@@realheroesinindia1050 சமாளிக்க தெரிந்த டிரைவர் போல பல பேர் ஏதாவது கேட்டால் கரப்பான்பூச்சியை திருப்பி போட்ட மாதிரி கியா மியானு கத்துவாங்க டிரைவர் சாது போல அதான் தப்பிச்சா போதும் என்று Clever answer செய்திருக்கிறார் பாஸ்
Sir These are all school bus, private schools not at all worrying about safety and paying very less salary to drivers and helpers, it should be monitored seriously,now schools are going to be opened that's why
இப்படி எல்லா அலுவலர்களும் இப்படி நெற்றி வியர்க்கும் அளவிற்கு அக்கறையுடன் பணிபுரிய வேண்டும். அரசுப்பணி என்றாலே பெரும்பாலும் டேபிள் சேர் ஃபேன் அல்லது ஏ.சி சம்பளம் கிம்பளம் என மைன்ட் செட்டில் உள்ளனர் வெகு சிலரைத் தவிர
மாணவர்களுக்கு இருப்பது மட்டும் உயிர் அல்ல சாமானிய மக்களுக்கு இருப்பதும் உயிர்தான். இது போன்ற ஒரு பேருந்து இன்ஸ்பெக்ஷனை அரசு பேருந்துகளுக்கும் செய்தால் நன்றாக இருக்கும்.
அரசு பஸ்சும் இப்படி சிலது இருப்பது உண்மைதான். ஆனால் இது முற்றிலும் குழந்தைகள் பயணம் செய்வது. அசம்பாவிதம் ஏதாவது நடக்கும் முன் இப்படி ஆய்வு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
Ean govt bus la kolanthainga earave maatankala......avalo yokiyan ah irukuravanka......Ella bus um quality ah iruknum nu check pannanum .....summa scene a pottukittu....periya ithu maathiri
கல்கெக்டர் சார் முதலில் ஏழை நடுத்தர மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் அனைத்து மாவட்டத்தில் ஓடும் நகர பேருந்துகளை ஆய்வு செய்யுங்க!! மழை நாட்களில் உள்ளே மக்கள் மீது மழை பெய்யும் அளவிற்கு கண்டமாக உள்ளது...
இந்த ஆட்சியரைப்பற்றி எதுவும் தெரியாத தினேஷ் குமார் இவர்மீது குறை கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.காவல் துறை இவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஆய்வுக்கு செலாலும்போது ஆட்சியருடன் ஒரு மெக்கானிக், ஒரு டயர் மெகானிக் கண்டிப்பாக செல்லவேண்டும். பள்ளி குழந்தைகள் வண்டிகள் 200% தரத்துடனும் கட்டுகோப்புடனும் மேலும் பழுதில்லாமலும் இருக்கவேண்டும் இதுவே நாம் நாட்டிற்காற்றும் முதல் தெண்டாகும்.
