"குப்பைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்ல" தொல். திருமாவளவன் MP காரசார பேட்டி | JaiBhim சர்ச்சை

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2021
  • #jaiBhim #Suriya #Thirumavalavan
    In this interview, VCK party leader and Member of Parliament Thol. Thirumavalavan shares his views and opinion on JaiBhim movie controversy. Jai Bhim is a tamil film directed by T. J. Gnanavel and produced by actor Suriya who played the lead role in the movie.
    --------------------
    Orbit Wires & Cables
    Cables, UG cables, PVC Pipes , LED Lights , Fans , Switches and Switch gears
    Toll Free Number :79000 39000
    WhatsApp - wa.me/917900039000
    Facebook - / orbitcablesofficial
    Instagram - / orbitcablesofficial
    UA-cam channel - / @orbitelectric8241
    Website - www.orbitcables.com/
    --------------------
    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +73

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

    • @pandimusic3900
      @pandimusic3900 2 роки тому +1

      Ģv8g7rnğg7g6gvv8 7 7 6h6h6h6h67v8v8 7g7h6h7g7hhv

    • @jevadhina8848
      @jevadhina8848 2 роки тому +2

      Kevalamanavan bro nega ungloda vivers kaga discription la enna vena podringa chaa

    • @jerryarchu5927
      @jerryarchu5927 2 роки тому +1

      @@jevadhina8848 super brother 😂😂

    • @jerryarchu5927
      @jerryarchu5927 2 роки тому +1

      @@jevadhina8848 💯💯💯

    • @AjithKumar-ze6uo
      @AjithKumar-ze6uo 2 роки тому +1

      Dei otha vera ethuvathu solu pora kasu kaga ena venum nalum. Pannuva nalla umbhu nalla nalla umbhu

  • @jd-xf3fp
    @jd-xf3fp 2 роки тому +320

    ருத்ர தாண்டவம் படத்தை ( அதன் செயல்களை) கடந்து போன இவர் தான் சிறந்த தலைவர் .நல்ல மனிதர் . SUPPER Sir ,. 👍

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +2

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @sivaitechg
      @sivaitechg 2 роки тому +9

      Unmai....empty vessels make more noise....thiruma avargal emtpy vessel kidaiyathu. He talks only when needed, a mature leader who does not instigate violence or communal disharmony. End of the day....naam manithargal...en intha verithanam....manithargal idaiye evalavu verupu 🙄

    • @siddharth5263
      @siddharth5263 2 роки тому +2

      Yenna athu unmai ithu poi

    • @adhi5702
      @adhi5702 2 роки тому

      @@siddharth5263 yethu unmai.??

    • @leelakrishnanaruchamy3767
      @leelakrishnanaruchamy3767 2 роки тому +1

      @@siddharth5263 una mari kirukanungalukaga tha soldrom..mind ah use panuya konjamachum..

  • @pratheeshvkabd9365
    @pratheeshvkabd9365 2 роки тому +37

    I am MBC _____ but sir sema speech 💯 i am really enjoy your speech 💯 neenga solrathu enakku nanraga puriyuthu you're a good politician🔥

  • @chennaicookingchannel5278
    @chennaicookingchannel5278 2 роки тому +256

    நான் 1% கோபம் கொண்டால் என் தொண்டர்கள் 100% கோபம் கொள்ள வாய்ப்பு இருக்கிறது, அதனை கருத்தில் கொண்டு நான் உணர்ச்சிவசப்படமாட்டேன் - டாக்டர் தொல். திருமாவளவன்
    பகுத்த்தறிவு மற்றும் முர்போக்கு சிந்தனை கொண்ட தலைவன். ஒரு தலைவனாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு மதிப்பிற்குரிய அண்ணன் டாக்டர் தொல். திருமாவளவன் அவர்கள். #jaiBhim #Suriya #Thirumavalavan

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +1

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @vimal7029
      @vimal7029 2 роки тому +1

      Avanuga than problem ye

    • @adhi5702
      @adhi5702 2 роки тому

      @@vimal7029 yena prblm

    • @ajayanandh5705
      @ajayanandh5705 2 роки тому

      Ellam ok... But suriya va thiruma kooda serka venam.... Naaliku BJP aatchiya pidicha vanniyar magan nu cinema nadipanga cinemakaranga.... Oorana valarthathu podhum...

  • @neelakandans4682
    @neelakandans4682 2 роки тому +140

    உண்மை தான் இதுக்கு முன்னாடி ஜெய் பீம் சொல்ல யோசிச்ச காலம் உண்டு ஆனால் இன்று அனைவரும் சொல்கிறோம் அந்த வார்த்தையை.....

