Writer Jeyamohan | நேர்மையற்றவர்கள் இருப்பதால்தான் Sahitya Akademi மதிப்பை இழக்குது | KWP

Поділитися
Вставка
  • Опубліковано 24 бер 2022
  • #KadhaipomaWithParveenSultana #Jeyamohan #SahityaAkademi
    Description Link:
    VGP Marine Kingdom - www.vgpmarinekingdom.in/
    In This Kadhaipoma With Parveen Sultana program, we have a Writer Jeyamohan, Bahuleyan Jeyamohan is an Indian Tamil and Malayalam language writer and literary critic from Nagercoil in the Indian state of Tamil Nadu.
    His best-known and most critically acclaimed work is Vishnupuram, a fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. In 2014, he started his most ambitious work Venmurasu, a modern narration of the epic Mahabharata.
    His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manidhan, Eazhaam Ulagam and Kotravai. The early major influences in his life have been the humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
    Born into a Malayali Nair family in the Kanyakumari district that straddles Tamil Nadu and Kerala, Jeyamohan is equally adept in Tamil and Malayalam. However, the bulk of his work has been in Tamil. Jeyamohan's output includes nine novels, ten volumes of short-stories/plays, thirteen literary criticisms, five biographies of writers, six introductions to Indian and Western literature, three volumes on Hindu and Christian philosophy and numerous other translations and collections. He has also written scripts for Malayalam and Tamil movies.
    Watch the full Video and Come Across the comments
    CREDITS
    Host : Parveen Sultana
    Edit : Sathya Karuna Moorthi
    camara : Suresh kumar, Vignesh
    co ordination : Na.Kathirvelan
    Channel Head: Hassan Hafeez K.M
    Producer : Ve.Neelakandan
    Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp

КОМЕНТАРІ • 191

  • @Ananth62
    @Ananth62 2 роки тому +28

    One of the most logical contemporary writer. Miles apart from run of the mill Tamil writers. True, every second guy is a assumed poet in Tamil Nadu and what they scribble is a poetry.

  • @bsragavan1
    @bsragavan1 2 роки тому +11

    ஆசானின் மற்றுமொரு தகவல் நிறைந்த பேட்டி, அருமை அண்ணா

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 2 роки тому +18

    It's nice to listen Parveen Sultana's reactions and her mind voice to his answers. 😀👍

  • @drsathiyamoorthy
    @drsathiyamoorthy 2 роки тому +19

    Thanks, Sir, for One of the good interviews. I respect both of you.

  • @RAPTOR2014
    @RAPTOR2014 2 роки тому +9

    My great inspiration and I am proudly saying my 7 years old son also become a fan boy to him after listening to “VELLAI YANAI”.
    Thank you for Parveen mam and for the channel.

    • @tt5302
      @tt5302 2 роки тому +1

      I can never forget the experience vellaiyaanai brought to me. After reading the book, I straight away bunked my engineering classes took a train to chennai went and sat near that glass house which is vivekanandhar house.l and read it for a while. No wonder your son became a fan. I am inspired by your story, I’ll introduce Jeymo to my daughter as soon as possible

    • @RAPTOR2014
      @RAPTOR2014 2 роки тому

      @@tt5302 GREAT 😊 I introduced him to my son when he was in the womb. I read every single day and now he never sleeps without a story. Also asks lot of questions about Everything.Keep going ✌🏻✌🏻✌🏻

    • @RAPTOR2014
      @RAPTOR2014 2 роки тому

      @@Randomguy-bk8pb we have to read a lot more to have a great heart that accepts the two sides of a coin. Now a days we are too judgmental. Please read more books and grow up

    • @RAPTOR2014
      @RAPTOR2014 2 роки тому

      @@Randomguy-bk8pb who cares bro 😂

    • @RAPTOR2014
      @RAPTOR2014 2 роки тому

      @@Randomguy-bk8pbI think fake ID’s haven’t got any job to do 😝😝😝

  • @aizanazizan7020
    @aizanazizan7020 Рік тому +2

    En veetule en Appa padam kidayaatu, Ashokamitran padam irukku !!! Nandri kettavan

