MAHABHARATHAM | மகாபாரதம் | கிருஷ்ணன் தூது | Mahabharatham Tamil Speech

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 148

  • @subramanisamynathan2123
    @subramanisamynathan2123 9 днів тому +1

    அய்யாவின் குரல் வளமும் சொல் வளமும் மிகத் தெளிவு கேட்க கேட்க திகட்டாத தேன் இன்பம் ஐயா வாழ்க வளமுடன் அன்பே சிவம்

  • @thellarvijayakumarvlogs1562
    @thellarvijayakumarvlogs1562 3 роки тому +17

    மகாபாரத கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் தங்கள் குரல் வழியாக உயிர் பெறுகிறது. இதுபோன்ற கேட்கப் பெறுவது அரிதிலும் அரிது. மேல் பள்ளிப்பட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வாழ்க பல்லாண்டு.

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 роки тому

      பலரது வேண்டுகோளுக்கு இணங்க மகாபாரதம் முழுவதும் 40 மணிநேர இசைச் சொற்பொழிவாகப்
      பதிவு செய்து இந்த சேனலில் அனைவரும் கேட்டுப் பயனடையும் வகையில் வெளியிட இருக்கின்றோம்.
      ua-cam.com/video/3DZpMAlQjtA/v-deo.html

    • @SamiPazhani
      @SamiPazhani Рік тому +1

      B

    • @SamiPazhani
      @SamiPazhani Рік тому

      @@sentamizhsemmal main

  • @anandkanaga4378
    @anandkanaga4378 4 роки тому +11

    கிருஸ்ணபகவான் தூது மிக்க பயன்தரு
    வகையில் அருமையாக உபனியாசம்
    வழங்கியதற்கு மிக்க நன்றிகள்...

  • @lalithathirumalai1504
    @lalithathirumalai1504 2 роки тому +1

    நல்லது அய்யா. அருமையான குரல் வளம் அய்யா. வாரியார் சுவாமிகள் ஆசி நன்றாக உள்ளது.

  • @s.parameswarip.yselvaarasu6896

    மிக அருமை ஐயா நன்றி ஐயா

  • @ariyamuthu831
    @ariyamuthu831 4 роки тому +6

    அருமை அற்புதம் ஆஹா சபாஸ்

  • @anburethika9788
    @anburethika9788 3 роки тому +2

    நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய உங்கள் குரல் வளம் மிக வலிமையானது ஐயா கேட்க கேட்க மிக அருமையாக இருக்கிறது உங்கள் புகழ் வாழ்க உங்கள் குரல் வளம் வாழ்க ஐயா கர்ணம் மோட்சத்தில் கர்ணன் உயிர் பிரியும் போது அம்மா மடியில் உயிர் பிரிய வரம் கேட்டார் ஆனால் கடைசியில் அதை யாரும் எந்த கதையில் சொல்லவில்லை நீங்கள் அதை சுருக்கமாக பதிவேற்றம் போடுங்கள் ஐயா நன்றி நன்றி நன்றி

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 роки тому

      பலரது வேண்டுகோளுக்கு இணங்க மகாபாரதம் முழுவதும் 40 மணிநேர இசைச் சொற்பொழிவாகப்
      பதிவு செய்து இந்த சேனலில் அனைவரும் கேட்டுப் பயனடையும் வகையில் வெளியிட இருக்கின்றோம்.
      ua-cam.com/video/3DZpMAlQjtA/v-deo.html

  • @trppurushothaman7024
    @trppurushothaman7024 4 роки тому +20

    மகாபாரதத்தை கேட்டால் இவரின் தமிழ் கொண்டு கேட்க வேண்டும் இனிமை

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 роки тому +1

      பலரது வேண்டுகோளுக்கு இணங்க மகாபாரதம் முழுவதும் 40 மணிநேர இசைச் சொற்பொழிவாகப்
      பதிவு செய்து இந்த சேனலில் அனைவரும் கேட்டுப் பயனடையும் வகையில் வெளியிட இருக்கின்றோம்.
      ua-cam.com/video/3DZpMAlQjtA/v-deo.html

