- 145
- 2 004 744
செந்தமிழ்ச் செம்மல்
India
Приєднався 22 лис 2015
MEMBERS ONLY - மகாபாரதம்
`````````````````````````````````````````````````
ua-cam.com/video/bUcYBtJZlCA/v-deo.html
PUBLIC VIDEOS - மகாபாரதம்
```````````````````````````````````````````````
ua-cam.com/video/cAdnGMevf2k/v-deo.html
Kantha Puranam
``````````````````````````
ua-cam.com/video/1wzyz1ycPgg/v-deo.html

திருப்புகழ் | திருப்புகழ் 858 அறுகுநுனி பனி (திருவிடைமருதூர்) | செந்தமிழ்ச் செம்மல்|THIRUPUGAZH
திருப்புகழ் 858 அறுகுநுனி பனி (திருவிடைமருதூர்)
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய்
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில்
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய்
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.

Переглядів: 593
Відео
திருப்பள்ளியெழுச்சி | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 39121 день тому
திருப்பள்ளியெழுச்சி| செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பாவை | பாசுரம் - 30 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 13621 день тому
திருப்பாவை | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 10 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 13421 день тому
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 10| செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பாவை | பாசுரம் - 29| செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 19821 день тому
திருப்பாவை | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 09 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 22121 день тому
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 09 | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பாவை | பாசுரம் - 28| செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 14428 днів тому
திருப்பாவை | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 08 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 15328 днів тому
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 08 | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பாவை | பாசுரம் - 27| செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 45028 днів тому
திருப்பாவை | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 07 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 14628 днів тому
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 07 | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பாவை | பாசுரம் - 26| செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 15828 днів тому
திருப்பாவை | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 06 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 15628 днів тому
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 06 | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பாவை | பாசுரம் - 25| செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 263Місяць тому
திருப்பாவை | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 05 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 177Місяць тому
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 05 | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பாவை | பாசுரம் - 24 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 155Місяць тому
திருப்பாவை | செந்தமிழ்ச் செம்மல் வாரியார் அடிப்பொடி செந்தமிழ்ச் செம்மல் மேல்பள்ளிப்பட்டு வெ. கிருஷ்ணமூர்த்தி
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 04 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 291Місяць тому
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 04 | செந்தமிழ்ச் செம்மல்
திருப்பாவை | பாசுரம் - 23 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 252Місяць тому
திருப்பாவை | பாசுரம் - 23 | செந்தமிழ்ச் செம்மல்
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 03 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 335Місяць тому
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 03 | செந்தமிழ்ச் செம்மல்
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 02 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 226Місяць тому
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 02 | செந்தமிழ்ச் செம்மல்
திருப்பாவை | பாசுரம் - 22 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 231Місяць тому
திருப்பாவை | பாசுரம் - 22 | செந்தமிழ்ச் செம்மல்
திருப்பாவை | பாசுரம் - 21 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 250Місяць тому
திருப்பாவை | பாசுரம் - 21 | செந்தமிழ்ச் செம்மல்
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 01 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 194Місяць тому
திருப்பள்ளியெழுச்சி | பாடல் - 01 | செந்தமிழ்ச் செம்மல்
திருப்பாவை | பாசுரம் - 20 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 260Місяць тому
திருப்பாவை | பாசுரம் - 20 | செந்தமிழ்ச் செம்மல்
திருவெம்பாவை | பாடல் - 20 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 174Місяць тому
திருவெம்பாவை | பாடல் - 20 | செந்தமிழ்ச் செம்மல்
திருப்பாவை | பாசுரம் - 19 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 226Місяць тому
திருப்பாவை | பாசுரம் - 19 | செந்தமிழ்ச் செம்மல்
திருவெம்பாவை | பாடல் - 19 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 215Місяць тому
திருவெம்பாவை | பாடல் - 19 | செந்தமிழ்ச் செம்மல்
திருப்பாவை | பாசுரம் - 18 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 245Місяць тому
திருப்பாவை | பாசுரம் - 18 | செந்தமிழ்ச் செம்மல்
திருவெம்பாவை | பாடல் - 18 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 280Місяць тому
திருவெம்பாவை | பாடல் - 18 | செந்தமிழ்ச் செம்மல்
திருப்பாவை | பாசுரம் - 17 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 208Місяць тому
திருப்பாவை | பாசுரம் - 17 | செந்தமிழ்ச் செம்மல்
திருவெம்பாவை | பாடல் - 17 | செந்தமிழ்ச் செம்மல்
Переглядів 146Місяць тому
திருவெம்பாவை | பாடல் - 17 | செந்தமிழ்ச் செம்மல்
ஐயா உங்கள் குரளுக்கு நான் அடிமை
அய்யா ராகம் தாளம் குறிப்பிடுங்கள் அய்யா ❤❤❤❤
முருகா 🙏
Super swami.Subapanduvaraali raagam.Yegga thaalaam.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா அருமைநானும் மகாபாரத சொற்பொழிவாளர்மிகவும் சிறப்பாக இருந்ததுதங்கள் சொற்பொழிவு
அய்யா நல்லாருக்கு இன்னும் போடுங்க
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
லிரிக்ஸ் போடுங்க
8:17
Ayya ungal patham saranam number please ayya
🙏🙏🙏🙏🙏🙏🤝
அற்புதம் கிருஷ்ணமூர்த்தி ஐயா!
