"இதுக்கு நான் திமுக-க்கே VOTE போட்டு போயிடுவேனே..!" Vijay பேச்சு - பாண்டே Detailed பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #thalapathy #vijay #pandey #behindwoods #behindwoodso2
    PERIYAR MANIAMMAI,
    For more details click - pmu.edu/
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 786

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 місяці тому +10

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 місяці тому

      தீம்க மிரட்டியதுனால தான் அங்க ஒன்றிய அரசு என்ற வார்த்தையே வந்துச்சு.. அப்புடி பேச சொல்லி மிரட்டினதே தீம்க தான்.. அப்புடி பேசலேன்னா 120 கோடி நீலாங்கரை பங்களா நக்கீட்டு போயிரும்..

    • @sreenivasanduraipandian8584
      @sreenivasanduraipandian8584 3 місяці тому

      Vijay will endup his life like mansoor Alikhan type politician if he starts supporting dravida mafias

    • @palanisamy6759
      @palanisamy6759 3 місяці тому

      ப ஜ க அவை ஒன்றிய அரசு என்று சொலபவரை ஜோசபவிஜய என்றே சொல்ல னும

  • @babu788
    @babu788 3 місяці тому +127

    உதயயின் கொத்தடிமையாக மாறிய தருணம் ...துதுதுதூதூ..

    • @Ayyappan47965
      @Ayyappan47965 3 місяці тому +1

      😂😂😂

    • @mohanrajsubramaniam4379
      @mohanrajsubramaniam4379 3 місяці тому +4

      May be his next film release should not be affected know 😂😂😂😂❤❤❤❤ foolish 🤡🤡🤡 vijay

    • @Vickykannu98
      @Vickykannu98 3 місяці тому

      Kirukku pu pandey
      Union govt congress ah irunthaa? Neet ah BJP support pannumaa??
      Central govt is power
      Union govt is unite
      பல மாநிலங்கள் ஒருங்கிணைந்தது தான் டா ஒரு இந்தியா
      அப்போ அது ஒன்றிய அரசு தான்

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 місяці тому

      தீம்க மிரட்டியதுனால தான் அங்கே ஒன்றிய அரசு என்ற வார்த்தையே வந்துச்சு.. அப்புடி பேச சொல்லி மிரட்டினதே தீம்க தான்.. அப்புடி பேசலேன்னா 120 கோடி நீலாங்கரை பங்களா நக்கீட்டு போயிரும்..

    • @smileinurhand
      @smileinurhand 2 місяці тому +1

      " அரசிலில் நியாயம், தர்மம் எல்லாம் கிடையாது, எல்லாம் அரசியல் மட்டுமே, பாஜக உட்பட எல்ல கட்சியும் அதுவே " அறிஞர் மாரி தாஸ்.

  • @geethakrishnakumar9415
    @geethakrishnakumar9415 3 місяці тому +134

    ஒன்றியம் குன்றியம் என கூவும் போதே இதுவும் பிரிவினைக்கு வந்த பினாமி தான்

    • @jrkarthi
      @jrkarthi 3 місяці тому

      அப்புறம் ஒன்றியம் இல்லாமல் இது என்னதுடா முட்டாள்....

    • @adnanrajam6425
      @adnanrajam6425 3 місяці тому

      பிரிவினை இதை மொத்த குத்தகைக்கு எடுத்து உள்ளது சூ நக்கிகள் கும்பல் பாலியல் ஜல்சா கட்சி இன் கும்பல் தானே தேசப் பிரிவினை ஜாதி பிரிவினை மக்கள் பிரிவினை நாட்டுப் பிரிவினை மொழிப் பிரிவினை இதை எல்லாம் செய்யும் கும்பல்கள் தானே சூ நக்கிகள் கும்பல் பாலியல் ஜல்சா கட்சி இன் கும்பல் தானே

    • @adnanrajam6425
      @adnanrajam6425 3 місяці тому

      காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் என்ற ஒரு கொள்கையுடன் கைபர் கணவாய் வழியாக பொழைக்க வந்த வந்தேறிகள் எல்லாம் இதை பற்றி பேசுவது எல்லாம் எங்களுக்கு கௌரவ குறைவு ஆக உள்ளது மூத்திரம் குடித்து சானி திங்கற பயலுகல் தானே அதனால் தான் புத்தி இப்படி வேலை செய்கிறது காலக்கொடுமை

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 місяці тому

      தீம்க மிரட்டியதுனால தான் அங்கே ஒன்றிய அரசு என்ற வார்த்தையே வந்துச்சு.. அப்புடி பேச சொல்லி மிரட்டினதே தீம்க தான்.. அப்புடி பேசலேன்னா 120 கோடி நீலாங்கரை பங்களா நக்கீட்டு போயிரும்..

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og 3 місяці тому

      ஒன்றியம் என்று சொன்னா பிரிவினையாடா அப்போ ராமர்
      பாரத் மாதாகி ஜே னு சொல்றது என்ன ஒற்றுமையா டா மூத்திர சங்கி

  • @marimari-rf8ss
    @marimari-rf8ss 3 місяці тому +30

    மூக்கில் சளி வந்தால் மூக்கையே அறுத்து விடலாமா.ட்ரீட்மென்ட் தான் தேவை.

  • @Prabu0416
    @Prabu0416 3 місяці тому +65

    மிகச்சிறப்பு ரங்கராஜ் பண்டேஜி

  • @yagasebastin
    @yagasebastin 3 місяці тому +183

    BJB ன் திட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்க்கவேண்டிய அவசியம் இல்லை. Neet நன்மையே

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +9

      @@yagasebastin Ama ..Uttarpredesh Gujarat la Question Papper leak panuvanga, Tamil naatula Thali varaikum kazhuti neet ezhutha Vidnuvanga ..Neet Nanmaiye 😂😂😂

    • @gateexam2928
      @gateexam2928 3 місяці тому

      All ssc exam ipdithana​@@Sakthivelu1997

    • @AnandhAK007
      @AnandhAK007 3 місяці тому +2

      Endha vidathulanu soludaaa

    • @vallimohan8899
      @vallimohan8899 3 місяці тому +1

      Is it sangeiiiiiii

    • @singatamilan2554
      @singatamilan2554 3 місяці тому +3

      @@yagasebastin neet ungala pola panakaara high caste people ku nallathu… because padichi mark vaangama question paper ra kaasuku vaangiduvinga