Village side pora நிறைய government வண்டி சுந்தரா டிராவல்ஸ் வண்டி தான்...அதையும் ஆய்வு நடத்தி government mela case போட்டா நீங்க உண்மையான அதிகாரி...நேர்மையான அதிகாரி, நாலும் தெரிந்த அதிகாரி nu நாங்க எல்லாரும் கேமரா தூக்கிட்டு வரோம் கூடவே
கலெக்டர் உடம்பு அவரை படுத்துது.... ஆனாலும் அவர் கொஞ்சம் கூட எரிச்சல் படாமல் சிரித்து கொண்டே அடுத்த பஸ் ஏறி Inspect பண்றாரு.... உண்மையிலேயே அவரது குடும்ப மருத்துவர் கொடுத்த ஆலோசனை ரொம்பவே நன்றாக வேலை செய்கிறது.... Take care of your health Sir... 🫡🫡
வெறுமனே வீடியோவுக்காக அல்லாமல் இதை நடைமுறைப்படுத்தி பழைய வண்டிகளை குழந்தைகளை ஏற்றிச் செல்லாமல் பாதுகாப்பது உண்மையிலேயே சிறந்தது இந்த முயற்சிக்கு இந்த கலெக்டருக்கு வாழ்த்துக்கள்💐
ஐயா கலெக்டர் சார் அவர்களுக்கு வணக்கம் இதிலும் நீங்கள் பார்க்கவும் அதேபோல் அரசு வண்டிகளையும் பார்க்கவும் அமர்வதற்கு சீட்டு இல்லை சரியான இடமும் இல்லை மேல் குறையும் சரி இல்லை இதேபோல் அனைத்து மாவட்டத்திலும் கலெக்டர் சார் அவர்களுக்கு ஆய்வு செய்ய வேண்டும்
குழந்தைகளுக்கு சீட்டுக்கு சீட்டு சீட் பெல்ட் வேணும் ஒவ்வொரு சீட்டுக்கு ஒரு ஃபேன் வேண்டும் வண்டி பிரேக் நல்லா இருக்க வேண்டும் வண்டிக்கு ஒரு ஆயா வேண்டும் வண்டி பிளாட்பாரம் நல்லா இருக்க வேண்டும் டிரைவர் ஹெவிய லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்
@@gokulakanna7500 dai arivu Ilada muttale, apo eduku da Ivar investigation ponaru anga 😂 private ku govt ku nu seperate transport department ah 😂 arivu kolundu da nengalam.
ஒரு நாள் இங்க உள்ள RTO எல்லோரும் கேரளா போய் அங்க எப்படி inspection நடக்குதுன்னு பாத்துட்டு வாங்க... அப்புறம் தெரியும் எவ்வளவு கேவலமா நீங்கல்லாம் வேலை பார்க்கரீங்கன்னு...
Indha School Bus lam Running ku Unfit dha, 100 times better than Government Buses which are running nearly 2 Decades . Still 80 percentage Government Bus are like Sundara travels bus. Many buses worst than that too😂
டிரைவரை பாவம்னு சொன்ன அந்த நல்ல மனிதர் வாழ்க வளமுடன்🌹🌹 ஓனருங்க மேல நடவடிக்கை எடுக்க
சில government busla மழை வந்தா உக்காரவே முடியல,சில நேரத்தல brake புடிக்க மாட்டேங்குது
Ama boss eanga break pudicha next stop la nekuthu ethku train evalo better
@@realheroesinindia1050 அப்போ நீங்க இறங்க வேண்டிய ஸ்டாப்புக்கு முன்னாடி ஸ்டாப்புக்கே இனிமேல் டிக்கெட் எடுங்க அப்போது நீங்க சரியான ஸ்டாப்புல இறங்கிடுவீங்க உங்களுக்கும் காசு மிச்சம் தானே பாஸ் 😉
@@harig812 yes boos nan bus driver kettan driverum adhan sonnar 😆
@@realheroesinindia1050 சமாளிக்க தெரிந்த டிரைவர் போல பல பேர் ஏதாவது கேட்டால் கரப்பான்பூச்சியை திருப்பி போட்ட மாதிரி கியா மியானு கத்துவாங்க டிரைவர் சாது போல அதான் தப்பிச்சா போதும் என்று Clever answer செய்திருக்கிறார் பாஸ்
@@harig812 thank u boss 💐
அந்த Government busla போய் check பண்ணி பாருங்க சாரு🤣🤣 இத விட கேவலமா இருக்கும்.
Bro athula new model bus bro🥰
👍🏻
Amount kututhuruka matanga atha intha work pakuraru
Correct
Amount irukura eduthuku ponatha amount nalla varum
எல்லா அதிகாரிகளும் நேர்மையாக இருந்தால் மட்டுமே இந்தியா வல்லரசாகும்
Camera action
Ivanoda power ah Corporate/ Politician ta kaamika sollunga labour ta kaamikiran
500+500+5000 over
Avan kaasu pudunga vathurukan😂, unmaiya care iruntha rto office fc ku pogum pothey check pannanum anga kaasu vangitu vitruvanga,
@@sathishminiature apo Modi pannurathu
ஜார் அப்படியே அந்த அரசுப் பேருந்துகளையும்..,,
கேமராவுக்கு முன்னால் எல்லா அதிகாரிகளும் யோகியவான்களே !!.
