பைத்தியம் யார்..? கலகலப்பான பேச்சு.. சுகி.சிவம் Latest Suki Sivam Speech, Suki Sivam Best Comedy

Поділитися
Вставка
  • Опубліковано 21 вер 2024

КОМЕНТАРІ • 274

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee 8 місяців тому +91

    பண்பாட்டைப் போற்றும் பகுத்தறிவாளர் எங்கள் சுகி சிவம் ஐயா இவ்வுலகில் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது இல்லை என்னும் உயர்ந்த கருத்தை பக்குவத்துடனும் வீரத்துடனும் மக்களுக்கு உணர்த்தியுள்ளார் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வையகத்தில்

    • @KamarajKamaraj-x8g
      @KamarajKamaraj-x8g 5 місяців тому +1

      CR

    • @ElumalaiKannaiyan
      @ElumalaiKannaiyan 5 місяців тому +3

      Ok

    • @MuthuMuthu-f2m1s
      @MuthuMuthu-f2m1s 3 місяці тому

      😢😢😊😊😊😊😅😅😊😅😊😊😢😮😅😢😢🎉😢😮❤😅😅😮🎉😅😅😢😮😅😮😊😂😮😢😢🎉😅🎉😮😅🎉😂😂😮❤😅😂😢😊🎉😂🎉😮😮😮😅😂😮😊😮😅❤😮😊😂😅🎉😮😂🎉😂🎉😢❤😢😂🎉😢😢😮😊😢❤😢😮😢😊😢❤😊😢😊😮😢😅🎉😮 50:20 😅❤😊😊😊😮🎉🎉😮😮😢😢😢🎉😊😢😢😮🎉😮😂😢😅😢😊😮🎉😢🎉😊😮😢😅😢😅😮😊🎉🎉😢😢😮😊❤🎉❤😢🎉😮🎉😅😂😢🎉🎉😅🎉🎉😂😊😢😢🎉😅😂😊😅😊😢😢😮😢😢😢❤😅😊🎉😊😊🎉😮😂😮😅😮🎉🎉😮😢😂😊😂🎉😮😢🎉❤😊🎉🎉🎉😊😢😢😢❤❤😊😂😅😮😢❤😢😢🎉😂😅😊🎉😂🎉😊😂😊❤😢😅😢😅😊❤❤😮🎉😊😮😮😮😢❤😢😢😅😢😢🎉😅😮😮😅😮😢🎉❤😮😅🎉❤😢😢😂😮🎉😂🎉😮😢😮😢❤🎉😮🎉❤😢😮😂🎉😅🎉😢😊😅❤😊🎉😮😂😂😮😢😅❤🎉😢😅😅😢😮😅😢😢😢😢😅🎉😮😢🎉😮❤❤😮❤🎉❤😢😅😮😂😢😅😢🎉🎉😢😊❤😂😊😂😅😊😊😊😢😅❤😢🎉😮

    • @nirmalar.krishnan9164
      @nirmalar.krishnan9164 3 місяці тому +1

      is everybody treated equally in DMK Party ???? many senior leaders r still struggling , inspite of doing so much hard work whereas people like udhayanidhi r already ministers 😂😢 ; In what way he's better than those seniors ?? same way , kani mozhi , Dayanidhi Maran , etc , etc r all given special treatments , though there rsi many cases against them 😢😮;
      what happened to Mr .palanivel Thyagarajan , the Finsnce expert from Harward ?? they were praising him like anything ; the moment he started speaking the truth about mr stalin's son & s in law , he's thrown out 😢😮
      go & find out from the houses of all these so called people who talk about equality whether they give all their staffs equal treatment ??
      stop preaching others ; start practicing before that 😂

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 2 місяці тому

      வெள்ளையாகவும் பிறந்தவன் உயர்வு கயறுப்பாகப் பிறந்தவன் தாழ்வு.இந்த படைப்பின் (பிறப்பின்) தன்மை தான் உயர்வு தாழ்வு க்கு மூலகாரணம் மாயிருக்கிறது போல தெரிகிறது.இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவனை மேலும் தாழ்த்தி(தொழிலால்)விட்டான் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