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 2 роки тому +1

    Excellente programme. Hatts off to vikatan 🤩🤩🤩

  • @ugprashanth
    @ugprashanth 2 роки тому +6

    Loved this ❤️

  • @anbuaramuthu7776
    @anbuaramuthu7776 2 роки тому

    அக்கா இந்த உடையில் அழகாக உள்ளீர், தொடர்ந்து பார்த்துள்ளேன் ஆனால் இவர் பேட்டியை பார்க்கவில்லை ஏனோ தெரியாது இப்போதுதான் பார்த்தேன் அருமை சிறப்பு மகிழ்ச்சி

  • @jeyamohannagercoil4772
    @jeyamohannagercoil4772 2 роки тому +6

    Thanks for the comments and Scolding 😃tamil.wiki/wiki/Jeyamohan

  • @athiyanarumugam9147
    @athiyanarumugam9147 2 роки тому +33

    ஒருவரிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்ற தயாரிப்புகளுடன் வர வேண்டும். அப்படி இல்லை என்றால் எளிமையான கேள்விகளைக் கேட்க வேண்டும். இரண்டும் இல்லாமல் அரை வேக்காட்டுத் தனமாகத் தன்னைப் பெரிய ஆளாக எண்ணிக் கொண்டு கேள்வி கேட்டால் இப்படித்தான் கன்றாவியாக இருக்கும். தலித் இலக்கியம் பற்றி கேட்கும் போது "அழகியல் நோக்கில் வேறு ஒரு வெளிச்சத்தை நோக்கி" என இஷ்டத்திற்குக் கேள்வியைக் கேட்டதைப் பார்த்தபோது அய்யய்யோ சுத்தமாக முடியவில்லை.

    • @kannanlove7270
      @kannanlove7270 2 роки тому +7

      எனக்கும் அதை கேக்கும் போது என்ன என்னமோ பேசுறாங்கனு தான் தோணிச்சு

    • @philipthandal997
      @philipthandal997 2 роки тому +1

      Exactly my thoughts too bro…. “திராவிட வழி வந்த ஒன்றையணா அறிஞர்கள்…”

    • @saikumarkrithivasan136
      @saikumarkrithivasan136 2 роки тому +9

      I also felt the same. It looks as if she picks up ornamental and decorated words and frame a question, when we go inside that, nothing is der.

    • @swaminathans59
      @swaminathans59 2 роки тому +3

      @@saikumarkrithivasan136 that is because she is a stage orator to gain momentary applause using Tamil jargons. She must learn from JM.

  • @msundaram2407
    @msundaram2407 2 роки тому +5

    33:00 onwards - salute to writers and creators 👌👌

  • @jeyanthinarayanan2564
    @jeyanthinarayanan2564 2 роки тому +10

    உண்மையாக இருக்கிறார்

  • @rabeek2020
    @rabeek2020 2 роки тому +38

    ஜெயமோகன் நல்ல எழுத்தாளர். எழுதும்போது தேவதையாக இருக்கும் மனிதர் பேசும்போது சாத்தானாகி விடுகிறார்

    • @Pubtag-dy6kq
      @Pubtag-dy6kq 2 роки тому +9

      நல்ல எழுத்தாளர் இல்லை.. சங்கி கூட்டத்துக்கு ஆள் பிடிக்கிறவர்.

    • @journeyoffarouk
      @journeyoffarouk 2 роки тому +9

      சங்கி அவன்

    • @wolfsr9259
      @wolfsr9259 2 роки тому +2

      @@journeyoffarouk சாத்தான்

    • @avsendhilkumar
      @avsendhilkumar 2 роки тому +3

      என்ன இப்படி டக்குன்னு உண்மைய பேசிட்டிய்ங்க

    • @nazeersn.vjunction..2095
      @nazeersn.vjunction..2095 2 роки тому

      Have to be.....

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 роки тому +2

    Jayamohan vaazhthukkal.
    Sirappaana pathivu.
    TV,mobile mere spoilers.
    Jaihindh.