Yes bro
Appo neengaley exam eludhi அதிகாரி aagunga
👏👏👏👏👏👏
@@lochakmachak9009 🤣🤣
Crta
குடைபிடிக்க வேண்டிய அரசு பேருந்துக்கு இது எவ்வளவோ மேல்...
Sir
These are all school bus, private schools not at all worrying about safety and paying very less salary to drivers and helpers, it should be monitored seriously,now schools are going to be opened that's why
இது இலவச அரசு பஸ் இல்லை, இது வருடம் 20 ஆயிரம், 30 ஆயிரம்.கொடுத்து நம் குழந்தைகள் தினமும் பயணம் செய்யும் பஸ்
@@thangarajk7652 அரசு பேருந்து என்ன இலவசமா?, பணம் கொடுத்துதான் பயணம் செய்கிறோம்.
@@1KALIMUTHU அதை விட அதிக பணம் இதற்கு கொடுக்கிறோம்
@@thangarajk7652 பிறகு எதற்கு அரசு இலவச பேருந்து என குறிப்பிடுகிறீர்கள்?.
ஆட்சியர் அவர்கள் ஒரு முறைகூட அரசுப்பேருந்தை இதுவரை பார்த்ததே இல்லை நம்பவில்லை என்றாலும் அதுதான் நிஜம் 😂😂😂
அது அரசாங்கம் வண்டி bro அதெல்லாம் லிஸ்ட் ல வராது
School kulanthaigal paathugapu mukiyamm.. so strict ah than irikanum
@@prathaban4997 apa govt buses inspect pannavae mattanla innum antha otta vadilathan porum
அவரு என் அரசு பேருந்தில் போக போரர்...
Aama bro summa video ku pandranunga. Avlothan😂
அரசு பஸ் மோசமான நடவடிக்கை இல்லை என்றால் ஏன்❓
அரசு பெருந்துகளையும் கொஞ்சம் எட்டி பாருங்க சார் 😂😂😂 நிஜ சுந்தரா டிராவல்ஸ் எது என்று அப்போது தெரியும் 😂😂😂
😂😂😂😂 true
,😢😢
ஸ்கூல் ல இருக்கிற வண்டிகளையும் செக் பண்ணனும் சார் எங்களுடைய பாதுகாப்பு கருதி நீங்க எடுக்கிற முடிவு கரெக்டான முடிவுதான் சூப்பர்
அவர் செக் பன்னுவது ஸ்கூல் பஸ்த்தான்
உங்கள் சேவை இன்று போல் என்றும் தொடர எனது வாழ்த்துக்கள்😊
Rommpa aasa pada kudathu oru naal mattum tha
அனைத்து அதிகாரிகளும் நேர்மையாக இருந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும்
ஏமாந்தவர்கள் ஓட்டுனர்கள் மட்டுமே....பாவம்ங்க
எல்லா அதிகாரிகளும் நேர்மையாக இருக்க வேண்டுமே.
qq
இப்படி எல்லா அலுவலர்களும் இப்படி நெற்றி வியர்க்கும் அளவிற்கு அக்கறையுடன் பணிபுரிய வேண்டும்.
அரசுப்பணி என்றாலே பெரும்பாலும் டேபிள் சேர் ஃபேன் அல்லது ஏ.சி சம்பளம் கிம்பளம் என மைன்ட் செட்டில் உள்ளனர் வெகு சிலரைத் தவிர
கலெக்டர் ஐயா அப்படியே அந்த goverment பஸ்சையும் செக் பண்ணா நல்லா இருக்கும்....