  • @ravij9456
    @ravij9456 8 місяців тому +25

    ஐயா, அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கையாகவே இருக்கிறது மிக்க நன்றி ஐயா

  • @RiRafeek
    @RiRafeek 7 місяців тому +22

    முடி வெட்டும் கதையும்,மருந்து கதையும் கருத்தும் சிந்தனையும் சிரிப்பும் நிறைந்ததாக இருந்தது.நன்றி சிவம் சார்.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 8 місяців тому +39

    எவ்வளவு பெரிய உண்மையை அழகான முறையில் சொல்வது எளிதல்ல..!!
    மிகவும் நேர்த்தியான முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே..!!

  • @svikramgates
    @svikramgates 7 місяців тому +9

    Absolutely brilliant! Your eloquence and command over the subject matter are truly commendable. Your words have the power to captivate and inspire. A true genius in the art of speaking!

  • @solamatan6461
    @solamatan6461 8 місяців тому +17

    சிறப்பான. தமிழ். உரை.

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 8 місяців тому +20

    Very useful speech sir. God bless you and your family with good health peace and happiness 🙏🙏🙏

  • @gopalb7632
    @gopalb7632 8 місяців тому +32

    மிக மிக அருமையான பேச்சு.
    நன்றி ஐயா.

  • @renukasivakumar9495
    @renukasivakumar9495 8 місяців тому +18

    அருமையான அறிவுரைகள்
    ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்
    நன்றி ஐயா 🙏

  • @fathimascb6280
    @fathimascb6280 8 місяців тому +10

    This talk helps to release tension. Thank you.

  • @karthikp6926
    @karthikp6926 6 місяців тому +6

    ஐயா உங்களுடைய பேச்சுகளை நான் எப்பொழுதும் தவறாமல் கவனிப்பது உண்டு. ஆனால் நான் பார்த்தவரையில் இதுவரை அண்ணாதுரை பற்றி நீங்கள் பேசவே இல்லை நினைக்கிறேன். நீங்கள் அறிஞர் அண்ணாவைப் பற்றி ஒரு முறை பேசி பதிவிட வேண்டும். நன்றி.

    • @annaduraimanikam5595
      @annaduraimanikam5595 4 місяці тому

      அய்யா தங்களது பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இதுவரை அறிஞர் அண்ணா பற்றி மேற்கோள் காட்டி பேசியது இல்லை ஆனால் இப்போது அவரைப் பற்றி உயர்வாக பேசுவது காலத்தின் கட்டாயம்.நன்றி அருமை . வாழ்க வளமுடன்.❤

    • @chitramc9804
      @chitramc9804 2 місяці тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @iraivan010
      @iraivan010 Місяць тому

      அதெப்படி பேசுவான்??
      என்ன தூங்கி கிட்டு இருக்கிங்களா?? இந்த சுகிசவம் வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் வியாபாரி, தமர்களை முட்டாளாக்க பாடுபடும் திராவிட்டை கூட்டத்து கைகூழி, இவனெல்லாம் ஒரு மனுசன்னு ஒருகாலத்தில் நாங்களும் நம்பினோம், இப்ப இவனின் பச்சோந்தி தனம் புரிஞ்சுபோச்சு, தமிழர்கள் இந்த சுகிசவம் போன்ற போலிகளை கண்டால் விரட்டி அடிக்கனும், அப்பதான், தமிழர் மரபினையும், வரலாற்றையும் திரிக்க முற்படகூடமாட்டான்!!

  • @Nandha348
    @Nandha348 8 місяців тому +27

    அற்புதமான பதிவு மிகவும் அரிதிலும் புரிதலும் அற்புதமான விளக்க உரை தந்ததற்கு மிகவும் நன்றி 🙏

  • @drjagan03
    @drjagan03 8 місяців тому +10

    Always so much information ayya. God almighty bless always Sir.❤

  • @suryaprakash72771
    @suryaprakash72771 7 місяців тому +7

    Most excellent speech with full of truth and wisdom

  • @raguls364
    @raguls364 7 місяців тому +15

    ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.

