கதை

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 81

  • @loganathanr327
    @loganathanr327 8 місяців тому +1

    Nandrigal pala

  • @saradhabhaskaran9638
    @saradhabhaskaran9638 2 роки тому +2

    உங்கள் கதை விவரிப்பு மற்றும் உணர்ச்சித் தொனியால் பல இதயங்களை உருக்கிவிட்டீர்கள். தலை வணங்குகிறேன்

  • @roshan2720
    @roshan2720 3 роки тому +11

    இது கதையல்ல வலி மிகுந்த நிஜம்
    கதை சொல்லிய விதம்
    மனம் கனக்கிறது மகா
    வாழ்த்துக்கள்

  • @warffDeadly
    @warffDeadly Рік тому +1

    மிக மிக மிக மிக நன்று வாழ்த்துக்கள்

  • @mageswarypalanyappan2787
    @mageswarypalanyappan2787 3 роки тому +5

    அருமை சகோ....

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி சகோதரி@Mageswary Palanyappan

  • @sudhamuthu4156
    @sudhamuthu4156 3 роки тому +6

    Kathai solliyatharku nanri

  • @rmangalavalli
    @rmangalavalli 3 роки тому +8

    மிக அருமை.

  • @anniappan5425
    @anniappan5425 4 місяці тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @ganapathy6711
    @ganapathy6711 2 роки тому

    அற்புதமான சிறுகதை் உங்கள் குரலில் இந்தக்கதை வெளிப்படுத்தும் உணர்வுகள் ஏராளம்
    வாழ்க வளர்க

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      உங்கள் மேலான வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @corpbanksridhar
    @corpbanksridhar 3 роки тому +2

    அருமையான விதத்தில் சொல்லப்பட்டிருந்தது - வாழ்த்துக்கள் - இதுபோல் கோர்வையாக சொல்வது கடினம்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி தோழர்

  • @aruldoss8153
    @aruldoss8153 3 роки тому +5

    கதை எழுத தூண்டும் கதை

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 3 роки тому +1

    என்ன மனத்தை உருக்கும் இனிமையான கதை...👏👌

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 3 роки тому +6

    பெண்களின் மன ஓட்டத்தை மிக துல்லியமாக யேலுதிய s r அவர்களுக்கும் நன்றி அழகாக கதை சொல்லிய மகாவுகு வாழ்த்துக்கள்

  • @premasekaran7075
    @premasekaran7075 3 роки тому +10

    Nice story .The way it has been narrated excellent

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      நன்றி சகோதரி@Prema sekaran

  • @meenasankar7767
    @meenasankar7767 3 роки тому +16

    பல பெண்கள் இந்த மாதிரி தான் மனதில் உள்ளதை வெளியே சொல்ல முடியாது 😭👍🙏

  • @meenalganesan6901
    @meenalganesan6901 3 роки тому +2

    சில பெண்களின் வாழ்க்கை இன்றும் இப்படித்தான் இருக்கிறது தம்பி. மிக மிக அருமை ,கதையும் ,அதை நீங்கள் சொல்லும் விதமும்👍👌

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி

  • @jeyalakshmis307
    @jeyalakshmis307 3 роки тому +5

    Your way of narrating is excellent.வாழ்க வளமுடன்

  • @sujathaprabu5403
    @sujathaprabu5403 3 роки тому +6

    Nice bro.

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 Рік тому +1

    Super

  • @riselvi6273
    @riselvi6273 3 роки тому +7

    Idhai kadhai nu solla mudiyala,nija kadhapathiramagave maritanga. Neengalum andha alavuku narrate panniteenga. Heart touching story.

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 3 роки тому +4

    Oh my god! What a narration! Excellent brother.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி சகோதரி@SHANTHI SWAMINATHAN

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 роки тому +7

    ஓரு‌ தாயின் மன வேதனையை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் திரு. S. R. சகோதரர் அருமையாக கதையை கூறினார். வாழ்க வளமுடன்.

  • @ramachandranmurugan6799
    @ramachandranmurugan6799 3 роки тому +3

    மீண்டும் ஒரு சரியான தேர்வு மகா அவர்களே, உங்களுக்கு நன்றி , எழுத்தாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @prabavathia4234
    @prabavathia4234 3 роки тому +5

    Anna very nice story

  • @sornavidhuj7087
    @sornavidhuj7087 2 роки тому

    Brother , I cried after hearing this story. Me and mom lives the same old life.i m ur crazy fan.god bless you Brother.ur sister latha.

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      உங்கள் மேலான வார்த்தைகளுக்கு நன்றி சகோதரி. உங்கள் அன்பு மகிழ்வு தருகிறது.