  • @jayaraman5443
    @jayaraman5443 2 роки тому +14

    ஒரு கதை எழுத்தாளர் எப்படி தொல் பொருள் ஆராய்ச்சியாளர்
    ஆனார்
    இங்கே இருப்பது ஆங்கே இருப்பது தான் தொன்மையானது என்று தீர்ப்பு கூறு கிறார்

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 2 роки тому

      உண்மை. எதைவேண்டுமானாலும் சொல்ல, செய்ய இங்கே மட்டுமே முடியும். அதைத்தான் சிலர் துணிசலாகச் செய்து கொண்டு தங்களை முற்போக்காளர்கள், இடது சாரிகள் என அவர்களே சொல்லிக் கொள்கின்றனர்.

    • @ValliVlogA2Z425
      @ValliVlogA2Z425 2 роки тому

      தனிமனித தேடலை பொறுத்தது

  • @chellamk9455
    @chellamk9455 2 роки тому +2

    அருமை

  • @apolitical-
    @apolitical- 2 роки тому +22

    நம்பத்தக்க விதத்தில் நம்பிக்கைக்குரியதல்லாத தகவல்களை சாதுரியமாக பேசுவதில் வல்லவர் - ஜெய மோஹன்
    பக்கிங்காம் கால்வாயின் சரித்திரம் இவர் படிக்க வேண்டும்

  • @user-ic8lt3xi5e
    @user-ic8lt3xi5e 2 роки тому +9

    இது பர்வினாவின் வழக்கமான நேர்கானல் போல் இல்லை
    கம்பும் உடையாமல் பாம்பும் சாகத வாறு கேள்விகள் இருந்தன
    விஜய் சேதுபதி அமிர் போன்றவர்களிடம் தான் வீரமான கேள்விகள் கேட்கபடும் போல

    • @seshoo76
      @seshoo76 2 роки тому +3

      1. She knows her height. 2. She always having attitude issue but this time she cannot express much.

  • @senthilvadivusakthivel1394
    @senthilvadivusakthivel1394 2 роки тому +49

    சாட்டையடி பதில்..உங்கள் வாசகி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்..

    • @kannanmanicavachagam
      @kannanmanicavachagam 2 роки тому

      Understood

    • @ariyaappizhai
      @ariyaappizhai 2 роки тому

      சிறப்பு

    • @ariyaappizhai
      @ariyaappizhai 2 роки тому

      சிறப்பு

    • @avsendhilkumar
      @avsendhilkumar 2 роки тому

      உங்கள் பேரில் என் பெயர் இருப்பது வருத்தம்

    • @RajKumar-qv7px
      @RajKumar-qv7px 2 роки тому +2

      solrathellam poi ithulla enna perumitham

  • @pradeepthirpparappu9064
    @pradeepthirpparappu9064 2 роки тому +1

    മാഷെ നമസ്ക്കാരം 🙏

  • @Bakalava84
    @Bakalava84 2 роки тому +4

    Wow...sema...excellent interview...

  • @sivasankaransomaskanthan8264
    @sivasankaransomaskanthan8264 2 роки тому +23

    "ஒரு பாடகரை பார்த்து நீங்கள் கையை நல்லா ஆட்டுறீங்க-னு கை கொடுத்தா எப்படி இருக்கும் ". LOL 😂🤣

  • @vallinayagamk8109
    @vallinayagamk8109 2 роки тому

    Great

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 2 роки тому +2

    I had a nice time watching this episode :)

  • @devimahendran5623
    @devimahendran5623 2 роки тому +4

    சுய மோகன்... சூப்பர் பர்வீன்!

  • @smile4saravanan
    @smile4saravanan 2 роки тому +3

    Thank you for the wonderful Interview.

  • @balamuthukumaran4743
    @balamuthukumaran4743 2 роки тому

    Parveen madam, great interview..the master at his best .congrats

  • @sasisandy1214
    @sasisandy1214 2 роки тому

    👍👌🌹

  • @yuvarajad7789
    @yuvarajad7789 2 роки тому +7

    No matter who you are.. but the way you talked is not a moral.

    • @69rkannan
      @69rkannan 2 роки тому +1

      Absolutely. I haven’t read much about his writings. But having listened to some of his lectures, he doesn’t come across as a humble person. He may be intelligent & his works may be good, but somehow his talks don’t appeal to me. Plus, he never mentions about the earlier writers like Sujatha & Balakumaran. Can someone be more versatile than Sujatha Sir?

