எழுத்தாளர்கள் யாரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருப்பதில்லை என்று கூறுவாரகள் உங்களையும் திரு ராமகிருஸ்ணண் அவர்களையும் பார்த்து பேசுவதையும் கேட்டபின்புதான் அந்த வாக்கியத்தின் பெறுமதி புரிகின்றது சத்தியமாக
என் ஏழு வயதில் குரங்கு குசலாவை குமுதத்தில் பார்த்ததிலிருந்து .... எஸ் ஏ பி....யின் ஆழ்ந்த ரசிகன் நான்.....நல்ல விஷயங்கள் குமுதத்தில் வெளிவராமல் பார்த்துக்கொண்டார்....என்ற நினைவு இளைஞர்கள் மனதில் பதியும்படி தொடர்ந்து பல ஆண்டுகளாக பார்த்துக்கொள்ள அவர் பல அறிவு ஜுவிகளை தொடர்ந்து பகைத்துக்கொண்டவர்..... அதுமட்டுமல்ல என்போன்ற தீவிர ரசிகர்களுக்கும் தன் முகம் தெரியாதபடி இருக்க வேண்டும் என்பதற்காக தன் புகைப்படங்கள் எந்த பத்திரிகைகளிலும் வராமல் பார்த்துக்கொண்டவர் எஸ் ஏ பி.......என் 17வது வயதில் பியூசிக்காக ஈரோடு....பிறகு 18வயதில் சென்னயில் ஐந்து வருடம் படித்துவிட்டு திருவண்ணாமலையில் மூன்று வருடமாக பணி நிமித்தமாக வாழ்ந்தேன்.....எப்போதும் குமுதம் கையில்....கேரளாவுக்கு பயிற்சிக்காக மாட்டு பட்டி இந்தோ ஸ்விஸ் நிலையத்திற்கு போனபோதும் குமுதம் கையில்....பல ஊர்களை ....திருவண்ணாமலை தருமபுரி போச்சம்பள்ளி பெண்ணாகரம் சேலம் ராசிபுரம் ஆத்தூர் மேட்டூர் ஊட்டி என பல ஊர்களை கடந்து இப்போது காரைக்குடியில் வசித்தேன்....மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது....கோட்டையூர் பக்கத்திலேயே சென்றாச்சு...அடுத்த வாரம் எஸ்ஏபி என்னும் ஆதர்ஷபுருஷர் ....என்னை இளமையுடன் நாற்பது வயதிலும் வைத்திருந்த எஸ் ஏ பியின் கோட்டையூருக்கு போகப்போகிறோம் என்ற எண்ணத்திலிருந்த என் எண்ணத்தில் மண் விழுந்தது..ஆம் மறுநாள் காலை பத்திரிகை எஸ்ஏபி காலமானார் எனும் இடிபோன்ற சேதியை என் தலையில் இறக்கிவிட்டு சென்றது....என் இளமையான சிந்தனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது... எஸ் ஏ பி யின் குமுதம் நான் காரைக்குடியில் வசித்தபோதே தமிழ்க்கடலில் விழுந்து கரைந்துவிட்டது....
எழுத்தாளர்கள் யாரின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருப்பதில்லை என்று கூறுவாரகள் உங்களையும் திரு ராமகிருஸ்ணண் அவர்களையும் பார்த்து பேசுவதையும் கேட்டபின்புதான் அந்த வாக்கியத்தின் பெறுமதி புரிகின்றது சத்தியமாக
அற்புதமான பேச்சு ! சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு எமது கண்ணீர் அஞ்சலி !
Excellent way of telling stories
என் ஏழு வயதில் குரங்கு குசலாவை குமுதத்தில் பார்த்ததிலிருந்து ....
எஸ் ஏ பி....யின் ஆழ்ந்த ரசிகன் நான்.....நல்ல விஷயங்கள் குமுதத்தில் வெளிவராமல் பார்த்துக்கொண்டார்....என்ற நினைவு இளைஞர்கள் மனதில் பதியும்படி தொடர்ந்து பல ஆண்டுகளாக பார்த்துக்கொள்ள அவர் பல அறிவு ஜுவிகளை தொடர்ந்து பகைத்துக்கொண்டவர்..... அதுமட்டுமல்ல என்போன்ற தீவிர ரசிகர்களுக்கும் தன் முகம் தெரியாதபடி இருக்க வேண்டும் என்பதற்காக தன் புகைப்படங்கள் எந்த பத்திரிகைகளிலும் வராமல் பார்த்துக்கொண்டவர்
எஸ் ஏ பி.......என் 17வது வயதில் பியூசிக்காக ஈரோடு....பிறகு 18வயதில் சென்னயில் ஐந்து வருடம் படித்துவிட்டு திருவண்ணாமலையில் மூன்று வருடமாக பணி நிமித்தமாக வாழ்ந்தேன்.....எப்போதும் குமுதம் கையில்....கேரளாவுக்கு பயிற்சிக்காக மாட்டு பட்டி இந்தோ ஸ்விஸ் நிலையத்திற்கு போனபோதும் குமுதம் கையில்....பல ஊர்களை ....திருவண்ணாமலை தருமபுரி போச்சம்பள்ளி பெண்ணாகரம் சேலம் ராசிபுரம் ஆத்தூர் மேட்டூர் ஊட்டி என பல ஊர்களை கடந்து இப்போது காரைக்குடியில் வசித்தேன்....மனதுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது....கோட்டையூர் பக்கத்திலேயே சென்றாச்சு...அடுத்த வாரம்
எஸ்ஏபி என்னும் ஆதர்ஷபுருஷர் ....என்னை இளமையுடன் நாற்பது வயதிலும் வைத்திருந்த
எஸ் ஏ பியின் கோட்டையூருக்கு போகப்போகிறோம் என்ற எண்ணத்திலிருந்த என் எண்ணத்தில் மண் விழுந்தது..ஆம் மறுநாள் காலை பத்திரிகை எஸ்ஏபி காலமானார் எனும் இடிபோன்ற சேதியை என் தலையில் இறக்கிவிட்டு சென்றது....என் இளமையான சிந்தனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது...
எஸ் ஏ பி யின் குமுதம் நான் காரைக்குடியில் வசித்தபோதே தமிழ்க்கடலில் விழுந்து கரைந்துவிட்டது....
அருமை ஐயா.🙏🙏🙏🙏
அழகு...
Wonderful entertaining and meaning full speech.
shiv tamilbarathanatymdanc
Super nice speech 👏🥰
Great sir
Arumai
அருமை
❤
RIP Prabanjan sir
Who is she?
Shes so damn beautiful
எழுத்தாளர்...பிரபஞ்சன்
Good speech but terrible audience.
idhellam 200 manidharhalghaan pathirukangaaa
Manitharkal matum than parthu irukurirakal!
@@ramkumarr8837 sirappu :)
Etho school head master kealvi keatkiranga? Antha penmani!!!
❤️
❤❤❤❤