  • @Pevvi7
    @Pevvi7 3 місяці тому +120

    Vijay is another best example to make us realize that "Actors are not fit for Politics " 🤡

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +8

      @Pevvi7 Then how the best actor Kedi ji is in Poltics 😄😄😄

    • @venkatraman2681
      @venkatraman2681 3 місяці тому +2

      ​@@Sakthivelu1997 ur kuji can't even come close to his kaal thoosi. grow up brother

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +3

      @venkatraman2681 He earns and eats his food and take care of his family ..not like Running away from his wife and living as wife to Adhani like Kedi G(ay) .😂😂😂

    • @Shuru12345
      @Shuru12345 3 місяці тому

      First of all , Vijay as an actor is welcome and he still has another 15 years easily on the top. I am a fan too. but what started with MGR should not extend for generations to come. Vijay so far has been successful piggybacking on directors for content. The field which he is famous, should prove ,by being a director for a movie or couple . This not only brings in creative content but also managing multicrore business. If he is successful here , atleast there is a case to prove his mettle else he will just be reacting to his circle than banking on his decision.

    • @AnandhAK007
      @AnandhAK007 3 місяці тому +2

      Poi aatu engyachum

  • @DsMd-ez8jr
    @DsMd-ez8jr 3 місяці тому +33

    Pandey ji is always good and Neutral

    • @Shuru12345
      @Shuru12345 3 місяці тому

      There is a starc difference between Pandey and others. Though he is right wing leaning but if you look into his analysis he is detailed to weeds. This anchor doesnt have a clue btw Management quota and Merit .. also doesnt know how outsourcing works..They just scratch the surface and doesnt go in details.

    • @vallimohan8899
      @vallimohan8899 3 місяці тому

      You are real sangeiiiii

  • @prakashntk5470
    @prakashntk5470 3 місяці тому +46

    இவனுக்கு யாரோ தான் அறிவாளின்னு ஆழ் மனசுல பதிய வச்சிட்டானுக😂😂😂

    • @Chitra-lk9pe
      @Chitra-lk9pe 3 місяці тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤

    • @vinostar88
      @vinostar88 3 місяці тому +5

      Sari da upi… NEET Padikaravan padichudu irukan ni valakam pole katharu..😂😂😂

    • @shyam9416
      @shyam9416 3 місяці тому +3

      😂👌🏻👌🏻​@@vinostar88

    • @shyam9416
      @shyam9416 3 місяці тому

      ​@@Chitra-lk9pe வீடியோ பதிவை முழுசாக பார்க்காமல்,சுயசிந்தனை இல்லாமல் கதற நீ புத்திசாலியா ??? வீடியோ பதிவை பார்த்துவிட்டு கமெண்ட் பண்ணுடா முட்டாப் பயலே😂😂😂

    • @rameshkumarv8413
      @rameshkumarv8413 2 місяці тому +2

      அவரு என்ன அறிவற்ற விதமான கருத்து சொன்னார் என்று செல்லவும்...நாம் தமிழர் னு பேரு வெச்சுட்டு thamilar மானத்த வாங்கதிங்க...

  • @shrirampgrrm
    @shrirampgrrm 3 місяці тому +53

    தனியார் மருத்துவ கல்லூரிகளை தேச உடமை ஆக்கவேண்டும்

  • @asaithambik1139
    @asaithambik1139 3 місяці тому +59

    விஜய்க்கு அரசியல் அறிவு கிடையாது மக்களே புரிந்து கொள்ளுங்கள் ..... சிறுவயதிலேயே நடிக்க வந்து விட்டார் ...இவருக் 24:13 கு நீட் பற்றி என்ன தெரியும் .......

    • @vinostar88
      @vinostar88 3 місяці тому +1

      Yes bro… Ipothan puriyuthu… Naan kooda TVK member than… but now ashamed… he is not our future…

    • @Santhosh0010
      @Santhosh0010 3 місяці тому +1

      அண்ணாமலைக்கு தான் கொஞ்சம் கூட அரசியல் அறிவு கிடையாது பிஜேபி என்ன தவறு செய்தாலும் நியாயப்படுத்த நினைக்கும் நபர்

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 3 місяці тому +48

    விஜய் திமுக B team எழுதி கொடுத்ததை படிப்பான் GOAT படம் ஒடணும்ல

  • @VIJAYKUMAR-uo3br
    @VIJAYKUMAR-uo3br 3 місяці тому +85

    விஜய்க்கு இப்போது ஒரு படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்று திமுகவுக்கு சொம்பு தூக்க வேண்டிய கட்டாயம் உள்ளது😂😂😂😂😂

    • @parameshjoker7165
      @parameshjoker7165 3 місяці тому

      Soltarru da puluthi DMK ippa prachana panna Vijay ku dhaanda plus ...DMK pannamattan arivalli ya irundha apdi panna Vijay ku plus

    • @sunlightelectronicsgobi4480
      @sunlightelectronicsgobi4480 3 місяці тому

      ஓ correct

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 3 місяці тому +5

      இவர நாளைக்கு முதல்வர் ஆக்குனா என்னா ஆகும். அடுத்த சுடலை தான் 😂

    • @parameshjoker7165
      @parameshjoker7165 3 місяці тому

      @@VIJAYKUMAR-uo3br tharkuri evla adhigama irukkanunga da saamy ....nama oorla adhu avangloda political standard da junny ...Avan yenda prachana panna poran adhu time period flim da sunny ....Goat la apdi prachana panna ena iruku DMK ku.... future indha koodheeyanungla decide pantanunga sunny ..... BJP apdi ennada oombnanga Tamil naatu ku

    • @kishorekumar357
      @kishorekumar357 3 місяці тому

      Atha dmk govt than kalasarayam vikuranganu sonaru athuku enna da soluva kumuta... Sangi naaingala katharathinga 😂😂😂😂😂😂😂

  • @srikarthik4705
    @srikarthik4705 3 місяці тому +103

    இந்த காலத்துல ஒருத்தன் ஒரு படத்துக்கு 200 கோடி வங்குறேன் என்று சொல்லிக்கிறவன்... யாரோ சொன்னாங்க என்று இவனும் Neet தேர்வை எதிர்க்கிறேன் என்று சொல்கிறான்...தனக்கு சொந்த அறிவு இல்லை என்றால் அவன் என்ன தலைவன்???? அவன் பின்னாடி மக்கள் போவது பாவம் அந்த மக்கள்