கேமராவுக்கு முன்னாடி தான் இந்தசின்
அரசு பேருந்துகள் இதை விட மோசமாக உள்ளது.அதற்கு என்ன வழி?
மாணவர்களுக்கு இருப்பது மட்டும் உயிர் அல்ல சாமானிய மக்களுக்கு இருப்பதும் உயிர்தான். இது போன்ற ஒரு பேருந்து இன்ஸ்பெக்ஷனை அரசு பேருந்துகளுக்கும் செய்தால் நன்றாக இருக்கும்.
பாராட்டுக்கள் கலெக்டர் அய்யா
அரசு பஸ்சும் இப்படி சிலது இருப்பது உண்மைதான்.
ஆனால் இது முற்றிலும் குழந்தைகள் பயணம் செய்வது.
அசம்பாவிதம் ஏதாவது நடக்கும் முன் இப்படி ஆய்வு மேற்கொள்வது வரவேற்கத்தக்கது.
Ean govt bus la kolanthainga earave maatankala......avalo yokiyan ah irukuravanka......Ella bus um quality ah iruknum nu check pannanum .....summa scene a pottukittu....periya ithu maathiri
@@bharathsakthivel9818 atha Government kitta thaan kekanum... Ivaru just oru collector.. Ivaru limit kulla irukatha thaa ivaru paakamudiyum.. School bus inspect pandrathu ivaroda vela... Govt bus olunga ilana. Atha enga kekanumo anga tha kekamudiyum.. Ivaru inga check pannitaru.. Ithe mathiri govt bus ah kekamudiyuma nu ninga kekrathu irrelevant
அரசு பஸ்ஸை சோதனை செய்ய தயாரா...?
🎉🎉🎉
சிறந்த பணிகள் தொடர வாழ்த்துக்கள் sir 🏆
ஐயா மிகவும் சிறந்த வரவேற்க தக்கதே, தயவு செய்து நமது அரசாங்க பேருந்துகளையும் இதைப்போலவே ஆய்வு மேற்கொள்ளுங்கள்...
Finally a public servant working for the public... Thank you to this officer ...
கல்கெக்டர் சார்
முதலில் ஏழை நடுத்தர மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் அனைத்து மாவட்டத்தில் ஓடும் நகர பேருந்துகளை ஆய்வு செய்யுங்க!!
மழை நாட்களில் உள்ளே மக்கள் மீது மழை பெய்யும் அளவிற்கு கண்டமாக உள்ளது...
அதிகாரிகள் நேர்மையாக இருந்தால் எல்லா பள்ளி உரிமையாளர் ஒழுங்காக செயல் படுவார்கள் எல்லாம் லஞ்சம் கொடுத்து பார்த்து கொள்ளலாம் என்ற அலட்சியம் தான்
இவருக்கு ஒரு amount தந்தா inspection close 🤦🏻♂️ waste of time
இந்த ஆட்சியரைப்பற்றி எதுவும் தெரியாத தினேஷ் குமார் இவர்மீது குறை கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.காவல்
துறை இவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
குரல் நடை உடை பாவனை அனைத்தும் மறைந்த பாடகர் SPB ஐயா அவர்களை ஞாபக படுத்துகிறது
குழந்தைகள் நலன். So இப்படித்தான் கண்டிப்பா இருக்கணும்..! 👍
ரொம்ப கண்டிப்புள்ளா வண்டிய ஓட்டி பார்க்கவில்லை வேக கட்டுப்பாடு கருவி வேலை செய்கிறதா என பார்க்கவில்லை பிரேக் நல்ல முறையில் இருக்கிறதா என பார்க்காமல்
குழந்தைகள் நலன்கருதி inspection வந்ததுக்கு நன்றி,
பல உயிர் இழப்புகளை தடுத்து நிறுத்தியது அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 🎉
அரசு பேருந்தை இதுபோல் பார்த்தால் பல்லாயிரக்கணக்கான உயிர் காப்பாற்றப்படும் நன்பா
அப்படியே அரசு பேருந்து பக்கம் செல்லவும்
Super Duper advice given and pointed the problems in a very delicate manner without losing his cool. Give the honest officer a promotion.