  • @MrCoolbuddy1987
    @MrCoolbuddy1987 2 роки тому +3

    அருமையான நேர்காணல். நேர்காணல் என்று சொல்வதைவிட நயமான விவாதம் என்று சொல்லலாம். நேர்காணல் வழங்கிய ஜெயமோகன் அவர்களுக்கு இணையாக நேர்காணல் எடுத்த பர்வீன் சுல்தானா அவர்களும் மனம் கவர்கிறார்.

  • @justinleon2732
    @justinleon2732 2 роки тому +1

    சிறப்பான நேர்காணல்.
    அடுத்த அடுத்த எபிசோட்க்கு ஆர்வமாக இருக்கிறேன்.💜🌹🌺🌷💐🙏

  • @nagendrannagendran7438
    @nagendrannagendran7438 Рік тому +1

    Nalla eluthalar...ivarin eluthu menmaikku Aram book padikka vendum...Mosamana karuthalar...

  • @dexterrajesh
    @dexterrajesh 2 роки тому

    Nice one. Thanks mam.

  • @edwardsebastion5191
    @edwardsebastion5191 2 роки тому

    காத்திருக்கிறேன் ஆவலாய்

  • @saravanakumar2708
    @saravanakumar2708 2 роки тому

    This women first time facing true fact interaction.
    Modern society always try to give fake respect to women anchor when talk about men dark side also.
    Now she is facing hot seat with fact which distributes her.

  • @sivasankar-eu2ht
    @sivasankar-eu2ht 2 роки тому +2

    Great... great..

  • @hanumanthagnostic4402
    @hanumanthagnostic4402 2 роки тому +4

    Always my inspiration.....love you jayamohan sir

  • @muthub2640
    @muthub2640 Рік тому

    உங்களை வணங்கிறேன்

  • @sivagurur3010
    @sivagurur3010 2 роки тому +3

    ஜெயமோகனை பேட்டி காண பரிதா சுல்தானாவும் ஒரு இலக்கிய படைப்பாளியாக இருப்பதால் தான் கேள்விகளை கேட்க முடிகிறது வேறு நபராக இருந்தால் ஜெயமோகனை இடையிட்டு கேள்வி கேட்பதே எளிதாக இருக்காது என்று நினைக்கிறேன்

    • @srisri5649
      @srisri5649 2 роки тому

      பர்வீன் சுல்தானா

  • @bhagavathiperumal9732
    @bhagavathiperumal9732 2 роки тому

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @sugapriyav614
    @sugapriyav614 2 роки тому +1

    He is important contemporary writer.

  • @gopalakrishnansundararaman3198
    @gopalakrishnansundararaman3198 2 роки тому

    Kudos to Parveen Sultana and jayamohan

  • @tigerlionish
    @tigerlionish 6 місяців тому +1

    When ever his haters come across his videos they never fail to humilate him with bad words so that they can sleep happily.But they never want to ignore his videos they will watch starting to end to find some sadistic satisfaction. 😂😂

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 2 роки тому +3

    PRAVEEN. DMK. SUPPORTER

  • @kannanlove7270
    @kannanlove7270 2 роки тому +3

    20.07 பர்வீன் சூல்தானா பயங்கரமா சூடான தருணம்😃😃😃😃😃

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 2 роки тому +3

    Sir you can change your opinion on padma awards. In the last few years padma awards are given to truly great achievers and not people with influence.

  • @thinkaboutit8181
    @thinkaboutit8181 2 роки тому

    Nice

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 2 роки тому

    The general theory of relativity was a creation of immense creativity born out of " rasanai" . It was later proved using mathematics which as per jayamohans sir argument may be seen as rigorous not lending to creativity..
    However for ramanujan, numbers were living objects...!!