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 роки тому +2

    😭😭😭😭🙏🙏🙏🙏

  • @swarnalathabalachandran3454
    @swarnalathabalachandran3454 3 роки тому +5

    அப்படியே என் பையனிடம் நான் சொல்வதுபோல் உள்ளது. நாங்களும் சரஸ்வதியை போல் மனசுக்குள்ள தான் சொல்லி கொள்ள வேண்டும்

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      💐🌹💐🌹ua-cam.com/video/3KXVOmXB1n8/v-deo.html
      ua-cam.com/video/WmBXRouQDCw/v-deo.html

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      @ Swarnalatha Balachandran கதை பற்றிய பார்வைக்கும், உங்கள் உணர்வினை பகிர்ந்தமைக்கும் நன்றி சகோதரி

    • @abirameabirame3864
      @abirameabirame3864 3 роки тому

      ஹரி ஓம்.வாசகிக்கு அன்பு ஆசிகள்.இப்பொழுது காலம் நன்றாகவே மாற்றம் செய்கிறது..என்ற எண்ணத்தில் உங்கள் கூற்று சற்றே நெருடலாக உள்ளதே.உரிய முறையில் சரிசெய்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.நலமேவிளையும்.ஃநற்பவி

  • @parvathaparvatha290
    @parvathaparvatha290 3 роки тому +7

    இந்த அருமையான நிழலோட்ட கதையை தங்களின் மனதில் மிக அழகாக பதியவைத்து அருமையாக சொன்ன என் அருமை மகனே இந்த அம்மாவின் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக. தங்களின் வீட்டில் என்ன மொழி பேசுவீர்கள் என் செல்லப் பேரனின் பெயர் என்ன? எனக்கு ச் சொல்லவும் நன்றி பி.கு அம்மா ஏதும் சங்கடப்படுத்தும் கேள்வி கேட்டிருந்தால் மன்னித்துவிடுடா செல்லம் அம்மாவிடம் கோபப்பட்டுவிடாதே

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி அம்மா மகனின் பெயர் Praneeth Maharaja.
      வீட்டில் தமிழும், கன்னடமும் பேசுவது வழக்கம்.

  • @maheshwaripalanisamy2141
    @maheshwaripalanisamy2141 3 роки тому

    😭

  • @SpecialThagaval
    @SpecialThagaval 3 роки тому +2

    kadasi varai antha ammavin manathil ulla kathai ezhuthapadamal ponathu oru pennukku izhaikkum annethi mathiri irukku nanba.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி

  • @karkainandre8765
    @karkainandre8765 3 роки тому +4

    வணக்கம் தங்கள் நூறாவது கதைக்குப் பிறகு நீங்கள் வைத்த போட்டியின் போது என் கருத்தை நான் தெரிவித்திருந்தேன் என் அம்மாவின் கதையை தாங்கள் சொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தேன் சொந்தக்குரல் என்ற இந்த கதை என் அம்மாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது நூறாவது கதையின் போது நான் கேட்டது என் அம்மாவின் கதை 19 70 ஆம் ஆண்டு அக்டோபர் நவம்பர் மாத விகடன் இதழில் பிரசுரமான கதையை தங்களிடம் சொல்ல கேட்டேன் அப்போது எங்கள் அம்மா உயிரோடு இருந்தார்கள் கடந்த ஜூன் 22 அன்று எங்கள் அம்மா எங்களை விட்டு பிரிந்து விட்டார்கள் இப்போதும் உங்களிடம் நான் கேட்கும் உதவி அம்மாவின் கதையை சொல்ல முடியுமா எங்கள் அம்மா எழுதிய கதையின் பெயர் பழையது சாப்பிட வாரீங்களா எங்கள் அம்மாவின் நினைவாக இதை தாங்கள் சொன்னால் என் அம்மாவின் ஆத்மா சந்தோசம் அடையும் என்பதற்காகவே கேட்கிறேன் வணக்கம்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +2

      உங்கள் அம்மாவிற்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
      ஆம் தோழரே. நீங்கள் கடந்த முறை கேட்ட போதே அந்தக் கதையை தேடிப்பிடிக்க முயற்சி செய்தேன். ஆனால் என்னால் பிடிக்க முடியவில்லை. கதை கிடைக்கும் பட்சத்தில் எனக்கு சொல்லுங்கள். நிச்சயம் சொல்ல முயல்கிறேன்.

    • @priyahanivlogs
      @priyahanivlogs 3 роки тому +1

      ஆழ்ந்த இரங்கல். உங்கள் அம்மா கதை கேட்க நானும் ஆவலோடு காத்திருப்பேன்.

