வணக்கம் ஐயா. மிகச்சரியாக சொன்னீர்கள் தனக்கு தெரிந்த அனைத்தையும் நல்ல விசயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ,கற்றுக் கொடுப்பதுவே, ஒரு மிகச்சிறந்த குருவின் அழகும் பணியும் ஆகும் இல்லை என்றால் குரு கற்ற அனைத்தும் அவருடன் மறைந்து போகும் அது மிகப்பெரும் இழப்பு இப்படி நமது முன்னோர்கள் உங்களைப் போலவே சிந்தித்திருந்தால் இன்று நாம் பல கலைகள் மருத்துவம் பற்றிய தகவல்கள் இழந்திருக்க தேவையில்லை இந்த உயர்ந்த குணமே உயர்ந்த நிலையில் வைத்திருக்கும். எங்களுடைய குடும்பத்திலும் பெரியப்பா, மாமா என ஜோதிடர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எதையும் எங்களுக்கு சொல்லிக்கொடுத்த தில்லை அது எனக்கு மனவருத்தத்தை உண்டாக்கும் . நீங்களே ஒரு நல்ல ஜோதிடத்தின் குரு ஐயா. இன்று இந்த பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா நன்றி 🙏🙏🙏🪷🕉️🔴🟠🟡
உங்களின் எண்ணங்களும் போக்குவரத்தும் சிறப்பு இருக்க புத்தாண்டு வாழ்த்துக்கள் நானும் உங்களை ஜோதிட பதிவுகளை பார்த்து பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன் நானும் பாதை ஜோதிடராக மாறி கொண்டுதான் இருக்கிறேன் இதற்கு சில விளக்கங்கள் எனக்கு தேவை என்னால் அதிக அளவில் செலவு எல்லாம் பண்ண முடியாது நான் சாதாரண ஆள் தான் எனக்கே இது ஐம்பது வயசுக்கு மேல தான் வந்து இருக்கு அதனால என்னோட விவரத்தை நான் மட்டும் சொல்றேன் உங்களோட பதிலுக்கு என்ன வெச்ச விவரங்களை நானே சொல்கிறேன் என்னுடைய தவறை தெரிவிக்கிறேன் மிச்சவேறு ஏறுகாணி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் உங்களை மாதிரி தெளிவான விளக்கங்களும் உண்மையாக சொல்றதுக்கு இங்கே ஆள் கிடையாது மிகவும் நன்றி ஐயா நீங்கள் மேலும் மேலும் சேர்த்து மேலும் மேலும் வாழ்றதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு வீட்டவர்களை நான் சிறப்பாக சிறப்போடு நீங்களும் என்னை ஆசிரியர் நன்றி ஐயா நன்றி வணக்கம்
நம் வாழ்நாளில் தெரிந்தவற்றை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை...தங்களின் உயரிய எண்ணம் மக்கள் மனதில் கோபுரமாய் வாழ வைக்கும் ஐயா... 2,5,6,8,12-ல் லக்னாதிபதி அனுபவ உண்மை... தங்கள் லக்னாதிபதி 5-ல் தெய்வ அருள் பெற்ற தங்களுக்கு உண்மை நன்றிகள் ஐயா... 🙏💐🙏💐🙏💐
வணக்கம் குருவே உங்களுக்கு நிகர் நீங்களே கற்றதை மற்றவர்களுக்கு புரியும்படி சொல்வதும் ஒரு கலை அந்த விசயத்தில் நீங்கள் கடவுளின் அனுக்கிரகம் பெற்றவர் விரைவில் ஒரு கல்லூரி ஆரம்பியுங்கள்
ஐயா தங்களுடைய இந்த காணொளிக்கு நன்றி. நீங்கள் கூறிய அனைத்தும் லக்னாதிபதிக்கும் பொருந்துகிறது, ராசியாதிபதிக்கும் பொருந்துகிறது. சற்று யோசிக்கும் போது, ஜோதிடம் ஓர் விளக்கொளியாகவும், நீங்களெல்லாம் ஆசிரியர்களாகவும் எண்ணத்தோன்றுகிறது. உடனடியாக வாழ்க்கையை கூட மாற்றியமைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன். நன்றி, வாழ்க வளமுடன்.
