பலரது வேண்டுகோளுக்கு இணங்க மகாபாரதம் முழுவதும் 40 மணிநேர இசைச் சொற்பொழிவாகப் பதிவு செய்து இந்த சேனலில் அனைவரும் கேட்டுப் பயனடையும் வகையில் வெளியிட இருக்கின்றோம். PART 1 - ua-cam.com/video/3DZpMAlQjtA/v-deo.html
இன்றுவரை இது போல் சிம்ம இரவில் இச்சொற்பொழிலை நான் கேட்டதே இல்லை இந்த யுடிப் மூலமாக ஐயாவின் சொற்பொழிவை இந்த மகாபரத்தை பல முறைகேட்டு மழிச்சியுற்றேன் நன்றிகள் பல கோடி கோடான நமஸ்காரம் நன்றி ஐயா
வணக்கம் ஐயா... தங்களின் இசையை யூட்யூபில் கேட்டு மகிழ்வதற்கு பெரும் பாக்கியம் செய்தோம்... தங்களின் சேவை மென்மேலும் வளர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்... தங்களின் திருவடிகளைப் பணிந்து... நன்றி ஐயா.🙏🙏🙏
அய்யா... பிறந்த பிறவியின் பயனைத் தங்களின் இசையும் தமிழும் தந்துவிடுகிறது.. தங்களின் #அலைபேசி எண் எளியவனுக்குத் தேவை... நான் பிள்ளைப்பருவம் முதல் தங்கள் அருளுரைக்கு நான் அடிமை🙏🙏
2005ல் எமது ஊர் மன்டகொளத்துர்க்கு பிறகு இன்று தான் உங்களின் அற்புத வெண்கல குரலில் மீண்டும் கேட்கும் போது மகிழ்ச்சியும் நெகிழச்சியும் கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது செந்தமிழ் செம்மலே ... நீங்கள் மென்மேலும் வளர , உயர ஆயுள் ஆரோக்கியத்துடன் நீங்கள் வாழ்வாங்கு வாழ அந்த கண்ணாபிரானை வேண்டிகொள்கின்றேன்....💋💋💋💋💋💋💋❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐
Vanakam Aiya, a great puranam speech. I'm not Tamil educated but love Tamil very much.my first Mahabaratam speech by Pulavar Keeran I listen thru audio few years back(2000/20 hrs speech).The 2nd I read Indonesia language Mahabarata (PDF) which I can understand as I m Malaysian for few times n continue till now.. Fm last week I m listening Aiya speech thru this utube.Nandri,nandri Vanakam
Sabash. Arumiyana tone, arumiyana music, harmoniyam is wonderful, I prey to continue this spiritual function in each and every village and towns. By. R. Lakshmikamthan B. Sc. BL, Advocate,
மாயனாம் திருமாமன் தனஞ்சயனாம் திருத்தாதை......இந்த பாரத செய்யுளின் படி பார்த்தால்.....கண்ணன்,அர்சுணன் இருந்தும் அவன் மரணமடைந்ததனால்....மாய்ப்பீர் என்பதே சரி....தனியாக போருக்கு அனுப்பியது தவறு அதற்காக தான் அந்த சொல்
பலரது வேண்டுகோளுக்கு இணங்க மகாபாரதம் முழுவதும் 40 மணிநேர இசைச் சொற்பொழிவாகப்
பதிவு செய்து இந்த சேனலில் அனைவரும் கேட்டுப் பயனடையும் வகையில் வெளியிட இருக்கின்றோம்.
PART 1 - ua-cam.com/video/3DZpMAlQjtA/v-deo.html
Nandri
)llllll
நீராழி உலகத்தில் மறை நான்கும் நிலை நிற்கவே....
இதற்கு மேல் எனக்கு தெரியவில்லை...
தாங்கள் பதிவு செய்தால் நன்மைகள் பயக்கும்.
❤❤
❤
தற்போது திருவண்ணாமலை மாவட்டம போளூர் வட்டம் மண்டகொளத்தூர் கிராமத்தில் ஐயாவின் மகாபாரதம் சொற்பொழிவு ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது அனைவரும் வருக.
ஆரணியில் மகாபாரத சொற்பொழிவு கேட்டேன் 1990ல் அதே கணீர் குரல் கேட்டு நான் என்னையே மறந்தேன் அருமை ஐயா அருமை.
சென்ற ஆண்டு படவேட்டில் சொன்னார்
நானும் அந்த கூட்டத்தில் ஒருவன் 🎉
மீண்டும் உங்கள் சொற்பொழிவினை நேரில் காணவேண்டும் ஐயா
அந்த பாக்கியம் எனக்கு கிடைத்தது 2 வாரம் முன் தேனாம்பேட்டையில் கண்டேன்
இன்றுவரை இது போல் சிம்ம இரவில் இச்சொற்பொழிலை நான் கேட்டதே இல்லை இந்த யுடிப் மூலமாக ஐயாவின் சொற்பொழிவை இந்த மகாபரத்தை பல முறைகேட்டு மழிச்சியுற்றேன் நன்றிகள் பல கோடி கோடான நமஸ்காரம் நன்றி ஐயா
அருமையான குரல் ஓசை தெளிவான உரை உங்கள் ஆழ்ந்த உச்சரிப்பில் நான் அகமகிழ்ந்து ஆன்மீக சொற்பொழிவை கேட்டு வியந்தேன் நன்றிகள் பல பல
கிருஷ்ணமூர்த்தி அய்யாவின் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி அடியேன் கூவத்தூரில் கேட்டு மகிழ்ந்தேன்
அய்யாவின் குரலோசையில் நான் மெய் மறந்து போனேன்.