    • @ekambaramvadivelu3269
      @ekambaramvadivelu3269 3 роки тому

      ஐயா மூன்றுமணிநேரம் என் மனதை கட்டிப்போட்டுவிட்டீர்கள் நன்றிஅய்யா தாங்களெ நீடூழிவாழிறைவனைவேண்டுகிறேன்

    • @boopalana5469
      @boopalana5469 8 місяців тому

      Qqqqqqqqqqqaaàààaásssssssássßsaߧßsßsßsss​@@sentamizhsemmal

  • @osthivelan4390
    @osthivelan4390 3 роки тому +17

    அற்புதமான குரல் ஐய்யா 👌

  • @ganeshravi4833
    @ganeshravi4833 2 роки тому +1

    நீங்கள் சிறந்த சொற்பொழிவாளர் மற்றும் நன்றாகப் பாடும் திறனும் கொண்டவர் உங்கள் குரல் அருமை ஐயா

  • @gopinathr6064
    @gopinathr6064 2 роки тому

    ஐயனே உமது பாதகமலங்கலுக்கு அனேககோடி நமஸ்காரம்

  • @GOPIABS
    @GOPIABS 3 роки тому +11

    தெவிட்டாத குரல் வளம் மிக அருமை அருமை....!!!

  • @nagarajk2022
    @nagarajk2022 2 роки тому +1

    இனிமையான வசீகரமான குரல்
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்

  • @anburethika9788
    @anburethika9788 7 місяців тому +2

    ஐயா வணக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் எங்கள் கிராமம் அனுமந்தண்டலம் உங்கள் குரல் வளம் தமிழ் உச்சரிப்பு அற்புதமான கதை கூறுதல் மற்றும் இயல் இசை நாடகம் சொல்லுதல் கான கிடைக்காத வரலாறு அண்ணாமலையாரின் ஆசிர்வாதத்தோடு நீங்கள் நீடோடி வாழ வேண்டும்

  • @palanie788
    @palanie788 3 роки тому +12

    சொல் , பொருள் , குரல் அனைத்தும் அருமை , அய்யா அவர்களுக்கு தலை வணங்குகிறேன்

  • @ravibuththiran3817
    @ravibuththiran3817 4 роки тому +6

    கிருஷ்ணா
    கிருஷ்ணா
    கிருஷ்ணா

  • @BTG9942
    @BTG9942 3 роки тому +2

    தேன் குரல் வளம். வணங்குகிறேன் ஐயா

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 роки тому +3

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ்

  • @gunasekaramutha8821
    @gunasekaramutha8821 4 роки тому +14

    தெவிட்டாத குரல் வளம் மிக அருமை ஐயா

  • @abiramiengineeringpalanive3988
    @abiramiengineeringpalanive3988 3 роки тому +1

    பாக்கியம் பெற்றேன் சுவாமியை 🙏🙏🙏🙏

  • @senthilkumarans5155
    @senthilkumarans5155 3 роки тому +2

    மிக மிக அருமையான பதிவு ஐயா,.....

    • @shivamani6457
      @shivamani6457 2 роки тому

      அய்யா உமது சொற்பொழிவு கிருபானந்த வாரியார் வாரிசு

  • @lakshmananp2669
    @lakshmananp2669 3 роки тому +4

    அருமையான குரல் சூப்பர்

  • @vinothkumar9523
    @vinothkumar9523 3 роки тому +3

    What could i say I'm not person to praise the speaker mind blowing wonderful words rendering devoted speech
    Lovely

  • @parthibanm3885
    @parthibanm3885 5 років тому +13

    சிவ சிவ 🙏🙏🙏🙏🙏

  • @7startailorstar723
    @7startailorstar723 3 роки тому +2

    கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

  • @karunanidhim3604
    @karunanidhim3604 2 роки тому

    Great... Great.. Speechofsenthamilselvamformahabharatham

  • @balasubbiramanin1744
    @balasubbiramanin1744 5 років тому +12

    அருமை வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் அன்புடன்

  • @Gopalgopal-jc2qt
    @Gopalgopal-jc2qt 4 роки тому +9

    அருமை அய்யா

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr 2 роки тому

    Arumai ayya ungal patham panigirean

  • @adithyatracktech3913
    @adithyatracktech3913 2 роки тому

    உம் புகழ் வாழ்க ஐயா நீர் வாழ்க

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 роки тому +1

    மண்டக்கொளத்தூர் சொற்பொழிவுக்கு அப்பறம் இப்ப தான் கேட்டேன் என் அன்பரே .... நல்லா இருக்கீங்களா ....❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋❤️❤️❤️❤️❤️❤️🧡🧡🧡🧡