கட்டத்தை பார்த்து மட்டும் பலன் சொல்வது, ஜோதிட மூல நூல்களை பின்பற்றுவது, இதை எல்லாம் தாண்டி அனுபவ ரீதியான ஜோதிட கருத்துக்களை சான்று ரீதியான உதாரணங்களை காணொலியாக வழங்குவது உங்கள் தனித்துவம் குருஜி 🙏 வாழ்த்தி வணங்குகிறேன்🙏
வணக்கம் ஐயா மிகவும் சரியாக கூறினீர்கள் நான் கன்னி ராசி கன்னி லக்னம் மூன்றாம் இடத்தில் புதன் சூரியன் மற்றும் கேது உள்ளது நான் சோசியல் மீடியா சேனல் வைத்து உள்ளேன், என்னுடைய வாழ்கை மற்றவர்களுக்காகவே வாழ்ந்து விட்டேன் என்பது உண்மை
மிகவும் அருமை. தெளிந்த தெளிந்த நீரோடை போல் ஜோதிட ஞானம் கொண்ட நீங்கள் அனைவரும் பயன்பெற பயன்பெற வேண்டும் என்று நினைக்கும் இந்த உயர் எண்ணங்கள் உங்களை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும். கடவுளின் ஆசி என்றும் உங்களுடன்
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் மேஷத்தில் சந்திரன் மற்றும் கேது 10ல் லக்னாதிபதி 100cent crct நான் என்னுடைய கர்மாவை தேடுகிறேன். இரவும் பகலும் நான் வாழ்வில் முன்னேறுவேனா?என்ற எண்ணமும் பயமும் இருந்து கொண்டே இருக்கிறது.🙏
Gurunadha yarum ivalovu unmaiya irukamatargal ayya nee katra anaithaium enagaluku karukudukum oru nalla super man gurunadha ji neegal matume,, enaku thuya tamil theriyadhu ayya,, but enaku therindha alavuku enoda manasula uladha solran ayya.,, ur the best gurunadha👌 💕
Vanakkam guruji,today also l am not having chance...livechat..my son this year he got mbbs seat kadikuma...sollunga guruji...d.o.b:3/12/2005birth place: Chennai,birth time:11:02am...pls guruji🙏🙏🙏
வணக்கம் ஐயா. மிகச்சரியாக சொன்னீர்கள் தனக்கு தெரிந்த அனைத்தையும் நல்ல விசயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ,கற்றுக் கொடுப்பதுவே, ஒரு மிகச்சிறந்த குருவின் அழகும் பணியும் ஆகும் இல்லை என்றால் குரு கற்ற அனைத்தும் அவருடன் மறைந்து போகும் அது மிகப்பெரும் இழப்பு இப்படி நமது முன்னோர்கள் உங்களைப் போலவே சிந்தித்திருந்தால் இன்று நாம் பல கலைகள் மருத்துவம் பற்றிய தகவல்கள் இழந்திருக்க தேவையில்லை இந்த உயர்ந்த குணமே உயர்ந்த நிலையில் வைத்திருக்கும். எங்களுடைய குடும்பத்திலும் பெரியப்பா, மாமா என ஜோதிடர்கள் இருக்கின்றனர் ஆனால் அவர்கள் எதையும் எங்களுக்கு சொல்லிக்கொடுத்த தில்லை அது எனக்கு மனவருத்தத்தை உண்டாக்கும் . நீங்களே ஒரு நல்ல ஜோதிடத்தின் குரு ஐயா. இன்று இந்த பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா நன்றி 🙏🙏🙏🪷🕉️🔴🟠🟡
.l
உங்கள் காணொளிகளை பார்த்தே பாதி ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம் அந்த அளவுக்கு எளிமையான விளக்கம் தருகிறீர்கள் 🙏நன்றி குருவே 🙏
Yeah 💯 correct sir.