ஐயா உங்கள் குரல் சென்ற ஆண்டு நெமிலியில் கேட்டேன் அருமையான பதிவு வணக்கம் 🙏🙏🙏🙏
அருமை ஐயா அருமையான சொற்கள் மகாபாரதம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
வணக்கம் ஐயா... தங்களின் இசையை யூட்யூபில் கேட்டு மகிழ்வதற்கு பெரும் பாக்கியம் செய்தோம்... தங்களின் சேவை மென்மேலும் வளர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்... தங்களின் திருவடிகளைப் பணிந்து... நன்றி ஐயா.🙏🙏🙏
Super super 🙏🙏🙏
ஐயா உங்கள் சொற்பொழிவை முசரவாக்கத்தில் கேட்டுள்ளேன் காதுக்கும் கண்ணுக்கும் விருந்தாய் இருந்தது ஐயா நன்றி
அருமையான இடும்பி குறி
செந்தமிழ் கேட்க,,,கேட்க,, திகட்டாதவை,,,, மிக அருமை,,,
இனிமை,,,
Yes yes sir
அருமைஅய்யா
ஐயா உங்கள் பாரதம் மிக அருமை ❤️🙏🔱🙏❤️❤️🙏❤️🙏
அய்யா...
பிறந்த பிறவியின் பயனைத் தங்களின்
இசையும் தமிழும் தந்துவிடுகிறது..
தங்களின் #அலைபேசி எண் எளியவனுக்குத் தேவை...
நான் பிள்ளைப்பருவம் முதல் தங்கள் அருளுரைக்கு நான் அடிமை🙏🙏
Thanks for your kind words. You can reach him at 9443388016
Hi
மனதிற்கு இனிமையாக உள்ளது ஐயா
அருமைஅய்யாநன்ரிவனக்கம்அய்யா
இந்த சொற்பொழிவு மிகவும் அருமை
அருமையான ......பதிவு .....அய்யா.....
உங்களின் ..... கர்ணனும் கண்ண்ணும் , இடும்பி ஞானம்,பாஞ்சாலி சபதம்,கிருஷ்ணன் தூது...போன்ற உபன்யாசங்கள் .....கேட்டு உள்ளேன் ......மேலும் ....செந்தமிழ் இசை கூட்டி .....நல்ல பல கருத்துகளுடன் .....உபணசங்களை கேட்க ஆவலாக இருக்கிறேன்.....நன்றி
Hi bro
@@rainwater8453 hi bro
அருமை sir
அருமை
Hi bro neenga entha ooru
Arumai iyya romba arumai 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏🌹💐🙏🌹💐🙏🌹💐🌹💐🌹💐🌹💐🌹🌹💐🌹💐🌹💐🌷💐🌹🌷💐🌹💐
Iyya super super 👌👌👏👌 thaks iyya
மிக அறுமையான குரல் வளம் அருமை மிகு நடிப்பு மிக்க சொற்பொழிவாளர்
2026இல் வாணியம்பாடியில் மாதவன் அருளால் சந்திப்போம் என்று நம்புகிறேன் ஐய்யா
2005ல் எமது ஊர் மன்டகொளத்துர்க்கு பிறகு இன்று தான் உங்களின் அற்புத வெண்கல குரலில் மீண்டும் கேட்கும் போது மகிழ்ச்சியும் நெகிழச்சியும் கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது செந்தமிழ் செம்மலே ... நீங்கள் மென்மேலும் வளர , உயர ஆயுள் ஆரோக்கியத்துடன் நீங்கள் வாழ்வாங்கு வாழ அந்த கண்ணாபிரானை வேண்டிகொள்கின்றேன்....💋💋💋💋💋💋💋❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐
Hi mandakolathur ah neenga
ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்டு தாங்கள் பாதத்தை பணி கிறேன்
Vanakam Aiya, a great puranam speech. I'm not Tamil educated but love Tamil very much.my first Mahabaratam speech by Pulavar Keeran I listen thru audio few years back(2000/20 hrs speech).The 2nd
I read Indonesia language Mahabarata (PDF) which I can understand as I m Malaysian for few times n continue till now.. Fm last week I m listening Aiya speech thru this utube.Nandri,nandri Vanakam
1¹11
Go in Dan. R
Enakku migavum piditha story naan idhu varaikkum oru murai mattume parthirukkurean intha nadagathai.
மிக சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Kural valam nanraga erukirathu nanri
அருமையான குறள்வழம்
Super
Magaparatham
In live koovathur
அருமை.அய்யா
இப்போது எந்த ஊரில் இந்த குரல் ஒலிக்கிறது என்று தெரியப்படுத்தவும் சிவா திருச்சிற்றம்பலம் கோவிந்தா நாராயணா கேசவா மாதவா
Super.....iyya
Super ayya
இந்தக் குரலைக் கேட்டு 15 வருசமாச்சு...