  • @Ert-z8i
    @Ert-z8i 3 роки тому +4

    வணக்கம் தோழர். புத்தகங்கள் வந்து சேர்ந்தது. நன்றி.
    Subscribers நிறைய பேர்ஆகி உள்ளனர் வாழ்த்துகள்.
    சிந்திக்கக்கூடிய மனைவியை எந்த ஆணாதிக்க கணவனுக்கும் பிடிக்காது என்பதை கூறும் கதை.
    படைப்பை தீயிட்டு கொளுத்தியதும் அவர் விவாகரத்து செய்திருந்தால் ஒரு நல்ல படைப்பாளியை சமூகம் இழந்திருக்காது என நினைக்கிறேன். வர்க்க பேதம் ஒழிந்தாலும் சாதி பேதம் ஒழிந்தாலும் ஆணாதிக்கம் ஒழியாது என எங்கோ படித்த ஞாபகம் வருகிறது.
    நடுவில் காண்டேகர் பற்றி வருகிறது. யார் அவர் தெரியப்படுத்தவும் நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      கதை பற்றிய உங்களுடைய மேலான பார்வைக்கு நன்றி தோழர்.
      வி.சா.காண்டேகர் மராத்திய மாநிலம் சங்கிலி என்னும் சிற்றூரில் 19.01.1898 ஆம் நாள் பிறந்தார். வி.சா. காண்டேகர் இருநூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள் எழுதியுள்ளார். அச்சிறுகதைகளைத் தொகுத்து இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிட்டு உள்ளார். அவரது சிறுகதைகள் அன்றைய சமூக நிலைமைகளையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் மையமாகக் கொண்டு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தின. பொருளாதார ஏற்றத் தாழ்வு, - தீண்டாமை, - மூடநம்பிக்கைகள்- அகல வேண்டும் என்பதையும் தனது சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
      பதினைந்து நாவல்களைப் படைத்துள்ளார். இவருடைய நாவல்கள் இலட்சியக் கொள்கை கொண்டவை; கற்பனை வளம் மிகுந்தவை, சொல்லழகுடன் ஏழைகளின் பால் அன்பும், இயற்கையிடம் நேசமும் காட்டுபவை.
      வி.சா.காண்டேகரின் நூல்கள் குஜராத்தி, தமிழ், இந்தி, சிந்து, கன்னடம், மலையாளம் மற்றும் வங்காளம் போன்ற பிற இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன. இந்தியப் பிறமொழிகளிலும், நன்றாக அறியப்பட்ட, ஒரே மராத்தி எழுத்தாளராக ஆரம்பம் முதல் சிறப்புற்று விளங்கினார்.
      நீதிக்கதைகள், நாடகம், இலக்கியத் திறனாய்வுகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், வரலாறு மற்றும் சுய சரிதை, கட்டுரைத் தொகுப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்து உள்ளார்.
      இவரது, ‘யயாதி’ என்ற நூலுக்கு ‘ஞானபீட’ விருதையும், (1974) ‘சாகித்திய அக்காதெமி’- விருதையும் (1960), ‘பத்ம பூஷன்’ விருது (1968)-யும் பெற்றுள்ளார்.
      மேலும் பல தகவல்களுக்கு: www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/25816-2013-12-23-06-44-48

    • @abirameabirame3864
      @abirameabirame3864 3 роки тому

      ஓம்சாந்தி.கலைமகள் வி.ச காண்டேகர்*அறிமுகம் செய்த ஞாபகம் இருக்கிறது.almost some of His stories film's theme ஆக இருந்தது என்று ஞாபகம்.ஜீஃநற்பவி

  • @stanislasp3051
    @stanislasp3051 3 роки тому +1

    "உங்கப்பா எனக்கு நிறைய நகைவாங்கிக்கொடுத்திருக்கிறார். என்பேர்ல வீடு வாங்கிக்கொடுத்தார். வருசத்துக்கு ஒரு புடவை. இஷ்டப்பட்ட கோவில்,குளம், எல்லாம் கூட்டிட்டுப்போய் வந்திருக்கார். ஆனா அவருக்கு நான் ஒரு துணையாள். அவர் அதிகாரத்துக்குக் கட்டுப்படுகிற நல்ல வேலையாள் அவ்வளவுதான்”

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதையின் மொத்த சாரத்தை வெளிப்படுத்தும் வரிகள்.
      பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்

  • @aruldoss8153
    @aruldoss8153 3 роки тому +4

    எஸ்.ராமகிருஷ்னனின் இடக்கை கதை யை பல பகுதிகளாக பிரித்து சொல்லமுடியமா.?

    • @kadhaipoonga
      @kadhaipoonga 3 роки тому

      🌹🌹💐ua-cam.com/video/3KXVOmXB1n8/v-deo.html
      ua-cam.com/video/WmBXRouQDCw/v-deo.html

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      @ Arul Doss இன்னும் நாவல் வகைகளை சொல்ல ஆரம்பிக்கவில்லை எதிர்வரும் காலங்களில் முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி

  • @shankar3639
    @shankar3639 10 місяців тому

    மிக உருக்கமான கதை

  • @meerameera1094
    @meerameera1094 3 роки тому

    Nobybygo