கடைசி அந்த புன்சிரிப்பு... ஆரம்பத்தில் முதல் முடிவு பார்க்க துண்டுகிறது ... அருமை 💯 குருஜி💐
லக்னாதிபதி 12ல் நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மை
லக்கினதிபதி நல்லா இருந்தால் நாம ஒழுங்கா இருக்கோம்னு🔥🔥🔥🔥உண்மை சகோ
மீன லக்னம் லக்னாதிபதி பத்தில், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை Sir ❤
உங்களின் எண்ணங்களும் போக்குவரத்தும் சிறப்பு இருக்க புத்தாண்டு வாழ்த்துக்கள் நானும் உங்களை ஜோதிட பதிவுகளை பார்த்து பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன் நானும் பாதை ஜோதிடராக மாறி கொண்டுதான் இருக்கிறேன் இதற்கு சில விளக்கங்கள் எனக்கு தேவை என்னால் அதிக அளவில் செலவு எல்லாம் பண்ண முடியாது நான் சாதாரண ஆள் தான் எனக்கே இது ஐம்பது வயசுக்கு மேல தான் வந்து இருக்கு அதனால என்னோட விவரத்தை நான் மட்டும் சொல்றேன் உங்களோட பதிலுக்கு என்ன வெச்ச விவரங்களை நானே சொல்கிறேன் என்னுடைய தவறை தெரிவிக்கிறேன் மிச்சவேறு ஏறுகாணி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் உங்களை மாதிரி தெளிவான விளக்கங்களும் உண்மையாக சொல்றதுக்கு இங்கே ஆள் கிடையாது மிகவும் நன்றி ஐயா நீங்கள் மேலும் மேலும் சேர்த்து மேலும் மேலும் வாழ்றதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு வீட்டவர்களை நான் சிறப்பாக சிறப்போடு நீங்களும் என்னை ஆசிரியர் நன்றி ஐயா நன்றி வணக்கம்
சார் வணக்கம் சார். நீங்க சொன்ன இந்த தகவல ஒரு சின்ன புத்தகமா போட்டாஒரு மணி நேரத்துல வித்து தீந்துரு சார் சூப்பர் பதிவு
நம் வாழ்நாளில் தெரிந்தவற்றை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பது நம் கடமை...தங்களின் உயரிய எண்ணம் மக்கள் மனதில் கோபுரமாய் வாழ வைக்கும் ஐயா... 2,5,6,8,12-ல் லக்னாதிபதி அனுபவ உண்மை... தங்கள் லக்னாதிபதி 5-ல் தெய்வ அருள் பெற்ற தங்களுக்கு உண்மை நன்றிகள் ஐயா... 🙏💐🙏💐🙏💐
வணக்கம் குருவே உங்களுக்கு நிகர் நீங்களே
கற்றதை மற்றவர்களுக்கு புரியும்படி சொல்வதும் ஒரு கலை அந்த விசயத்தில் நீங்கள் கடவுளின் அனுக்கிரகம் பெற்றவர்
விரைவில் ஒரு கல்லூரி ஆரம்பியுங்கள்
ஐயா தங்களுடைய இந்த காணொளிக்கு நன்றி.
நீங்கள் கூறிய அனைத்தும் லக்னாதிபதிக்கும் பொருந்துகிறது, ராசியாதிபதிக்கும் பொருந்துகிறது.
சற்று யோசிக்கும் போது, ஜோதிடம் ஓர் விளக்கொளியாகவும், நீங்களெல்லாம் ஆசிரியர்களாகவும் எண்ணத்தோன்றுகிறது.
உடனடியாக வாழ்க்கையை கூட மாற்றியமைத்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.
நன்றி, வாழ்க வளமுடன்.
குருதேவா கும்ப லக்னம்
9ல் சனி உச்சம் (வ ) .ஸ்மார்ட் ஒர்க் சொந்த தெழில். நிம்மதி! பாக்கிய ஸ்தானத்தின் பாக்கியம்.
நல்ல தொழில் குருநாதர்.