    • @iraivan010
      @iraivan010 Місяць тому

      என்ன தூங்கி கிட்டு இருக்கிங்களா?? இந்த சுகிசவம் வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் வியாபாரி, தமர்களை முட்டாளாக்க பாடுபடும் திராவிட்டை கூட்டத்து கைகூழி, இவனெல்லாம் ஒரு மனுசன்னு ஒருகாலத்தில் நாங்களும் நம்பினோம், இப்ப இவனின் பச்சோந்தி தனம் புரிஞ்சுபோச்சு, தமிழர்கள் இந்த சுகிசவம் போன்ற போலிகளை கண்டால் விரட்டி அடிக்கனும், அப்பதான், தமிழர் மரபினையும், வரலாற்றையும் திரிக்க முற்படகூடமாட்டான்!!

  • @michelraj3307
    @michelraj3307 7 місяців тому +7

    Very Sensitive as well as Simple message...Great...

  • @thomasraj7205
    @thomasraj7205 7 місяців тому +4

    Your talks are informative. This should be broadcasted in temples, churches and mosques.

  • @Ramalingam957
    @Ramalingam957 8 місяців тому +8

    Many thanks for your.inspiration.vazhga valamudan.🎉

  • @geethababu1004
    @geethababu1004 5 місяців тому +11

    சிறப்பு வார்த்தைகள் இல்லை நன்றிகள் பல 🎉😂❤😅👍👌🏾💯💝👏🌈😁🙏🏾💐

  • @alagesan7836
    @alagesan7836 5 місяців тому +5

    💫🌟🌒🌞🌏🟩🟪🟦ஐயா உங்களை பெரிய கல்விமான் அறிவாளி என்று தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்❤ஐயா தமிழ்ல பேசினீங்களா இங்கிலீஷ்ல பேசுவீங்களா தமிழ் நிலத்தில் பேசுறீங்களா தங்கிலீஷில் பேசுறீங்களா ஒன்னுமே புரியல

  • @t.rajendirank.thangaiyan4325
    @t.rajendirank.thangaiyan4325 8 місяців тому +13

    வாழ்த்துக்கள் அய்யா 🎉

  • @jayadeena9240
    @jayadeena9240 Місяць тому

    Your speech was beyond expression of words Sir. Great salutions to u. I am an ardent follower of ur speeches. Kudos especially on ur advice on cellphone which should be adopted by the present and future generation.

  • @ramalingamlingam1192
    @ramalingamlingam1192 7 місяців тому +12

    மனவியின் கோபத்தை மௌனமாக இருப்பது மூலம் ஜெயிக்கலாமே.

    • @raguls364
      @raguls364 7 місяців тому

      மனைவியின்.

    • @ThenmozhiKarunanithi-xg3bn
      @ThenmozhiKarunanithi-xg3bn 2 місяці тому +1

      ​@@raguls364😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 good

    • @user-JKCODE46
      @user-JKCODE46 2 місяці тому

      நான் கத்திட்டு இருக்கன் என்ன பேசாம‌ இருக்கீங்க என்று கேட்கிறாள்

  • @mohamedriaz9115
    @mohamedriaz9115 8 місяців тому +6

    Suki Sivan Good Thinker,Hats off.

  • @manimarana2316
    @manimarana2316 7 місяців тому +3

    சுகி சிவம் அய்யாவுக்கு நன்றி அற்புதமாக இருந்தது மிக்க சிந்திக்க கூடியது🙏

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 7 місяців тому +18

    😁🙏சுகி சிவம் சும்மா இல்ல...வாழும்...நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிற கலைக்களஞ்சியம்🙏😁

  • @kumarasamypunniyamurthy8597
    @kumarasamypunniyamurthy8597 8 місяців тому +7

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்.

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 6 місяців тому +3

    உண்மை அய்யா
    சிந்திக்க தெரிந்தால் மட்டுமே தெளிவு பெற முடியும்
    நன்றி அய்யா நன்றி
    நீங்கள் தொடாத தலைப்பில்லை அய்யா
    திரும்ப திரும்ப தாங்கள் தரும் செய்திகளை கேட்கிறேன் அய்யா
    We always thinking rationally
    Not emotionally. Right !!!