  • @amarn942
    @amarn942 2 роки тому +139

    எந்த ஒரு தனிப்பட்ட மனிதனையும் அவன் சார்ந்த ஜாதியையும் புண்படுத்தாத வகையில் தெளிவான பேச்சு இதுவே தலைமைப் பண்பு காண சிறந்த உதாரணம் ஜெய் பீம்

    • @sashwinshav5226
      @sashwinshav5226 2 роки тому

      Nenga innum padam pakkaliya

    • @narasimmanram
      @narasimmanram 2 роки тому

      Thirumavalavan stage speech neenga parunga puriyum,,,

  • @arunpans8262
    @arunpans8262 2 роки тому +32

    Ena manushan ya nee..... clear mind... experience.... excellent.... explanation

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 роки тому +10

    AMAZING INTERVIEW, OBC மக்களுக்கான இடஒதுக்கிட்டிற்காக முதன்முதலில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த, தலைவர் திருமா அவர்களின் அரசியல் பற்றிய ஆழமான அறிவும், தீர்க்கமான பார்வையும், அர்த்தமில்லாத விஷயங்களை கடந்து போக வேண்டும்.. அருமையான வார்த்தைகள்.. தலைமைக்குரிய சிறந்த பண்பு , வன்னியர் சமூக இளைஞர்களை ரவுடிகளாக மாற்றுகிறது மணி பாமக,.US

  • @niraece
    @niraece 2 роки тому +324

    ஐயா நான் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவன் தான் ஆனால் நீங்கள் அன்புமணியையும் ராமதாசையும் விட அரசியலில் முதிர்ச்சியும் தெளிவும் அடைந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். வன்னியர் சமூக இளைஞர்களை ரவுடிகளாக மாற்றுகிறது பாமக

    • @chennaicookingchannel5278
      @chennaicookingchannel5278 2 роки тому +21

      அழகாக சொன்னிர்கள் ப்ரோ

    • @dhinakaran5747
      @dhinakaran5747 2 роки тому +21

      நாம் அனைவரும் தமிழர்கள் சாதி மதம் இனம் மறந்து நமக்காவும் நம் அடுத்த தலைமுறைக்காகவும் போராட வேண்டும்

    • @carolinmanoharan4996
      @carolinmanoharan4996 2 роки тому +8

      Super 👌

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 2 роки тому +13

      மிகச்சரியாகச்சொன்னீங்க நிரஞ்சன்! நன்றி சகோ!

    • @justhuman6858
      @justhuman6858 2 роки тому +6

      சில மக்கள் தன்னுடைய சாதியில் இருந்து தான் தலைவனை தேடுவார்கள்..... அவர்களை கூட நான் குறை சொல்லவில்லை..... ஆனால் நல்ல வர்களை தேர்ந்தெடுங்கள்.... என்பதே என் கருத்து........ வன்னியர் சமூகத்திலும் நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்களை தேர்ந்தெடுங்கள் தப்பு இல்லை

  • @epilogueish
    @epilogueish 2 роки тому +568

    OBC மக்களுக்கான இடஒதுக்கிட்டிற்காக முதன்முதலில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த ஐயா திருமா அவர்களுக்கு நன்றி!

    • @premkumar-tr2oj
      @premkumar-tr2oj 2 роки тому +18

      உண்மை ப்ரோ, நல்ல மனிதர்

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 2 роки тому +18

      தான் மட்டும் ஒதுக்கீடு பெற்று வாழவேண்டும் என்று துளியும் நினைக்காம் எல்லா சாதி ஏழைகளும் இடொதுக்கீடு பெற்று கல்வியில்வளத்தில் சிறந்தோங்கினால்த்தான்,சமத்துவமும் அமைதியாகவும் எல்லோரும் வாழமுடியும்.என்ற பறந்த எண்ணக்கிடக்கை கொண்ட முணைவர் திருமா
      ஆரோக்கியத்துடன் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக புகழ்பெற்று வாழ வேண்டும்!

    • @muthuraja2589
      @muthuraja2589 2 роки тому +11

      Common leder vck thiruma...

    • @gokuleditz554
      @gokuleditz554 2 роки тому +9

      Common leader அம்பேத்கர்🔥 not only a dalit's leader..,

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +1

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

  • @mohanakrishnan8957
    @mohanakrishnan8957 2 роки тому +116

    திருமாவளவன் அவர்களின் பொறுப்பும் அனுகுமுறையும் கேட்டு வியந்தேன்.மீண்டும் அம்பேத்கர் இவர் உருவத்தில் வந்து இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் வாழும் காலத்தில் நான் வாழ்கிறேன் என்ற பெருமையோடு அவரை வணங்குகிறேன்.
    ஜெய் பீம்.

    • @425walmer7
      @425walmer7 2 роки тому +1

      B.R. Ambedkar ?
      Listen to this too.
      26/09/21) Kelvikenna Bathil - "மக்கள் போராட்டமே நீட் தேர்வுக்கு நிரந்தர தீர்வு" - கொதிக்கும் திருமா
      34,851 viewsPremiered Sep 26, 2021
      Thanthi TV

    • @keerthikeerthi4594
      @keerthikeerthi4594 2 роки тому +1

      Yes

    • @GuRu-od5pz
      @GuRu-od5pz 2 роки тому

      😂😂😂

  • @prasannaramana198
    @prasannaramana198 2 роки тому +42

    Jaibhim சரியான பெயர் , பெயர் காரணம் சரியாகவுள்ளது.

  • @murali.k3977
    @murali.k3977 2 роки тому +173

    A word JAI BHEEM is Powerful
    Thank you anna.

  • @arunraj6276
    @arunraj6276 2 роки тому +35

    Am a thirumavalavan follower but now a day i saw the positive comments about the great leader...