நிங்கள் வாழ்க்கை குருநாதர்.
குருவே சரனம்! !!!.
குருவே நமக! !!!.
குருவே போற்றி! !! போற்றி !!!!!!.
நன்றிகள் நன்றி குருதேவா.
ஐயா 10000000% உண்மை
குரு ஜீ உங்களை நேரில் பார்க்கணும் போல இருக்கு உங்கள் பதிவுகள் மிக அருமை
100% correct sir laknathipathi in 10th house
Guruvae, neenga maggan ayya🙏🙏🙏🙏
இதுவம் ஒரு நல்ல பதிவு. நீங்கள் சொன்னது அத்தனையும் உண்மை. நன்றி.
Exactly sir 🙏tq sooooooo much for this video 🙏 sir
Manthi vilakkam potunga sir
Super ji....neega nalla irukanum
My jothagathil seven place in laknathipathi very true for your speech 🙏🙏🙏 very nice 👌
இனிய வணக்கங்கள்
இனிய மதிய வணக்கம் கு௫ஜி🙏🙏🙏🙏🙏
லக்னாதிபதி 2_ம் வீட்டில் இருப்பது குறித்து தெளிவான விளக்கம்.
நன்றி குருஜி
Super
Vanakkam sir
100% உண்மையாக இருக்கிறது. 🙏🙏🙏👌
Perfect sago 💯💯💯💯🙏🙏🙏
லக்னாதிபதி பற்றி அருமையான தகவல் ஐயா 🙏
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
Your great and different speech on any astrologer
Miga sariyaga sonninga guruve.thank you
வணக்கம் தல 💐💐💐💐💐
12 ராசிகளில் லக்னாதிபதி நின்ற பலன் சொல்லுங்கள் 🙏
Guruvae Saranam!
அருமையோஅருமை
Super sir
Fantastic speech
வணக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
நான் மிதுனம் லக்னம் லக்னாதிபதி 5ல் துலாத்தில் 😊😊😊
கட்டத்தை பார்த்து மட்டும் பலன் சொல்வது, ஜோதிட மூல நூல்களை பின்பற்றுவது, இதை எல்லாம் தாண்டி அனுபவ ரீதியான ஜோதிட கருத்துக்களை சான்று ரீதியான உதாரணங்களை காணொலியாக வழங்குவது உங்கள் தனித்துவம் குருஜி 🙏
வாழ்த்தி வணங்குகிறேன்🙏
வணக்கம் குருஜி 🙏💐
தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 💐💐💯
Virruchika laknam katakatthil chevvai kethuvutan lnnitthirunthal nanmiya sir
நன்றிகள் ஜீ
நன்றி ஜயா
True sir lagnathipathi in 12th house budhan (v) in rishabam thanabikai kuraivu
Deivamay 🙏
உங்களுடைய நோக்கம் எங்களை ஜோதிடத்தில் நல்விததில் மேன்மை படுத்துகிறது ஐயா,. நன்றி
Lanadhipathi 6 or 8 house please tell us how to convert to good
அருமையான பதிவு அண்ணா 🙏🙏🙏🙏🙏
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
வணக்கம் ஐயா மிகவும் சரியாக கூறினீர்கள் நான் கன்னி ராசி கன்னி லக்னம் மூன்றாம் இடத்தில் புதன் சூரியன் மற்றும் கேது உள்ளது நான் சோசியல் மீடியா சேனல் வைத்து உள்ளேன், என்னுடைய வாழ்கை மற்றவர்களுக்காகவே வாழ்ந்து விட்டேன் என்பது உண்மை
Basic definition of the planet placed on the 30degree rasi box, I would like to know more
மீனலக்கனத்தை பற்றிசொல்லுங்க ஐயா
உங்கள் முயற்சிக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி வணக்கம்🙏
True sir....
லக்னாதிபதி லக்கினத்தில் 100% உண்மை.
வணக்கம் குருஜி நலமா?🥰💐 🙏
மிகவும் அருமை.