  • @koilmani3641
    @koilmani3641 7 місяців тому +9

    உணச்சியோ வாழுபவன் மனிதன் இல்லை
    உணர்வோடும்அறிவோடும் வாழ்பவன் தான் மனிதன்

    • @iraivan010
      @iraivan010 Місяць тому

      கோயில்மணின்னு பேர வச்சு அதை கெடுக்க நினைப்பவனை போற்றலாமா??
      என்ன தூங்கி கிட்டு இருக்கிங்களா?? இந்த சுகிசவம் வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் வியாபாரி, தமர்களை முட்டாளாக்க பாடுபடும் திராவிட்டை கூட்டத்து கைகூழி, இவனெல்லாம் ஒரு மனுசன்னு ஒருகாலத்தில் நாங்களும் நம்பினோம், இப்ப இவனின் பச்சோந்தி தனம் புரிஞ்சுபோச்சு, தமிழர்கள் இந்த சுகிசவம் போன்ற போலிகளை கண்டால் விரட்டி அடிக்கனும், அப்பதான், தமிழர் மரபினையும், வரலாற்றையும் திரிக்க முற்படகூடமாட்டான்!!

  • @umadeviramasamy6078
    @umadeviramasamy6078 6 місяців тому +2

    அருமையான பதிவு நன்றி

  • @khanniyas829
    @khanniyas829 7 місяців тому +7

    அருமை யானா பேச்சு.....

    • @raguls364
      @raguls364 7 місяців тому

      அருமையான பேச்சு.

  • @visalakshigopalakrishnan7934
    @visalakshigopalakrishnan7934 7 місяців тому +5

    Very very useful speech. Each and everyone must listen. I m sharing to my friends also. Thank you so much Sir.

  • @பெருமாள்சாமி
    @பெருமாள்சாமி 6 місяців тому +2

    👌💯😀👌👌 சிறப்பு 👏

  • @veluvelu563
    @veluvelu563 8 місяців тому +9

    அருமை அய்யா

  • @Mrsradhikajay
    @Mrsradhikajay 8 місяців тому +9

    Superb speech. Thank you !

  • @MuruganT-cb4xl
    @MuruganT-cb4xl 4 місяці тому +2

    சூப்பர்

  • @godsgift8211
    @godsgift8211 4 місяці тому +1

    மிகவும் அருமை நன்றி ஐயா 🎉

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤SUPER SPEACH SIR VALTHUKKAL VALGA VALAMUDAN ❤❤❤❤❤❤❤❤

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 6 місяців тому +2

    Very truth. House asst.ie .servant s galai respectaga ,decentaaga friendly they will co op with us

  • @kokilad8275
    @kokilad8275 8 місяців тому +5

    En vazhkai vazhigati Ayya 🙏🙏🙏🙏

  • @shunmugiahd7114
    @shunmugiahd7114 8 місяців тому +5

    🙏🙌😅நன்றி. வாழ்க வளமுடன் ஐயா🙏🙏

  • @chithrachithra7571
    @chithrachithra7571 6 місяців тому +1

    Continue your speech sir. Thanks 🎉🎉🎉

  • @selvamselvam9556
    @selvamselvam9556 7 місяців тому +2

    Super lyya

  • @JDhanaradha
    @JDhanaradha 7 місяців тому +3

    Congratulations world famous excellent Tamil speaker suki sivam sir 🎉
    Welcome my friend 🎉
    Thank you very much 🎉
    I am proud of you 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

    • @iraivan010
      @iraivan010 Місяць тому

      என்ன தூங்கி கிட்டு இருக்கிங்களா?? இந்த சுகிசவம் வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் வியாபாரி, தமர்களை முட்டாளாக்க பாடுபடும் திராவிட்டை கூட்டத்து கைகூழி, இவனெல்லாம் ஒரு மனுசன்னு ஒருகாலத்தில் நாங்களும் நம்பினோம், இப்ப இவனின் பச்சோந்தி தனம் புரிஞ்சுபோச்சு, தமிழர்கள் இந்த சுகிசவம் போன்ற போலிகளை கண்டால் விரட்டி அடிக்கனும், அப்பதான், தமிழர் மரபினையும், வரலாற்றையும் திரிக்க முற்படகூடமாட்டான்!!