    • @rameshr2791
      @rameshr2791 2 роки тому +1

      This is called as Dr Thiruma period

    • @satheeshram6975
      @satheeshram6975 2 роки тому

      X

    • @satheeshram6975
      @satheeshram6975 2 роки тому

      Hi

    • @cinefan555
      @cinefan555 2 роки тому +1

      Pala vizhayangalla pakkuvama nadanthukkuraapla athai vegu. Makkal angigarikkuraanga sila sarchaigal thavirththal innum vegamaga valarvatharku saathiyakoorugal irukkirathu

  • @noormohammed9949
    @noormohammed9949 2 роки тому +266

    எந்த ஒரு சமூகத்தையும் குறை கூறாமல் மிகவும் சிறப்பான பதிலை பதிவு செய்துள்ளார் அண்ணன் திருமாவளவன் 🙏

    • @jayaram349
      @jayaram349 2 роки тому +3

      Dairiyamana aalu ache suna pana

    • @lebronk279
      @lebronk279 2 роки тому +2

      @@jayaram349 😂

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому

      @@jayaram349 ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      ua-cam.com/video/wPVo0vJn8CU/v-deo.html

  • @rajaramanj1451
    @rajaramanj1451 2 роки тому +66

    அண்ணன் திருமா அவர்கள் மிகவும் நாகரிகமான நேர்மையான அரசியல்வாதி ஆவார்

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html ex police interview jai bheem

  • @ssBoss14
    @ssBoss14 2 роки тому +14

    தலைவன் என்பவன் தன்னையும் தன் மக்களையும் சரியான முறையில் வழி நடதுகிறவனாக இருக்க வேண்டும் அது தொள் திருமாவளவன் இருக்கிறார் ❤️👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @amalapandhalaraja8422
    @amalapandhalaraja8422 2 роки тому +11

    ஐயா சொன்ன மாதிரி படத்தின் பெயர் தான் இவனுங்களுக்கு பிரச்சினை. ஜெய் பீம்🙏🏼

  • @sathishk411
    @sathishk411 2 роки тому +178

    தன்னை தாழ்த்துபவன் ஒரு மனநோயாளியாக இருப்பவன் என்று கருத்தில் கொண்டு செயல்படுகிறார் வாழ்த்துக்கள் அண்ணா...💐💐💐

    • @subramanianarunachalam2415
      @subramanianarunachalam2415 2 роки тому +5

      Wonderful explanation given by Dr.THIRUMA.
      திருமாவின் கருத்துக்கள் தான்
      எங்கும் பேசப்படவேண்டியவை.

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +2

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +2

      @@subramanianarunachalam2415 ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @LeOJD-oo7it
      @LeOJD-oo7it 2 роки тому +2

      Arumai

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому +1

      ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html ex police officer

  • @dhivagarg5935
    @dhivagarg5935 2 роки тому +15

    பகுத்தறிவு ரீதியான விளக்கங்களுக்கு 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
    இது தான் தலைவனுக்கான பண்புகள்
    புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையில் உருவான
    ஜெய் பீம் 🤝🏼

  • @mtnaveen7775
    @mtnaveen7775 2 роки тому +124

    For govt I am under OBC but I am always love to watch thirumaa sir speeches..he is so matured and so informative. Tq so much sir.

  • @kanavaisridhar2627
    @kanavaisridhar2627 2 роки тому +88

    EXCELLENCE OF INDIAN POLITICAL Dr.THOL.THIRUMAVALAVAN 💙❤️

  • @megalajayaraj4238
    @megalajayaraj4238 2 роки тому +63

    Dislike போட்டவங்க இந்த Video பார்க்காம போட்டாங்க போல😀😀😀😀Super Sir👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @vinothiru1994
    @vinothiru1994 2 роки тому +42

    வாழ்த்துக்கள் திருமா அண்ணன் ..
    பிற்படுத்த சமுதாயத்தில் பிறந்தநாள் உங்க அருமை புரியல

  • @Vannilavan3
    @Vannilavan3 2 роки тому +72

    That's why EZHUTCHI TAMILAR $$$ Man of perfect 💯 👌 ...MATURE ANSWER..HISTORICAL POLITICAL LEADER...$$$$

  • @sureshchittarasu
    @sureshchittarasu 2 роки тому +209

    அர்த்தமில்லாத விஷயங்களை கடந்து போக வேண்டும்.. அருமையான வார்த்தைகள்.. தலைமைக்குரிய சிறந்த பண்பு👌

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +2

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      Ex police ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      ua-cam.com/video/wPVo0vJn8CU/v-deo.html

    • @JHMK05
      @JHMK05 2 роки тому

      Apram enna mirukku itha paththi pesura

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      @@JHMK05 appidi poduppaa singakutti

  • @archanaaarthi1425
    @archanaaarthi1425 2 роки тому +96

    Dr. Thirma is the last intellectual and rational lender in Tamil politics. Crystal clear answer and the mature vocabulary. We always respect you, sir.

    • @pearltk
      @pearltk 2 роки тому +4

      Those kind of personalites are very less in our society,,that also very saddest part in this..