    • @vijayaragavan2999
      @vijayaragavan2999 3 місяці тому +4

      Poda suuuu

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +2

      @srikarthik4705 un coaching Center Broker Thozhiluku romba koovatha oii 😂😂😂

    • @sbaskaran2355
      @sbaskaran2355 3 місяці тому +2

      Vijay =. Kamal =. Seeman. =. Surya jothika karthi............ waste fellows

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      @@sbaskaran2355 Nee sonna Ellorum Avan pondatiya Kapathuran..Thiruttu Mundam.Modi mathri Pondatiya vittu odi vanthu Adhanikku Pondatiya Vazhala daa Manguni

    • @mm-kn5qc
      @mm-kn5qc 3 місяці тому

      இவர் படம் ரிலீஸ் ஆகனும் அதுதான் ஆளுங்கட்சிக்கு சாதகமான முறையில் பேசுகிறார் என்று வைத்துக் கொள்வோம்
      இவரின் கொள்கைக்கும் DMK கொள்கைக்கும் என்ன வித்தியாசம் கட்சி நடத்துவது அவ்வளவு கஷ்டமாக இருந்தால் ஏன்வருகிறார் அரசியலுக்கு பல இளைஞர்களையும் இவரை பின்பற்றுகின்றனர் ஜாக்கிரதை ரஜினி யாவது வரேன் ஏமாற்றினார் ஆனால் இவரோ அரசியலுக்கு வந்து .......?

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 3 місяці тому +65

    சிதம்பரம் மனைவி நளினி நீட்டுக்கு முழு ஆதரவு

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      @@bhaskarrammoorthy8799 Nimmi Purushan Pragalathan..Neetuku Ethirpu ..

    • @bhaskarrammoorthy8799
      @bhaskarrammoorthy8799 3 місяці тому +1

      @@Sakthivelu1997 பிரகலாதானா? யார் அவர்? எலக்சன் முன்னாடி கூவிட்ருந்தாரு, எல்லா ஊடகங்களும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பன, இப்ப எவனுமே கண்டுக்கல, பரவால்ல நீங்க ஞாபகம் வச்சுட்டு இருக்கீங்க

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      @@bhaskarrammoorthy8799 நிம்மி புருஷனை கலாய்க்கிறியா??? மவனே... மோடி புருஷன் அதனியா கலாய் பார்ப்போம் ..செத்த டா நீ..😂😂 ஆன்டி பாரதியான்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      @@bhaskarrammoorthy8799 நிம்மி புருஷனை கலாய்க்கிறியா ?? Ada paavi .Leggings.Kedi ji புருஷன் அதனியா கலாய் பார்ப்போம்.. செத்த டா நீ 😂😂ஆன்டி பாரதியான்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      @@bhaskarrammoorthy8799 நிம்மி புருஷனை கலாய்க்கிறியா ? மவனே ...மோடி புருஷன் அதனியா கலாய் பார்ப்போம்? செத்த டா நீ.. ஆன்டி பாரதியான்

  • @SERVOCOMpalpandi
    @SERVOCOMpalpandi 3 місяці тому +64

    எம்மா நம் பாடத்திட்டம் கூட 90% மிக அருமையாக இருக்கு! ஆனால், கற்பிக்கும் முறை சிபிஎஸ்இ அளவுக்கு தமிழகத்தில் நடத்தும் ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும்!

    • @sriramgowthamr
      @sriramgowthamr 3 місяці тому +1

      சரி, தமிழக அரசு செய்யுமா? அரசுப் பள்ளிகளில் கற்பிக்கும் தரம் உயர்ந்தால் திமுகவின் பினோமி நடத்தும் பள்ளிகளில் யார் சேருவார்கள்?

    • @dinesh6489
      @dinesh6489 3 місяці тому

      CBSE la padicha NEET clear panna mudiyathu 😂😂 COACHING CLASSES pooganum 🤡🤡

    • @dinesh6489
      @dinesh6489 3 місяці тому

      CBSE la padicha NEET clear panna mudiyathu 😂😂 COACHING CLASSES pooganum 🤡🤡

    • @karuppiahk162
      @karuppiahk162 3 місяці тому

      தணியார்பள்ளிகள்அனைத்தையும்அரசுடைமையாக்கிஅரசுமட்டும்கல்விகொடுக்கமுன்வரவேண்டும்

    • @SERVOCOMpalpandi
      @SERVOCOMpalpandi 3 місяці тому

      @@karuppiahk162 கூத்தாடி பயலுக்கு என்ன அறிவு இருக்கும்! அரசியலிலும் இயக்குபவன் மூலம் பேசுகிறான்... விஜய் உட்பட இண்டி கூட்டணி நீட்டி முழங்குவதற்கு ஏ ன் இன்னும் உச்ச நீதிமன்ற வாசல் கதவை தட்டாமல் இருப்பதன் மர்மம் என்ன? வீட்டில் மூட்டை பூச்சி இருந்தால் வீட்டை தரைமட்டம் ஆக்கலாமா? நம் தமிழக பாட திட்டம் முந்தைய ஆட்சியாளர்களால் எந்த நுழைவு தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பாக வடிவமைத்து உள்ளோம் என்று ஜெயச்சந்திரன் IAS சொன்னார்...... ஆனால், கற்பிக்கும் முறை ஒரு கேள்விக்கு மனப்பாடம் செய்து பதில் தருவதை மாற்ற வேண்டும் , ஒரே கேள்வி பல வகையில் கேட்கும் முறையும், பல பதில்களை சிந்தனை செய்ய மாணவர்களை தூண்ட வேண்டும்... problem solving ability, critical thinking, Aptitude development based education தற்போதய AI சார்ந்த உலகுக்கு தேவை என்பது உணர்ந்து ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் செயல்பட வேண்டும்.... இதை நோக்கி தான் ஆசிரியர்களை கற்பிக்க, தகுதி மேம்படுத்த பயிற்சி கொடுக்கபட வேண்டும்....

