Russian Literature - Prapanchan | எனது பார்வையில் ரஷ்ய இலக்கியங்கள் - பிரபஞ்சன்

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ •

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Рік тому +3

    செக் காவின் புத்தகங்கள் மிகவும் ௮ருமை எஸ். ராவுக்கு மிகவும் நன்றி ௮வர் மிகவும் ௮ழகாக ரஷ்ய ௭ழுத்தாளர்களின் புத்தகங்களை படிக்க தூண்டியவர்

  • @jegan6701
    @jegan6701 6 років тому +2

    அற்புதமான பேச்சு ! சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு எமது கண்ணீர் அஞ்சலி !

  • @missionimpossible158
    @missionimpossible158 5 років тому +5

    Shruti tv-க்கு..... 🙏🙏🙏 கோடி நன்றிகள்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 роки тому +2

    திரைப்பட கவர்ச்சியில் வாழும் மனிதர்களை தனது அனுபவ கருத்தால் அடித்த அற்புத படைப்பு நீங்கள். நன்றி அய்யா.

  • @bhavananthd9888
    @bhavananthd9888 5 місяців тому

    Arumai

  • @mangai5020
    @mangai5020 Місяць тому

    Super sir 👏💐💐💐

  • @anbazhagang4571
    @anbazhagang4571 Рік тому

    Great speech

  • @rethinamala5409
    @rethinamala5409 4 роки тому +1

    Bhatathi...☺☺Thankyou sir

  • @edwardsamurai9220
    @edwardsamurai9220 3 роки тому

    செகாவ் ... மிகச்சிறந்த ஆளுமை.

  • @ssd5914
    @ssd5914 6 років тому

    அருமை

  • @manisubramani183
    @manisubramani183 4 роки тому +1

    maanudam vellum vaanam vasappadum!

  • @sam-kb5zc
    @sam-kb5zc 2 роки тому

    To என்ற இடத்தில் அந்த வான்க address எழுதும் பொழுது மனம் கலங்குகிறது.

  • @sudhamadhi6479
    @sudhamadhi6479 4 роки тому

    Best speech sir

  • @tamiltalksaustralia7029
    @tamiltalksaustralia7029 7 років тому +2

    my favourite writer

  • @mohamadfahim2562
    @mohamadfahim2562 6 років тому

    Useful speech

  • @acqacqurian7148
    @acqacqurian7148 3 роки тому

    Ivaradhu kuralil dhan enna oru kanivu.. kannere vandhuvittadhu..

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 роки тому

    இல்லை தெரியாமல் தான் ...
    யாரும் அழகிய மரம் .... படிக்கவில்லை போல..... மற்ற
    தேசத்தின்
    .. இலக்கியம்... மீது பற்று
    மற்ற மாநிலத்தின் இலக்கியம் மீது பற்று.‌.
    எழுத்தாளர்கள்.. நம் ஊர்.. ஆனால் பேசுவது அயல்நாட்டு இலக்கியம் பிற மாநில இலக்கியம்....ஏன் தமிழ் இலக்கியம் சரி இல்லையோ..
    எப்போதும் மாற்றானைப்புகழ்வதே வேலை ‌‌.. இதனால் அனைவரும் அறியப்படுவது யாதெனில்.. தாய் மொழியை ஓரங்கட்டி விட்டு.....‌‌அறிவு ஜீவி என்று சொல்ல வேண்டும் போல... தமிழனுக்கு தமிழன் தான் எதிரி... ஒற்றுமை வரவே வராது என்று பாரதிதாசன் ஐயா.....மாற்றானை புகழ்ந்து அறிவு செரிவுடன் வாழ்க வாழ்க வாழ்கவே.. அருகிலிருக்கும் பிரமாண்டமான ஆலமரம்... ஆனால் தூரத்திலிருக்கும்
    காய்ந்த கருகிய நிழலே தராத
    குச்சி மரம் ‌‌..... மட்டும்..... ..
    .

    • @selvarajkrishnan7182
      @selvarajkrishnan7182 3 роки тому +2

      இந்திய இலக்கிய உலகிலும் எஸ்.ரா வின் பங்கு மிகப்பெரியது நன்பரே

    • @Socialrebel2023
      @Socialrebel2023 Рік тому

      ராமா பாய் சரியான வெங்காயம் டா நீ.மூடிட்டு போ.

  • @dinumohan4329
    @dinumohan4329 6 років тому +4

    appavu kanakil 35 rubai

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 роки тому +2

    முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் எப்படி திமுகவை ஆதரிக்க முடிகிறது.

    • @socialjustice8020
      @socialjustice8020 3 роки тому +1

      உங்களுக்கு முற்போக்கு சிந்தனையிருந்தால் நீங்களூம் ஆதரிப்பீர்கள்

  • @kandasamy2799
    @kandasamy2799 4 роки тому

    அருமை