  • @RajaramJayaram-py9go
    @RajaramJayaram-py9go 7 місяців тому +1

    Very very nice speech that is suki sivam vazka nalamudan thanks

  • @gpv8756
    @gpv8756 26 днів тому

    வாழ்த்துக்கள் அய்யா

  • @BableBable-f3e
    @BableBable-f3e Місяць тому

    இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு காலத்தில் சுகிசிவம் அவர்களின் பேச்சை ஆசையாக கேட்டு வந்தோம் அவர் எப்போது திராவிட இயக்கத்தின் DML அடிவரடியாக மாறி இந்துக்களுக்கு துரோகம் இழைத்தாரோ அன்றிலிருந்து அவரின் பேச்சுக்குரிய மரியாதையை அவர் இழந்து விட்டார். திராவிட இயக்கமனைத்தும் பிராமண எதிர்ப்பு என்று கூறி தாங்கள் ஏதோ இந்து மதத்திற்கு நல்லது செய்வது போல நடித்து மதம் மாற்றும் கயவர்களுக்கு குடை பிடித்து அந்த சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வலை வீசுகின்றார்கள் இந்துக்களை இழிவு படுத்தினால் தான் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட சிறுபான்மையினரின் மனநிலை இவ்வளவு மோசமானதாக இருக்கும். என்று இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் அனைத்து சிறுபான்மையின மக்களையும் சொல்லவில்லை. சுகிசிவம் போன்ற போலி திராவிட இந்துக்களை நம்ப வேண்டாம். ஓங்காரம் என்னும் ஓ மை உச்சரிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே. இலங்கையில் இருந்து இலங்கை தமிழன்.

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 7 місяців тому +2

    Great

  • @murugankandhaswamy9325
    @murugankandhaswamy9325 5 місяців тому +2

    அருமையான கருத்துக்கள்

    • @iraivan010
      @iraivan010 Місяць тому

      என்ன தூங்கி கிட்டு இருக்கிங்களா?? இந்த சுகிசவம் வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் வியாபாரி, தமர்களை முட்டாளாக்க பாடுபடும் திராவிட்டை கூட்டத்து கைகூழி, இவனெல்லாம் ஒரு மனுசன்னு ஒருகாலத்தில் நாங்களும் நம்பினோம், இப்ப இவனின் பச்சோந்தி தனம் புரிஞ்சுபோச்சு, தமிழர்கள் இந்த சுகிசவம் போன்ற போலிகளை கண்டால் விரட்டி அடிக்கனும், அப்பதான், தமிழர் மரபினையும், வரலாற்றையும் திரிக்க முற்படகூடமாட்டான்!!

  • @SekarRamaiya-qw6ch
    @SekarRamaiya-qw6ch 4 місяці тому +1

  • @sdpaulraj8394
    @sdpaulraj8394 8 місяців тому +3

    This comment for @ arivezhil . Please listen here, Periyar was not born in South India .. now you can't talk about anything.. and you understand he was fighting against wrong Believes and wrong Believers not Hindus and I said you, please don't want criticism about Su gi Sivam, he is one of the Genius

  • @thamilaikaappom
    @thamilaikaappom 7 місяців тому +2

    I learned a lot from you, sir. I pray for a long life. I am a Sri Lankan.

  • @selvarajr4058
    @selvarajr4058 7 місяців тому +2

    அதனால் தான் நம் ஆட்சியாளர்கள் அனைவரும் அனைத்து கம்முனு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று என்னுடைய கருத்து

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 8 місяців тому +7

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @selvaranig3951
    @selvaranig3951 6 місяців тому +1

    Mika. Arumaiyana. Speech. Sir

  • @kprembharathi9143
    @kprembharathi9143 7 місяців тому +1

    அருமையான பேச்சு தோழர்....