    • @poosriganthan1017
      @poosriganthan1017 Рік тому

      சர்க்கரையும் தேனும் கனிச்சாறும் கலந்து ஒழுங்கு கவியும் தெய்வீகக் குரலில் தித்திக்கப்பேசு தமிழும் கேட்டு யான் என் காது பெற்ற பயன் அடைந்தேன்
      திருவும் கல்வியும்
      சீரும் பெருக வாழ்க!வாழ்க!!
      வாழ்க பல்லாண்டு!

  • @subvidya2008
    @subvidya2008 4 роки тому +6

    மிகச்சிறப்பு

  • @velmuruganr8128
    @velmuruganr8128 3 роки тому +6

    Very Nice voice sir.
    By Velmurugan, Kamatchiammampettai, Gudiyatham.

  • @chandramurthyr368
    @chandramurthyr368 3 роки тому +1

    அருமை கடம்பத்தூர் R.சந்திரமூர்த்தி

  • @saravananmalar.s4660
    @saravananmalar.s4660 2 роки тому

    ஐயா. அருமை. அருமை. உங்களதுமுகத்தில். ஒரு தெய்வகடச்சம். தெரிகிறது. ஐயா. வாழ்க பல்லாண்டு.

  • @p.renugadevi1692
    @p.renugadevi1692 9 місяців тому

    🎉🎉🎉❤❤😢 super 👌👌 ஐய்யா

  • @bilvaprasad7840
    @bilvaprasad7840 2 роки тому +5

    தெவிட்டாத தேன் குரல் ஐயா.வாழீய பல்லாண்டு.

  • @shanmugamanandhamani687
    @shanmugamanandhamani687 2 роки тому +18

    ஒரு வினாடிப் பொழுதும் செவிகளை அகன்ற முடியவில்லை....கேட்போர் களை கட்டிப்போடும் சொல்வன்மை இசை ... இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்...நீடு வாழ்க

  • @vaithikathaibattuporaiyar4214
    @vaithikathaibattuporaiyar4214 4 роки тому +6

    மிக அருமை

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 Рік тому

    மிக அருமை. 🙏🙏🙏.

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Рік тому

    ஐயாவின் குரல் வளமும் சொல்வளமும் மிகத்தெளிவு கேட்க கேட்க தெவிட்டாத இனிமை தங்களின் சொற்பொழிவை பருகூரில் நேரில் கேட்டிருக்கிறேன் மிக மிக அருமை மீண்டும் எப்போது நேரில் கேட்க வாய்ப்பு கிடைக்குமோ?

  • @yugeyuge7927
    @yugeyuge7927 3 роки тому +1

    நன்றாக சொன்னீர்கள் நன்று

  • @SakthiVel-qb9fr
    @SakthiVel-qb9fr 4 роки тому +7

    Excellent

  • @pudhuvaiavinashtherukoothu483

    தெய்வப்பிறவி...

  • @ஸ்ரீகாஞ்சிகாமாட்சிஅம்மன்துணை

    ஸ்ரீகாமாஷி திரெளபதி அம்மன்
    🌺🌺🌺🌺🌺🔱🌺🌺🌺🌺🌺

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h 4 роки тому +4

    நமசிவாய ....

  • @ramanujamtiruvannamalaiven5905
    @ramanujamtiruvannamalaiven5905 5 років тому +3

    அருமை ஐயா

  • @manickamc1395
    @manickamc1395 5 років тому +3

    அருமை💘💘💘👌👏👍👍

  • @chitragovi5409
    @chitragovi5409 4 роки тому +9

    No word to thank.