  • @jayanthevs4962
    @jayanthevs4962 3 місяці тому +77

    பாண்டே சார் மிக தெளிவான விளக்கம் விஜய் திமுக வின் மிரட்டலுக்கு பணிந்து விட்டார் இவர் நிச்சயமாக அரசியலை விட்டு நடிக்க வருவார் உண்மையான தலைவர் எதற்கும் பயப்படமாட்டார் அவருடைய வீட்டைக் காத்து கொள்ள திமுக வற்கு அடிபணிந்தார்

    • @sbaskaran2355
      @sbaskaran2355 3 місяці тому +2

      100./. True

    • @harigovindans4248
      @harigovindans4248 3 місяці тому +1

      Marithas videova😂😂😂😂😂

    • @raamalakshmanan
      @raamalakshmanan 3 місяці тому +1

      ரஜினிகாந்த் மாதிரியா?

    • @sbaskaran2355
      @sbaskaran2355 3 місяці тому +1

      @@raamalakshmanan Kamal mathiry

    • @specificman7113
      @specificman7113 3 місяці тому

      @@raamalakshmanan Rajini Jayalalitha ethirthaar ivan jo sappu potta stalin he payanthu oomburan da pundamavane

  • @gopalakrishnan6031
    @gopalakrishnan6031 3 місяці тому +15

    Actors should keep out from politics ,this rascals destroys the society .They are doing their acting skills in people's lifr

  • @shrirampgrrm
    @shrirampgrrm 3 місяці тому +14

    விஜய் statement Church guidance. Useless politician he is fit for acting alone not lead people

  • @saipriyadharshinisairam5145
    @saipriyadharshinisairam5145 3 місяці тому +64

    நீட் என்பது மற்ற தகுதி தேர்வு போல் ஒன்று தான். நல்ல முயற்சி தான்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +5

      @saipriyadharshinisairam5145 apoo school.ellam ethuku da.? Neenga coaching Center vechu sambathikka ..School.ellam Moodidalama ??

    • @SuryaSurya-wo4ei
      @SuryaSurya-wo4ei 3 місяці тому

      @@Sakthivelu1997 TNPSC(for government job), JEE(for Enginnering), TET(for School Teachers), GATE(for Enginnering), CA(for Auditors) all kind of jobs and course kum entrance exam iruku and Coaching Centers um iruku, avangalum school la common public exam ealuthi pass agituthan varanga... avangala pathi yen pesa maatikureenga?.. Close panna ella exam um close pannunga...

    • @adnanrajam6425
      @adnanrajam6425 3 місяці тому +2

      டப்பியை மூடின்டு ஒரமாக இரு முட்டை இடும் கோழிக்கு தான் தெரியும் குண்டியில உள்ள வலி அந்த ஈர வெங்காய கதை எல்லாம் இருக்கட்டும்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +2

      @@SuryaSurya-wo4ei Dei Kirukku Munda..Nee sona TNPSC Job selection exam..not for higher studies . NEET pass na doctor ila da again they must study MBBS ..Higher studies entrance exam Vera job selection exam Vera. Oru Mairum puriyama Koovatha daa loosu koo..poi padi po

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому

      @SuryaSurya-wo4ei Dei Mutta Koo first lets all over India have one sylabus then we can plan entrance exams ..we have 18 Sylabus in india then how we can plan a common exam ?? ...i f u complete NEET fhen u r not doctor then again u must study MBBS, if wr need entrance exams then why we need schools ?? We can all study in Private coaching Center

  • @jothis1051
    @jothis1051 3 місяці тому +11

    Neet எப்படி என்று எனக்கு முழுமையாக தெரியாது ஆனால் நான் 2014 லில் +2 முடித்தேன். என் தோழி ரொம்ப நன்றாக படிப்பாள் அப்போது நீட் கிடையாது. நல்ல மதிப்பெண் எடுத்தாள் 1200 க்கு 1141ஆனால் அவளுக்கு Government medical College kku seat கிடைக்கவில்லை private க்கு பணம் கட்டும் அளவுக்கு அவளுக்கு வசதி இல்லை. எங்கள் வகுப்பில் ஒரு மாணவன் 1200 க்கு 780 மார்க் எடுத்தான் அவன் வசதியான வீட்டு பையன் 40 லட்சம் குடுத்து அவன் doctor seat vaangi இப்போது அவன் doctor😢😢

    • @Santhosh0010
      @Santhosh0010 3 місяці тому +1

      என்ன சொல்ல வருகிறீர்கள் நண்பா

    • @jothis1051
      @jothis1051 2 місяці тому +1

      @@Santhosh0010 ஒரு வேளை அப்போது நீட் இருந்திருந்தால் 780 மதிப்பெண் எடுத்த அந்த பையன் DOCTOR ஆகி இருக்க முடியுமா...நீட் க்கு முன்பு பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் மருத்துவர் ஆக முடியும் என்ற நிலைமை இருந்தது. முன்பு தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்த வரையில் டாக்டர் என்பது பரம்பரை தொழில் போல மருத்துவர்களின் வாரிசுகள் மற்றும் பணக்கார வர்க்கத்தினர் மட்டுமே medical படித்தனர். தற்போது எனக்கு தெரிந்த அரசு பள்ளி மாணவர்கள் கூட நீட் தகுதி பெற்று டாக்டர்க்கு படிக்கிறார்கள்.

  • @genga9269
    @genga9269 3 місяці тому +45

    விஜயகாந்த் மண்டபம் போல் ,விஜய் வீடு இடிக்கபடும்.

    • @bharathdasanm1536
      @bharathdasanm1536 3 місяці тому +4

      உன்னோட வீடு கடைசி வரைக்கும் பிஜேபி ஆட்சி இருக்கான்னு பாத்துக்கடா 😂

    • @nkumar4257
      @nkumar4257 3 місяці тому +1

      அப்படி நடந்தால் நேரடியாக உங்கள் சூ... கிழிக்க படும் சங்கியாரே 😂😂😂😂

    • @MageshSaravanan-q8e
      @MageshSaravanan-q8e 3 місяці тому

      😂😂

    • @sashmithun
      @sashmithun 3 місяці тому +2

      அந்த வீட்டு கதவு முன்பு மோடி கட்டி வைக்கப்படும்😂

    • @LazyGamingtamil
      @LazyGamingtamil 3 місяці тому

      பிஜேபி மாநில ஆட்சி இருக்கு???​@@bharathdasanm1536

  • @ramachanderr1374
    @ramachanderr1374 3 місяці тому +16

    தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு முட்டாளாகிறார்கள், சினிமா ஆளுமையை நம்புகிறார்கள்,

  • @karthiv4977
    @karthiv4977 3 місяці тому +29

    Very well return by the great Panday... Anchor is grounded many times..