வணக்கம் அப்பா
சுவாமி தேனமுதுதெய்வீகராகம்அருமை🙏🙏🙏💎💎💎💎💐💐❤️
ஓம் நமசிவாய 🙏🙏🙏🌺🙏🌺🌺🌺
ஆண்டாள் திருவடிகளேசரணம் 🙏🙏🙏🙏💐 சுவாமி🙏🙏🙏🌺🌺💎💎💎💎
ஓம் நமசிவாய 🙏🙏🙏💐💐💐 சுவாமி🙏🙏🙏🌺🌺🌺
🙏🏻
🙏
Congratulations sir 👏👏👏👏
Iiya your Tamil speech very s
ஓம் நமசிவாய 🙏🙏🙏🌺 சுவாமிபொன்மொழிகள் ❤💐
ஆண்டாள் திருவடிகளேசரணம் 🙏🙏🙏🙏💐 சுவாமி❤
ஓம் நமசிவாய 🙏🙏🙏🌺🙏 சுவாமி
ஆண்டாள் திருவடிகளேசரணம் 🙏🙏💐 சுவாமி தேனமுது🙏🙏🙏🙏🌺🌺❤️🌺💎
🙏🏻
ஓம் நமசிவாய 🙏🙏🙏💐❤️
ஆண்டாள் திருவடிகளேசரணம் 🙏🙏🙏💐 சுவாமி 🙏🌺
சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் என்னுடைய ஆசையை நிறைவேற வேண்டும்
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏❤
ஆண்டாள் திருவடிகளேசரணம் 🙏🙏🙏💐 சுவாமி👌🙏🙏🙏🌺🌺🌺
சுவாமி அருமை 🙏🙏🙏💐💐💐💐 சுவாமி
🙏🏻
நன்றி ஐயா
🙏
தங்களால் பார்வதி திருமணம் கேட்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஐயா நன்றி. திருச்சிற்றம்பலம்.
Super
🙏🏻
பசுக்கள் வள்ளல்களாவது பற்றி அருமையான விளக்கம்.தற்கால சூழலில் நகரங்களில் பசுக்கள் தீவனமான பச்சைப் பசும்புல் கிடைப்பதில்லை.அனைத்து மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களையும் அரசியல் வாதிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள்.அனைத்து கிராம மக்களிடம் குறைந்தது இரண்டு பசுக்கள் பராமரித்து பாதுகாக்க மேய்ச்சல் நிலங்களை பாதுகாத்துக் கொடுத்தால் நமது தமிழகத்தில் பால்,வெண்ணெய்,நெய் உற்பத்தி அதிகமாகி அனைவரும் பொருளாதாரத்தில் முன்னேறுவார்கள்.அனைத்து விவசாயக் குடும்பத்தினருக்கும் இப்பாடல் சென்றடைந்து பயணடைய ஸ்ரீ கண்ணபிரானை பிரார்த்திப்போம். ❤
Vannakam swami Adiyen Kozavoor.A.N.Ashok
ஆண்டாள் திருவடிகளேசரணம் 🙏🙏🙏🌺🌺🌺
ஓம் நமசிவாய 🙏🙏🙏💐 சுவாமி அருமை 🙏🙏
❤❤❤❤❤❤👌👌👌💎💎💎🙏🙏💐💐💐💐
மிகவும் அருமை அய்யா 🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை.
ஓம் நமசிவாய 🙏🙏❤💐💐💐
குற்றாலக் குறவஞ்சி பாடல் சீதை வில்லை ஒரு கையால் தூக்கிய காட்சி அருமை.
ஆண்டாள் திருவடிகளேசரணம்❤🙏🙏💐💐 சுவாமி அருமை 🙏🙏💐 💐
🙏