அதிகரிக்ககு இது எல்லாம் தெரியுது நம்ப கௌர்மென்ட் பஸ் இதைவிட கேவலமா இருக்கு அதுமட்டும் கண்ணு theriyathu
Prankster Rahul bro nu nenchan..😅
ஆய்வுக்கு செலாலும்போது ஆட்சியருடன் ஒரு மெக்கானிக், ஒரு டயர் மெகானிக் கண்டிப்பாக செல்லவேண்டும். பள்ளி குழந்தைகள் வண்டிகள் 200% தரத்துடனும் கட்டுகோப்புடனும் மேலும் பழுதில்லாமலும் இருக்கவேண்டும் இதுவே நாம் நாட்டிற்காற்றும் முதல் தெண்டாகும்.
இதேபோல் ஒவ்வொரு அரசியல்வாதி அல்ல ஒவ்வொரு அதிகாரி மட்டும் சரியாகக இருந்தால் போதும் அனைத்தும் சரியாக நடக்கும்
சூப்பரான கலெக்டர் நம்ம ஊருக்கு இந்த மாதிரி ஒரு கலெக்டர் இருந்தா கூப்பிடுங்க அப்பா
கலெக்டர் அவர்களுக்கு நன்றி பள்ளி வாகனங்கள் கல்லூரி வாகனங்களை பரிசோதித்தது போல் அரசு வாகனங்களின் ஒரு முறை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
சூப்பர்சூப்பர் காமெடி இந்த காமெடியை கவர்மெண்ட் பஸ் லபோய் காட்டசொல்லுங்க
Village side pora நிறைய government வண்டி சுந்தரா டிராவல்ஸ் வண்டி தான்...அதையும் ஆய்வு நடத்தி government mela case போட்டா நீங்க உண்மையான அதிகாரி...நேர்மையான அதிகாரி, நாலும் தெரிந்த அதிகாரி nu நாங்க எல்லாரும் கேமரா தூக்கிட்டு வரோம் கூடவே
ஆம்பளையா இருந்தா கவர்மெண்ட் பஸ் check பண்ணி பாருடா
உங்களின் இந்த நேர்மைக்கு
சல்யூட் சார்
வேற level கலெக்டர்.. Superb
Our Karur's collector is doing great job❤Proud of you sir❤
நல்லது இதே ஆட்சியர் அரசு பேருந்தில் ஏறி FC கொடுக்கும் போது ஆய்வு செய்வாரா
Hair. Pudunkuvan
தெய்வமே... அரசுப் பேருந்துகளிலும் மக்கள் தான் பயணிக்கின்றனர், உங்கள் நேர்மையை அங்கு சென்று காட்ட முடியுமா....
பாலிமர் விடாமல் துரத்தி வீடியோ போட்டு நல்லது செய்தவரை காட்டி விட்டது இது தான் முதல் முறை பாலிமர் இந்த மாதிரி நியூஸ் வேர லெவல்
எல்லாரும் நினைக்கிறார்கள் பணம் கொடுத்து படிக்கும் கல்வி மேலானது பாதுகாப்பானது என்று ஆனால் இங்கு இப்படி உள்ளது
தனியார் பள்ளி நிறுவனங்கள் கொள்ளை,உடந்தையாக அரசு. நாடும் மக்களும் தான் நாசமாகி போகின்றனர், அரசியல்வாதிகள்,முதலாளிகள் நன்றாக வாழ்கின்றனர்
ஐயா உங்கள் அரசாங்க வண்டிகளை கூட ஆய்வு செய்து பாருங்களேன்.