  • @kannadassasn
    @kannadassasn 2 роки тому +13

    But, Jeyamohan Sir, I can't accept your arguments on Academic Researchers, educators, teachers and professors. You have told all scholars should dream beyond, like Hawking and Carl Sagan. You told us, the scholars, to make language for better presentation. We, Scholars, indeed, beautify the scientific arguments. Paul Dirac had seen the beauty in equations. Perelman rejected the Clay award. A professor teaches the funny incidents during experiments, makes the concept interesting. Einstein, Maxwell, Raman, and Feynman were far better in research and, yet, equally created literatures, poems, stories. I support your anger on few teachers and professor who make fools in class rooms. Yes, many do PhD for living and pride. But, I witnessed many professors who makes great contributions in enrichment of mathematical, physical and philosophical arguments and report for future. You have Asokamithran, I have Maxwell, you have Sundhara Ramasamy, I have Einstein, You have Bharathi, I have Marie Currie, You have you, I have Feynman.
    வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
    தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும்
    வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண்
    எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.

    • @saikumarkrithivasan136
      @saikumarkrithivasan136 2 роки тому +3

      Major criticism on Paul Dirac by his peers is looking for symmetry or so called admiring beauty in equations. There are people who got lost in math, rather using math to understand nature. It's essentially due to the same problem. Science is dealing with things objectively, there is no room for beauty or asthetic admirations. People who did that, have failed miserably. It may happen once in a while, but dictating nature to have beautiful symmetries and equations would go wrong

    • @kannadassasn
      @kannadassasn 2 роки тому +1

      @@saikumarkrithivasan136 Dirac was equally successful as Schrodinger, successfully unified theories of subatomic particles, derived first relativistic quantum expressions which helped in understanding of Bosons. Beauty in equations, in his way, is the ability to convey great understanding compactly. If someone is lost in beauty, let them enjoy it. I can say many more examples who lost their lives in beauty of literature.

    • @saravanans8214
      @saravanans8214 2 роки тому +1

      Yes correct....he is creator..you are reader

    • @kannadassasn
      @kannadassasn 2 роки тому

      @@saravanans8214 Yes, you are correct. He is a creator and you are a reader.

    • @saravanans8214
      @saravanans8214 2 роки тому

      @@kannadassasn so we are not equal to him...so behave like student and learner..

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 2 роки тому +6

    செய. மோகனின் அறம் சிறுகதை தொகுப்பை தவிர வேறெதுவும் நான் படித்ததில்லை, படிக்கவும் விருப்பமும் இல்லை, அவர் தன்னை ஏதோ ஒரு வாராது வந்த மாமணியாய் கருதிக்கொள்கிறார், அவர் ஆர்ய வலதுசாரி சிந்தனையாளர், தமிழில் எழுதுகிறாரே தவிர அவர் தீவிர வடமொழி ஆதரவாளர்,

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Рік тому +1

    Within a short period Jayamohan will get Award from Central Govt.😂

  • @shobanaj849
    @shobanaj849 2 роки тому +2

    Why do you expect a Dalit writer to stand with their identity? You praise your tradition & culture which crush all human feelings of a dalit writer.
    All Dalits in all field don't have same experience & adoption that what you believe?

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 2 роки тому

    நடைபாதை நல்

  • @saravanancreations6395
    @saravanancreations6395 2 роки тому

    தெளிவான கருத்துகள்.

  • @porkannan411
    @porkannan411 2 роки тому

    Superb conversation 👌

  • @avsendhilkumar
    @avsendhilkumar 2 роки тому +8

    ஜெயமோகன் எழுதும் போது ஒரு தியான நிலையில் தன்னை மறந்து ஒரு கருவியாய் எழுதுகிறார். அதனால் புனைவு அருமையாக உள்ளது. அது வேற முகம் . நார்மலா இருக்கும்போது அவருடைய புத்தியும், மன நிலையும் ரோட்டில் டீ விற்கும் மலையாளியின் அளவுதான் உள்ளது. இரண்டு முகம் இருக்கிறது. 5௦௦ வருடங்கூட வரலாறு இல்லாத மலையாள மொழி பேசும் இந்த மலையாளியிடம் தமிழின் தொன்மம், சிறப்பு பற்றியும் கேட்டால் பொறாமையும், வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் தானே வரும். தயவு செய்து இந்த ஆளிடம் மைக்கை கொண்டு போய் நீட்டாதீர் அல்லது ஒரு தக்க பதிலடி கொடுத்து கரண்டியில் சூடு வைத்து அனுப்பவும் :)