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      Ex police officer interview ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      ua-cam.com/video/wPVo0vJn8CU/v-deo.html

    • @ajayanandh5705
      @ajayanandh5705 2 роки тому

      Enga bro... Udhayanidhi stalin irkar nu vandruvanunga.... DMK ADMK BJP irka varai thirumaval compromise ilatha politics panna mudiyathu

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 2 роки тому +62

    எழுச்சித்தமிழர் எழுச்சித்தமிழர் மிகப் பொருத்தமான தலைமைப் பண்பு கொண்ட தோழர் தொல் திருமாவளவன் 👍🏾

  • @tamizhpassenger9859
    @tamizhpassenger9859 2 роки тому +96

    தெளிவான பேச்சு தொல்.திருமா அவர்களே. வாழ்த்துக்கள். அனைத்து சமூக ஆதரவும் உங்களுக்கு உண்டு. ❣️❣️❣️

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +2

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      Thelivu!!? ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html

  • @Dinesh-qz3vy
    @Dinesh-qz3vy 2 роки тому +80

    தெளிவான புரிதல் மற்றும் பதில்கள் கொண்ட ஒரே தலைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவரகள்... மட்டுமே 👏👌

  • @jothimilitary516
    @jothimilitary516 2 роки тому +142

    Real gentleman n genius man ....feeling proud...really

  • @prabhakar269
    @prabhakar269 2 роки тому +87

    Great fan of thiruma sir from Andhra Pradesh

    • @kanagarajchozhan4158
      @kanagarajchozhan4158 2 роки тому +4

      Thank u bro

    • @user-yk4lq5ei3p
      @user-yk4lq5ei3p 2 роки тому +1

      He was a culprit not a good person

    • @prabhakar269
      @prabhakar269 2 роки тому +2

      @@user-yk4lq5ei3p Give some reasons

    • @prabhakar269
      @prabhakar269 2 роки тому +2

      @@user-yk4lq5ei3p He never spread any hatred against of any people

    • @prabhakar269
      @prabhakar269 2 роки тому +3

      @@user-yk4lq5ei3p for u if he was in bjp alliance then he will be good for you

  • @sivaitechg
    @sivaitechg 2 роки тому +331

    Not a thirumavalavan sir fan, first time seeing his full speech. You can know an educated man from his speech. Here you have an intelligent and straightforward man. Dr BR Amedkar sir was a visionary, a man who wanted to equality for all united states of India, a man who could have made more change had he taken over the responsibility of governing the country....

    • @sivaitechg
      @sivaitechg 2 роки тому +21

      Special mention about the anchor Mr. Avadaiappan .. courageous and honest person who asks the right questions and is patient with his guest

    • @syedibrahim4728
      @syedibrahim4728 2 роки тому +18

      Well matured and responsible leader now a day's

    • @vijaykumar-qc9tx
      @vijaykumar-qc9tx 2 роки тому +6

      Recommend you to watch his speech against the farmers law

    • @elanthenral
      @elanthenral 2 роки тому +5

      Well said...

    • @raghavn9398
      @raghavn9398 2 роки тому +6

      உங்களைப் போல் பல இளைய தலைமுறையினர் திருமா அவர்களின் நியாயமான கருத்துகளை ஏற்றுக்கொண்டதற்க்கு நன்றி!!!
      இன்றளவும் அவரை சாதியப் பார்வையில் பார்ப்பவர்கள் அதனைத் தவிர்க்க வேண்டும்.

  • @vijayselvam2012
    @vijayselvam2012 2 роки тому +325

    அண்ணன் சொல்வது உண்மை.
    ஜெய்பீம் என்ற பெயர்தான் 100% காரணம்

    • @SureshKumar-xp9nf
      @SureshKumar-xp9nf 2 роки тому +10

      Andha policekum Ambedkaru peru vachi irukalam

    • @srisri9538
      @srisri9538 2 роки тому +10

      @@SureshKumar-xp9nf இளவரசுக்கு அன்புமனின்னு பெயர் வச்சிருந்தா நல்லாருக்கும்🤣🤣🤣🤣

    • @feelinggood2746
      @feelinggood2746 2 роки тому

      ua-cam.com/video/oy4hGkw876w/v-deo.html

    • @feelinggood2746
      @feelinggood2746 2 роки тому +3

      Nadanthatha sollama un ishtathu mathuvathu than uunmai kathaya thozharea

    • @lalithlazar3875
      @lalithlazar3875 2 роки тому

      Correct bro

  • @Megaaravind143
    @Megaaravind143 2 роки тому +97

    நாகரிகம் படிப்பறிவு என்பது பேச்சில் தெரிகிறது அருமை திருமா சார் 👌

  • @sivaranjani.m456
    @sivaranjani.m456 2 роки тому +27

    Hats off sir 👏👏👏👏 crystal clear answers 🔥🔥🔥🔥🔥

  • @dineshganesan8939
    @dineshganesan8939 2 роки тому +209

    1st time I am seeing thiruma sir interview ..from his word's,I feel like he has perfect political experience and he has all quality of a leader .I am impressed ...good luck sir

    • @elaakantha
      @elaakantha 2 роки тому +6

      Yes sir.. He is a perfect leader 💜

    • @rajakumarv7972
      @rajakumarv7972 2 роки тому +5

      அண்ணா தரமான பதிவு கள்

    • @rajakumarv7972
      @rajakumarv7972 2 роки тому +5

      தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கு உள்ள வேறுபாட்டை சொன்னது அருமை ஜெய் பிம் பொருள் சொன்னது மிக சிறந்த👍💯 பதிவு

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html, ex police interview

  • @parthibanraj3633
    @parthibanraj3633 2 роки тому +131

    அருமையான தெளிவான பதில்கள்..,💐💐💐💐💐

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +1

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      Thelivu..!? ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html

  • @kalaiyarasan8644
    @kalaiyarasan8644 2 роки тому +42

    Anchor enna kelvi venalum ketkatum ana. Thalaivar..... answer Vera level.....vck eppaum mass dhan🔥🔥🔥🔥

  • @boomikasvlogs9523
    @boomikasvlogs9523 2 роки тому +154

    Clear answers...thanks to the Director and Surya Sir for making everyone to say JaiBhim...