  • @BalamuruganJayamani
    @BalamuruganJayamani 4 місяці тому

    Excellent messages

  • @srinivasana6614
    @srinivasana6614 7 місяців тому +3

    மிக அருமை

  • @MuthuvidhyaMuthu
    @MuthuvidhyaMuthu Місяць тому

    Super 💞

  • @EdithMJohn
    @EdithMJohn 7 місяців тому +1

    I respect yousir iam your fan.

  • @samuramesh6989
    @samuramesh6989 7 місяців тому +2

    God bless you🙏

  • @Rojamalare316
    @Rojamalare316 2 місяці тому

    Super speech

  • @JDhanaradha
    @JDhanaradha 7 місяців тому +1

    Congratulations world famous all India Vehicle driver friends 🎉
    Welcome my Friends 🎉
    I am proud of you 🎉
    Thank you very much 🎉
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 7 місяців тому +1

    சிறிப்பு

  • @trvidya
    @trvidya 7 місяців тому +1

    அருமைபான கதை 35:41. 44:31. Management science 47:27

  • @maduraiseguvara
    @maduraiseguvara 7 місяців тому +1

    காது பற்றிய விளக்கம் அருமை.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 8 місяців тому +3

    God bless om shanthi

  • @abdulmohamed137
    @abdulmohamed137 7 місяців тому +2

    Long live iyya

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 7 місяців тому +2

    Super

  • @premathangavelu4601
    @premathangavelu4601 8 місяців тому +3

    Mikka nandri ayya vazhgavalamudan ayya

  • @m.lakshmiashwani7911
    @m.lakshmiashwani7911 8 місяців тому +4

    Super sir

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 8 місяців тому +3

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 4 місяці тому

    , arumaiyana yatharthamana pechu.
    Valga valamuadan pallandu.

  • @SudhaSudha-ks1mt
    @SudhaSudha-ks1mt 4 місяці тому

    R u great of world

  • @vijayanv3058
    @vijayanv3058 7 місяців тому +1

    I love you sir❤❤❤❤

  • @user-vx4hp4nz1u
    @user-vx4hp4nz1u Місяць тому

    வணக்கம்!
    பல வருடங்களுக்கு பிறகு இரண்டு பேச்சாளர்கள் சந்திக்கிறார்கள். ஒரு ஹோட்டலில் அமர்ந்து கொண்டு பல விஷயங்களை பரிமாறும் போது ஒருவர் மற்றவரிடம் நீங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது அதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களின் எந்த செயல் உங்களை பாதிக்கும் என்று கேட்டார். மற்றவர் என் பேச்சை கேட்பவர்கள் அடிக்கடி கைக்கடிகாரத்தை பார்க்கத் தொடங்கினால் என் பேச்சை முடிக்கும் வேளை வந்து விட்டது என்று நினைப்பேன் என்றார். நீங்கள் எப்படி என்றார்?
    மற்றவர் நான் அதை அவ்வளவாக பொருட்படுத்தாமல் நான் கூறவேண்டியதை முழுவதும் கூறி முடிப்பேன், ஆனால் அவர்கள் கைக்கடிகாரத்தை காதில் வைத்து பார்க்கத் தொடங்கினால், ஓகோ, கொஞ்சம் ஓவராகி விட்டது என்று நினைப்பேன் என்றார்.
    நன்றி.

  • @ragiereddy5087
    @ragiereddy5087 7 місяців тому +2

    valkayil thelivu vendumentral Sugi ayyavin pechai kettale pothum!

  • @KSivakumar27
    @KSivakumar27 8 місяців тому +2

    Siri Siri sindhikamal Siri enbadhu sari. Epadi seikira velaiyai vilakka mudiyavillaiyo, adhu pola thaan idhuvum. Adhan artham, sindhithaal sila nerathil sirikka mudiyadhu, sirikka mudiyamal ponal thumbam stress adhikarikkum. Siritha udanae neengal migavum elasuvaga unarveergal..adhu mukiyam..😊idhu naan anubavithadhu

  • @MURUGESHWARINATARAJ-qn2bw
    @MURUGESHWARINATARAJ-qn2bw Місяць тому

    🎉🎉🎉❤❤

  • @sankollywood
    @sankollywood 8 місяців тому +2

    Arumai

  • @balajib785
    @balajib785 7 місяців тому +4

    ஐயா ஃ
    நன்றி. அறிவு ஒரு அட்சய பாத்திரம்.