  • @josephananchan5869
    @josephananchan5869 2 роки тому +20

    வாசகனை பற்றி கவலையில்லை என்றால் எழுதி முடித்ததும் உங்களின் படைப்பை Trunk பெட்டிக்குள் பூட்டி வைக்க வேண்டியதுதானே. படைப்பாளிகள் சொம்பு தூக்க கூடாது. நாலு பேருக்கு நீங்கள் தெரிந்தவுடன் மற்றவர்களை பெரிய அறிவு ஜீவிபோல மட்டம் தட்டாதீர்கள்.

  • @MakkalNanayam
    @MakkalNanayam 2 роки тому +9

    அவர் போகிற போக்கில் தமிழ் மொழியியல் மேல் சேற்றை வாரி இறைக்கிறார்.
    அவர் கையில் இருப்பதை தானே இறைக்க முடியும்.
    இவர் ஒரு போது பூக்களை ஏந்தமாட்டார்.
    நேர் காணல் வீண்.

  • @UsFamilyTube
    @UsFamilyTube 2 роки тому +6

    ஜெயயமோகன் விடைகள் எல்லாம் தெறிக்குது! வார்த்தைகளில்லை வர்ணிக்க. அமர்க்களம். பர்வீன் சுல்தானா; கலக்கிடீங்க!

  • @priyalochani1993
    @priyalochani1993 2 роки тому

    Nice......

  • @netizenmobi4316
    @netizenmobi4316 2 роки тому +12

    சிறந்த சிந்தனையாளர் ஜெயமோகன் ...

  • @seshoo76
    @seshoo76 2 роки тому

    30:55 he is quoting charu

  • @k.v.22-61
    @k.v.22-61 2 роки тому +22

    பாவம் இந்த தாத்தா யாரே இவருடைய உள் மனசுல போய் நீ நல்ல எழுத்தாளன் நல்ல சிந்தனையாளன் என சொல்லி நம்பவைத்துவிட்டார்கள்

    • @BALAJISBABU
      @BALAJISBABU 2 роки тому +5

      அந்த ஆள் நல்ல எழுத்தாளன் தான், என்ன இப்போ

    • @MakkalNanayam
      @MakkalNanayam 2 роки тому +1

      காலம் காலமாக எல்லாத்துறைகளிலும் இது போன்ற விளம்பர வெளிச்சங்களால் ஒரு சாரார் வலுக்கட்டாயமாக மேடையேறுவார்கள்.
      இது இவருடைய காலம் .
      இவர்கள் திணிப்புகள் .
      இதன் பொருள் தேவையில்லா தை நம் மூளைக்குள் புகுத்துவது.

    • @lordofrins100
      @lordofrins100 6 місяців тому

      He is right. The awards he mentioned are not purely meritorious. Lots of lobbies are in play.

  • @booo3993
    @booo3993 2 роки тому +3

    சமகாலத்தின் மிகப்பெரிய ஆளுமை💐💐

    • @Pubtag-dy6kq
      @Pubtag-dy6kq 7 місяців тому

      புளித்தமாவாளுமை

  • @69rkannan
    @69rkannan 2 роки тому +6

    What JM talks about Padma awards under the current dispensation is absolutely farce. Earlier it was used to be given to ppl like Rajdeep & Barkha. Now it is being given to more deserving ppl whom we have never heard but are doing wonderful service.

  • @hariharannarayanan5813
    @hariharannarayanan5813 2 роки тому

    Praveen nu ku thalai surthhu

  • @ganamaran
    @ganamaran 2 роки тому +1

    Bacteria

  • @alexandersanthosh
    @alexandersanthosh 2 роки тому +4

    புளித்த இட்லி மாவு ஜெயமோகனை அதிகம் எரிச்சல் படுத்தும்.

  • @swaminathans59
    @swaminathans59 2 роки тому

    Konnutteenga Jaya Mohan.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 роки тому +2

      Swaminathan.. உண்மையைத்தானே...