  • @noormd6786
    @noormd6786 2 роки тому +118

    அரசியல் ஆளுமை என்பது திரு.திருமா அவர்கள்தான்..

  • @murugavelr8703
    @murugavelr8703 2 роки тому +22

    நல்ல விசயம் திருந்தி வரட்டும்.
    இந்த பதில கண்டிப்பா நெறியாளர் எதிர்பார்த்து இருந்துருக்க மாட்டார்.
    🤗🤗🤗🤗

  • @premkumar-tr2oj
    @premkumar-tr2oj 2 роки тому +80

    10:45
    13:45
    17:28
    18:00
    22:00 , 23:20, 25:00 ,
    முதல் முறை உங்கள் முழு காணொளியை பார்த்தேன் சொல்ல வார்த்தைகள் இல்ல!!!
    """""தெளிவான ஆற்றல்""""
    அண்ணா அருமையான மிக தெளிவான விளக்கம், உங்கள் நேர்காணல் மிக தெளிவாக இருக்கிறது

  • @sabarirajan2524
    @sabarirajan2524 2 роки тому +33

    Very powerful words #jaibheem🔥

  • @jpsbox6076
    @jpsbox6076 2 роки тому +21

    அது தான் உண்மை jaibhim Name power full word 💥

  • @monishamonisha8604
    @monishamonisha8604 2 роки тому +29

    I love you Mr. Thol. Thirumavalavan, good leader and good Human......

  • @josephprakashcreations1610
    @josephprakashcreations1610 2 роки тому +43

    மக்களை உணர்ச்சிவயப்படுத்தி ஆதாயம் காணாமல் முன்னேற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் உண்மையான ஒப்பற்ற தலைவன்..💪

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      Ex police officer ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html

  • @kcreation4137
    @kcreation4137 2 роки тому +86

    மிகத் தெளிவான கண்ணோட்டம் அறிவார்ந்த பேச்சு மிகச் சிறப்பான விளக்கம் தலைவன் என்பதற்கான தனிச் சிறப்புடன் தான் 1% கொதித்தெழுந்தால் தன் 100% தொண்டன் அதை பின்பற்றுவான் அது சமுதாயத்திற்கு நல்லது அல்ல என்ற நிலைப்பாடு திருமாவளவன் ஐயா மிக அருமை, இதை பார்த்து சில அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்🙏🏻

    • @Sridhar_Karunakaran
      @Sridhar_Karunakaran 2 роки тому +1

      Enna enna solran paarunga .... kambi nall a kattran pa

    • @user-tw8gb3uq6p
      @user-tw8gb3uq6p 2 роки тому +2

      Super brother

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому

      @@Sridhar_Karunakaran ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @Statsjk
      @Statsjk 2 роки тому +1

      ஒட்டு மொத்த வன்னியர் நன்பர்களை அலேக்கா திசை திருப்பி, பீஜேபி பக்கம் திருப்பவைக்கும் முயர்ச்சியில் ஜாதி அரசியல் செய்து வருகிறது இந்த கும்பல்(மோகன் ஜீ, அன்புமணி, இந்து மக்கள் கட்சி, எச் ராஜா) .... வன்னியர் மக்கள் சற்று நிதானித்து எது உன்மை என்று ஆராய்ந்து பின்னர் எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டும் என்று வேன்டுதல்.... 🙏🙏

  • @jacobkeys8056
    @jacobkeys8056 2 роки тому +70

    தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் 💪💪💪

    • @rameshramesh3144
      @rameshramesh3144 2 роки тому +3

      பதிவில் திருத்தம் தம்பி அணைத்து மக்களுக்கான தலைவர்

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      Ex police officer interviewua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html

  • @kmanikandan254
    @kmanikandan254 2 роки тому +9

    மிக தெளிவான அறிவான அருமையான பேச்சு அண்ணா!! அன்புமணி அவர்கள் இவரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளவும்!!!

  • @dhesingraja7229
    @dhesingraja7229 2 роки тому +22

    உங்களை தலைவனாய் ஏற்பதற்கு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் பெருமைப்படுகிறேன்😎👍👍👍💪

  • @n.ravisubamaran7812
    @n.ravisubamaran7812 2 роки тому +64

    ஒரு அற்புதமான நேர்க்காணல்!வாழ்க அண்ணன் திருமா!

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +1

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      Police interview ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 2 роки тому +8

    மிகவும் தெளிவான பேச்சு....
    ஒரு திறந்த தலைவர் அண்ணன் திருமா அவர்கள்....