  • @GabrieldossDoss
    @GabrieldossDoss 3 місяці тому +83

    Vijay=Kamal

    • @sbaskaran2355
      @sbaskaran2355 3 місяці тому +3

      Super ji

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +2

      @@GabrieldossDoss Aatupulukai = GK Vasan ....Kedi ji = T.Rajender..😂😂😂

    • @mohanrajsubramaniam4379
      @mohanrajsubramaniam4379 3 місяці тому

      😂😂❤😂❤😂😂❤

    • @vinostar88
      @vinostar88 3 місяці тому +1

      @@Sakthivelu1997ella comment leyum katharu re… UPI ya ille Amai Kunja…

    • @mglinux7061
      @mglinux7061 3 місяці тому

      ​@@Sakthivelu1997neeyelam tenth aavahu pass panniya. 😂😂 Vantan comment poda

  • @smpadhu3291
    @smpadhu3291 3 місяці тому +45

    முதலில் நெறியாளர்கள் நீட் பற்றிய விளக்கம் தெரிந்திருக்க வேண்டும்.

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +2

      @@smpadhu3291 Unakku enna Theriyum ..sollu Parpom ...

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 3 місяці тому

      திமுக சொம்பு நெறியாளரைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியும். நீட்டை எதிர்ப்பவருக்கு எதற்காக நீட்டை எதிர்க்கிறோம் என்று தெரியாது.

  • @blackman3525
    @blackman3525 3 місяці тому +3

    அண்ணா உங்களின் பேச்சை கேட்கும் போது வலதுசாரி சிந்தனை மீது ஆர்வம் வருகிறது

  • @Praveen-q5t
    @Praveen-q5t 3 місяці тому +7

    விஜய் அவர்கள் மீது மிகவும் மரியாதை வைத்து இருந்தேன்..... ஆனால் (நீட்)ஐ பத்தி பேசி அவசர பட்டு விட்டார்.. எழை மாணவர்களின் மருத்துவ கனவு ( நீட்) இல் மட்டுமே அடங்கி இருக்கிறது.... நன்றி ❤

    • @nsrajkamal
      @nsrajkamal 3 місяці тому

      அந்த பாழாப் போன மரியாதை இனிமே வேண்டாம்!!

  • @babu788
    @babu788 3 місяці тому +38

    TVK ன்னா திவிகி ..அப்போ புரியல. இப்போ புரியுது ...

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +2

      @@babu788 BJP na BADU JANATHA Katchi nu ..Tamizhargalukku Nanna Puriyum Oii 😂😂😂

  • @sanjaya5489
    @sanjaya5489 3 місяці тому +26

    Great Pandey... Amazing explanation

  • @vij327
    @vij327 3 місяці тому +24

    அறிவியல் பொறியியல் பாடங்கள் உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதை ஒத்துக்குமா இந்த அரைமெண்டல் விஜய்...

    • @sunlightelectronicsgobi4480
      @sunlightelectronicsgobi4480 3 місяці тому

      8th pass appu.

    • @Santhosh0010
      @Santhosh0010 3 місяці тому +1

      இந்தியாவில் இருக்கும் பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்களை பார்த்து உலக நாடுகள் அனைத்தும் காரி துப்பி கொண்டிருக்கிறது இது ஒரு கல்வி இதற்கு ஆதரவு வேறு 🤦

  • @tamilselvan9031
    @tamilselvan9031 3 місяці тому +24

    Super Panday Anna IAm disappointed of Vijay fan

  • @ArasAn-j9l
    @ArasAn-j9l 3 місяці тому +33

    My friend tried 2 times IAS exam and failed both times because he didn't have money to join coaching center. So please cancel UPSC exams and based on 12th mark IAS should be selected 😀😀😀😀😁😁😁😁😜😜😜

    • @blackflower6635
      @blackflower6635 3 місяці тому +3

      I am not sure if you are being sarcastic. But, if our politicians and government truly care about the success of rural and poor students, they should take steps and provide the top class coaching for all kinds of exams for free. One UA-cam channel is enough. They can provide printed materials for free too

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 3 місяці тому

      @@blackflower6635 lol.. . They care only about TASMAC targets.

    • @ammarsh1996
      @ammarsh1996 3 місяці тому

      Cha ena oru arivu da epa.. upsc exam onum 12th mudicha pasangaluku ila da mental, venumna mbbs padichitu neet paasanona doctor aaka sollu

    • @ArasAn-j9l
      @ArasAn-j9l 3 місяці тому

      @@ammarsh1996 ada loosu kurumutta naaya. One of my relative cleared NEET without coaching centre help and became a doctor now. He is the first doctor among our relatives. All because of NEET. NEET na ennanu teriumaa da poli porali naaya. It is good for all well educated students

    • @sriramgowthamr
      @sriramgowthamr 3 місяці тому

      @@blackflower6635 That is Very true, will the state governments ever try doing it for IITJEE, CLAT, CAT, TET, NEET?? come on, they would ensure their Benomis have more coaching centers!!!

  • @pradeeppradeep-hw3pf
    @pradeeppradeep-hw3pf 3 місяці тому +16

    Honestly speaking, NEET is required, since it's to make sure quality and standards. Most of the developed countries have such exam but NEET needs to be regulated well and govt should make sure that interested students given equal opportunity to prepare for the exam. Vijay should have talked bringing equality in education in public and private schools, improve quality of education and provide necessary facilities and motivation to the students to persue their higher education. Likewise there are many issues needs to addressed like traffic, no one follow traffic rules. In india most of the issues needs to be addressed from the basic level. I dont Understand no one talks about fixing the issues from the base. I dont know why our people running behind popular faces like vijay. We need someone who have very good understanding of basic issues and futuristic view like kamarajar.