  • @p.renugadevi1692
    @p.renugadevi1692 Рік тому

    Iyya 🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 2 роки тому +4

    2005 இல் எமது ஊருக்கு விஜயம் செய்தார் இந்த காந்த குரல் கந்தர்வர்.... வீர பஞ்சாலியை உருக்கமாக சொற்பொழிவாள் இவரும் இவரது குமாரரும் இருவரும் அற்புதமான சொற்பொழிவு நிகழ்த்தி... பிரியா விடை பெற்று இத்தோடு 17 ஆண்டுகள் கண் இமைக்கும் நேரம் போல் சென்று ஆகிவிட்டது ... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡🧡🧡🧡🧡🧡🧡💖💖💖💖💖💖💖💖💖🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @Harini-p4n
      @Harini-p4n Рік тому

      Avar payyanum solvara ayya

  • @harikrishnan-jx8yw
    @harikrishnan-jx8yw 6 місяців тому

    Om namo narayana namaha

  • @karnanithim6181
    @karnanithim6181 4 роки тому +1

    Veryverygoodaiyaiyaforkananthoothu
    M. Karunanidhi

  • @nallathambinallathambi8721
    @nallathambinallathambi8721 4 роки тому +1

    வணங்குகிரேன்ஐயா

  • @HARISh-kg3bz
    @HARISh-kg3bz 3 роки тому

    வணங்குகிறேன் ஐயா.

  • @RajKumar-so2ey
    @RajKumar-so2ey 2 роки тому +1

    பல முறை கேட்டாலும் திகட்டவில்லை.

  • @muralid1027
    @muralid1027 3 роки тому +1

    சூப்பர்

  • @pathupathu9377
    @pathupathu9377 5 років тому +5

    Kannan🙏👏🏻👌

  • @MANIK-zd3vg
    @MANIK-zd3vg 5 місяців тому

    Very good

  • @ManojKumarManojKumar-qe7ux
    @ManojKumarManojKumar-qe7ux 3 роки тому

    சுப்பர்

  • @palanisubramanian6641
    @palanisubramanian6641 3 роки тому

    Ohm krishna &OHM KRISHNAN ARPHANAM

  • @dhandapanipalanisamy8165
    @dhandapanipalanisamy8165 Рік тому

    Wonderful presentation of Mahabharata, especially Villiputhurar songs.

  • @balajipalani3669
    @balajipalani3669 4 роки тому +2

    Voise very very super

  • @karnanithim6181
    @karnanithim6181 3 роки тому

    👍✨✨✨
    🎉😊👏😁👏😃🎉
    Congratulations!

  • @subbaiannadimuthu3233
    @subbaiannadimuthu3233 4 роки тому +4

    நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய

  • @sivamec8987
    @sivamec8987 5 років тому +8

    Sir ungaloda sorpozhivu yenaku romba pudikum please one request Mahabharatham full ah upload pannunga sir vazhga valamudan

    • @sentamizhsemmal
      @sentamizhsemmal  3 роки тому

      பலரது வேண்டுகோளுக்கு இணங்க மகாபாரதம் முழுவதும் 40 மணிநேர இசைச் சொற்பொழிவாகப்
      பதிவு செய்து இந்த சேனலில் அனைவரும் கேட்டுப் பயனடையும் வகையில் வெளியிட இருக்கின்றோம்.
      ua-cam.com/video/3DZpMAlQjtA/v-deo.html

  • @senthilandavanp
    @senthilandavanp 2 роки тому

    Jai sri krishna!