எனது பிள்ளைப் பிராயத்தை ஆன்மீகம் நோக்கி அழைத்துச் சென்ற பெருந்தகை அய்யா....
நன்றிகள் கோடி....
naan thinamum ketkiren
Arumai🙏🙏🙏
Excellent அய்யா 🎉🎉🎉🎉
அருமை
I miss you iyya
Congratulations sir 👏👏👏👏
Wow nice voice from 1997to2024tillsame voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஸ்ரீவரலஷ்மி செய்யார்
🌺🌺🌺🌺🌺🔱🌺🌺🌺🌺🌺
மிக்க நன்றி அய்யா
அருமையான பதிவு அய்யா
Super sir
வாரியாரின் அருள்பெற்று
அனைவரின் அன்பையும்
வாரிச்சென்று விட்டீர்...
வணக்கம் நீங்கள் செய்யாறு அருகில் எங்கள் ஊர் இருங்கல் மற்றும் செங்காடு சொற்பொழிவு ஆற்றினீர்கள் மிகவும் சிறப்பு ஐயா
பாடல் மிகவும் அருமை
Supperrrrrr
I am blessed.... Thanks ayaaa😍
ஐயா அடிக்கடி உங்கள் சொற்பொழிவை கேட்டு வருகிறேன் youTube வழியில் நேரில் கேட்க விரும்புகிறேன் எங்கே சொல்றிங்க தெறியப்படுத்தவும் நன்றி
Arcot ranipet dt
Arumai ayya.
ஐய்யாவை வாணியம்பாடி பார்த்த ஞபகம்
இந்த சொற்போழிவு அற்புதம்
Sabash. Arumiyana tone, arumiyana music, harmoniyam is wonderful, I prey to continue this spiritual function in each and every village and towns. By. R. Lakshmikamthan B. Sc. BL, Advocate,
அருமை ஐயா
அருமை 👌
Nice speech also nice voice sir.....I like it. Every day I seen your speech sir.......🙂
மிக அருமையான பதிவு
ஐயா உங்கள் குரல் கேட்கிறது நாங்கள் பாக்கியம் அடைகிறோம் எங்கள் ஊரில் சொல்லும்போது நாங்கள் சிறுவர்களாக இருந்தோம் பொம்மரஜபேட்டை
Super
Arumi iyya ❤❤❤❤
பாரத மகான் வழங்க ஏழு
சிரஞ்சீவி களின் ஒரு வராக
மிக அ௫மை ஐயா
Sir supper pl once again
Super iyya
Neenga enga sorpoluvu nadathuringanu sollunga ayya oru muraiyavathu neril kaana virumbugirean.
thanks for posting
அருமை அய்யா
வாழ்க தமிழர் கலை
Unga voice super iruku ayya
Miga Arumai sir
🙏🙏🙏
😊
ஐயா ஒரு கருத்து 51.00 அங்க பாருங்க கூட்டு மதன்மேல் மூன்றாம் நாளில் குலத்தபிமனை மாய்ப்பார் என்பதே சரி ஆனால் நீங்கள் மாய்ப்பீர் என்று சொன்னீங்க
மாயனாம் திருமாமன் தனஞ்சயனாம் திருத்தாதை......இந்த பாரத செய்யுளின் படி பார்த்தால்.....கண்ணன்,அர்சுணன் இருந்தும் அவன் மரணமடைந்ததனால்....மாய்ப்பீர் என்பதே சரி....தனியாக போருக்கு அனுப்பியது தவறு அதற்காக தான் அந்த சொல்
@@manivasagamkrishnamoorthy897 Wow super correct ah sonninga
ஐயா நீங்களும் பாரத சொற்பொழிவாளர்
@@manivasagamkrishnamoorthy897 👌👌👌
Supper and I need Draupadi Thottram.
🌺🙏🙏🙏🌼
🎉
இந்த முத்தால ராவுத்தர் யார் ஐயா..?
👍👍👍
👍
Nice
IDUMBI.KRUI.ARUMAI
8:17
😮😮😮😮😮😅 0:02
யயாதி பிள்ளைகள் யது மற்றும் பூரு யது வழியில் கண்ணன் பூரு வழியில் பாண்டவர் யதுவும் பூருவும் அண்ணன் தம்பி என்றால் கண்ணனும் பாண்டவரும் அண்ணன் தம்பி தானே
குந்தி அம்மையாருக்கு அண்ணன் மகன் கிருஷ்ணர்
பாண்டவர்களுக்கு தாய் மாமன்
@@muniyappanperumal1037 கண்ணனின் தாத்தா யது... பாண்டவரின் தாத்தா பூரு... அப்பறம் எப்படி
@@rainwater8453krishnar Vasudevan magam dhana
Look
0
தவடற விளம்பரம்
ஐயா அருமை
Super iyya
Super
அருமையான பதிவு ஐயா
Nice
Super
Super
Super
Supper
Super
Super