  • @Tamilbharatis
    @Tamilbharatis 3 місяці тому +9

    NEET is very needed exam

  • @forfellowcitizens4263
    @forfellowcitizens4263 3 місяці тому +10

    அண்ணன் பான்டே கட்சியை உண்டாக்கி தமிழர்களை வாழ வைப்பார்…😢

  • @mrajesh8563
    @mrajesh8563 3 місяці тому +2

    சீமான் கூட லாங் ட்ரைவ் போகும் போதே நினைச்சேன் இந்த மாதிரி உளறுவான் என்று

  • @arunbalaji3309
    @arunbalaji3309 3 місяці тому +7

    ரியல் தற்குரி விஜய் அடுத்து அரசியல் கோமாளி

  • @Master-i4u
    @Master-i4u 3 місяці тому +18

    இரண்டாம் கமல் விஜய் 😂😂😂

  • @rambeliever1010
    @rambeliever1010 3 місяці тому +9

    மாணவர்கள் சிந்தனை செய்ய வேண்டும்...... சினிமா மண் குதிரைகளை நம்பி வீண் ஆக கூடாது.....

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr 3 місяці тому +23

    அரிதாரம் பூசும் நடிகன் அழகாக நடிக்கிறான். ஒரே குட்டையில் ஊறிய ஊறிய மட்டைகள்

  • @Thyagi809
    @Thyagi809 3 місяці тому +26

    I am against vijay speech ncert syllabus alavuku neet iruku hard for state syllabus then you must increase state syllabus quality and make our school students competitive or let our kids knowledge less

    • @singatamilan2554
      @singatamilan2554 3 місяці тому +1

      Standard is different from syllabus content… state syllabus is different from central syllabus… its does not means central is best.

    • @sachinsrinivasan9822
      @sachinsrinivasan9822 3 місяці тому +1

      True. Other state syllabus is good.

    • @Thyagi809
      @Thyagi809 3 місяці тому

      @@singatamilan2554 what do you mean by standards 🤔 that's what said in this interview every body have same human structured bodies law have clg with clat and without clat our tn govt clg doesn't follow it no one cares because there are different state laws same for iit.
      If you think entrance is waste then why do you have set entrance for teachers and other govt entrance. Nowadays neet appearing students are not bothered about it they are mentally getting ready to appear these guys in-between just making time pass out of it

  • @sunlightelectronicsgobi4480
    @sunlightelectronicsgobi4480 3 місяці тому +9

    படம் ரிலீசாக என்ன வெல்லாம் பேச வேண்டியிருக்கு

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 3 місяці тому +15

    Neet Vendum Makkalin Nambikkai Neet Panamillaa Eazhai Maanavarkal Padikka Neet Vendum 💯🙏

    • @Nandhini1986-s6n
      @Nandhini1986-s6n 3 місяці тому +1

      Adhukku varusam coaching 1lake vanguranga

  • @abdulkhaliq5149
    @abdulkhaliq5149 3 місяці тому +33

    This guy has no guts to talk about the NEET paper leaks and grace marks and fraud happenings in exam center.

    • @arundeepak6330
      @arundeepak6330 3 місяці тому +21

      Please learn fully about neet Bhai 🫡 ur religion is hiding the truth

    • @blackflower6635
      @blackflower6635 3 місяці тому +11

      We have all kinds of criminal laws but still crimes keep happening. Will you say “despite those criminal laws, we still have crimes happening. Let’s get rid of those criminals “ ? No, right? Whoever leaked NEET question papers should be found and thrown into jail. If there are other irregularities with NEET, we should do everything to fix them

    • @thivanmuhayadeen7269
      @thivanmuhayadeen7269 3 місяці тому +3

      ​@@arundeepak6330 what you find truth

    • @venkatr2446
      @venkatr2446 3 місяці тому +9

      Crimes happen every day and can we close all police stations?

    • @vijayvilliers6933
      @vijayvilliers6933 3 місяці тому

      Tnpsc also had scams past years.. Shall we ban TNPSC?

  • @rameshlaxmanan8032
    @rameshlaxmanan8032 3 місяці тому +16

    "சாமன்ய மக்களின் குரல்"...திரு. பாண்டே அவர்கள்.

  • @Virat-et5ij
    @Virat-et5ij 3 місяці тому +19

    Thalapathy vijay ❌ Tharkuri Vijay ✅
    Tamil nadu state syllabus change pani pala varusham achu… idhu kuda theriyama pesitu irukan🫡😂

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 місяці тому

      தீம்க மிரட்டியதுனால தான் அங்க ஒன்றிய அரசு என்ற வார்த்தையே வந்துச்சு.. அப்புடி பேச சொல்லி மிரட்டினதே தீம்க தான்.. அப்புடி பேசலேன்னா 120 கோடி நீலாங்கரை பங்களா நக்கீட்டு போயிரும்..

    • @elayarajagamings524
      @elayarajagamings524 3 місяці тому +1

      Virat et 5ji , Virat Kohli unga ammavae oothanada

    • @RedBull.RedBull
      @RedBull.RedBull 3 місяці тому

      @@elayarajagamings524 sakkiliyan..

  • @smpadhu3291
    @smpadhu3291 3 місяці тому +19

    பாண்டேவின் விளக்கம் சரியான து.

  • @RAMASAMYTHIRUPATHI-o5u
    @RAMASAMYTHIRUPATHI-o5u 3 місяці тому +2

    நான் விஜய் ரசிகர் தான் விஜய் மிகவும் பிடிக்கும் நீட் விசயத்தில் விஜய் கூட உடன்பாடு இல்லை நீட் வேண்டும் என்று தான் சொல்வோம் ஏழை மாணவ மாணவியர்கள் நீட் எழுதி பாஸ் செய்து உள்ளார்கள். அவர்கள் நிலை என்ன. நீட் வேண்டும் என்று சொல்வோம் மாநில அரசு பணம் சம்பாதிப்பதற்காக தான். திராவிட மாடல் நீட் வேண்டாம் என்று சொல்கிறது. அப்படி இருக்க அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  • @kuttyappa738
    @kuttyappa738 3 місяці тому +26

    Very well explained pandayji

  • @footballtech3291
    @footballtech3291 3 місяці тому +10

    Vijay DMK C Team

  • @mahephysics2011
    @mahephysics2011 3 місяці тому +17

    Pandey sir👏👏👏

  • @sankaransangeethass6445
    @sankaransangeethass6445 3 місяці тому +15

    விஜய் Next கமல்

  • @karth12399
    @karth12399 3 місяці тому +10

    Vijay comedy piece

  • @RajaRaja-km8ng
    @RajaRaja-km8ng 3 місяці тому +14

    Panday kadantha 10varsham, katharanathu ,adutha 10 varsham kathurunalum lotus malarathu 😂😂😂😂😂...summa ippadi ya kalatha oota vendiyathaan😂😂😂😂😂😂

  • @MOHANRAJ-xj3yb
    @MOHANRAJ-xj3yb 3 місяці тому +2

    Tamil Nadu government should give standard education and face competative exam. No other state fighting for NEET exam to stop only TN is doing. Vijay is an actor not educationalist. He know notting about NEET.