  • @marystella1809
    @marystella1809 2 роки тому +134

    திருமா அவர்கள் எளிய மக்களின் தலைவர் எளிமையானவர் அவர் எப்போதும் தெளிவாக தான் பேசுவார்

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +1

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      Guruma! ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html

  • @selvanathank171
    @selvanathank171 2 роки тому +98

    🙏🙏🙏 அருமை இதுதான் ஒரு தலைவனுக்கான தகுதி என்ன தெளிவான விளக்கம்.இதுதான் ஒரு தலைவனின் சுயசிந்தனைக்கும் சுயலாபத்திற்கான வேறுபாடு

  • @muraliadhithya8216
    @muraliadhithya8216 2 роки тому +48

    Nice and Excellent social responsibility speech sir 🙏🙏🙏

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 роки тому +110

    Great salute to the Honourable MP Thirumavalavan Sir

    • @Rajeema883
      @Rajeema883 2 роки тому +1

      Great thirumavalavan sir

  • @baleshkingmaker5736
    @baleshkingmaker5736 2 роки тому +17

    Name of self discipline 🔥 Dr.thol thirumavalavan

  • @madurapandiyan43
    @madurapandiyan43 2 роки тому +4

    👍மிகவும் சமூக பொறுப்புடன் பேசுகிறார் முதல் முறை திருமாவளவன் அண்ணன் பேச்சைக் கேட்டு வியந்து போய் விட்டேன் 👍

  • @Mr_123
    @Mr_123 2 роки тому +49

    #Legend_DR_Thiruma (10:45 BC scholarship)
    #intellectual_of_india (21:35VCKview)
    #Living_Legend (12:30PMK stand)
    #JAI_BHIM 💪(35:00)

  • @balasaraswathy7049
    @balasaraswathy7049 2 роки тому +12

    வழக்கமான அண்ணாவின் உண்மையான, தெளிவான பேச்சு.

  • @JB-talk.23
    @JB-talk.23 2 роки тому +9

    #தலைமை பண்புகள் கொண்ட தலைவர்.... மற்றும் எனது நூலகம்... முனைவர்💙❤️

  • @ajithkumart8002
    @ajithkumart8002 2 роки тому +16

    மிக தெளிவான விளக்கம்😎

  • @manohere8181
    @manohere8181 2 роки тому +7

    நன்றி தலைவரே
    உங்கள் உரைக்காக காத்திருந்தேன்
    Love you Dr. திருமா 💞💞💞💞💞💞❤❤❤❤❤❤❤❤❤

  • @kanagarajchozhan4158
    @kanagarajchozhan4158 2 роки тому +61

    அரசியல் பண்பாளர் அண்ணாச்சி திருமாவளவன் MP அவர்கள்.

  • @prakashraj7112
    @prakashraj7112 2 роки тому +12

    Thol Thiruma's Intellect of understanding the Social reality and Political motive is brilliant. Tall Leader.

  • @joelprince6931
    @joelprince6931 2 роки тому +15

    Great n wise leader Dr. Thirumavallavan

  • @fajarulhakh635
    @fajarulhakh635 2 роки тому +48

    அண்ணன் திருமாவளவன் எப்போதும் கண்ணியமான முறையில் பேசக்கூடியவர் சமூக சிந்தனையாளர் அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும் வாழ்த்துக்கள்

  • @thiyagurajan2553
    @thiyagurajan2553 2 роки тому +15

    திருமாவளவன் ஓர் சிறந்த தலைவர்

  • @suryachemist2805
    @suryachemist2805 2 роки тому +70

    அண்ணா அவர்களின் அரசியல் எப்போதும் மிகவும் பிடித்த ஒன்று

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +1

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      Commission vaangururu illa.!!!!!? Appuram. ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html

  • @pandy.m226
    @pandy.m226 2 роки тому +62

    தெளிவான கலந்துரையாடல் தெளிவான் பார்வை ‌.ஜேய்பீம் முலக்கத்தின் வரலாற்றை தங்கள் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி.

  • @rajkumarrajappa8251
    @rajkumarrajappa8251 2 роки тому +47

    அண்ணன் சிந்னைக்கு ஈடு இணை இந்த பூஉலகில் அண்ணண் மட்டுமே...அவரின் அரிவாற்றலுக்கு இது ஒரு கடுகு பிரச்சணை...

  • @blackframes9397
    @blackframes9397 2 роки тому +21

    After long time health and clearity Interview @avudiyuppan Bro😍😍😍❤

  • @kps7892
    @kps7892 2 роки тому +5

    Excellent .சுய ஒழுக்கமும் சமூக அக்கறையும் நிரம்பபுபெற்ற தியாக தலைவர். வாழ்க பல்லாண்டு. அரசியலில் ஒப்பற்ற ஆளுமை பண்பு தென்படுகிறது.

  • @hasinistimes
    @hasinistimes 2 роки тому +14

    What a speech Dr.thol. Thirumavalan super....

  • @balaji-hi5mm
    @balaji-hi5mm 2 роки тому +6

    அருமையான தெளிவான விளக்கம் இது திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி

  • @madstuffer6710
    @madstuffer6710 2 роки тому +138

    seeing an Tamil politician with clean knowledge about public administration & political science and history ..respects. thol. thirumavazhavan ...sir... seeing his interview first time congrats team behindwoods ... but pls let him talk to to fullest don't interrupt in-between brother ...otherwise its perfect

  • @cinemavadaitv
    @cinemavadaitv 2 роки тому +8

    வன்னியர்கள் யாராவது இந்த அருமையான பதிவையும் அண்ணின் பேச்சையும் பார்த்தீர்களா

  • @subashchandraboser7608
    @subashchandraboser7608 2 роки тому +122

    Maturity & leadership speech.