தெளிந்த தெளிந்த நீரோடை போல் ஜோதிட ஞானம் கொண்ட நீங்கள் அனைவரும் பயன்பெற பயன்பெற வேண்டும் என்று நினைக்கும் இந்த உயர் எண்ணங்கள் உங்களை சிகரத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும்.
கடவுளின் ஆசி என்றும் உங்களுடன்
Vanakkamsir, 🙏.
👍
Sir Mesham Lagnam Guna Nalan Sollunga Sir Please I am Waiting for so many days 🧐
Sir, vankkam. Meena laknam 6il guru, suriyan and sevvai. Palan epdi irukum.
மதிய வணக்கம் ஐயா
வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் மேஷத்தில் சந்திரன் மற்றும் கேது 10ல் லக்னாதிபதி 100cent crct நான் என்னுடைய கர்மாவை தேடுகிறேன். இரவும் பகலும் நான் வாழ்வில் முன்னேறுவேனா?என்ற எண்ணமும் பயமும் இருந்து கொண்டே இருக்கிறது.🙏
Sir, thankyou🙏🙏
SUPER GURUJI 💯
Super guruji excellent 👍👌👌 topic
Sir, vanakkam,neengal,12,rasikkum,sonnadu,100/:unmai,sir🙏🙏🙏🙏🙏👍👌
🙏🙏🙏
ஐயா அரசு வேலைக்கு படிக்கும் மாணவர்களுக்கு எந்த துறை எடுத்தால் வெற்றி கிடைக்கும் என்று கூறுங்கள் ஐயா
🙏
Gurunadha yarum ivalovu unmaiya irukamatargal ayya nee katra anaithaium enagaluku karukudukum oru nalla super man gurunadha ji neegal matume,, enaku thuya tamil theriyadhu ayya,, but enaku therindha alavuku enoda manasula uladha solran ayya.,, ur the best gurunadha👌 💕
Its 100% correct,,,He is the Indian Great Jodidar may be,,,am I correct
Excellent sir 👏
10th position Correct
உண்மைதான்
சூப்பர் சூப்பர் அருமை 👍👍👍
🙏ayya neengal solvadhellam 100 persan unmai ayya, enoda anupavam.
சிறப்பு🎉
Sir nalla thakavalkkal
Thank you sir
lakkanathipathy 7 I'll irunthal super sir.
Most accuracy,,,and I am learning,,,thank u,,,sir.
Hi sir
Karaka bavanasthi 👌🧡
Arumai arumai mika Arumai Ji ❤💛
ஜாதகம் எழுத நீங்கள் எவ்வளவு ரூபாய் கேப்பீங்க குரு ஜி
Super sir please continue our services
100 true
Unmai unmai en veettukkarkku lagnadhibadhi lagnathil
Super sir correct
Ok
Nandri
💯 crt sir
லக்னாதிபதி வக்கிரமாகி (லக்னம் முதல் 12 வரை) நின்ற பலன் விளக்கம் தாருங்கள் குருஜி.....
Superrrrrrrr
Very good explain sir 🎉
8 ஆம் இடம் உண்மை
👍👍👍
சிலர் 2020க்கு பின் கால சக்கரத்தில் மீனம் முதல் ராசியாக மாறிவிட்டது என்று சொல்கிறார்களே அதை பற்றி
😀
7 I'll laknathipathy enaku correct
வணக்கம் குருஜி 🙏, இது வக்கிர கிரகங்களுக்கும் பொருந்துமா குருவே 🙏
Same
@@SriMahalakshmiJothidam thanks for replying guruji
Vanakkam guruji,today also l am not having chance...livechat..my son this year he got mbbs seat kadikuma...sollunga guruji...d.o.b:3/12/2005birth place: Chennai,birth time:11:02am...pls guruji🙏🙏🙏
🙏🏻, நான்கில் சந்திரன், பத்தில் சூரியன், செவ்வாய், குரு. ஒன்பதில் லக்னாதிபதி, பௌர்ணமி சந்திரன. கடவுளின் அருளால் மகளுக்கு அமைந்துள்ளது. ஐயா.