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l 3 місяці тому +2

    Mr Pandey your comeTamil Nadu political party we are waiting its state is waiting please come 💯👌

  • @karthikelango9798
    @karthikelango9798 3 місяці тому +3

    Vijay speech la depth illa. Yedho formalitikaga statement vidraru.
    Avaru edhirka vendiya immediate theemai dmk. But he starts scratching bjp.

  • @maheswarisalemwestdtmahali4287
    @maheswarisalemwestdtmahali4287 3 місяці тому +5

    விஜய் பேச்சினால் எதுவும் நடக்கப் போவதில்லை. விஜய் முதலில் தன்னை விஜயா அல்லது ஜோசப் விஜயா என்பதை தெளிவுபடுத்திய வேண்டும் மாணவர்களிடையே. மாணவர்கள் இதை எதையும் காதில் வாங்க போவது இல்லை.

  • @mohandass143
    @mohandass143 3 місяці тому +3

    He is correct💯

  • @smarttraja
    @smarttraja 3 місяці тому +19

    Give him a free admission in kilpauk medical college 😂

  • @rameshbalakrishnan2796
    @rameshbalakrishnan2796 3 місяці тому +9

    சூப்பர்

  • @yuvaraj_status
    @yuvaraj_status 3 місяці тому +3

    Ellarum MGR vijayakanth pola vandhura mudiyadhu !. Annamalai is the only hope 🧡

  • @shriramrs1808
    @shriramrs1808 3 місяці тому +4

    I'm a big Vijay fan but I'm not sure if I'll like his political views.

    • @sbaskaran2355
      @sbaskaran2355 3 місяці тому

      Vijay DMK kooda join panninal uruppada mudiyathu bro

  • @Virat-et5ij
    @Virat-et5ij 3 місяці тому +20

    Pandey🔥🔥🔥

  • @arundeepak6330
    @arundeepak6330 3 місяці тому +17

    Pandey on fire 🔥

  • @jasonselvaraj3103
    @jasonselvaraj3103 3 місяці тому +2

    This guy has no guts to talk about the NEET paper leaks and grace marks and fraud happenings in exam center.

  • @thiru_asc1
    @thiru_asc1 3 місяці тому +2

    Vijay Zero knowledge in politics ,no film actors in tamilnadu,all fools

  • @dinesh6489
    @dinesh6489 3 місяці тому +1

    CLAT, JEE laam not Mandatory for Law schools in Tamilnadu and Engineering colleges in Tamilnadu 🤦🤦 AIPMT la munnadi thaan AIMS ku mattum thaan 🤡🤡

  • @rajasekar790
    @rajasekar790 3 місяці тому +1

    தமிழ்நாட்டுக்கு தேவையானது விஜய் பேசியிருக்கிறார். சங்கிகள் கூறாமல் ஓரமா ஓடிடுங்க.

  • @hameed7939
    @hameed7939 3 місяці тому +8

    Pandey nee Bihar ku poga vendiyadhu dan.

  • @aravindtr2250
    @aravindtr2250 3 місяці тому +6

    We need NEET❤

  • @Sharm4502
    @Sharm4502 3 місяці тому +2

    Hats off Pandey sir..! Vijay is so dump.

  • @Ragu377
    @Ragu377 3 місяці тому +3

    👍 சீமான் சொன்ன ஒன்றியம் தான் விஜய் சொல்லுகிறார் " சீமான் சொல்ல ஆரம்பித்த பிறகுதான் திமுக வே அதிகமா ஒன்றியம் சொல்ல ஆரம்பிச்சாங்க

  • @rajasekaranchandran1835
    @rajasekaranchandran1835 3 місяці тому +11

    what else may be rangaraj is a very good speaker...

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 3 місяці тому +1

      If so then Kedi ji is more better .. 😂😂
      We need truth speaker not Vai la sudura Best speaker Bro

  • @subanambi2772
    @subanambi2772 3 місяці тому +2

    Vijay is just a actor and he is not advisor for students. He dont have the qualities to talk about NEET.

  • @kumarkannupall9784
    @kumarkannupall9784 3 місяці тому +1

    இவ மூஞ்சிய பார்க்க முடியல, கேள்வியும் அப்படியே உள்ளது

  • @Sam-x6y1v
    @Sam-x6y1v 3 місяці тому +3

    Pandey அவர்களே, விஜய் கருத்து சரியா தவறா என்பதை விடுங்கள். இங்கே comment பண்ணும் 75% மக்கள் ஓட்டு போடவே போகபோறதில்லை. படித்த மக்களை விட அவர் எளிமையான மக்களிடம் சென்று சேர நினைக்கிறார். ஒட்டு அரசியல் தீர்மானிக்கும் வெகு ஜன மக்களை நோக்கி பயணிக்கிறார்.

    • @sachinsrinivasan9822
      @sachinsrinivasan9822 3 місяці тому

      வெகுஜன மக்கள் busy in tasmac shop.

  • @aravindtr2250
    @aravindtr2250 3 місяці тому +2

    Vijay useless politics

  • @sundaresankarthikeyannatar9032
    @sundaresankarthikeyannatar9032 3 місяці тому +6

    You don't get any middle person for interview or debate... Y u youtuber becoming like this ....

  • @bhageerathima6371
    @bhageerathima6371 3 місяці тому +5

    Pandey is right

  • @GopiBKM
    @GopiBKM 3 місяці тому +17

    நம்ம ஜோசப் விஜய் திருட்டு திராவிட கட்சியில் இருந்து ₹200 வாங்கிட்டான் பா 😂😂😂😂

  • @sivasubramaniyanp8731
    @sivasubramaniyanp8731 3 місяці тому +3

    I'm Physics teacher.. when comparing NCERT and TN STATE BOARD .. State board syllabus is far more better than NCERT. What the hell vijay know about neet.. did he passed 12? He is satisfying someone for something.. so people should deny him and not to vote him.