இதே மாதிரி தமிழ்நாடு அரசு பேருந்தயும் சோதனை செய்தால் பல சுந்தரா டிராவல்ஸ் இருக்கும் அய்யா
கலெக்டர் உடம்பு அவரை படுத்துது.... ஆனாலும் அவர் கொஞ்சம் கூட எரிச்சல் படாமல் சிரித்து கொண்டே அடுத்த பஸ் ஏறி Inspect பண்றாரு.... உண்மையிலேயே அவரது குடும்ப மருத்துவர் கொடுத்த ஆலோசனை ரொம்பவே நன்றாக வேலை செய்கிறது.... Take care of your health Sir... 🫡🫡
எல்லாம் சரிதான் sir, government bus ku inspection வச்சா டவுன் பஸ் நிலமை எல்லாம் ennagumunu நினச்சு பாரு
வெறுமனே வீடியோவுக்காக அல்லாமல் இதை நடைமுறைப்படுத்தி பழைய வண்டிகளை குழந்தைகளை ஏற்றிச் செல்லாமல் பாதுகாப்பது உண்மையிலேயே சிறந்தது இந்த முயற்சிக்கு இந்த கலெக்டருக்கு வாழ்த்துக்கள்💐
இந்த மாதிரி கலெக்டர் ஐயா எங்கள் மாவட்டத்திற்கு வேண்டும்
Engine சூடுல இருந்தால் தெரியம் வேட்டியின் அவசியம். நீங்க ac கார்ல போறதுனால அந்த கஸ்டம் உங்களுக்கு எப்படி தெரியும்.
நன்றி ஐயா ❤❤🙏🙏🙏 எல்லா அதிகாரிகளும் இவர் போல் செயல்பட்டால் அனைத்து துறைகளிலும் 💯 சரியாகிவிடும்
ஐயா கலெக்டர் சார் அவர்களுக்கு வணக்கம் இதிலும் நீங்கள் பார்க்கவும் அதேபோல் அரசு வண்டிகளையும் பார்க்கவும் அமர்வதற்கு சீட்டு இல்லை சரியான இடமும் இல்லை மேல் குறையும் சரி இல்லை இதேபோல் அனைத்து மாவட்டத்திலும் கலெக்டர் சார் அவர்களுக்கு ஆய்வு செய்ய வேண்டும்
Collecter voice super like spp sir voice
Put fine to RTO Officer 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
இது அனேகமாக எதிர்கட்சி உறுப்பினர் வண்டியாக இருக்கலாம்.........
Collector sir super... Pls keep it up.. apadiya Namma Government bus "Public_Transport" check panninga na innum super ah erukum
ஐயா அப்டியே நம்ம அரசு பேருந்து பக்கம் போய் பாருங்க
குழந்தைகளுக்கு சீட்டுக்கு சீட்டு சீட் பெல்ட் வேணும் ஒவ்வொரு சீட்டுக்கு ஒரு ஃபேன் வேண்டும் வண்டி பிரேக் நல்லா இருக்க வேண்டும் வண்டிக்கு ஒரு ஆயா வேண்டும் வண்டி பிளாட்பாரம் நல்லா இருக்க வேண்டும் டிரைவர் ஹெவிய லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்
கலெக்டர் சர் சூப்பர், சர் இப்படியே இருங்க
எதர்காகவும் மாராதிக சர் , சூப்பர் சர்
இவருக்கு சல்யூட் 👌
I appreciate if all govt buses are inspected like this
Ivarukku yenna mathiri perants sarbaga oru nandri
இந்த மாதிரி அரசு பஸ் ஆய்வு செய்யவும் கலெக்டர் அவர்கள்
இல்லாதவங்களை விட்டுட்டு இருக்கிறவங்க கிட்ட போய் பார்க்கிறாங்க இதுதான் நம்ம ஊரு கவர்மெண்ட்
Govt Bus Eppadi Irukku Inspection Panna Mattingala Athukku Ithu Evlo Paravalla
SPB sir neenga inga vandhutingala
நேர்மையான அதிகாரியா இருக்கீங்க தயவு செய்து அரசு பேருந்துகள்ல போய் கொஞ்சம் பாருங்க ஐயா உங்கள் பணி சிறக்கட்டும்
Honest Officer, Hats off. Surprise inspection may kindly be conducted in all Districts in the State of Tamil Nadu by Hon'ble Collectors.