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 роки тому

    If a writer belong dalit community,whatever story he writes you canot call him dalit writer,why you give him that tag ,he is only a writer, if a bc,or Brahmin writer will they be called bc or bramin writer

  • @user-vt7lk1ff6y
    @user-vt7lk1ff6y 2 роки тому +11

    வீணை கற்றுக் கொள்ள 12 வருடம் ஆகும் சரி....
    மாப்பிள்ளை ஆவதற்கு எத்தனை வருடம் அனுபவம் வேண்டும் ....?
    இப்படி பட்ட அனுபவம் மிகுந்த மாப்பிள்ளையை உன் மகளுக்கு தேடுவாயா...?
    மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு எப்படி புரியவைப்பது என்று தெரியவில்லை .......
    JK காலத்தில் அவரை தெரிந்தே மன்னித்து விட்டோம் உங்கள் காலத்தில் கவனமாகப் போங்கள் ......
    அறிவாளே உங்களை அறுத்தெறிய ஆயிரம் எழுத்தாளர்கள் காத்திருக்கிறார்கள் ....
    தமிழ் கடவுளுக்கு நிகரான மொழி அந்தத் தமிழன்னையின் செல்லக் குழந்தைகள் தான் அந்த 10,000 எழுத்தாளர்களும் ......
    இதுவும் அந்த பாரதியின் கோபம் என நினைத்துக் கொள் ...

    • @kathirvelcc
      @kathirvelcc 2 роки тому +3

      பாஸ் உங்க கண்ணு செவக்குது, முஸ்டி இறுக்கி இருக்கு, மூச்சு தாறுமாறா வருது பாஸ்......
      பாத்து பாஸ் கோவப்பட்டு நீங்களும் வெண்முரசு மாதிரி ஒண்ண எழுதிறப் போறீங்க. :D ;D

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y 2 роки тому

      @@kathirvelcc நம் தமிழ் தாய் நினைத்தாள் ....
      தவிடும் தங்கமாகும்...... சிற்றெறும்பும் சிங்கம் ஆகும் ..
      வெண்முரசு மட்டுமல்ல வானவில்லின் ஏழு வண்ணங்களிலும் முரசு படைக்கலாம் .....
      தலைக்கனம் உள்ளவனிடம் தமிழ் தாய் குடி கொள்ளமாட்டாள்.....
      சாத்தான் வேதம் ஓதியது அது வெண்முரசு ....

  • @inthayan82
    @inthayan82 Рік тому

    He criticises writer Tho.Paramasivam. Jeyamohan does know Tamil roots. He is not a true Tamil writer.

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 Рік тому

    பேராசிரியப் பணி என்பது சம்பளத்துக்குரியது குமாஸ்தாவைப் போன்றது.
    எழுத்தாளர் என்பது வேறு.
    அவன் படைப்பாளி

  • @Thamarai98
    @Thamarai98 2 роки тому

    Dravidian model Awards, Sir solratha patha Surya kuda BJP tha pola.

    • @vasanthp2703
      @vasanthp2703 2 роки тому +1

      Surya Manager award jury la irukar. Athanala than antha padathuku 5 award.

  • @anandann6415
    @anandann6415 10 місяців тому

    Malayalis style.

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 7 місяців тому

    தமிழனின் பீ தின்கிற புளித்த மாவன்

  • @arjunraj1256
    @arjunraj1256 2 роки тому +5

    ஹா ஹா அது வேற ஒண்ணுமில்ல எல்லாம் நம்மவா இங்க பெருசா இல்ல! அதான் கோவம்! அதை எப்படி எப்படி எப்படியோ பூசி மொழிகி பேசுறேன்!... நூலோலன்....