  • @prabakarkaran3066
    @prabakarkaran3066 2 роки тому +37

    Evlo knowledge ulla orey thalaivar annan thiruma mattume😍😘😚

  • @munnagold8718
    @munnagold8718 2 роки тому +121

    In 19th Century, The best Scholor in India - Dr. AMBEDKAR
    In 21st Century, The best Scholor in India
    - Dr. Thol. Thirumavalavan

    • @KBalathandayutham
      @KBalathandayutham 2 роки тому +2

      தோழர் 90 th century illa 19 th century kindly change that

    • @jaihindgn8532
      @jaihindgn8532 2 роки тому

      Ambedkar பிறந்தது மட்டும் தான் 19th century. அவரோட அரசியல்லாம் 20th century தான்.

    • @AjithKumar-ze6uo
      @AjithKumar-ze6uo 2 роки тому +4

      Nalla umbhuvaru

    • @mohanram9328
      @mohanram9328 2 роки тому +5

      @@AjithKumar-ze6uo மாட்டிறைச்சி உண்டால் ஆண்மை அதிகரிக்கும் கோழி கறி சாப்பிட்டால் குஞ்சி செத்துபோகும்

    • @tharaksivan107
      @tharaksivan107 2 роки тому +2

      @@mohanram9328 super ji.....😂😂😂😂

  • @somasundaram9329
    @somasundaram9329 2 роки тому +18

    தங்கள் பக்குவம் இன்னும் ராமதாசுக்கு வரவில்லை தனிப்பட்டவர் வாழ்வில் கூட பிரச்சனைகளில் எப்படி கையாள்வது என்பது தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 2 роки тому +4

    எனக்கு திருமாவளவன் அன்னனை மிகவும் பிடிக்கும்
    அவரின் கருத்துக்கள் பொதுவானவனை சிந்திக்க தூணடியவை

  • @udayakumar3344
    @udayakumar3344 2 роки тому +9

    அறிவார்ந்த அரசியல் ஆளுமை
    Dr. திருமா. 🤝அரசியல் ஞானி"

  • @subramanianarunachalam2415
    @subramanianarunachalam2415 2 роки тому +13

    Wonderful explanation given by
    Dr. Thiruma.
    திருமாவின் கருத்துக்கள் தான் பேசப்படவேண்டியவை.

  • @shivasfactory8388
    @shivasfactory8388 2 роки тому +4

    சிறந்த பதிவுகள் திருமா அவர்கள் மேல் மதிப்பை வளர்க்கும் வகையில் 🎤...

  • @ananthanarul5482
    @ananthanarul5482 2 роки тому +18

    International leader "Dr.Thol. Thiruma"... After B.R.Ambedkar.
    . " Jai Thiruma"

  • @g.bpriya3053
    @g.bpriya3053 2 роки тому +116

    He is true. Thiruma sir is a matured person.PMK leaders should learn to be matured like him. They are still Very silly.

    • @vivekanandams9395
      @vivekanandams9395 2 роки тому +8

      Such a person How Could not have Depth knowledge in GST, Neet admission reservation /rules(Saw in thanthi channel)

    • @SSaran2010
      @SSaran2010 2 роки тому +5

      If they have kept Ambedkar photo and name of SI as Thirumavalavan, we also will speak calmly and mature person.

    • @tamilarasanselvaraj9953
      @tamilarasanselvaraj9953 2 роки тому +1

      @@SSaran2010 exactly

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому

      @@vivekanandams9395 ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

  • @datchinamoorthyponnukannu1183
    @datchinamoorthyponnukannu1183 2 роки тому +6

    ஜெய் பீம்...... விளக்கம் அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் தெளிவுபடுத்தியதற்கு நன்றி. வளர்க வாழ்க ஜெய் பீம்.

    • @walajasuresh6075
      @walajasuresh6075 2 роки тому

      3 times i voted PMK but now I am thinking my vote was wasted 3 times

  • @Surendar1406
    @Surendar1406 2 роки тому +6

    அண்ணா ♥️🤗🤗🤗 நான், நாங்கள், நம் பொதுமக்கள் பெருமை படுகிறோம் .‌‌...

  • @harishkumar-zq7cx
    @harishkumar-zq7cx 2 роки тому +55

    Hats off sir, He deserve CM of Tamilnadu.

  • @vinothganasasikala4874
    @vinothganasasikala4874 2 роки тому +111

    அறிவார்ந்த வண்ணிய இளைஞர்கள் திருமாவை புறக்கணிக்க மாட்டார்கள்
    படித்த வண்ணிய இளைஞர்கள் திருமாவை புறக்கணிக்க மாட்டார்கள் தெளிவான இளைஞர்கள் புறக்கணிக்க மாட்டார்கள்
    புறக்கணிப்பவர்கள்
    யார் என்றால் தவறான தலைவனை ஏற்றுக்கொண்டு வண்மையை கையாண்டு சிறைக்கு சென்று தன் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொன்டு வந்து பிள்ளைகளின் படிப்பை கெடுத்து வழக்கு வாங்கி கொண்டு கோர்ட்டு கேசுனு அலைந்து அவன் வாழ்க்கை அழிந்ததுமில்லாமல் அவன் சந்ததியும் நடுத்தெருவுக்கு கொண்டு வருபவன் தான் திருமாவை புரக்கனிப்பான்
    வண்ணியர்கள் மீது திருமாவிர்க்கு எந்த கோபமும் இல்லை
    ஒரே கோபம் தான்
    தமிழ் இளைஞர்கள் சாதியால் பிரிந்து இருப்பதுதான்