Ivanoda power ah Corporate/ Politician ta kaamika sollunga labour ta kaamikiran !
Ivanum fraud thaan 😂 summa publicity kaga pannuvan.
@@hemanthm8900 loosu ippo enna driver aya ketutu irukanga.. school owner ah than da pudipanga
@@darksouleditz
Owner ta Kaasu vangipanuga.. but video la Labour ta daan adigaaram ponnunanuga
@@hemanthm8900 illa... Owner ta kasu vangirundha idhu news laye vandhrukadhu.. inimel beram pesa vena vaipu iruku
All officers should follow his way .. and go for inspection hats off.
Correct sir❤❤❤🤝🤝🤝🤝ஏங்கே ஒருவர் இந்த தேசத்தில் நோர்மையானவர்கள் ஊள்ளாணர்😮🎉
Apdiye Mookambigai College of Engineering kum vaanga
You are a role model to the future collectors (Present students).Hats off sir.
Poma angutu. Collector sir ku government bus latchanam teriyadah yena, oru kelvi ketka mudiyadu govt bus ah. Vandutanga role model , car model nu 😂
@@ரெளத்திரன் hey paithiyam athu transport dept pananum
@@ரெளத்திரன் Please go study about Indian laws and roles of an IAS officer
@@gokulakanna7500 dai arivu Ilada muttale, apo eduku da Ivar investigation ponaru anga 😂 private ku govt ku nu seperate transport department ah 😂 arivu kolundu da nengalam.
@@HariB-h3z y should i. Can I suggest u any job or field, can u do that ? If not pls keep shut down 😂
Super sar❤❤
Wonderful sir. Hatsoff
அனைத்து அரசு ஊழியர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்
Great collector... His voice sounds like SPB....
School bus aa vaangi clg ku use panranga ithellam keka matikaaru collector uh 😢😢
அரசுப் பேருந்தில் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் செய்யமுடியுமா ஐயா ஆட்சித்தலைவர் அவர்களே
Athu transport department la pakanum..... ❤️ Nanba( pokuvarathuthurai amaichar ta kelunga)
Sir val govt school ku ellam inspection ellam pogamataroooo ,,
Spb ரூபத்தில் ஒரு collector
Voice,body language கிட்டதட்ட அப்படியே😂
Hats off to the Honorable Collector!!!
What about Govt Buses ???
அரசாங்க பேருந்து இதைவிட மோசமான நிலையில் இருக்கிறது
எல்லா துறைகளிலும் இது போன்ற ஊழல் தடுக்கப்பட வேண்டும்
Spb voice similarly
Govt buses ........ 😂😂😂😂😂😂 Namaku Indha checking kidaiyadhu
ஒரு நாள் இங்க உள்ள RTO எல்லோரும் கேரளா போய் அங்க எப்படி inspection நடக்குதுன்னு பாத்துட்டு வாங்க... அப்புறம் தெரியும் எவ்வளவு கேவலமா நீங்கல்லாம் வேலை பார்க்கரீங்கன்னு...
ஐயா ஒரு அமைச்சர் சொன்ன மாதிரியே காவேரி ஆத்துல இருந்து மண்ணள்ளிப போறாங்க இது மாரி கொஞ்சம் தடுத்து நிப்பாட்டுங்க பார்க்கலாம்
இதை போல எங்க ஏரியா திருநெல்வேலி தென்காசி பேருந்துகளை சோதனை இட வேண்டும்
கேட்டா எல்லா விரலும் ஒன்னாவா இருக்குனு சொல்றாங்க..SPB சார்
Indha School Bus lam Running ku Unfit dha, 100 times better than Government Buses which are running nearly 2 Decades .
Still 80 percentage Government Bus are like Sundara travels bus. Many buses worst than that too😂