    • @tt5302
      @tt5302 2 роки тому +3

      அவரு நம்மவா கிடையாது. நீங்க நினைக்கிற மாதிரி அவரு வலதுசாரியும் இல்ல. அவர கொஞ்சம் படிச்சு பாருங்க

    • @udhaykumar7760
      @udhaykumar7760 2 роки тому +1

      @@tt5302 அவர் ஒரு மலையாள பட்டி

  • @sheronkrishnan2474
    @sheronkrishnan2474 2 роки тому +1

    தலைவி அவர் சொல்ற விடைகள் புரியாமல் விளி பிதுங்குவது 🥵🥵 உனக்கிது தேவயா 🤥

  • @VV-ym2tf
    @VV-ym2tf 2 роки тому +7

    Pulicha maavu

  • @selvarajvellaisamy486
    @selvarajvellaisamy486 2 роки тому +14

    இவருக்கு தான்மட்டும் தான் சிறந்த எழுத்தாளர் என்ற நினைப்பு.சக எகுத்தாளனை மதிக்கத் தெரியாத இவரெல்லாம் ஒரு எழுத்தாளர். வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறித்த இவரது கீழ்த்தரமான அவதூறு கருத்துக்களை படிக்கும் யாரும் இவரை ஒரு சராசரி எழுத்தாளனாகக் கூட மதிக்க மாட்டார்கள்.

    • @paulnicho8987
      @paulnicho8987 2 роки тому +6

      Vaikom la periyar participate as congressman not an intiater

    • @svparamasivam9741
      @svparamasivam9741 2 роки тому +2

      Antinational evr kku jaalra.jaihindh

    • @user-vt7lk1ff6y
      @user-vt7lk1ff6y 2 роки тому +2

      அப்படியா....?
      இவன் சங்கிபயலா....?
      OK தோழர் நன்றி

    • @paulnicho8987
      @paulnicho8987 2 роки тому +2

      @@user-vt7lk1ff6y kozhikode po anga irunthu vaikom po
      Oru malayalikum periyar theriyathu
      Pota pasanga
      Unesco award nu oru urruttu
      Vaikom nu oru urruttu

    • @paulnicho8987
      @paulnicho8987 2 роки тому +1

      @@user-vt7lk1ff6y inga un pappu vegala
      Vaikom poi vega vai
      Serupala adipanga vangitu va

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 роки тому +12

    இப்பொழுது பால் வாங்கச் செல்கிறாரா ? நல்ல பால் கிடைக்குதா? தெருவில் சண்டை போடுபவர்கள் எல்லாம் நியாயம் பேச வந்து விடுகிறார்கள்.
    வயது ஏறும் போது அறிவில் ஞானமும் வாழ்வில் ஞானமும் கூடும். இயற்கையின் இயல்பு. இவரிடம் " உல்டாவாக" நடக்கிறது ! கலிகாலம் !

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 2 роки тому +3

    Padma, Padma Bhusan, Bharath all awards are not given it is purchased awards. For example the Bharat award and best actor award given to MGR as no way worth for either Bharath or best actor

    • @svparamasivam9741
      @svparamasivam9741 2 роки тому

      Stupidity.jaihindh

    • @velayuthamkavin5174
      @velayuthamkavin5174 2 роки тому +1

      இவனே ஒரு நேர்மையற்ற சங்கிப்பயல்அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்ய வந்துவிடுவான்

  • @partheebansurulimuthu760
    @partheebansurulimuthu760 2 роки тому +6

    Now I waste my time seeing your interwiew sir

    • @hariharannarayanan5813
      @hariharannarayanan5813 2 роки тому

      You very chotta

    • @hariharannarayanan5813
      @hariharannarayanan5813 2 роки тому

      Read vellaiyanai

    • @RS-df2gr
      @RS-df2gr 2 роки тому +1

      அவர் மீது அதிக விமர்சனம் உள்ளவன் நான்!! அந்த பிச்சை எடுக்கும் குழந்தையின் தாய் திருஷ்டி சுற்றிப் போடும் சம்பவம் மிக அற்புதம்!! அப்படியே பாரதி மற்றும் சுந்தர்ராமசாமி சம்பவங்களும் அருமை!!

  • @wolfsr9259
    @wolfsr9259 2 роки тому

    நன்னா ஸொன்ளேள்

  • @udhaykumar7760
    @udhaykumar7760 2 роки тому +6

    கதை எழுதினோம, காசு பார்த்தோம் னு இரு. கதை விடுவதை நிறுத்து மலையாளியே.

  • @rajaganapathyg5956
    @rajaganapathyg5956 2 роки тому +1

    அடிப்படை அறிவு கூட இல்லாமல் எப்படி பேச முடியும் 😂😂