    • @sachinsrinivasan9822
      @sachinsrinivasan9822 3 місяці тому +1

      I am also teacher. Your statement is correct. Idiot fans soon realise Vijay is zero. Dhamma

  • @shakersghaus6439
    @shakersghaus6439 3 місяці тому +13

    ஏழை. மாணவர்கள். மருத்துவ. கனவு. பாழ். இவன். வாய் கிழிய.

    • @govardhanthorali588
      @govardhanthorali588 3 місяці тому +5

      திறமை உள்ளவன் நீட் எழுதி மருத்துவ படிக்கலாம். லஞ்சமா கொடுக்க கோடிகள் வேண்டாம்

    • @ragupathis2558
      @ragupathis2558 3 місяці тому

      Well said. ​@@govardhanthorali588

  • @venkat9678
    @venkat9678 3 місяці тому +1

    விஜய் நீட்ட எதிர்ப்பது அவர் சொந்த நிலைப்பாடு. அவர் பேசும் போது ஏன் ஒன்றிய அரசு என்று சொல்கிறார், அங்கதான் சந்தேகம் வருது.

  • @ramamurthynarasimhan9644
    @ramamurthynarasimhan9644 3 місяці тому +1

    You are correct pandey sir,
    Someone is guiding him wrongly.
    Or he is planning to have 2 or 3 medical colleges..
    He is also following Dravidian culture only.
    He is also telling as ondriya arashu..

  • @selvamathi563
    @selvamathi563 3 місяці тому +3

    Clear explain

  • @karunamaruthai9080
    @karunamaruthai9080 3 місяці тому +2

    Vijay entering in to politics with lot of fears

    • @king-db2hd
      @king-db2hd 3 місяці тому

      Definitely 💯😅 see more will happen anymore 💯

  • @Ragu377
    @Ragu377 3 місяці тому +4

    🤔 நீட் கொண்டுவரவேண்டுமென்றால் பாஸ் ஆவதற்கு தேவையான மார்க் க்கு தேவையான கேள்விகள் 50 சதவீதம் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகவும் மீதி 50 சதவீதம் மாநிலத்திற்கு மாநிலமம் வேறாக இருக்கணும் - ஒரு மாணவர் வேறு மாநிலத்தில் பாஸ் ஆகியிருந்தாலும் இங்கே மருத்துவம் பார்க்கவேண்டுமென்றால் மீத 50 சதவீதம் மார்க்குக்காக இங்கே பரீட்சை எழுதணும் ' இதே மாதிரி தான் இங்கிருந்து ஒரு மாணவர் வேறு மாநிலத்திற்கு போனாலும் 50 சதவீததிற்கு எழுதணும் = இப்படி செய்யவில்லை யென்றால் நீட் தேவையில்லை

    • @akeshravi9640
      @akeshravi9640 3 місяці тому

      🤣முட்டாள் தனமான வாதம்... பாடம் எல்லாம் ஒன்று தான், சொல்லி கொடுக்கும் முறை தான் வேறு.. ஏதாவது புரியாமல் உளற கூடாது

  • @gnanaprakasamramanathan8658
    @gnanaprakasamramanathan8658 3 місяці тому +2

    திமுக மிரட்டல் இருக்கும், இவர் ஒன்றும் புதிதல்ல ஜால்ரா

  • @rameshkumaranupindi3743
    @rameshkumaranupindi3743 3 місяці тому +3

    Vijay has do it for his next movie 🎬 release in DMK Govt.
    SO TAKE IT AS PINCH OF SALT. Dont make him too big than other humans

  • @kavithat6583
    @kavithat6583 3 місяці тому +5

    Dai muttalu olunga pesu illa interview kudakkatha

  • @sureshsanthanam7483
    @sureshsanthanam7483 3 місяці тому +2

    All questions are correct we can abolish neet but tell us who will pay the high fees which the college will collect as fee will Vijay pay for the medical education.

  • @V-i-m-a-l-a
    @V-i-m-a-l-a 3 місяці тому +1

    SCERT padichitu NCERT edhirkolradhu கஷ்டம் தானே...

    • @blackflower6635
      @blackflower6635 2 місяці тому

      @@V-i-m-a-l-a our state syllabus was changed five years ago to match with NCERT.

  • @gopilove1063
    @gopilove1063 3 місяці тому +1

    பா மா க neet 👌🩺💉

  • @sashmithun
    @sashmithun 3 місяці тому +2

    ஆனந்த கதறல், இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இவ்ளோ பயமா😂

    • @shanmugam3991
      @shanmugam3991 3 місяці тому

      இங்கே கதறும் அனைவரும் கமலாலயவாசலில் தயிர் சோற்றுக்காக காத்துக்கிடப்பவர்கள்.
      விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து வாயை திறக்காமல் இருந்த பாஜக இப்போது நீட்-க்கு எதிர்ப்பு என்றவுடன் வசைபாட எல்லோரும் வரிசையில் வந்துவிட்டனர்.
      இது ஆரம்பமே
      கதறு கதறு இனி கதறிக்கொண்டே இரு.

  • @ManikarthiManikarthi-sw6bz
    @ManikarthiManikarthi-sw6bz 3 місяці тому +2

    தி மு க கட்சிக்கு விஜய் பணிந்து விட்டதாக நான் கருதுகிறேன்
    விஜய் மீது நான் வைத்திருந்த நல்ல மதிப்பினை அவர் இழந்துவிட்டார்.
    பாண்டே சார் உங்களின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. நன்றி சார் 🙏

  • @bhageerathin3393
    @bhageerathin3393 3 місяці тому +3

    As a parent I want NEET exam..then only my children will be a learner

  • @Love-ig5ri
    @Love-ig5ri 3 місяці тому +4

    Poda...... Su

  • @prabhumarappan1611
    @prabhumarappan1611 3 місяці тому

    எவ்வளவு உண்மை பேசினாலும் இவர்கள் ஓட்டு dmkதான், திருந்தாத ஜென்மங்கள்......