    • @arunpandi607
      @arunpandi607 2 роки тому +1

      Poi thirumavida old speech parunga vanniyar pengalai kaathalikka solli pillai kodukanumamnu solli irrupparu intha olukamanavaru unkAluku istam endral ningal unkal vittu penkalai avar vittuku anuppi vaiunga

    • @tamilarasanr9878
      @tamilarasanr9878 2 роки тому +1

      Super

    • @thunderbird1855
      @thunderbird1855 2 роки тому +1

      அறிவார்ந்த இளைஞர்கள் திருமாவை ஆதரிக்க மாட்டார்கள்.
      படித்த இளைஞர்கள் திருமாவை ஆதரிக்க மாட்டார்கள்.
      தெளிவான இளைஞர்கள் ஆதரிக்க மாட்டார்கள்.
      ஆதரிப்பவர்கள் யார் என்றால் தவறான தலைவனை ஏற்றுக்கொண்டு வண்மையை கையாண்டு சிறைக்கு சென்று தன் குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொன்டு வந்து பிள்ளைகளின் படிப்பை கெடுத்து வழக்கு வாங்கி கொண்டு கோர்ட்டு கேசுனு அலைந்து அவன் வாழ்க்கை அழிந்ததுமில்லாமல் அவன் சந்ததியும் நடுத்தெருவுக்கு கொண்டு வருபவன் தான் திருமாவை ஆதரிப்பான்.
      திருமா மீது யாருக்கும் எந்த கோபமும் இல்லை.
      ஒரே கோபம் தான் தமிழ் இளைஞர்களை சாதியால் பிரிப்பதே திருமாதான்

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m 2 роки тому

      @@arunpandi607 அப்போ,வன்னாயர்கள்"அடுத்த,,சாதீ,பெண்கள"காதலிக்கவே"இல்லையா,இல்ல,திருமணம் செய்யலையா,ஏன்"உங்க"அண்புமணி,படிக்கர"காலத்துல நிகழ்வு"தெரியுமா,உனக்கு

    • @basanthi1422
      @basanthi1422 2 роки тому

      Ex police officer ua-cam.com/video/cyFg0W5wL94/v-deo.html

  • @kcreation4137
    @kcreation4137 2 роки тому +5

    மிகத் தெளிவான கண்ணோட்டம் அறிவார்ந்த பேச்சு மிகச் சிறப்பான விளக்கம் தலைவன் என்பதற்கான தனிச் சிறப்புடன் தான் 1% கொதித்தெழுந்தால் தன் தொண்டன் அதை 100% பின்பற்றுவான் எனவே நல்லதை வரவேர்ப்பதும் தீயதை கடிவது மட்டுமே சிறந்தது அல்லெங்கில் அது சமுதாயத்திற்கு நல்லது அல்ல என்ற நிலைப்பாடு அனைத்தும் திருமாவளவன் ஐயா அவர்களின் பேச்சில் எளிமையாய் வெளிப்படுகிறது🔥🙏🏻, இதை பார்த்து சில அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும்🙏🏻

  • @raghuldravid8428
    @raghuldravid8428 2 роки тому +125

    அரசியல் முதிர்ச்சி, திருமா 😎

    • @survivorsshow7196
      @survivorsshow7196 2 роки тому +1

      ua-cam.com/video/03RRwOykyyA/v-deo.html Jaibhim

    • @SureshSuresh-zw3gi
      @SureshSuresh-zw3gi 2 роки тому +2

      ஆமாம் அதனால்தான் தி மு க கூட்டனி வைத்திருக்கிறார். இதுதான் அரசியல் முதிர்ச்சி.

    • @raghuldravid8428
      @raghuldravid8428 2 роки тому

      @@SureshSuresh-zw3gi Support or hate ah

    • @tamilanindian3420
      @tamilanindian3420 2 роки тому +1

      @@SureshSuresh-zw3gi வேற யாரு கூட கூட்டணி வச்சா நீங்க சந்தோஷப்படுவிங்க ???
      அவ்ளோ பெரிய பாஜக வே அதிமுக கூட கூட்டணி வைக்க வேண்டி இருக்கு..

    • @SureshSuresh-zw3gi
      @SureshSuresh-zw3gi 2 роки тому

      @@tamilanindian3420 நாம் தமிழர் கூட கூட்டணி வைக்கலாமே .தி மு கவுடன் கூட்டணி வைப்பதும் ப ஜா கவுடன் கூட்டனி வைப்பதும் ஒன்றுதான் தமிழன் இந்தியன்.

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 2 роки тому +23

    நல்ல பதிவு தெளிவான பதில் 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ragavendiranrajendran7419
    @ragavendiranrajendran7419 2 роки тому +21

    தமிழகத்தின் ஆகசிறந்த ஆளுமை அண்ணன் திருமாவளவன்,

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 2 роки тому +13

    மிகச்சிறப்பு 👌👍

  • @wesleydoss6255
    @wesleydoss6255 2 роки тому +88

    I was fucking wondering how intellectual he is !
    Such an Educated and a smart cookie, Wishing Dr.Thiruma should be recognised well.

  • @govindanl1288
    @govindanl1288 2 роки тому +14

    Super speech 👌💐

  • @sureshmumoorthy6248
    @sureshmumoorthy6248 2 роки тому +26

    Sirappu thalaiva....