  • @sriramram1837
    @sriramram1837 4 роки тому +2

    Nice

  • @better6264
    @better6264 Рік тому

    ஓம் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தியே சரணம் 🙏

  • @madheswaranc2981
    @madheswaranc2981 3 роки тому

    Super ayya

  • @palanisubramanian6641
    @palanisubramanian6641 3 роки тому

    Iyya megha arumai

  • @mbharath3615
    @mbharath3615 5 років тому +5

    Bro I need full mahabharatham for your speach

  • @annaduraials6134
    @annaduraials6134 Рік тому

    ஐயா ஆயிரம் முறை உங்களை வணங்கி மகிழ்கிறேன் வாய்ப்பு கிடைத்தால் எங்கள் ஊருக்கு அழைப்பேன்

  • @SathishKumar-ti8qy
    @SathishKumar-ti8qy 5 років тому +3

    Super

  • @karuppasamyt1424
    @karuppasamyt1424 3 роки тому

    Nice 🔥🔥🔥

  • @madhushankar545
    @madhushankar545 4 роки тому

    Very nice

  • @karnanithim6181
    @karnanithim6181 3 роки тому +1

    🎩
    😁
    👕👍Great!
    👖
    👍✨✨✨
    🎉😊👏😁👏😃🎉
    Congratulations!

  • @nsiva2734
    @nsiva2734 3 роки тому +1

    Super voice I ya

  • @jeevaj1562
    @jeevaj1562 4 роки тому +1

    Thank you for all comments

  • @KaliKali-ln4yi
    @KaliKali-ln4yi Рік тому

    😊

  • @janbu9024
    @janbu9024 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kotteswarikotteswari748
    @kotteswarikotteswari748 Рік тому

    👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯

  • @jananisrinivasan4081
    @jananisrinivasan4081 5 років тому +2

    Superman

  • @SakthiVel-qb9fr
    @SakthiVel-qb9fr 4 роки тому +11

    தெரியும்(ஓ) ஆதிமூர்த்தி.....

  • @srivediyappanthunai6468
    @srivediyappanthunai6468 10 місяців тому

    🙏🙏🙏👋👍

  • @karnanithim6181
    @karnanithim6181 3 роки тому

    🎩
    😁
    👕👍Great!
    👖

  • @azhaguvel393
    @azhaguvel393 5 років тому +1

    👌👍

  • @elakshmipathy
    @elakshmipathy 2 роки тому

    Thalevana kadhai

  • @karnanithim6181
    @karnanithim6181 3 роки тому

    Senthamailsemmalseemmal👍✨✨✨
    🎉😊👏😁👏😃🎉
    Congratulations!

  • @iyypani6510
    @iyypani6510 4 роки тому +2

    Iayyappan,E

  • @murugadossbala4276
    @murugadossbala4276 2 роки тому

    A

  • @balajipalani3669
    @balajipalani3669 4 роки тому +1

    Bagavathgithai patri sorpozhivu podunga

  • @நாடககலைஞர்

    ❤❤❤❤❤❤❤

  • @karunanidhim3604
    @karunanidhim3604 2 роки тому

    Other

  • @p.renugadevi1692
    @p.renugadevi1692 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janaradhantr9471
    @janaradhantr9471 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🎉🎉🙏🙏👍

  • @akhilaakhila3056
    @akhilaakhila3056 4 роки тому +1

    ஐயா நீங்க செங்கமா

  • @sentamizhsemmal
    @sentamizhsemmal  3 роки тому +45

    மகாபாரதம் முழுவதும்:
    ua-cam.com/video/bUcYBtJZlCA/v-deo.html

    • @srivediyappanthunai6468
      @srivediyappanthunai6468 3 роки тому +2

      சிறப்பு மேலும் சிறப்பு

    • @saieditz9371
      @saieditz9371 3 роки тому +2

      முழு சொற்பொழிவையும் தயவுசெய்து பதிவிடுங்கள்

    • @RajKumar-so2ey
      @RajKumar-so2ey 2 роки тому +2

      கேட்க கேட்க திகட்டாத சொற்பொழிவு

    • @gopinathr6064
      @gopinathr6064 2 роки тому

      அருமை அருமை ஐயனே

    • @adithyatracktech3913
      @adithyatracktech3913 2 роки тому

      சிரம் தாழ்ந்த நன்றி...உங்களுக்கு சீக்கிரம் பதிவிடவும்...உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @vinodhkumarc6120
    @vinodhkumarc6120 4 роки тому +6

    அருமை ஐயா

  • @krstudiokoovathur2022
    @krstudiokoovathur2022 2 роки тому +1

    Very nice