பெரிய படைப்பாளிகள் இவர்களுக்கு என்ன மரியாதையைத் தமிழ்சமூகம் கொடுக்கிறது?