    • @iraivan010
      @iraivan010 Місяць тому

      என்ன தூங்கி கிட்டு இருக்கிங்களா?? இந்த சுகிசவம் வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் வியாபாரி, தமர்களை முட்டாளாக்க பாடுபடும் திராவிட்டை கூட்டத்து கைகூழி, இவனெல்லாம் ஒரு மனுசன்னு ஒருகாலத்தில் நாங்களும் நம்பினோம், இப்ப இவனின் பச்சோந்தி தனம் புரிஞ்சுபோச்சு, தமிழர்கள் இந்த சுகிசவம் போன்ற போலிகளை கண்டால் விரட்டி அடிக்கனும், அப்பதான், தமிழர் மரபினையும், வரலாற்றையும் திரிக்க முற்படகூடமாட்டான்!!

  • @s.vkanna8100
    @s.vkanna8100 7 місяців тому +1

    இப்படி எழுதினால் சார்
    வாழ்க்கையில்
    எழுந்திரு எழுந்திரு
    வீழ்ந்தால்
    சிந்திக்காமல் எழுந்திரு
    என்றால் 🤔

  • @agalyavaithi.396
    @agalyavaithi.396 8 місяців тому +2

    Ungal pechai kettathala enakku entha noiyum varala ennakku neengalthan Dr

  • @sekars3220
    @sekars3220 3 місяці тому

    Good news

  • @kalaimanivelu1104
    @kalaimanivelu1104 7 місяців тому

    நன்றி ஐயா வாழ்த்துக்கள்.

  • @kaviandgeethab.7444
    @kaviandgeethab.7444 4 місяці тому

    Great speech all time

  • @lingavilingitha927
    @lingavilingitha927 7 місяців тому +1

    Thankyou sir

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 8 місяців тому +2

    Thank god
    Dear
    Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @marimuthun5547
    @marimuthun5547 7 місяців тому +1

    🎉🎉

  • @bawamohamedalisrirambikal9396
    @bawamohamedalisrirambikal9396 8 місяців тому

    YOU GOOD MAN AND GOOD EXPLATION I HAVE LANE LOT LOT NEEÀRLY 5 YEARS

  • @r.santhanalakshmisrinivasa7536
    @r.santhanalakshmisrinivasa7536 4 місяці тому

    Great sir

  • @durairajanv267
    @durairajanv267 8 місяців тому +2

    🙏🙏🙏🎉🎉🎉🌹

  • @sjayavel22
    @sjayavel22 4 місяці тому +2

    கணப்பொழுதும் நிறுத்தாமல் கடைசிவரை கேளுங்கள். தீட்ட தீட்டத்தான் புத்தி கூர்மை கிடைக்கும். சொல்லப்பட்டிருப்பவை சிரிப்பதற்கு மட்டும் அல்ல.....

  • @durairajandurai9939
    @durairajandurai9939 4 місяці тому +1

    Sukisivam born in only in 1954. Then how could have led a life for 72 years? Utter bluff.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de 8 місяців тому +16

    சொல்லால் சொல்பவர்! சொல்லாமல் சொல்பவர்!மனிதரை மகா சி ற் பி நீர்!!!

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 8 місяців тому +5

    தமிழ் தமிழ் மொழி நிகர் தமிழே

  • @GPR.LOGESH
    @GPR.LOGESH 2 місяці тому

    It is true for mobile using demage ear

  • @krishnabairavar688
    @krishnabairavar688 8 місяців тому +1

    Sir 60 age ulla pengaluku konjam thannambekai vara oru idea koduga pls

  • @santhakumard9172
    @santhakumard9172 6 місяців тому

    nan kooda sir keyboard pakama than work pannuven... ana yaravathu short cut kettu nan keyboard parthutta podhum enakku enna velai seirom ingrathe marandhu poidum

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 6 місяців тому

    👌